ஐயா வணக்கம் , கிராமத்திலிருந்து வந்த பொழுது தமிழ் மட்டுமே தெரியும் என்கிற தங்களின் கருத்து முற்றிலும் உண்மை, கிராமத்தில் அவ்வளவுதான் வசதி, சூழ்நிலையும் அதுதான்.எமது நிலையும் அதுதான்..மிகவும் சிறப்பாக இருக்கிறது இருக்கிறது.நன்றி ஐயா.🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் உரையாற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனில் ஊறிய பழாச் சுழை போல தமிழ் உள்ளது என் செவிக்கு நல்ல உணவு உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள் த கார்த்திகேயன் கோவை
மிதிலைப்பட்டி ஜமீன்தார் வாரிசு என்று கேட்டவுடன் மனது மிகவும் வலித்தது. கொடுத்த குடும்பம் தழைத்து செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர்
ஐயா , தமிழ் இலக்கியம் கலந்த உங்களுடைய நகைச்சுவை என்னை கவர்ந்திருக்கிறது , வாழ்த்துக்கள் ஐயா ! ஆனா , ஒரு சந்நேகம் , அனுமார் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வானத்தில் பறந்து சென்றார் என்பது ?!!
ஐயா மயிலையில் ஞானசம்பந்தர் பாடும் போது "கார்த்திகை தீபம் காணாமல் போனாயோ பூம்பாவை" என்று உள்ளது எனப் படித்தேன் ஆனால் தற்போது தாங்கள் திருவோணம் பண்டிகை காணாமல் போனாயோ என்று உள்ளதாக கூறுகிறீர்கள் எது சரி ஐயா நன்றி
I am now fallen in love with Tamil language thanks to this gentleman
L1
,
தங்களின் தமிழ் நடை
தளிர் நடை.
முதிர் நடை அல்ல, முற்றுப் பெற.
நூல் பல கல்.
வேண்டாம்.
தும் உரை பல கேட்டால் போதும்.
தமிழ் வளரும்.
வாழ்த்துக்கள்.
ஐயா வணக்கம் ,
கிராமத்திலிருந்து வந்த பொழுது தமிழ் மட்டுமே தெரியும் என்கிற தங்களின் கருத்து முற்றிலும் உண்மை, கிராமத்தில் அவ்வளவுதான் வசதி, சூழ்நிலையும் அதுதான்.எமது நிலையும் அதுதான்..மிகவும் சிறப்பாக இருக்கிறது இருக்கிறது.நன்றி ஐயா.🙏🙏🙏🙏
Baskaran sulur... அருமையான பதிவுகள். முற்றிலும் அற்புதமான எளிமையான பேச்சின் சிறப்பு பக்கங்கள் கீழ் வாழ்தல் அழகு...
Fabulous - Fantastic - Spectacular - Vazgha Tamizh - Valargha Thiru G. GNANA SAMBANDAN !!
மிகவும் அருமையான கருத்துக் கள் நிறைந்த நகைச் சுவையான பேச்சு மகிழ்ச்சி அய்யா
Super speech and excellent comedy. Thanks for sharing
யாம் அறிந்தபேச்சாளர்களில்..
ஞானசம்பந்தன் அவர்களைப்போல்..
சிறந்தபேச்சாளரை
எங்கும் காணோம்..
அத்தனை எளிமை..
அத்தனை இனிமை!!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
வாழ்க தமிழ் வாழ்க
ஐயா நீங்கள் உரையாற்றிய
ஒவ்வொரு சொல்லும்
தேனில் ஊறிய பழாச் சுழை
போல தமிழ் உள்ளது
என் செவிக்கு நல்ல உணவு
உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
த கார்த்திகேயன் கோவை
நம் தமிழ் நாட்டின் பெருஞ்செல்வம் இப்படி பட்ட பேரறிஞர்கள் தான்
சிறந்த இலக்கிய வாதி ஐய்யா அவர்களுக்கு நன்றி
Your speech is very great sir.
Arumai
அய்யா பேசும் போது மெய்மறந்து கேட்க கூடியவனின் நானும் ஒருவன் நீங்கள் என்ன பேசினாலும் யூடியுப் கடைசி வரை கேட்பேன் ..
Q10
அருமை
Very very nice story s 💐🙏
அருமை
வாழ்க வளமுடன்
ராஜா மணி
தர்மபுரி
Very interesting and useful narration.
Glad you enjoyed it!
I. Vere. Vere. Liket. U. R. Sapech
அற்புதம்
நடமாடும் நூலகம்.
பல புத்தகங்களை படித்தது போன்ற உணர்வு.
நல் வாழ்த்துகள்!
"வையத் துதிக்கூஉம் வெய்யோன் அஃதொக்கும் கைத்துடையான் காக்கு மது"
தம்பிக்குறள் 182:907
நூலாச
Super. Sapech. Sair
இன்று கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளியில் ஆற்றிய இந்த உரையை நேரில் கேட்டு மகிழ்ந்தேன்.
Excellent 👍
Superb
Yes, Sir your point is correct
Pugazhodu neenda nadgal vazhanum brother vazhga vazhamudan
Nice speech
நீங்கள் வாழ தமிழ் வளரும், ஐயா வாழ்க பல்லாண்டு
நொடிக்கு நொடி நகைச்சுவையை அள்ளி வழங்குவதில் ஞானசம்பந்தன் ஐயா கில்லாடி ! எளிமையான பேச்சு , ஆழமான கருத்து , வளமையான தமிழ் !
மிக மிக அருமை நன்றிங்க ஐயா 🙏🙏
நல்ல பேச்சு
🙏🙏🙏🙏👌
My professor in thiagarajar college i am english department
👌👌👌👌👌
பேச் சின்னா இப்படி புதுசு புதுசா செய்திகள் இறுக்கனும்யா.மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
எல்லா மொழியும் சன்னல்கள்
நம் தாய் மொழி தமிழ் தான் வாசல் படி..
உங்கள் வாசல் நோக்கி வணங்குகிறேன்
Seema super sir
மதுரைவீரன் உண்மையே பாடலின் விளக்கம் ஐயா
மிதிலைப்பட்டி ஜமீன்தார் வாரிசு என்று கேட்டவுடன் மனது மிகவும் வலித்தது. கொடுத்த குடும்பம் தழைத்து செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர்
No
Vekadapp nayakar's image and reputation never made public.
X5 x5 x5 D3 D3 we see 3:28 😊😅😮😢😢😂❤@@neelakandanm8273
முதல் பிரியாணி
மலை படுகடாம்
அதுவும் உடும்புக்கறி பிரியாணி
முதல் make up woman பாஞ்சாலி. வணக்கம் ஐயா
நீங்க வாழ்க வளத்துடன் நலத்துடன் நீடு வாழ்க
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கலே
ஐயா , தமிழ் இலக்கியம் கலந்த உங்களுடைய நகைச்சுவை என்னை கவர்ந்திருக்கிறது , வாழ்த்துக்கள் ஐயா ! ஆனா , ஒரு சந்நேகம் , அனுமார் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வானத்தில் பறந்து சென்றார் என்பது ?!!
😀
Ayyaa,ungalaal,tamil,ulakam,vaalum
ஐயா
மயிலையில்
ஞானசம்பந்தர்
பாடும் போது
"கார்த்திகை தீபம்
காணாமல் போனாயோ
பூம்பாவை"
என்று உள்ளது
எனப் படித்தேன்
ஆனால் தற்போது
தாங்கள் திருவோணம்
பண்டிகை காணாமல்
போனாயோ
என்று உள்ளதாக
கூறுகிறீர்கள்
எது சரி ஐயா
நன்றி
Ungal,peyarea,gnanam,honey,tamil
Ammaa,jj,irnthaal,neengal,tamil,valarcchi,minister
Sir engaluku tmizhai valarthathu solranga Anna ka lainjar neenga ou. Ve sa.sollathinga daravidargal adika vanthiduvanga, parthu
ஏன் சி.வை.தாமோதரம்பிள்ளையை மறந்து விட்டீர்கள்
ஏற்கனவே ஜோசியம் கார்ன்க நிறைய பேர் ஏமாற்றி அலைகிறான்க இதுல நீ வேற ஜோசியம் கார்னா ஏமாற்ற வேண்டாம் 🙄
உண்னம
P0⁰
Ella vidayayum ore madail sollakoodathu
சூப்பர்