100 கோடி வருடங்கள் எங்கே போனது? Where is the Missing 100 Crore Years | Mr.GK
Вставка
- Опубліковано 30 вер 2024
- WhatsApp: whatsapp.com/c...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#earth #canyon #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge. - Наука та технологія
Follow me @ :
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
I'm a geologist and glad that geology reaches people on a simple manner❤.... Mass nae nee
The Martian movie pathi paseunga Mr GK
Laser la irunthu Namma plannet signal vanthurukku atha pathi video podunka
சகோதரரே திடீரென்று சூரியன் மறைந்து போநால் பூமியில் உயிர்கள் வாழ முடியுமா அப்படி வாழ்ந்தால் எத்தனை நாள் வாழ முடியும்
நம்மூர்ல இருந்தால் வித்து இருப்பானுங்க...
Crt bro
திருடறவனை விட திருடனுக்கு ஓட்டு போடுறவ தான் ஈன பிறவிங்க
திமுக 😂😂😂
விற்றாலும் பூமியில் தான் இருக்கும் bro
@@Kaverikondan அதானி,அம்பானி, மோடு மஸ்தான்,நிர்மலா ஆண்டி😂😂🤣🤣
செங்கல் சூலைக்கு மண் அள்ள விட்டுருபான் சுடலை இது தமிழ்நாட்டுல இருந்தா 😂
அதெல்லாம் சரி.... அதுக்கு ஏன் விஷ்ணு பாறைன்னு பேரு வச்சாங்க?
போச்சி நீங்க சொன்னா அறிவியல் விட்டுருவாங்க.. நேரயா ஷார்ட்ஸ் வரும் இனி விஷ்ணு ஆதாரம் 100 கோடி வருடம் முன் கண்டுபிடிப்பு..... உண்மை உடைத்தார் MR.GKnu 😅
🤣
Mr. GK. Please talk about Sub conscious mind. There are a lot of famous book like “Think and Grow Rich”, “Power of Sub-conscious mind” that revolves around this topic.
அண்ணா முட்டைகளில் மேல் உள்ள கருமையான மை உள்ளே படியும்மா 😂😂😂 கொஞ்சம் சொல்லுங்க😂😂😂
Laser beam from 16million km away atha pathi video podunga
Best in recent times from Mr.Gk ❤.. thank you 🙏😍
1:22 and 3:32 few people has courage only to call Indian gods as mythology 😂
Mythology should be called as mythology only
விஷ்ணு என்று ஆரியர்களால் பெயர் மாற்றப்பட்ட திருமால் விண்ணாய்வு செய்துதான் பஞ்சாங்கத்தை உருவாக்கினார் , இந்த மறைக்கப்ட்ட உண்மையை உணர்ந்த ஆய்வாளர் விஷ்ணு பாறை என பெயர் வைத்திருக்கலாம்
Mythology nu sollakudathu.. உருட்டுlogy nu solnum😋🤣
Wt abt study of allah or jesus called? science?
@@hazel7025 Ungal Vaai Ungal உருட்டுlogy nu solvanga 🤣
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.
[அல்குர்ஆன் 16:15-16]
மலைகளை முளைகளாக நாட்டினான்.
[அல்குர்ஆன் 79:32]
என்ன சொல்றீங்க புரியல..
சார் தினமும் ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் 🌹🌹🌹
நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்... எவ்வளவு பக்கம்... அது இருக்குங்க ஒரு 100 கோடி வருசத்துக்கான பக்கம்...
Engineering facts kuda collaboration pannuga
ஜீன்ஸ்
அயன்
meckennas Gold
போன்ற பற்பல திரைப்படங்களில் இவ்விடத்தை பார்த்து ரசிப்போம்.
ஆனால், இதற்கு பின் இவ்வளவு ஆழமான புவியியல் காரணங்கள் உள்ளதை அறியும் போது ஆச்சரியம் அடைகிறேன்.
நல்ல பதிவு.
மிக்க நன்றி!
❤❤❤
Andha seasons ku poitu vandhamari irukku nice 👍
But Gk bro sanghi gal ku nalla content kuduthutinga🤣🤣
Poison kuduthalae payasamnu manasatchi illama poi pesuvanunga ,neenga vazha ilai potu parimaritinga sirappu,
Adichitu sagaporanunga🤣🤣😂🤣
athu enna Hindu Mythology. jesus, alla va mythology solluvengala. Hindu God nu somna enna koranjuduveengala👎👎👎
Bear grill இன்னும் இந்த இடத்திற்கு போகலையா?😊
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி
நடுவுல கொஞ்சம் கோடி ஆண்டுகள் காணோம்.....
😂😂😂😂
அண்ணா... பெரு வெடிப்பினால் பிரபஞ்சம் நகர்கிறது என்றால்... ஒவ்வொரு கேலக்ஸியும் மோதிக்கொள்ளாதா....எல்லா கேலக்ஸியும் ஒரே வேகத்தில் நகருமா??... சிறு மாற்றம் இல்லாமல் எப்படி ஒளியின் வேகத்தில் செல்லும்...???
சார் இந்த பறக்கும் தட்டு உண்மையிலேயே இருக்குதா இல்லையா
What a let down you can't even say that it is Hindu gods name
myth thaan pa unaku history therila myth uh thaan therium pola😂😂
கடைசி வரைக்கு விஷ்ணு பாறை பெயர் வர காரணம் சொல்ல வில்லை sir
அண்ணே உருட்டுன்னு இப்படிதான் இருக்கனும்...
எப்பா எத்த தண்டி..😂😅
"Mythology" nu azhuthama sonninga parunga. Nakkal sir ungaluku 😂
Bro .... Nuclear.. atomic...bomb pathilaa podunga broo
1:05 Grand canyon 1:24 Vishnu basement rock 🪨 6:07 layers of rock
ithuku namma alunga vechirupanga paaru oru explanation,,,
Elctron eppadi pulp kulla light ah varuthu heat details pls
Mr.Gk Law of attraction Pathi Explain pani video podunga 🙏
I'm proud to say ... I'm one of the GEOGRAPHER
Naan chinna ponnu than just 22 years old...
Naan UG padikka start pannum pothula iruntha ippo PG complete panni B. Ed join panni .... oru Geography teacher aah aana piragu kooda 🤷♀️.... enna paathu neraiya Peru.... Geography ah 🙄 apdi oru subject irukka.... apdinu kettu enna asinga paduthi irukkanga😒... but Naan eppovum proud ah solluven.... I'm a Geography student😁.... I love my subject ❣️... I love my Earth 🌎
YEAH GEOGRAPHY
ONE OF THE INTERESTING SUBJECT
@@kamaleshns6872 Thank you.... ithu silarukku puriyathu.... but.... that's OK.... 😁
❤3820 Likes 👍 Me ❤ MrGk
கிணறு வெட்டுன ரசிது இருக்கு கிணற காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ...
முட்டையில் உள்ள கருமை உள்ளே இறங்கி முட்டை கெட்டுவிடுமா? ஒரு வீடியோ போடுங்க.. இல்லைன்னா நான் வீடியோ போடலாம்ன்னு இருக்கிறேன்.
சகோதரரே திடீரென்று சூரியன் மறைந்து போநால் பூமியில் உயிர்கள் வாழ முடியுமா அப்படி வாழ்ந்தால் எத்தனை நாள் வாழ முடியும்
Super Mr.GK very interesting many more do video Thank you for your sharing Scientific Infomation
Hai anna..your videos are very interesting😇👏👏👌👌👌.....can you tell about the women who predicted the future and her name is baba vanga...
Anna, Area 51 pathi pesunga
Gk bro நிறைய science matter புரிஞ்சு வெச்சு இருக்கானால கடவுள் என்ற ஒன்று இல்ல or இருக்கு, maybe இருக்கலாம் இதுல எது உங்க பதில்?
1400 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அல்குர்ஆனில் ஏன் இதுவரையும் ஒன்றை கூட பொய்யாக்க முடியவில்லை. இன்னும் எக்காலத்துக்கும் பொருந்துகிறது. இன்னுமா அதனை மனிதன் சொல்லி இருப்பான் என்று நம்புகிறீர்கள்
வணக்கம் அண்ணா இன்று நாள் நவம்பர் 30 , நேரம்,இரவு 10:30 மணி அளவில், அண்ணார்ந்து வானத்தை பார்த்தேன்.நச்சத்திரங்கள் அனைத்தும் விட்டு விட்டு மின்மினீ பூச்சிகள் போல் துடிக்கிறது.என் கண்ணிற்க்கு மட்டும் அப்படி தோன்று கிரதோ,என்று என் மனைவியை அழைத்து மேல் நோக்கி பார்க்க சொன்னேன்,அவருக்கும் அப்படியே, காட்சி அளிக்கிறது.நான் வசிக்கும் இடன் சென்னை தெற்கு...... இதற்கு உங்களின் பதிலை எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.............
Very Interesting and informative video... 8:19 yeppadi Ponathunney theriyala
சாதி பற்றி ஒரு வீடியோ போடுங்கள் பார்ப்போம்??? எங்கள் ஊரில் சில அறிவாளிகள் நாங்கள் தேவர் அவர் இவர் என்று சொல்லி திரிகிறார்கள், இது உண்மையா என்று தெரிந்து கொள்வோம்!!! நாங்கள் பிறக்கும் போது மணிதர்களாக தான் பிறந்தோம் ஆனால் அவர்கள் தேவர் நாங்கள் உயர்ந்தவர் எங்கள் சாதி உயர்ந்த சாதி என்று சொல்கிறார்கள்!! இதில் அறிவியல் உள்ளதா?? இல்ல படிப்பறிவு இல்லாத முட்டாள்களா அவர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்!!!! இத்தனை வீடியோ பார்த்து விட்டு இன்னும் நாங்கள் உயர்ந்தவர் என்று சொல்லுகிறார்கள் என்றால் அறிவியல் அறிவு எங்கே போனது??
ella caste um sammam thaan bro...genetical ah ella tamil caste um onnu thaan sila tharukuri pasanga kaalam kaalam ah thaan uyaranum nu than jaathi perusu nu suthitu thiriuran
everyone is same
👌👌👌🙏🙏🙏
அட நான்தாங்க அந்த நூறு கோடி வருடம் பூமிக்கு லீவு விட்டுட்டு ஸ்பேஸ் டூர் போயிருந்தேன்.
Bro near death experience patthi oru video pannunga bro...........
I read a lot on nde watch on UA-cam many channels there.
I have visited this Grand Canyon in AZ and it has two north and south entrances and west they have sky walk, it is really amazing to watch this beauty.
i though its a void century.
Aindham tamil sangam channel videos paarunga Ivana Pathi teriyum... Thiruttu paiyan sir ivan
ஒருவேளை நாம அழக்கின்ற அளவு தப்பா இருந்தா?😂
Hi sir 👋🏻
I want to clear each and everything explanation of wooden gasification process like a working principles at தமிழ்
I am waiting
அண்ணா இந்த ராமேஸ்வரம் கடல் லா கல்லு மிதக்குரத எப்படி, இது உண்மை யா?
Kaathalar thinam movie Yenna vilai alage shooting spot 😂😂😂@MrGKTamil
ஒருவேளை நாம அழக்கின்ற அளவு தப்பா இருந்தா?
Random boomer uncle with WhatsApp forward theory about Vishnu basement😂😂
@MrGKTamil.. I am a follower. But when you used mythology for Vishnu .. I felt our epics are demeaned. You can use the word "epic character". Please be careful when you use words to convey your thoughts.
Kovil kombabisagam pothu epdi sariyaga parunthu varukirathu matra nerangalil athikam parka mudiyavillai
Yenaku itha idam .. Hyra Hyra Hyrappa jeans song la varumkirathu mattum theriyum
Void century (one piece)
Vishnu - Mythology ? Do you have guts to say Other religion gods as Mythology Mr.GK . I’m an ardent follower of your videos but being biased is not acceptable.
Utah, Neveda Ithe Pathi Oru Video Podunga Anna
Bro.. சஞ்சீவி வேர் pathi oru video podu bro... Please❤
ஏன் சார் 😂😂😂 Mr.GKவை என்ன சாமியார்னு நினைச்சிட்டீங்களா....😂😂😂
Why he named it as Vishnu Basement...... Any guess or fact behind that....!!!???
Neenga andha Vishnu va pathi solli iruka venam idhu therinja namba urtu nanbargal pudhusu pudhusa uruta arambitchiruvanunga😢
Super bro I learned about this Swedish, thanks for your tamil
innum 100 varsathula boomiye irukathu😂
Hello Brother I'ce age time nama earth la nadanthurukuma atha pathi koncham sollunga
One more bro laser beam message nasa solluranga indha Visyatha explain panni oru video podunga pla
சூப்பரான விளக்கம் எனக்கு படிக்க
Hi, I thinked you have used a new camera equipment or a lens this time. It is suiting well for your genre. Continue with this and do make some improvements on the lighting.
Hai sir enakku oru doubt
En vittu motta maadila irunthu paakkum pothu thuratthula ulla light um Mela ulla moon um bright ah irukku light pakkathula poi paattha athum bright ah irukkum appo moon pakkathula poi paattha epdi irukkum please explain
Hai sir enakku oru doubt
En vittu motta maadila irunthu paakkum pothu thuratthula ulla light um Mela ulla moon um bright ah irukku light pakkathula poi paattha athum bright ah irukkum appo moon pakkathula poi paattha epdi irukkum please explain
Pro night when you go to sleep watching your video and watching it and you start to dream about itI was talking to you in my dream as if someone from next door was talking
Bro Saravanan decodes video la Time travel pathi story potturukaru andha video unmaiya sollunga 😮😮😮😮
Athu unmaiya illa nu avare last la sillirukaru antha video laye poi parunga, ivar kita kekathinga
Bro we are need 2 videos per week!!!!
Very level Mr GK 😊 you give a glimpse of ncert geography for aspirants
புத்தகம் ரெக்கமென்ட் பண்ண மறந்துட்டீங்களே....
😀
Bro one doubt wandering of earth 2 movie LA vara concept sathiyma bro
Name vishnu mythology i also agree 👌👍
but "Vishnu = Mythology; Jesus and Allah = God ..." - Indian Rationalists
@@vijayaprabus7993all god's are myth . no god is true.apart from human mind and his imagination there is anything or something but it not must be a god.god is over rated and a profitable business in all countries
Adhu void century...anga dha one piece iruku
Ice age pathi oru video poodunga bro
How age is determined? What is the mechanism to identify the ages of rocks, mountains, places etc? If possible you can do a video on age determination mechanism. How do we know 100 crore years, 70 lakh years, 450 crore years etc?
Carbon dating with C14 isotope
12th la varum carbondating Or inum sila method iruku
@@kalaiprasath5677Carbon dating has a limitation of 60000 years
@@kalaiprasath5677 you cannot use C14 carbon dating for more than 50k years..carbon C14 dating is very very useful for recent periods like keeladi etc but for geologic timescale you have to use other radio metric dating.
Radiocarbon dating for upto 60000 years, potassium argon dating for 100000 to bilion years. Based on radio decay of these substances and the proportion of those compared to atmospheric concentration.
vanakkam mr gk. iisc patri video podunga pls pls pls pls pls pls pls
Space la 100 crores light years travel panne check panna theyriyuma 🤔
Would you please update references to Vishnu paceman rocks 🙏🙏🙏🙏
8 days neenga enga pooninga GK 😢.
Mexico alian anachu?🎉
Bro Artemis 3 NASA project on sending humans to moon on 2025 pathi videos podunga bro...
Brother....a small request....indian and tamil culture's science related concepts and mysteries neraiya iruku....adha pathyum konjam explain pannengana nalla irukum....foreign countries and foreign people pathye pesurenga......
kalaikerathuku mattum nama aatkala use pannikerenga......Please It's a request....
Welcome sir" 😊
நம்மூரல குவாரின்ற பேர்ல மலைகளை காணாமலாக்கிட்டானுங்க. வரலாற்றில் ஒருகாலத்தின் பேசு பொருளாகும்
America geographyum marmama iruku. America peoples moolayum marmama iruku... Yen apadi.. oru vela avanga indha boomila senthavangalay illiyo...
வான் அளந்து மனிதன்
நிலம் கடல் அளக்க முடியவில்லை
amazing bro
Just amazing
Nadule sile pakkathe kanom😂
Hi bro. Hope u have recovered well from fever and sickness.
Manal kanama povathu Pola..😂😂😂