இந்த இடத்தின் மர்மத்தை கண்டு உலகமே அதிர்ந்தது! | Amazing & Mysterious Chand Baori | Thatz It Channel

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • இதைப் பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது | The Amazing Mystery of Chand Baori
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommon...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit #india #mystery

КОМЕНТАРІ • 254

  • @ThatzItChannel
    @ThatzItChannel  2 роки тому +102

    Hello Guys, If you like this Video, then support us by sharing it with your friends and family 🙂🙏

  • @enperubharath744
    @enperubharath744 2 роки тому +66

    நல்ல பதிவு Bro, இது மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க. 👌

  • @suseelas9281
    @suseelas9281 2 роки тому +55

    மிக விரைவில் 1 மில்லியன் subscriber பெற வாழ்த்துக்கள்.

  • @giritharansr3905
    @giritharansr3905 2 роки тому +21

    தண்ணீருக்கு பாதுகாப்பு வீணாக்காமல் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தங்கத்தை விட மேலானது முக்கியமானது உயிர் வாழ தேவையானது. என்பதை உணர்த்துகிறது.

  • @suseelas9281
    @suseelas9281 2 роки тому +52

    அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. தஞ்சாவூர் கோவில் முதல் படிக்கட்டு கிணறு இன்னும் சில கோவில் பற்றி கூறியுள்ளது அருமையாக உள்ளது.

  • @madhanv8738
    @madhanv8738 2 роки тому +137

    இதேபோல் ஒரு கிணறை பல வருடங்களுக்கு முன் என் கனவில் கண்டேன் அன்று முதல் இன்று வரை இப்படி ஒரு கிணறு இருக்குமா என்று எனக்கு கேள்வி இருந்தது இன்று அது உங்கள் பதிவு மூலம் அதை பார்த்து விட்டேன் கனவு உண்மைதான் நன்றி

  • @balasub6134
    @balasub6134 2 роки тому +4

    ஆறுகளையே கொள்ளையிடும் கலிகாலத்திலே,பழம் அந்தப்புர பாதாள நீராடல் குளங்கண்டா அதிர்ச்சி?

  • @rrraaajjjaaa333
    @rrraaajjjaaa333 2 роки тому +10

    நம்ம கையில அளவுக்கு அதிகமா காசு இருந்தா என்ன பன்னுவோம் பங்களா கட்டுவோம் நீச்சல் குளம் கட்டுவோம் இதேயே தான் அந்தகாலத்து மன்னர்கள் செஞ்சிருக்கானுங்க மக்களுக்காக செய்யல எதுவும்

  • @velkumar3099
    @velkumar3099 2 роки тому +3

    திருடு போன சிலை கிடைக்குமா?

  • @kumars7613
    @kumars7613 2 роки тому +20

    இந்தியாவில் இப்படி ஒரு இடமா? அருமையான செய்தி..

  • @manivannan1534
    @manivannan1534 2 роки тому +4

    நான் 7 ஆவது லைக்🥰🥰🥰

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 2 роки тому +1

    கி.பி மற்றும் கி.மு இந்த முறையை எதற்காக பயன்படுத்துகிறார்கள் ? மேலும் இதை பயன்படுத்த வைத்த நோக்கம் காரணம் யார் என்பது கிடைத்தால் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Рік тому +2

    மிக ஆச்சர்யமான செய்தியுடன் மிக அழகான வேலைப்பாடுகள் படிகட்டுகள் நிறைந்த அழகான அற்புத சிலைகள் மாதா கோவில் அழகான தங்களின் மொழி பெயர்ப்பு மிக மிக அருமையான பதிவு சூப்பர்

  • @iganeshkannan
    @iganeshkannan 2 роки тому +4

    🇮🇳பெருமை இந்தியா

  • @sankarakumarkrishnan8084
    @sankarakumarkrishnan8084 2 роки тому +2

    கிணறு என்று சொல்லுகிறீர்கள், நின்று குளிக்கிறார்களே, புரியவில்லை?
    மற்றபடி அருமையான பதிவு! இவ்வளவு நாள் அறியாத பதிவு! நன்றி! லெட்சுமி.

  • @safiulla3913
    @safiulla3913 Рік тому +1

    இந்தை கிணரு எங்க இருக்கு

  • @VelMurugan-l1l
    @VelMurugan-l1l 11 місяців тому +1

    கிணற்றுக்குள் சுரங்கம் இருக்கலாம்

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 роки тому +7

    இந்த அருமையான பதிவு க்கு நன்றி.வெளிநாட்டான் படையெடுப்பு பிலும் தப்பிவுள்ளது. இது வரை ஏன் சுற்றுலா தலமாக விளங்கவில்லை

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 2 роки тому +3

    நன்று போய் பார்க்க கொடுப்பினை இல்ல.ஆனால் தெய்வத்தை தரிசிக்க முடிந்தது

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Рік тому +1

    சந்திரன் இல்லை என்றால் மகிஷாசுரமர்த்தினி கட்டியிருப்பார்கள் கடவுள் ஒ ரே நிமிஷத்தில் கட்டிடுவாங்க சிவசக்தி

  • @vijiganeshraghu4573
    @vijiganeshraghu4573 2 роки тому +20

    மிகவும் அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..
    ராணி வேலுநாச்சியாரை பற்றி அவர் கதையை விரிவாகக் கூறுங்கள்..🙂

  • @supmani9695
    @supmani9695 2 роки тому +1

    Ariya.padada..hindu.madam..yaaroo.oru.pen.collector..pinami.hindu.pear.kondavrukku..idan.mahathuvathai.kooraavu..t.pinami.hinducal.tamil.naattieal.parugi.vittaarcal..

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 роки тому +4

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 வேற லெவல் அண்ணா

  • @sabarikumar2387
    @sabarikumar2387 2 роки тому +7

    Thanjavur temple pathi pesunga please 😢 😢 😢 plz support all

  • @muthugopal9524
    @muthugopal9524 Рік тому +1

    Don't go for deepresearch

  • @gopinathmaster3355
    @gopinathmaster3355 2 роки тому +3

    Prabhas movie ,pournami movie la muvvala song la varum intha place

  • @mtcemngr5292
    @mtcemngr5292 2 роки тому +2

    ஏதோ உலக அதிசயம் என்று சொன்ன தாங்கள் அதை விவரிக்கவே இல்லையே.

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 2 роки тому +1

    தண்ணீர் அளவு குறையும் பொழுது கீழ்நோக்கி கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுப்பதற்காக இவ்வளவு படிக்கட்டுகள் கட்டப்பட்டன

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 Рік тому

    -4.50 தயவுசெய்து மூடநம்பிக்கையை பரப்பாதீங்க . நியாயமாக ஒரு ராஜா தான் கட்டி இருப்பாங்க அந்த ராஜா யார் ? என்று கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.
    பூதம் கட்டியது சாமி கட்டியது என்பதெல்லாம் நம்ம நாட்டு மக்களின் பொறியியல் அறிவை சிறுமைப்படுத்தும் பேச்சுகள்.
    மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவுடன் நம்ம முன்னோர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றாக இந்த கிணறு இருக்கிறது .

  • @தமிழ்-ர1ர
    @தமிழ்-ர1ர 2 роки тому +5

    நான் இலங்கை இங்கும் இவ்வாறான இடம் இருக்கிறது. இதையும் போடுங்க bro

  • @boopathimaayaveeran5353
    @boopathimaayaveeran5353 2 роки тому +12

    அமேசான் காட்டில் EL Dorado கண்டுபிடிக்கப்பட்டால் அதன் பின்னர் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பதிவிடுங்கள்

  • @selvakumarv8156
    @selvakumarv8156 Рік тому

    நிறைய போர்வீரர்கள் குளிக்க கிணற்றுகுல் நான்குபக்க படிகட்டு இதற்காக மன்னர் கட்டிற்பார்

  • @MISTERYLIFE138
    @MISTERYLIFE138 2 роки тому +3

    Anna unga video ku wait 💕💕💕💕💕💕🏞️🏞️🏞️🥰🥰🥰🥰🥰💚🥰💚💚🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ur voice 🥰🥰🥰🥰💚💚💚🥰💚🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🏞️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🥰🥰🥰🥰

  • @rajeshc8082
    @rajeshc8082 2 роки тому +6

    இது முற்றிலும் புதிய தகவல், நன்றி

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому +2

    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬

  • @geethajoseph5760
    @geethajoseph5760 Рік тому

    Ithu maniths velai all ,very oulaga manither irangi vanthu kattiyathaga than irukkum

  • @manisekar5126
    @manisekar5126 2 роки тому +1

    இது போன்ற படி கிணறு ஹம்பியிலும் இருக்கிறது. எது பழையது.

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 Місяць тому

    Thanjai Periya Kovil by Engineers from Mars i.e. Sevvai Graham.

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Рік тому

    இதனால் நாடு முன்னேற்றம்.?
    தொழில் முன்னேற்றம்?

  • @ume3094
    @ume3094 2 роки тому +2

    சொல்ல வார்த்தை இல்லை

  • @anonymousnew06
    @anonymousnew06 2 роки тому +6

    Nice video, rare too, create unique videos like this, keep rocking 👍👍👍

  • @praveen72240
    @praveen72240 2 роки тому +2

    Hii

  • @thamaraitamizhavaa...8068
    @thamaraitamizhavaa...8068 Рік тому +2

    அதிசயம் அற்புதமான பதிவு
    வளர்க வளமுடன்👍

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +4

    நல்ல பதிவு நல்ல விளக்கம்
    வாழ்த்துக்கள் சார்

  • @kumudab6255
    @kumudab6255 4 місяці тому

    May b those days waterlevel of the well too high reaching upto top & deep.aftermonsoon as the level goes down steps help people to use the water.its aaz kinaru. Payan elladu ethaiyum seiyamattarkal ancient people

  • @baby_child_cuteness_
    @baby_child_cuteness_ Рік тому +1

    அந்த காலத்தில் இந்த படி வைக்க பட்டது மனிதன் இறங்கி குளிப்பதற்கு ஆனால் தற்போது இறங்கு வதற்கு தடை.

  • @vel-ue7nw
    @vel-ue7nw 2 роки тому +1

    மாயன். கிருஷ்ணன் புல்லாங்குழல் பற்றி போடுங்க ❤️

  • @avidreader100
    @avidreader100 6 місяців тому

    பாசி படிந்ததுபோல பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறது.

  • @venkatesan8724
    @venkatesan8724 4 місяці тому

    இதற்கு முன் ஏற்கனவே பதிவு வெளி வந்துள்ளது.

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Рік тому

    கிரிஸ்டீன்குளிக்காமபோவாங்க

  • @Explorewithleo
    @Explorewithleo 2 роки тому +4

    Ungada voicela historical storys kettkirathu super

  • @porteenk547
    @porteenk547 2 роки тому +4

    I am your fav fan

  • @sunithac4267
    @sunithac4267 2 роки тому +11

    Great video, keep up the momentum, waiting for more quality & good content videos like this from you 👍😊👌

  • @baludhanya8878
    @baludhanya8878 6 місяців тому

    இந்த கிணற்று அடியில் சிவலிங்கம் பதிக்கப்பட்டது போல் எனக்கு கனவு வந்துள்ளது மேலும் இந்த கிணற்று மேல் உள்ள அரண்மனை அருகில் குஹையும் அதன் அருகில் ஒரு நந்தவனமும் இருப்பது போல் அங்கு ஒரு தருணம் ஒரு அரசிலங்குமறி கொலை செய்ய பட்டது பொள் கனவில் வந்தது

  • @maheshchiya3611
    @maheshchiya3611 2 роки тому +9

    Thank you thala Semma content collection....😍

  • @HariHaran-fg7yr
    @HariHaran-fg7yr 2 роки тому +7

    உங்கள் காணொளி அறிவியல் மற்றும் அற்புதமானது

  • @பிறமொழிகற்ப்போம்

    பல மர்மங்கள் இந்தியாவில் புதைந்து உள்ளதற்க்கு இதுவும் ஒரு சான்று.இதைஅறிந்து தெரியப்படுத்தியதற்கு நன்றி.நன்றி

  • @Sundharagandam
    @Sundharagandam 2 роки тому +3

    Jai Hindu 👍

  • @mohansundarpandian7200
    @mohansundarpandian7200 3 місяці тому

    There is a similar tank at New Delhi very close to Central Railway Station.

  • @rsanthuru3044
    @rsanthuru3044 2 роки тому +2

    I am 17th like

  • @saranyap8904
    @saranyap8904 2 роки тому +3

    Bro .... Triangle bramuda pathi solluga bro....

  • @suseelas9281
    @suseelas9281 2 роки тому +2

    Hi

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 2 роки тому +3

    அர்முள்ள இந்துமதம்

  • @populargaming1828
    @populargaming1828 2 роки тому +3

    Anna super vedio I enjoyed the vedeo

  • @santhimynasanthimyna
    @santhimynasanthimyna 2 роки тому +2

    தகவல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.நன்றி

  • @drganeshkumar1962
    @drganeshkumar1962 4 місяці тому

    இந்திய வல்லுநர்கள் எல்லாரும் தெய்வத்தின் அருள் பெற்ற தெய்வீக கலை வல்லுநர்கள் என்பதில் ஐயமில்லை.

  • @sathishkumark5544
    @sathishkumark5544 2 роки тому +1

    சார் நான் தஞ்சாவூர். உங்க வாய்ஸ்க்கு நான் தீவிர ரசிகர்

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Рік тому

    ஒரு ஆயிரம் ஆண்டு முன்

  • @spkeraianban
    @spkeraianban 2 роки тому +2

    The video

  • @c.muruganantham
    @c.muruganantham 2 роки тому

    வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு உங்கள் பேச்சும் தெளிவாக பேசிங்கள் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳🇰🇼🌹

  • @malathithangavel1508
    @malathithangavel1508 Рік тому +1

    அருமையான பதிவு 👏🏻👏🏻👏🏻

  • @petchimuthu1475
    @petchimuthu1475 2 роки тому +2

    OK 😍😄😊☺🤓😇

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +3

    No words to say super thankyou vazhga valamudan

  • @kasthurip4640
    @kasthurip4640 2 роки тому

    Deepam etruvathrkaka niraiya padikattu vachi irupanga. Apathan oor makkal ellarum kalandhuka mudiyum

  • @manchumansoor9879
    @manchumansoor9879 2 роки тому +6

    Your voice super bro

  • @premraju3515
    @premraju3515 2 роки тому +2

    Om...nama..shivaya

  • @mahivarshini11c29
    @mahivarshini11c29 2 роки тому +3

    Super sir

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 2 роки тому +4

    Very informative 👏 Thank you for your amazing details. 😊

  • @nainamohammed448
    @nainamohammed448 2 роки тому +1

    Assalamualaikum

  • @LEOFADS
    @LEOFADS 2 роки тому +3

    Great video

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 2 роки тому +1

    subscribe paniten unga channel now

  • @dineshkarthi8020
    @dineshkarthi8020 Рік тому

    Rani ki vav and agrasen ki baoli stepwell பற்றி காட்சிகள் போடுங்க

  • @manchumansoor9879
    @manchumansoor9879 2 роки тому +2

    It's Good

  • @selvaranisekar8623
    @selvaranisekar8623 2 роки тому +4

    Proud to say Be indian

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 2 роки тому +2

    அருமை👌👌👌👌👌

  • @petchimuthu1475
    @petchimuthu1475 2 роки тому +2

    Nice voice and good information

  • @apratheep9140
    @apratheep9140 2 роки тому +2

    மனசு தான் கடவுள் நண்பா

  • @kalyanir9257
    @kalyanir9257 Рік тому +2

    Harshad means joy giver. Harshad Mata - joy giver goddess.

  • @mr_bad007
    @mr_bad007 2 роки тому +2

    It's good

  • @mothilal6479
    @mothilal6479 2 місяці тому

    எந்த உலகம்?

  • @lathamallikarjun114
    @lathamallikarjun114 2 роки тому +3

    Please show Chera, Chola, Pondiyan Temple's in South India.

  • @123rennette
    @123rennette 2 роки тому +3

    👌👌👌 very nice and unique story, waiting for more from you 😊

  • @rekhahavishkrishna9359
    @rekhahavishkrishna9359 Рік тому

    Brother ravanan kottai video podunga,,theliva sollu ga ,,plzzz

  • @iamkarma652
    @iamkarma652 2 роки тому +3

    தமிழ் நாட்டில் இது மாதிரி இன்னும் எவ்வளவு மர்மங்கள் இருக்கோ தெரியல. Good video

  • @SIGBOY
    @SIGBOY 2 роки тому +4

    On trending congrats💚✨

  • @Palanisubbs
    @Palanisubbs Рік тому

    Looks modera temple in குஜராத்

  • @deivamanideivamani7898
    @deivamanideivamani7898 2 роки тому +1

    Semma bro unga vedio ellamey suparb

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому

    ✅👀🌹Breathtaking, speechless , awestruck ,🌹

  • @Mona-ss1wh
    @Mona-ss1wh 2 роки тому +1

    Amazing

  • @k.keerthika8736
    @k.keerthika8736 2 роки тому +1

    Bro we have totally 2022 years only you told that 3000 years

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- 7 місяців тому +1

      2024 years since jesus was born.. so the temple was there before him.. 2024 + 3000= 5024 years old.. one of the oldest temple in history ✌️