இருட்டுக்குள் இறைவன்! யாருக்கு கண் இல்லை? Advocate V Balu |Ilayaraja |Kannadasan | Vairamuthu |Kamal

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #NakkheeranTV #illayaraja #vairamuthu
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 59

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 4 місяці тому +14

    சூடான நேரத்தில் ஒரு குளிர்ச்சியான விவாதம். அருமை . கோடையில் ஒரு வசந்தம்.இலக்கிய செறிவு. இலக்கிய அறிவு. நன்றி அய்யா

  • @pbsn1957
    @pbsn1957 4 місяці тому +2

    மிகவும் சிறப்பான உரையாடல். தேர்ந்த சொற்களில் மிகவும் தெளிவான விளக்கம்.வழக்கறிஞர் பாலு அவர்களின் கருத்துகளில் உள்ள நியாயங்கள் மிகவும் சரியானது.மனமார்ந்த பாராட்டுகள்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 4 місяці тому +7

    அருமையான உரை
    அய்யா!
    ❤❤❤❤❤❤

  • @vimalakumarayyaru812
    @vimalakumarayyaru812 4 місяці тому +1

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.🎉

  • @somasundaramav9043
    @somasundaramav9043 4 місяці тому +2

    அருமையான,அறிவான‌ பேச்சு.பாராட்டுகள்

  • @JayGanesh27N
    @JayGanesh27N 4 місяці тому +7

    இந்த பேட்டி தேன் ஊறிய பலாச்சுளை🙏

  • @aruchamya4340
    @aruchamya4340 4 місяці тому +2

    அருமை பாலு சார் என்றும் இசைஞானி 🌹

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 4 місяці тому +4

    Balu Sir is a deep Rasigan. ❤❤

  • @smileinurhand
    @smileinurhand 4 місяці тому +1

    நாம் நம்மை மீட்டலும் மகிழ்ச்சி.

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 3 місяці тому

    ❤❤❤இவரின் பதிவை பார்ப்து முதல்தரமானது ஆனால் மிகவும் கவர்ந்த இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @sopanas1278
    @sopanas1278 4 місяці тому

    ஐயா மிக அருமை தங்களது கருத்துக்கள் யாவும் எங்களது உலகம் என்பதை மிக அருமையாக எடுத்துரைத்த உங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது நன்றி

  • @vijayragavan1491
    @vijayragavan1491 4 місяці тому +9

    Great Ilaiyaraja 🎶🎶🎵🎶🎶🎶🎶

  • @visalek9912
    @visalek9912 4 місяці тому +7

    Mr Balu watching your interview for your Tamil 👏👏👌

    • @sophiavictoriarosario6179
      @sophiavictoriarosario6179 4 місяці тому

      Even I watch his interviews for his Tamil and knowledge about the subject 👌👌👌

  • @vethaiyabalasubramanian
    @vethaiyabalasubramanian 4 місяці тому +1

    What a deep knowledge of Tamil literature you have, Mr. Balu. I enjoyed this talk much more than anything else. Thank you for sharing your deep knowledge of Tamil. Please give us more such talks than political discourses. Thank you. God bless you with a long, healthy , and happy life.

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 4 місяці тому +2

    Raja sir ❤❤❤❤❤❤❤❤

  • @rajendranarjunan123
    @rajendranarjunan123 4 місяці тому +1

    நல்லதொரு பதிவு.
    நன்றி.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 4 місяці тому

    பொய்களுக்கு. பதில். சொல்வதும். ஒரு. அயற்சிய். உண்மை.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 місяці тому

    Simply (greatly? ) great !

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy 4 місяці тому

    ஆழ்மனதை தொட்ட கருத்து செறிவான பதிவு - நன்றிகள்.

  • @thanigaivelr8944
    @thanigaivelr8944 4 місяці тому +1

    ஐயா அரசியல் தவிர இது போன்ற போன்ற நல்ல கருத்து பகிரவும்

  • @syamsomsyamsom3739
    @syamsomsyamsom3739 4 місяці тому +1

    You are a genius

  • @hazelgirl1509
    @hazelgirl1509 4 місяці тому +1

    You are a pleasant speaker sir. Really it was cool. To listen to you🙏🏽

  • @visalek9912
    @visalek9912 4 місяці тому +1

    What an observation.long live Mr Balu ❤

  • @chandramohanoyyanan203
    @chandramohanoyyanan203 4 місяці тому

    சுவையான உரையாடல்.
    வழக்கறிஞரின் தமிழ்ப்பேச்சு சிறப்பு.
    சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பற்றியும் பேசியிருக்கலாம்

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 4 місяці тому

    மிக அருமை.

  • @sophiavictoriarosario6179
    @sophiavictoriarosario6179 4 місяці тому

    Really a pleasant talk . It was so good to listen to you .

  • @jprayan1202
    @jprayan1202 4 місяці тому

    Sir you open all of our eyes..

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 4 місяці тому +1

    பாலு சார் நீங்கள் இலக்கிய ரசனையுள்ள இலக்கிய வாதியா!மகிழ்ச்சி. 🍄

  • @karthiks9844
    @karthiks9844 4 місяці тому

    Super speech sir

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 4 місяці тому

    ஐயா MSV. இசை மாமேதை 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @நெய்வேலிபாலு
    @நெய்வேலிபாலு 4 місяці тому

    உண்மை. ஐந்து வயதிலிருந்து தமிழக, இந்திய விடுதலைப் போர் வீர்ர் என்தந்தையுடன் பயணம் செய்த அனுபவம், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியல் எனக்கு அயற்சி தருகிறது! எனக்கு ஓ்ஒரு அஅரசியல் கோட்பாடு இல்லையெனில் தற்கொலை செய்து கொண்டிருப்பேன! திரு பாலுவின் கருத்து என் உணர்வோடு ஒத்துப்போகிற்றது

  • @rajaindia6150
    @rajaindia6150 4 місяці тому +1

    Never fade Ilaiyaraaja sir music and bgm, thats why so many people are admiring his composition

    • @rajendrank9585
      @rajendrank9585 4 місяці тому

      Ilayaraja music is so sky high.,but he is aragant,highly filthy mind,and his thought and action is totally payitthiyakkaran,kirukkan,keduketta agangaran.vedathari.

    • @rajaindia6150
      @rajaindia6150 4 місяці тому

      ​​@@rajendrank9585 Totally disagree, Neeye oru kedu ketta kabothi.. Your comments clearly shows that who you are.. ?? Raja sir is a great genius in every aspects, not only music specifically.
      When you such people asking wrong qns to him, he will right back them in proper way.. 😁 he is musical Monster. 🔥

    • @rajendrank9585
      @rajendrank9585 4 місяці тому +1

      Thiruttu nayee than Ilayaraja,kappiyappavanthan indha kalisadai rakam,ragam.

  • @elangovand7909
    @elangovand7909 4 місяці тому

    Raja sir, God of music

  • @நெய்வேலிபாலு
    @நெய்வேலிபாலு 4 місяці тому

    என்னை இழந்து விட்ட தருணம் உயிர் ணபெறும ரசவாத்த்தைக் காட்டும் வாய்ப்புக் கிடைப்பின் சந்திக்க விரும்புகிறேன்!

  • @posadikemani9442
    @posadikemani9442 4 місяці тому +2

    சார் பேட்டியை அடிக்கடி போடுங்க சாமி 40 நிமிஷத்தில் 400 விஷயங்களை கொட்டிவிட்டார் முக்கியமாக தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஸ்டாரின் பேட்டியை கேட்கட்டும் கவனிக்கட்டும் 😊 நச்சுக் கலுக்கு நடுவே நக்கீரன் யூடியூப் ஒரு பாரிஜாத மலர்

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 4 місяці тому +2

    MSV என்று ஒரு இசைமேதை இருந்தாரே, பாலு அவர்களுக்குத் தெரியுமா?

    • @balakumaras9590
      @balakumaras9590 4 місяці тому +1

      அவரை பாதித்த இசை பற்றி அவர் பேசுகிறார். முதிர்ச்சி வேண்டும்..யாருக்கு என்று உங்களுக்கு தெரியனும்..

    • @Thirukkural-Stories
      @Thirukkural-Stories 4 місяці тому

      @@balakumaras9590 தங்கள் முதிர்ச்சியான பதிலுக்கு நன்றி.

    • @venkris5393
      @venkris5393 3 місяці тому

      Àrumayaana bathil

  • @gtranandgtr9544
    @gtranandgtr9544 4 місяці тому

    ஒளி'மா'யமான
    நிகழ்காலம் - பாகம் 2
    ---------------------
    விறகுக்கேனும்
    வாங்கிவிடு
    புல்லாங்குழலை
    விற்பவன்
    பார்வையற்றவன்.
    ***
    ஏதுமறியா
    பிறவிக்குருடரை
    படைக்கின்றார்
    எல்லாம் அறிந்த
    பிறவிமூடர்.
    ***
    எடுத்த பொருளை
    எடுத்த இடத்திலேயே
    வைக்கின்றான்
    பார்வையற்றவன்.
    ***
    கைப்பேசிகளில்
    பார்வையற்றவர்கள்
    பேசுகின்றனர்..
    திறன்பேசிகளை நாம்
    பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
    ***
    பார்வையற்றவனின்
    கைத்தடியை உற்று பாருங்கள்
    புடைத்த நரம்புகள் தென்படும்.
    ***
    கைபிடித்து சாலை கடப்பதில்
    முடிந்துவிடுகிறது
    பார்வையற்றவர்களுக்கான
    நம் உதவி.
    ***
    நமக்கு ஆள்காட்டி விரல்
    ப்ரைல் தடவும்
    பார்வையற்றவனுக்கு
    அர்த்தம்காட்டி விரல்.
    ***
    நாம் வெளிச்சமான பூமியில்
    வாழ்கிறோம்.
    பார்வையற்றவனோ இருண்ட
    பிரபஞ்சத்தில் வாழ்கிறான்.
    ***
    இமைகளை மூடி நன்றாக
    தூங்கிறான் பார்வையற்றவன்.
    நான் தூக்கமின்றி கண்விழித்து
    கவிதை எழுதுகிறேன்.
    ***
    கொடையாளியின் கல்லறை
    முதல் முறை கண்விழிக்கிறான்
    கண்தானம் பெற்றவன்
    ஆனந்த்.

    • @baluvee
      @baluvee 4 місяці тому

      அற்புதம்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 4 місяці тому +3

    இது உண்மையோ....??இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசையை நம் தமிழும் இசையும் தருகின்றன..!!!
    ஆம்.. இப்போதையஅரசியல் ஒரு சலிப்பை தந்துவிட்டது..வெறுப்பு,பொய்,தேர்மையற்ற அரசியல்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 місяці тому

      எல்லாம் திருட்டு திராவிட மாடல் ஜமுக்காள நீதி மண்ணாங்கட்டி மகிமை தான் 😮😮😮

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 4 місяці тому

    "கண்ணற்றவர்களுக்கு ஒரு இயேசு நாதர் தந்தை பெரியார்" அருமை யான நன் மொழி. அய்யா நீங்கள் நீடுழி வாழ்க. தமிழ் தொண்டு வளர்க.
    "

  • @puniyakarunamoorthy2127
    @puniyakarunamoorthy2127 4 місяці тому

    Balu sir Kamal not a blind by birth on that movie,he grasping lot in small spanner but exposing lot from his lover because he knows colour sir

  • @lilyjoseph4174
    @lilyjoseph4174 4 місяці тому

    மொழி மட்டுமல்ல சொற்களஞ்சியம் !!!!

  • @sureshkumarmurugesan6364
    @sureshkumarmurugesan6364 4 місяці тому

    Mr.Balu, when a Christian goes to church and a Muslim goes to mosque, this society keep silent. But Isaignani Maestro goes to Hindu Temple, people call him a Sanghi. Our Honourable chief minister's wife going to all Hindu Temple s,including Tirupathi,but no one dares to call her a Sanghi including the communists and Dravidian parties,( DMK allies) expecting your honest reply.

  • @sureshkumarmurugesan6364
    @sureshkumarmurugesan6364 4 місяці тому

    Brahmana thozhargal vanaguvatharku uriyavargal endru solgirirgal .MSV, KVM , K.Balachander, Dr. Balamuralikrishna, etc., evargalai sanghi endru solvathillai. Isaignani kaasi festival ponaal ,sanghi endru Mrs.Arulmozhi solgirirgal , Tmt. Durga, avargalai solvaargala.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 4 місяці тому

    🙏💚🪷 *"BHARAT PEOPLES DECIDED"+"Corrupted Congress Fraud Family Politics Not Necessary") ENTIRE LIFE FULLY "BJP-GOVT" ONLY IN "BHARAT"🪷💚🙏OUR VOTE BJP🪷"KAMAL"("THAMARAI")🪷💚🙏"JAI BHARAT"🙏"JAI SRI RAM"* 🪷"JAI SRI KRISHNA"🪷💚🙏

    • @JayGanesh27N
      @JayGanesh27N 4 місяці тому +1

      உனக்கு என்னப்பா நீ பைத்தியம் என்ன வேணாலும் சொல்லுவ😂

    • @anandanram7575
      @anandanram7575 4 місяці тому +1

      சீனி மாமா... கலக்கறேள் போங்கோ!!

    • @srinivasanr5670
      @srinivasanr5670 4 місяці тому

      @@anandanram7575 💚🙏JAI BHARAT 🪷💚 JAI HINDUSTAN 🪷💚 BHARAT MATHA KE JAY 🪷💚 JAI SRI RAM 💚🙏JAI SRI KRISHNA 🙏💚

  • @rajendrank9585
    @rajendrank9585 4 місяці тому +1

    Balu Iyya oru Valum PERIYAR.Konda Kolkayil Balu Sir Oru KOMAAN.Balu Sir,Tharasu Shyam, P.CHIDAMBARAM (Arivu,Aatral,Sirappana Seyal Vivegam,Multitalent Social Acitivities),VAIKO Iyya,PTR Aringar,ArasiyalilThooimai,Appalukkatra ManiMagudam Engal PTR Kudumbam), Maveeran Thiru Shagayam IYYA Avargal,A.P.J.ABDUL KALAM AYYA,Aringar ANNA,Kalaingar Mutthuvel KARUNANIDHY Avargar,,Navalar Nedumcheliyan Sir,Dhalapathi M.K.STALIN Avargal ( Valum Samatthuva Kavalan) Sir,Balachandran Sir Ex.I.A.S.,Aaa.RAJA M.P.,Trichy.Veluchamy Iyya,Trichy Shiva Sir,Mani Sangara Iyyer Sir, Patthikkaiyalar MANI Sir,,Nakkeeran Gopal Sir,Damodharan Prakash Sir,Tribes Karikalan Thambi,Mainar Sir, Madurai INDIRA KUMAR THERADI Singam Avargal,Selam Tholar Ivargal Ellorum Tamil Nattin Samooga Kavalargal.Tamil Nadu Allways Ahead.