"ஜால்ரா.. வாயை பொத்திகிட்டு இரு.." கடுப்பான Gangai Amaran | Illayaraja | Vairamuthu | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • இளையராஜாவின் சட்டப்போராட்டம் அவருக்காக மட்டுமல்ல! | Ilayaraja Advocate | PTD
    👉 • இளையராஜாவின் சட்டப்போர...
    ----------------------------------------------------------
    “தான் பெரியவன் என்ற மமதையில்தான் இந்த மாதிரியெல்லாம்…“ - ஜேம்ஸ் வசந்தன் | Illaiyaraja | PTD
    👉 • “தான் பெரியவன் என்ற மம...
    ----------------------------------------------------------
    #PuthiyaThalaimuraiTV #illayaraja #vairamuthu #gangaiamaran
    "ஜால்ரா.. வாயை பொத்திகிட்டு இரு.." கடுப்பான கங்கை அமரன் | Illayaraja | Vairamuthu | Gangai Amaran | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 310

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Місяць тому +88

    நீங்கள் அணைவரும் மக்களாகிய நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் பூஜ்யம் என்பதை நினைவில் கொள்க.

    • @nagarajanmuralidaran929
      @nagarajanmuralidaran929 Місяць тому

      Vare va

    • @sahaya1234
      @sahaya1234 Місяць тому +1

      நீ ஆதரவு கொடுக்கல...நீ ஏதோ ஒரு வகையில் ஆறுதல் அல்லது பொழுதுபோக்குப் பெறுகிறாய்... அவ்வளவுதான்

    • @sivagamis2455
      @sivagamis2455 Місяць тому

      இத அவனுங்க சொல்லுவானுங்களா?@@sahaya1234

    • @rajukrishnasamy6484
      @rajukrishnasamy6484 Місяць тому

      A😊😊!

    • @maadhaavaan
      @maadhaavaan Місяць тому

      adharavu kuduthiya? unaku time agala. ne pora kaasu kuduthu.

  • @tuborgdoublestrong6012
    @tuborgdoublestrong6012 Місяць тому +36

    இளையராஜாவிடம் வராவிட்டாலும் அவர் கவிஞர் தான்❤❤❤

  • @rajandeva2656
    @rajandeva2656 Місяць тому +38

    மிரட்டல் வேண்டாம்....வைரமுத்து என்ன சொன்னார், இசையும், வார்த்தையும் சேர்ந்ததுதான் பாடல். வார்த்தைதான் பாடலுக்கு முக்கியம் என சொல்லவே இல்லை. ஆனால் நீ இசைதான் முக்கியம் என ஆனவமாய் சொல்கிறாய்.. நாகரீகம் தேவை 3:56

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Місяць тому +15

    உங்களை யார் தூக்கி விட்டது, மற்றொருவர் அதுபோல சினிமா காரர்கள் எல்லாம் உயர்த்தி விட்டவர்கள் மக்கள் தான்.

    • @misterfneo8497
      @misterfneo8497 Місяць тому

      அது சரி, பெரிய கண்டு பிடிப்பு, நீ வைரமுத்து கவிதை யா உன் கவிதை ன்னு பேர் போடு , அப்போ வைரமுத்து வாய மூடிட்டு இருப்பான்

  • @Channel7Mids
    @Channel7Mids Місяць тому +44

    நாங்க இல்லன்னா நீயும் இல்லை உன் நொன்னனும் இல்லை.

  • @ravishanker1941
    @ravishanker1941 Місяць тому +9

    இவரைப்பற்றி இத்தனை கமாண்ட் போட்ட நல் உள்ளங்களுக்கும் நன்றி அருமையாக சொன்னீர்கள் 🎉🎉❤❤❤❤

  • @vsrn3434
    @vsrn3434 Місяць тому +43

    இளையராஜா நல்ல இசை அமைப்பாளர் ஓகே நல்ல மணிதர் இல்லை நல்ல புத்தி யும் இல்லை தகுதியும் இல்லை.. அது தான் இளையராஜா சினிமா பிரமுகர் எவரிடம் நல்ல உறவு இல்லை..
    கவிஞர் கவிதை பற்றிய வைரமுத்து கருத்து 100 % சரியே...இதே கங்கை அமரன் .இளையராஜா ஐ பல இடங்களில் காரி துப்பி உள்ளார் இளையராஜா இசை யை தவிர எதற்க்கும் தகுதி தரமில்லாதவர்.இளையராஜா இதே ...பாரதிராஜா இல்லை எனில் இளையராஜா க்கு விலாசம் கிடைத்திருக்காது ..இதை இளையராஜா நன்றி உடன் உள்ளாரா

  • @muniyandisangam7783
    @muniyandisangam7783 Місяць тому +29

    பஞ்சு அருணாசலம் என்கிற ஒரு மனிதன் இல்லையென்றால் நீங்கள் எல்லாம் யார்?

    • @BC999
      @BC999 Місяць тому +1

      IR repaid Panchu Arunachalam abundantly! PA was given the first preference over others in the studio. PA even banked on his MUSIC for many of his post-1976 movies! IR has held PA in high regards, and so did PA. PA did not babble like VM did.

    • @umadevi5180
      @umadevi5180 Місяць тому +1

      Nee yaaru thambi

    • @bharathidhanapal3776
      @bharathidhanapal3776 Місяць тому

      Very true

  • @palanis8770
    @palanis8770 Місяць тому +45

    Sbp ராயல்டி கேட்ட வர் தான் நீங்கள்

  • @tamilselvan9462
    @tamilselvan9462 Місяць тому +30

    நீ பேசாத பேச்சையா வைரமுத்து பேசிட்டாரு சின்ன விஷயத்துக்கு பெருசா பொங்குற

  • @silampusubramaniyan3864
    @silampusubramaniyan3864 Місяць тому +15

    நீ நல்ல மனுஷன்னா

  • @Satheeshkumar-cj7ns
    @Satheeshkumar-cj7ns Місяць тому +28

    ஆணவம்,,செருக்கு இதற்கு மறுபெயர் இளையராஜா
    இளையராஜா இசையை கண்டுபிடிக்கல,,அதற்கு முன்பே ஆயிரக்கணக்கான இசையமைப்பாளர் கள் இருந்திருக்கிறார்கள்,
    முதல் காபி பேஸ்ட் தமிழ் இசையமைப்பாளர் இளையராஜா தான்,,
    எஸ்பிபி யை இளையராஜா அசிங்கப்படுத்தியதுபோல எவரும் செய்ததில்லை,,
    நல்ல இசையமைப்பாளர், ,ஆனால் நல்ல மனுசனா ணா 100 சதம் கிடையாது,

    • @RameshKumar-kh5bq
      @RameshKumar-kh5bq Місяць тому

      இது உண்மை ஆனால் அவர் பெருந்தன்மையாய் கடந்து போய்ட்டார்

  • @mfaroukhasina7361
    @mfaroukhasina7361 Місяць тому +18

    Please கங்கை அமரன் சார்,நன்றியபத்தி நீங்கள் பேசக்கூடாது.நீங்கள் பேசாததா.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Місяць тому +20

    Mental brother illayaraja and amar

  • @SulaimansaitSulaimansait-qw6me
    @SulaimansaitSulaimansait-qw6me Місяць тому +7

    இவரது அண்ணன் மற்றும் நல்ல மனிதரா வளர்ந்த பின்பு எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் இளையராஜா அப்படித்தான் இருக்கிறார் இளையராஜா வளர்ச்சிக்கு பஞ்சி அருணாசலம் காரணம்

  • @jkp0003
    @jkp0003 Місяць тому +1

    Illayaraja and vairamuththu both are legends, gangai amaran is a comedy piece 😂

  • @AR-sk1dz
    @AR-sk1dz Місяць тому +17

    அதெல்லாம் இருக்கட்டும் சார். டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், திரைக்கதாசிரியர், படச்சூழல். பாடலாசிரியர், SPB மாதிரி ஒரு பாடகர் - இவர்களெல்லாம் இல்லாம, வெறும் இளையராஜா மட்டும் இசையா வாசித்து தள்ளியிருந்தால், இவ்வளவு புகழ் அடைந்தருப்பாரா? யோசியுங்கள்.

    • @misterfneo8497
      @misterfneo8497 Місяць тому

      அதாண்டா அவனும் சொல்றன் நீ சொன்ன நாலு பேரும் இசை இல்லாமல் முச்சந்தி யில நின்னு பாடி இருப்பானுங்கக sorry படிச்சி இருப்பானுங்க

  • @impartprinters7426
    @impartprinters7426 Місяць тому +17

    நீங்கள் ஓழுங்கானவர் இல்லை

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Місяць тому +23

    இவ்வளவு வயசானாலும் கங்கையமரானால் கூட பக்குவம் இல்லாத தனிமனித சுயதாக்குதலை தொடுக்கமுடியும் என்றால் இவர்களுக்கு இசை ஒழுக்கம் மிக்க கருத்தை கற்று தற மறந்துவிட்டது மனோபாலா மேம்பாலத்தில் காத்திருந்தததாக ஈரமற்ற சுயநல வார்த்தையை கக்கியவர்கள்தான் இவர்கள் இளையராஜாவிற்கு வாய்ப்பு கொடுத்தவர்களை இவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்று வெளியுகிற்கு சொன்னால் நன்றாக இருக்கும்

  • @ammakaniangadikoyambedu6643
    @ammakaniangadikoyambedu6643 Місяць тому +8

    தன்னால் அறிமுகம் செய்யப்பட்டவர் என்றால் அவருக்கு விமர்சிக்க உரிமையில்லை என்பது போல் உள்ளது அமரன் பேச்சு!

    • @chandrasekarangnanaskandha1491
      @chandrasekarangnanaskandha1491 Місяць тому

      என் நன்றி கொன்றார்க்கும் வுய்வுண்டாம் உய்வு உண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு என்பது வள்ளுவர் வாக்கு என்பது உணக்குட் தெரியுமா?

  • @pandianponnurangan6547
    @pandianponnurangan6547 Місяць тому +34

    ஒலறுவார் ..சிந்தனை தெளிவு இருப்பதில்லை..இவர் பேச்சில்..

  • @abdulrahmanrahman2365
    @abdulrahmanrahman2365 Місяць тому +1

    5:12 உங்கள் இசையை ரசித்தது ஒரு காலம் என்றால் உங்களைப் பற்றி நினைத்தாலே வெறுப்பாக வருகிறது அவ்வளவு கீழ்த்தரமாக அண்ணன் தம்பி நீங்கள் இருவரும்
    நீங்கள் இருவரும்

  • @manimaranc5740
    @manimaranc5740 Місяць тому +3

    பாடலா இசையா னு விவாதம் மற்ற இசையமைப்பாளர் களுக்கு பொருந்தும்
    ஆனால் இளையராஜா வுக்கு அது விதிவிலக்கு ஏனென்றால் மற்ற இசையமைப்பாளர் கள் மற்றவர்களை வாசிக்க வைத்து எது சிறந்ததோ அதை அவர்களிடம் இருந்து வாங்கிக்கொள்வார்கள் ஆனால் இளையராஜா அவர் எழுதிய நோட்ஸ் முழுவதும் எழுதி அவர் எழுதிய நோட்ஸை மட்டும் வாசிக்க சொல்வார் அவர் மட்டும்தான் கம்போசர்

  • @SVS75ify
    @SVS75ify Місяць тому +15

    இளையராஜா திமிர் புடிச்ச மனுசன். நல்ல மனிதன் இல்லை. MSV அவர்கள் சொல்லுவார் கவிஞர் இல்லயானா நான் இல்லை. ஒரு பாட்டுக்கு பல பேரு குட்டு சேர்ந்தால் தான் வெற்றி கிடைக்கும். பாடல் வரி, இசை, பாடகர் அணைவுறும் அதில் பங்கு உண்டு. SPB காய படத்தி ரசிச்ச கூட்டும் தான் இந்த இளையராஜா

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Місяць тому +12

    lyrics important - vairamuthu👌👌👌

  • @thanigaivel7440
    @thanigaivel7440 Місяць тому +2

    Yeieee yieeeee yièeeeee yieeeeee 😅

  • @siddharthrajkumr82
    @siddharthrajkumr82 Місяць тому

    அவர் பெயரிலேயே ஞானி என்ற பட்டத்தை பெற்றுள்ளார் இவர் கவிஞர் என்ற பட்டத்தை தான் பெற்றுள்ளார்❤ கவிஞரை விட ஞானி உயர்ந்தவர் தான் 🌷🌷🌷🪻🪻 கவிஞர்கள் எப்படி வேண்டுமென்றாலும் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறிக் கொள்வார்கள்🌻🌻🌻🌻 ஞானிகள் என்றுமே மாறாதிருப்பவர்கள்🙏🙏🙏🙏 எனவே இசைஞானி இளையராஜா ஐயா அவர்களைப் பற்றி பேசுவதற்கு தகுதி வேண்டும்

  • @thambidurai6015
    @thambidurai6015 Місяць тому +2

    நல்லா உலரள்கள் கங்கை அமரன் மீண்டும் மீண்டும் தன்னை இருப்பதாக காட்டி கொண்டுள்ளார் அவ்வளதான்

  • @Abdullah-hf9sb
    @Abdullah-hf9sb Місяць тому +1

    யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேச வேண்டும்.

  • @kumananadpc6535
    @kumananadpc6535 Місяць тому +4

    இளையராஜாவுடன் சேர்ந்து உருவாக்கிய பாடல்களை விட ஏ ஆர் ரகுமானுடன் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள்தான் பிரபலமானவை

    • @misterfneo8497
      @misterfneo8497 Місяць тому

      ஆமாண்டா அவ்ளுவ் பெரிதாய் புழுதி சாலி ஆர் ரஹ்மான் என்ன மயித்துக்கு இளையராஜா கூட வேலை செஞ்சான் தனியா புளுத்தி இருக்க வேண்டியது தானே

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq Місяць тому +5

    Rahman also claims copyright..but why all are only scolding ilaya raja...

    • @Barak_Ram
      @Barak_Ram Місяць тому

      Only for his private album or he sign contract with production house before the release and this trend start only recently not during earlier 80's

  • @JustyJust-pj7vy
    @JustyJust-pj7vy Місяць тому +1

    Music is always close to heart and soul... ...............lyrics cant mix into soul as music mixes.

  • @Rajkamal1654
    @Rajkamal1654 Місяць тому +1

    மங்கை அமரன் 😂😂😂

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Місяць тому

    அண்ணன்கிட்ட சண்டை போட்டு வருஷகணக்குல பேசாம இருந்தவர்களுக்கு பாசம் திடிர்னு பொத்துக்கிச்சு😂😅

  • @subramani4325
    @subramani4325 Місяць тому

    இசையில்லாவிட்பாலும்
    கவிப்பேரரசர்தான்😮

    • @muthumuthu8202
      @muthumuthu8202 29 днів тому

      avan nalla kavigan mattumillla nall sombum thaan

  • @charleskumar8626
    @charleskumar8626 Місяць тому +13

    Brother both also mental

  • @kalaichelvank.s.5436
    @kalaichelvank.s.5436 Місяць тому +1

    ஒரு ராகத்தில் பல பாடல்கள் உருவாக்கலாம். ஆனால் ஒரு பாடலை பல ராகத்தில் பாடி கேட்டதில்லை. மெட்டுக்கள் காப்பியடிக்கப்படுகின்றன. ஆனால் பாடல்கள் வெவ்வேறானவை.

  • @YauwanaJanam
    @YauwanaJanam Місяць тому +5

    இசையென்பது ஒருவேளை உயிர்கொடுக்கும் தந்தையைப் போல் இருந்தால் அதற்கு உருகொடுக்கும் தாயைப் போன்றதே கவிதையாகும். தாயும் தந்தையும் பிரிந்திருக்க முடியாததைப் போல இசையமைப்பாளரும் கவிஞரும் ஒருபோதும் பிரிந்து யோசிக்கக் கூடாது. கவிக்கு இசை அமைப்பதை வலியுறுத்துபவர் வைரமுத்து. ஆனால் தன் ஆணவத்தினால் இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு வரி அமைக்கச் சொல்லுகிறார்கள். அது மொழிக்கு செய்யப்படும் துரோகமே ஆகும்.

  • @prasadraghu2008
    @prasadraghu2008 Місяць тому

    Sudhakar gopi immitating this guy comes to my mind

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Місяць тому +6

    மொழியால் வரியால் வார்த்தையால் மனிதனுக்கு தேவையான ஒரு உலகத்தை ஒரு அரசியலை உருவாக்கமுடியும் இசையால் பொழுதை மட்டுமே கழிக்க முடியும் இது கூட தெரியாமல் தனிமனித தாக்குதலை இசைசார்ந்தவர்கள் நடத்துகிறார்கள்,அண்ணா கலைஞர் எம்ஜிஆர் கருத்து மிக்க வார்த்தைகளை சினிமாவிலும் இசையிலும் பயன் படுத்தியதனால் தான் வரலாறு படைக்கமுடிந்தது இளையராஜா எனும் இசைமேதாவி இது போல் சில பாடல்களை மட்டுமே கொடுத்துவிட்டு மற்ற அனைத்தும் மொலோடி என்ற வேகாத காதல் மோடிலேயே பல காலம் மக்களை சீறழித்துள்ளனர் இதற்கு வைரமுத்துவுக்கும் சிரிது பங்கு உண்டு வைரமுத்து இல்லாமல் இவர் எத்தனை கருத்து மிக்க இளைஞர்களுக்கு தேவையா பாடல்களை கொடுத்துள்ளார் பட்டியலிட்டால் எல்லாம் ரா ரா ரி ரீ தான்

  • @yumusic3535
    @yumusic3535 Місяць тому +1

    இளையராஜா காப்புரிமை கோரவேண்டும் என்றால், ஒரு பாடலுக்கு உண்டான சூழ்நிலையை உருவாக்கி, இசையமைத்து, பாடல் எழுதி, பாடி, இயக்கி, படமாக்கி, நடித்து, நடனமமைத்து, தயாரித்து, வெளியிட்டு உரிமை கோரலாம். இளையராஜா எத்தனை தனி பாடல் தொகுப்புகளை (album) உருவாக்கி வெற்றியடைய செய்திருக்கிறார்? திரைப்பட பாடல்களுக்கான உரிமை தயாரிப்பாளரையும், இயகுனரையுமே பெரிதும் சாரும். இயக்குனர் இல்லாமல் எந்த திரைப்பட பாடலும் பிறந்திருக்க வாய்ப்பில்லை. 'தான்' என்ற அகந்தை இளையராஜாவிற்குத்தான் அதிகம், இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். பணம் வாங்காமலா இசையமைத்துக்கொடுத்தார்? இந்த கங்கைஅமரன் ஒரு தெளிவில்லாத மனிதர், அவர் பேச்சை வைரமுத்துவே பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.
    இளையராஜாவின் இசைக்கு நானும் ரசிகன் தான் ஆனால் இளையராஜாவிற்கு அல்ல.

  • @whyhowwhat123
    @whyhowwhat123 Місяць тому

    mr Gangai amaran, pls give respect to producers, writers and other small artists

  • @RajiRaji-bw7fq
    @RajiRaji-bw7fq Місяць тому

    இசையை மட்டுமே வைத்துக் கொண்டு ஓன்றும் செய்ய முடியாது

  • @user-db7rp2pe4k
    @user-db7rp2pe4k Місяць тому +12

    உங்களுக்கும் நன்றி இருக்கனும்,கற்வம் தலைகனம் இருக்குல ,இளையராஜா spb கிட்டயே ராயல்டி கேட்டவர் நட்புனா என்னானு தெரியாதவர்,பாடலாசிரியர்,இசையமைப்பளர்,பாடகர்கள்,இசைகருவி வாசிப்பவர் இசை இந்த அனைவரின் பங்கு,producer owns the copyright ,director create the situation

    • @sudhakarvelusamy3352
      @sudhakarvelusamy3352 Місяць тому

      அனைத்து இசையமைப்பாளரும் முறையே ராயல்டி வாங்கி வருகிறார்கள். இளையராஜா மட்டும் தான் காலம் கடந்து ராயல்டி கேட்டார். அவர் போட்ட இசை பிச்சையால் வாழ்ந்தவர்கள் இங்கு அதிகம்.

  • @user-oi4fl1pj9t
    @user-oi4fl1pj9t Місяць тому

    Super sir,

  • @villagerice5514
    @villagerice5514 Місяць тому +1

    Kasu vankama music pottinkala

  • @manoharan3421
    @manoharan3421 Місяць тому

    வைரமுத்து சிறந்த எழுத்தாளர்.

  • @AbdulRazak-qe6dt
    @AbdulRazak-qe6dt 27 днів тому

    இசை உடல் என்றால்
    மொழி உயிர்.
    இரண்டும் ஒன்றாய் இருந்தால் தான் அதற்கு மதிப்பு பெருமை.
    இதைத் தானே கவிஞர் கூறினார்.
    யாரும் யாராலும் உயர முடியாது.
    அவரவர் திறமையில் தான் அவரவர் வளருகிறார்கள்.
    திறமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம்.
    இளையராஜா வருவதற்கு முன்னால் இங்கே இசையே இருந்ததில்லை என்ற அளவிற்கு மற்றவர்களை மதிக்காமல் தலைக் கனத்துடன் திரிகிறார்கள்

  • @ravichandranp7573
    @ravichandranp7573 Місяць тому +1

    பிரசாத் ஸ்டூடியோ, SPB இக்கு செய்த துரோகம் குறித்து பேசலாமே.

  • @subramaniank5876
    @subramaniank5876 Місяць тому

    உங்களுக்கும் இளையராஜாவுக்கு m எவனோ ஒருத்தன் ஜான்ஸ் குடுத்ததினால் தான் ஜெயிக்க முடிந்தது 😊நினைவிருகட்டும்

  • @Barak_Ram
    @Barak_Ram Місяць тому +8

    நல்ல செய்தி.. ஆனால் ஐயா.. தயாரிப்பாளர் படத்துக்காக இசைத்துறையில் எந்த வேலையையும் போலவே தயாரிப்பாளரிடம் இசையமைக்க அவருக்கு பணம் கிடைத்தது ஆனால் அவர் தனது காப்புரிமையைப் போல அனைத்து இசையையும் கோருகிறார்.. இதுவும் முற்றிலும் நியாயமற்றது.

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 Місяць тому

    ட்யூன்போட்டவர்களே வரி அமைத்திருக்கலாமே

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 Місяць тому +2

    இசையின்றி மொழி இல்லை மொழியின்றி இசை இல்லை இதுவே நிஜம்..... இதைதான்
    ஏற்றுக்கொள்ள முடியும்

  • @user-vz7nw8ys9f
    @user-vz7nw8ys9f Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Місяць тому

    அவன் ஒரு காம கவிஞர்.. வேஸ்ட் பலோ😅😅😅

  • @arumugaraja8586
    @arumugaraja8586 Місяць тому

    👍🏻

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Місяць тому

    ஒன்னு நல்லா தெரியுது இசையை தாண்டி இவர்களை யாரும் மதிக்கவில்லை என்று

  • @velavand4715
    @velavand4715 Місяць тому

    எல்லாருமே மனுஷன் தான் சார்

  • @narrod_knight
    @narrod_knight Місяць тому +1

    ஏன்டா மென்டல் அந்த வரிக்கு நீங்க மட்டும்தான் இசை போட முடியுமா என்னமோ இசையை இவங்கதான் கண்டுபிடிச்ச மாதிரி அண்ணன் தம்பி ரெண்டுபேரும் குதிக்கிறானுங்க

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Місяць тому +9

    vairamuthu helped ARR sucess🙏🙏 ,to bring down raja

  • @greefin.cfernando
    @greefin.cfernando Місяць тому

    Ayyooo.... Ivan vera......

  • @naveend3069
    @naveend3069 Місяць тому +1

    அவனை பத்தி பேசறதை கேட்கறதே அவமானம்😮

  • @vsln-nm5xf
    @vsln-nm5xf Місяць тому

    Dear friends, we all are listeners enjoying Music and song, they both raja sir and vairamuthu are great people in their profession, we in public media we should not speak wrong on both, let them speak they are old friends, but we should not comment wrong

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Місяць тому

    அமரனின் பாசத்தை பார்த்தால் சிரிப்பா இருக்கு.அண்ணன்
    அரைவேக்காடு தம்பி கால் வேக்காடு.

  • @m.ramesh2152
    @m.ramesh2152 Місяць тому

    இரண்டு நபர்களுக்கு உள்ள பிரச்சனையில் மூக்கை நுழைக்க தற்குறிகளால் மட்டுமே முடியும்

  • @sriramfreefire
    @sriramfreefire Місяць тому +5

    Enamo isaya ivanuga than kandupuducha madiri pilathuranuga

  • @lotusking861
    @lotusking861 Місяць тому

    success is 51% supporters..49% enemies..if one succeed atleast 50% will hatered jealousy

  • @karthikeyanm4824
    @karthikeyanm4824 Місяць тому

    Please think about Mr.Panju arunachalam.

  • @reshmamurganreshma6599
    @reshmamurganreshma6599 Місяць тому +1

    Only vairamuthu great okok gangai amaran neenga summa ponga Ilayaraja ku jalra poda vendam mister gangai amaran

  • @mohannaresh7142
    @mohannaresh7142 Місяць тому

    Unala inimel un anna Songs kekamaten nandri solla kudathu ... Kekamaten

  • @muraliv8714
    @muraliv8714 Місяць тому +5

    Ilayraja legend

  • @prakashkarky323
    @prakashkarky323 Місяць тому

    Music enbathu thiruttu.. ezhuthu enabathu unmai..

  • @m.iruthayanmani43
    @m.iruthayanmani43 Місяць тому +3

    உயர்ந்தவர்கள் தரம் தளர்த்தி கொள்கிறார்கள்

  • @WORLD.NEWS_TAMIL
    @WORLD.NEWS_TAMIL Місяць тому +1

    இசை அமைப்பாளருக்கு யார் வாய்ப்பு கொடுத்தது ?,இயக்குநர் தானே ,அப்படி யென்றால் பாரதிராஜா தானே ,இளையராஜா பாரதிராஜாவை என்றாவது உயரத்தில் வைத்து பார்க்கிறாரா.என்றைக்காவது பாரதிராஜா தான் எனக்கு வாழ்வு கொடுத்து இருக்கிறார் என்று மேடைகளில் சொல்லி இருக்கிறாரா. திரை பட பாடலுக்கு தயாரிப்பாளரிடம் எல்லோரும் பணம் வாங்கிவிட்டபின் ,ஆனால் பாடல் எனக்கு மட்டுமே உரிமை என்று இளையராஜா சொல்லுவது தவறு , கவிஞருக்கும் பங்கு உண்டு. பாரதிராஜா வின் உறுவ படத்தை இளையராஜா வீட்டில் வைத்து கும்பிடுகிறாரா.

  • @vijaychitha-dy3yg
    @vijaychitha-dy3yg Місяць тому

    vairamuthu's performed for a limited period comparing with the Legendary Illayaraja sir. His creation is un comparable .

  • @kiribalan
    @kiribalan Місяць тому

    Your brother is asking copy right for his music for which he already got money from the producers....

  • @thiru709
    @thiru709 Місяць тому +2

    நன்றிய பத்தி யெல்லாம் யாரு பேசுறதுனு தகுதியே இல்ல

  • @lotus5295
    @lotus5295 Місяць тому +1

    வைரமுத்து, இளையராசு இரண்டும் நல்லது கிடையாது.

  • @kvganesan725
    @kvganesan725 Місяць тому +4

    கவிஞர் திரு.கண்ணதாசன் இருக்கும் போது தான் கவிஞர் திரு. வாலி அவர்கள் வந்தார்கள். திரு.டி.எம்.எஸ். அவர்கள் இருக்கும் போதுதான் திரு.எஸ்.பி.பி. அவர்கள் வந்தார்கள். இது கால மகள் தந்த வரம். ஏற்றம், இறக்கம் தவிர்க்க இயலாதது. நன்றி, வணக்கம்.

  • @Lugjhvhighydgjigjj
    @Lugjhvhighydgjigjj 27 днів тому

    Usually ge is ment😮

  • @seranstanislaus9385
    @seranstanislaus9385 Місяць тому +6

    Isaiyil gnani. Mandayil saani

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Місяць тому +1

    maestro's mesmerizing music 🎉

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Місяць тому

    கல்வியா? செல்வமா? வீரமா? என்பது போல் உள்ளது உங்களது சண்டை.

  • @syedabuthahir7375
    @syedabuthahir7375 Місяць тому +2

    Fans have huge respect for both music and lyrics. Both ilayaraja and vairamuthu are legends in their own space. They need not to prove it again. Ilayaraja proved without vairamuthu and vairamuthu also did it already. Better pls avoid public speech to avoid loose talks, it degrades thier images. It applicable mainly to Gangai amaran sir as well. aged people behaving like child now.

    • @YauwanaJanam
      @YauwanaJanam Місяць тому

      ரெண்டுமே பணப் பேய்கள்.. கலையை விற்றுப் பிழைக்கும் எண்ணமுடைய யாராயிருந்தாலும் இதுபோன்ற சர்ச்சைகள் எழும். கடவுள் படைத்த எல்லாவற்றுக்கும் காப்பிரைட் உரிமை கோரினால் மனிதன் பிழைக்கமுடியுமா ? படைப்பாளி கடவுளைப் போல் விசால மனதுடனே இருக்கவேண்டும். காப்புரிமை என்பது படைப்பிற்கு இருக்கலாமே தவிர அதன் நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக் கூடாது. ராகதேவன் என்றெல்லாம் ஒரு மனுஷனை உயர்த்திப் பேசினால் அவனுக்கு ஆணவமும் கர்வமும் தலைக்கேறாதா என்ன ?

  • @boopathipathi
    @boopathipathi Місяць тому +4

    Poda..un Perumaiya thookitu😂

  • @sampathp5588
    @sampathp5588 Місяць тому +1

    செல்வ செருக்கு, வித்யா கர்வம், வீர திமிர் இதெல்லாம் மனிதனுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல.

  • @selfie9491
    @selfie9491 Місяць тому

    இது தலைக்கணம் மொழியும் முக்கியம் இசையும் முக்கியம்

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny Місяць тому

    உங்கள் அண்ணன் ட ட ட ட டடனு தான் ராகம் போடுவார் நீங்க வேற மாதிரி சொல்றீங்க.

  • @kumananadpc6535
    @kumananadpc6535 Місяць тому +9

    இவன் பேசுவதில் ஒரு சதவீதம் கூட புரிதல் இல்லை

  • @ifthikarhassan7244
    @ifthikarhassan7244 Місяць тому

    Viramythu is talented . Otherwise he wouldn't have survived .

  • @RameshKumar-kh5bq
    @RameshKumar-kh5bq Місяць тому

    அய்யா நீங்க சொன்ன tune குடுத்து தானே அவர் எழுதி இருப்பார்..கொடுமை😭😭😭😭😭😭

  • @PrabhavarajanSaravanan
    @PrabhavarajanSaravanan 11 днів тому

    Sorry நீங்க யாருனு எனக்கு தெரியாது

  • @SaraswatiVeena-bh5zo
    @SaraswatiVeena-bh5zo Місяць тому

    Uappa arivaalihale engalaala mudiyala

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Місяць тому

    நீங்களும் உங்க அண்ணனும் ஜாலரா அடிக்காம தான்...

  • @SADURAGIRINATURALS
    @SADURAGIRINATURALS Місяць тому +1

    இளையராஜா உருவாக்கிய ராகத்தில்தான் வைரமுத்துவின் பாட்டு பிறக்கிறது ❤ இளையராஜாவின் இசை கோர்வைக்கு பாட்டு எழுத நினறயா வைரமுத்துகள் கிடைக்கலாம் .ஆனால் ஒரு இன்ச ஞானி இளையராஜா கிடைக்க மாட்டார் ❤ இசையே வெல்லும் ❤❤❤

  • @Sangimalai90
    @Sangimalai90 Місяць тому

    திறமை இருக்கும் இடத்தில் பணிவு இருக்க வேண்டும் 🤔🤔🤔

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Місяць тому

    இளையராஜாவை தூக்கி விட்டதே நாங்க தான் இல்லேனா உங்க அண்ணே வீட்டுக்குள்ளையே‌ தானே போட வேண்டியது தான்

  • @Arun43647
    @Arun43647 Місяць тому

    3:17 எப்படி சசிகலா 22 ஏக்கர்ல கட்டி இருக்க மாதிரியா? 🤔

  • @tailoringworld5490
    @tailoringworld5490 Місяць тому +2

    இவர்
    சொல்வது
    மாதிரி
    இளையராஜாவை
    அந்த
    தயாரிப்பாளர்
    சொல்லி
    இருந்தால்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Місяць тому

    Ilayaraja Vidam vaippu kettu pona vairamuthu