அமெரிக்க சுதந்திர தேவி சிலையை நோக்கிய பயணம் | Episode 4 | New York Series | way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Statue of Liberty Vlog | Exclusive shots | New York Series | Episode 4
    Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
    Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
    Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
    Episode 4 : Statue of Liberty Vlog : • அமெரிக்க சுதந்திர தேவி...
    New York Series Playlist : • New York
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
    Credits:
    Special thanks to “The Dronalist “

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 3 роки тому +264

    Hello maddy na ,love you lots🤗🥰, enna magic nu therla ,your videos are so addictive 😍,i have never commented in any videos ,but my mind tells me to do in maddy anna videos 😇,your videos relieves all my stress and negativity 🥰💥💫,thanks for that ,very much hard work and dedication you have put into ,which is mesmerizing and dazzling ,i dont want to comment first ,but i feel rather i should express myself🥰💥 ,i never wait for any videos ,but for madhavan videos its a yes ,such a wonderful and ground to earth person ,the way he carries himself and responds to everyone is really incredible, kudos to you again maddy na ❤😀,also adimai to ur jokes ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +80

      Unga comment and ❤️ both are big bro😊👏 it means a lot . Thank you 😊

    • @hariramn3801
      @hariramn3801 3 роки тому +35

      Avar romba perusa solitaru. But avarai pola dhan nanum.. miss panama pathruven. Regular fan❤ ! I wish I meet madhavan someday!!

    • @vinovinothini4189
      @vinovinothini4189 3 роки тому +10

      Me too 😍

    • @harshanaren3079
      @harshanaren3079 3 роки тому +6

      ❤️❤️❤️

    • @harshanaren3079
      @harshanaren3079 3 роки тому +8

      @@Way2gotamil soon ungala avaru US la vachu meet pana poraru🔥🔥

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +284

    நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சி அருமை👌👌

  • @akprince8451
    @akprince8451 3 роки тому +22

    அமெரிக்கா வே போக வேணாம் போல .பிரதர் .. ஒவ்வோரு காணொளி காட்சியா 😊😊😊... எங்களை தேடி வருகிறது அமெரிக்கா.... 😊😊😊

  • @ssantoshkumar9993
    @ssantoshkumar9993 3 роки тому +257

    அண்ணா உங்களால் தான் அமெரிக்கா🇺🇸 எப்படி இருக்கும் நாங்க பாக்குறம் அண்ணா

  • @irshadahamed62
    @irshadahamed62 2 роки тому +1

    யாம்பெற்ற இன்பம் மக்களும் பெற வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணங்கள் பாராட்ட தக்கது.. சேவை தொடரவாழ்த்துகிறேன்..

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 3 роки тому +86

    சாமானியர்கள் காணமுடியாத இடங்களை உங்கள் காணொளிகள் மூலம் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன... நன்றி சகோ

    • @dilliraju.ppoosapati877
      @dilliraju.ppoosapati877 3 роки тому +3

      எங்களை மாதிரி சாமானியர்கள் பார்க்க முடியாத இடங்களை அவை எவ்வளவு துல்லியமாக படம் பிடித்து காட்டியதற்கு மிகவும் நன்றி உங்க சேவை தொடர வேண்டும்.

    • @sagunthalathulasidaas5224
      @sagunthalathulasidaas5224 3 роки тому

      Wonderful thanks 😊

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 3 роки тому +7

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறோம் அண்ணா உங்களால் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அமெரிக்காவை சுற்றி பார்க்கின்றோம் நன்றி 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +4

    தனி ஒருவனாக உங்கள் உழைப்பு நன்கு தெரிகிறது.
    அத்தனை இடங்களையும் நேரில் சென்று வந்தது போல் உள்ளது.
    நிகழ்ச்சியை சிறப்பாக தந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️🙏🙏👏👏👌👌🤝🤝💐💐🌹🌹❤️❤️

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 3 роки тому +1

    மாதவன் ப்ரோ ! சின்ன வயசுல இருந்து இந்த இடத்துக்கு போகமுடியுமான்னு பக்கெட் லிஸ்ட்ல இருந்த இடம் இது.
    நீங்க இவ்ளோ தரவுகளோட சொல்லும் போது நாங்களே நேர்ல பார்த்த அனுபவம் அதுவும் 4k quality தரத்தோடு.
    நாங்களெல்லாம் ஏதோ புண்ணியும் பன்னிருக்கோம் மாதவன் உங்க வீடியோவ பார்க்க ! நீங்கள் ஏற்கனவே போயிருந்தாலும் ( way2go family ) எங்களுக்காகவே இரண்டாவது முறை போயிருக்கீங்க !
    அன்பைத் தவிர வேறொன்றும் எங்களிடம் இல்லை ! தமிழ் சேனல்ல பெரிய vlogger ஆ way2go வரணும் !
    மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் பல !
    நன்றிகளுடன் மாங்கனிநகரம் சேனல் விஜய் ! 🙏🏻🙏🏻

  • @giri.s4198
    @giri.s4198 3 роки тому +73

    Pogum idam ellaam!! Chicken roll 😀😂

  • @saravanansaravanan6335
    @saravanansaravanan6335 3 роки тому +1

    இந்தியாவில் இருந்து அமெரிக்கா....
    சுற்றி பார்த்து விட்ட மகிழ்ச்சி
    அவ்வளவு அழகு வீடியோ
    வரலாறு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் கூறினிர்கள்
    Super Anna.....
    Vera level
    Nerula paththa feel kuduthuchu
    Ennoda vaalnal kanavu
    Unga muliyama
    UA-cam valiya poitu vandhachu
    Thanks Anna
    Sema....
    Good job
    Vazhga valamudun
    Nallavai Ellam nandrey thodangattum.

  • @annampetchi3843
    @annampetchi3843 3 роки тому +10

    இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன் ஆவலாக இருந்தது. இப்பொழுது நிறைவேறிவிட்டது. நன்றிகள் பல.

  • @ramesha8950
    @ramesha8950 3 роки тому

    உண்மையிலேயே உங்களது ஒளி-ஒலி தொகுப்பு திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்களை போல உள்ளது.உங்களது ஒவ்வொரு செயலும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. குறிப்பாக எங்கு விளக்கம் தர வேண்டும் என்பதை திட்டமிட்டு எடிட் செய்கிறீர்கள். சிறப்பு யூ ஆர் கிரேட்

  • @lochankumar9176
    @lochankumar9176 3 роки тому +60

    Finally statue of Liberty video out!!! Me and my mom were waiting eagerly na! 🙈

  • @thangavelupillai1066
    @thangavelupillai1066 3 роки тому +1

    நானும் அமெரிக்கா சுதந்திர தேவி சிலையை நேரில் பார்த்து விட்டேன். நன்றி மாதவன். வாழ்த்துக்கள்.

  • @sbala2849
    @sbala2849 3 роки тому +33

    Newyork Nagaram 🔥
    Thank you Anna 👍
    Finally Statue of Liberty

  • @ambedkarmarrie7423
    @ambedkarmarrie7423 3 роки тому

    மாதவன் சகோதரர் ககு வணக்கம் உங்களின் தெளிவான காணொளி உண்மையான வரலாற்று வர்ணனை மிக அற்புதம் உங்கள் காணொளி பார்க்கும்போது நான் அங்கே சென்று இயற்கையாகவே ரசிப்பது போன்ற உணர்வு சூப்பர் நன்றி

  • @smr.traveler
    @smr.traveler 3 роки тому +28

    என்னை அமெரிக்கா கூட்டி சென்றதுக்கு நன்றி

  • @srinivasansrinivasan3935
    @srinivasansrinivasan3935 3 роки тому +1

    நேரில் சென்று பார்க்க ஆவலாக உள்ளது. அருமையான பதிவு. நன்றி நண்பரே. 💐🙏🙏

  • @rahulpiousinfantiousjose6571
    @rahulpiousinfantiousjose6571 3 роки тому +10

    24:24 unga humour sense vera level

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Рік тому +1

    ஜோர் ஜோர் அருமை அருமை ராஜா அந்தியூர்

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 роки тому +16

    நீங்க எங்க வேலை செய்றீங்க மாதவன் சார் சொல்லுங்க
    நீங்க போடுற ஒவ்வரு பதிவும்
    அருமை தொடரட்டும் உங்கள்
    பணி வாழ்த்துக்கள்

  • @Mkhader786
    @Mkhader786 3 роки тому +1

    நன்றி! 😀சிறப்பு! 😎அருமை! 😍 சொல்ல வார்த்தை இல்லை 🌹💐🌷 ஓய்வு பெற்ற எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.👍👍👍👍👍👍👍 நீங்கள் உணவு சாப்பிடும் நேரம் கூட தகவலை கூறுவது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை. I respect your hard work and also your dedication, time management, speed more coverage in minimum time. Once again I congratulate my dear son.
    Thanks with regards,
    காதர் from Coimbatore India.

    • @manoharana.k9546
      @manoharana.k9546 3 роки тому

      அன்பு மாதவன். சிரத்தையோடு தாங்கள் செய்யும் சேவை பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் தெளிவான விரிவான விளக்கங்கள் அந்த இடத்திற்கு நான் நடை பயணம் செல்வது போல் நான் உணர்கிறேன். நண்றி வாழ்க வளமுடன்

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +3

    உங்கள் கூட இருந்த மாதிரியே இருக்கு நண்பா... 😁 உங்கள் ஒளிப்பதிவு அப்படி இருக்கிறது மிகவும் அழகாக இருக்கிறது சுதந்திர தேவி சிலையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும்.... 💐💐

  • @bstudio7912
    @bstudio7912 3 роки тому

    நானும் எவ்வளோவோ Travel வீடியோ பார்த்து இருக்கேன் ஆனால் உங்களுடைய இந்த vlog மிக அருமையாக இருக்கிறது நேரில் சென்று பார்த்த அனுபவம் . உங்களுடைய வீடியோவில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கு வாழ்த்துகள் தமிழா 😍😍😍

  • @classicgamerindia6470
    @classicgamerindia6470 3 роки тому +18

    6:33 ஆளே இல்லாம காலியா இருந்தாலும் ஓட்டுவாங்க..
    நம்ம ஊரு டவுன் பஸ் மாதிரி 🤣🤣🤣

  • @mrsuresh8245
    @mrsuresh8245 3 роки тому

    நேரில் பார்த்தால் கூட இந்த அளவுக்கு பார்த்திருக்க முடியாது Tron படம் மிக அருமை வாழ்த்துக்கள் நன்பா உங்களுக்கு நன்றி🙏

  • @musari2099
    @musari2099 3 роки тому +22

    Way2go my favourite channel ❤❤❤
    We need more videos like this 💖👍🏼💖👍🏼💖👍🏼
    Have a good day bro 👍🏼🌹👍🏼🌹👍🏼🌹

  • @seyedkasim
    @seyedkasim 3 роки тому

    எல்லோரும் ஒவ்வொரு விதமாக கமெண்ட் பன்றாங்க .. ஆனால் அதை விட மேலாக நான் கமெண்ட் பன்ன விரும்பல...
    வீடியோ முழுவதும் இனியமையாக இச் பை இச் ரசிக்கிறேன்.. பிகாஸ் நான் செய்ய நினைப்பதை நீங்கள் செய்து வருவதால்.. 😇🤗💐மெயின் மேட்டர் அந்த கேசுவலான பேச்சி. மிக அருமை... சோ கெலம்பலாம்... சூப்பர் யா

  • @rajan32633
    @rajan32633 3 роки тому +8

    That drone shots around statue of liberty is just awesome

  • @haikannan3745
    @haikannan3745 3 роки тому

    சுதந்திர தேவி சிலை விடியோ அருமை
    பயணம் சிறக்கா வாழ்த்துக்கள்
    பறவை நீர்காக்கா நட்புடன் என்றும்
    சக்கரைசரவணன் திருச்சி

  • @mathesh2777
    @mathesh2777 3 роки тому +6

    34 minutes upload ..பண்ணதுக்கு.. Thanks sir....
    Next video 1 hours upload பண்ணுங்க..

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 роки тому

    அருமையாக இருந்தது. உங்களின் பேச்சும் இயற்கையாக வர்ணனையாக இருந்தது. நேரில் கண்ட அனுபவத்தை தந்த மாதவனுக்கு நன்றி.

  • @ramanathanj1523
    @ramanathanj1523 3 роки тому +10

    We had visited this place during Oct 2019. Enjoyed our trip and I could recollect my memory with this video. Thank you.

  • @kamal1961
    @kamal1961 3 роки тому +1

    ஒவ்வொன்றையும் விளக்கமாக சொல்லி இருப்பது அருமை.

  • @கொடிமலர்-ள3ள
    @கொடிமலர்-ள3ள 3 роки тому

    அருமை,நான் நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நாங்கள் நேரில் செல்ல முடியாது. உங்கள் video பார்த்து ஆசையை நிறைவேற்றி விட்டோம். நன்றி தம்பி

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate7072 3 роки тому +4

    யோவ் தல குசும்புக்கார ஆளுயா நீ, போறபோக்குல புள்ளயகிட்ட கடலையும் போடுற, இந்தி வேணாம்னு, புளுசட்டையையும் கலாய்க்கிற. சூப்பர் தல நன்றாக இருந்தது நன்றி.

  • @nambikairaj8306
    @nambikairaj8306 3 роки тому

    நாங்களே நேரில் போய் பார்த்தது போன்ற உணர்வு. மிக அருமையான நேர்த்தியான காணொளி.

  • @salimm3977
    @salimm3977 3 роки тому +9

    Hi Maddy, I appreciates your efforts and passionate on doing the things. Its very commendable and Great salute to you.

  • @dineshkumark5733
    @dineshkumark5733 3 роки тому

    நான் கண்டிப்பாக வாழ்நாள் முழுவதும் ஆனாலும் கூட இது மாதிரியான இடங்களை சுற்றிப் பார்ப்பது கண்டிப்பாக இயலாதது நீங்கள் போடும் வீடியோ நானே சென்று சுற்றி பார்ப்பது போல் உள்ளது நீங்கள் அமெரிக்காவை காண்பிக்கும்போது மிகவும் சுத்தமானதாகவும் அழகாகவும் neat and clean உள்ளது இதே போன்று நம் இந்தியாவை வீடியோ எடுத்துப் போடும் போது மற்ற நாட்டினர் நம் இந்தியாவை சுத்தமானதாக நினைக்க வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது என்னால் முடிந்தவரை சிறிய chocolate cover இருந்தாலும் அதை தேவை இல்லாத இடத்தில் போடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் வருகிறது நன்றி சகோ.........

  • @TakeITyoutubechannel
    @TakeITyoutubechannel 3 роки тому +10

    Hindi Mattum irukku ana enakku thevailla 🤭 Mass Thala

  • @dhanushmutha1083
    @dhanushmutha1083 3 роки тому +1

    சூப்பர் புரோ மிகவும் பிரமாதம் நாங்கள் நேரடி லிபார்ட்டி பார்த்தோம் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி

  • @grc0814
    @grc0814 3 роки тому +4

    Attendance potachu Maddy bro ❤️❤️

  • @shanthinig8294
    @shanthinig8294 Рік тому

    Dheivamae...yaarupa neenga...unga nalla manasuku neenga amohama irukanum thambi...Kadavul arul ungaluku eppavum irukum..God bless u ...🙏🙏😊😊🙌🙌🙌🙌🙌🙌

  • @kaving1778
    @kaving1778 3 роки тому +4

    I never miss your video nowadays and u r showing us how America looks, culture n everything. Thanks a ton. 🔥

    • @yathindrastalin415
      @yathindrastalin415 3 роки тому

      பலர் பல இடங்களில் சென்று வந்ததாலும், தங்களுடைய பணி தனிதான் நன்றி வணக்கம்.

  • @vedhagiri.prasana275
    @vedhagiri.prasana275 3 роки тому +1

    சகோ இந்தி தெரியாதா அப்போ நீங்க ஆன்டி. இந்தியன் .ஆனால் உண்மையான தமிழன் வாழ்த்துக்கள்

  • @sathishkumar-wf7nl
    @sathishkumar-wf7nl 3 роки тому +8

    Vaera level thala, Waiting for dosaman video from the park.

  • @yaminirajen
    @yaminirajen 3 роки тому +1

    Evola clear ah endha UA-camrs um explain pannala super, vera level waiting for more videos

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 роки тому +20

    🇺🇸அமெரிக்கா சுதந்திர தேவி சிலை 🗽செல்லும் இடமெல்லாம் சிறப்பு👌👍💐😎

  • @beinghuman5205
    @beinghuman5205 3 роки тому

    நான் என் life ல இவ்வளவு பெரிய நீளமான வீடியோ வ பொறுமையாகவும் ஸ்கிப் பண்ணாமயும் பார்த்ததே இல்லை. முதல்முறை தொடர்ச்சியாகவும் பலமுறை ரீவைண்ட் செய்தும் பார்த்தேன். அருமையாக விளக்கி சுற்றி காண்பித்து இருக்கிறீர்கள் மாதவன்.
    கேமரா துல்லியமாக இருந்தது. அருமை. மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
    ஒரு சந்தேகம்:
    ஹெலிகேம் ஷாட்ஸ் எல்லாம் நீங்கள் எடுத்ததா? எப்படி எடுத்தீர்கள்? Special thanks to Dronalist இப்பதான் பார்த்தேன்.
    இருந்தாலும் நீங்கள் பதில் கூறவும். நன்றி 🙏🏻
    👌🏻👏🏻💐❤️😍

  • @muthamilselvan514
    @muthamilselvan514 3 роки тому +20

    First te.....From Thanjavur na

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +13

      1st comment

    • @muthamilselvan514
      @muthamilselvan514 3 роки тому +2

      Nandri Anna😘🤩

    • @samtheoplus6336
      @samtheoplus6336 3 роки тому +1

      @@Way2gotamil apoo Na illaya😥😥

    • @tamilandatamil2148
      @tamilandatamil2148 3 роки тому +2

      Nanumthan bro😍

    • @balaji9917
      @balaji9917 3 роки тому

      Well explained, felt like we visited in real. Thanks for your time. All the best. I am sure you are having good subscribers.

  • @murthykannan4357
    @murthykannan4357 3 роки тому +1

    அருமையிலும் அருமை நண்பரே மிகச்சிறந்த பதிவு நன்றி

  • @nivethithavijay5285
    @nivethithavijay5285 3 роки тому +3

    Recently came to ur channel.its really an addiction.i feel like travelling with u.waiting for more videos

  • @na937
    @na937 3 роки тому +1

    Travellers ku vara prasadam unga channel. High quality content

  • @sd_official2187
    @sd_official2187 3 роки тому +12

    மிகவும் அருமையாக இருந்தது நியூயார்க்🔥🔥🔥 waiting next episode😘😘😘

  • @sabarishawinsabari1102
    @sabarishawinsabari1102 3 роки тому +1

    நேரில் வந்து பார்த்தது போல் உள்ளது மிக்க நன்றி👌👌💐

  • @harshavardhanrc4235
    @harshavardhanrc4235 3 роки тому +4

    Nice to see your videos in 720 p and above... 🤩💥🔥

  • @parthimk7611
    @parthimk7611 3 роки тому

    Wow.. excellent view.. good explanation..சூப்பர் ப்ரோ... பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது... தமிழர்களின் வழக்கமான பண்பு இருக்கையில் துண்டு போடுவது..😊 சூப்பர் ப்ரோ.. நேரில் பார்த்தது போல் இருந்தது.. நன்றி.. ப்ரோ..🤝

  • @praveen7726
    @praveen7726 3 роки тому +12

    Don't let the quality down 😇 ... u Deserve More ✌🏻

  • @baskars136
    @baskars136 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு மாதவன் சார் நன்றி

  • @RARA-j2i7v
    @RARA-j2i7v 3 роки тому +12

    மாதவன் என்ன அந்த பொண்ன விட மாட்டீங்க போல
    அழகு உங்கள் பதிவு

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels3708 3 роки тому +2

    தல நீ ஹிந்தி தேவ இல்ல போடா னு சொல்ற ஆனா இங்க இந்தி தெரியாது போடா னு சொல்லிக்கிறோம்... அவ்ளோ தான் வித்தியாசம் அந்த நாட்டுக்கும் இந்த நாட்டுக்கும்.... வாழ்க நம் தமிழ் பேச்சு அருமை.....

  • @vjvj1997
    @vjvj1997 3 роки тому +4

    You literally took us through the trip bro. I felt I was there. Semma bro. Keep going

  • @manik01267
    @manik01267 3 роки тому

    பெரும்பாலும் கமெண்ட் லாம் எழுத மாட்டேன். உங்களின் தெளிவான விளக்கத்தோடு கூடிய வீடியோ பார்த்தாலே மனசை அள்ளுது ப்ரோ. உங்களோட அர்ப்பணிப்புக்காக,தரமான வீடியோவுக்காக எழுத தோணுது.
    You are the Best Example Minimalism . சும்மா ஊரு சுத்திக்காமிக்கிறோம்ன்னு இல்லாம, தெளிவான திட்டமிடல், நாளைக்கு ஊரு சுத்த இன்னிக்கு இரவே சாப்பாடு வாங்கி வச்சு, செம்ம ப்ரோ. உங்க ஆம்லேட் டா இருக்கட்டும்,வீட்டுல சமைச்சு எடுத்துட்டு போறதா இருக்கட்டும் , கோவில் பிரசாதம்ன்னு அமெரிக்கால இப்படி ஒரு மனிதரான்னு. வெட்டி பந்தா இல்லாம. இன்னும் பல உயரங்கள் அடைய வாழ்த்துக்கள். 💖💖💖💖😍😍😍😍👌🏻👌🏻👌🏻

  • @gajemaddy
    @gajemaddy 3 роки тому +6

    அருமை வார்த்தைகள் இல்லை கையில் காசு இல்ல ஆனா கண்களுக்கு அருமையான காணொளி நன்றி .....

  • @karthikeyan3482
    @karthikeyan3482 3 роки тому +4

    Super ❤️

  • @srscatv-hindi
    @srscatv-hindi 3 роки тому

    07:00Ponna paartha kadala 😂🤣....en inam da nee ❤️❤️

  • @suriyasuriya671
    @suriyasuriya671 3 роки тому +27

    10:40 I died laughing 😂🤣😂🤣

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 роки тому

    கடந்த 3 நாட்களாக உங்களுடன் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் மாதவன். நன்றி உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் !

  • @Time-pass737
    @Time-pass737 3 роки тому +9

    Super bro👌👌👌

  • @ravindranc.7277
    @ravindranc.7277 3 роки тому

    எளிமையாகவும், சரளமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து வழங்கியது சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள், நன்றி!!!

  • @sharonjoshua6801
    @sharonjoshua6801 3 роки тому +4

    Awesome bro 👌🏻

    • @pmuruga269
      @pmuruga269 3 роки тому

      அருமையான காணொளி, Felt as, as thuo we visited NYC.

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 3 роки тому

    🙏
    தம்பி மாதவன் !
    உங்கள் படப்பிடிப்பு
    மற்றும் வர்ணனை !
    தமிழ் உச்சரிப்பு அருமையோ அருமை !

  • @rkviewstamil55
    @rkviewstamil55 3 роки тому +7

    W2G Family Namakkal 🔥🔥🔥💛

  • @itsmukesh025
    @itsmukesh025 3 роки тому +1

    Ungaa video paarkum podhu ellam cnfrm eppdiyaavadhuhu ...U.S poi aaganumnuu thoonudhuu..but edhum u.s theriyaamaa epdi poradhunnu irundhen anaa unga video ellam pathaa U.S laa engaaa vennalum polaam brooo..🤩✨✨thankss a lot for giving these opportunities..💗😍love you bro..I am always addicted for your video and jokes😍..

  • @bharathinandakumar4368
    @bharathinandakumar4368 3 роки тому +8

    Madavan anna oru like podunga 🤩🤩

  • @muthudurai707
    @muthudurai707 3 роки тому +2

    No: 1 Quality vlogger in UA-cam I think you 💪

  • @Mr.Player90
    @Mr.Player90 3 роки тому +7

    VALIMAI update vantha piragu video poduringa 😅🔥

    • @anuroyal701
      @anuroyal701 3 роки тому

      hmm potta nalla thaan irukkum 🤗🤗🤗

  • @BalaMurugan-ty6sx
    @BalaMurugan-ty6sx 3 роки тому

    உங்களது விளக்கம் அருமையாக இருந்தது அண்ணா குடும்பத்தோடு பார்த்து தெரிந்துகொண்டோம் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @shamir5507
    @shamir5507 3 роки тому +4

    Nice bro 🔥

  • @Srinivasan99400
    @Srinivasan99400 3 роки тому

    நேரல பாக்க வெச்சுட்டீங்க நீங்க வாழ்க, உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 роки тому +6

    மாதவன் நீங்க நடக்கறத பார்கறச்ச என் கால் வலிக்கிறது. 😢

  • @Harish._09
    @Harish._09 3 роки тому

    அழகான திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தேன் 😍😍😍😍

  • @Gharsn78
    @Gharsn78 3 роки тому +10

    Hi anna I am was studying 11th my dream is become a doctor at new york ❤️

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 3 роки тому

    நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது. அருமை

  • @SUGUJOHN10
    @SUGUJOHN10 3 роки тому +13

    Wait is over.. #valimai and #nyc episode 4🥳🥳

  • @riyaanandagopal6875
    @riyaanandagopal6875 3 роки тому

    தம்பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அருமை யாக பேசுகிறீர்கள்

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 3 роки тому +17

    Maddy na one challenge for you : go to rhode island ,there go to real conjuring house where all those events happened ,stay there and upload a vlog 😅,reply to my comment if challenge is accepted, love you maddy na ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +28

      Kandippa potralam nanba😉 challenge accepted 🤝😀

    • @harshanaren3079
      @harshanaren3079 3 роки тому +3

      Vera marri vera marri🔥🔥

  • @moorthimoorthi6329
    @moorthimoorthi6329 3 роки тому

    அனைத்து பகுதிகளும் சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள். உச்சரிப்பு, விளக்கி கூறிய விதம், வாழ்த்துக்கள்

  • @gowthamsekar5677
    @gowthamsekar5677 3 роки тому +9

    Raja matha tamizh ah irunthurkanum..apo therinjirkum ungalku 😂😂

  • @gokulkumar1375
    @gokulkumar1375 3 роки тому

    10.39 enaku adhu theva ila nu nenaikura... Mass bro 🔥

  • @renugadevi777
    @renugadevi777 3 роки тому +3

    Imagine reply from maddy anna❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    அருமையான தகவல்ப திவு.நன்றிமாதவன்

  • @doyouknow2272
    @doyouknow2272 3 роки тому +4

    5laks subscribe reach pannathum .. oru 5 members ah America kondu ponga anna .... Ena first book pannuga 🤣🤣🤣🤣

  • @vairamanipalaniswamy8407
    @vairamanipalaniswamy8407 3 роки тому

    மிக அழகாக காண்பித்தீர்கள் சார் நன்றி 🌹🌹🙏🙏

  • @amazinggrace482
    @amazinggrace482 3 роки тому +4

    🔥🔥🔥🔥

  • @KsmksmK
    @KsmksmK 3 роки тому +1

    உணவுபூர்வமான நன்றிகள்
    🙏🙏

  • @immanuveldavid1461
    @immanuveldavid1461 3 роки тому +3

    எப்ப பார்த்தாலும் லேட்டாவே போற... பஸ்ஸ வுடுற... டிரைன்ன வுடுற... என்னண்ணா இது...?!!!

  • @sathyakumarsathya188
    @sathyakumarsathya188 3 роки тому

    ஒவ்வொரு வீடியோவும் சூப்பர் மாதவன் 35 நிமிடமும் முழுதாக பார்த்துவிட்டேன் விவரிக்க வார்த்தைகளை தேடவேண்டி உள்ளது.

  • @manimekalai8779
    @manimekalai8779 3 роки тому +6

    ❤️