நாட்பட்ட முதுகுத்தண்டு வலி? ஆங்கில மருத்துவம் கைகொடுக்கவில்லையா? I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

КОМЕНТАРІ • 35

  • @thulasin7872
    @thulasin7872 2 роки тому +1

    THANK you father God bless you your all program very very useful for me and very very nice your speech I like your progress. Thank you.....

  • @eshankuty6841
    @eshankuty6841 3 роки тому +2

    Fantastic sir. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 роки тому +7

    தேகம் சிறக்க யோகம்
    யோகக் கலை மாமணி
    கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம்.
    டாக்டரிடம் போகாமல்
    மாத்திரைகள் எடுத்துக்
    கொள்ளாமல் தாங்கள்
    சொல்லும் முத்திரைகள்,
    யோகாசனங்கள் செய்து
    நோயைப் போக்கிக்
    கொள்ள ஆலோசனை கூறும் தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    சிலர் U TUBE மூலம் யோகா
    கற்றுக்கொடுத்து விட்டு
    யோகா வகுபபுகள் மூலம்
    ஆயிரக்கணக்கில் பணம்
    சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இதிலிருந்து வேறு
    பட்டிருப்பது சந்தோசமாக
    உள்ளது.வாழ்க வளமுடன்.

  • @tamilpadi5272
    @tamilpadi5272 2 роки тому

    Thank You sir

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @a.krishnkrishnmoorthi8858
    @a.krishnkrishnmoorthi8858 3 роки тому +1

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kmrn8665
    @kmrn8665 2 місяці тому

    Hello sir could you please upload for the Hey fever yoga.our grandson suffering from Hey fever.

  • @ayyaayya3414
    @ayyaayya3414 3 роки тому

    Guruve vanakkam

  • @vppyogeshwary9011
    @vppyogeshwary9011 3 роки тому +4

    ஐயா தங்களின் யோகா பயிற்சி மிகவும் பிரயோசனமானது அதை முறையாக கற்று நேர்த்தியாக செய்வதற்கு CD அனுப்புங்கள் தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் தாருங்கள்

  • @sankarkavitha864
    @sankarkavitha864 3 місяці тому

    Sir, during periods time mudra pannalama

  • @subramanianv.2180
    @subramanianv.2180 3 роки тому +1

    ஐயா,
    வணக்கம். குருவாகிய உங்கள் அருளாலும் இறைவன் அருளாலும் இன்று முதல் முதுகு வலி நீங்க, செய்ய உறுதி எடுக்கிறேன்.

  • @karthickduraipanneer6666
    @karthickduraipanneer6666 3 роки тому

    Nandri iyya

  • @sakthivelmt
    @sakthivelmt 4 роки тому +3

    General question: I learnt meditation properly (Akkinai, duriyam, shanthi) most of the time after i complete 20 or 30 mins, feeling tired and sleepy. It is due to Prana-shakthi usage. How to regain the energy. Due to this i am not able to follow meditation daily basics.

  • @nagamuthumuthu8265
    @nagamuthumuthu8265 2 роки тому

    சியாட்டிகா வலிக்கு என்ன முத்திரை அய்யா

  • @NakshathiraDA
    @NakshathiraDA 3 роки тому +2

    ஐயா,அடி இடுப்பு தண்டுவலி படுத்து கொண்டு செய்யலாமா

  • @தேடல்-ற6ஞ
    @தேடல்-ற6ஞ 2 роки тому +1

    ஐயா ஒரு முத்திரைக்கும் மற்றோரு முத்திரை செய்வதற்கு எவ்வளவு கால இடைவெளி தேவை

  • @nandakumarg5640
    @nandakumarg5640 4 роки тому +1

    Thank you very much sir

  • @vaijayanthivenkatakrishnan1406
    @vaijayanthivenkatakrishnan1406 4 роки тому +1

    Sir yr mudras are very useful. Tell some mudra for digestion

  • @chandrusekar8378
    @chandrusekar8378 2 роки тому

    hi

  • @sudeshjay2175
    @sudeshjay2175 4 роки тому

    vanakkam jeeranam kolar Thira oru vazhigal sollunga ayya very good ayya

  • @tamilselvi1407
    @tamilselvi1407 3 роки тому

    Sir enaku legs muttiku kiz thuvandu pogiradhu .enna yoga seivathu.

  • @thurkanirmal2144
    @thurkanirmal2144 3 роки тому

    எல்லா முத்திரைகளையும் ஒரே தடவையில் பண்ணலாமா ஜயா.?

  • @sindujabaskaran9351
    @sindujabaskaran9351 4 роки тому

    Hi Sir , Are you taking yoga classes in Coimbatore? Kindly make a note of it , sir ....l too interested in joining your classes sir .....

  • @vmrajesh6377
    @vmrajesh6377 3 роки тому

    அடி முதுகு தண்டுடில் ஐந்தாண்டாக உள்ளது.
    தீர வழி சொல்லுங்க ஐயா

  • @muthusamyradhakrishnan3220
    @muthusamyradhakrishnan3220 3 роки тому

    பேச்சை குறைத்தால் நலம்

  • @sharmilagomez6667
    @sharmilagomez6667 4 роки тому +2

    ஐயா முதுகு தண்டில் உள்ள பந்தில் கீழல் விழுந்திள்ளது.படுக்கையில் உள்ளார்.மருத்துவம் செய்ய பணம் இல்லை. வழி சொல்லுங்கள்

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 4 роки тому +1

    Sundu viral plus nadu viral shown, but in description mentioned mothiraviral

  • @velvizhisudhakar2313
    @velvizhisudhakar2313 3 роки тому

    கை பெருவிரல் அடியில் வலி

    • @velvizhisudhakar2313
      @velvizhisudhakar2313 3 роки тому

      என் ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @reganraja766
    @reganraja766 3 роки тому

    L5 S1 pain sir

  • @Sivakeyan
    @Sivakeyan 3 роки тому +1

    Valathukaiyil Mothra viral Madan gala i

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 3 роки тому +1

    நடு விரல் சுண்டுவிரல் மற்றும் கட்டைவிரல் ‌பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் மோதிரவிரல் என்கிறீர்.எது சரி. முரண்பாடான விளக்கமானால் முத்திரை பயனற்றதாகிவிடுமே.

  • @devasigamaninadar1701
    @devasigamaninadar1701 4 роки тому

    HE IS A FRAUD