தமிழ் சுப்ரமணிய புஜங்கம் II TAMIL SUBRAHMANYA BHUJANGAM II RAHUL II SRE BAKTHI

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2020
  • Subramanya Bhujangam is the hymn composed by Adi Sankara in praise of Lord SubrahmanyaSwami of Thiruchendur, TamilNadu, India. When the Saint was affected with some disease,Lord Shiva appeared in his dream and instructed to visit Thiruchendur. Accordingly the Saint came before the Lord Muruga and found some divine rays emanating from the idol. Immediately he commenced to compose and recite Subramanya Bhujangam before the Lord.
    The word 'Bhujangam' means 'serpent'.The lyrics of this stotra are set like the movement of a serpent. Lord Subramanya is also seen and worshipped as a great divine serpent.
    தமிழ் சுப்ரமணிய புஜங்கம்
    பாடியவர் : ராகுல்
    இசை : வீரமணி கண்ணன்
    தமிழாக்கம் : வாரஸ்ரீ
    படத் தொகுப்பு : வாரஸ்ரீ
    ஸ்ரீ பக்தி
    TAMIL TRANSLATION OF SUBRAHMANYA BHUJANGAM
    OF SRI AADHI SANKARAA
    SUNG BY : RAHUL
    MUSIC BY :VEERAMANI KANNAN
    TAMIL TRANSLATION : VAARASREE
    VIDEO EDITING : VAARASREE
    SRE BAKTHI

КОМЕНТАРІ • 1 тис.

  • @sakthivckrangapuram402
    @sakthivckrangapuram402 2 дні тому +3

    அப்பனே திருச்செந்தூர் முருகா என் மனைவிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கு உலகை காக்கும் அப்பனே முருகா என் மனைவியின் உடல்நலம் சீக்கிரம் குணமடைய அருள்புரிவாய் அப்பனே திருச்செந்தூர் முருகா சரணம் சரணம்

  • @nalinisai8007
    @nalinisai8007 16 днів тому +9

    முருகா இன்று நீங்க வந்து என் கனவில் காட்சி தரவேண்டும். 🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanarajagopal6407
    @kalpanarajagopal6407 4 дні тому +2

    என் பெண் வயிற்றிலுள்ள குழந்தை நலமாக இருக்க வேண்டும் முருகா

  • @thenragu9279
    @thenragu9279 4 дні тому

    லோகத்தில் அனைவரும் ஆரோக்கியமா இருக்க னும் உயிர் உள்ள ஜீவராஜ் ஆரோக்கியமா இருக்கனும் என் குடும்பமும் ஆரோக்கியமா இருக்கனும் ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்குஅரோகரா

  • @murugananthamthiyagarajan2237
    @murugananthamthiyagarajan2237 2 місяці тому +48

    முருகா இன்று என் கனவில் வந்து என் உடல் ஆரோக்கியம் பெற அருள் புரிவாயாக ஓம் நற்பவி நற்பவி நற்பவி

  • @bhuvaneswaris9948
    @bhuvaneswaris9948 11 місяців тому +15

    ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼
    என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே அப்பா
    எனக்கு பேசுவது சிறிது சிரமமாக உள்ளது நாக்கு பிறல்கிறது தயவுசெய்து சகோதர சகோதரிகள் எனக்காக பிரார்த்தனை தயவுசெய்து செய்யவும் 🙏🏼🙏🏼🙏🏼

    • @drvijayashealthcare7641
      @drvijayashealthcare7641 11 місяців тому

      Bp irukkaa sis.

    • @bhuvaneswaris9948
      @bhuvaneswaris9948 11 місяців тому

      @@drvijayashealthcare7641 yes but normal only under treatment
      I'm having neuro problem that is cause
      Please pray 🙏🏼🙏🏼🙏🏼

    • @sheeladevi9288
      @sheeladevi9288 2 місяці тому

      கவலை வேண்டாம் கந்தன் கருணை புரிவான் வேல் மாறல் பாடமுடியவில்லை என்றால் காதில் கேள்ளுங்க

  • @vijayar8508
    @vijayar8508 20 годин тому

    என் மகன்கள் இருவரும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக தீர்க்காயிஸாக நன்றாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா முருகா

  • @queenseditz5314
    @queenseditz5314 15 годин тому

    வேலும் மருவும் துணை அப்பா என் உடலில் ஐவ்யூ பிரச்சினை அப்பெரெஷ்ன் பன்னிருக்கு முழமையாக சரியாக வேன்டும் முருகா

  • @Dhanalakshmi-eo2pj
    @Dhanalakshmi-eo2pj Місяць тому +6

    என் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் நீக்கி தேக ஆரோக்கியத்தோடு வாழ முருகப்பெருமானை கரம் கூப்பி வேண்டி வணங்குகிறேன் ஓம் முருகா 🎉🎉🎉🎉

  • @PraveenKumar-ry3ie
    @PraveenKumar-ry3ie 2 місяці тому +12

    முருகா உன்னை நாடி வரும் அனைவரையும் உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்று வாழ்க வளமுடன்

  • @vijayar8508
    @vijayar8508 20 годин тому

    முருகா என் உடலில் இருக்கும் நோய் சரியாக வேண்டும் நோயின்றி வாழ அருள் புரியுங்கள் முருகா

  • @Lakshimisakthi
    @Lakshimisakthi День тому

    முருகா எங்கள் மகனை குணப்படுத்தி வாழ வையப்பா சுப்ரமணியா.

  • @vaanmathim4501
    @vaanmathim4501 14 днів тому +5

    முருகா எனக்கு உன்னை நேரில் பார்க்க வேண்டும் அப்பா நான் மிகவும் மன குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு ஆறுதலாக என் கூடவே இருந்து என்னை வழி நடத்த வேண்டும் அப்பா எனக்கு எல்லாம் நீதான் எல்லாமும் நீயே முருகா ❤😊

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p 6 місяців тому +34

    ஓம் முருகா எப்போதும் உன்னை நம்பி உயிர் வாழ்கிறேன் நோய் நொடி இல்லாமல்என் குடும்பத்தை உன் அருள் புரிய வேண்டும்
    சரவணபவ போற்றி🎉

  • @gandhimathithangavel1718
    @gandhimathithangavel1718 5 днів тому

    முருக வடிவேலவாதிருசெந்தூர்குமராஅனைவரும்ஆன்மீகத்தைநாடிஅமைதியுடன்வாழவேண்டும் இறைவா

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 20 днів тому +1

    பாடல் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் குரல் அனைத்தும் அருமை 👌👌👌இப்படியொரு பாடல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. நான் தினமும் இந்த பாடல் கேட்கிறேன். இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக நிம்மதியாக மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி🙏🙌🌟👌👌👌

  • @sudha5749
    @sudha5749 2 місяці тому +12

    ஓம் முருகா நோய் நொடி இல்லாத வாழ்கை தரும் அப்பா முருகா எனக்கு ஒரு சைடு தலை வலி நெக்கி கை கால் வலி நீங்க அருள் புரியும் அப்பா முருகா

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 8 місяців тому +30

    உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆரோக்கியமாய் நீளாயுள் பெற்று வாழ்க வளமுடன் 💐💖🎉👍🙏🙏🙏🙏❤️

  • @shyamasundersubbarayan3633
    @shyamasundersubbarayan3633 2 дні тому

    ஓம் சரவண பவா திருச்செந்தூர் வேலவா நின் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmimuthuselvam8906
    @vijayalakshmimuthuselvam8906 3 дні тому

    ஓம் சரவணபவ ஓம் முருகா இந்த comments கூரிய அத்தனை பேருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை கோடுத்து அருள் புரியும் அய்யா முருகா அப்பா வேண்டும் வரம் கொடுக்கும் வேலவரே நீங்கள் இருக்கும் போது என்ன பயம் அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரகராஅரகரா அரோகரா

  • @sarojine1135
    @sarojine1135 8 місяців тому +18

    முருக வேல கந்த குகா சரவணபவ வடிவேலா அப்பா மகனை கண்ணை இமை காப்பது போல காத்தருள்வாய் திருச்செந்தூர் முருகா கதிர்க்கம்வேலா 🙏🌹🙏🌹🙏🌹

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 4 місяці тому +28

    அப்பா தை பூசம் உங்களை பார்க்க வந்தேன் நீங்க தந்த குழந்தை களுக்கு நல்ல கல்வி தரனும்
    12 வருடம் பாதயாத்திரை வந்தேன் இந்த வருடம் ஐந்து நாட்கள் தங்கி இருந்த நிலையில்
    அப்பா எனக்கு பன்னீர் இலை விபூதி பிரசாதம் தந்து என்னை ஆசீர்வாதம் பண்ணி விட்டீர்கள் கோடி நமஸ்காரங்கள் அப்பா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா

    • @a.alagukannaa.alagukanna9700
      @a.alagukannaa.alagukanna9700 Місяць тому

      Arokara

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Місяць тому +1

      வேலாயுதனே சண்முகா முருகா சரவண பவ குஹ வேலாயுதா எனது மனக் கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கள் தீர்த்து வைக்க வேண்டும்....

  • @gayathrik6908
    @gayathrik6908 Місяць тому +2

    அப்பா முருகா என்ன குரல் இவருக்கு.... ஆத்மாவில் முருகன் அமர்ந்து பாடுகிறார் ....
    தெய்வ குரல்..நீடுழி வாழ முருகன் அருள புரிவார்..

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 26 днів тому +4

    உடல் நலம் வேண்டும் மன நலம் தருவாய் முருகா.கடன் இல்லா பகை இல்லா வாழ்க்கை அருள்வாய் முருகா சரணம் சரணம் சரணம் ஐயா 🙏🙏🙏

  • @user-ex2xv5vc9c
    @user-ex2xv5vc9c 2 роки тому +52

    எனது 6 வயது மகன் இந்த பாடலை மிக மிக விரும்பி கேட்கிறான்.
    மனப்பாடமும் செய்கிறான். அழகாக பாடுகிறான் சிறு பிள்ளைகளும் விரும்பும் வகையில் பாடல் பாடியதற்கு நன்றிகள்

    • @sathyamurali9108
      @sathyamurali9108 2 роки тому +6

      மிக்க நன்றி முருகன் உங்கள் கூடவே இருப்பதை உணர்த்துகிறது வாழ்க வளமுடன்🙏🙏

    • @a.alagukannaa.alagukanna9700
      @a.alagukannaa.alagukanna9700 2 місяці тому +2

      Arokara murugan ungal udan irukirar

    • @Hitler65019
      @Hitler65019 Місяць тому +2

      இது ஆதி சங்கரர் எழுதியது நண்பரே.......
      மிகவும் சக்தி வாய்ந்த புஜங்க மந்திரம்........
      இந்த புஜங்க சுலோகம் தான் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், தோன்ற மூல மந்திரம்......
      ஓம் சரவண பவ 🙏
      "சுப்ரமணிய புஜங்கம் "

  • @sankar75idp
    @sankar75idp 11 місяців тому +46

    பழனி மலை முருகனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா
    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
    பழமுதிர் சோலை அழகனுக்கு
    அரோகரா
    சுவாமி மலை தகப்பன் சாமிக்கு அரோகரா
    திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
    மருதமலை மருதாச்சல மூர்த்திக்கு அரோகரா

  • @s.sakthikumars.sskthikumar626
    @s.sakthikumars.sskthikumar626 33 хвилини тому

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-lz6di8bl4j
    @user-lz6di8bl4j 3 місяці тому +2

    திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் அருமையான குரல் வளம்.என் அய்யன் முருகன் பாடல்களை நீங்கள் நிறைய பாடவேண்டும்.நன்றி.ஓம் சரவண பவ.

  • @RagaviR-ix5te
    @RagaviR-ix5te 3 місяці тому +21

    முருகா முருகா குழந்தைகள் என் கணவர் அனைவரும் நோயின்றி வாழ நீ அருள் புரிய வேண்டும் என் குழந்தைகள் நல்ல கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் பிள்ளைகளுக்கு நோயின்றி வாழ முருகா அருள் புரிவாயா நீ இன்றி இன்று வேறாரும் துணை இல்லை அப்பா முருகனுக்கு அரோகரா சுப்ரமணிய பிரசங்கம் பாடல் பாடல் கேட்டவுடன் என் மனம் அமைதி பெறுகிறது முருகா முருகா❤❤

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h 6 місяців тому +19

    ❤❤❤❤❤❤😂 அனைவரும் பக்தியுடன் தினமும் கேட்டு நன்மை பெற வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤

  • @subramanians9065
    @subramanians9065 14 днів тому

    எல்லோறுக்கும் உடம்பு தேவலையாகனும்ழுருகா

  • @user-ey7eg5uh2f
    @user-ey7eg5uh2f 10 днів тому

    ஓம்முருகா சரணம் ஐயா எனக்கு இடுப்பு வலி கால்வலி சரியாகனும் கடவுளே திருச்செந்தூர் முருகா சரணம் சரணம்

  • @user-zh3fi2xc8i
    @user-zh3fi2xc8i 2 місяці тому +10

    என் கணவர் நோயின்றி வாழ அருள் புரிவயாக முருகா ஓம் முருகா.

  • @user-fc9hn4hz9c
    @user-fc9hn4hz9c 2 місяці тому +20

    என் உடல் பரி பூரணமாக குணமாக வேண்டும் என் கணவருக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா

  • @ammaniammani7270
    @ammaniammani7270 25 днів тому +2

    அப்பா என் உடல் முழுவதும் ஆரோக்கியமாக
    இருக்கவேண்டும்அப்பா

  • @user-sy3sh3sc6v
    @user-sy3sh3sc6v 19 днів тому +2

    எல்லாரும் நல்லா இருக்க உன் அருள் தேவை அப்பா முருகா

  • @CSK-cc2mk
    @CSK-cc2mk Місяць тому +6

    முருகா எனக்கு இருக்கும் நோயை விரைவில் குணப்படுத்தவும்.முருகா போற்றி...🙏🙏🙏

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 3 місяці тому +131

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசிப்பிணியின்றி வலிகள் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வையுங்கள் முருகா. ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

    • @srinivasankavitha9653
      @srinivasankavitha9653 3 місяці тому

      AAO aa ree😢es😢a🎉ek wwe about🎉Especiallyaeea e@r😢a😢srsrz😮s😢srsrara😢r😅🎉eeaAuua@a📼📼😢🖱📲📼😢😢😢

    • @MksamyTharani-hv8kr
      @MksamyTharani-hv8kr 2 місяці тому +5

      Wave great thing

    • @rindhirani8807
      @rindhirani8807 Місяць тому

      ஓம் முருகா நீயே துணை எங்களுக்கு

    • @natarajanrajeswari9065
      @natarajanrajeswari9065 Місяць тому

      ​@@MksamyTharani-hv8kryt😊tt y

    • @natarajanrajeswari9065
      @natarajanrajeswari9065 Місяць тому

      ​@@MksamyTharani-hv8kryt😊tt y

  • @user-zh3fi2xc8i
    @user-zh3fi2xc8i 2 місяці тому +21

    எனக்கு உடல் அடிக்கடி பதட்டமாக வருகிறது.நன்நலம்பெறவேண்டும், ஓம் முருகா முருகா முருகா

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 роки тому +118

    என்ன ஒரு சிறப்பான பாடல் வரிகள்
    குரலோ மனதை எங்கோ கொண்டு செல்கிறது
    இன்று எனக்கு புஜங்கத்தை தமிழில் கேட்க வைத்த எங்கள் குல தெய்வத்திற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்

    • @veerabaguvallinayagam556
      @veerabaguvallinayagam556 2 роки тому +1

      U

    • @parameswarikanniyappan5257
      @parameswarikanniyappan5257 2 роки тому +1

      Parameswari subramaniya buzaingam very very pavarful manthram

    • @sivakumar-lp3xr
      @sivakumar-lp3xr Рік тому +1

      Voice of song so cute

    • @kanssai09
      @kanssai09 Рік тому +2

      @@sivakumar-lp3xr this song is absurd my soul and soul admired my mind and heart thankfully too much at rakul lovely voice thanks far sree bakthi

  • @kanchanamalamurugaiyan8534
    @kanchanamalamurugaiyan8534 Місяць тому +1

    முருகா திறாத இரும்பல் வாந்திய சரி செய்யனும் முருகா உன் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ammaniammani7270
    @ammaniammani7270 24 дні тому +2

    முருகா என் கணவர் உடல் உள்ள
    எல்லாநொய்யும்தீரவேண்டும்அப்பாஅருள்புரியுங்கள்தினமும்நொயால்வாடுகிறார்அப்பாஅவர்நோய்தீருங்கள்அப்பாஉங்களைநம்பிதான்எங்களுடையவாழ்க்கைஅப்பா

  • @rajasundaresan3293
    @rajasundaresan3293 5 місяців тому +4

    முருகா..என் குடும்பத்துக்கு எந்த நோயும்.இல்லாமல் என் குழந்தை நல்லபடி அவனது வாழ்கையில் செட்டில் ஆக உன்னை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.

  • @sulochana5368
    @sulochana5368 5 місяців тому +50

    வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்தின் உச்சத்தில் இருக்கும் தென் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் திருச்செந்தூர் முருகா.🙏🙏🙏🙏

  • @Prasandial
    @Prasandial 22 дні тому +21

    எல்லாவித நோய்களையும் கொடுத்து எல்லாவித துன்பங்களையும் அனுபவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் முருகா விரை வீக்கம் .கல்லீரல் வீக்கம் .மண்ணீரல் வீக்கம் .கிட்னி டயாலிஸ் பண்றேன். வலது பக்கம் சீழ் வடிதல் சீழ் வடிதல் கண்ணு ரெட்டிசா இருக்குது இவ்வளவு பிரச்சனைகள் அனுபவிச்சிட்டு இருக்கேன் முருகா என்னை காப்பாற்றுவாயா என்னை கைவிடுவாயா இன்று இரவே என் கனவில் வா முருகா நான் கிறிஸ்டின் நீ கனவுல வந்து எனக்கு சொல்லும் முருகா

    • @kousalyaraja7828
      @kousalyaraja7828 21 день тому +6

      எங்கப்பனுக்கு அப்பன் முருகன் உங்கன் நோய்களை படிபடியாக குணமடைய செய்வார். கலங்காதீங்க வேல் மாறல் பாட்டு தினமும் கேளுங்க முருகன் விரைவில் குணமடைய செய்வார் இது சத்தியம் .வேலும் மயிலும் துணை . கண் கண்ட கடவுள் கலியுக தெய்வம்.

    • @muthulakshmi6325
      @muthulakshmi6325 6 днів тому +1

      சண்முக கவசமும் வேல்மாறலும் தினமும் கேளுங்கள்.

    • @muthulakshmi6325
      @muthulakshmi6325 6 днів тому +1

      மனமார வேண்டுங்கள். நிச்சயம் குணமடைவீர்கள்.

  • @jeyab-gg3br
    @jeyab-gg3br Рік тому +26

    ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி.முருகா என்னை போன்ற குழந்தை இல்லா அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும்.

    • @real_rr
      @real_rr 10 місяців тому +2

      உங்கள் மனதுக்கு முருகன் நன்மையெ செய்வார்

    • @saraswathibai2231
      @saraswathibai2231 4 місяці тому

      Muruga potri appa

    • @mr.pappuschannel2625
      @mr.pappuschannel2625 2 місяці тому

      God bless u❤❤❤

  • @Nirojini-ks7nm
    @Nirojini-ks7nm 16 днів тому +1

    என௧்கு எதுவுமே வேண்டாம் என் அப்பா முரு௧ா நீங்௧ள் எப்பவும் என் கூடவே இருங்௧ள் அப்பா ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 Місяць тому +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம் எங்கள் மூவருக்கும் துணை இருந்தால் போதும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம்

  • @KavithamurugavelKavi
    @KavithamurugavelKavi 2 місяці тому +8

    என் உடம்பு சரியாக வேண்டும்

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 5 місяців тому +9

    மிகவும் இனிமையாக குரல். மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி

  • @srividya3381
    @srividya3381 Місяць тому +1

    ஒம் முருகா உன்னையே நம்பும் என்னை கைவிடாதே என் உடல்நிலை மனநிலையை சரி செய்து காப்பாற்று நீயே துனண🙏🙏🙏

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 3 місяці тому +6

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம் எங்கள் மூவருக்கும் துணை இருந்தால் போதும் இறைவா போற்றி வணங்குகிறோம்

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 роки тому +92

    எதற்கெல்லாமோ மனிதன் அடிமை ஆகிறானே
    இந்த புஜங்கத்தை மட்டும் 1 முறை கேட்டால் தினமும் கேட்க வைக்கும் அளவு அடிமையாக்கும் என்பது திண்ணம்

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 2 роки тому

      🦚💯🦚✍️அறிவுத் தெளிவு உறுதிஃமொழிகளின்வளம்புரியும்.🐦வீணான வன்மம்ஒழியும்🐦 மனநலம் உடல்பலம்பெருகும்ஃகல்வித்துறை தமிழகத்தில் கண்டு செயல்படவேண்டியது...தமிழ்த்தாயின்மண்பெருமைஉலகளவில்துலங்குகிறது.தமிழகத்தில் அந்த அளவு ?#ஃநற்பவி🦚🙏🦚🙏🦚🙏🪔🙏🪔🙏🪔🙏🇮🇳

    • @nandinimuralidharan4883
      @nandinimuralidharan4883 2 роки тому +3

      Unmai🙏

    • @arulanandr5278
      @arulanandr5278 2 роки тому +4

      @@nandinimuralidharan4883 🐸🐸

    • @vijayakumar7882
      @vijayakumar7882 Рік тому +1

      Correct 💯

    • @mobileeditz5094
      @mobileeditz5094 Рік тому +1

      💯 Kanthanukku Arogaraa 🙏🙏

  • @shanmugavallikumar4523
    @shanmugavallikumar4523 Місяць тому

    ஓம்சண்முகாபவ.❤.ஓம்சரவணாபோற்றி.🎉.

  • @kpmanivel4991
    @kpmanivel4991 10 місяців тому +12

    முருகா என் உடம்பு சரி ஆகவேண்டும் ஓம் முருகா

  • @girijasekaran5339
    @girijasekaran5339 11 місяців тому +7

    வேல் முருகன் தான் என்னை காக்க வேண்டும் என் உடல் மனத்தில் உள்ளதை சொல் ல மெல்ல வும் முடியாது முழுக்கவும் முடியாது தவிக்கும் உன் பக்தை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🌹😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🌹

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Місяць тому +2

    முருகா என் அப்பாவிற்கு நல்ல ஆரோக்கியமான நீண்ட ஆயுள் தந்து அருள் புரிய வேண்டும்
    என் அப்பாவை சந்தோஷமாக நிம்மதியாக முருகா நீங்கள் வைத்திருக்க வேண்டும் என பணிவாக கேட்டு கொள்கிறேன்
    எனக்கு எல்லாமே என் அப்பா தான் சரவணா
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை
    ஓம் சரவணபவ துணை

  • @s.sakthikumars.sskthikumar626
    @s.sakthikumars.sskthikumar626 4 дні тому

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @nxtchamps0812
    @nxtchamps0812 2 місяці тому +7

    முருகா என் உடம்பில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வை முருகா நீ தான் காப்பாற்ற வேண்டும் திருச்செந்தூர் முருகா போற்றி ஆ

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 6 місяців тому +6

    அருமையான பாடல். வார்த்தைகள் 👌. உங்கள் குரலில் இன்னும் நிறைய பாடல்களை எதிர் பார்க்கிறேன். மனம் நிறைந்த பாடல். கண்கள் கலங்க வைக்கிறது. பாடல்❤👌👌👌🙌🌟🙏

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 місяці тому +2

    சிவசண்முகா எனது நோய் அனைத்தையும் நீக்கி நலமாக வாழ அருள்வாய் குகனே

  • @murugansagadevan4332
    @murugansagadevan4332 2 місяці тому +2

    முருகா,குமரா,குகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. உலக மக்கள் அனைவரும் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் பெற்று வளமுடன் வாழ அருள் புரிவாயாக.

  • @barathidamal3536
    @barathidamal3536 7 місяців тому +21

    முருக எனக்கு ஒரு சொந்தமான ஓர் விடு வோண்டூம் முருக அப்பா🙏🙏🙏

  • @vd_decorsandevents8791
    @vd_decorsandevents8791 3 місяці тому +4

    அருமையான குரலில் கேட்கும்போது அய்யன் முருகன் நிச்சயமாக மனமிறங்கி வருவார்.. அரகரோகரா ..

  • @sivagami5367
    @sivagami5367 6 днів тому

    ஓம் சரவணபவ போற்றி போற்றி
    ஓம் சரவணபவ போற்றி போற்றி
    ஓம் சரவணபவ போற்றி போற்றி
    ஓம் சரவணபவ போற்றி போற்றி
    ஓம் சரவணபவ போற்றி போற்றி
    ⚜️🦚🐓🪔🌹🙏🚩🙇‍♀️🔔🛐🛐🛐👏🏾

  • @selvaraja5664
    @selvaraja5664 11 місяців тому +2

    எனது தங்கையின் கணவர் கடுமையான புற்றுநோய் கொடுமையில் அவதிபட்டு கொண்டுள்ளார் அந்த கடுமையான உபாதையிலிருந்து மீண்டு பூரண குணம் பெற செந்தில் ஆண்டவனை வேண்டுகிேரும் வழிவிடுவேல்முருகா வேலும் மயிலும் துணை

  • @bhaanugbhaanu6466
    @bhaanugbhaanu6466 Рік тому +8

    ராம் ராம் ராம்
    நன்றி நன்றாக உள்ளது கேட்க. பெரிய எழுத்து வடிவம் தந்தால் படிக்க முடியும்.அனைவருக்கும்
    நன்றி
    🙏🙏

  • @manimegalai2355
    @manimegalai2355 27 днів тому

    மகனுக்கு நல்ல வேலை ஐயா

  • @vimalasekar3258
    @vimalasekar3258 2 дні тому

    ஓம் முருகா போற்றி

  • @karuppiaharankulavan5620
    @karuppiaharankulavan5620 4 місяці тому +5

    வினை தீர்க்கும் வேலாயுத பொருத்தமான சொல் ஒரு நிமிடம் மனம் உருகி வேண்டினால் அடுத்த நொடி அருள் புரிவார் . ஓம் சரவண பவ❤❤❤❤

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 роки тому +12

    ஓம் முருகா சரவணபவ கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் தெரியாதவளை சீக்கிரமாக காட்டு கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் ஓம் சரவணபவ முருகா

  • @kalaramasamy9446
    @kalaramasamy9446 12 днів тому

    இப்பயே வெற்றிவேலுக்கு புரமோஷன் வனும் முருகா

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 Місяць тому +1

    ஓம் ஶ்ரீ முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி என் உயிர் காக்க வேண்டும் ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🙏🙏🙏

  • @gunavlogger1299
    @gunavlogger1299 Рік тому +35

    முருகா கண்களில் கண்ணீர் வரவழைத்த அருமையான பாடல் ஒவவொரு வரியும். அருமை இதை கேட்கும்போதும் இதாழுதும்போது கண்ணீர் நிற்கவோ இல்லை ஐயா அமையான பத்தா சொட்டு மருந்து

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani1912 Рік тому +27

    முருகா எல்லோரும் நலமுடன் வாழவேண்டும் என்று உன்னிடம் மன்றாடி வேண்டுகிறேன் உன் பாதம் பணிந்து கேட்கின்றேன் நலமுடன் வாழ என் என் குடும்பத்திற்கு உறுதுணையாக நீ இருக்க வேண்டும் என்று உன்னை நான் சரணடைகின்றேன்

  • @jayanthianandhappan6838
    @jayanthianandhappan6838 2 місяці тому +2

    முருகா என் கால்கள் சரியாகி உன் கோவிலுக்கு வருசவருஷம் பாதயத்திரை வர எனக்கு அருள் புரிவாய் என் அப்பனே ஓம் சரவணபவ 🙏

  • @surekasureka3647
    @surekasureka3647 3 дні тому

    அப்பா ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому +11

    ஆதி சங்கராச்சாரியார் இயற் றிய சுப்பிரமணிய புஜங்கம் தமிழாக்கம் கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள்

  • @hemasri1422
    @hemasri1422 Рік тому +6

    முருகா உன்னை நம்பி இருக்கிறோம் என்னை நோய் இன்றி ஆரோக்கியமாக காத்து அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவணபவ போற்றி ,🙏🙏🙏🙏🙏

  • @ananditransvaithialingam6340
    @ananditransvaithialingam6340 2 місяці тому +2

    பகவான் ஆதி சங்கரர் திருச்செந்தூர் முருகனைக் அதி அற்புதமாக மனம் கசிய உள்ளத்தை உருக்கும் புஜங்கத்தை அருமையான முறையில் சிறிதும் பொருள், சொல்லழகு , பக்தி, பாவம் குறையாது முழி பெயர்த்த வாரஸ்ரீ ......அதற்கு மிக சிறப்பாக பொருந்தும் இசையமைத்த கண்ணன்...இதமாக தமிழ் பிழையின்றி இனிய குரலில் பாடிய ராகுல்....மூவர் மேலும் மற்றவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்... அந்த நதிச்சடையன் மகன் என்றும் உம்மை காப்பது திண்ணம்

    • @azhaguranimuru6806
      @azhaguranimuru6806 Місяць тому

      பாடல்வரிகள்வேண்டும்

  • @malarvizhi3
    @malarvizhi3 Рік тому +3

    முருகா என் கணவருக்கு தலைவலி குணமாகணூம் வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @soundarammusoundarammu8413
    @soundarammusoundarammu8413 2 місяці тому +6

    என்க்கு உடம்பு சரியாகனும் வேலை இல்லை கடன் இருக்கு குழந்தை இல்லை நா என்ன பண்ரது முருகா காபற்ரூ ஓம் முருகா போற்றி

    • @balammalmuthuirlappan8056
      @balammalmuthuirlappan8056 Місяць тому

      நிச்சயமா நம்ப
      முருகன் காப்பாத்திடுவாங்க....
      விரைவில்
      உங்களை நோக்கி
      நல்ல செய்தி வரும்.....
      வாழ்த்துகளும்
      ஆசிகளும் .....

  • @gopig8685
    @gopig8685 25 днів тому +1

    ஓம் முருகா நோய் இல்லாத வாழ்கை தரும் முருகா முருகா

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 роки тому +13

    ஓம் முருகா சரவணபவ எனக்கு ஒரு நோய்நொடிகள் ஒன்னும் இருக்க கூடாது.எனக்கு நல்ல படிப்பு தாங்கள் கடவுள். எனக்கு நல்ல வழி காட்டுங்கள் ஓம் முருகா சரவணபவ ஓம் போற்றி என்ட உடம்பில் இருக்கிற வலிப்புகள்
    ஒன்னும் இல்லாமல் ஆக்கி விடுங்கள் ஓம் முருகா சரவணபவ

    • @sriguru1936
      @sriguru1936 Рік тому +1

      வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை ஓம் சரவணபவனே போற்றி

  • @sukramani7682
    @sukramani7682 Рік тому +20

    அற்புதமான மன அமைதி தந்து மனதை நிறுத்துகிறது ஐயா மிக்க நன்றி

  • @DineshKumar-go2po
    @DineshKumar-go2po 3 дні тому

    ஓம் முருகன் துணை

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 8 місяців тому +6

    மிக மிக அருமையான குரல்வளம் உங்களுக்கு ராகுல் ஐயா வார்த்தை உச்சரிப்பு சொல்நயம் மிக அருமை மேன் மேலும் சிகரம் தொட்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h 7 місяців тому +4

    ❤❤❤ காப்புக் கவசம் கந்தனின் அருளோடு தினமும் நான் கேட்க ஒலிக்கட்டும் என் செவிகள் குளிரட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thendralperiyasamy6162
    @thendralperiyasamy6162 4 місяці тому +1

    அப்பனே முருகா என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அருள்புரிவாய் ஐயனே🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugeshwarii6842
    @shanmugeshwarii6842 7 місяців тому +2

    முருகா எனக்கு மன நிம்மதியை தருவாய் முருகா

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Рік тому +11

    அப்பா முருகா என் தீராத தலைவலி தீர்த்து காப்பாற்ற வேண்டும் அப்பா உங்கள் பாதம் கோடான கோடி சரணம் அப்பா சரவணபவ சண்முகா சுப்ரமண்யா போற்றி தினம் தினம் துடித்து கொண்டிருக்கிறேன் அப்பா காப்பாற்ற வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tamizharasi6645
      @tamizharasi6645 4 місяці тому

      அம்மா இப்போது வலி தீர்ந்து விட்டதா❤

    • @Nirojini-ks7nm
      @Nirojini-ks7nm 16 днів тому

      என்௧்கும் அதே தலைவலி தான் நான் sir lanka

    • @user-bm4sn3vx7j
      @user-bm4sn3vx7j День тому

      முருகா தலைசுற்றல் மயக்கம் தீர வேண்டும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому +56

    முருகன் அருட்க்கருணை அனைவருக்கும் அருளட்டும்🙏

    • @prabhavathyr.prabhavathi8871
      @prabhavathyr.prabhavathi8871 5 місяців тому

      Wonderful liric..it's soothing ..gives solace to mind and heart... divinely voice... makes us to feel very close to Lord Muruga...to surrender to Him..we need Him 🙏 always with us ...nothing else❤

  • @logeshsharveshsowndaribask4595
    @logeshsharveshsowndaribask4595 8 днів тому

    ஐயா முருகா நீதான் துணை.என் பிள்ளைங்களுக்கு நீதான் எல்லாமே.ஓம் முருகா துணை.

  • @UmashankarS-si2nk
    @UmashankarS-si2nk 10 днів тому

    முருகா நேற்று இரவு என் கனவில் தோன்றி உனக்கு தீபாராதனை நடந்தது நான் கண் கூடாக பார்த்தேன் எனக்கு மரண பயம் தொலைந்து இது மாதிரி எல்லா உயிரையும் காக்க வேண்டும்

  • @manikandansvjm6240
    @manikandansvjm6240 4 місяці тому +14

    இசையே இசை கேட்கும் பொழுது மனதில் ஆனந்தம் நீங்க நன்றாக இருக்க வேண்டும் வேல்மாறல் சூப்பர் இதுவும் சூப்பர்

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 2 роки тому +19

    கந்தா போற்றி கடம்பா போற்றி கருணை கொண்ட எங்கள் சோதியே போற்றி

    • @gowrivenkatramani3215
      @gowrivenkatramani3215 2 роки тому +1

      சூப்பர் மனம் ஆத்மா அமைதி பெறுகிறதுநன்றி

    • @rajubettan1968
      @rajubettan1968 Рік тому

      Every man's heart is the dwelling place of God Dr kaviger Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu

  • @SubbuLakshmi-yg8qo
    @SubbuLakshmi-yg8qo 7 днів тому

    என் அப்பா முருகா முருகா போற்றி போற்றி போற்றி எனக்கு துணையாக வருவாய் முருகா என் குடும்பம் என்று உன் கண்பார்வையிள்இருக்குபடி பார் கொள்ள வேண்டும் முருகா முருகா போற்றி ஓம்❤❤❤

  • @parameswari2660
    @parameswari2660 Місяць тому

    Vel undu vinai ellai mayil undu bayam ellai 🙏🙏🙏😍❤️

  • @ArunKumar-ef7jd
    @ArunKumar-ef7jd Рік тому +5

    🙏🙏🙏🙏🌺🌺ஓம் முருகா போற்றி,🌺எனக்கும்,🌺என் குடும்பத்தார்களுக்கும் புத்தம் புது வாழ்கை தந்த🌺 வேலாயுதா செந்தில் நாதா போற்றி போற்றி🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏

  • @maheshramasamy2605
    @maheshramasamy2605 3 роки тому +5

    Kantha potri.kathir Vela potri.shanmugha potri.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏