விஜய் அரசியலில் நீடிப்பாரா அல்லது ரஜினியைப்போல பின்வாங்குவாரா? தமிழருவி மணியன்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 7

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 8 місяців тому +2

    திரு தமிழருவி மணியன் 🙏🙏🇮🇳🇮🇳

  • @lakshmananlakshmanan1192
    @lakshmananlakshmanan1192 8 місяців тому +1

    ௮ருமையான பதிவு

  • @பொய்யாமொழி-ன9த
    @பொய்யாமொழி-ன9த 8 місяців тому

    வணக்கம் அய்யா.உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய போது 4.2.2024 அன்று பொன்னமராவதி முத்தமிழ் பாசறை விழாவில் உங்களை நான் பார்க்கும் வாய்ப்பை இறைவன் வழங்கினார். உங்களை முதல் முறையாக பார்த்தேன்.அளவிடமுடியா மகிழ்ச்சி அடைந்தேன். இலக்கியம் வகுத்த வாழ்வியல் போன்ற தலைப்புகளிலும்,காமராசர், பாரதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் இப்படி இவர்கள் பற்றி நீங்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் நான் எழுதி வைத்து அதை அவ்வப்போது வாசிப்பேன். அதை ஐயாவிடம் காட்ட எடுத்து வந்தேன்.அது முடியாமல் போனது.அது எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.உண்மையில் ஐயா இரண்டு தினங்கள் தூக்கம் இல்லாமல் போனது. மிகவும் வருந்தினேன். பிறகு உங்களை பார்த்ததே போதும் என்று மனதை தேற்றிக் கொண்டேன் ஐயா.

  • @freefiremaster3947
    @freefiremaster3947 8 місяців тому +1

    🎉

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 8 місяців тому

    Super❤❤❤❤

  • @JayakumarRoyala
    @JayakumarRoyala 8 місяців тому

    This actor Joseph surely will follow rajinikanth, as these fellows loves money more than their fans and the country.