- 204
- 3 641 984
Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.
India
Приєднався 21 лис 2019
It is a collection of thoughts on cultivating love, cultivating virtue, human flourishing, the specialty of Tamil and social change.
பெரியாரின் மறுபக்கம் motivational speech tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு -Tamilaruvi Manian
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
#A motivational speech for success in life
#motivational speech for success in life tamil
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!

Переглядів: 13 200
Відео
நல்லதொரு குடும்பம். விவாகரத்து அதிகரிக்க காரணம் தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு-Tamilaruvi Manian
Переглядів 2,9 тис.Місяць тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #A motivational speech for success in life #motivational speech for success in life tamil அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவா...
தமிழ் மாதங்களில் மார்கழி மகத்தானது ஏன்?தமிழருவிமணியனின் இலக்கிய சொற்பொழிவு-motivational speech tamil
Переглядів 14 тис.Місяць тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #A motivational speech for success in life #motivational speech for success in life tamil #இலக்கிய சொற்பொழிவு #Literary discourse #ilakkiya sorpolivu அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனை...
வாழ்வில் பேரின்பம் எது? -What is bliss in life? தமிழருவி-motivational speech
Переглядів 9 тис.Місяць тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #vivekananda #vivekananda #Swami Vivekananda #tamilaruvimanian #tamilaruvisidhanai #A motivational speech for success in life #motivational speech for success in life tamil அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இ...
தமிழ் இலக்கியங்கள் கற்றுத்தரும் வாழ்வியல் பாடம்-motivational speech for success in life-தமிழருவி
Переглядів 1,5 тис.Місяць тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #A motivational speech for success in life #motivational speech for success in life tamil அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவா...
தமிழ்க் காதலுக்கும்- உலக காதலுக்கும் வேறுபாடு- Difference between Tamil love and world love-தமிழருவி
Переглядів 2,6 тис.2 місяці тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #A motivational speech for success in life #motivational speech for success in life tamil அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவா...
என்னைப்போல் கண்ணதாசனை காதலித்தவன் யாருமில்லை-நடுரோட்டில் சிவாஜிக்காக சண்டை போட்டேன் TamilaruviManian
Переглядів 1,6 тис.2 місяці тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #Kannadasan #Shivaji #Sivajiganesan #kannadasan #கண்ணதாசன் #சிவாஜி #சிவாஜிகணேசன் #Humor talk #பெரியார் #எம்.ஜி.ஆர் #கலைஞானம் #அண்ணா #Periyar #MGR #இராஜாஜி #MSV #MS VISVANADHAN #Ramamurthiv #A motivational speech for success in life #motivational speech for success in life tamil அன்பு தழைத்தல...
அறம் சார்ந்த பொது வாழ்வியல்- motivational speech for success in life tamil-தமிழருவி மணியன்
Переглядів 6 тис.2 місяці тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #A motivational speech for success in life #motivational speech for success in life tamil அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவா...
அன்பிற் சிறந்த தவமில்லை-அனைவரும் கேட்க வேண்டிய உரை-speech for success in life tamil-TamilaruviManian
Переглядів 8 тис.2 місяці тому
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். #TamilaruviManianSindhanaiKalanjiyam #tamilaruvimanian #tamilaruvisidhanai #A motivational speech for success in life #motivational speech for success in life tamil அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம். இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும் விரிவா...
புத்தர் எதனால் துறவியானார்- அனைவரும் அறிய வேண்டியது motivational speech in life tamil-தமிழருவி
Переглядів 4,2 тис.3 місяці тому
புத்தர் எதனால் துறவியானார்- அனைவரும் அறிய வேண்டியது motivational speech in life tamil-தமிழருவி
அர்த்தமுள்ள வாழ்க்கை எது--motivational speech for success in life tamil-
Переглядів 11 тис.3 місяці тому
அர்த்தமுள்ள வாழ்க்கை எது motivational speech for success in life tamil-
நிம்மதியாக வாழ வழி சொல்லும் சித்தர்-motivational story in tamil-நான் உங்கள் பிரபா🙏
Переглядів 8983 місяці тому
நிம்மதியாக வாழ வழி சொல்லும் சித்தர்-motivational story in tamil-நான் உங்கள் பிரபா🙏
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்- motivational speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு
Переглядів 6 тис.3 місяці тому
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்- motivational speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு
காதலும்-புரட்சியும் -புரட்சிக்கவியின் அழியா காவியம்-motivational speech in tamil-தமிழருவி மணியன்
Переглядів 2,8 тис.3 місяці тому
காதலும்-புரட்சியும் -புரட்சிக்கவியின் அழியா காவியம்-motivational speech in tamil-தமிழருவி மணியன்
இதுவரை இப்படி ஒரு கதையைக் கேட்டதுண்டா? motivational speech in Tamilaruvi Manian
Переглядів 1,4 тис.4 місяці тому
இதுவரை இப்படி ஒரு கதையைக் கேட்டதுண்டா? motivational speech in Tamilaruvi Manian
காமராஜர் கடந்து வந்த பாதை-அனைவரும் அவசியம் அறிய வேண்டிய பதிவு-தமிழருவி - Tamilaruvi Manian-#Kamaraj
Переглядів 4,1 тис.4 місяці тому
காமராஜர் கடந்து வந்த பாதை-அனைவரும் அவசியம் அறிய வேண்டிய பதிவு-தமிழருவி - Tamilaruvi Manian-#Kamaraj
வாழ்வே ஒரு உற்சவம்- அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை-motivational speech in tamil-தமிழருவி
Переглядів 21 тис.4 місяці тому
வாழ்வே ஒரு உற்சவம்- அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை-motivational speech in tamil-தமிழருவி
திருமந்திரம் - வாழ்வில் மாற்றம் தரும் மந்திரம் - இலக்கியம், ஆன்மிகம்-தமிழருவிமணியன்-tamilaruvimanian
Переглядів 75 тис.4 місяці тому
திருமந்திரம் - வாழ்வில் மாற்றம் தரும் மந்திரம் - இலக்கியம், ஆன்மிகம்-தமிழருவிமணியன்-tamilaruvimanian
ஆர்ப்பரித்த தமிழருவியிலிருந்து சில சிந்தனை சிதறல்கள்-TamilaruviManian
Переглядів 1,7 тис.4 місяці тому
ஆர்ப்பரித்த தமிழருவியிலிருந்து சில சிந்தனை சிதறல்கள்-TamilaruviManian
வால்மீகி செய்ததும்- கம்பன் செய்யாததும் எது? motivational speech -தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு
Переглядів 6 тис.4 місяці тому
வால்மீகி செய்ததும்- கம்பன் செய்யாததும் எது? motivational speech -தமிழருவிமணியன் இலக்கிய சொற்பொழிவு
பெரியார் ராஜாஜி இருவரையும் தன்வசம் இழுத்த நடிகர் சுவாரஸ்யமான தகவல் -தமிழருவிமணியன்!motivational
Переглядів 2,1 тис.5 місяців тому
பெரியார் ராஜாஜி இருவரையும் தன்வசம் இழுத்த நடிகர் சுவாரஸ்யமான தகவல் -தமிழருவிமணியன்!motivational
கவியரசு கண்ணதாசன் பற்றி- தமிழருவிமணியன் உணர்ச்சிகரமான பேச்சு- TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH
Переглядів 46 тис.5 місяців тому
கவியரசு கண்ணதாசன் பற்றி- தமிழருவிமணியன் உணர்ச்சிகரமான பேச்சு- TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH
எப்படி வாழ வேண்டும் மனிதன் நம் அழிவுக்கு யார் காரணம்-motivational speech in tamil-தமிழருவி மணியன்
Переглядів 4 тис.5 місяців тому
எப்படி வாழ வேண்டும் மனிதன் நம் அழிவுக்கு யார் காரணம்-motivational speech in tamil-தமிழருவி மணியன்
எங்கே போகிறோம் நாம் -அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை- motivational speech in tamil-Tamilaruvi
Переглядів 4,4 тис.5 місяців тому
எங்கே போகிறோம் நாம் -அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை- motivational speech in tamil-Tamilaruvi
யார் இங்கே கவிஞன்-மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அரிய பேச்சு motivational speech -TamilaruviManian
Переглядів 12 тис.5 місяців тому
யார் இங்கே கவிஞன்-மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அரிய பேச்சு motivational speech -TamilaruviManian
வள்ளல் பாரி, கபிலர் இவர்களை அறிவீர்களா? உங்கள் துயரம் போக்க வழி - friendship- motivational Speech
Переглядів 2,8 тис.6 місяців тому
வள்ளல் பாரி, கபிலர் இவர்களை அறிவீர்களா? உங்கள் துயரம் போக்க வழி - friendship- motivational Speech
தமிழர்கள் அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை தமிழருவிமணியன் - Tamilaruvi Manian motvational speech
Переглядів 59 тис.6 місяців тому
தமிழர்கள் அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை தமிழருவிமணியன் - Tamilaruvi Manian motvational speech
motivational latest speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
Переглядів 14 тис.6 місяців тому
motivational latest speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
உண்மையான துறவி யார்? துறவி என்று கூறிக்கொள்பவர்கள் எல்லாம் துறவிகளா? motivational speech #tamilaruvi
Переглядів 2,6 тис.7 місяців тому
உண்மையான துறவி யார்? துறவி என்று கூறிக்கொள்பவர்கள் எல்லாம் துறவிகளா? motivational speech #tamilaruvi
மன பாரத்தை யாரிடம் இறக்கி வைப்பது- தமிழருவி மணியன்-motivational speech #tamilaruvimanian
Переглядів 7 тис.7 місяців тому
மன பாரத்தை யாரிடம் இறக்கி வைப்பது- தமிழருவி மணியன்-motivational speech #tamilaruvimanian
அழகான தமிழருவி கிழமான கருத்துவிதி
யோக்கியர் மாதிரி இராதீர் யோக்கியராக மாறும் தகுதியும் உண்டு
பெரியார் பற்றிய உம்கருத்தூ அருமை
நீங்க ஒருகிறுக்க உங்களுக்கேன் முறுக்கு
பாரதி ஒரு விசப் பார்ப்பான். அவன் சாவர்க்கருக்கு முன்னோடி. "அச்சமில்லை அச்சமில்லை" என்பதெல்லாம் ஓலா.... தான் எழுதிய கட்டுரைக்காக கைது செய்ய வந்த பிரிட்டிஷ் போலீசுக்கு பயந்து ஃப்ரெஞ்ச் ஆட்சியின் கீழிருந்த பாண்டிச்சேரிக்கு ஓடினார். சிலகாலம் கழித்து கடலூருக்கு வந்த போது அங்கே கைது செய்யப்பட்டபோது டவுசரில் ஒன்னுக்கு போய் மன்னிப்பு கடிதம் எழுதி காலில் விழுந்த பாரதி பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இந்த வாய் விபச்சாரி மணியன் போன்ற கேடுகெட்டவனுடைய பேச்சை நம்பி ஏமாறாதீர்கள்
தமிழ் மணியன் மட்டும் அல்ல இவர் தமிழர் இணியன் வாழ்க வளர்க அவர் தமிழ் இலக்கிய பணி,தமிழ் அருவி இனியன் இவரின் ரசிகனாக மாறிவிட்டேன் தமிழ் இலக்கியத்தில் அருங் கருத்து ஊர்ரு
புல்லருவி மணியன் கன்னட வெறியோடு கன்னட பாசத்தோடு பேசுகிறான் கன்னட மணியன்
அருமை ஐயா நன்றி.
❤❤❤
பாரதி ஒரு மத வெறியன் சாதி வெறியன் ஆனால் நெல்லை மக்களுக்கு நல்லதெரியும்.VoC.தான் தன் கோடிக்கணக்கான.சொத்துக்களை இந்த நாட்டின் விடுதலைக்கு அழித்தான் 6வருடம் ஜெயிலில் இருந்தான் குடும்பத்தை வறுமையில் விடடான் இது.நெல்லை மக்களுக்கு நல்லாவே தெரியும்.ஆனால் அவன் ஐயராக இருப்பதால் வரலாறு மாறி விட்ட்து
2025 here🎉
😊😊🎉🎉😊😊
ஈவேரா தமிழர்களுக்கு கோமணம் கட்டிவிட்டர் என்று சில பிக்காலி பயலுகள் கதறுவதை யாரும் பொருட்படுத்துவதில்லை . ஆனால் விஜய் மாலை போட்டது உலகம் முழுவதும் பரவியது . யார்டா இந்த ஈவேரா என்று தமிழர்கள் கூகுளை search பண்ணினால் அந்த ஆள் தமிழை காட்டுமிராண்டி பாஷை , திருக்குறள் மலம் , சிலப்பதிகாரம் வேசிகள் புராணம் ,திருமணத்தை கிருமினலாகவேண்டும் ,தமிழர்கள் சூத்திரர்கள் என்றும் பேசும் வீடியோக்களை பார்த்து தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள் .
உலகத்திலே எந்த நாட்டிலே மது இல்லை ?எல்லாரும் மது குடிக்கிறான் .மது குடிக்க வேணாமென்பது கட்டிய மனைவியுடன் படுக்க வேணாம் என்பதற்கு சமம் என்று ஈவேராவே சொல்லியிருக்கின்றார் .
ஈவேரா என்ற தார்குறியின் உளறல்களை இப்போதுதான் தமிழர்கள் படிக்க ஆரம்பித்துள்ளார்கள் . அதனால் வந்த தெளிவுதான் இது .
ஈரோட்டில் என் அரணாக்கொடி படாத பெண்களே கிடையாது என்று பீத்திக்கிட்டு திரிந்தவன் இந்த ஈவேரா .
ஈவேரா முஸ்லிம்கள் பிற நாட்டவர்கள் என்று சொல்லியிருப்பது உனக்கு தெரியுமா ?பார்பனியர் என்ற சாணத்தில் கால்வைக்கப்பயந்து துலுக்கர் என்னும் மலத்தில் கால்வைத்துவிட்டொம் என்று முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார் என்றாவது தெரியுமா ?
மொழியுணர்வு உள்ளவன் எதற்கு இந்த தமிழ் சனியனை விட்டுத்தொலை ,மனைவியுடனும் வேலைக்காரியுடனும் ஆங்கிலத்தில் பேசு என்று சொன்னான் ?🤣
மானம் உள்ளவன் எப்படி வாழ்நாள் முழுவதும் ராஜாஜி என்ற பார்ப்பானின் காலை கழுவி குடித்திட்டு இருந்தான் ?🤣
மது ஒழிப்புக்காக தனது தோட்டத்தில் இருந்த 1000 தென்னைமரங்களை வெட்டி வீழ்த்தியவன் எப்படி ஒரு பகுத்தறிவாளியாக இருக்கமுடியும் ?
ஈவேரா பக்கத்தில் ஒரு சிறுமி நிற்கும் , யார் என்று கேடடால் பெரியாரின் வளர்ப்பு மகள் என்று சொன்னார்கள் , பெருமைப்பட்டோம் . ஆனால் பின்னர் பொண்டாட்டியாக்கிட்டார் . இது பொருந்தா திருமணம் என்று பிரிந்து சென்று திமுகவை உருவாக்கினோம் என்று அண்ணா பேசியது உள்ளது .
50 ஆயிரம் வருட தொன்மையுடைய தமிழ் இனத்துக்கு மழைக்கு கூட பள்ளிக்கூடபக்கம் ஒதுங்காத தற்குறி ஈவேரா தலைவனா ?😀காலக்கொடுமை .
உன் பகுத்தறிவு பகலவன் ஈரோட்டு ஈரவெங்காயத்தை மனநல சிகிச்சை நிலையைத்தில் சேர்த்து treatment கொடுக்குமாறு பிரதமர் நேரு , காமராஜருக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது பார்த்தாயா ?🤣
பெரியார் மண் பெரியார் மண் என்றார்கள் அப்புறம் பார்த்தால் பெரியாரே ஒரு மண் என்று தெரிந்தது .🤣
😊🎉🎉😊😊😊
😊😊🎉🎉😊😊
Super sir
Your speech pure lie
மிகவும் பயனுள்ள உரை நன்றி ஐயா எல்லோரும் கேட்க வேண்டும்.
வாழ்க்கை முறை வைதீக தர்ம முறைப்படி தழைத்தோங்க இப்படியான உபதேசங்கள் அத்தியாவசியமாகிறது!
😊😊🎉😂😊😊
சிறப்பு சிறப்பு
தமிழை காட்டு மிராண்டி மொழி என்றதும். ஆங்கிலேயரிடம் அடிமையாகவே இருப்போம் என்றதும். திருக்குறளை மலம் என்றதும். இவைகள் எல்லாம் உங்களுக்கு உடன்பாடா?
பெரியார் வேண்டும் என்பது உதட்டளவு பேச்சு,பெரியாரே வேண்டாமே என்பது சதிப் பேச்சு, வெறுப்பு பேச்சு ,பாசாங்கு பேச்சு,இந்த சாக்கடை பூமியில் அவரின் சமூக சீர்திருத்த பேச்சுக்களை பேச என்னபாடுபட்டிருப்பார்!
கத்தரி வெய்யில் (அக்னி நட்சத்திரம்)காலமும் கடும் குளிர் பனிகாலமும் பன்னிரெண்டு மாதத்திற்கு ஒருமுறை மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்,கத்தரி வெய்யிலென்று போர்வையை எடுத்தெறிந்துவிட்டால் வரும் பன்னிரெண்டாவது மாதத்தில் கடும்குளிரில் என்ன?செய்வது.குடும்ப அரசியல் என்பது வெறும் வெளிப் பேச்சுதான்,கருணா நிதியின் குடும்பம் சலிக்காமல் திராவிட கொள்கைகளை பாதுகாக்கிறதே திராவிட கொள்கைகளை-அரசியலை விட்டுவிட்டு ஓடமாட்டேங்கிறதே?(திராவிட வெறுப்புடன்,கோபத்துடன்)
😊🎉🎉🎉😊😊
அருவி நீங்கள் தர்மாத்மா உங்கள் பேச்சு நன்று ஆனால் உண்மை நிலை வேறு குடுமி பூஞூலை அறுப்பது வன் முறை இல்லையா நான் கேட்டிருக்கிறேன் " இனிமே அக்ரஹாரத்தில் பெட்ரோலுடன் தீப்பெட்டியுடன் நுழைந்து விடுவேன்" இது என்னது பெரியார் தனக்கு நம்பகமான வர்களாக வைத்துக் கொண்டவர்கள் ஆதிக்க சாதி யினர் தான் அவர்களைத்தவிர தாழ்த்தப்பட்டவர்கள் உண்டா? மற்றப்படி இட ஓதுக்கீடு மற்ற மாநிலங்களில் துவக்கினாலும் தமிழ் நாட்டில் முதன்மைபடுத்தியது பெரியாரும் ஜஸ்டிஸ் பார்டியும் தான் அகவே இந்த விஷயத்தில் காங்கில் இருந்த பெரும்பான்மை யான பிராமணர்கள் தவறு செய்தது வரலாற்று பிழை
பெரியார் பட்டம் யார் வழங்கினார் உறுத்தானவரா நீர்? மங்கை இச்சை தீர்க்கும் நங்கை பார்ப்பனத்தி யைதேசியமயமாக்கு என சிறீயார் அறைகூவாலிட்டார்களே பூனை பயப்படும் என்றால் எந்நேரமும் கத்தியால் குத்தி குறுதியை பூசி மகிழ்ந்தவர் தான் சிறியார் இருக்கலாம் பேதம் உயர்வு தாழ்வுக்கு அவர்கள மட்டுந்தானா காரணம்? ஜமீன்தார்கள் நிலச்ச்சுவன்தார்கள் மற்றும் ராவ் பகதூர் ஸர எனட்பட்டம் வெள்ளையனிடம் வாங்கிய அதிகாரத்தால் சக மனிதர்களை நசுக்கி தாழ்த்தி வேலை வேலை என கசக்கி பிழிந்து தூன்பம் கொடுப்பதை மட்டும் குறிககோளாக கொண்டவர்கள் நல்லவர்கள் அவர்களின் நாட்டாமை தான் பெரியார் சுகபோக வாழ்விற்காக ஓரு சமூகத்தின் மீது அக்னியை கொட்டி பொது மக்களிடம் வசூலித்து பணக்காரராக காரில் ஓடோடி குவித்தார் அனுபவிததார் மெத்த படித்தவர்களை வேலைக்கு வைத்து குறைந்த சம்பளத்தை கொடுதது பணம் குவித்தவர் பெண்டு பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு சிறைக்குச் சென்று எல்லாவற்றையும் இழந்தவர்கள் பிராமணர்கள் ஆனால் பெரியாரிடத்தில் இருநத பிளஸ் படிக்கச் சொன்னது தான் சமூகம் விழிப்புற்றது விடுதலையால் அந்நேரம் அவர் சொன்னது பிளஸ் சில மூடப் பழக்கங்களை சாடியது பிளஸ் ஆனால் இன்று நீங்கள் பேச்வது உங்கள் இயல்பான நற்குணத்தால் வக்கீலாக மாறியிருக்கிறீர்கள்
தமிழருவியே நான் மதிக்கும் இலக்கியவாதி தந்தைபெரியாரின் வாழ்கையை கடுகலவும் கலங்காமில்லாமல் திராவிட தலைவர்களை மிஞ்சிய சொற்பொழி கேட்டேன் தந்தைபெரியார் தலையில் பிறந்தவன் தோலில் பிறந்தவன் தொடையில் பிறந்தவன் காலில் பிறந்தவனென நீங்கள் மதிப்பதாக சொல்லும் சூத்திரனை தாசிமகனென்று சொல்லும் பார்ப்பனியத்தை உங்கள் மனசாட்சி ஏற்கலாமா சிந்தி யென் தந்தைபெரியார் பெரியார் சொல்கிறார் நீங்கள் இப்போது
❤❤❤❤ அருமை உண்மை, பெருமை தன்மை அறிவு பதிவு நன்றி
Aiya , Today onwards I have a doubt 🧐 on you
காந்தியை ஏன் எதிர்த்தார் .... பார்பனர் அடிமையாய் காங்கிரஸ் இருந்தது ...
Ayya உங்கள் மீது மிகுந்த மரியாதை, Ayya காமராஜர் உடன் பெரியார் மன்னிக்கவும் nanri வணக்கம்
உடன் பிறந்த வர்கள்ஒற்றுமையாகயில்லைநான்மிகவும்வேதனைஅடைகிறேன்
பனிக்காலத்தில் போற்றிக் கொண்டிருந்த போர்வையை(பெரியாரை)-கத்தரி வெயில் காலத்திலும்(குடும்ப அரசியல் )-போற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது அறிவுடைமையா?
பெரியார் வேண்டும் ஆனால் பெரியாரே வேண்டாமே
வினையறுக்க பாடுபடுவதே வாழ்கை.வினையறுத்து விமலனுடன் இணைவதே பேரின்ப பெருவாழ்வு. திருமூலர் உரைத்த திருமந்திரமே , தமிழ்மந்திரம், தமிழ்வேதம்.🙏🙏🙏
🇮🇳🙏நன்றி 🙏🏠🎤🎉
🎉🎉🎉🎉🎉
😊😊🎉🎉😊😊