தங்கபாண்டியன் அய்யா - சந்திரன் பற்றிய விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • class join
    ADR. A. Dharmaraj, Perambalur
    Contact - 9585995588, 9585959515
    P Venugopal, Kovai
    98944 00536
    Further Details
    TPASTRO.COM

КОМЕНТАРІ • 27

  • @prasanth863
    @prasanth863 22 дні тому

    அய்யா, உங்கள் ஜாதக அறிவு மிகவும் ஆழமானது. தாங்கள் வீடியோக்கள் தொடர்ந்து போட வேண்டும். நான் உங்கள் ரசிகன். 🎉 முழு தேய்பிறை சந்திரன் என்ன செய்யும் என சொல்ல முடியுமா?

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 4 місяці тому

    ஐயா வணக்கம் சிவ த பாண்டியன்
    கரூர் சோதிட சங்க கருத்தரங்கில்
    தாங்கள் கலந்து கொண்டு சிறப்புரை
    தந்தீர்கள் தாங்கள் கருத்துகளை
    நிறைய நேரம் பேசுவீர்கள் என்று
    எதிர்பார்த்து இருந்தோம் ஆனால்
    குறைவான நேரத்தில் நிறைவு செய்தது சிறிய வருத்தம்தான்
    அடியேன் சோதிட ஆர்வலர் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்

  • @kottumozhi1249
    @kottumozhi1249 4 місяці тому

    ஐயாவின் பலன்களும், பரிகாரங்களும் வாழ்வியலில் சரியாக அமையும். நன்றி ஐயா.

  • @mullaivanan9329
    @mullaivanan9329 5 місяців тому +1

    ஐயா வணக்கம் நான் திரு ஐயா முகுந்தன் முரளி அவர்களிடம் அடிப்படை முடித்து மாநாட்டில் தங்களிடம் ஆசிர்வாதம் வாங்கினேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🙏💕

    • @vetrivel6618
      @vetrivel6618 4 години тому

      ஜாதகம் கற்றுக்கொள்ள எவ்வளவு ஆகும்

  • @MuruganKokila-kq6cq
    @MuruganKokila-kq6cq Місяць тому

    🙏❤❤❤👌👌👍

  • @user-mi3hj4qe1d
    @user-mi3hj4qe1d 5 місяців тому +3

    ஐயா வணக்கம் அரியலூர் த.முருகானந்தம் 24.11. 1973 மாலை 3.12 மிகவும் கஷ்டம் 20 லட்சம் கடன் நான் ஜாதகம் பார்க்கிறேன் யாரிடம் மும் பணம் வாங்கவில்லை.

    • @santhinatarajan8499
      @santhinatarajan8499 5 місяців тому

      வணக்கம் ஜோதிடக் கலைக்கென்று ஒரு மதிப்பு உள்ளது அதை பணம் வாங்காமல் பார்த்தால் பார்ப்பவர்க்கும் பலனில்லை ஜாதகருக்கு ம் பலனில்லை நீங்கள் ஓரளவு சரியாக கணித்து சொன்னாலும் சரி இல்லை மிக நன்றாக சொன்னாலும் சரி கட்டணத்தை குறைத்து வாங்கிக் கொள்ளலாம் அதை விடுத்து நான் பணம் வாங்குவதில்லை என்று சொல்வது சரியில்லை

    • @prabakar5309
      @prabakar5309 3 місяці тому

      உங்களுக்கு நடக்கும் dhasa😢 சரியாய் இல்லை, பெண்களால் நிச்சியம் problem, கவனம்,

  • @balthangarajs3590
    @balthangarajs3590 4 місяці тому

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது கதை சொல்வது போன்று உள்ளது இதை ஏற்றுக் கொள்ள சற்று தயக்கமாக உள்ளது

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 5 місяців тому

    அருமை அருமை ஐயா 🙏🙏🙏 🌟🌟🌟

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 5 місяців тому

    Super Sir
    It is simple and pin point
    🙏🙏🙏

  • @skooguna
    @skooguna 5 місяців тому +1

    இது போன்று அலைபேசி எண்களை கொடுத்து எங்கள் நேரத்தை விரயம் செய்யவேண்டாம்

  • @jawaharraj1
    @jawaharraj1 5 місяців тому

    Valaga valamudan

  • @SureshK-rq4gu
    @SureshK-rq4gu 29 днів тому

    ஜயா எணக்கு ஜாதகம் பார்கனும்

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 5 місяців тому

    Thank you for your video

  • @balthangarajs3590
    @balthangarajs3590 4 місяці тому

    நீங்கள் சொல்லும் கருத்து கதை சொல்வது போன்று உள்ளது

  • @jagadeshaonpalanisamy1730
    @jagadeshaonpalanisamy1730 3 місяці тому

    ஐயா வணக்கம்,
    ஜோதிடத்தில் வர்கோத்தமம் விதிகள் பற்றிய பதிவு செய்யுங்கள். நன்றி ஐயா

  • @Manijaga381
    @Manijaga381 5 місяців тому

    ஐயா வணக்கம் ஐயா தனுசு லக்னம் லக்னத்தில் சந்திரன் பூராட நட்சத்திரம் ஆறாம் அதிபதி ஆட்சி பெற்று மறைவு ஸ்தானம் ஆறாம் வீடாக வரக்கூடிய ரிஷபத்தில் குரு சுக்கிரன் சூரியன் செவ்வாய் புதன் ஆகிய அனைவரும் மறைவு ஸ்தானமாக ரிஷபத்தில் ஆறாம் வகுப்பு அதிபதியோ சேர்ந்து இருந்தால் இவருடைய வாழ்க்கை எப்படி ஐயா இருக்கும் நன்றி ஐயா அய்யா மன்னிக்கவும் பதில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மணிகண்டன்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 5 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @rathinavelpothikannu
    @rathinavelpothikannu 3 місяці тому

    அடுத்த பதிவு சீக்கிரம் போடவும் நண்றி

  • @balthangarajs3590
    @balthangarajs3590 4 місяці тому

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளதா அப்படி இருக்கும் பட்சத்தில் ஏதேனும் உதாரண ஜாதகங்கள் போட்டு விளக்கம் அளிக்கவும்
    நீங்கள் சொல்வது கதை சொல்வது போன்று உள்ளது
    உதாரண ஜாதகங்கள் போட்டு விளக்கினால் நல்லா இருக்கும் ஐயா

  • @vigneshraj8952
    @vigneshraj8952 2 місяці тому

    நானும் என் தம்பியும் போன வாரம் இவர் அண்ணா நகர்ல போய் பார்த்தோம் ஒரு நல்ல ஜோசியரு நம்ம கடந்த காலத்துல நடந்த ஒரு முக்கியமான ரெண்டு மூணு நிகழ்வாது சொல்லுவார் ஆனால் இவர் அப்படி எதுவுமே சொல்லல கூட பொறந்தவங்க எத்தனை பேருன்னு அதுவும் சொல்லல அவருக்கு சுத்தமா ஒண்ணுமே தெரியல நிகழ்காலமும் சொல்லல எதிர்காலமும் சொல்ல தெரியல பக்கத்துல ரெண்டு பேர வச்சுட்டு ஆமா ஆமான்னு சிங் சாங் அடிக்கிறதுக்கு வச்சிருக்கறாரு மேற்கொண்டு எனக்கு ஆன்லைன்ல ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்குது அவசரம் அவசரம்னு அஞ்சு நிமிஷத்துல விரட்டி விட்டுட்டாரு 2000+2000 4000 தண்ட வேஸ்ட்

  • @vel-parisamuthu
    @vel-parisamuthu 5 місяців тому

    சரிங்க அய்யா. எந்த வகையில் அருமை என தெளிவாக பதிவு செய்யுங்கள்..

  • @kaiyanars1151
    @kaiyanars1151 5 місяців тому

    வணக்கம அய்யா நீங்கள் பேசும்போது உததிராடம் சிம்மத்தில் இருக்கிறது என்று பேசினீர்கள் தவறுதலாக அய்யா