லக்னம் பலம் அறிவது எப்படி - தங்கபாண்டியன் அய்யா விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • class join
    ADR. A. Dharmaraj, Perambalur
    Contact - 9585995588, 9585959515
    Further Details
    TPASTRO.COM

КОМЕНТАРІ • 53

  • @muthukcm5472
    @muthukcm5472 День тому

    தங்கமான தங்கப்பாண்டியன் ஐயா குருநாதர் அவர்களுக்கு வணக்கம் கொஞ்சம் போட்டீங்கன்னாகொஞ்சம் போட்டீங்கன்னா சின்ன சின்ன கத்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகவும் இது பயனுள்ள தகவல்களாக இருக்கும் தங்கப்பாண்டியன் ஐயா உடைய விதிகள் அனைத்தும் தங்கமாகவே இருக்கும் நன்றிக்கம்

  • @baseuser
    @baseuser 2 дні тому

    மிக சிறப்பு அண்ணாச்சி 🙏👌

  • @girijapl5912
    @girijapl5912 24 дні тому +3

    பொதுவாக எல்லாரும் சொல்வது லக்னாதிபதி மறைவு ஸ்தானங்களில் அமர்ந்தால் ஜாதகர் துன்பங்கள் அனுபவிப்பார் என்று. இப்போது தெளிவாக புரிகிறது ஐயா. நன்றி

  • @sowrirajans9210
    @sowrirajans9210 12 днів тому

    ஜாதகரின் லக்னப்புள்ளி நின்ற நட்சத்திராதிபதியும
    லக்ன அதிபதி நின்ற நட்சத்திராதிபதியும் ஜாதகத்தில் எவ்வாறெல்லாம் இருந்தால் பலம் பொருந்தியவராகக் கருதப்படுவார் என்பதை‌ நம்ம‌ தங்கபாண்டியன் ஐயா அவர்கள் வெகு சிறப்பாக விளக்கம் அளித்தார்.

  • @balajim7935
    @balajim7935 25 днів тому +1

    ஐயா உங்களுடைய கருத்துக்கள் அருமையாக இருந்தது ஐயா நன்றி ஐயா இதுபோன்று நிறைய வீடியோக்களை போடுங்க அடுத்தடுத்து போடுங்க ஐயா

  • @jjvasthujothidam7979
    @jjvasthujothidam7979 23 дні тому

    அன்புள்ள குருநாதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.தங்கள் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறேன் ஐயா.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 24 дні тому +1

    Astrology legend Thanga pandian sir🎉🎉

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 24 дні тому

    மிக அருமை அற்புதமான விளக்கம் ஐயா 🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 23 дні тому

    Excellent interpretation. Thank you Sir. Kudos to you. Dr.M.Ramkrishnan S. Murugan

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj 20 днів тому +1

    🙏 மிக்க நன்றி

  • @muthukrishnank7620
    @muthukrishnank7620 23 дні тому +1

    நன்றிகள் ஐயா

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 19 днів тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @renugadevi4550
    @renugadevi4550 Годину тому

    விருச்சிக லக்னத்தில் ராகு
    7ல் குரு கேது
    12ல் செவ்வா சனி

  • @muthukrishnana5297
    @muthukrishnana5297 24 дні тому +1

    Excellent ayya

  • @ajithkumars1751
    @ajithkumars1751 20 днів тому +1

    சூப்பர் சார்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 20 днів тому

    அருமையான விளக்கம் சார்

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 25 днів тому +1

    Super super 👏👏👏💐💐 💐

  • @adityaa2585
    @adityaa2585 25 днів тому +1

    நிறைய வீடியோ போடுங்க அய்யா

  • @SreeRamajayam4321
    @SreeRamajayam4321 24 дні тому +1

    பெரு மதிப்பிற்கு உரிய ஐயா 🙏, தங்களது அனைத்து காணொளிகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். எந்த லக்கினத்திருக்கும் மூன்றாம் பாவம் வலுத்தால் வாழ்வில் வெற்றி பெருவார்கள் எனறீர்கள். எனக்கு கும்ப லக்கினம் மூன்றில் செவ்வாய் ஆட்சி, மூன்றாம் அதிபதி மாராக அதிபதி என்பதால் இதை எவ்வாறு எடுத்து கொள்வது? 🙏

  • @Anu36941
    @Anu36941 25 днів тому +2

    ஐயா திதி சூன்ய கிரகம் தரும் பலன்கள் பற்றி கூறுங்கள்

  • @eaglebalu7714
    @eaglebalu7714 25 днів тому

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉🎉🎉🎉

  • @yrsk7
    @yrsk7 14 днів тому

    நன்றி ஐயா 🙏💐

  • @RajanRajeswari-fr5pu
    @RajanRajeswari-fr5pu 5 днів тому

    Iyyavanakampathivusuper

  • @govindpvr6648
    @govindpvr6648 23 дні тому

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vivekanand8072
    @vivekanand8072 23 дні тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr 18 днів тому +1

    ஐயா லக்கினாதிபதி லக்கினத்தில் இருந்தால் என்ன பலன் என்று கூறவில்லை

  • @muthaiyanramesh8432
    @muthaiyanramesh8432 5 годин тому

    ஐயா விருச்சிகம் லக்னம், லக்னத்தில் செவ்வாய்+சூரியன் லக்னம் நின்ற நட்சத்திரம் கேட்டை,6ல் குரு வக்ரம் + கேது , 2ல் புதன்,3-ல் சுக்ரன்,9 -ல் சனி வக்ரம் , 10 -ல் சந்திரன் 12 ல் ராகு. ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் பலன் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா

  • @MuraliAshokan
    @MuraliAshokan 10 днів тому

    Super sir

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 24 дні тому

    ❤thank you so much sir

  • @gopi64334
    @gopi64334 25 днів тому

    Thank u so much sir

  • @AyushmaanTSK
    @AyushmaanTSK 24 дні тому

    சிறப்பு

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic 19 днів тому

    Vanagam sir

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 8 днів тому

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 25 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @muralirajkr2566
    @muralirajkr2566 9 днів тому +1

    ஐயா கதை தேவை இல்லை கட்டம் போட்டு
    விளக்கவும்

  • @hindustannews2138
    @hindustannews2138 20 днів тому

    Ayya, graga karagathuvam purinchikkura mari video podungala, 9 gragathoda karagathuvam, 12 bhavagathoda karagathuvam ku, video podungala.

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz 24 дні тому

    ஐயா! கடகம் லக்கினம் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம். லக்கினாதிபதி சந்திரன் 8ல் மறைந்துள்ளது. ஆனால் 4லிருந்து குருவும். 2லிருந்து சுக்கிரன் சூரியன் லக்கினாதிபதியை பார்வை செய்கிறது. நல்லதா ஐயா!

  • @user-ci6zl7qz1e
    @user-ci6zl7qz1e 20 днів тому

    Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 6th place laknathipathi sevvai 8 th parvai laknathai parthal sir

  • @Venkimaduraicity
    @Venkimaduraicity 16 днів тому

    Ayya kumbha Lagnam sani rahu serkai 12√ th place la makaram la irrukaru palan

  • @mavadipahal6473
    @mavadipahal6473 24 дні тому

    கும்ப lagnam தனுசு ராசி சனி மிதுணத்தில் இருக்கிறது. புதன் துலாத்தில் சூரியன் சுக்கிரன் உடன் இருக்கிறது. பலம் எப்படி ஐயா?

  • @sunmathi3926
    @sunmathi3926 4 дні тому

    ஐயா 3 ம் அதிபதி 8ல் மறைந்தால் என்ன பலன்

  • @BioBalu-cn9hb
    @BioBalu-cn9hb 21 день тому

    Iya vanakkam 10 il. Suriyan, sani, ragu. 8 il. Kuru. 12il. Sukiran. 2il sevai nan mahara lakkanm, thiruvathirai natchathiram, mithunam rasi. Mana nimathi sirithalavu kuta illai. Aya yenaku tholil amaivathu yeppati irrukkum aya

  • @sakurathekitty391
    @sakurathekitty391 24 дні тому

    Laknathil ragu kethu irunthal nalladha?

  • @annamkulandaiannam7971
    @annamkulandaiannam7971 24 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @jeevaaptech123
    @jeevaaptech123 25 днів тому +2

    ராஜ கிரஹம் எது?

    • @Anu36941
      @Anu36941 25 днів тому +1

      சூரியன் சந்திரன்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 24 дні тому

    ஐயா, வணக்கம். எனக்கு கன்னியா லக்னம். பத்தில் புதன் ஆட்சி. திருவாதிரை 4-ல். 3, 8-ம்மாதி செவ்வாய் புனர்பூசம் 3-ல் உள்ளது. 56 வயதாகிறது. வருகாலமாவது நல்லதாக அமையுமா? 22/07/'68- 11:23am. தயவுசெய்து ஒரு வரியிலாவது சொல்லுங்கள். நன்றி.

    • @sivakumar-rt8mp
      @sivakumar-rt8mp 4 дні тому

      வாழ்க்கை முழுவதும் கடன், கவலை, விரக்தி... தாயார் அனுகூலம் மட்டும். பக்தியும் புத்தியும் மட்டுமே காலத்தை கடத்தும். மதியாதாரை சுமக்கும் நிலை... சரிதானா

  • @jeevaaptech123
    @jeevaaptech123 25 днів тому +1

    லக்னாதிபதி 11இல் இருந்தால் என்ன பலன் தரும்

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 24 дні тому

    🙏 நன்றி ஐயா