வைகுண்டரின் வாரிசுகளுக்குசாமிதோப்பு பதியில் பங்கு கொடுக்காதது ஏன்? | Chaanaan | Ayyavazhi | சாணான்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 11

  • @kathiresankalidasss4259
    @kathiresankalidasss4259 4 дні тому

    அய்யா உண்டு.... விட்டுக்கொடுங்கள் அனைவரும் சமமாக அமருவோம்....வணங்குவோம் தர்மம் உண்போம்....அய்யா துணை....

  • @VAIKUNDAR123
    @VAIKUNDAR123 4 дні тому

    உங்களுடைய கேள்வி சரியானதே வரவேற்கிறேன் அய்யா

  • @paramasivamm5603
    @paramasivamm5603 5 днів тому

    அய்யாவுக்கு வாரிசு அனைவருமே தான் இறைவனுக்கு முதல் பிள்ளை மனிதன் இரண்டாவது பிள்ளை மிருகங்கள் முன்றாவது பிள்ள பறவைகள் இப்படி 7 பிள்ளைகள் இறைவன் எப்படி முதல் பிள்ளையிடம் உம் பிள்ளய கொன்று எனக்கு படை என கூறுவார் அதுதான் அய்யா பலியிடுதல் பாகுபடுத்துதல் தானே,தாங்களே என்பதை எதிர்த்தார் அன்பாக அனைவரும் ஒருமித்து வாழ வழிவகை கூறினார்

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh 5 днів тому

    Super ayya

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 6 днів тому +1

    அய்யா உண்டு.,
    தொடர்ந்து உண்மைகளை உங்கள் மூலமாக அய்யா வெளி கொண்டு வருகிறார். அவர்கள் வெளியிட்ட அந்த புத்தகத்திலே உள்ளது, அதாவது 7 அம்மைமார் தவம் முடிஞ்ச உடன் வேண்டுவது யதேனின் 'நாங்கள் இந்த பூலோக பிறப்பில் பூப்பெய்தாமல் இருக்க வேண்டும்'. பின் எப்படி குளவி பெற்றோர்கள்?
    அய்யா சப்த கண்ணியர்க்கு காண்பித்து கொடுத்தது அவர்கள் தவம் செய்யு முன் பெற்ற 7 குழந்தைகளை தான் (அதாவது நாடார் இனம் என்று பெருகி உள்ள மக்களை தான்.)
    இதை விட்டு விட்டு அய்யா குழந்தை பெற்று இருந்தார் என்பது நிச்சயமாக நீச எண்ணம் கொண்டவர்களின் கர்ப்பனையே. அய்யா சொன்ன நீச பாவிகள் அவர்களே.
    அய்யாவே மீண்டும் வாரும், இந்த கலி நீச பாவிகளிடம் இருந்து உண்மையான உம் பிள்ளைகளை காப்பாற்றும்.

  • @rajajayaseelan234
    @rajajayaseelan234 6 днів тому

    அய்யா உண்டு

  • @appuk6870
    @appuk6870 5 днів тому

    ❤kodymara thakttil and pearu pathivittirikkirakale chempupattaymaka and the 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dharmalingam3415
    @dharmalingam3415 6 днів тому

    அய்யா உச்சி படிப்பு அய்யா சிவ சிவ பொருள் சொல்லுங்கள்

    • @Chaanaan
      @Chaanaan  6 днів тому

      @@dharmalingam3415 மிக விரைவில்

  • @dharmalingam3415
    @dharmalingam3415 6 днів тому

    அய்யா உண்டு