சாமி தோப்பு மர்மம் விலகுகிறது.... | Part -01 | Chaanaan | சாணான் | Ayyavazhi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 56

  • @selvannv1396
    @selvannv1396 3 дні тому +2

    அய்யா வழியை கேவல படுத்தாதீர்கள், அய்யா வழி மக்களின் நம்பிக்கையை சிதைக்காதீர்கள் !

    • @Chaanaan
      @Chaanaan  3 дні тому

      ok அவதாரம் சொல்லுங்கள் சிவசிவா அரகரா பொருள் சொல்லுங்கள்

    • @Chaanaan
      @Chaanaan  3 дні тому

      @@selvannv1396 அடுத்தவன் பொண்டாடியை ஆட்டைய போட்டான் முத்துக்குட்டி அவன் மகன் பொதுக்குட்டி என்று சொல்லும் போது இனிப்பாக இருந்ததோ?

  • @paramasivamm5603
    @paramasivamm5603 4 дні тому +1

    தோண்ட தோண்ட புதையல் கிடைத்ததுபோல் உண்மெய் ஒவ்வொரு பதிவிலும் ஜொலிக்கிறது உண்மை தீப பேரொளி வீச தொடங்கிவிட்டது தீபத்தை ஏற்றிய மகானுக்கு நன்றி நன்றி

  • @sathishjayaram6673
    @sathishjayaram6673 5 днів тому +4

    Wow very good Rompa naal marmaga erunthathu

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r 4 дні тому

    அய்யா நீங்கள் சொன்னது போல் அவதாரம் தெரியாமல் யாராலும் ஏடின் மகத்துவம். உணரமுடியாது அதனால் தான் ஏட்டிணை திருத்தி விடடார்கள் யாருக்கும் கிடைக்காத வரத்தை உங்களுக்கு அய்யா வழங்கியுள்ளார் சிவகுமார் சார்

  • @Thankarajan-kr9vn
    @Thankarajan-kr9vn 5 днів тому +3

    ஐயா இதையெல்லாம் கேட்கும் போது அக்கினியில் நடப்பது போல் உள்ளது****

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh 5 днів тому +2

    Super ayya ❤

  • @Hansari-t1Z
    @Hansari-t1Z 5 днів тому +3

    ஐயா நீங்க பேசுற து ரொம்ப தெளிவா க இருக்குது

  • @dharmalingam3415
    @dharmalingam3415 5 днів тому +2

    அய்யா உண்டு

  • @thinaharv89
    @thinaharv89 4 дні тому

    அயோக அமிர்த வனம் வந்தால் அனைவருக்கும் தர்மயுக வாழ்வு கிடைக்கும். அந்த எல்லை எனக்கு தெரியும்.

    • @Chaanaan
      @Chaanaan  4 дні тому

      @@thinaharv89 சரி நல்லது

    • @thinaharv89
      @thinaharv89 4 дні тому +1

      @@Chaanaan அகிலம்:வந்தார் அறிவார் வாராதார் நீராவார்(கரிந்து போவார்)

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 4 дні тому

    அருமையான பதிவு.
    அய்யா உண்டு.

  • @rethnaswamy745
    @rethnaswamy745 4 дні тому

    Super. Thanks.

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 3 дні тому +1

    அகிலத்திரட்டு என்பது அய்யா வரலாறா

    • @Chaanaan
      @Chaanaan  3 дні тому

      @@2000PechiKrishnanTN ஆம்

  • @vaintharajannadar7841
    @vaintharajannadar7841 5 днів тому

    உண்மை அய்யா 🙏

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r 5 днів тому +1

    அய்யா வைகுண்ட நாமத்தின் பொருள் சொல்லுங்கள்

    • @Chaanaan
      @Chaanaan  5 днів тому +1

      சிவசிவா அரகர அரகரா என்பது தான் வைகுண்டர் நாமம் மிக விரைவில் பொருள் சொல்கிறேன்

    • @AjithaY-p6r
      @AjithaY-p6r 5 днів тому

      Thaks ayya

    • @singaduraisingadurai1431
      @singaduraisingadurai1431 4 дні тому +1

      ​@@Chaanaanஅய்யா உச்சி படிப்பில் உள்ள
      அல்லா இல்லல்லா
      ஏன்பதுக்கு விளக்கம் கூரவும் தயவு செய்து 🙏

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r 5 днів тому +1

    அய்யா பொய் அருகி மெய் வாழ்கிறது சூப்பர் அய்யா

  • @thinaharv89
    @thinaharv89 4 дні тому

    அய்யா ஒரு பதிவில் புட்டாபுரம் குமரிக்கண்டத்தில் இருக்கிறது என்று கூறினீர்கள்.

    • @Chaanaan
      @Chaanaan  4 дні тому

      ஆம்

    • @krishnankrishnan3464
      @krishnankrishnan3464 4 дні тому +1

      பின்லேடன்குடும்பம் பதி நடத்தவில்லை திமுகவின் கிழைஅரசியல்பண்ணுகிறான் தலைப்பாகை இல்லாமல் உதயநிதியை பதிக்குள் அழைத்துசெய்தது நினைவிருக்கலாம்

    • @thinaharv89
      @thinaharv89 3 дні тому

      புட்டாபுரம் நம் தமிழ் நாட்டில் இருக்கிறது. அதன் பெயர் பட்டுக்கோட்டை

    • @Chaanaan
      @Chaanaan  3 дні тому

      @thinaharv89 சரி ஆதாரம்

  • @vasanthakumar8553
    @vasanthakumar8553 4 дні тому

    வெயிலாள் பெயர் அகிலத்திரட்டு அம்மானையில்இல்லையா

    • @Chaanaan
      @Chaanaan  4 дні тому

      @@vasanthakumar8553 அவர்கள் பயன் படுத்தும் அகிலத்திரட்டு அவர்கள் திருத்தியது தானே

    • @vasanthakumar8553
      @vasanthakumar8553 4 дні тому

      @Chaanaan திருத்தியதே தருத்தாததே தெரியாது திருத்தாத அகிலத்திரட்டு அம்மானை இருந்தால் தாருங்கள்

    • @vasanthakumar8553
      @vasanthakumar8553 4 дні тому

      ​@@Chaanaanஏன் பதில் இல்லை

    • @vasanthakumar8553
      @vasanthakumar8553 4 дні тому

      ​@@Chaanaanநீங்கள் சொல்வது திருத்திய அகிலத்திரட்டா அல்ல திருத்தாத அகிலத்திரட்டா

    • @Chaanaan
      @Chaanaan  4 дні тому

      @@vasanthakumar8553 2008 - ல் வெளிடப் பட்டு இளையத்தில் உள்ளது Discribtion -ல் Detail உள்ளது
      எல்லா பதிவுகளும் கேட்டால் தான் புரியும்

  • @thinaharv89
    @thinaharv89 4 дні тому

    அயோக அமிர்தவனம் எங்கே இருக்கிறது என்று தெளிவாக கூறுங்கள். நீங்கள் கூறிய சதுரகிரி இல்லை..

    • @Chaanaan
      @Chaanaan  4 дні тому

      அந்த பதிவை நன்றாக கேளுங்கள் சதுரகிரி மலை உச்சியில் பெருமாள் மொட்டை என்ற இடம்
      சதுரகிரி மலை தான் அகிலம் கூறும் திசையில் உள்ளது

    • @Chaanaan
      @Chaanaan  4 дні тому

      @@thinaharv89 நான் சொன்னது சரி இல்லை என்றால் நீங்கள் சொல்லுங்கள் சரியாக இருந்தால் Check செய்த பின்பு சரி செய்து கொள்கிறேன்

    • @thinaharv89
      @thinaharv89 4 дні тому

      உங்க mobile number இல் அனுப்பி உள்ளேன்.

    • @thinaharv89
      @thinaharv89 4 дні тому

      அயோக அமிர்தவனம் இருக்கும் இடம்
      கிழக்கு- புட்டாபுரம் பட்டுக்கோட்டை
      வடக்கு-ஸ்ரீரங்கம்
      தெற்கு- திரிகோணம்
      மேற்கு- பூங்காவு
      இந்த எல்லைக்கு நடுவில் உள்ளது.

    • @Chaanaan
      @Chaanaan  4 дні тому

      @thinaharv89 சரி புட்டா புரம் எங்கு உள்ளது

  • @MuruganPapanasam
    @MuruganPapanasam 4 дні тому

    🎉நீண்ட நாள் கணவுதங்கள்வாயிலாகவெளிவந்தற்குமிக்கநண்றிஅய்யா