எட்டேகால் மாதம் தென் தாமரை குளத்தில் வைகுண்டர் தவமிருந்தார் ஏன் ? | Chaanaan | சாணான் | Ayyavazhi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 103

  • @Chaanaan
    @Chaanaan  3 місяці тому +1

    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    akilathirattuammanai.com
    இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@TamilSelvan-fl5ec அகிலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
      இல்லை என்றால் காத்திருங்கள்

    • @marudhamchandru8725
      @marudhamchandru8725 3 місяці тому

      ​படித்த புரிந்து கொண்டு மற்றவர்கள் சொல்வதில் திருத்தம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்யும் நீங்கள் சொல்லலமே, சந்தேகம் கேட்டால் தெரிந்தால் சொல்லுங்கள், படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்பது அழகல்ல, @@Chaanaan

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@marudhamchandru8725 காத்திருக்க வேண்டும்

    • @marudhamchandru8725
      @marudhamchandru8725 3 місяці тому

      ​@@Chaanaanஉலகினில் மனுவாய்த் தோன்றி ஓர்இரு பதுநாலுக் கப்பால்
      தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துள் ளூற லோட்டி
      மலைசெந்தூ ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்று
      அலைகடற் கரை நாரா யணரெனப் புவியில் வந்தார் .இந்த வரிகளுக்கான விளக்கம் வேண்டும்

    • @marudhamchandru8725
      @marudhamchandru8725 3 місяці тому

      @@Chaanaan காத்திருக்கும் மக்கள் கைலயங்கிரி காண்பார்கள்,

  • @apeaswarakumar8736
    @apeaswarakumar8736 3 місяці тому

    தென் தாமரைகுளம் பதி அய்யா அருளால் தன்னுடைய மகிமையை உங்களால் வெளியே கொண்டுவருகிறது

  • @paramasivamm5603
    @paramasivamm5603 3 місяці тому +1

    அய்யாவின் உண்மை ஒளி பிரகாசமாக பரவி தர்மயுகத்தை நோக்கி நம்மை நகர செய்து வருகிறது

  • @pmurugananth4335
    @pmurugananth4335 3 місяці тому

    Ayya உண்டு

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 3 місяці тому

    தென் தாமரைக்குளம் அய்யாவழி பதி நிறைய பேர் களுக்கு தெரியாது இன்னும்

  • @apeaswarakumar8736
    @apeaswarakumar8736 3 місяці тому

    அடிபொழி இப்போது தான் ஆதி மூலபதி உங்களால் துலங்குகிறது

  • @PriyaKalai-z4d
    @PriyaKalai-z4d 3 місяці тому +1

    அரிகோபலன் சீடரால் அவரது சொக்காரன்(பங்காளிகளை) கூட சைவ வழிபாட்டு முறைக்கு கொண்டு வர முடியவில்லை இன்று வரை அது போல தான் தர்மசீடரால் முடியல.......எந்த சீடராலும் முடியல எல்லா கோவிலும் அசைவத்தில் தான் உள்ளன

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 3 місяці тому

      @@PriyaKalai-z4d அய்யாவழி என்று சொல்லும் பலர் தெர்க்குமுகமாக வைத்து திருமணம் செய்கிரார்கள் தாலி கட்டியதும் மட்டன் சிக்கன் கறி விருந்துதான் கௌரவத்த்க்காவது கொடுக்கிரார்கள் நீங்கள் என்ன அய்யாவழி

    • @PriyaKalai-z4d
      @PriyaKalai-z4d 3 місяці тому

      @@vaikundamoorthy4712 நமக்கு சோறு தான் முக்கியம்

  • @ARKAyyavuNadar
    @ARKAyyavuNadar 2 місяці тому

    அய்யா விருந்து உண்ணுதல் நடத்திய பதி. தென் தாமரைகுளம் பதி

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 3 місяці тому

    அகில திரட்டு அம்மானை ,அருள் நூல் இவைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு பார்த்தால் உண்மையாகவே புலப்படுகிறது மேலும் அந்த இடத்தில் சென் று உண்மையை உணர்ந்து அனுபவிக்கும் அளவுக்கு குறைந்த பட்சம் ஐயா முத்துக்குட்டி அவர்கள் அருள் வேண்டுமே!!!👌👌👌👌👌

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому +1

      @@d.chockalingam9413 முத்துக்குட்டி?

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 3 місяці тому

      @@Chaanaan இருள் சூழ்ந்து இருக்கும் இடத்தில் எப்படி ஒரு விளக்கின் சுவிட்ச் on செய்யப்பட்டதோ அந்த உடனே அந்த இடத்தில் உள்ள அனைத்து இருளும் மறைந்து விடும் அழிந்து விடாது ஆனால் இருள் ஒளியில் உள்ளே இருக்கும் அது போல நல்லவரும் கெட்ட வரும் இதை ஐயா ஏட்டில் கெட்டவனோடு இருப்பேன் கடைசியில் காட்டி கொடுத்திடுவேன் என்கிறார் எனில் ???அவனை (மாயை) கலியனாக உருவகித்தால் அவன் என்றென்றும் இருப்பான் யார்?யார்?இடத்தில் எப்படி??என்பது அவரவர் தன்மையை பொறுத்தது மேலும் (நான் கூறிய முத்துக்குட்டி என்பவர்) ஐயாவின் நேரடியானசீடர் (அரி கோபாலன்) என்பவர் ஆவார்! 👌👌👌👌👌

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 3 місяці тому

      ​@@Chaanaanஅய்யா முத்துக்குட்டி நம்மைபோன்று சாதாரண மனிதர் அல்ல
      பொன்மேணிகூட்டை சுமந்தவர்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@vaikundamoorthy4712 சரி எனக்கு தெரியவில்லை பொன் மேனி கூடு என்றால் என்ன?
      புரியும் படி சொல்லி தரவும்

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 3 місяці тому

      @@Chaanaan நாராயணர் பூமியில் அவதாரம் செய்ய உதவிய கூடு

  • @gokulj7299
    @gokulj7299 3 місяці тому

    இகனைத்‌ திருமணம்‌ நடந்த இடம்‌ அம்பலப்பதி‌ அய்யா!

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@gokulj7299இது சப்த மாதர்கள் இகனை

  • @gokulj7299
    @gokulj7299 3 місяці тому +1

    முத்திரி‌ கிணறு‌ இப்போது இருக்கும் கிணறு‌ தான் அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@gokulj7299 சாமி தோப்புபதியே இல்லாத போது கிணறு என்ன செய்யும்

    • @PriyaKalai-z4d
      @PriyaKalai-z4d 3 місяці тому

      முத்திரி கிணறு வைகுண்டருக்கு முன்பே.......
      முத்துக்குட்டிக்கு முன்பே........
      ஏன் முத்துக்குட்டிக்க அப்பாக்க முன்னாடியே இருக்கு.....இதை வெட்டியது அந்த பகுதியில் வாழ்ந்த செட்டியார் சமுகத்தினர்.........

  • @marudhamchandru8725
    @marudhamchandru8725 3 місяці тому

    கொற்றவரும் மாண்டு என்ற வரிகள், திருவாசகம் 4. நாராயணர் விஞ்சை அருளல், வளர்ப்பு தாயிடம் சத்தியம் கூறல் பக்கம் 402. ல் வருகிறது, மூன்றிலும் ஆண்டு கணக்கினை கூறம் போது மூன்றுவிதமான ஆண்டு கணக்குகள் வருகிறது, அதை பற்றி தெளிவு வேண்டும்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@marudhamchandru8725 ok

  • @ManivannanRamu
    @ManivannanRamu 3 місяці тому

    பதி 3,13 இல்லை

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 3 місяці тому

    அய்யா இந்து என்பது தெய்வத்தின் பெயரா அல்லது வழிபாட்டின் பெயரா

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 3 місяці тому

    அய்யா சாமி ஆட்டம் வேண்டாம் என்று தானே அருள் நூலில் வைகுண்டர் சொல்கிறார் ஆனால் எல்லா கோவிலிழும் சாமி ஆடுகிரார்களே எப்படி அய்யா

  • @marudhamchandru8725
    @marudhamchandru8725 3 місяці тому

    எட்டே கால் மாதம் எந்த இடத்தில் எத்தனையாவது நாள் வாசிப்பில் வருகிறது,

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@marudhamchandru8725 உண்மை உருவில

    • @marudhamchandru8725
      @marudhamchandru8725 3 місяці тому

      @@Chaanaan உண்மை உருவில் உள்ள பதிப்பு எது? அந்த பதிப்பு எங்கு கிடைக்கும்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@marudhamchandru8725 websit -ல் படிக்கலாம்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      Pin message படிக்கவும்

    • @marudhamchandru8725
      @marudhamchandru8725 3 місяці тому

      @@Chaanaan website link அனுப்புங்களேன்

  • @JSPSAMY
    @JSPSAMY 3 місяці тому

    சிவ சந்திரனா?

  • @Nellai_Muthu
    @Nellai_Muthu 3 місяці тому

    அகிலத்திரட்டு என்பதே உண்மை தான் ஆனால் இவர் எதோ உண்மை உருவில் என்று ஒன்றை புதிதாக தான் கொண்டு வந்துவிட்டேன் நான் சொல்லும் விஷயம் தான் உண்மையான அகிலத்திரட்டு என்று உருட்டுகிறார்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@Nellai_Muthu அப்போ சாமி தோப்பு பதி அவகாசி வெளியிட்ட சென்ற திசை வென்ற பெருமாள் எந்த ஏட்டை பதிப்பித்தார் விளக்கம் தேவை

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@Nellai_Muthu பதில்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@Nellai_Muthu பதில்

  • @ManivannanRamu
    @ManivannanRamu 3 місяці тому

    முட்டப்பதி 3ஆம் பதி

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@ManivannanRamu அப்படியா?

    • @ManivannanRamu
      @ManivannanRamu 3 місяці тому

      @@Chaanaan ஆம் விபரம் அறிய மண்ணளந்த மாய்கை பதி வரவும்
      அய்யா உண்டு

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@ManivannanRamu எங்கு உள்ளது

    • @ManivannanRamu
      @ManivannanRamu 3 місяці тому

      @@Chaanaan சென்னை பெரும்பாக்கம்

    • @Chaanaan
      @Chaanaan  3 місяці тому

      @@ManivannanRamu ok