"My personal favorites of Jeyakanthan" -S.Ramakrishnan speech | ஜெயகாந்தன் நினைவுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 80

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 2 роки тому +35

    JK அவர்களது கதைகளைப் படிக்கும்போது, ஒரு கம்பீரக்குரல் என் அறைமுழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர், அவரது காணொளி ஒன்றைப் பார்த்தேன். JK-ன் குரலும் அந்த கற்பனைக் குரலும் ஒன்றே !! கண்ணில் துளி நீர்..

    • @Kaviarasu
      @Kaviarasu 2 роки тому

      👍

    • @renga2475
      @renga2475 Рік тому +1

      ❤😊😊

    • @natarajanvasantha7915
      @natarajanvasantha7915 10 місяців тому

      Jdheepalakshmi​@@Kaviarasu

    • @velmuruganvelmurugan4884
      @velmuruganvelmurugan4884 4 місяці тому

      Apple box ❤

    • @ishwarya986
      @ishwarya986 3 місяці тому

      Sago ❤️ ஜெயகாந்தன் படைப்புகள் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று இதிலிருந்து தெரிகிறது.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +10

    In 1980 I bought most of jeyamkzanthan short stories and novel of jeyakanthan in my 20 age from Roock fort old book shop in Trichy at my final year BSc in Holy Cross College hostel by saving money given for purchasing sari for final year. After almost all books of jeyakanthan I started reading other tamil writers stories boos made available to me including Thanjavur district library. I liked all tamil writers. PUDUMAMIPITHAMN THE BEST.. in 1983 from money saved from money given for Diwali dress me and my sister bought Resurrection and 10 days that shake world tamil translation from new century book ltd. Now iam 63 Yr.old. Ilisten to these, etc from you tube, because I nowadays couldn't read much.. Thanks. 23-9-23.

  • @ishwarya986
    @ishwarya986 3 місяці тому +1

    மனித மனங்களில் மறைந்திருக்கும்.மறுத்திருக்கும், கடந்து சென்ற அனைத்துமே தொட்டுவிடாமல் செல்லாது. உங்கள் உரை இன்னும் ஜெயகாந்தன் படைப்புகளை மேலோங்கி நிற்க்க வைக்கிறது.

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 роки тому +4

    இந்த கதை நானும் படித்து இருக்கேன் ஆனால் உங்கள் குரலில் கேட்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியாக உள்ளது அருமை சகோதர

  • @narasimhans2826
    @narasimhans2826 4 роки тому +7

    வழக்கம் போல மிகவும் தெளிவான, சுவையான உரை. பாராட்டுக்கள்....

  • @bharathi2020
    @bharathi2020 4 роки тому +10

    அப்பாவாகிய நானும் கடவுள்லு சொல்ல போறேன்
    ஐயா உங்களால். வெற்றி பெற வாழ்த்துங்கள்

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Рік тому +1

    அருமை அருமை நீக்கி என்ற நாய் கதையையும்.
    ஆமை மற்றும் முயல் ஓட்டப்பந்தய கதையையும் சொல்லி முயல் அவமானப்பட்ட கதையையும்
    ஜெயகாந்தனின் பல கதைகளையும் சொன்னீர்கள் மிக்க நன்றி !ஐயா

  • @letchumyperiannan1756
    @letchumyperiannan1756 Рік тому

    அற்புதமான உரை

  • @vinobap8615
    @vinobap8615 4 місяці тому

    எழுத்துக்களின்.சிகரம்.ஜெயகாந்தன்🎉

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 4 роки тому +2

    இடக்கை மிட்டாய் கொடுத்து சோசியலிசம் உணர்ந்துபவர் நிக்கியுடன் தன்னை இணைத்துள்ளார். கதவைத்தட்டும் முயல்களாய் நாங்கள்.ஜே .கே அவர்களின் கதைகளின் கருத்துக்களின் ஆளுமையை அருமையாக இதமாக மனம் பதிப்பவர் நம் எஸ் ரா அவர்கள் மட்டுமே. நன்றிகள் ஐயா.

  • @geethaks3388
    @geethaks3388 Рік тому

    அருமை! நன்றி ஐயா!

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 роки тому +4

    " இக்காணொளிப் பதிவு, நம் எழுத்தாளுமை மிக்க எஸ்ரா., அவர்களின், மகத்தான ஆளுமை மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய, மற்றுமொரு மகத்தான, சிறப்பான நினைவுப் பதிவாக இதுவும் மாறியுள்ளது என்பது அவரின் ஆகச் சிறப்பான, ஆய்வு நோக்கில் வெளிப்படும் சிறப்பு மிக்க உரையாடற் பதிவுகளில் ஒன்று! - நன்றி!"

  • @narendrans2171
    @narendrans2171 2 роки тому

    அய்யா அவர்களுக்கு வணக்கம்.ஜெயகாந்தனின் ஆளூமை மிக நேர்மையான து

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 роки тому +2

    மனதுக்கு இதமான உரை.வாழ்க்கையைப்பற்றி ஆமமான கருத்துக்களை சுவராஸ்யமாக விளக்கியுள்ளார்.நன்றி.

  • @VijaykumarVijaykumar-lr9io
    @VijaykumarVijaykumar-lr9io 2 роки тому +1

    Yes jayakanthan is a classical writer
    Naan jayakanthanin vaaichorkal kannappan
    Neengalum bava um vaaichorkal kannappanin sevi vazhi tholarkal
    Thank you

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 місяці тому

    Wow!

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @angayarkannivenkataraman2033

    You are excellent story teller.

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 4 роки тому +3

    கசாப்புக் கடைக்கார்ரைப் பற்றிய விளக்கம், அற்பதம்.
    இதைப் போன்ற நிறைய நெகிழ்வான தருணங்கள்....

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 Рік тому

    Excellent sir....❤

  • @ranganathand9804
    @ranganathand9804 4 роки тому +3

    J K story best speach by mr Ramakrishnan thanks

  • @kumaranvisakan7776
    @kumaranvisakan7776 3 роки тому +1

    தோழரே கதை அருமை நன்றி

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 2 роки тому

    அழகான ஆழமான கருத்துக்கள்

  • @SenthilKumar-zx5lu
    @SenthilKumar-zx5lu 4 роки тому +4

    Jannalkal and Manidha manangal nalla vilakkam sir. Very effective and influential way of story telling sir. Thank you.

  • @anbazhagang4571
    @anbazhagang4571 4 роки тому +2

    சிறந்த உரை.

  • @cncandcinema4545
    @cncandcinema4545 4 місяці тому

    சில நேரங்களில் சில மனிதர்கள்.
    jk❤
    பெண்ணின் விருப்பு,வெறுப்புகளை புரிந்து கொள்வதே பெண்ணியம்.ஒரு பெண்ணிற்கு பருவப்பிழையால் ஏற்ப்படும் விளைவுகளும்,பருவமுதிர்ச்சியில் அவள் எடுக்கும் முடிவும் அவளுக்கு முரணாக இருக்குமானால் இன்னும் இந்த சமூகம் பின்தங்கிய சமூகம்தான். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்த நாவல் மூச்சுவிட்டு கொண்டிருக்கும்.

  • @RajKamaldevi
    @RajKamaldevi 4 роки тому +2

    Nandri Anna...

  • @jeyacm9453
    @jeyacm9453 4 роки тому +2

    அருமை

  • @jaisankarm8931
    @jaisankarm8931 3 роки тому

    நன்றிஐயா

  • @ramaiahvenkatachalam8368
    @ramaiahvenkatachalam8368 2 роки тому +1

    என் கடந்த கால நினைவுகள் ,நானும் தாத்தாவாக,என் தாத்தாவின் குரலாக......ரயில் நிலயத்தில் காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @Thamiliworld
    @Thamiliworld 3 роки тому +2

    உண்மை சுடும் நான் படித்து கண்ணீர் சிந்திய கதை!

  • @sekarn9135
    @sekarn9135 2 місяці тому

  • @perinselvam
    @perinselvam 4 роки тому +1

    அருமை ஐயா

  • @Andrews28318
    @Andrews28318 5 місяців тому

    iyyyah, Muyal troll was excellent carry forward from your point of view and you also did not answered to Muyal?! Your delivery was a creative, marvelous imagination ;-)

  • @arthurawilson
    @arthurawilson 4 роки тому +2

    Great sir

  • @HenryJayakaran
    @HenryJayakaran 3 роки тому

    Wonderful talk 🎉🎉😊

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +5

    ரொம்ப நாள் ஆச்சு போல ஐயா!!

  • @sivakumarmohan2882
    @sivakumarmohan2882 4 роки тому +3

    We need to celebrate JK by establish JK statue in Cuddalore, it gives intrigui and inspiration to young generation.
    It's my longing...

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому +3

    👏👏👏👏

  • @sankarp2038
    @sankarp2038 Місяць тому

    பெரியக்கோனா ர் தன் பேரன் மீது கொண்ட அன்பின் அளவு அதிகமாக இருப்பது எரிச்சலாக உள்ளது.
    அருகிலேயே இருக்கும் சின்னகோனாரின் பேரன் மீது அவர் குறைவான அன்பையே கொள்வது எனக்கு பிடிக்கவில்லை.
    அனால் அது அப்படித்தான் இயல்பில் இருக்கு.
    உள்ளதைத்தான் JK சொல்கிறார்.

  • @Karun-l1v
    @Karun-l1v 4 роки тому +2

    My great esra

  • @Karunamoothy
    @Karunamoothy Рік тому

    😢😢😢JK....

  • @vezham281
    @vezham281 9 місяців тому

    நீங்கள் சொன்ன முயல் ஆமை கதை எந்த தொகுப்பில் உள்ளது அதன் பெயர் மற்றும் அந்த சிறுகதையின் பெயர் சொல்லுங்கள் ஐயா

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 6 місяців тому

    "Like a inefficient actress acting in a death scene, she closed her eyes, before the disappearance of her smile in her face," She died. Jeyakanthan. In " oru pagal nera passenger vandi. 4-7-24.

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 роки тому

    🙏

  • @DURAIRAMESH1601
    @DURAIRAMESH1601 Рік тому

    😊

  • @srijeganSJ
    @srijeganSJ 4 роки тому +1

    🥰✌👍

  • @venkateshk4541
    @venkateshk4541 2 роки тому

    na chennai la tvh nu oru apartment la stay panni irunden 4 years engineering padichen opposite building same floor la oru family na neenga soldradha feel paniruken opposite flat la irukavanga apdi nenachipanga nu

  • @parmeshwarramnath5384
    @parmeshwarramnath5384 Рік тому

    BTR

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому

    அருமையாம் நினைவுகள், ஐயா.. ஆனால் ஒன்று ஜேகே அவர்களுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததா ? அதுபற்றி சொல்லுங்கள்.

  • @mohanasundar123
    @mohanasundar123 4 роки тому +3

    Very nice talk sir. In which collection of yours is the Muyalum Amaiyum story or what is the title of the Muyalum Amaiyum story sir? I would like to read the story in full. Thank you sir.

  • @rajeshrajachokalingam2450
    @rajeshrajachokalingam2450 3 роки тому

    Lots of love and great respect Sir

  • @parmeshwarramnath5384
    @parmeshwarramnath5384 Рік тому

    Mun paniyum pin paniyum by 2 characters-- jayakanthan

  • @premalatharamamoorth
    @premalatharamamoorth 3 роки тому

    -42.00 sec❤️❤️👍

  • @udumalaiparthiban9738
    @udumalaiparthiban9738 3 роки тому

    J.K J.K J.k

  • @shobanarajeshraja1282
    @shobanarajeshraja1282 3 роки тому

    Lots of love and respect on you Sir.

  • @anandanraju5461
    @anandanraju5461 4 роки тому +2

    Sir,
    Payment Ku net banking option vainga sir.

  • @CineComicTamil
    @CineComicTamil 4 роки тому +2

    நன்று ஐயா
    #வாழ்கதமிழ்
    #வாழ்கதமிழ்படைப்பாளிகள்

  • @maransiddharthan7191
    @maransiddharthan7191 3 роки тому +2

    Andha book name 'mun nilavum pin paniyum" dhane?

  • @parmeshwarramnath5384
    @parmeshwarramnath5384 Рік тому

    BTR. Mouni's marudal.

  • @balagurusamy27
    @balagurusamy27 Рік тому

    தேசாந்திரி பதிப்பக முகவரி தெரிவியுங்கள்

  • @murali3147
    @murali3147 2 роки тому

    அந்த கதையில் வரும் கசாப்புக்காரன் ஜெயகாந்தன் தான் | ஆகவே கதையில் வரும்
    பூனை தப்பித்தது. அவ்வளவே |

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 3 роки тому +4

    அறிவாளிகள் அறிவாளிகளாகவே இருப்பதனால் அவர்களே அறிவை நிர்மானித்துவிடுகிறார்கள் எனவே அறிவு சாதிக்குள் அடைப்பட்டுவிடுகிறது எழுத்தும் அப்படித்தான்

    • @arumugamappunu6813
      @arumugamappunu6813 2 роки тому +1

      ஜெயகாந்தன் அறிவாளியா..எஸ்.ரா.அறிவாளியா..இவர்கள் அறிவை எந்த ஜாதியில் அடைப்பீர்கள்..

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 2 роки тому +1

    Great sir

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому

    அருமை

  • @jayanthi4828
    @jayanthi4828 2 роки тому

    👏👏👏