பாதாம் தோலில் விஷம் உள்ளதா? | ஆராய்ச்சியில் சொல்லியது என்ன? |

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 298

  • @doctorarunkumar
    @doctorarunkumar  10 місяців тому +58

    பாதாமை ஊறவைப்பது தேவையா - காணொளி - அடுத்த வாரம் ..
    Is it necessary to soak almonds - video - next week ..

  • @sivasithamparapillai6086
    @sivasithamparapillai6086 10 місяців тому +15

    பாதாம் தயவுசெய்து வதந்திகளை கிளப்பாதீர்கள் நான் பாதாமே தோலுடன் 15 வருடங்களுக்கு மேல் சாப்பிடுகின்றேன் ஒவ்வொரு நாளும் பத்து பாதாம் சாப்பிடுகின்றேன் உயிருடன் வாழ்கின்றேன் இப்போது 62 வயசு

  • @kavithamuniyandi2951
    @kavithamuniyandi2951 10 місяців тому +133

    தேங்க்யூ டாக்டர் ஒரு டவுட்டு இருக்கு அதையும் கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் அலுமினியம் பாத்திரம் சில்வர்பாத்திரம் இரும்பு பாத்திரம் நான் ஸ்டிக் பாத்திரம் எது சிறந்தது என்று சொல்லுங்கள் டாக்டர்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 10 місяців тому +23

      அலுமினியப் பாத்திரத்தை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. இரும்பு, எவர்சில்வர் உபயோகப்படுத்தலாம்.

    • @manisview4871
      @manisview4871 10 місяців тому +6

      Yes doctor same doubt pls clarify

    • @adavaenherbocureclinic9675
      @adavaenherbocureclinic9675 10 місяців тому

      SIR GINGER SKIN VISAMA? VIDEO PODAVUM T. Y.

    • @poornimaananya7119
      @poornimaananya7119 10 місяців тому +4

      Same doubt sir

    • @rajakumariselvaraj6299
      @rajakumariselvaraj6299 10 місяців тому +4

      Enaku indha doubt iruuku

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 10 місяців тому +2

    இது மிகவும் பயனுள்ள செய்தி இரவில் தூங்கும் போது மூன்று அல்லது நான்கு பாதாம் பருப்பு தினமும் சாப்பிட்டு வந்தால் வாய் துர் நாற்றம் இல்லாமல் போய் விடுகிறது

  • @amudhasaravanan2195
    @amudhasaravanan2195 10 місяців тому +4

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது doctor.... மிக்க நன்றி 🙏

  • @mramasamy8625
    @mramasamy8625 10 місяців тому +26

    டாக்டர் இத்தனை நாட்களாக கிலோ‌800 ரூ‌ கொடுத்து வாங்கி தோலை‌ எடுத்து எடுத்து வீண் செய்து விட்டேன் நீங்கள் இன்னும் முன்பே இந்த விபரத்தை கூறி இருக்கலாம் 😢

    • @kavya27922
      @kavya27922 10 місяців тому +1

      😂

    • @gilbert4862
      @gilbert4862 3 місяці тому

      இப்போ ஒன்னும் கெட்டு போல, 800ரூ. பாதாம் வாங்கி தொலை மட்டும் சாப்பிடுங்க..

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 10 місяців тому +8

    Doctor sir you are really very great.
    எல்லாவற்றையும் மிக எளிமையாக அருமையாக சொல்கிறீர்கள்.
    நன்றி

  • @balamohanathas9565
    @balamohanathas9565 10 місяців тому +1

    மிக்க மிக்க நன்றி.பாதாம் தோலில் இவ்வளவு நன்மையான விஷயங்கள் இருக்கின்றன என விளக்கம் தந்ததற்காக நன்றிகள் பல.🙏👍😀

  • @poomall3050
    @poomall3050 10 місяців тому +12

    இஞ்சியின் தோலை நீக்கி பயன்படுத்துவது சரியா.
    நீக்காவிட்டால் தீங்கா.
    விளக்கம் தாருங்கள் கேட்டுக் கொள்கிறேன்.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 10 місяців тому

      Ginger skin a seevitu sapidanum

  • @p.palanisamy4970
    @p.palanisamy4970 10 місяців тому +10

    நண்பர் கேட்டது போல சமையலுக்கு எந்த பாத்திரம் சிறப்பு என்று கூறுங்கள் டாக்டர்

  • @zam3071
    @zam3071 10 місяців тому +4

    Oru vazhiya indha thol neekura pirachanai mudinjudhu...nandri doctor

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +1

    Good speech keep it up Dr 👍🏿

  • @abhinavdaakshanya4225
    @abhinavdaakshanya4225 10 місяців тому +11

    Pls make a video about rock salt , himalayan salt .nowadays its getting so hipe

  • @vathsalad8000
    @vathsalad8000 10 місяців тому +12

    அறிவுபூர்வமாக தெளிவுபெற. உதவும் மருத்துவருக்கு நன்றி😊

  • @malathirakesh154
    @malathirakesh154 10 місяців тому +3

    Where the eggs can be stored? in fridge or in room temperature? Which one is better sir? Please make a video for this. Thank you sir.

  • @geetharavi2529
    @geetharavi2529 10 місяців тому +4

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la Badam தோல் எடுக்க வேண்டாம் என்பது இப்போ தான் கேள்விப்பட்டேன் எல்லாரும் badam தோல் நீக்கி தான் சாப்பிடணும்
    என்று தப்பா சொல்லிட்டு
    வரங்க dr sir தெளிவு பட சொன்னதற்கு நன்றி Dr Sir

  • @selvaraj6715
    @selvaraj6715 10 місяців тому +8

    Tnq sir அப்படியே வால்நட் பிஸ்தா பருப்பு நன்மைகளும் சொல்லுங்க டாக்டர்

  • @veeranganait4087
    @veeranganait4087 10 місяців тому +1

    ஒரு சாமியார் பாதாம் பருப்பு ஊற வைத்து தோல் நீக்கீட்டு சாப்பிடலேனா( கார்சியோஜெனிக்) cancer வந்துரும்ன்னு கதைவுட்டாரு டாக்டர். நான் பல நாள் அச்சோ நாம இவ்வளவு நாள் தோலையும் சேர்த்து சாப்டமேனு வருத்தமா இருந்தேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு. Thanks for sharing this info. God bless 🧚

  • @SaravananS-h2h
    @SaravananS-h2h 10 місяців тому +9

    Naan எப்போவும் தோல் நீக்க மாட்டேன்!

  • @sabiyayunus8687
    @sabiyayunus8687 10 місяців тому +5

    Doctor always u r rocking. Thank u for this useful video. Let ur journey of health knowledge continues......... 🎉

  • @chenniappan5434
    @chenniappan5434 Місяць тому

    என் காலை உணவு கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுதான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது மிகச்சிறந்த உணவு

  • @TheSathishkumar98
    @TheSathishkumar98 10 місяців тому +4

    Doctor kindly make video about shampoo and soap advantage and disadvantage

  • @banumathig5353
    @banumathig5353 10 місяців тому

    வாழ்க வளமுடன். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் பலருடைய சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக உள்ளது.மிக்க நன்றி.உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.🌹🌹🙏🙏

  • @banumathi4134
    @banumathi4134 7 місяців тому

    Good Morning DR.
    You have cleared my doubts about peeling the skin of almonds. Thank you.

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 10 місяців тому +3

    பாதாம் 🥜 Vs கடலைப்பருப்பு.. சத்துக்கள் -ஒரு காணொளி போடுங்க சார்..👨‍⚕️

    • @gurusamyshanmuganandam3738
      @gurusamyshanmuganandam3738 10 місяців тому +1

      ஆம் ஒரு வீடியோ போடலாம் சார்....

  • @ganesantamilselvi9604
    @ganesantamilselvi9604 10 місяців тому +3

    Super . Clear explanation 🙏. Thank you Doctor

  • @muralitvtv4105
    @muralitvtv4105 10 місяців тому +2

    It is very useful. Many cannot afford to speak to a Doctor. For people like us your medical advice is very useful. God Bless.

  • @_dj__chris_
    @_dj__chris_ 10 місяців тому +10

    Thank you so much Dr u give valid informations❤

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 10 місяців тому +1

    "பாதாம் தோலில்".. கலருக்காக செயற்கை கெமிக்கல் சாயம்⚗️ - தகவல் குடுங்க சார்

  • @anitha_CK
    @anitha_CK 10 місяців тому +10

    If you could add subtitles, it will reach beyond Tamil speaking families. I wanted to share this with my friend, but without subtitles, couldn't do

  • @poornamathisivakumar8757
    @poornamathisivakumar8757 10 місяців тому +1

    Thank you doctor. This is also a big doubt about badam😊

  • @pradeepsahajan6186
    @pradeepsahajan6186 10 місяців тому +2

    கருஞ்சீரகம் பற்றி விளக்கி கூறுங்கள் 😊

  • @georgem7534
    @georgem7534 10 місяців тому +5

    Thank you Dr sir, very good information with explanation. Tamil pesukirapadiyal thelivaha purinthu kollamudigitathu God bless you

  • @foodsciencewithdr.noreenan1275
    @foodsciencewithdr.noreenan1275 5 місяців тому

    Thank you Doctor for your information. I have studied in food and Nutrition books about the naturally occurring toxins in food. In that way Bitter almonds contain a toxin known as glycoside amygdalin. When eaten, this toxin gets broken down into several compounds, including hydrogen cyanide - a toxic compound that can cause death. Now my question is whether the almonds that we consume are having this toxic compound

  • @KillerKingdom
    @KillerKingdom 10 місяців тому +2

    Doctor, can you please make a video about apple cider vinegar vs diabetes?

  • @sivaselvam6590
    @sivaselvam6590 7 місяців тому

    @doctorarunkumar Sir, Can you share your thoughts about almond gum (பாதாம் பிசின்)?

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 10 місяців тому

    Good clear chat for all

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 10 місяців тому +1

    Thank you Dr for your information about Patham to use.

  • @packiaraj13
    @packiaraj13 10 місяців тому +5

    தினம் 10 பாதாம் தோலோடு கடந்த 25 ஆண்டுகளாக உண்கிறேன்.

    • @CARTHI-of6ri
      @CARTHI-of6ri 10 місяців тому +1

      கொடுத்துவைத்தவர்.😋😄

  • @abikanishk6821
    @abikanishk6821 2 місяці тому

    Finally my doubt clear thank you so much sir

  • @mathiraj7346
    @mathiraj7346 10 місяців тому +3

    Super very useful information sir

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 місяців тому +1

    Good doctor

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 10 місяців тому +2

    Good information. Thank you Doctor

  • @kannanv4138
    @kannanv4138 4 місяці тому

    Thanks for your valuable info..

  • @ajjuvt8320
    @ajjuvt8320 10 місяців тому +1

    Hello doctor... can you talk about sathu maavu kanji for kids. It's pros and cons?

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 10 місяців тому +4

    Finally answer for the million dollar question🎉🎉thankyou so much sir..vazhakam pola engeyo poitinga...sir but Badam soak pannidhan sapidanuma? Apodhan adhilairuka phytates pogumnu solranga..is it true sir ? Pls clarify

    • @leviackermann-ju3ji
      @leviackermann-ju3ji 10 місяців тому

      Yes. Soak atleast 3 times in 24 hrs. Also If you take Badam as meal u have to avoid other foods two hrs before and two hrs after that

    • @doctorarunkumar
      @doctorarunkumar  10 місяців тому

      Next video

    • @padmapriyasivakumar4580
      @padmapriyasivakumar4580 10 місяців тому

      @@doctorarunkumar waiting sir.thanlyou

  • @Truth2023teller
    @Truth2023teller 10 місяців тому +1

    A perfect practical doctor❤❤❤

  • @subramanianmanickam3566
    @subramanianmanickam3566 10 місяців тому

    Thank you doctor till watching your video about almond i was in confusion about the skin of almond now I'm very clear thank you again

  • @auma3479
    @auma3479 7 місяців тому

    Good info .. வால்நட் தோல் விஷமா? Pls reply to me doctor

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 10 місяців тому +1

    நன்றி டாக்டர், இஞ்சி தோலை பத்தியும் சொல்லுங்க டாக்டர், பிளீஸ்🙏

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 10 місяців тому +1

      ஆம் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 10 місяців тому

    நன்றி.
    வெற்றிலை நமது பாரம்பரிய மூலிகையா?
    நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது எப்படி?.
    வெற்றிலையின் சுவைக்கு அடிமையானவர்களை மீட்க வேண்டுமா?.
    நானும் அடிக்கடி உபயோகிப்பவன்.
    இதன் உண்மை தன்மையை அறிவியல் ரீதியாக தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

  • @ERD555-w1k
    @ERD555-w1k 10 місяців тому +1

    Great payan Ulla pathivu Dr sir 😢😮❤😂

  • @ialak6803
    @ialak6803 10 місяців тому +3

    Is soaked or dry bhadam good sir?

  • @HometoHome6851
    @HometoHome6851 10 місяців тому +1

    Finally my doubt clarified so clearly dr. Thankyou so much.

  • @manojkumarsundaram6491
    @manojkumarsundaram6491 10 місяців тому +1

    Another doubt sir..pls clarify...is apple seed is like a cyanide 😢

  • @aakashvk3135
    @aakashvk3135 10 місяців тому

    Thank you Doctor, romba naal iruntha doubts ellam clear panniteenga sir

  • @dragonlordship
    @dragonlordship 10 місяців тому +1

    நன்றி டாக்டர்.

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar8238 10 місяців тому +5

    Does almond skin contain lectins? If yes, are they bad for your gut?

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 10 місяців тому +1

    Clear explanation good video Thank you sir

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 10 місяців тому

    Naanum badham skinodathan eduthukiten there is no side effects it's my opinion

  • @p.sathyamurthy
    @p.sathyamurthy 10 місяців тому +2

    Ayya vanakam.😊

  • @suganthimohan6612
    @suganthimohan6612 10 місяців тому

    That is a relief . Good to know doctor thank you!!!!!

  • @mohamedfarooq2914
    @mohamedfarooq2914 10 місяців тому

    Which is more harmful
    One jilebi or two rice muruku

  • @kaiserkiruba9761
    @kaiserkiruba9761 10 місяців тому +1

    Sir, benifits of spirulina....

  • @vk-rd6kv
    @vk-rd6kv 10 місяців тому

    Hai, spirulina pattri sollungal doc plz.
    Thank you.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 10 місяців тому

    Thanks a lot doctor my long time doubt clear very clearful explaination silent speech sir badam milk tholudan sheyyalama pls reply

  • @meena599
    @meena599 10 місяців тому

    Valuable tips doctor

  • @birdslovertnpsctetexamshor1038
    @birdslovertnpsctetexamshor1038 24 дні тому

    Sariyana time la parthen nyt than badan 1kg oora pottu thol eduthutu irunthen just video parppok nu search panna Dr video vanthathu nalla velai

  • @jayanthinavneethan94
    @jayanthinavneethan94 10 місяців тому

    Thanks for the information Doctor. I am relieved

  • @rohinisucess3783
    @rohinisucess3783 10 місяців тому +3

    Thank you so much sir 🙏

  • @pandianp.9323
    @pandianp.9323 10 місяців тому +1

    HOW LONG TO SOAK ? 🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 місяців тому +1

    Arumai Doctor...

  • @kalyanaramannarasimhan8808
    @kalyanaramannarasimhan8808 10 місяців тому +1

    Good information

  • @radhikasubramani993
    @radhikasubramani993 10 місяців тому +1

    Doctor but i heard there is tannin in almond's skin so it can prevent absorption of nutrients..so we need to remove the skin..is it so??+

  • @kongusureshkumar3957
    @kongusureshkumar3957 10 місяців тому +2

    டாக்டர் ஐயா அப்படியே இந்த இஞ்சியை தோல் சீவிதான் பயன்படுத்த வேண்டுமானு ஒரு காணொளி போடுங்கள் நன்றி ஐயா

    • @kaykay6776
      @kaykay6776 10 місяців тому

      Yes, doctor. I've heard my father say that ginger should be consumed with skin but in dry ginger the peel should be removed by all means. Also snake gourd peel and tomato whites are not fit to be consumed is what I hear. Pl clarify..

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 10 місяців тому

    ஆமா சார் பலரும் பல மாதிரி சொல்றாங்க
    நல்ல விளக்கம்

  • @srilehab8675
    @srilehab8675 10 місяців тому

    Thanks doctor .... Vera level .... Neenga.... Unga army nanga

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 10 місяців тому +2

    Love from New Zealand.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 10 місяців тому

    Thankyou very much sir. Very very useful Post/information doubt cleared including myself 👌👌

  • @priyaraja994
    @priyaraja994 10 місяців тому

    Dr gas stove la stright ah cook panna கூடாது nu சொல்றாங்க . அது உண்மையா என்று ஒரு video போடவும்.

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w 10 місяців тому

    Good. Thank you Doctor

  • @anandtobra
    @anandtobra 10 місяців тому

    Thank You Sir..
    But practically i faced. kidney stone formation is there if we take more almond with skin..

  • @fastgamers278
    @fastgamers278 10 місяців тому +1

    நன்று.நன்றிகள்

  • @sunithas-zk5ts
    @sunithas-zk5ts 10 місяців тому +6

    Thank you for the video, doctor. Could you please create a video about the presence of arsenic in brown rice and other rice varieties and its impact on our health

  • @revyviews
    @revyviews 10 місяців тому +2

    Greetings Doctor! 🙏
    Is there pytic acid in the almond skin. So that is why the skin is to be soaked and removed.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 10 місяців тому +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு சாமி😅

  • @priyaraja994
    @priyaraja994 10 місяців тому +2

    Doctor oven pathi video podunga

  • @infowithkoushik9624
    @infowithkoushik9624 10 місяців тому +1

    Hi sir, garlic thoal saapidalaama nu sollunga sir please...

  • @tamilachi7477
    @tamilachi7477 10 місяців тому

    Thank you so much sir my long days doubt clear....

  • @hasiviews9827
    @hasiviews9827 10 місяців тому

    black coffee , black tea குடித்தால் haemoglobulin , iron, அளவு குறையுமா doctor ?

  • @surendaridumban7618
    @surendaridumban7618 10 місяців тому +1

    Thank you Dr, I asked this question to you ❤

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 10 місяців тому

    "சுக்கு " ஆங்கில மருத்துவத்தில் மருந்தா? ஒரு காணொளி போடுங்க சார்!

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 10 місяців тому +1

    Doctor kindly talk about Bells Palsy please. I got affected twice in my life with an interval of 17 years. Kindly talk about why and who gets it. 🙏

  • @ramchandran6719
    @ramchandran6719 10 місяців тому +1

    Sir idiopathic intracranial hypertension pathi oru video podunga

  • @rathish3546
    @rathish3546 10 місяців тому +1

    Unga voice ana slang adimai sir from near by erode

  • @Ishu-tn8jm
    @Ishu-tn8jm 7 місяців тому

    Super sir thank you very much

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 10 місяців тому

    Super Doctor. Nice Information.

  • @noordurai9368
    @noordurai9368 10 місяців тому

    Useful msg.

  • @nivetharajendran6762
    @nivetharajendran6762 10 місяців тому

    Please talk about hypoglycemia

  • @nirmalanirmala1777
    @nirmalanirmala1777 10 місяців тому

    Valnuts eppadi sapidanum thol athukkum kandipa urichitha sapidanumma sir or video poduga