வணக்கம் குருஜி,... "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.... இகாணொளியை மாமனிதர் Ratan tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்... நன்றி குருவே......
என்ன தவம் செய்து நான் பகவான் கிருஷ்ணர் எனக்கு மிகவும் பெரிய யோகம் கொடுத்துவிட்டார் என் நிலையை எனக்கு எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது மங்கையாக பிறக்க மாதவம் செய்து வந்துள்ள ன்🌹🌹❣️❣️✨✨🎉🎉
உங்கள் பற்றி பேசவாவார்த்தைஇல்லைநன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம் உங்கள் வாக்குநல்லவாக்குநீன்டகாலம்வாழவாழ் க
Anne nan kadaga lakkinam 11 sukran atchi budhan natpu rahu suriyan ullathu kadagathil guru uccham thulamil chandiran sam uccham and thik palam enakku pengalaal yogam unda
வணக்கம் குருஜி அரசு வேலைக்கு எந்தெந்த கிரகங்கள் உதவும் அரசு வேலைக்கு எந்தெந்த பாவகம் உதவும் என்பதை தாங்கள் ஏற்கனவே பதிவு செய்து உள்ளீர்கள் ... மேலும் அரசு கிரகங்களுக்கு எந்தெந்த தசாபுத்திகள் உதவும் எந்தெந்த லக்னத்திற்கு என்பதை தனித்தனியாக ஒரு காணொளியாக போட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ... ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்தெந்த தசாபுத்தி சாதகமாக இருக்கும் எந்தெந்த பாவகங்களில் இருந்து தசை நடத்த உதவும் என்பதையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்
Unfortunately I don't hav this, family is always a headache for me, from my childhood, sun, ketu, budhan in rishabam, faced many betrayal, moon in kadagam, vargottam too ,born in panchami...all fate 😓
வணக்கம் சுவாமி ஜீ.நான் ரிஷப லக்னம் தனுசு ராசி சுக்கிரன் சந்திரன் இருவரும் இணைந்து தனுசு பூராடம் 2,3 பாதங்களில் அமர்ந்து உள்ளனர்.எனது அம்மா முதலில் எனக்கு நரகம் என்பதை காட்டினர்.மனைவி நரகத்தில் வாழ்வது எப்படி என்பதை கற்று கொடுத்து விட்டார்.போதும் சாமி ஒடி வந்து விட்டேன்.பெண்களின் அனுகிரகம் பெற்றவன் வாழும் உலகில் மிக பெரிய பாக்கியவான்.புண்ணியவான்.நன்றி சுவாமி
என் மகன் கன்யாலக்னம் ,ரிஷப ராசி ராசியில் சூரியன்,சந்திரன்,குரு,சுக்கிரன்,செவ்வாய் இது நல்லதா அமாவாசையில் பிறந்தான் சூரியன் பகை,சந்திரன் உச்சம்,செவ்வாய்நட்பு, குரு நட்பு சுக்கிரன் ஆட்சி மேஷத்தில் சனி நீட்சம், மிதுனத்தில் புதன் நட்பு,கடகத்தில் ராகு, மகரத்தில் கேது எப்படி இருக்கும்
வணக்கம் ஐயா., 20.12.1998, 01.25 pm, கோவை, மீன லக்னம், தனுசு ராசி, செவ்வாய் தசை தற்போது ஆரம்பித்து உள்ளது. சிறி ய அளவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடலாமா ஐயா, அம்மாவை முதலாளியாக அமர வைத்து பின்புலத்தில் நான் தொழிலில் ஈடுபடலாமா.?லாபம் உண்டா..?
வணக்கம் ஐயா, உங்களின் தெளிவான பேச்சை பல யூடியூப் சேனல்களில் பார்த்து வருகிறேன். எனக்கு நாலாம் அதிபதி சந்திரன் ஆறில் மறைந்து சுயசாரம் பெற்றுள்ளார். மாரகாதிபதி சுக்கிரன் சாப்தா கேந்திரத்தில் ஆட்சி பலமுடன் உள்ளார். எனக்கு பெண்களால் ஆதாயம் உண்டா இல்ல ஆபத்து உண்டா? 12.11.1982, 05:05 pm, Jaffna
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ..... கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
தமிழ் நாட்டில் எனக்கு தெரிந்து அதிக சந்தாதாரர்கள் பெற்ற ஜோதிடர், காரணம் பக்குவமான பேச்சு ❤❤❤❤,
வணக்கம் குருஜி,...
"உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா....
இகாணொளியை மாமனிதர் Ratan tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...
நன்றி குருவே......
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
என்ன தவம் செய்து நான் பகவான் கிருஷ்ணர் எனக்கு மிகவும் பெரிய யோகம் கொடுத்துவிட்டார் என் நிலையை எனக்கு எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது மங்கையாக பிறக்க மாதவம் செய்து வந்துள்ள ன்🌹🌹❣️❣️✨✨🎉🎉
👍👍❣️❣️🤝
Ur words r true guruji 🙏Tq a lot guruji 🙏excellent explanation and valuable video 👍👏👏😊
தனுசு லக்கினத்திற்கு ஒரு விரிவான காணொளி தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா 🙏
அன்பு குருவிற்கு காலை வணக்கம் ❤❤❤❤❤
Unmai 💯 nangal twins Nala sagothari undu❤
6 il utcha chanthiran,5 il shukran+pudhan 11am idam parvai🤩🙇
Pls do the asthamanam dosa nevarthy Vedio sir. Expect lot . Pls sir
இதே போல் பெண்களுக்கும் சொல்லுங்கள் குருவே😊
வணக்கம் குருஜி விஷ கன்னிகா தோஷம் பற்றிய காணொளி பதிவிடுங்கள்.
உங்கள் பற்றி பேசவாவார்த்தைஇல்லைநன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம் உங்கள் வாக்குநல்லவாக்குநீன்டகாலம்வாழவாழ் க
திரு.ஜோதிட ஞானியே எந்த எந்த கிரகத்தினால் என்ன என்ன நோய் வரும் என ஒரு பதிவு போடுங்கள் சுக்கிரன் (சர்க்கரை நோய்) குரு (மஞ்சள் காமாலை) கேது (மூலம்)
Enakku iruku sir ....yes ...100%
நல்ல விளக்கம். சுக்கிரன் வீடு பற்றிய விளக்கம் நன்று ஐயா
ஐயா, கிரக யுத்தம் பற்றி அது அமர்ந்த வீட்டைப் பற்றியும் வீடியோ போடுங்கள் ஐயா
..🙏
நன்றி குருவே நீங்கள் கூறுவது அத்தனை உண்மை
Very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🎉🎉🤝
Engaluku kidaitha pokkisam guru ji neenga 🙏🙏🙏
அருமை 👌💥.. புதிய தகவல்...மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
Vanakkam anna good morning manickaraja
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Ayya mesha lagnam 4th house moon and 7th house Venus mutual exchange..
Is this possible??
சந்திரன், சுக்ரன் வருகோத்தமம் பெற்றால்
பெண்களால் வளர்ச்சி இருக்குமா ஐயா
Thank you🙏💕
Sir.....enaku rendu pen Graham me
Chandran, Sukran - neecham
ithula Sukran is better - neesa banga Raaja yogam+ vargothamam, HD planet, atmakaragan kooda 29 °
Chandran - valarpirai chathurthi (theipirai thaan), neesa banga Raaja yogam kidaikuthu
அனுஷம் 3 இல், saaranathan Sani uccham .
En akka kooda eppavum sandai
Amma relationship ok
Wife kooda divorce aaga pothu
Daughter en mela avlo paasam illa 😮🙏🏻
Durgai um, Mahalakshmi theivam thaan enaku thunai 🙏🏻🙏🏻
Neenga comment pannunga sir ...plz 🙏🏻 thanks .
இரவு வணக்கம் அய்யா 🙏🙏🙏
நன்றி குருவே ❤🎉🙏🏻
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
வணங்குகிறேன் குருஜி
🎉🎉🎉 வணக்கம் குருஜி
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏
MOON AND VENUS GOOD BENEFITS PLANETS FOR ME ❤❤❤❤🎉😊
குரு ஜி வணக்கம் குரு ஜி
Vanakkam guruji super 💯
காலை வணக்கம் குருஜி
Vanakkam guruji
Anne nan kadaga lakkinam 11 sukran atchi budhan natpu rahu suriyan ullathu kadagathil guru uccham thulamil chandiran sam uccham and thik palam enakku pengalaal yogam unda
மிக்க நன்றி ஐயா...
Sir make video for kumba lagnam good for stock market ❤❤❤
Goodmorning sir daily unga video clear sir
Super
வணக்கம் அண்ணா ❤❤❤
Namaste ji and Regards
வணக்கம் குருஜி 🙏
Ayya vanakkam Pradeep mannargudi
சூரியன் புதன் கேது சேர்க்கை கூறுங்கள் ஐயா நிறைய நாட்களாய் கேட்கிறேன் ஐயா
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி அரசு வேலைக்கு எந்தெந்த கிரகங்கள் உதவும் அரசு வேலைக்கு எந்தெந்த பாவகம் உதவும் என்பதை தாங்கள் ஏற்கனவே பதிவு செய்து உள்ளீர்கள் ... மேலும் அரசு கிரகங்களுக்கு எந்தெந்த தசாபுத்திகள் உதவும் எந்தெந்த லக்னத்திற்கு என்பதை தனித்தனியாக ஒரு காணொளியாக போட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ... ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்தெந்த தசாபுத்தி சாதகமாக இருக்கும் எந்தெந்த பாவகங்களில் இருந்து தசை நடத்த உதவும் என்பதையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்
❤️❤️
Unfortunately I don't hav this, family is always a headache for me, from my childhood, sun, ketu, budhan in rishabam, faced many betrayal, moon in kadagam, vargottam too ,born in panchami...all fate 😓
Maanthi பற்றி video need
Super nice topic guruji 🙏🙏
Good Morning Guruji🙏
Nandri Guruji
guruji na meena legnam 6il sukran buthan 10il chandran enaku manaivi amma sagothari irvargalil amma uravu mattum than enaku nanmai seikirathu manaivi parava illai aanal buthun total ah damage pannitar ithu yen
Sir this rule applicable for women horoscope same palan.?
Yes, definitely
வணக்கம் குருஜி லக்னம் மீனம் ராசி மீனம் லக்கினத்தில் தேய்பிறை சந்தரன்அய்தாம்இடத்தில்தனித்தகுருஒன்பதாம்இடத்தில்கேதுஇதற்குஎன்னபலன்.
Good morning sir 🙏 super
வணக்கம் குருவே ❤😊
வணக்கம் குருஜி தனுசு லக்னம் ஆறாம் அதிபதி சுக்கிரன் எட்டாம் அதிபதி சந்திரன் பலன் எப்படி
🙏🙏🙏
வணக்கம் சுவாமி ஜீ.நான் ரிஷப லக்னம் தனுசு ராசி சுக்கிரன் சந்திரன் இருவரும் இணைந்து தனுசு பூராடம் 2,3 பாதங்களில் அமர்ந்து உள்ளனர்.எனது அம்மா முதலில் எனக்கு நரகம் என்பதை காட்டினர்.மனைவி நரகத்தில் வாழ்வது எப்படி என்பதை கற்று கொடுத்து விட்டார்.போதும் சாமி ஒடி வந்து விட்டேன்.பெண்களின் அனுகிரகம் பெற்றவன் வாழும் உலகில் மிக பெரிய பாக்கியவான்.புண்ணியவான்.நன்றி சுவாமி
Vanakkam guruji
1 st view 😊
Good morning sir🎉
Hi Sir💥
Om namo narayanaya 🙏🙏🙏
Sir, super🙏🙏
Good morning sir
Sir government job ketacha kulla deiva arul illatha jathagam nu sollranga..Athu unmaiya sir?
❤🎉
Sir pengalaal aabathu yaaruku endha dasa bukthi or dasa la ebdi nadakumnu sollunga sir.
Yes
Monday chadhranayum😮 Friday shukranayum or chadhran eruvaraiyum veetil vilakuvaithu vanil theriyum chandhran shukran eruvarayum shampranikamithu vankivandhala thirvu kadaikkum oom chadhramovulishvara potri oom shukrachariyare potri potri eanru vananga vendum
நன்றி ஐயா தாயால் பாதிக்கப்படும் ஜாதகம் எப்படி கண்டறியலாம் ஆறாம் அதிபதி நான்காம் இடத்தில் இருந்தால் பாதிப்பு ஏற்படுமா ஐயா பதில் கூறவும் நன்றி
ஐயா வணக்கம்
எனக்கு தன ஸ்தானமான 2ல் சுக்கிரன் உச்சம் மற்றும்
வாழ்க்கை துணை தன ஸ்தானமான 8ல் சந்திரனுடன் குரு
எனக்கு வாழ்க்கை துணையால் நன்மை உள்ளாத.
கடக லக்னம் சுக்ரன் கன்னியில் , சுகிற தசையில் ஆசைகள் பூர்த்தி ஆகுமா ??
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 6க்குடைய சந்திரன் 4ல் உச்சம் ராசி நாதன் சுக்கிரன் 12ல் மகரத்தில் மறைந்து விட்டது 11ல் சனி எனக்கு மனைவியால் வளர்ச்சி உண்டா 🙏🙏🙏
என் மகன் கன்யாலக்னம் ,ரிஷப ராசி ராசியில் சூரியன்,சந்திரன்,குரு,சுக்கிரன்,செவ்வாய் இது நல்லதா அமாவாசையில் பிறந்தான் சூரியன் பகை,சந்திரன் உச்சம்,செவ்வாய்நட்பு, குரு நட்பு சுக்கிரன் ஆட்சி மேஷத்தில் சனி நீட்சம், மிதுனத்தில் புதன் நட்பு,கடகத்தில் ராகு, மகரத்தில் கேது எப்படி இருக்கும்
Good
@@SriMahalakshmiJothidam நன்றி உங்களுடைய பதிவுகளை பார்த்தபின் ஜோதிடத்தின் மீது ஆர்வம் மிகுதியாகிறது
வணக்கம் ஐயா., 20.12.1998, 01.25 pm, கோவை, மீன லக்னம், தனுசு ராசி, செவ்வாய் தசை தற்போது ஆரம்பித்து உள்ளது. சிறி ய அளவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடலாமா ஐயா, அம்மாவை முதலாளியாக அமர வைத்து பின்புலத்தில் நான் தொழிலில் ஈடுபடலாமா.?லாபம் உண்டா..?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Swatha ooril nirantharama vasikum kalam ethu jathakathil
குருவே ,துலாத்தில் சுக்கிரன்,செவ்வாய் இணைவு மற்றும் கேது உண்டு இங்கு துலாம் வீடு பாதிப்பா நன்றா???
Not bad
வனக்கம் குருஜி மிதுன லக்கனம் ,மிதுன த்தில் சுக்ரன் நட்பு, 9 கும்பத்தில் சந்திரன்(தே) ரிஷபத்தில் புதன் நட்பு பெண்களால் நன்மை உண்டாகுமா?
Good
நன்றி குருஜி 🙏
Aaiya ivanga rendu peru parivathnai irrunda badikkuma
💐🙏
👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤
5th comment - பூர்வ புண்ணிய ஸ்தானம் எனக்கு பலம் வரும்
Long story short : pen raasi , pen graham nanraaga iruka vendum
ஐயா வணக்கம் உங்களை பற்றி பேச வார்த்தைகள் இல்லை நான் உங்கள் சிஷ்யன் மனோஜ் குமார்❤
ஐயா வணக்கம் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது சரியாக வருமா இல்லை கம்பியூட்டர் ல் ஜாதகம் எழுதுவது சரியா என்று விளக்கம் தாருங்கள்
Both
@@SriMahalakshmiJothidam நன்றி ங்க ஐயா
வணக்கம் ஐயா, உங்களின் தெளிவான பேச்சை பல யூடியூப் சேனல்களில் பார்த்து வருகிறேன். எனக்கு நாலாம் அதிபதி சந்திரன் ஆறில் மறைந்து சுயசாரம் பெற்றுள்ளார். மாரகாதிபதி சுக்கிரன் சாப்தா கேந்திரத்தில் ஆட்சி பலமுடன் உள்ளார். எனக்கு பெண்களால் ஆதாயம் உண்டா இல்ல ஆபத்து உண்டா? 12.11.1982, 05:05 pm, Jaffna
Pengaluku yaral aathayam
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
அடாடா இதை கேட்பதற்கு மிக நன்றாகவே இருக்கிறது ஆனால் தற்போதை வாழ்கைச் சூழலில் இவ்வாறு நடப்பதற்கான சாற்றுகள் மற்றும் வழிகாட்டுதல் மிக மிக குறைவு
மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
Vanakkam guruji
Very nice and excellent sir🙏🙏🙏
நன்றி ஐயா
வணக்கம் குருஜி 🙏🥰