Niruthu da unga puranathu etha erunthalum arambichudringa virus mathrie ....innum konjam tamil pesalanu kolai kuda seivinga......Vera naduku poi endhaa mathrie raja raja cholan pesu kudathu .....romba Nassim tamil mela erukathinga
நாங்கள் இது போன்ற ஊர்களில் பயணிக்க முடியாவிட்டாலும் , நீங்கள் போகும் இடங்களை பார்க்கும் பொழுது.நாங்களும் உங்கள் கூடவே பயணிப்பது போல ஒரு சந்தோஷம்💖💖💖 ... நீங்க இது போல நிறைய ஊர்களுக்கு பயணிக்க வேண்டும் ... பார்க்கும் பொழுது ஒரு வித சந்தோசம் உங்கள் வீடியோவில்😍😍😍😍😍😍😍
Mentally and physically you are very strong person ! It’s really surprising to see how you easily managing in this minus degree cold weather even though you struggling! I have seen like these videos in many other languages but you are the only Tamil UA-camr I have seen for the first time doing these videos! Everyone should appreciate your hard work and wishing you to get 2M very soon because u deserve it!
We are going to see the coldest part of Russia with your help Bhuvani. It's so exciting and be careful with your health. Don't risk more to show us. Best of luck.
உயிர் மிகவும் முக்கியம் நண்பா, please don't take over risk. இப்ப நாங்க பாக்குற இடம் அதிக குளிரா தான் இருக்கு Bro. அந்த நாட்டுக்குள்ளேயே முக்கியமான இடங்களை சுத்திக் காட்டினால் போதுமே நண்பா. ஏன் அதிக குளிர் இருக்கும் இடமாய் தேடி போறீங்க Bro. ஆனா உங்க முயற்சி மிகவும் அபாரமானவை. தமிழனா நான்இதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். செம :)
Your efforts towards vlog are literally overwhelming, i don't see any of the UA-camrs have done so far .... you gotta get more recognition, an underrated vlogger, much appreciated.
வாழ்த்துகள் தமிழா.... எனக்கும் உன்னுடன் பயணிக்க ஆசை வருகிறது.... உடன் வர முடியாது என்பதால் உனது காணொளியை கண்டு ரசித்து மட்டும் கொள்கிறேன்.... 👏👏👏👏🥳🥳💐💐💐
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
First time in different countries..always difficult without guide or experience.but you are a talented guy Bhuvan. All the best.keep it up. All videos super.super expireances.👍
Super super bro 👌👍🤝 news update la tha pathe but neenga direct a poi Russia vlog kamikiringa👌👌👌👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝 Thanks for your efforts.take care of health bro & unga friend kum nice bro 👌
Aama naanum documentary pathen bro risk than face lam nala cover panikonga ethume open ah vechikadinga tissue lam koda ketu poidum over freeze aita be safe bro 👍
💐💐புவனி க்கு வாழ்த்துக்கள் 💐💐 😍என்னுடைய சுற்றுலா நாடுகளில் முதல் நாடு ரஷ்யா. தற்போது ரஷ்யா மொழி (ருஸ்கி) கற்கிறேன். வாய்ப்பு இருந்தால் அங்கேயே பணி புரிவேன்.😍
Buvani bro u really really really........... Great bro you R My Guide line bro enjoy pannuga bro love and support ungaluku aathigam bro keep going on bro and my best wishes to you bro ✌️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
dude pls make video atleast 25 mins, i was immense deeply and suddenly the video is getting end. sometimes i wait for around 3 or 4 videos together, so the video will be like a movie experience.
இத்தமிழ்தேசத்தில் இராஜேந்திர சோழனுக்குப் பிறகு அதிக நாடுகளுக்குப் படையெடுத்த சோழர் குல மாணிக்கம் வாழ்த்துகள் நண்பரே
😀😀😀
Overa koovadhada dai
அடேய் 🤣🤣🤣
இது கொஞ்சம் ஓவர் ப்ரோ.
Niruthu da unga puranathu etha erunthalum arambichudringa virus mathrie ....innum konjam tamil pesalanu kolai kuda seivinga......Vera naduku poi endhaa mathrie raja raja cholan pesu kudathu .....romba Nassim tamil mela erukathinga
நாங்கள் இது போன்ற ஊர்களில் பயணிக்க முடியாவிட்டாலும் , நீங்கள் போகும் இடங்களை பார்க்கும் பொழுது.நாங்களும் உங்கள் கூடவே பயணிப்பது போல ஒரு சந்தோஷம்💖💖💖 ... நீங்க இது போல நிறைய ஊர்களுக்கு பயணிக்க வேண்டும் ... பார்க்கும் பொழுது ஒரு வித சந்தோசம் உங்கள் வீடியோவில்😍😍😍😍😍😍😍
நீங்கள் நலமுடன் தாய் நாடு திரும்ப வாழ்த்துக்கள் தோழர்
Enga thirumba
குளிரிலும் சாதனை படைக்கும் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.
Cutting pottutudhan suthurapla
Mentally and physically you are very strong person ! It’s really surprising to see how you easily managing in this minus degree cold weather even though you struggling! I have seen like these videos in many other languages but you are the only Tamil UA-camr I have seen for the first time doing these videos! Everyone should appreciate your hard work and wishing you to get 2M very soon because u deserve it!
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
உலகம் சுற்றும் வாலிபன்... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐
Thambi 10 டிகிரி இல் Delhi il கஷ்டம் அனுபவித்தேன்....இன்று நீங்கள்-46 ...my GOD...Love You Thambi Samiji. Natpurkum undo அன்பு தம்பி.
உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் தமிழன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் பயணம் இனிமையாக அமையட்டும்
வீட்டை விட்டு வெளியே செல்லாமல் படுத்துக்கொண்டே வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
ரஷ்யா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vayaa modura ootha
We are going to see the coldest part of Russia with your help Bhuvani. It's so exciting and be careful with your health. Don't risk more to show us. Best of luck.
It is not only coldest part of Russia it is the coldest part of the earth
Kooda erukaru Mongolian kulir thangala eppadi bro Yakutsk thanguvaru
உயிர் மிகவும் முக்கியம் நண்பா, please don't take over risk.
இப்ப நாங்க பாக்குற இடம் அதிக குளிரா தான் இருக்கு Bro.
அந்த நாட்டுக்குள்ளேயே முக்கியமான இடங்களை சுத்திக் காட்டினால் போதுமே நண்பா.
ஏன் அதிக குளிர் இருக்கும் இடமாய் தேடி போறீங்க Bro.
ஆனா உங்க முயற்சி மிகவும் அபாரமானவை.
தமிழனா நான்இதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.
செம :)
Hhi
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களே நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.............
உங்களின் ஒவ்வொரு பயணங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவா
மலைப்பா இருக்கு தம்பி....
அன்னா நகரிலிருந்து அகில உலகம்...
பயணம் சிறக்க வாழ்த்துகள்...
அருமை புவணி
மங்கோலியாவில் கலக்கலான தருணங்கள்
இங்கேயே குளிர் குத்தாட்டம்
ரஷியாவில் இதைவிட அதிகமான குளிர் ஜமாயுங்கோ
சூதானம்
anna im from srilanka.. nan unga vidoeo onnu vidaamal paapen. unga theevira fan.... god bless u anna
உலகம் சுற்றும் வாலிபன். நீங்கள். Enjoy your life. Thanks for sharing this video
குடி குடியை கெடுக்கும்
துருவத்தில் குடிக்காமல் குடி நிலைக்காது.
🥶Vodka 🍸
💐💐💐
Your efforts towards vlog are literally overwhelming, i don't see any of the UA-camrs have done so far .... you gotta get more recognition, an underrated vlogger, much appreciated.
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்!🙏 அப்படியே கொஞ்சம் ரஷ்யா அதிபர் புட்டினையும் பார்த்து பேசிவிட்டு வாங்கள்!🍷💪🇨🇦
Sago ithu canada oda flag😂
வாழ்த்துகள் தமிழா....
எனக்கும் உன்னுடன் பயணிக்க ஆசை வருகிறது....
உடன் வர முடியாது என்பதால் உனது காணொளியை கண்டு ரசித்து மட்டும் கொள்கிறேன்....
👏👏👏👏🥳🥳💐💐💐
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
Wow you can make friends with anyone in the world. You make it look like this world is a very friendly and hospitable place. Thank you.
Super buvani vazhthukal.
Yakutsk we have been watching in international vlogs, waiting to watch it first time in tamil! Stay safe and best wishes bro!!
வாழ்ராடா தம்பி இதுதான் வாழ்க்கை வாழுதல் என்று அர்த்தம் வாழ்க வளமுடன் உன் வெற்றி பயனம் தொடர்ட்டும்
குளிரில் கவனமாக பயணம் செய்யுங்கள், Frost Bite பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Semma anna vera level 😇🔥👍🏼. Ungaloda Russia trip super ah vara ennoda congrats 😇🔥👍🏼
Always happy to see your channel, brother. 🙂👍
Ithuku than ivalo neram waiting.....🔥🔥🔥🔥🔥
Ssss.... True...
Entertaining
வாழ்த்துக்கள் 🔥
I watch yatutusk English channel waiting to watch in tamil. Be safe dont take much risk
ரஸ்ய பயணம் இனிதாக ௮மைய வாழ்த்துக்கள் புவனி, கவனமாக பிரயாணம் செய்யு௩்கள்..
Unga passion enga passion mariinaaavvv 🥺🌎❤️
Russia 😘 India 👌bro jolly pannuga
Temperature is -42C but feels like -50C 🔥🔥🔥🔥❤❤❤❤
i start follow from 262K something , now you reached 1M + happy to your growth bro, also happy to be part of this🥰
வாழ்த்துக்கள் 👍👍👍
எங்கெங்கு போனாலும் சில்லுன்னுதான் இருக்கும் போல.. ஜாக்கிரதை பாதுகாப்பாக இருங்க...
உங்கள் தைரியம் மிக பெரியது....
Hats off Bhuvani... Great effort 👌👌👌
Здравствуйте ரஷ்யா.🎉🎉🎉🎉🎉 Africa Tamila hi subscribed. Eagarly awaiting Russia vlog. Thanks 🎉🎉🎉
Good .this is the best way to know real lifestyle of our true friend(Russia)... 👍all the best bhuvani. India 🤝 Russia
ரஷ்யாவில் முதல் முறையாக! wowww! ஆல் தி பெஸ்ட் புவானி
மங்கோலியா video vera level bro indha video paathutan next video udanea udanea podunga bro....
Always happy when I hear “Our” channel 😊. Keep rocking !!!
புவனி வாழ்த்துக்கள் பல,பல,பல...!!!
புவி + பவனி = புவனி
புவி முழுவதும் பவனி வர வாழ்த்துகள்.............
Bhuvani you have become unique. You are extraordinary,
no chance.
Happy travelling.. annae
மிக சிரமத்தை அனுபவித்து எங்களுடன் உங்கள் பயண அனுபவத்தைபகிர்ந்து கொள்ளும்உங்களுக்குஇறைவன்அருள்ச்செய்வானாகவும்
First time in different countries..always difficult without guide or experience.but you are a talented guy Bhuvan.
All the best.keep it up.
All videos super.super expireances.👍
Russia sendru nalla padiyaga thirumba vaazhthukal bhuvani videos arumai God bless you 👍👍👍👍👍👍👍👍👍👍👍😍😍😍😍💚💚💚💐💐
சிறப்பான சம்பவத்திற்கு காத்து இருக்கோம்.
Va thalaiva va ..unkaluku than waiting bro ....
Proud of u brother from srilanka. Best of luck for ur future.
உடன் பயணிக்கும் நபரான சுந்தர தெலுங்கருக்கு என் வாழ்த்துக்கள்.
All the best for the new series..your effort never goes in vain.. 👍
Yes
I'm waiting, safe ur journey
Romba thanks bro for visiting my very favourite country ♥️
Super super bro 👌👍🤝 news update la tha pathe but neenga direct a poi Russia vlog kamikiringa👌👌👌👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝 Thanks for your efforts.take care of health bro & unga friend kum nice bro 👌
I love Russia 🇷🇺 ❤
Congratulations 🎊 keep continue vedio in Russia.
And explain them culture 🤔
Bro after watching your video i learn lot of things. You are a mini (Discovery Channel)💓 keep rocking brother .
Eagerly waiting to see Yakutsk 🎉
Health pathukunga bro. Take care ❤️👍
புவணி பாதுகாப்பான முறையில் பயணம் அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Ne paanu thaliva pathukkalam unnala mudiyum♥️
Semmaiya irrunthuchi bro ❤
Aama naanum documentary pathen bro risk than face lam nala cover panikonga ethume open ah vechikadinga tissue lam koda ketu poidum over freeze aita be safe bro 👍
ரஷியா வா சூப்பர் சூப்பர்
இந்தியாவின் நட்பு நாடு
வாழ்த்துக்கள் bro
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Adventure Mongolia difficult experience evolo Risk edukaringa Parthu safety ah irrukunga Aarogyam mukkiyam 🕉🙏Vazgha Valamudan
சூப்பர் கவனமாக செயல்படவும் வாழ்த்துக்கள்
I like ur videos without seeing it.... I know you are doing well and giving your best....
வாழ்த்துக்கள் சகோதர take care of your health
உங்கள் பயணம் இனிமையாகவாழ்த்துக்கள்
💐💐புவனி க்கு வாழ்த்துக்கள் 💐💐
😍என்னுடைய சுற்றுலா நாடுகளில் முதல் நாடு ரஷ்யா. தற்போது ரஷ்யா மொழி (ருஸ்கி) கற்கிறேன். வாய்ப்பு இருந்தால் அங்கேயே பணி புரிவேன்.😍
ரஷ்யால நிறைய சீரிஸ் போடுங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் சகோ😍❤️🤩
All the Best Bro🎉
Buvani bro u really really really........... Great bro you R My Guide line bro enjoy pannuga bro love and support ungaluku aathigam bro keep going on bro and my best wishes to you bro ✌️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Congratulations On behalf of Euro truck simulator fans
Congratulations dear brother
Take care of your health and safety
dude pls make video atleast 25 mins, i was immense deeply and suddenly the video is getting end. sometimes i wait for around 3 or 4 videos together, so the video will be like a movie experience.
Whatttttt yakutz poga poringala.... Neenga nijamave vera level
Wow amazing Thala buvani
1:59 enna pudinkiruchuu 😂😂😂😂😂😂😂😂
Thalaivaa. Vanakkam. 🙏naangkal. Pokaatha.itaththukku.ellaam.neengka.poyi.veetio.poturingka.unka.veetiova.paarkkumpothu.antha.urukkellaam.naangkalum.traval.panni.vanthathu.pola.unarvu.😊😊😊😊😇😇😇😇neengka.nallaa.irukkanum.innum.veriththanamaana.veetiokkalai.ethirpaarththu.kontirukkirom.vaalththukal.thalaivaa.💐💐🌺🌺🌍🌍🔥🔥👍👍🤝🤝👏👏😊😊😇😇🙂🙂
Buvani ,..english sub titles must..you are doing very good vlogs ..it would be watched by other language /country people also ..
நல்ல வாழ்த்துகள்
Good effort bro all the best for your upcoming videos
வாழ்த்துக்கள் புவனி
POV. Refrigerators don’t sell in Yakutia because they live inside giant natural refrigerator.
Vaga broo i am waiting 😎😎
Russia Namma natpu naadu .... ❤️
ரஷ்ய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Thaliva 🔥🔥
Super bro enjoy by the same time be careful and safe journey
உலகம்... உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.... 🌍🌎🌏🇮🇳🇮🇸🇦🇺🇨🇳🇨🇦🇬🇧