இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உங்களுக்கே மீண்டும் அங்கே போக தோன்றும். சகோதரா இப்படியே சந்தோசமாக இருங்கள்.மனிதன் பணத்தை மட்டும் சேர்ப்பதில் குறியாக இருக்கக் கூடாது. நேரம் கிடைக்கவில்லை என்று வேலையை நோக்கியே ஓடிக் கொண்டிருக்காமல் உங்களுக்கு பிடித்தவர்களோடு பிடித்த இடங்களுக்கு சென்று வாருங்கள். வாழ்க்கையில் கஷ்டம் யாருக்கு இல்லை. இவருடன் பயணத்தை தொடங்கியவர்களுக்கு தெரியும் இவர் பட்ட கஷ்டங்கள். இந்த வாழ்க்கை நம்மை பிடித்தவர்களோடு நாம் ஒரு முறைத்தான் வாழ போகிறோம். அழகான நாட்களை உருவாக்குவோம்.
Nostalgic memories for me I lived in this country for 7 years and it was really wonderful experience 💖 when I was near artic ocean the temperature was minus 55 degree Celsius will never forget in my life Tamil trekker bro you are rocking Спасибо большое брат пакка
வணக்கம் புவனி.... உங்கள் முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது.... பயணத்தில் உங்களுடன் கூட்டிச் செல்வது போல உள்ளது.... நன்றி நண்பரே... இறைவன் அருளால் நீங்கள் என்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்
Hi Puvani bro👍💯👍, என்னவென்று சொல்வது என தெரியவில்லை. உங்கள் பயண பதிவு ஒவ்வொன்றும் ஒரு 💎💎வைரம் போன்றவை. பாராட்டுகள் என்று சாதாரணமாக சொல்லி விட்டு கடக்க முடியாது. அருமை அருமை அருமை👏👏👏👏
எனக்கும் ஆசையாக இருக்க இந்த மாதிரி இடங்களில் செல்ல முடியாவிட்டாலும் கண்டிப்பாக எகிப்து போவேன் குவைத்தில் இருக்கேன் ரம்ஜான் பிறகு போக போறேன் வாழ்த்துக்கள் புவனி இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🥰❤️🌹🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹😍😍😍
These are Siberian huskies! They can live in places as cold as -60 F. They are also considered one of few dog varieties that are genetically close to wolf, although all dog species come from wolf ancestry and Siberia is were dog was first domesticated about 18,000 years ago! Yakutz is part of greater Siberia.
Seen Yakutsk vlog in many english channels.. Glad you make it in Tamil.. proud of you brother for bringing international standard of contents in our Tamil language ❤️
One of the best travel videos bro.. Russian trip is semma.. Complete Snow is good to see.. For Tamil Nadu PPL it is always a dream to be in such a climate.. Since we experience hotty hot days all the time..
Thanks for showing this frozen world.. Completely different experience. Thanks for the efforts to make this happen greater -40 is too difficult to live. Still people are living with adaptation
உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் போதும் உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள்தான்.ஒரு தமிழனாக நீங்கள் செய்யும் சாதனை தமிழன் என்று சொல்வதில் பெருமையாகஇருக்கிறது. நேற்று உங்கள் தாயிடம் பேட்டி எடுத்த ஒரு வீடியோ பார்த்தேன்.உங்க வீடும் அம்மாவும் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். இவ்வளவு எளிமையான நீங்கள் உலகத்தின் மூலைமுடுக்குகளை எங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறீர்கள். உங்கள் செயல்பாராட்டுக்குறியது. இறைவன் உங்களுக்குதுணை இருப்பான், எல்லா புகழும் இறைவனுக்கே.
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
உடலிருந்து உயிர் போய்விட்டால் மனிதனின் நிலையும் இது தான். சிந்திக்க கூடிய மக்களுக்கு பூமியில் இறைவன் அத்தாட்சி வைத்துள்ளான். படைப்பாளன் தான் இறைவன். படைப்புகள் இறைவனாக முடியாது.
சிம்லா குளுமணாலிஇல் -14°க்கே இரவு ஏன் வருகிறது எப்போது டெல்லி செல்வோம் என்றே இருந்த து உங்கள்சூழ்நிலை நாங்கள் அங்கிருப்பது போல் உள்ளது தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் வாழ்த்துகள்.வளமுடன் வாழ்க.
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இதைப்பற்றி கூற வார்த்தைகள் இல்லை உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்களின் மனவலிமை என்னவென்று கூறுவது இந்த காணொளியை பார்த்துக்கொண்டு இருக்கும் நம் நாட்டின் சுற்றுலா துறையானது உங்களை சுற்றுலா துறையின் வழிகாட்டியாக நியமிக்கப்படவேண்டும் அற்புதமான ஒரு காணொளி மீண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍🙏
உண்மை உண்மை you rocking பிரதர்.-45 ஒ மை god. Take care frist your self g. 🥰 joy full happy to see this video g. I sent your video my friends group g. You get many fan's g.
Really awsome brother,i dont know how the people leaving there maybe they already use to it,you tell going to settle your life there ,i think its better come back to India bro ,Maybe next birth you can live there,take care both of you brother,please give us superb vlog from there....God bless you both brother's🍻🍺
இது ஒரு நல்ல அனுபவம், நாங்கள் அனுபவித்து இருக்கிறோம், ஒரு குறிப்பிட்ட degrees தாண்டிட்டால் குளிர் தெரியாது, ஆனால் நல்ல குளிருக்கு ஏற்ற ஆடை, shoes மிக மிக முக்கியம் .வேக வைக்காமல் மீன், இறைச்சி சாப்பிட நீங்கள் பழகனும் தம்பி. நான் பல வருடங்களுக்கு முன்பு எப்பவுமே Discovery channel's பார்ப்பேன் அதில் ஒருவர் தவளையை பிடித்து உயிருடன் அப்படியே சாப்பிடுவார், தம்பி நான் உங்களை பார்க்கும் போது எனக்கு அந்த பழைய நினைவுகள் தான் வரும்.Enjoy 🙂
Sorry for too much omg I got so excited 😂
🤝🤞
Anna oru nal vitu oru nal viedeo podunga pls😅
👍👍👍
Try to talk in tamil
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹
பாக்கவே முடியல எங்களால இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் சென்று மிகவும் சிரமப்பட்டு வீடியோ எடுத்து எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
O solan,kachchan,vadaparuppu
Un vai un uruttu uruttu uruttu
Yov🤣🤣🤣🤣🤣🤣😭😭🤣🤣🤣@@sweet874
ரஷ்யா 🇷🇺 என்றாலே இனி Tamil Trekker தான் தலைவன் ராக்ஸ் 👍👍
cherry vlogs and tamiltrekker
Thambi nee thaya original singam
Aaaaa omena
Brother Russia ku innaiku ponavanka ellam thalaivan illai
சிவனை விட எவனும் பெரிது இல்லை
புவனம் முழுவதும் சுற்றிவரும் தஞ்சை தமிழனுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்துக்ககள் ....❣️💯
இது தெரிஞ்சு தான் அவருக்கு புவனி என்று பெயர் வச்சிருப்பாங்களோ 😃
Thanjavur ah thanjai la enga ro
இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உங்களுக்கே மீண்டும் அங்கே போக தோன்றும். சகோதரா இப்படியே சந்தோசமாக இருங்கள்.மனிதன் பணத்தை மட்டும் சேர்ப்பதில் குறியாக இருக்கக் கூடாது. நேரம் கிடைக்கவில்லை என்று வேலையை நோக்கியே ஓடிக் கொண்டிருக்காமல் உங்களுக்கு பிடித்தவர்களோடு பிடித்த இடங்களுக்கு சென்று வாருங்கள். வாழ்க்கையில் கஷ்டம் யாருக்கு இல்லை. இவருடன் பயணத்தை தொடங்கியவர்களுக்கு தெரியும் இவர் பட்ட கஷ்டங்கள். இந்த வாழ்க்கை நம்மை பிடித்தவர்களோடு நாம் ஒரு முறைத்தான் வாழ போகிறோம். அழகான நாட்களை உருவாக்குவோம்.
Superb comment
அண்ணாச்சி ஒரு தடியவதுபார்கனும்
உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும், எல்லாரும் பின்பற்ற வேண்டும்... உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த முன்மாதிரி நீங்கள்...
Well said
மிக்க நன்றி
ஒரு ஒரு வீடியோவும் பார்க்க 3 நாட்கள் ஆகின்றது தங்களது அனைத்து வீடியோவும் மிகவும் அருமை தினமும் பபார்க்கவேன்டும் போல உள்ளது பார்த்துக்கொண்டிருகென்
Nostalgic memories for me I lived in this country for 7 years and it was really wonderful experience 💖 when I was near artic ocean the temperature was minus 55 degree Celsius will never forget in my life
Tamil trekker bro you are rocking
Спасибо большое брат пакка
So nice of you
உங்களின் மூலமாக இது போன்ற அழகான இடங்களையும், ஆபத்தான இடங்களையும் பார்க்க முடிகிறது... வாழ்த்துக்கள்...
வணக்கம் புவனி.... உங்கள் முயற்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது.... பயணத்தில் உங்களுடன் கூட்டிச் செல்வது போல உள்ளது.... நன்றி நண்பரே... இறைவன் அருளால் நீங்கள் என்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்
Hi Puvani bro👍💯👍, என்னவென்று சொல்வது என தெரியவில்லை. உங்கள் பயண பதிவு ஒவ்வொன்றும் ஒரு 💎💎வைரம் போன்றவை. பாராட்டுகள் என்று சாதாரணமாக சொல்லி விட்டு கடக்க முடியாது. அருமை அருமை அருமை👏👏👏👏
எனக்கும் ஆசையாக இருக்க இந்த மாதிரி இடங்களில் செல்ல முடியாவிட்டாலும் கண்டிப்பாக எகிப்து போவேன் குவைத்தில் இருக்கேன் ரம்ஜான் பிறகு போக போறேன் வாழ்த்துக்கள் புவனி இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🥰❤️🌹🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹😍😍😍
ரஷ்யாவில் மணப்பெண் கிடைக்க வாழ்த்துக்கள் 🌹💥💥💥💥
சுடுதண்ணி மேட்டரு பயங்கரமா அற்புதமான ஆச்சரியமா இந்த ஒரு சீன் போதும் இது சிறப்பான செயல் வாழ்த்துக்கள்
யாரு பெத்த பிள்ளையோ.. இப்படி கஷ்டப்பட்டு vdo போடுதே.. நீ நல்ல இருக்கனும் சாமி.. ரஷ்யாவில் குளிரும் பனியில் தமிழ்!!! ஆஹா.. இனிமை!!!
சொர்க்கமே என்றாலும்...நம் ஊரே போல வருமா?... 👍💐😁
🙏🏽tq இப்டி இடம்ல இருக்குனு தமிழன் போய் தமிழ் சொன்னது 👌👌... நான் அங்க இருக்குற மாதிரி உணர்வு 😍😍👌👌👌😍
உலகமே எம் கையில் அது உங்களால் மட்டுமே முடியும் தலைவரே👍👍👍👍👍🔥🔥🔥🔥❤❤❤
அருமையான வீடியோ. அற்புதமான காட்சிகள். ஒரு புரொபஷனல் டிராவலராக இருப்பது எவ்வளவு சிரமம்.
அற்புதமான பதிவு..அடுத்த பகுதியை சீக்கிரம் பதிவிடுங்க......
ஒருத்தனும் உங்களைப்போல் வாழ முடியாது 😱😱😱omg
வணக்கம்..புவினி......மரத்திலிருந்து ஐஸ் கொட்றது.....அற்புதம்......நாய் சவாரி ... சூப்பர்....... அபூர்வ செய்திகள்....காட்ற உங்களுக்கு.... நன்றி
Cherry vlogs and Tamil trekker both international level most underrated UA-camrs 🔥 both deserve more n more followers
Yes but Katta kunjan vasan sucks 🤮
@@mdaugm yes bro oru mairume Panama avenukulam avlo followers
Punde
I have never heard abt Cherry vlog, thanks for highlighting abt him.. just subscribed. Awesome
@@paahsemma yes they both are friends and unique creators
Nice buddy liked ur vlog❤
உலகம் சுற்றும் வாலிபன் ❤️
Appo matta ellarum kiladdu kaddaikal ena
@@sweet874 onnum puriyala
Nega pannunathulayea one of the best best best best series na Athu ithuthan bro ❤❤❤
சொல்வது ஈசி செய்வது கடினம் வாழ்த்துக்கள் bro
👑👑👑👑👑👑👑👑
வாழ்த்துக்கள் புவி
👑👑👑👑👑👑👑👑
Most awaited video thambi take care of ur health first enjoy ur journey
ரஷ்யா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது வேற லேவல் சகோ 🤩🥰👌
உங்கள் முயற்சி வாழ்த்துக்கள் மிகவும் அருமை பதிவு அண்ணன் 😍🙄😲🥰
பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது..💐💐💐💐🤣🤣🤣
ரஷ்யாவை கண்முன்னே பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி
You are a unique traveller, very adventurous, inquisitive.... Great human being.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கல்யாணம் பூண்டி கிராமம் இரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் அண்ணா 🙏💯
These are Siberian huskies! They can live in places as cold as -60 F. They are also considered one of few dog varieties that are genetically close to wolf, although all dog species come from wolf ancestry and Siberia is were dog was first domesticated about 18,000 years ago! Yakutz is part of greater Siberia.
Seen Yakutsk vlog in many english channels.. Glad you make it in Tamil.. proud of you brother for bringing international standard of contents in our Tamil language ❤️
One of the best travel videos bro.. Russian trip is semma.. Complete Snow is good to see.. For Tamil Nadu PPL it is always a dream to be in such a climate.. Since we experience hotty hot days all the time..
Thanks for showing this frozen world.. Completely different experience. Thanks for the efforts to make this happen greater -40 is too difficult to live. Still people are living with adaptation
உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் போதும் உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள்தான்.ஒரு தமிழனாக நீங்கள் செய்யும் சாதனை தமிழன் என்று சொல்வதில் பெருமையாகஇருக்கிறது.
நேற்று உங்கள் தாயிடம் பேட்டி எடுத்த ஒரு வீடியோ பார்த்தேன்.உங்க வீடும் அம்மாவும் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். இவ்வளவு எளிமையான நீங்கள் உலகத்தின் மூலைமுடுக்குகளை எங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறீர்கள். உங்கள் செயல்பாராட்டுக்குறியது.
இறைவன் உங்களுக்குதுணை இருப்பான், எல்லா புகழும் இறைவனுக்கே.
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
So beautiful and a pleasure to watch. Taken much pains to shoot this video. Thanks.
உங்களின் videos பார்த்து எனக்கும்
Traveller ஆக ஆசையாக உள்ளது.
Videos paarkum அனைவருக்கும் இருக்கும்
ரஷ்யா மாப்பிள்ளை... நரகத்தை காண்பித்த உங்களுக்கு நன்றிகள் 🙏
கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில்
எவர் தான் பாராட்ட தயங்குவர்!!!! ❤❤❤❤
Vera level bro. Ungaloda inspiration la atleast India full ah poganumnu mudivu eduthiruken.
உலக நாயகன் வாழ்க 🔥🔥😹😹
Bro really very excited this is your one of the best Rasia trip video 💐🤝💐
உங்களுக்கு நல்ல எதிர்காலம் இறைவன் தருவான் சகோதரா
இப்பதான் இர்ஃபான் கூட பாத்தேன் புவனி🔥🔥🔥
Eppudiya paththudu kaalatha ooddu
இஷ்டப்பட்டு கஷ்டப்படுவதில் தான் எத்தனை இன்பம் அது உன் காணொளியை பார்க்கும் போதே தெரியும் .மணி சேலம்
தங்களுடைய இந்த முயற்சிக்கு ....வாழ்த்துக்கள்....
Awesome experience 😊🥶😱❄️❄️🏆🎖💐💐💐🤩😍
Wow semma death cool place bro safe journey bro. Fantastic place wow 🎉💕
Thank you.. enjoyed a lot 😍😇
Iam waiting up coming vedios❤️😘very interesting❤️
Congratulations from Canada 🇨🇦
வாழ்த்துக்கள் புவனி
அருமை அருமை அருமை... எப்போதும் அருமை..👌👌👌
Wow superb we too travelled to Russia with you..Great work..
You are a superman ...congratulations.. God bless you to your good healthy and wealthy life.
Never seen anything lie this in my life...thanks man....
Thalaivaa. Antha. உரோட.alaka.solla.vaarththaikale.illai.sorkkam.maathiri.irukku.😊😊😇😇intha.veetiyovila.pala.pala.visayangkalai.enkalukku.kaattirukkingka.paarkkumpothu.semmaiyaa.irukku.veralevala.irukku.vaalththulal.thalaivaa.🌍🌍🔥🔥👍👍🤝🤝😊😊😇😇🙂🙂
Wow👌👏😍 super branches shaking,sportive dogs ride,hot water in to vapour, memorable museum and eating raw fish.....❤️ enjoyed.Take care bro 🤝
Really enjoyed watching this amazing vlog, thanks for sharing.
உடலிருந்து உயிர் போய்விட்டால் மனிதனின் நிலையும் இது தான். சிந்திக்க கூடிய மக்களுக்கு பூமியில் இறைவன் அத்தாட்சி வைத்துள்ளான். படைப்பாளன் தான் இறைவன். படைப்புகள் இறைவனாக முடியாது.
Bhuvani as you are named roaming the world. Have a great time bro!
OMG... Super . Life la oru time achum idhu Madhiri place suthi pakkanum
Povani
Hru brother
Very difficult to live this kind of cold.. Really enjoyed this video
Semma fun in this video love it. Take care Anna
உலகம் சுற்றும் வாலிபன் என்றால் அது நீ மட்டும் தான் எனக்கு தெரிந்து.வாழ்த்துக்கள் நண்பா.
Cutest side of yours❤❤❤ God bless you and Amma bro.
Vera level ❣️❣️🥶😁
வாழ்த்துக்கள் தம்பி உங்களையும் காவனமய் பார்து கோள்ளுங்கள் எங்கு சொன்றளும் கடாவுள் உங்களை கர்ப்பர் உங்கள் விடியோ அனைத்தும அருமை 👍👍👍👍👍👍🇱🇰🇱🇰
I think you're best content creator in the world man..
❤️❤️❤️
மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பயணம்
Sema episode waiting for the next one...🥶
No 1 travel Channel ❤😍
சிம்லா குளுமணாலிஇல் -14°க்கே இரவு ஏன் வருகிறது எப்போது டெல்லி செல்வோம் என்றே இருந்த து உங்கள்சூழ்நிலை நாங்கள் அங்கிருப்பது போல் உள்ளது தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் வாழ்த்துகள்.வளமுடன் வாழ்க.
Yooo ethana naal ya un video ku wait panradhu..... Luv u yaaa ❣️❣️❤❤❣️❤❣️❤❣️❤❤
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இதைப்பற்றி கூற வார்த்தைகள் இல்லை உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்களின் மனவலிமை என்னவென்று கூறுவது இந்த காணொளியை பார்த்துக்கொண்டு இருக்கும் நம் நாட்டின் சுற்றுலா துறையானது உங்களை சுற்றுலா துறையின் வழிகாட்டியாக நியமிக்கப்படவேண்டும் அற்புதமான ஒரு காணொளி மீண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍🙏
thambi neenga kalakiringa, rombha santhosham....proud of u.
God bless you Anna ...carefully and safe journey
Ungala marii thaa valzhaa vendum....my fav UA-camr....Bhuvani bro❤
உண்மை உண்மை you rocking பிரதர்.-45 ஒ மை god. Take care frist your self g. 🥰 joy full happy to see this video g. I sent your video my friends group g. You get many fan's g.
extreme exp, keep on exploring good luck
Hi Bhuvi, I describe ur travel "JUST EXTRAORDINARY ". Well done 👏.
அற்புதமான பதிவு
Bro etho movie paakara maari iruku unga series yellam. Excellent and thank you for your efforts bro👏❤
Ungada video than anna ethir paththiddu iruntha ungada video ellam super
Your my time pass brother.. you show what we can't see in our life time.. keep going
நான் உலகை உங்கள் videos வழியாக சுற்றிப் பார்க்கிறேன்
Really awsome brother,i dont know how the people leaving there maybe they already use to it,you tell going to settle your life there ,i think its better come back to India bro ,Maybe next birth you can live there,take care both of you brother,please give us superb vlog from there....God bless you both brother's🍻🍺
Nice Video Bhuvani 👍Thanks Take Care
நார்னியா படம் மாரி இருக்கு 👌😄
தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்! அப்படியே புட்டினையும் நலம் விசாரித்து விருந்து சாப்பிட்டு வாருங்கள்,💪💪💪🇨🇦
இது ஒரு நல்ல அனுபவம், நாங்கள் அனுபவித்து இருக்கிறோம், ஒரு குறிப்பிட்ட degrees தாண்டிட்டால் குளிர் தெரியாது, ஆனால் நல்ல குளிருக்கு ஏற்ற ஆடை, shoes மிக மிக முக்கியம் .வேக வைக்காமல் மீன், இறைச்சி சாப்பிட நீங்கள் பழகனும் தம்பி. நான் பல வருடங்களுக்கு முன்பு எப்பவுமே Discovery channel's பார்ப்பேன் அதில் ஒருவர் தவளையை பிடித்து உயிருடன் அப்படியே சாப்பிடுவார், தம்பி நான் உங்களை பார்க்கும் போது எனக்கு அந்த பழைய நினைவுகள் தான் வரும்.Enjoy 🙂
🐏🐏🐏🐏🌺🌺🌺 உன்மையான ஹீரோ நீங்கள் அய்யா 🔥🔥🔥🔥
வேற லெவல் புவனி மிக மிக அருமை வாழ்த்துகள்