உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: ua-cam.com/video/Lo9ffrv37gc/v-deo.html Ep2: ua-cam.com/video/cnyYVmhobHM/v-deo.html Ep3: ua-cam.com/video/W_xhIxIjZm4/v-deo.html Ep4: ua-cam.com/video/x9F8T7vz4a8/v-deo.html
1000 times better youtuber than many others travellers in tamilnadu please keep supporting him only 3.5 lacs subscribers really feeling pity for him Great man❤
ஆரம்பம் முதல் இருதி வரை தெளிவான விளக்கம்.வெளிப்படையான மனிதர்.ஒரு பட்ஜெட் பயணம் எப்படி செய்யலாம்னு தெளிவாக காட்டுபவர் .ஒவ்வொரு பொருளுக்கும் விலை சொல்லி,மணிகணக்கில் நடந்து எல்லாவற்றையும் பார்வையாளார்க்கு காட்ட துடிப்பவர்.REAL HARDWORKER
மற்றும் இன்னொரு ஆலோசனை உங்கள் பதிவுகளை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆனால் நீங்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய யூடியூபர் டிராவல் பிளாக்கர் சந்தேகமே இல்லை உங்களைப் போல வேறு யாரும் அண்டார்டிக்கா முதற்கொண்டு மிகக் கடினமான இடங்களை இதுவரை பயணித்தது இல்லை இது அனைவருக்கும் சென்று சேர வேண்டும் தயவுசெய்து எதற்காக முயற்சிக்கவும் நன்றி வணக்கம்
குளிருக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி பாதுகாப்பாக உங்கள் பயணத்தை முடிப்பதற்கு எல்லாம் வல்ல முருகனே வேண்டி இப்பவும் நல்லாத்தான் இருக்கு உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
யப்பா ஒரு வழியா கோட் வாங்கிட்டீங்க ரொம்ப சந்தோஷம் அருமையான லெனின் சதுக்கம் மக்களுக்காகபாடு பட்ட தலைவர்களின் சிலைகளை பார்க்கும் போது நன்றியும் வணக்கமும் சமர்ப்பிக்கின்றோம் நீங்கள் குளிரில் அவதியுறும் போது கஷ்டமாக இருக்கிறது தயவு செய்து உங்களால் இயன்றதை மட்டும் செய்யுங்கள் உடல் ஆரோக்கியம் முக்கியம் மிகமிக நன்றி
Traveler எங்கிற பெயருல trekker மாதிரி சும்மா சுத்திட்டு வராமல் அந்த நாடு,இடம், கலாச்சாரம் மற்றும் மக்கள் பற்றி சகல தகவல்களையும் முழுமையாக தருகிறீர்கள்👌 keep move அண்ணன்❤
மிகவும் கடினமாக பயணம் செய்யக்கூடிய இடம். ஆனால் சென்றது யாரு... நம்ம கிங் குமார்.... தெளிவா, அழகா,அட்டகாசமா.. episode செல்கிறது... Hat's of you kumar bro 🎉❤🎉
எவ்வளவு பெரிய தேசம் ரஷ்யா, ஆனால் மக்கள் தொகையோ மிகவும் குறைவு. குளிர் காலத்திற்கு ஏற்ற நவீன தகவமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது. இவைகளை எடுத்து சொல்லும் தங்களின் செயல்பாடு மிக அருமை சகோ
குமார் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துக்கிட்டு இருக்கிறேன் தற்போது ரஷ்யா வை பார்த்து வியப்பாக உள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு நன்றி அண்ணா❤😊
நான் அந்த ஸ்வெட்டர் தான் நினைத்தேன்.v.nice Selection.pls take care ur health dont take risk my god shiva&baba Blessings always with you. Mrs.Bharathi kannan.
❤❤❤❤❤ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தமிழ்நாடு... சென்னை...என தன்னை அறிமுக படுத்தும் போது தமிழன்டா...என திமிர் உடம்பு முருக்கேறுது... தம்பி குமாருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள்...தொடருட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக அருமையான தொடர் இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் உங்களுடன் மகிழ்வுடன் பாசமுடன் பழகுவது தான் உங்கள் மூலம் டிஜிட்டல் ஆக இந்த இடங்களை பார்க்க முடிந்தது மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
14:01 The Soviet tradition of commemorating veterans in train stations was a reflection of the broader cultural and governmental emphasis on honoring the sacrifices made during significant conflicts, particularly World War II (known in Russia and former Soviet states as the Great Patriotic War). Train stations, as pivotal points of transit and public gathering, often served as venues for memorials or commemorative plaques. These sites typically featured prominent displays honoring heroes of the Soviet Union, war veterans, and partisans. The practice stemmed from the desire to keep the memory of the veterans' bravery and sacrifices alive in the public consciousness. Train stations, where people from different walks of life converged, were seen as ideal locations for such memorials, ensuring that the messages of heroism and sacrifice would reach a wide audience. This form of commemoration was also a way to instill a sense of national pride and unity, reflecting the state's narrative of resilience and victory against adversaries.
ரீசண்டா தான் ப்ரோ உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறேன் உங்க எபிசோட் எல்லாத்தையும் பாக்குற ரொம்ப புடிச்சிருக்குஎப்பொழுதும் உங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் நீங்க ரொம்ப இயல்பா பழகுறீங்க அதனால போற இடத்துல எல்லாமே உங்களுக்கு நல்லதே நடக்கும்❤
Your sincerity and dedication in managing extreme climatic conditions tirelessly with utmost perfection holding camera and narrating live footages will always remain your signatures class of Raw and Real. No words to show my sincere gratitude for your tireless endeavours in presenting us the Best of USSR. Salute you Professor
சகோ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உலக நாடுகள் பலவற்றை தாங்கள் காணொளி மூலம் வாயிலாக அறிவது மிக்க மகிழ்ச்சி தாங்கள் ஒரு பேராசிரியர் எனவே மாணவர்கள் என்ன படிக்கலாம் எந்த கல்லூரி.பல்கலைக்கழகம் பற்றிய தகவல்கள் அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி தகவல் தந்தால் நன்றாக இருக்கும் . ரஷ்யா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ
@@thangarajkvl Greetings! )) I've already watched a few of your videos and realized that you're from India!)) I hope you enjoyed your stay in Russia?))) Good luck to you big!🖐️❤️🇷🇺
அண்ணா இது எதுவும் செலவு இல்லை Jacket உங்களுடைய அத்தியாவசிய தேவை.. so செலவு னு கவலை படாதீங்க.. நீங்க ஊருக்கு எப்படி யாவது கொண்டு வந்து இருக்கலாம்.. 55:24 Actually that was a jackpot for you na.. very Good deal actually. இந்த குளிரில் சும்மா நடக்குறதே பெரிய கஷ்டமான காரியம். ஆனால் நீங்க.... ரொம்பவே சூப்பர் ah பண்றீங்க கவலை படாதீங்க 57:58 season வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
You are not travelling alone ...The way you are doing vlog make and feel like we also travelling with you... Fabulous .. kumar Bro.. Kudos ❤.. I think this would be best ever session you have done...
😢அற்புதமான வீடியோ பதிவு மார்க்கெட் குறைந்த விலையில் கோட் விற்பனை செய்யும் இடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது அருமையான கோட் குல்லா அற்புதமாக பேசுகிறீர்கள் அங்கங்கு வார்த்தை கு ளறுகிறது இந்த ஊரில் சிறப்பான இடங்கள் வேறு ஏதும் இல்லையா நன்றி வாழ்த்துக்கள்
U cannot stay out in freezing temperature for a long time.. It will affect ur health very badly...Please hire a cab.. Just have luxurious trip this time considering ur health
Hi kumar brother really awesome series.we are waiting for new episode eargerly.you make us to feel to travel with you.fantastic and beautiful places with your valuable information.Your are rocking in every episode brother.stay blessed ever to entertaining us.🎉🎉🎉🎉🎉
Thalaiva daily um Oru video poodunga Marakama nanum time pakuren notifications varuma nu pakuren aana romba late aathu kumar bro ❤💯 Can't skip to watch ur videos 🔥🔥
குமார் சகோதரர் அவர்களே மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிரில் உங்கள் கண்களில் நீர் வழிய உடல் நடுங்க எங்களுக்குக்காக நீங்கள் அனுப்பும் வீடியோ ஓவ்வொன்றும் அற்புதம் நன்றி கலந்த வணக்கம் 💐🙏
கடின உழைப்பின் மூலமாக ரஷ்யா மன்னனையும் மக்களையும் காண்பித்த மைக்கு நன்றி சகோதரா, ரஷ்யா மக்கள் நல்லவர்கள் என்று தெளிவாக தெரிகிறது விளாடிமிர் புடின் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
40:14 Kumar anna ennaku ipoo Russian romba pidichu iruku... Camera la vara pidikalana kuda geniune ah solli move aaiduranga themselves... Not behaving arrogant or shouting ❤❤❤❤love you Russia from tamilnadu from (Thanjavur)
குமாரண்ணா... என்னானு தெரியல, sometimes நீங்க video upload பன்னி late ஆ தான் எனக்கு notification வருது. இப்போ தான் எனக்கு notification வந்துச்சி. ஆனா open பன்னிபாத்தா 6hrs ago னு இருக்கு😢😅😅. பரவாயில்ல நாளைக்கும் office leave தான். Balcony ல நம்ம juice அ open பன்னிட்டு சாப்பிட்டுகிட்டே பாக்க start பன்னிட்டேன்❤❤❤❤❤❤
நீங்க வோல்ககிராட் போய் இருக்கீங்க, நாங்கள் மருத்துவம் படித்த ஊர். இரண்டாவது வீடாக இருந்தது. ரொம்ப சந்தோசம். Enjoy winter climate. All climate will be enjoyed.
Your Russian vlogs are Great. I am sure it involves a lot of Pain and Effort in the freezing cold..but very Revealing and Educative. Great to note that despite heavy sanctions from the US & most of Europe they are living really well.
from messi s home tour to now i havent left any videos of you even in the time for my board exam 12th and watched yours thx for ur entertainment brother
Brilliant vlog Kumar👌 it's just a matter of time people across not just Russia but the globe will talk about our own superstar Rajini sir.... God bless
வணக்கம் குமார் எனக்கும் ஆசை ரஷ்யா போக வேண்டும் உங்களுடைய வீடியோ பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் அருமையான உள்ளது. நான் பார்த்த மாதிரி உள்ளது.
அங்கு யாராவது கைடு மற்றும் கார் வாடகைக்கு வைத்துகொண்டு பயணம் மேற்கொண்டால் நிறைய இடங்கள் மற்றும் தகவல்கள் கிடைத்திருக்கும் உங்களுக்கும் நிறைய நேரங்கள் மீதமாயிருக்கும்....
உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Russia series links
Ep1: ua-cam.com/video/Lo9ffrv37gc/v-deo.html
Ep2: ua-cam.com/video/cnyYVmhobHM/v-deo.html
Ep3: ua-cam.com/video/W_xhIxIjZm4/v-deo.html
Ep4: ua-cam.com/video/x9F8T7vz4a8/v-deo.html
Super anna 🎉🎉
Sir vanakam
❤❤🇱🇰🇱🇰
Salute... to cuba., on.. because of... Kumaaru... Video.. about.. Community.. 🎉
❤
1000 times better youtuber than many others travellers in tamilnadu
please keep supporting him
only 3.5 lacs subscribers
really feeling pity for him
Great man❤
ஆரம்பம் முதல் இருதி வரை தெளிவான விளக்கம்.வெளிப்படையான மனிதர்.ஒரு பட்ஜெட் பயணம் எப்படி செய்யலாம்னு தெளிவாக காட்டுபவர் .ஒவ்வொரு பொருளுக்கும் விலை சொல்லி,மணிகணக்கில் நடந்து எல்லாவற்றையும் பார்வையாளார்க்கு காட்ட துடிப்பவர்.REAL HARDWORKER
மற்றும் இன்னொரு ஆலோசனை உங்கள் பதிவுகளை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆனால் நீங்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய யூடியூபர் டிராவல் பிளாக்கர் சந்தேகமே இல்லை உங்களைப் போல வேறு யாரும் அண்டார்டிக்கா முதற்கொண்டு மிகக் கடினமான இடங்களை இதுவரை பயணித்தது இல்லை இது அனைவருக்கும் சென்று சேர வேண்டும் தயவுசெய்து எதற்காக முயற்சிக்கவும் நன்றி வணக்கம்
One of the best traveller in entire youtube community respect to your work
இந்தக் குளிருக்கு மத்தியில் நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இந்த வீடியோ போடுறதுக்கு நன்றி என்ன அருமை அருமை
1971 எங்களை அடிமையாகாமல் காப்பாற்றிய ரஷ்யாவுக்கு நன்றி❤.
Yaarta irundhu bro?😂
அமெரிக்கா, பிரிட்டிஷ்
அடிமைகளின் கைகளில் இன்றும்..........
@@AJS923இந்த உண்மை நம்
நாட்டில் எத்தனை பேருக்குத்
தெரியுமோ?🌏🌏🌏
Vengaivayal podra village ellam innum adimathan 😢😢😢
Indha oor la kuda takku nu yedho jacket vaangama thedi poai affordable rate la discount la vaangardhulam vera level 🙏🏼
Huge respect 🫡
ரஷ்யா பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தை போக்கி வரும் நண்பருக்கு நன்றிகள் ஆயிரம்.தங்களுடன் பயனிக்கிறேன்.
I Enjoy all your travel Episodes. Very Friendly and informative. Keep it up. All the BEST. 🙏
குளிருக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி பாதுகாப்பாக உங்கள் பயணத்தை முடிப்பதற்கு எல்லாம் வல்ல முருகனே வேண்டி இப்பவும் நல்லாத்தான் இருக்கு உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நீங்க perfect ah பண்ணனும் nu அவசியம் இல்லை அண்ணா , raw and real content daane Namma பழக்கம்
குளிர் நாட்டில் வாழும் நாங்களே உங்களை பார்த்துகுளிரில் நடுங்குகிறேம். நட்பான மக்கள். ஆபத்தான பயணம்.
ஹிட்லர் பிறந்த தினமான ஏப்ரல் 20 ல் அவரைப்போல் ஒருவரான லெனின் பற்றி கேட்டது சிறப்பு.
யப்பா ஒரு வழியா கோட் வாங்கிட்டீங்க ரொம்ப சந்தோஷம் அருமையான லெனின் சதுக்கம் மக்களுக்காகபாடு பட்ட தலைவர்களின் சிலைகளை பார்க்கும் போது நன்றியும் வணக்கமும் சமர்ப்பிக்கின்றோம் நீங்கள் குளிரில் அவதியுறும் போது கஷ்டமாக இருக்கிறது தயவு செய்து உங்களால் இயன்றதை மட்டும் செய்யுங்கள் உடல் ஆரோக்கியம் முக்கியம் மிகமிக நன்றி
இந்தக் குளிரிலேயும் பல சிரமத்தின் மத்தியிலும் அழகான இடங்களை காட்டியமைக்கு நன்றி. உடம்பு முக்கியம் தம்பி குமாரு..
அந்தக் குளிரிலும் ரஷ்யாவை சுற்றி காண் வித்ததற்கு..🎉 நன்றி குமாரு 🎉🎉❤
Traveler எங்கிற பெயருல trekker மாதிரி சும்மா சுத்திட்டு வராமல் அந்த நாடு,இடம், கலாச்சாரம் மற்றும் மக்கள் பற்றி சகல தகவல்களையும் முழுமையாக தருகிறீர்கள்👌 keep move அண்ணன்❤
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் திறம்பட செய்வது தான் உங்கள் சிறப்பு வாழ்த்துக்கள்
வணக்கம் குமார், நாங்கள் உங்களின் எல்லா தொடர்களையும் பார்த்திருப்போம். ரஷ்ய தொடர் அருமை! நீங்கள் நன்றாக செய்கிறீர்கள், வாழ்த்துக்கள்!
Lenin Square ஐ பார்த்தது மிக சந்தோஷம் அண்ணா❤.. 🪷🇷🇺🤝..
மகனே குமார் நீ நல்லா குளிரை தாங்கி க் கொள்கிறாய். செம சில் vlog.super .keep it up.ரஷியா அழகே அழகு.அங்குஎல்லாமே கண் கொள்ளா காட்சி.
மிகவும் கடினமாக பயணம் செய்யக்கூடிய இடம். ஆனால் சென்றது யாரு... நம்ம கிங் குமார்.... தெளிவா, அழகா,அட்டகாசமா.. episode செல்கிறது... Hat's of you kumar bro 🎉❤🎉
எவ்வளவு பெரிய தேசம் ரஷ்யா, ஆனால் மக்கள் தொகையோ மிகவும் குறைவு.
குளிர் காலத்திற்கு ஏற்ற நவீன தகவமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது.
இவைகளை எடுத்து சொல்லும் தங்களின் செயல்பாடு மிக அருமை சகோ
குமார் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துக்கிட்டு இருக்கிறேன் தற்போது ரஷ்யா வை பார்த்து வியப்பாக உள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கு நன்றி அண்ணா❤😊
00000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0000000000
நான் அந்த ஸ்வெட்டர் தான் நினைத்தேன்.v.nice
Selection.pls take care ur health dont take risk my god shiva&baba
Blessings always with you.
Mrs.Bharathi kannan.
❤❤❤❤❤ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தமிழ்நாடு... சென்னை...என தன்னை அறிமுக படுத்தும் போது தமிழன்டா...என திமிர் உடம்பு முருக்கேறுது... தம்பி குமாருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள்...தொடருட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் குமார் அண்ணா, ரஷ்யா பயணம் அருமை புதுவிதமான அனுபவம்
மிக அருமையான தொடர் இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் உங்களுடன் மகிழ்வுடன் பாசமுடன் பழகுவது தான் உங்கள் மூலம் டிஜிட்டல் ஆக இந்த இடங்களை பார்க்க முடிந்தது மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம்.
அவ்வப்போது சொன்ன வரலாறு அருமை❤
சிறப்பான தங்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது. 🎉
தங்கள் வாயிலாக ரஷியாவை ரசிக்க செய்ததற்கு மிக்க நன்றி நண்பா
14:01 The Soviet tradition of commemorating veterans in train stations was a reflection of the broader cultural and governmental emphasis on honoring the sacrifices made during significant conflicts, particularly World War II (known in Russia and former Soviet states as the Great Patriotic War). Train stations, as pivotal points of transit and public gathering, often served as venues for memorials or commemorative plaques. These sites typically featured prominent displays honoring heroes of the Soviet Union, war veterans, and partisans.
The practice stemmed from the desire to keep the memory of the veterans' bravery and sacrifices alive in the public consciousness. Train stations, where people from different walks of life converged, were seen as ideal locations for such memorials, ensuring that the messages of heroism and sacrifice would reach a wide audience. This form of commemoration was also a way to instill a sense of national pride and unity, reflecting the state's narrative of resilience and victory against adversaries.
In our country there is nothing like this.
ரீசண்டா தான் ப்ரோ உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறேன் உங்க எபிசோட் எல்லாத்தையும் பாக்குற ரொம்ப புடிச்சிருக்குஎப்பொழுதும் உங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் நீங்க ரொம்ப இயல்பா பழகுறீங்க அதனால போற இடத்துல எல்லாமே உங்களுக்கு நல்லதே நடக்கும்❤
மீண்டும் ஒரு மனசுக்கு ரொம்ப நெருக்கமான seriesஆக இந்த russian artic series மாறுதுண்ணா❤❤❤🎉🎉🎉
Superb kumaru... Best episodes in this season 7..All the best. Superba irukunga
தம்பி உங்கள் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது நிச்சயம் தமிழ் இளைஞர்களை கவரும் வகையில் காணொளிகள் உருவாக்கிவருகிரீர்/தொடர்க வளர்க !!🎉❤
இன்னைக்கு வீடியோ சூப்பர். இந்த கடுங்குளிரிலும் முடிந்தளவு அழகாக காட்டினிங்க. மக்களும் சூப்பர். அந்த Dress உங்களுக்கு சூப்பரோ சூப்பர் வாத்தியாரே.
உயிரைக் கொடுத்து உலகைக் காட்டும் குமார் அண்ணானுக்கு மிக்க நன்றி super super super bro 💖💖💖
Your sincerity and dedication in managing extreme climatic conditions tirelessly with utmost perfection holding camera and narrating live footages will always remain your signatures class of Raw and Real. No words to show my sincere gratitude for your tireless endeavours in presenting us the Best of USSR. Salute you Professor
குமார் அண்ணாச்சி அருமையான பதிவு உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்..
சகோ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உலக நாடுகள் பலவற்றை தாங்கள் காணொளி மூலம் வாயிலாக அறிவது மிக்க மகிழ்ச்சி தாங்கள் ஒரு பேராசிரியர் எனவே மாணவர்கள் என்ன படிக்கலாம் எந்த கல்லூரி.பல்கலைக்கழகம்
பற்றிய தகவல்கள் அதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி தகவல் தந்தால் நன்றாக இருக்கும் . ரஷ்யா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ
Waiting ANNA ❤❤ பயணம் தொடரட்டும் எம்பெருமானை ஆசியோடு🙏🙏🙏🙏🙏
அருமை! துணிவே துணை , கவனம் நண்பா இறைவன் துணை புரிய வேண்டுகிறேன்
உங்கள் பயணம் கடினமாக இருந்தாலும் எங்களுக்காக காண்பித்த மைக்கு நன்றி ❤❤❤❤
வெரி குட்மார்னிங் ரஷ்யா பயணம்
அருமையான காணொலி ங்க குமார் உங்கள் கடுமையான உழைப்பின் பலன் எங்களின் கண்களுக்கு இனிய ரஷ்ய விருந்து. நன்றிங்க குமார் உங்கள் கடினமான பயணம் தொடரட்டும்👍💐.
Ого, ты нырял в ледяную воду в Сибири?!))))
Теперь ты настоящий русский!))))💪💪💪🖐️❤️🇷🇺
Hii brother from South India
@@thangarajkvl Greetings! )) I've already watched a few of your videos and realized that you're from India!)) I hope you enjoyed your stay in Russia?))) Good luck to you big!🖐️❤️🇷🇺
H bu CV c😅j😮jg ko km km mo ka AZ sq ft
p@@thangarajkvl
அண்ணா இது எதுவும் செலவு இல்லை Jacket உங்களுடைய அத்தியாவசிய தேவை.. so செலவு னு கவலை படாதீங்க.. நீங்க ஊருக்கு எப்படி யாவது கொண்டு வந்து இருக்கலாம்.. 55:24 Actually that was a jackpot for you na.. very Good deal actually.
இந்த குளிரில் சும்மா நடக்குறதே பெரிய கஷ்டமான காரியம். ஆனால் நீங்க.... ரொம்பவே சூப்பர் ah பண்றீங்க கவலை படாதீங்க 57:58 season வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
Correctly said.. best wishes Kumar anna
You are not travelling alone ...The way you are doing vlog make and feel like we also travelling with you... Fabulous .. kumar Bro.. Kudos ❤.. I think this would be best ever session you have done...
அந்த Sweater❄🧥🧣 அட்டகாசமாக இருக்கிறது அண்ணா❤..
1:03:25 அருமையான அழகான அற்புதமான பனிப்ரதேசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
GOAT OF TRAVELLING 💜
😢அற்புதமான வீடியோ பதிவு மார்க்கெட் குறைந்த விலையில் கோட் விற்பனை செய்யும் இடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது அருமையான கோட் குல்லா அற்புதமாக பேசுகிறீர்கள் அங்கங்கு வார்த்தை கு
ளறுகிறது இந்த ஊரில் சிறப்பான இடங்கள் வேறு ஏதும் இல்லையா நன்றி வாழ்த்துக்கள்
U cannot stay out in freezing temperature for a long time.. It will affect ur health very badly...Please hire a cab.. Just have luxurious trip this time considering ur health
தன்னம்பிக்கை விடாமுயற்சி குமார் அண்ணாவின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Hi kumar brother really awesome series.we are waiting for new episode eargerly.you make us to feel to travel with you.fantastic and beautiful places with your valuable information.Your are rocking in every episode brother.stay blessed ever to entertaining us.🎉🎉🎉🎉🎉
அற்புதம் அருமை பயனம்
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ரஸ்யா மக்கள் ரொம்ப தங்கமான ஆட்கள்
மிகவும் மிகவும் அருமை தம்பி குமார் ரஷ்யா மிக மிக சூப்பர் நாங்களும் உங்களோடு சேர்ந்து ரஷ்யாவை பார்க்கிற🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Thalaiva daily um Oru video poodunga Marakama nanum time pakuren notifications varuma nu pakuren aana romba late aathu kumar bro ❤💯
Can't skip to watch ur videos 🔥🔥
Ok will try to post 🎉 keep supporting
ரஷ்யா பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தை போக்கி வரும் நண்பருக்கு நன்றிகள் ஆயிரம்.தங்களுடன் பயனிக்கிறேன்vijayan from cheyyar
Raw & Real very good explanation 🎉 Kumar 😂 continue your naturel video and travel trip with Russia episode 4 good people 🎉😂❤
அற்புதமான பதிவு...❤
India Russia friendship ❤❤❤
குமார் சகோதரர் அவர்களே மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிரில் உங்கள் கண்களில் நீர் வழிய உடல் நடுங்க எங்களுக்குக்காக நீங்கள் அனுப்பும் வீடியோ ஓவ்வொன்றும் அற்புதம் நன்றி கலந்த வணக்கம் 💐🙏
ரஷ்யா. வித்தியாசமான. சாலைகள். கட்டிடங்கள். உறைபனி. அருமையாக. உள்ளது. குமாருக்கு. வாழ்த்துக்கள். ✋👍🇮🇳
வணக்கம் குமார். எங்கள் உலக புரட்சி தலைவனை நினைவுகூர்ந்ததர்க்கு நன்றி.
கடின உழைப்பின் மூலமாக ரஷ்யா மன்னனையும் மக்களையும் காண்பித்த மைக்கு நன்றி சகோதரா, ரஷ்யா மக்கள் நல்லவர்கள் என்று தெளிவாக தெரிகிறது விளாடிமிர் புடின் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
நாங்கள் இங்கிருந்து ரஷ்யாவைச் பார்த்து பரவசம் அடைந்தோம் ஆனால் நீங்கள் படும் சிரமம் வேதனையாக உள்ளது, take care of your health
My 7 year old daughter is a big fan of you we all eagerly wait for your episodes. .your hardwork we can feel from here..good luck.
No problem kumar anna.... Takecare of ur health👍🏻🥰💞.... Unga videos yappome super than🎉🎉👌🏻
40:14 Kumar anna ennaku ipoo Russian romba pidichu iruku... Camera la vara pidikalana kuda geniune ah solli move aaiduranga themselves... Not behaving arrogant or shouting ❤❤❤❤love you Russia from tamilnadu from (Thanjavur)
Please use hand warmers and black coloured dress to keep yourself warm. Keep up the great work. Gracious from 🇨🇦
சூப்பர் குமாரு… உங்க டூர் வீடியோ அருமை
Idhan da travel uh 🗿🔥 - Martin Scorse Template 🗿
எங்கள் குமார் நீங்க வேற லெவல்... 👌👌👌👍👍👍
Safe Travel Panuga 👍
2× speedla paakum poothu thaan Nalla interestingaaa iruku🧐🧐🧐
Anna all the best for the freezing season❤❤❤
குமாரண்ணா... என்னானு தெரியல, sometimes நீங்க video upload பன்னி late ஆ தான் எனக்கு notification வருது. இப்போ தான் எனக்கு notification வந்துச்சி. ஆனா open பன்னிபாத்தா 6hrs ago னு இருக்கு😢😅😅. பரவாயில்ல நாளைக்கும் office leave தான். Balcony ல நம்ம juice அ open பன்னிட்டு சாப்பிட்டுகிட்டே பாக்க start பன்னிட்டேன்❤❤❤❤❤❤
அதிக குளிரைத் தாங்க ரசியாவின் புகழ்பெற்ற வோட்கா கொஞ்சம் அருந்தவும்
Excellent Kumar....many thanks for your vlog...i belive that d main success of your vlog is, you are so real and humble....no fake at all...
தமிழ்நாட்டில் ஒன்னு பேரு வச்சு தத்தியா இருக்கே 🤣🤣
அந்த பெயருக்கே அசிங்கம்
அட்டகாசமான குமார்❤
Please comment panunga
நீங்க வோல்ககிராட் போய் இருக்கீங்க, நாங்கள் மருத்துவம் படித்த ஊர். இரண்டாவது வீடாக இருந்தது. ரொம்ப சந்தோசம். Enjoy winter climate. All climate will be enjoyed.
உங்கள் கடின முயற்சிக்கி வெற்றி 🥰வாழ்த்துக்கள்
Your Russian vlogs are Great. I am sure it involves a lot of Pain and Effort in the freezing cold..but very Revealing and Educative. Great to note that despite heavy sanctions from the US & most of Europe they are living really well.
இவ்வளவு சிரமம் எடுத்து செயிரிங்க குமார், really great 👏🏼 contune 👍🏼👍🏼
நீங்கள் இந்த உலகை வலம் வர வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️😍😍✈️✈️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Extremely happy to see the Siberia in extreme cold weather thru you🎉🎉🎉🎉
Lenin Square arumailum arumai ❤👌Russia train super 👍Market arumai angulla makkalum arumai 👍😍🇱🇰
அண்ணா பதிவு அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.. குடும்ப மாய் பார்க்கிறோம்🎉 ஒரு வேண்டுகோள் மதுபானம் காட்டுவதை தவிர்க்கவும்❤ குழந்தைகளும் பார்க்கன்றனரே.. வாழ்க🎉🎉🎉🎉
Intha season blockbuster ah irukum❤
Yenonda busy work-ku naduvula Oru vazhiya video pathuten.I'm happy
மகிழ்ச்சி தரும் ஒரு வீடியோ நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது
Bro, this series is very interesting.. we need more like this.
from messi s home tour to now i havent left any videos of you
even in the time for my board exam 12th and watched yours thx for ur entertainment brother
Brilliant vlog Kumar👌 it's just a matter of time people across not just Russia but the globe will talk about our own superstar Rajini sir.... God bless
வணக்கம் குமார் எனக்கும் ஆசை ரஷ்யா போக வேண்டும் உங்களுடைய வீடியோ பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் அருமையான உள்ளது. நான் பார்த்த மாதிரி உள்ளது.
அங்கு யாராவது கைடு மற்றும் கார் வாடகைக்கு வைத்துகொண்டு பயணம் மேற்கொண்டால் நிறைய இடங்கள் மற்றும் தகவல்கள் கிடைத்திருக்கும் உங்களுக்கும் நிறைய நேரங்கள் மீதமாயிருக்கும்....
But he is budget backpacker ... So that's why he does
Correct than bro ana ipdi nangale explore paneka inum nalla irukum new experience a irukum
@@manigandan8456 video mattum podumbodhu onnum nambaluku thariyadhu bro guide erundha than information kedaikum
adha mattum seiya maataar namma kumar 😁
Superb Kumar bro, you are excellent
அருமை நண்பா உங்கலால்தான் உலகைக்கான்கிறோம்.