சிவபுராணம் விளக்கம் பகுதி 2, Sivapuranam explained , திருவாசகம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • சொற்பொழிவாளர் திரு சி பாண்டித்துரை மலேசியா (Pandithurai) sivapuranam, thiruvasagam, சிவபுராணம், திருவாசகம் #அன்புடன்செல்வன்
    • சிவபுராணம் விளக்கம் பக... பகுதி 1

КОМЕНТАРІ • 130

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +2

    💛💛💛தூயதமிழே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @renurenu1097
    @renurenu1097 5 років тому +1

    Vazgha valamudan universal thanks you sir vazgha valamudan

  • @sureshkumarradhamohan5822
    @sureshkumarradhamohan5822 6 років тому +12

    அய்யா பொன் சுந்தரலிங்கம்.. மெய் மறந்தேன்.. தேடி தேடி அலைந்து, புரிந்தும் புரியாவிட்டாலும் தினம் ஒருமுறையேனும் மனனத் தோடு திருவாசகம் படித்ததினாலேயே, உங்கள் விளக்கவுரை என் கண்ணில் கிடைக்க பெற்றேன்..அரைகுறையாய் புரிந்தநிலையிலிருந்து கரையேற துடித்தவனுக்கு ஒரு கயிறு கிடைத்த மகிழ்ச்சியினால் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

  • @ramaraja5532
    @ramaraja5532 6 років тому +1

    omm namasivaya namaga omm sivaya namaga omm

  • @saktikumar3080
    @saktikumar3080 7 років тому +18

    இவர் மலேசிய தமிழர். இவர் பெயர் திரு. பாண்டி துறை. வாழ்த்து அண்ணா. வாழ்க உமது தமிழ் தொண்டு. இனபமே சூழ்க.

  • @Dr.KiruthigaaTHIYAGARAJAA346
    @Dr.KiruthigaaTHIYAGARAJAA346 5 років тому +6

    ஈஸ்வரா என் அப்பனே
    நீங்கள் சொல்வது போலவே இருக்கிறது என் அன்பு இறைவனே

  • @arjunanarjun1679
    @arjunanarjun1679 5 років тому +2

    அருமையான படைப்புஐயா
    வணங்குகிறேன்ஓம்நமசிவாயநமநற்றுணையாவதுநமசிவாயவே ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே நற்றுணையாவதுநமசிவாயவே ஓம்அண்ணாமலையாரேபோற்றிஓம்உண்ணாமலைநாதாபோற்றி ஓம்அன்னைஆதிபராசக்திதாயேபோற்றி ஓம்சாய்ராம்அப்பாசரணம்ஓம்நமசிவாயநமஓம்நமோநாராயணநமஹ ஓம்சிவபார்வதிதாயேபோற்றிதந்தைசிவபெருமானின்ஆசீர்வாதத்துடன்அனைத்துநலன்களையும்பெற்றுபல்லாண்டுவாழ்கவளமுடன்ஓம்நமசிவாயநம

  • @sjram100
    @sjram100 7 років тому +20

    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

  • @thiruarasar3741
    @thiruarasar3741 6 років тому +7

    சிவன் மீசையோடு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @shankara6896
      @shankara6896 6 років тому

      THIRU ARASAR வணக்கம் ஐயா நம் புராணங்களில் இறைவனை சித்தர்கள் ஞானிகள் கண்டு புராணங்கள் .தேவாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • @sp3509
    @sp3509 7 років тому +15

    ஓம் நமசிவாய, மனித வாழ்வில் தேவையான நல்ல கருத்துகள், இந்த வாழ்க்கை நிலையற்றது நிலையான இறைவனை அடைய நல்ல விளக்கம் சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @sasikalamadhaiyan3294
    @sasikalamadhaiyan3294 7 років тому +14

    Automatically tears coming out of my eyes whenever I am watching your videos.thanksssss ayya

    • @Anbudanselvan
      @Anbudanselvan  7 років тому

      sasikala madhaiyan
      ua-cam.com/video/FnanM-4UrAs/v-deo.html

  • @parameswarijeyaveeran8863
    @parameswarijeyaveeran8863 6 років тому +4

    நெஞ்சில் நிறைந்த அழுக்கு நீராவி போல் மாறி காற்றில் கலந்த்து போல் என் உள்ளம் இன்று சந்தோசதில் கலந்த்து்இத்தகைய ஆன்மீக சொற்பொழிதனை கேட்டாலே உள்ளம் தூய்மை அடைந்து இன்பத்தை அள்ளித்தருகிறது.என் சிரம் தாழ்த்தி நன்றிதனை மனதார தெரிவித்துக்கொள்கின்றேன்.
    மனிதர்களாகிய நாம் சித்தானந்தம கேட்டாலும் அழிவு தரும் ஆசையிலே தளைக்கின்றோம்.
    "நில்லாது என்ற்றிந்தும் அழிவர்
    நினைவில் நின்றே!".
    இவண்
    மு.ஜெயவீரன் பரமேஸ்வரி
    திருப்பத்தூர்,சிவகெங்கை.
    (03/07/18).

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @io-yz7qo
    @io-yz7qo 7 років тому +33

    ஐயா மெய்மறந்து விட்டேன்.
    பொன் சுந்தரலிங்கம் ஐயாவின் குரலில் திருவாசகத்தை கேட்கும் போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்.
    இது யாருடைய கருத்துக்கள் ஐயா? arumai
    ஜெர்மனியிலிருந்து அடியேன்

    • @thivjashanthakumar5028
      @thivjashanthakumar5028 7 років тому

      Very good

    • @bushkaraniyagav1477
      @bushkaraniyagav1477 7 років тому +1

      தாத்தா வீட்டிற்கு வாங்க

    • @Anbudanselvan
      @Anbudanselvan  7 років тому +1

      +io சொற்பொழிவாளர் திரு சி பாண்டித்துரை மலேசியா

    • @muthuvasu
      @muthuvasu 6 років тому +1

      iஓம் நமசிவாய.

    • @palanisami3013
      @palanisami3013 6 років тому

      io v
      Greatest soñg,total surrender,blesdiñhs

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +2

    💛💛💛சிவதூயவரே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 роки тому +2

    ஓம் சிவாயநமஹ வாழ்க வளமுடன் நூருவயது ஐயா உங்கள் குரள் மிக அழகு ஐயா ஓம்சிவாயநம

  • @vigneshvignesh-gw2yw
    @vigneshvignesh-gw2yw 7 років тому +9

    ஐயா என் வயது 22, என்னையே பரவசப்படுத்தி விட்டீர்கள் ,, சிவய நம

    • @Anbudanselvan
      @Anbudanselvan  7 років тому

      vignesh vignesh
      விக்னேஷ் கீழ் உள்ள link ஐ அழுத்தி அதையும் பாருங்க
      ua-cam.com/video/FnanM-4UrAs/v-deo.html

    • @Anbudanselvan
      @Anbudanselvan  7 років тому

      vignesh vignesh
      ua-cam.com/video/aLhqqbZstBg/v-deo.html

    • @vigneshvignesh-gw2yw
      @vigneshvignesh-gw2yw 7 років тому +1

      அன்புடன் செல்வன் கண்டிப்பாக உங்கள் channel ல் உள்ள எல்லா சைவ சிவ கானொளி அனைதாதையும் காண்கிறேன் ஐயா திருசிற்றம்பலம்

    • @sivapakiamsabaratnam7175
      @sivapakiamsabaratnam7175 7 років тому

      அன்புடன் செல்வன் 0

    • @alwarpillainambi2967
      @alwarpillainambi2967 6 років тому

      vignesh vignesh சிவாய நம

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +2

    💛💛💛ஜெயமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +2

    💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +2

    💛💛💛சிவமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @இலங்கைமாத்தளை

    ஓம் நமசிவாய போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி எம் நாட்டவருக்கு இறைவா போற்றி

  • @dhandapaniramalingam7772
    @dhandapaniramalingam7772 7 років тому +6

    வணக்கம் ஐயா உண்மையிலேயே நான் மெய்மறந்துதான் போனேன் நன்றி

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 роки тому +1

    ஐயா அருமை""அன்பேசிவம்"" சிவயநம

  • @muniyappank7706
    @muniyappank7706 7 років тому +5

    எம் தமிழ் கடவுளுக்குநன்றி இறைவா!

  • @vimalad946
    @vimalad946 Рік тому +1

    ஐயா.ஒவ்வொரு பதிகத்திற்கும் விளக்கம் கூறுங்கள் ❤

  • @sivasiva7180
    @sivasiva7180 3 роки тому +1

    அன்பே சிவம் எல்லோரும் சிவமாக அவரே கருணை காட்டுவர்

  • @shanmugamk4528
    @shanmugamk4528 7 років тому +7

    உண்மை ஐயா வாழ்க வளமுடன்

    • @murugesansan4159
      @murugesansan4159 7 років тому +1

      shanmugam k kanner.vanduvittadhu.ennalum.siram.thalthi.vanangugiren

  • @user-xk2ot7eg7f
    @user-xk2ot7eg7f 4 роки тому +1

    என்ன விளக்கம், என்ன வெளிச்சம்.

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +2

    💛💛💛💛💛சிவமே அழகன் சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @msenthaamil1908
    @msenthaamil1908 5 років тому +1

    Arumayana vilakkkam ayyam......... Ommmmmmmmmmmmmmmmmmmmmm namashivayaaaaa

  • @selvietamel5548
    @selvietamel5548 6 років тому +2

    அருமையான வார்த்தை ஜயா மிகவும் நன்றி

  • @kpjmohan2410
    @kpjmohan2410 6 років тому +3

    ஐயா மெய்மறந்து விட்டேன். பொன் சுந்தரலிங்கம் ஐயாவின் குரலில் திருவாசகத்தை கேட்கும் போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்.

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +1

    💛💛💛சிவமே சிவம் சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 5 років тому +1

    Om Nama Shivaya Thiruchitrambalam Iraivanin Arul Elrokkum Kedaikatum Ungalaludaya Kadumaiyana Muyarchiku Vazhthukal Aiya

  • @சிவஅருண்குமார்

    sivayanama sivayanama sivayanama
    sivayanama sivayanama
    sivayanama sivayanama
    sivayanama
    sivayanama sivayanama

  • @aravinththiruchitrampalam3451
    @aravinththiruchitrampalam3451 7 років тому +4

    வாழ்வின் ரகசியத்தை அறிந்து கொண்டேன்.

  • @raghulraghul7350
    @raghulraghul7350 5 років тому +1

    Om nama Shiva Om Om nama Shiva Om Om nama Shiva Om

  • @somue6949
    @somue6949 7 років тому +6

    ஐயா அருமை உங்கள் குரலால் மிகவும் அருமை.

  • @keeransiva5062
    @keeransiva5062 7 років тому +10

    அருமை அற்புதம்.

  • @ramachandranr6382
    @ramachandranr6382 6 років тому +2

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @தம்ஊரார்
    @தம்ஊரார் 6 років тому +3

    நன்றி ஐயா !வணக்கம்..

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt 3 роки тому +1

    ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பாண் தாழ் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க🙏

  • @raghulraghul7350
    @raghulraghul7350 5 років тому +1

    Appa

  • @balajimouli786
    @balajimouli786 6 років тому +3

    மிகவும் அருமை

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому

    குருவேசரணம்,,நன்றிஐயா,,என் ஐயனின் குரலாக இந்தகாணொலி இருந்தது,,,மீண்டும் நன்றிஐயா,,,நமசிவாய🙏🙏🙏

  • @sarvamsivamayam2049
    @sarvamsivamayam2049 6 років тому +4

    Ahrumai Om namasivaya

  • @nareshrravikumar5621
    @nareshrravikumar5621 6 років тому +2

    Arumai arumai nandragey velakkaoorai..pon endral thangam value yevvalavu, hadu poll, sundaram endral Alagu,Lingam satsath Ashtta lingam poll Shiva Avatharam Shiva adiyar neengal bagavan yen appan Essen arul ungaluku paripuranama kedaikum ayya,,,ullagam muyuvadhum ungaluku rasegargal yendral Tamil.anbargal anaivarum ungal padhai pen thodaruvom nalla hanmakkal ungal medhum Sivan medhum yella oourgaledumm Anbu seluthuvom ungal seyvaai halaveda mudiyadhu anbagey erundhu pesum Shiva thondaragiya neengal pallandu pallandu vazgey ena vazthum anbudan nallavergalai kku adiyar, shivanukkum adiyar,Shiva thondarukkum adiyar,Immalaya,India ullagam muyuvadhum sansaram,yathraa,dhiyanam,thabasu,bagavan dharisanam,nallavergalai kanndu NAL vaiye paduthuvadhu,Shiva thonder,yen age 78,,kanna pon.sundralingam,ungalai asherwatham seivadharkku yennaku bagavan yen appan Essen etta kattalai kanna neengalum yen pondru Sivan seyvaai seidhu than step bye steps hagey video released seidhu velakka oorai alithu Anbey Shiva,Shiva om namasivaya om namasivaya om namasivaya om....

  • @copyworld9020
    @copyworld9020 6 років тому +2

    அருமை ஓம் நமசிவாய

  • @balameena3371
    @balameena3371 3 роки тому +1

    OM NAMASHIVAYA NAMAHA 🙏🙏🌹🙏🙏

  • @chandramohan8279
    @chandramohan8279 6 років тому +4

    சிறந்த பேச்சு . மிக்க நன்றி !!!

  • @தேசபக்தன்-ட9ய

    நல்ல குரல் வளம்; தெளிவான உச்சரிப்பு; கருத்தாழமிக்க சொற்கள்;
    உரையின் வீச்சு; கேளாரும் வேட்ப மொழியும் சொல்
    வன்மை; நாத்திகம் பேசி நா தழும்பேறியவரின் மனத்தையும் ஈர்த்துப் பக்கு வப் படுத்தும் பாங்கு! ஆஹா! எம்பெருமானின் திரு அருள் கடாட்சம் பெற்ற மாமனிதர்! தங்கள் உரை அடிக்கடி வர வேண்டும். தாங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ அருள் புரியுமாறு எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறேன்.
    "சிவ நெறித்திருத் தொண்டன்".

  • @rajenk06
    @rajenk06 3 роки тому +1

    Om Namah Shivaya

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 7 років тому +19

    பிறவி பெருங்கடல் நீந்தவே இவ்விளக்கம் என்பதனை அறியசெய்தமைக்கு நன்றி.

  • @ramamoorthip3661
    @ramamoorthip3661 5 років тому +2

    நன்றி ஜயா

  • @s.karthikeyankarthik5576
    @s.karthikeyankarthik5576 7 років тому +6

    அருமை ஐயா

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 4 роки тому +1

    Om nama sivaya

  • @RaviChandran-vi7wn
    @RaviChandran-vi7wn 6 років тому +3

    அருமை ஓம் நமசிவாய

  • @sivam1335
    @sivam1335 7 місяців тому

    ♥️♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖♥️♥️♥️♥️♥️💖💖💖💖💖♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ஓம் நமசிவாய ♥️💖💖💖💖💖💖💖💖💖💖அப்பா ♥️♥️💖💖💖💖

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 19 днів тому

    சிவாயநம.சிவாயநம.
    சிவாயநம.சிவாயநம.
    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺

  • @palanivel8489
    @palanivel8489 7 років тому +3

    நலம் பெற வேண்டும்

  • @kpjmohan2410
    @kpjmohan2410 6 років тому +2

    ஓம் நமசிவாய,

  • @pushpalatha7443
    @pushpalatha7443 Рік тому

    ரொம்ப நாளா இதைத்தான் எதிர்பாத்துட்டு இருந்தேன் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்

  • @palaniselvipalaniselvi9927
    @palaniselvipalaniselvi9927 5 років тому +1

    Super

  • @ramaraja5532
    @ramaraja5532 6 років тому +1

    omm namasivaya namaga omm sivaya namaga omm

  • @ramaraja5532
    @ramaraja5532 6 років тому +1

    omm namasivaya namaga omm sivaya namaga omm

  • @mageshmagesh8931
    @mageshmagesh8931 Рік тому

    ஆணவம் இன்றி அன்போடு உன்னை நினைப்பேன என் உயிரின் உயிரே ❤😢😢

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 5 років тому +1

    AUM NAMASHIVAYA

  • @luxurypropertiesentram5870
    @luxurypropertiesentram5870 6 років тому +1

    Nandrigal Kodi ayya

  • @sunajamila3874
    @sunajamila3874 7 років тому +3

    Arumai sir

  • @ayyappanayyappan8869
    @ayyappanayyappan8869 Рік тому

    Omnamasivaya portiri portiri portiri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌺🌼🌺🌼🌺🌼🌺

  • @selvietamel5548
    @selvietamel5548 7 років тому +6

    அருமையான. வார்த்தை ஜயா நன்றி

  • @AnbeeSivam
    @AnbeeSivam 6 років тому +2

    Arumai

  • @muruganantham7883
    @muruganantham7883 7 років тому +4

    நல்ல செற்பொழிவு. வழ்க வளர்க

    • @ganesanganesan-xn4xi
      @ganesanganesan-xn4xi 7 років тому +1

      வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் அருமை

    • @sasisasikala8542
      @sasisasikala8542 6 років тому

      muruga nantham lo

  • @manir1500
    @manir1500 7 років тому +5

    அருமை அருமை.

  • @vijiratnam901
    @vijiratnam901 7 років тому +2

    Om namasivaya

  • @ManiMani-y7l
    @ManiMani-y7l 6 місяців тому

    Ayyavin kural super

  • @loheyshwaran6673
    @loheyshwaran6673 4 роки тому

    மகிழ்ச்சி

  • @chandranseeva1567
    @chandranseeva1567 7 років тому +3

    Arumai sir

  • @ramaraja5532
    @ramaraja5532 6 років тому +1

    ran super i like

  • @tavamathy656
    @tavamathy656 Рік тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் அருமை.

  • @sunajamila3874
    @sunajamila3874 7 років тому +2

    God bless u sir

  • @sakthigayathri6953
    @sakthigayathri6953 6 років тому +1

    Woooww super ..... Thank you sir

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram1084 6 років тому +1

    அன்பே சிவம் .

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Рік тому

    Vaazhka valamudan

  • @meenarajini4226
    @meenarajini4226 6 років тому +1

    sivapuranamnice

  • @msjayaramanutube
    @msjayaramanutube 6 років тому +1

    V

  • @prabhusrinivasan6481
    @prabhusrinivasan6481 11 місяців тому

    எல்லாம் ஈசனே

  • @sunajamila3874
    @sunajamila3874 7 років тому +1

    Om namah shivaya

  • @natarajan8135
    @natarajan8135 6 років тому +1

    👍👌👏💝😇🤗

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 4 роки тому

    மகிழ்ச்சி

  • @omsakthivel281
    @omsakthivel281 6 років тому +1

    good

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 6 років тому +1

    SIVA SIVA

  • @rajaraju8852
    @rajaraju8852 6 років тому +1

    Good today

  • @srikanthsrinivasan7634
    @srikanthsrinivasan7634 Рік тому

    🙏🙏🙏

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Рік тому

    🙏🙏

  • @sivasathya8024
    @sivasathya8024 6 років тому

    Om nama shivaaya

  • @babumaylari4038
    @babumaylari4038 6 років тому +1

    Om nama sivaya

    • @balajiprasad521
      @balajiprasad521 6 років тому

      ஓம் நமச்சிவாயம்
      அழகான சிவ விளக்கம்
      வாழ்க

    • @yogeshculkin9530
      @yogeshculkin9530 6 років тому

      z

  • @divyabala2402
    @divyabala2402 7 років тому +3

    ayya migga sirapa theliva vilakam ungal sevai engalaluku devai

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 7 років тому +3

    Good