கிரிவலப்பாதையில் ஒலிக்கும் என்குரல் | Singer Gold Devaraj

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 217

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 10 місяців тому +68

    வணக்கம் அய்யா எல்லாம் வல்ல ஈசனின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்க மகள்களுக்கும் என்று என்றும் கிடைக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மென்மேலும்

    • @golddevaraj4840
      @golddevaraj4840 10 місяців тому +3

      மிக்க நன்றி 🙏

    • @MrSingkumar
      @MrSingkumar 11 годин тому

      ஐயா என்று எழுதி பழகனும் ஐயா🙏
      திராவிட அடிமைகளே அய்யா என்று எழுதுவார்கள். ஆன்மீக நண்பர்களாகிய நாம் அப்படி எழுதக்கூடாது🙏

  • @srk8360
    @srk8360 3 дні тому +18

    ஓடி ஓடி.உட்கலந்த..
    அற்புதமான பாடல்
    கேட்கும் பொழுது
    உயிரை உருக்கிவிடுகிறது..
    மிகவும் அருமை...
    இந்த சகோ தான் பாடியிருக்கிறார்என்று
    இப்போது தான் அறிய
    முடிந்தது.. மிகவும் மகிழ்ச்சி.
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி 🙏

  • @ramachandran3602
    @ramachandran3602 15 днів тому +131

    ஐயா இந்தப் பாடலை பலமுறை கேட்டுவிட்டேன். ஆனால் தாம்தான் சிவவாக்கியர் பாடல்களை இசை அமைத்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியாது. இந்த காணொளி மூலமாக தான் தங்களை அறிந்தேன். தங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்... ஓம் நமசிவாய.......

    • @susab12345
      @susab12345 11 днів тому +8

      Indha padalai isai amaithathu thiru Gibran avarkal.

    • @KaruppuSamy-wk9jr
      @KaruppuSamy-wk9jr 7 днів тому +1

      Omn ❤❤❤❤❤❤ 1:17 1:18 1:19 1:19 1:20 1:21 1:21 1:21 1:22 1:22 1:22 1:22 1:23 1:24 1:24 1:24 1:25 1:26 1:26 1:26 1:27 1:27 1:28 1:28 1:29 1:29 ❤so
      Omn

    • @ManiN-pj9yx
      @ManiN-pj9yx 4 дні тому +1

      ச்சிவாய என்று
      உச்சரிப்பதை
      சிவாய என்று
      உச்சரித்தால் நன்று.
      வீரமணி பாடும்பொழுது
      சரணம் சரணம் ஐயப்பா
      வீரமணிதாசன்
      பாடும்பொழுது
      ச்சரணம் ச்சரணம் ஐயப்பா
      வீரமணி உச்சரிப்பு
      நன்று.

  • @DevanesanSaranya-ol1lm
    @DevanesanSaranya-ol1lm 8 днів тому +32

    மண் கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவர் வெண்கலம் கவிழ்ந்த போது வேண்டுமென்று பேசுவார் நம் கலம் கவிழ்ந்த போது நாரும் என்று போடுவர் என் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே
    My favourite Line all so

  • @srisudhasrisudha9745
    @srisudhasrisudha9745 10 місяців тому +40

    அய்யா மிகவும் மன நிறைவான பாடல் இது

    • @golddevaraj4840
      @golddevaraj4840 10 місяців тому +1

      மிக்க நன்றி 🙏

  • @Bala82122
    @Bala82122 10 місяців тому +27

    மெய் சிலிர்க்குது, ஐயா

    • @golddevaraj4840
      @golddevaraj4840 10 місяців тому

      மிக்க நன்றி 🙏

    • @ThanjaiSivaPlatinam
      @ThanjaiSivaPlatinam 9 місяців тому +1

      ​@@golddevaraj4840 ஐயா சிவவாக்கியர் சித்தரின் முழு பாடல் தொகுப்பு எப்போது வெளிவரும் அடியேன் காத்திருக்கிறேன் பெருமானே

  • @kmsworld4064
    @kmsworld4064 3 дні тому +9

    ஐயா.நீங்கதானா அந்த பாடல் பாடியவர். Omg😮. என்ன ஒரு அற்புதமான பாடல் ‌. கோடி நன்றிகள்

  • @chellathaiganapathy2422
    @chellathaiganapathy2422 День тому +4

    மறைந்திருக்கும் பல பொக்கிஷங்களை இசையாக வெளியே கொண்டு வாருங்கள் இந்த பாடல் தனித்துவமானது கோடன கோடி நன்றிகள்

  • @rakeshsuganthi1621
    @rakeshsuganthi1621 8 днів тому +20

    யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று தேடி தவித்த நாட்கள் அதிகம் 🙏உங்கள் தரிசனம் மகிழ்ச்சி 🙏குரலில் காந்தம் 🙏ஓம் நமசிவாய ஓம் 🙏ஓம் நமசிவாய ஓம் 🙏ஓம் நமசிவாய om🙏

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl День тому

      💯💯💯💯💯💯💯💯💯💯✅unmai 🎉🎉🎉🙄

  • @kamalas8226
    @kamalas8226 День тому +4

    ஐயா வணங்குகிறேன்.. இந்த பாடல் கேட்காத நாளில்லை சார்.. இதைக் கேட்கும் போது மனதில் என்னை அறியாமல் ஒரு புத்துணர்ச்சி தரும்.. கண்களில் கண்ணீரோடு பல தடவை கேட்டுள்ளேன்.. என் பேத்தியை எனக்காக பாடச் சொல்லிகேட்பேன்...

  • @rajendranr1635
    @rajendranr1635 10 місяців тому +16

    மிக மிக அருமை. மனதுக்கு நிறைவாக உள்ளது. மிக மிக மகிழ்ச்சி.💐🎉🥳👍👍

    • @golddevaraj4840
      @golddevaraj4840 10 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @AllivizhiR
    @AllivizhiR 17 днів тому +26

    ஐயா உங்கள் குரல் கேட்கும் போது சிவ பெருமான் தங்களுக்கு அருளிய குரல் வளம் தெய்வீகமாக இருக்கிறது சிவாயநம🎉🙏

  • @tharakeswariadv1247
    @tharakeswariadv1247 5 днів тому +6

    சிவனின் பரிபூரண அருளைப் பெற்றிருக்கிறீர்கள் ஐயா.

  • @sjhari9552
    @sjhari9552 7 місяців тому +81

    உண்மையான சிவனடியார்கள் இந்த பாடலை கேட்கும்போது தங்களை மறந்து லயித்து சிவனின் சக்தியில் கட்டுபட்டுவிடுவார்கள் 🙏🙏🙏🙏 ஓம் நம சிவாய

  • @aathirayan473
    @aathirayan473 3 місяці тому +26

    இந்த பாடலை கேட்கும் போதே ஆழ்மனக் கண்ணீர் ஆர்ப்பரிக்கின்றது ங்க அண்ணா... மிகவும் அருமையாக பாடலை பாடி இருக்கிறீர்கள்... மிகவு‌ம் ஆத்மார்த்தமான நன்றிகள் ங்க.... திருச்சிற்றம்பலம் சிவாய நம 🙏🙏🙏

  • @radhakrishna8180
    @radhakrishna8180 6 днів тому +9

    இந்த பேட்டி காண்பது உங்க தரிசித்தது சிவவாக்கியர் தரிசனம் போல் இருக்கிறது உண்மையிலேயே பெரும் சூப்பர் ஸ்டார் பாடல் இதற்கு நிகராக எதுவும் கூற முடியவில்லை நான் அரசனாக இருந்தால் கோடி பொற்காசுகள் தானமாக கொடுத்திருப்பேன் இறைவன் இந்த ஜென்மத்தில் ஐக்கியம் செய்து கொள்வார் சிவன் பாதம் சிவவாக்கியார் பாதம் போற்றி வணங்குகிறோம் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq День тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம்

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 День тому +2

    ஐயா வணக்கம் இறைவனின் அருளால் தங்களின் வாழ்க்கை சிறக்க பிரார்த்திக்கிறேன் 👏

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 5 днів тому +6

    இசை எனக்கு பாட வராது, ஆனாலும் தரமான குரலை, இசையை என்னால் சட்டென்று உணரமுடியும். தங்க-தேவராஜ் அவர்களின் மெய்சிலிர்க்கும் தெய்வீகக் குரல் என்னைக் கட்டிப் போட்டது உண்மை!!

    • @Bharath-xc6vk
      @Bharath-xc6vk 3 дні тому

      ஓம் நமச்சிவாய தங்கம் தேவராஜ் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சிரம் தாழ்ந்த வணக்கம் வாழ்த்துக்கள்

  • @nallinishenbagamparamaguru729
    @nallinishenbagamparamaguru729 5 днів тому +6

    சிவசிவ நான்பலமுறைகள் கேட்டுஉள்ளேன்இரவுகேட்டுவணக்கம்செலுத்துவேன் இறையருள்கிடைக்கவேண்டுகிறேன்

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 10 місяців тому +13

    அற்புதம் அற்புதம்

    • @golddevaraj4840
      @golddevaraj4840 10 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @5stargr468
    @5stargr468 13 днів тому +11

    ஓம் நமசிவாய வாழ்க
    நீஙகளும் உங்கள் குடும்பமும், இசை அமைப்பாளர் குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் ❤

  • @hippie141
    @hippie141 10 місяців тому +6

    Om namashivaya 🙏

  • @manikandan-nb3kl
    @manikandan-nb3kl 11 днів тому +7

    ஐயோ இந்த பாடல் கேக்கும் போது என்கூட அப்பன் ஈசன் இருப்பது போல இருக்கும் ஐயோ இந்த பாடலை பாடியதுக்கு ரொம்ப நன்றி

    • @lakshmaninside
      @lakshmaninside 11 днів тому

      இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் அதே உணர்வுதான்

    • @thanthonimurugan6492
      @thanthonimurugan6492 3 дні тому

      ❤❤❤❤

  • @annathurai4466
    @annathurai4466 15 годин тому +2

    Om nama shivaya

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 7 днів тому +6

    இந்தப்பாடல் என்னை முழுமையாக கட்டிப்போட்டுவிட்டது. நான் திரும்பத்திரும்ப கேட்காத நாளில்லை

  • @aathirayan473
    @aathirayan473 3 місяці тому +9

    மிகவு‌ம் ஆத்மார்த்தமான உணர்ச்சிப்பூர்வமான பாடல்..... பொள்ளாச்சியில் இருந்து அடியார்களுக்கும் அடியேன் 💐💐💐

  • @Deepasuren-w5e
    @Deepasuren-w5e 6 днів тому +5

    தினம் தினம் இந்த பாடல் நான் கேட்டுக் கொண்டே உள்ளேன் நன்றி இந்த பாடல் பாடிய உங்களுக்கு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @isaimarabhu606
    @isaimarabhu606 10 місяців тому +6

    All time favourite song for everyone...such a familiar and trending song that too in devotional....my family's favourite song ...my mom will daily play this song in the morning .... keep on rocking and give more song collections for us sir..such an echoing voice sir..thanks for both music director ghibran sir and you for giving such a nice song sir

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 4 дні тому +3

    அருமையான பதிவு.மெய் சிலிர்க்க வைத்தது தம்பி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🏵️

  • @Sivameka2022
    @Sivameka2022 13 днів тому +11

    தினமும் இந்த song தான் எழுந்ததும் முதல் காலை மாலை கேட்பேன் எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @Olimayamanamanthirankalchannel
    @Olimayamanamanthirankalchannel 4 дні тому +2

    ஓம்நம சிவாய சிவன் அருளால் தான் எல்லாம் கிடைக்கும் வரம் தான் இநத பாடல் நன்றி கலந்த வணக்கம்

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 10 місяців тому +30

    நீங்க பாடும்போது மெய் 🙏🙏🙏🙏💐💐👏

    • @golddevaraj4840
      @golddevaraj4840 10 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @leninkmckurumbalaperi5490
    @leninkmckurumbalaperi5490 Місяць тому +9

    கோடான.கோடி நன்றி.ஐயா❤
    தினமும் இந்த பாடலை கேட்பேன்

  • @nagendrannagendran6511
    @nagendrannagendran6511 8 днів тому +3

    ஓம் நமசிவாய, ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை, என்ற சிவ வாக்கியபாடல், தேவராஜ் அவர்கள் பாட ஜிப்ரான் அவர்கள் இசை தந்த பாடல், ஜிப்ரான் ஒரு இஸ்லாமியர், மிக்க நன்றி ஓம் நமசிவாய நமஹ போற்றி

    • @radhaidev2213
      @radhaidev2213 7 днів тому +3

      இந்த பாடலுக்கு இசை அமைத்தபின் ஜிப்ரன் இந்துவாக கனவெர்ட் ஆகிவிட்டார் ஈசனின் அற்புதம்

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 10 днів тому +4

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤❤❤ நற்றுணையாவது நமசிவாய ❤❤❤❤❤

  • @srinivasane4283
    @srinivasane4283 2 дні тому +1

    ஐயா கரம் கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏 நீங்கள் தான் அந்த பாடலை பாடியவரா அருமையான குரல்வளம் இந்த பாடலை கடந்த 2 வருடங்களாக தினமும் 2 வேளை கேட்பேன் இரவு படுக்க போகும் போது இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன் அதே மாதிரி வெளியூர் பயணம் போகும் போது அடிக்கடி கேட்பேன் இந்த பாடல் எனக்கு மனப்பாடமாக ஆகிவிட்டது இந்த பாடல் கேக்கும் போது மனதில் அப்படி ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியாக இருக்கும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @kaarthikeyan6599
    @kaarthikeyan6599 9 днів тому +10

    இந்த பாடலை கேட்கும் போது உடலில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.. எவ்வளவு மனச்சோர்வாக இருந்தாலும் அத்தனையும் மறந்து அப்பன் சிவனே கண்முன் தோன்றுவது போல ஒரு உணர்வு ..

  • @alagla
    @alagla 9 днів тому +3

    இயல்பான நெறியாளர். அற்புதமான சிவ அர்ப்பணிப்பு.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 17 годин тому

    அருமையான பாடல் வரிகள் மகிழ்ச்சி

  • @BlossomBakescbe
    @BlossomBakescbe 10 місяців тому +4

    ஐயா மிக அருமை

    • @golddevaraj4840
      @golddevaraj4840 10 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @rajalakshmi31016
    @rajalakshmi31016 10 місяців тому +2

    Excellent rendition👌👏Om NamaShivaya🙏

  • @MrSingkumar
    @MrSingkumar 11 годин тому

    மிக அருமையாக பாடியுள்ளீர்கள். வாழ்த்துகள் ஐயா🙏🙏

  • @karupuiyanaar
    @karupuiyanaar 2 дні тому +1

    இந்தப் பாடலுக்கு நான் அடிமை❤❤❤❤

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 12 днів тому +6

    Your daughter's got full blessing from Godess Saraswathy. God bless the family with Good Health, Wealth, Peace and Success.

  • @valarmathyd1934
    @valarmathyd1934 8 днів тому +2

    நான் தினமும் கேட்கும் பாடல் இந்த பாடலை மக்களிடம் தந்ததற்கு நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @sudhakaransundaravadivel4681
    @sudhakaransundaravadivel4681 Місяць тому +8

    Ghibran Introduce Siva Vakkiyar Siddhar through this SONG - Long Live ghibran - My Hearty congrats, GOLDEN VOICE Devaraj Sir, Om Namasivayam,

  • @johnsonm9101
    @johnsonm9101 7 днів тому +1

    இந்த பாடல் ஓர் இனம்புரியாத உணர்ச்சிமிகு மன கிளர்ச்சி ஏற்பட்டது

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 6 днів тому +3

    நினைத்தாலே முக்தி தரும் தலம் திரு அண்ணாமலை.

  • @RadhaPuhal
    @RadhaPuhal Місяць тому +11

    முழுத்தொகுப்பு 531ல் உள்ளது. 5மணி நேரம் 44நிமிடங்கள்.அற்புதமான வரிகள் அருமையான பாடல்.🙏🏽🙏🏽🙏🏽

  • @ThangavelSountharrajan
    @ThangavelSountharrajan 13 днів тому +4

    அருமையான பதிவு சர் நமச்சிவாய 🎉🎉🎉🎉🎉

  • @manivel4916
    @manivel4916 Місяць тому +7

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 17 годин тому +1

    " SIVAN " blessings for you, intha song ungaluku paada kidaithirukirathu . Yesudas sir ku oru Harivarashanam , S. P. B sir ku " Om Namashivaya " intha two songs kerkarappa uyir uruki odum , athe Iraivan aasirvatham ungalukum ,

  • @ganesganesan3690
    @ganesganesan3690 9 місяців тому +3

    🙏ஓம் நமசிவாய 🙏 அருமையான பாடல் அண்ணா .வாழ்த்துகள்

    • @PremKumar-wl7cq
      @PremKumar-wl7cq Місяць тому

      நமச்சிவாய ஐயா நீங்கள் பாடல் கேட்டேன் மெய்சிலிந்து போனேன் மிகவும் அருமையாக இருந்தது🙏🙏🙏🙏🙏🥺 ஓம் நமச்சிவாய

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 19 днів тому +2

    சிவாயநமங்க ஐயா🙏

  • @NIN-MATHI
    @NIN-MATHI 7 днів тому +11

    ஷிவன் என்று இருவருமே உச்சறிக்கிறீர்கள் தவறு 'சிவன்' என்று செல்லவேண்டும்.....

  • @YesVee-u7r
    @YesVee-u7r 10 днів тому +2

    எதிலும் சிவம் எல்லாம் சிவம் 🙏🙏🙏🙏🙏

  • @vallinathank5388
    @vallinathank5388 6 днів тому +3

    ஓம் நமசிவாய
    ABC center மட்டும் அல்ல
    A to Z அண்ட சராசரமெல்லாம் ஒலித்து கொண்டே இருக்கும் பாடல். நன்றிகள் பல....
    ஓம் நமசிவாய.

  • @shyamrad1233
    @shyamrad1233 8 днів тому

    ஐயா சிவாய நம🙏 ஐயா உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது இறைவன் உங்களை ஆசீர்வதித்துள்ளார் அடியேன் உங்களை நேசிக்கிறேன் மேன்மேலும் நீங்கள் வளர வேண்டும் நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் உங்கள் மன ஆரோக்கியத்தையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் சிவா வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம்🙏

  • @magizhyazhpillai4618
    @magizhyazhpillai4618 7 днів тому +8

    வணக்கம் அனைவருக்கும். இந்த சிவவாக்கியர் பாடல்களை முதன் முதலாக இசையமைத்து பாடியவர்கள் நான் அதாவது சுபாஷ் சுதாகரன் மற்றும் என்னுடைய மனைவி முனைவர் சுப்புலட்சுமி அவர்கள். எங்கள் இருவருடைய பெயரை போட்டு யூடியூப்ல தேடினீர்கள் என்றால் நான் 20 வருடங்களுக்கு முன்பே நாங்கள் இசையமைத்து பாடியது. சந்தேகம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 18 днів тому +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🎉🎉🎉🎉🎉

  • @sivaguru8071
    @sivaguru8071 5 днів тому +1

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி❤️🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @madhurj4398
    @madhurj4398 10 днів тому +2

    🙏ஓம் நமசிவாய 🙏

  • @DevanesanSaranya-ol1lm
    @DevanesanSaranya-ol1lm 8 днів тому +1

    One of the my most most most favourite lyrics song❤ om namashivaya

  • @arunsivagounder3746
    @arunsivagounder3746 11 днів тому +2

    One of my favorite songs to start my morning! Your voice, combined with Ghibran's brilliant music, is absolutely mesmerizing. Both of you have nailed it-kudos for creating such magic! 🎶✨ om namah shivaya

  • @discoverofworld1644
    @discoverofworld1644 18 днів тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...... 🙏🙏🙏🙏🙏

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 День тому

    மிக மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 10 днів тому +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 11 днів тому +1

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 2 дні тому

    அருமை ! மிக அருமை !! மிக மிக அருமை !!!

  • @premas1798
    @premas1798 2 дні тому

    Super keeravani.vazhthukkal.vazhga valamudan nalamudan.om sri sairam ❤

  • @Bhuvanesh-li7jg
    @Bhuvanesh-li7jg 8 днів тому

    இது எனக்கு கிடைத்த அருள் ஓம் நமச்சிவாய

  • @selvarajselvaraj9881
    @selvarajselvaraj9881 5 днів тому +2

    கடைசி வரியில் ஊன் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே

  • @Manimegaladevi.
    @Manimegaladevi. 2 дні тому

    மெய் சிலிர்க்கிறது

  • @nirmalachandru2636
    @nirmalachandru2636 10 місяців тому +3

    Super ...Congress anna❤

  • @SulochanaPeriasamy
    @SulochanaPeriasamy 10 днів тому +7

    கம்பன் வீட்டு கட்டுதரியும் கவிபாடும் என்பது உண்மைதான்.சிவவாக்கியர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.இதனை பாடிய உங்களை இறைவன் என்றும் ஆசீர்வதிப்பார்.

  • @rahuldev2215
    @rahuldev2215 Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻 Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @discoverofworld1644
    @discoverofworld1644 18 днів тому +1

    காதில் தேன் வந்து பாயுது ஐயா உங்க குரலில் பாடியது 🙏🙏🙏

  • @kavisvlog1576
    @kavisvlog1576 4 дні тому +1

    Om namah shivaya 🙏

  • @s.meenakshimeena3949
    @s.meenakshimeena3949 10 днів тому +1

    Vunga voice kettathum kannula kanneer vanthuduchu...😢😢

  • @sandhyavadanikumar3062
    @sandhyavadanikumar3062 7 днів тому

    Sir divine song I listen before going to sleep I Om namah shivaya 🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 День тому

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏💐

  • @vickyvignesh87
    @vickyvignesh87 2 дні тому

    உங்கள் இந்த பாடல் தினந்தோறும் திருவண்ணாமலை முழுவதும் ஒலித்துகொண்டிருக்கிறது.... இந்த அண்ணாமலையார் பாடல் பாடியதால் உங்கள் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது.... எல்லா புகழும் இறைவனுக்கே...

  • @srajkumar762
    @srajkumar762 10 місяців тому +2

    Super

  • @Superladysikka
    @Superladysikka 2 дні тому

    சிவாய ஓம்

  • @kanmani7896
    @kanmani7896 7 днів тому

    நன்றி ஐயா எங்க அம்மா 87 வயது இறைவனை நினைக்க நேரமில்லாமல் ஓடி ஓடி வேலை செய்தவங்க இப்ப உட்கார்ந்த இடத்தில இறைவனை சிவனை ஜோதி tv யில தினம் தினம் இந்த பாடலை கேட்டு பார்த்து சிவனை தரிசனம் செய்றாங்க உங்களுக்கும் ஜோதி tv kum நன்றி

  • @tamilselvij8727
    @tamilselvij8727 13 днів тому +1

    நன்றி

  • @raviv1847
    @raviv1847 21 день тому +1

    Om Namah Shivaya potri

  • @SugiSugibaskar
    @SugiSugibaskar 9 днів тому

    I wish u a long life sir.u r precious for tamilnadu.odi odi song is my best song

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr День тому

    Om sivaya namaha 🪔🪔🪔🙏🙏🙏❤️🙏❤️🌻🍒🙏

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 5 днів тому

    Gold Devaraj, you’re really a Gold..👌👌👌👏👏👏👍👍❤️❤️❤️

  • @easwarysundaralingam7898
    @easwarysundaralingam7898 6 днів тому +1

    DURING THIS CHAOS PERIOD , EVERYWHERE THE TRUE SPIRITUAL KNOWLEDGE IS GETTING DISTURBED AND SLOWLY , SLOWLY TAKING WRONG PATHS , WITHOUT PRACTISING CORRECTLY . ANOTHER MAIN REASON IS LACK OF UNDERSTANDING , AND TIME .
    THIS SONG HAS GOOD MUSIC AND RHYTHM , TO LISTEN DAILY WITHOUT GETTING TIERD , CLEAR SHORT WORDS , WITH THE TEACHING OF TRUE NATURE AND THE FULL JOURNEY OF OUR LIFE .
    FOR THE SENIORS , THIS ONE " OM NAMACHIVAAYA OM " SONG WOULD ENOUGH TO TAKE THE SOUL TO REACH SELF REALIZATION . THE OTHER SPIRITUAL TEACHINGS WILL REVEAL ONE BY ONE ON ITS OWN , WITHIN EVERY BODY , IF SUNG WITH DEVOTION AND UNDERSTANDING .
    GOD BLESS SINGER GOLD DEVARAJ AND DAUGHTERS TO SING MORE AND MORE SPIRITUAL SONGS , CONTINUOUSLY TO HAVE A PEACEFUL WORLD . THANK YOU !!

  • @BharaniBharani-q1i
    @BharaniBharani-q1i 8 днів тому +3

    நான் கோயிலில் இந்த பாடலை படுவென் கோயில் அமைதியிருகும்.சிவனோடு நான் மட்டும் இருப்பதைப்போல இருக்கும் நன்றி

  • @isaimarabhu606
    @isaimarabhu606 10 місяців тому +1

    Cutest performance both of you kids

  • @selvakumarmayalagu3001
    @selvakumarmayalagu3001 5 днів тому

    Every day I am listening this 🎵 thanks

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani5615 21 день тому +1

    arumai vazhthukkal aiyya

  • @50sukumar
    @50sukumar 5 днів тому

    🎉ஓம் நமசிவாய🙏

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 11 днів тому +1

    Welldone sir. Welcome. Om Namachivaya.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 днів тому +3

    உலகின் நல் வழிப்பதை ஓம் காரம்
    அதை சிவவாக்கியர் இயத்ரி தாங்கள் இசை அமைத்தது மிக்க நன்றி
    Valarattum தங்கள் பாதை

  • @veeraragavan-z7s
    @veeraragavan-z7s 8 днів тому

    🙏சிவ 🙏சிவ 🙏