சிவபுராணம் விளக்கம் பகுதி 1,sivapuranam explained , திருவாசகம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2017
  • thiruvasagam, sivapuranam #அன்புடன்செல்வன்
    , திருவாசகம் சொற்பொழிவாளர் திரு சி பாண்டித்துரை மலேசியா (Pandithurai)
    • சிவபுராணம் விளக்கம் பக... பகுதி 2

КОМЕНТАРІ • 235

  • @srisri1817
    @srisri1817 4 роки тому +16

    அவன் அருளால் அவன் தாள் வணங்கி வாழ்வோம். கொரோனா நம்மை ஒன்றும் செய்யாது.
    ஆக்குவான் காப்பான் அழிப்பான் அருள் தருவான்.
    சிவனையே சிந்தனை செய்வோம்.22/3/2020.

  • @arumugama8728
    @arumugama8728 4 роки тому +3

    சிவபுராணத்தை மிகவும் அழகாக பாமரனுக்கும் புரியும்படி மிக தெளிவாக பேசி உள்ளீர்கள். உங்கள் குரல் மிக தெளிவாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து மன அமைதியுடன் வாழ வேண்டி கொள்கிறேன். நன்றி ஐயா

  • @ArunaAruna-bl8jv
    @ArunaAruna-bl8jv 11 місяців тому +3

    மாபெரும் தொண்டு இந்த சிவபுராண விளக்கம் நன்றிகள் கோடி கோடி வாழ்க வளமுடன்.

  • @kunaseelansubramaniam2085
    @kunaseelansubramaniam2085 6 років тому +11

    வணக்கம். மலேசியாவின் திரு.சி.பாண்டித்துரை அவர்களின் குரல் போலும்
    மிக அருமை ஐயா.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 5 років тому +18

    அருமையான, தெளிவான
    விளக்கம்.
    மிக்க மகிழ்ச்சி.

  • @user-qg6zv1xl2p
    @user-qg6zv1xl2p 6 років тому +9

    பிறவா வரம் வேண்டும் சிவ சிவ🙏
    எத்தனை முறைகேட்டாலும் தேனூறும் பாடல்கள். நமசிவாய.

  • @mrchennai43
    @mrchennai43 6 років тому +11

    ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி

  • @vasudevan8115
    @vasudevan8115 5 років тому +5

    படிப்பதை விட கேட்கும் போது ஆழப் பதிகிறது மனதில். நல்ல பதிவு. திருச்சிற்றம்பலம்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 років тому +7

    தேன் தமிழினால் மெய் மறந்த தருணம், அற்புதமான பதிவு, நன்றி.

  • @ramanathanmuthuswamy175
    @ramanathanmuthuswamy175 6 років тому +6

    இவரின் சொற்பொழிவை கேட்டபிரகு, மறுபடியும் திருவாசகம் ஓதும் போது, முன்பு தெரியாதது எல்லாம், தெரிய வருகிறது. அவர் வாழ்க வளமுடன்.

  • @padmanabanp3421
    @padmanabanp3421 9 місяців тому +1

    நற்றுணையாவது நமசிவாயவே

  • @kuppurajup7910
    @kuppurajup7910 5 років тому +4

    ஐயா ,
    அருமை 🌹 அற்புதம்.
    தமிழே அமுதே .
    தமிழே பேசிய தமிழ் இது .
    நன்றி 🌹.
    தமிழ் இனியும் நிறைய பேச வேண்டும் .
    வாழ்த்துக்கள் 🌹🍀🌻🙏👌

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +1

    ஓம் நமசிவாய இப்பாடல்விளக்கத்துடன் கேட்கும் பாக்கியம் உன் கருனையால் கிடைத்ததே சிவபெருமானே கோடான கோடி நன்றியை தெரிவித்து வணங்குகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kalpanaperumal1669
    @kalpanaperumal1669 4 роки тому +4

    Mesmerized by this voice.. Excellent..

  • @sp3509
    @sp3509 6 років тому +14

    ஓம் நமசிவாய, சிவபுராணத்தின் விளக்கத்தை மிக அற்புதமாக ஒவ்வாரு வரிகள் வரிசையாக சொன்னீர்கள் ஐயா, சிவபுராணத்தின் விளக்கத்தை தெரியாதவர்கள் தெரியும் படி செய்தமைக்கு 1000 தடவைகள் நன்றி. 👍

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 років тому +6

    நாவினுக்கு உகந்த நாம‌ம் நமசிவாய மந்திரம்

  • @dthirumangai7592
    @dthirumangai7592 6 років тому +11

    அருமையோ அருமை

  • @cheranen4968
    @cheranen4968 Рік тому +1

    இதே பிறப்பு வேண்டும் கஷ்டம் நஷ்டம் நல்ல சொந்த பந்தத்துடன் தெய்வ பலத்துடன் இப்பிறப்பிலேயே கிடைக்கும் இன்னும் அற்புத பிறவி நான் இறவா நல்ல புகழும் அறிவும் எந்தவொறு‌நிலையிலும் தீமை நினைப்பவன் அழிந்தொழிவான் என் அறியாமையை நீக்கி கொண்டிரு என் படை தோல்வியில்லா நல்லது செய்து காத்திட அருள் புரிந்து கொண்டிருப்பாய் ஓய்வில்லை நினைத்து முருகு தமிழ் யாவாய்யுமாய் உன் தாய் மாணவன்

  • @kumaresanv596
    @kumaresanv596 6 років тому +5

    ஆத்ம நமஸ்காரம் இறைவா

  • @nijanthan7389
    @nijanthan7389 5 років тому +2

    தென்னாடுடைய சிவனே போற்றி...... 😊

  • @sakthysatha1780
    @sakthysatha1780 6 років тому +7

    Ahha Enna Arumaiyana Vilakam

  • @balamark3187
    @balamark3187 5 років тому +3

    Love is Sivam Excellent explanation It is honey for my mind Thank You

  • @balasubramaniankuppabhatta217
    @balasubramaniankuppabhatta217 6 років тому +8

    அருமையான விளக்கம் ஐயா! கி.வா.ஜ மகள் உமா பாலசுப்ரமணியன்

  • @ravibharathi9236
    @ravibharathi9236 5 років тому +4

    What a special speech you have blessed voice while I was hearing this I was frozen

  • @powanaswarypowanawary3671
    @powanaswarypowanawary3671 6 років тому +4

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sivam1335
    @sivam1335 4 місяці тому

    💖💖அப்பா பிறவா நிலை வேண்டும் மீண்டும் பிறந்தால் உன்னை மறவா நிலை வேண்டும் ♥️ அருணாச்சலம்♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @arivalagang.m3441
    @arivalagang.m3441 5 місяців тому

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
    ஓம் நமச்சிவாய சிவ சிவ 🙏

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 3 роки тому +1

    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @sivam1335
    @sivam1335 4 місяці тому

    💖♾️ நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதவன் தாள் வாழ்க கோகலி ஆண்ட குரு மனிதன் தான் வாழ்க ♾️அவன் அருளால் அவன் தால் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுவதும் ஓய உரைத்தேன் ♾️ பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் ♥️♥️💖💖💖அப்பா ♥️💖💖❤️❤️❤️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @cheranen4968
    @cheranen4968 Рік тому +1

    இறைவா அமிழ்து கிடைத்தும் இறைவா உன் பேரருளும் வழங்கும் நல்லது வேண்டியவர்க்கு‌நல்லதே எமக்கும் பங்குண்டு நல்ல தில் மாணிக்கம் ஒளி வீசி மணம் வீசுதே நன்றி இவ்விடம் வாழ்க்கைக்கு என்றெண்டும் தீயவற்றில் கன் பொழுப்பொழும் காப்பது என் கடமை தவறுதலின் தவறுறுதல் நிகழுமா யின் உன் பேரருள் வழங்கு இறவா புகழும் தன்மையையும் யுகம் வழங்குக இதுவே உணக்கும்‌ எனக்கும் உள்ள தொடர்பு பக்கம் இடை வெளி பரிமாணம் காலம் அனைத்திலும் நீயும் "INDIAN DEFFENCE ம்ம்ம் ம்ம். ம் ...என்பக்கம்...மணித் ஆராய்ச்சி தொடரும் உன்னுடணும் இந்திய ஆராய்ச்சிகள் தொடரும் வரம் பெற்றோம் பெருகட்டும்‌ வெவ்வேறு. வேல்....... வெல் கவே

  • @tavamathy656
    @tavamathy656 Рік тому

    உங்கள் குரலை நான் கேட்ட உடனேயே கண்டு பிடித்து விட்டேன் அருமையான பதிவுகள்.

  • @cheranilango1478
    @cheranilango1478 6 років тому +3

    The very best so far. This is my sincere opinion. Thank you very much.

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 3 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏 ஹரஹர நாமபார்வதி பதயே ஹரஹர மகாதேவா 🙏

  • @dragonpearl11
    @dragonpearl11 5 років тому +4

    Speech given by Paanditurai from Malaysia

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 9 місяців тому +1

    🙏🙏

  • @MrCholan1
    @MrCholan1 3 роки тому +2

    Your speech made me to go towards shiva and get his bless and I understood no god but shiv himself...

    • @MrCholan1
      @MrCholan1 3 роки тому +1

      For me your speech is like gurus I will never forget as it helped me to get his bless

  • @maragathavel4483
    @maragathavel4483 7 років тому +10

    yenna oru arumaiyana vilakkam om namashivaya

  • @kannanmurugan8481
    @kannanmurugan8481 6 років тому +2

    ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய வாழ்க தமிழ்

  • @ramyasharma9486
    @ramyasharma9486 7 років тому +10

    அருமையான விளக்கம்

  • @kanikak5040
    @kanikak5040 11 місяців тому

    ஓம் சிவ சிவ ஓம்!
    திருச்சிற்றம்பலம்!
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    ஓம் சிவாய நமஹ!
    ஓம் சிவ லிங்காய நமஹ!
    ஓம் பவாய நமஹ!
    ஓம் பல லிங்காய நமஹ!
    ஓம் ஆத்மாய நமஹ!
    ஓம் ஆத்ம லிங்காய நமஹ!
    ஓம் சர்வாய நமஹ!
    ஓம் சர்வ லிங்காய நமஹ!

  • @arir7183
    @arir7183 6 років тому +6

    Super sago👍👌👍👌😘🙏🙌💪👌👍👏

  • @user-yg6jn4yo6r
    @user-yg6jn4yo6r 6 років тому +12

    ஆதிதமிழன் பறையனார் சிவன்.அன்பே சிவம்,🙏🙏🙏 ,என் ஐயனே.

    • @pearlk80
      @pearlk80 5 років тому +3

      viji Ramesh Parayanum avar thaan Vedhiyanum avar thaan
      Shivaya Nama

    • @mohanmhimohanmhi5519
      @mohanmhimohanmhi5519 5 років тому +1

      Nam Pattan Sivan ohm sivaya Nama namtamilar

    • @karthikcharan8400
      @karthikcharan8400 5 років тому +2

      சிவன் ஒன்றும் நம் பாட்டன் கிடையாது.அதுவுமே இந்து மத்தையும்,தமிழ் மொழியையும் அழிக்க நினைக்கும் சதி.சிவன் அனைத்திலும் பழையன்,அனைத்திலும் புதியவன்,பறையிசை விரும்புபவன்.பகவான் என்று அனைவராலும் அன்போடு வழங்கப்பட கூடியவன். அனைவரும் அவனுடன் இணைய வேண்டும் என்பதற்காகவே சித்த பெருமான்கள் பற்பல பாடல்கள் அருளியுள்ளனர்.அப்போது கூட சிலரால் அவனை இறைவன் என்று ஏற்க முடியவில்லை.அம்மூடற்களே சிவனை நம் மூதாதையர் என்பர்,இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்வர்.சாதி,மதம்,மொழி இம்மூன்றுமே இறைவனிடம் இல்லை.மனிதன்,வண்டு,பாக்டீரியா,வைரஸ், எறும்பு,பாம்பு,பசு,மரம் அனைத்திற்கும் சமமரியாதையே தரப்படும் கைலாயத்தில்.ஆனால் இறைவனும் பார்ப்பான் பாகுபாடு.பொதுவாகவே அசைவம் உண்பவர்களை இறைவனுக்குப் பிடிக்காது.அதிலும் மாட்டை உண்பவன்,அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள், அடுத்தவன் மனைவியையோ,கணவனையோ அனுபவிக்கவோ,அடையவோ இறைவனால் தாழ்த்தப்பட்டவனாகவே கருதப்படுவார்கள்.நான் சொன்னது இவர் சொன்னதிலும் கடுகளவே.

    • @sivansivan7134
      @sivansivan7134 5 років тому

      ஏகனாகவும் அனேகனாகவும் இருந்து இந்த பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து ஆட்கொள்பவர் அந்த ஏகப்பரம்பொருள் சிவன் ஒருவனே! அந்த பரமாத்மாவாகிய இறைவனை ஜீவாத்மாக்களாகிய நாம் அவரவர் பக்குவத்திற்கேற்றவாறு அருவமாகவும் உருவமாகவும் அருவுருவமாகவும் தொழுது ஈடேற்றம் அடைகின்றோம்.
      அவனருள் இருந்தால் தான் அவன் தாழையே வணங்க முடியும் எனும்போது, பாவப்பட்ட ஆன்மாக்களும் கழிசடை புத்தி கொண்டோரும் மதம் மாற்றும் வியாதிக்காரர்களுமே எமது இறைவனுக்கு புதுப்புது வியாக்கியானங்களை கற்பிக்க முனைகின்றனர்.
      சிவனை முப்பாட்டனாக்கி மனிதனாக தரமிறக்கி தகவமைத்து விட்டால் பின் யேசுவும் மனிதன், சிவனும் மனிதன் என்று மத வியாபாரம் செய்ய வசதியாக இருக்கும் என்பதே அன்னிய சதி! இந்த சூழ்ச்சியை நடைமுறைப்படுத்துவதே சைமன் சகாயம் களஞ்சியம் கௌதம் போன்ற கயவர்களின் வேலை!
      அதனால்தான் இந்த தேசத்துரோகிகள் எமது பண்பாட்டை, தெய்வ நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி மதம் மாற்றி குடும்பங்களைப் பிரித்து சமூகத்தில் சதா பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்கள்.
      எம்மை பிரித்தழிக்கும் இந்த சூழ்ச்சிகளை இந்து தமிழர்கள், சைவத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி!

    • @Anbudanselvan
      @Anbudanselvan  5 років тому

      Karthik charan
      அடுத்தவருக்காக, உள்ளதை இல்லை என்று சொல்ல முடியாது தமிழ்ச் சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர் அவர் அவரை எப்படி தமிழன் இல்லை என்று சொல்லமுடியும் . தென்னாடுடைய சிவன் அவனே எந்த நாட்டவர்க்கும் இறைவன் என்று பொதுவுடைமை பேசியவன் தமிழன் (யெகோவா என்றால் தென்னாட்டுக்கடவுள் என்று பொருள்படுகிறதே )
      அவனை பாட்டன் என்று சொல்வதில் தவறில்லையே எல்லோருக்கும் பொதுவானவனை அவரவர் விருப்பத்தில் சொல்வதற்கு உரிமையுண்டு

  • @saravanankumar3211
    @saravanankumar3211 Рік тому +1

    நன்றி ஐயா நிறைவான சிறந்த விளக்கம்.....

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Місяць тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @alwarpillainambi2967
    @alwarpillainambi2967 6 років тому

    சிந்தை மகிழும் சிவபுராணத்தின் பொருள் விளக்கம் அருமை.மனனம் செய்து படித்தவன் பொருள் அறிந்து விதிர் விதித்தேன்.
    அன்பேசிவம்.

  • @saravanankumar6787
    @saravanankumar6787 6 років тому +2

    👌👍👏👏👏
    OM namasivaya
    Miga Arumai nanri iyya...

  • @karthikcharan8400
    @karthikcharan8400 5 років тому +7

    தமிழும்,சிவமும் ஒன்னு அறியாதவன் வாயிலே மண்ணு.

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 5 років тому +1

    ஓம் நமசிவாய.சிறந்த விளக்கம் ஐயா.

  • @mathi9893
    @mathi9893 6 років тому +2

    ஒம்நம்சிவய மேலும் பல அறிய முடியும்

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 6 років тому +7

    நமசிவாய நமக ஐயா அப்பனே தந்தையின் தந்தையே போற்றி போற்றி போற்றி

  • @jhansirani3613
    @jhansirani3613 4 роки тому

    ஐயா வணக்கம் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் கூறியதற்கு நன்றி அற்புதமான பதிவு திருச்சிற்றம்பலம்

  • @geedham7896
    @geedham7896 11 місяців тому

    ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு ஐயா வாழ்த்துக்கள்.
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @padmas5754
    @padmas5754 4 роки тому +1

    அன்பே சிவம்

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому

    குருவேசரணம்,,நன்றிஐயா,,,,நமசிவாய 🙏🙏🙏

  • @user-tl6el5wd7r
    @user-tl6el5wd7r 3 місяці тому

    ஓம் நமசிவாயம்

  • @babujanardhan3417
    @babujanardhan3417 6 років тому

    What a fantastic Shiva puranam real heart full thanks to u this gift

  • @n.chinnaduraipandian7254
    @n.chinnaduraipandian7254 3 роки тому

    ஓம் நமசிவாய என்றும் என் ஈசன் அடிமையாக இருக்கவே விரும்புகிறேன் .நான் ஒன்றுமே இல்லை எல்லாம் என் ஈசன் செயல்

  • @karthikeyang3361
    @karthikeyang3361 3 місяці тому

    ஓம் நமசிவாய

  • @sakthigayathri6953
    @sakthigayathri6953 6 років тому +1

    Heart melting sir. arumai thank you so much.

  • @om-od1ii
    @om-od1ii 3 роки тому

    அருமையான.விளக்கம்.
    இதை.கேட்க்க.நான்
    என்ன.புண்ணியம்.
    செய்தேன்னப்பா.என்
    ஐய்யனே.ஓம்.நமச்சிவயம்.😭😭😭😭😭😭😭

  • @vinothsighb1476
    @vinothsighb1476 6 років тому +1

    arumai arumai om nama sivaya

  • @jayaluxmyshanthini3100
    @jayaluxmyshanthini3100 Рік тому

    Om namashivaya Thanks

  • @dharmangd8572
    @dharmangd8572 4 роки тому +1

    Thanks. Sivasiva

  • @anishraj6428
    @anishraj6428 4 роки тому +1

    Very nice explanation. Thank you

  • @vishnumani6938
    @vishnumani6938 6 років тому

    Super om namasivaya

  • @shivasuryag504
    @shivasuryag504 5 років тому +2

    ஓம் நமசிவாய.......!!!

  • @arunkumarc713
    @arunkumarc713 5 років тому

    Nanri ...Om Namasivaya....

  • @maragathavel4483
    @maragathavel4483 7 років тому +11

    pamaranukkum puriumbadi arumayana vilakkam om namashivaya

  • @santhanamkumar5680
    @santhanamkumar5680 6 років тому

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @purushothamanm9218
    @purushothamanm9218 4 роки тому

    OM NAMA SIVAYA ....

  • @prakas-nr9id
    @prakas-nr9id 6 років тому

    அருமை ஜயா

  • @Samykrishna-wt4jv
    @Samykrishna-wt4jv 6 років тому +3

    ஓம். நமசிவாய வாழ்க அருமை

  • @happydays1739
    @happydays1739 6 років тому

    Arumai ayya. Nandri ayya.

  • @logubalan1162
    @logubalan1162 6 років тому +1

    அருமை

  • @rajumraju9868
    @rajumraju9868 2 роки тому +1

    ARUMAYAANA VILAKKAM ADUTHA ORUVARIN VILAKKAM KEDKUMVARAI

  • @spm.appadurai1447
    @spm.appadurai1447 6 років тому +1

    Super
    !!

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. 6 років тому +4

    சிவ சிவ

  • @haria5120
    @haria5120 4 роки тому

    Super very pice full voice thank u

  • @radhika7338
    @radhika7338 Рік тому

    🙏 சிவசிவ 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சிவாயநம 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 7 місяців тому

    Om namamshivaya

  • @nandhinirajendran9964
    @nandhinirajendran9964 6 років тому

    super i v sivan appa😘😘👌👌🌸

  • @sachithanandamsachi8819
    @sachithanandamsachi8819 6 років тому +50

    ஐயா இந்த பாடலை நான் பலமுறை கேட்டிருந்தாலும் அதன் பொருள் உயர்ந்தது இப்பொழுது தான்.
    நான் சில வருடங்களுக்கு முன்பு ருத்திராட்ஷம் அணிவது குறித்து பலரிடம் என் சந்தேகங்களை கேட்டுகொண்டு இருந்தேன் அப்பொழுது சிவன் கோவில் அர்ச்சகர் ஒருவர் நட்பு ஏற்பட்டது அவரைப் பார்க்கும்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய தேடலுக்கான விடை இவரிடம் கிடைக்கும் என்று ருத்திராட்ஷம் அணிவது குறித்து கேட்டேன் அதற்கு அவர் உனக்கு ருத்திராடஷம் போடனும்னு தோனுச்சினா போட்டுக்கோ
    என்றார் எனக்கோ அந்த பதில் திருப்தி இல்லை என்னசெய்வது
    அதற்கு மேல் எதுவும் பேசாமல் வந்து விடுவேன் ஆனால் மறுநாள் மீண்டும் அவரிடமே செல்வேன் அதே கேள்வி அதே பதில் இப்படியே பல மாதங்கள் என் தொல்லை தாங்க முடியாமல் அவர் நான் சொன்னா
    நீங்க நம்பமாட்டீங்க நீங்க பெரியவங்க என்றார் எனக்கு ரொம்ப சங்கடம் நான் இவருக்கு தொல்லை கொடுத்து விட்டேன் என்று சரி இனிமேல் இவரை தொந்தரவு செய்ய கூடாது என்று நினைத்து அமைதியாக இருந்தேன் அவரும் அமைதியாக இருந்ததார் சற்று நேரம் கழித்து இரு வரேன் என்று ஒரு அறைக்குள் சென்று புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார் அதை வாங்கி பார்த்தேன் அது
    நந்திபுராணம் இதை முழுசா படிச்சிட்டு வா என்றார் சரி என்று அவருக்கு நன்றி சொல்லி விட்டு வந்து ஒரு வாரம் கழித்து அவரிடம் சென்றேன்
    என்னப்பா படிச்சிட்டியாஎன்றார் படிச்சிட்டேன் சாமி என்றேன் உன் சந்தேகம் தீர்ந்ததா என்றார் தீர்ந்தது சாமி என்றேன் தீர்ந்தது என்றால் போட்டுக்கோஎன்றார் அப்பொழுது அவர் சொன்னார் இது மட்டுமல்ல உன் மனதில் இருக்கும் எந்தவித கேள்விக்கும் பதில் உன்னை தேடி வரும் அதற்கு நீ அவனை நம்பினால் போதும் என்றார் அவர் வாக்கு பலமுறை பலித்தது அதேபோல இந்த பாடலுக்கும் நன்றி ஐயா.
    ஓம் நமசிவாய.

    • @shanmugasundaram4918
      @shanmugasundaram4918 6 років тому +1

      Siva Siva pottri pottri .....

    • @sakthigayathri6953
      @sakthigayathri6953 6 років тому +1

      Super

    • @subramaniamvijayakumar7042
      @subramaniamvijayakumar7042 6 років тому

      Kumar

    • @pavalmpraba3971
      @pavalmpraba3971 6 років тому

      Sachithanandam Sachi அதென்ன புத்தகம் என்று சொல்லங்களேன்.

    • @ram0210
      @ram0210 5 років тому

      @@pavalmpraba3971
      அவர் அந்த புத்தகத்தை நந்தி புராணம் என்று சொன்னார்.
      மேலே அதனை குறிப்பிட்டுள்ளார்.

  • @ramachandranr6382
    @ramachandranr6382 6 років тому

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @JayaKumari-ee7kx
    @JayaKumari-ee7kx 6 років тому +1

    Super sir

  • @saravananlogesh571
    @saravananlogesh571 4 роки тому

    அய்யா அருமை.

  • @satheshsamuelmeres3765
    @satheshsamuelmeres3765 6 років тому

    Sivan arul petra thangal padal vari arumai👌

  • @sharulathabinu3387
    @sharulathabinu3387 3 роки тому

    Arumai iyya🙏🙏🙏🙏

  • @durairamasamy8728
    @durairamasamy8728 6 років тому +12

    yellam s i v a m , a r u m a i , mixing with my soul ,

    • @Anbudanselvan
      @Anbudanselvan  6 років тому

      இவர் தமிழில் நீங்கள் மெய்மறப்பீர்கள்,அருமையான விளக்கம்,sivapuranam,சிவபுராணம் பகுதி 2ua-cam.com/video/dhVzfKFYJdU/v-deo.html

    • @successlife3849
      @successlife3849 5 років тому

      Nice

  • @RajaC-sn8yt
    @RajaC-sn8yt 11 днів тому

    Super ❤

  • @mahasmahas818
    @mahasmahas818 6 років тому

    Om namashivayaaa

  • @healthupdate9726
    @healthupdate9726 3 роки тому

    Great expectations sir

  • @krishnamoorthynarayanan9035

    Om om om om om om om

  • @cheranen4968
    @cheranen4968 Рік тому +1

    நன்றிங்க

  • @Karthi-xg9gi
    @Karthi-xg9gi Рік тому

    Om namah shivaya

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔱🔱🔱❤️❤️🔱🔱🙏🏼🙏🏼

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo 6 років тому +1

    ஓம் சிவாய நம

  • @maleshrame9420
    @maleshrame9420 6 років тому

    Very very super

  • @akilananthini2145
    @akilananthini2145 Рік тому

    நன்றி 🙏🙏

  • @megaladhakshinamurthy5747
    @megaladhakshinamurthy5747 5 років тому

    Nanri iyya