சாமி வாங்க ஜாதகம் பார்த்து சொல்றேன்னு சொல்றீங்க ஆனா போன் பண்ணா எடுக்கறது இல்லை வாட்சப் மெசேஜ் அனுப்பினாலும் பார்க்கிறது இல்லை வீடியோல முழுசா சொல்வதும் இல்லை ஆனால் என்னை விட யாரும் இல்லைனு சொல்லாத சொல்லுறீங்க
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி எல்லாம் சிவமயம் குரு பக்தி கோடி நன்மை தரும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளை பாதம் தொட்டு வணங்குகிறேன் முடக்கு என்றால் என்ன தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி விலக்கி உள்ளீர்கள் குருஜி முதல் பாகம் பார்த்து பயனடைந்தோம் இரண்டாம் பாகமும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து கா சுவாமிநாதன் கபிஸ்தலம்
Sir neenga vera level, please institution start pannunga, enak Romba interest, neenga solra method is very different, it will be helpful to the society, if many of them learns your method
ஜாதகம் பார்க்கும்போது கோவில் சொல்வதாக சொல்லியுள்ளதற்கு நன்றி. ஆனால், 6 மாதங்களாக ஜாதகம் பார்பதற்கு தாங்கள் கொடுத்துள்ள எண்களில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. தாங்கள் appointment எப்படித்தான் வாங்குவது என கூறுங்களேன் சுவாமி..
iruttu in lagnam pathi sollunga swamy. asusual nice interview. to know why it's happening to me and accept see horoscope and understand & live your life. 🎉🎉
ஐயா நான் ஒரு பெண். எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் முடிந்து விட்டது. நான் அம்மாவாசை திதி அன்று பிறந்தேன். நான் அவிட்ட நட்சத்திர கும்பராசி 3 ம் பாதம். முடக்கு கோவிலுக்கு சென்று விட்டேன். முன்னோர் வழிபாடு எப்படி செய்ய வேண்டும். என் மாமனார் இருக்கிறார்
ஐயா வணக்கம் எனக்கு திருமணம் தடையாக உள்ளது பிறந்த தேதி 16_7_1994 இரவு 11.30 கோயில் பரிகாரம் சொல் லூங்கல் உங்கள் மொபைல் கால்செய்தும் எடுப்பதும் இல்லை சாமி
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி நிறைய தடவை கால் செய்தேன் உங்களிடம் எனது ஜாதகம் பார்ப்பதற்கு .. ரொம்ப நாட்களுக்கு பிறகு அனிதா என்ற உங்கள் பணியாள் கதைத்தார் .. ஒன்லைன் இல பார்ப்பார்த்துக்கு . வெளிநாட்டில் இருக்கிறேன் , நீங்கள் அப்பொய்ட்மென்ட் தந்தாள் பார்த்து சொல்ல 3 மாதமாகும் என்றார் அத்தோடு அப்பொய்ண்ட் வருகிற திங்கள் கிழமை கொடுக்கிறான் .. அன்று ஜாதகம் அனுப்பி விடடு அனுப்பும் அக்கௌன்ட் கு பணம் கட்டி விடுங்கள் என்று சொன்னார் பட் அப்பாயிண்ட் இன்னும் கிடைக்க வில்லை. 3 மாதம் வெயிட் பண்ண நான் ரெடி சாமி... நீங்கள் பார்த்து கோவில்கள் சொன்னால் நான் பிளான் போட்டு இந்தியா வந்து செய்ய இலகுவாக இருக்கும் .. நான் வெளிநாட்டில் இருப்பதால் இப்படி கேக்குறான்
மிருகசீரிடம் முடக்கானால் எந்த ராசி முடக்கு ஸ்வாமி. மிருகசீரிடம் ரிசபத்திலும் இருக்கிறது. மிதுனத்திலும் 2 பாதங்கள் இருக்கிறதே.... தயவு செய்து தெளிவு வேண்டும் .
ஸ்வாமி எனது ஜாதகம் பார்க்க மெசேஜ் அனுப்பியும் reply இல்லை நான் காத்திருக்கிறேன்.இது எனது கர்மாவின் காரணம் என்பதை உணர்கிறேன். அய்யா தயவுசெய்து எனது வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்.
ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும் நான் சென்னை அலுவலகத்திற்கு கால் செய்தேன் பிப்ரவரி 2-ஆம் தேதி கால் செய்வதாக கூறி உள்ளார் அப்பன் முருகன் அருள் கிடைக்க வேண்டும் எனக்கு நன்றி
அலுவலகத்தில் வந்து சந்திக்க முகவரி இல்லை... தொலைபேசியில் தொடர்புகொண்டால் எடுப்பதும் இல்லை.. நீங்கள் சொல்லும் போது மட்டும் ஜாதகத்தை கொண்டு வாங்க பாத்துகலாம் என சொல்வது எப்படிங்க சாமி...
கோடி கோடியாக சேர்த்து வைத்தாலும், கோட்டையிலே வாழ்ந்தாலும் பாடையில் போகும்போது கூட வருவது செய்த பாவமும் சேர்த்து வைத்த பூண்ணியமும்தான்.
சாமி வாங்க ஜாதகம் பார்த்து சொல்றேன்னு சொல்றீங்க ஆனா போன் பண்ணா எடுக்கறது இல்லை வாட்சப் மெசேஜ் அனுப்பினாலும் பார்க்கிறது இல்லை வீடியோல முழுசா சொல்வதும் இல்லை ஆனால் என்னை விட யாரும் இல்லைனு சொல்லாத சொல்லுறீங்க
Super
Unga karma barrier ah gate potuiruku bro
ஓம் ருத்ராதேவாய நமஹ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய
தங்களது பதிவு அருமை
நமசிவாய 🙏🏻
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி எல்லாம் சிவமயம் குரு பக்தி கோடி நன்மை தரும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளை பாதம் தொட்டு வணங்குகிறேன் முடக்கு என்றால் என்ன தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி விலக்கி உள்ளீர்கள் குருஜி முதல் பாகம் பார்த்து பயனடைந்தோம் இரண்டாம் பாகமும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து கா சுவாமிநாதன் கபிஸ்தலம்
🙏👃🙏👃🙏👃🙏👃🙏👃🙏 ஓம் நமசிவாய குரு வணக்கம் கோடி நன்மை தரும்
Sir neenga vera level, please institution start pannunga, enak Romba interest, neenga solra method is very different, it will be helpful to the society, if many of them learns your method
Will upload soon
ஐயா, மாந்தி பற்றி சொல்லுங்க.
Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal 🙏 Thidhi place location detail ah explain panuga siva. Newly first time poravanga epdi poradu siva. Nandri 🙏
Romba Romba punniyam nandri Samy 🙏
நன்றி 🙏🏼🙏🏼🐄🐄🙏🏼🙏🏼🙏🏼
Mudakathan keerai sapita indha mudaku sariagiduma guruve🙏🙏
😂😂😂😂😂😂😂
நமசிவாய வாஆழ்க
Waiting for ur valuable vedio samy❤🎉
அய்யா வணக்கம் நன்றி அய்யா🪔🙏🙏🙏🙏🙏
Vanakkam Samy 🙏🙏🙏💐
குருவே 7:53 கனவில் அடிக்கடி என் குடும்பத்தில் உள்ளவர்கள் எனனை விட்டு பிரிந்து செல்கிறார்கள் அது போலவே கனவு வருகிறது பதில் தாருங்கள்
Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐
Mudakam endral enna 🤔
நன்றி ஐயா
Iya nee nga podum jothidam ellame arumaiyaga irukuthu sir
Vanakkam same
உண்மையில் நீங்கள் உலகத்திற்கு நன்மை செய்ய நினைத்தால் வீடியோ வீல் தெளிவாக எந்த கோவில் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்
Vanakkam guru ji
ஜாதகம் பார்க்கும்போது கோவில் சொல்வதாக சொல்லியுள்ளதற்கு நன்றி. ஆனால், 6 மாதங்களாக ஜாதகம் பார்பதற்கு தாங்கள் கொடுத்துள்ள எண்களில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. தாங்கள் appointment எப்படித்தான் வாங்குவது என கூறுங்களேன் சுவாமி..
Vanakam Swami ji
Vanakkam ayya
முடுங்குகிறது என்று எப்படி கண்டு பொள்வது? 🤔
Ungalidam jathagam parkka enna seyya vendum?
வணக்கம் சாமி 🙏
வணக்கம் சாமி
Nandrigal kodi sir
சோசிட அறிவு இருக்கும் நெறியாளறை மட்டும் பயன்படுத்துங்கள் குருவே.
Correct swamy.
நமஸ்காரம் ங்க சாமி
iruttu in lagnam pathi sollunga swamy.
asusual nice interview.
to know why it's happening to me and accept see horoscope and understand & live your life.
🎉🎉
Will upload soon
Ayya neenga sona hasthamam with lakkana point enaku kanni mudakkam naan vaangi vandha varam
வாழ்க வளமுடன்
ஐயா நான் ஒரு பெண். எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் முடிந்து விட்டது. நான் அம்மாவாசை திதி அன்று பிறந்தேன். நான் அவிட்ட நட்சத்திர கும்பராசி 3 ம் பாதம். முடக்கு கோவிலுக்கு சென்று விட்டேன். முன்னோர் வழிபாடு எப்படி செய்ய வேண்டும். என் மாமனார் இருக்கிறார்
இவரிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் 3000 கேட்டார்கள்
ஐய்யா வணக்கம் முந்திரை பற்றி செல்லுகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruve Vanakkam.
Trueee same as my current life nd past 7 yrs life situation... 😢😢
சூப்பர் சார்
ஐயா வணக்கம் கருங்காலி மாலை வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
swamy put 1 video abt thirumurugan poodi kovil tiruppur
Waiting for watch
Om tamburan sivavakkaiyar rishbanathar thiruvadakale potrii 🙏🙏
மனித உருவில் மக்களை நல்வழிப்படுத்த வந்த தெய்வம் குருவே சரணம்
வணக்கம்
வணக்கம் ஐயா 🙏🙏🙏
வணக்கம் சாமி. ஓம்சிவாயநமக
Arumai swmiy
ஐயா புத்தர் photo எந்த திசை நோக்கிய சுவற்றில் ஒட்ட வேண்டும்
முடக்கு ந்னா என்ன?
சாமி வணக்கம்.
மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம் சுகமே சூழ்க நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
நன்றி
Arumai ji
ஐயா வணக்கம் நான் இலங்கையில் உள்ளேன் நான் உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு வேண்டும் மாசி மாதம் வருகிறேன்
சாமி ஜி நட்சத்திரம் முடக்குவது எப்படினு சொல்லுவீங்கன்னு பார்த்தா நேர்ல வாங்க சொல்றேன் என்கிறீர்கள் இப்படி போனா உங்க வீடியோவை யாரும் பார்க்க மாட்டாங்க
ஐயா வணக்கம்
GURUVE SARANAM 🙏 🙏 🙏
Very good ❤ very nice video ❤🙏🙏🙂
Nee thaan thalaivaa Bhramma
வணக்கம் குருஜீ
வணக்கம் ஐயா மகாராஜன் கைலாசபட்டி
முடக்கு நட்சத்திரம் எப்படி பார்ப்பது
Correct
ஐயா வணக்கம் எனக்கு திருமணம் தடையாக உள்ளது பிறந்த தேதி 16_7_1994 இரவு 11.30 கோயில் பரிகாரம் சொல் லூங்கல் உங்கள் மொபைல் கால்செய்தும் எடுப்பதும் இல்லை சாமி
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி நிறைய தடவை கால் செய்தேன் உங்களிடம் எனது ஜாதகம் பார்ப்பதற்கு .. ரொம்ப நாட்களுக்கு பிறகு அனிதா என்ற உங்கள் பணியாள் கதைத்தார் .. ஒன்லைன் இல பார்ப்பார்த்துக்கு . வெளிநாட்டில் இருக்கிறேன் , நீங்கள் அப்பொய்ட்மென்ட் தந்தாள் பார்த்து சொல்ல 3 மாதமாகும் என்றார் அத்தோடு அப்பொய்ண்ட் வருகிற திங்கள் கிழமை கொடுக்கிறான் .. அன்று ஜாதகம் அனுப்பி விடடு அனுப்பும் அக்கௌன்ட் கு பணம் கட்டி விடுங்கள் என்று சொன்னார் பட் அப்பாயிண்ட் இன்னும் கிடைக்க வில்லை. 3 மாதம் வெயிட் பண்ண நான் ரெடி சாமி... நீங்கள் பார்த்து கோவில்கள் சொன்னால் நான் பிளான் போட்டு இந்தியா வந்து செய்ய இலகுவாக இருக்கும் .. நான் வெளிநாட்டில் இருப்பதால் இப்படி கேக்குறான்
ஐயா ஜாதகம் பார்க்க வாட்சப்பில் அனுப்பகிறேன் கட்டனம் எவ்வளவு
call us samy
Naan ungalidam...jaathagam pakkanum swamy
Velai kidaikkuma samy
அய்யா வணக்கம்
ஐயா
எனது மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்
அவனுடைய பிறந்த நேரம் 8.24,
18-11-1994.
ஜாதகம் பார்த்து சொல்லவும்.
Very true 🙏Samy 🙏
மிருகசீரிடம் முடக்கானால் எந்த ராசி முடக்கு ஸ்வாமி. மிருகசீரிடம் ரிசபத்திலும் இருக்கிறது. மிதுனத்திலும் 2 பாதங்கள் இருக்கிறதே.... தயவு செய்து தெளிவு வேண்டும் .
Nerla ungala paka mudiyim ah nga
How to contact sir pls
அலுவலகம் எங்கு உள்ளது ஐயா
5 th place mudaku soluga
Ungalai. Neeril parkamudiyuma
ஐயா ஜாதகம் பார்க்க மூன்று மாதம் பணமும் மூணு மாதம் ஒரு பதில்
என் குருநாதர்
Ayya jathagam parka vendu,tell me how to contact you,will it be possible to meet you in chennai.
If so contact no plz.
Sir. Please. Sir. Unga. Asairavatham. Venum. Sir. Enn. Name. Yogarani..
call us samy
Vanakkam sami.makkal kuraikalai theerkum kadavul neenga sami
Om namah shivay
Samy please enakum enn family Kum romba problem laa irukom😢😢😢
ஸ்வாமி எனது ஜாதகம் பார்க்க மெசேஜ் அனுப்பியும் reply இல்லை நான் காத்திருக்கிறேன்.இது எனது கர்மாவின் காரணம் என்பதை உணர்கிறேன். அய்யா தயவுசெய்து எனது வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்.
book appointment and pls wait sir
திறமையே இல்லையே என்ன பண்ணுறது 😢
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும் நான் சென்னை அலுவலகத்திற்கு கால் செய்தேன் பிப்ரவரி 2-ஆம் தேதி கால் செய்வதாக கூறி உள்ளார் அப்பன் முருகன் அருள் கிடைக்க வேண்டும் எனக்கு நன்றி
For all videos comments panra ....but no reply.....sami....pls reply
அலுவலகத்தில் வந்து சந்திக்க முகவரி இல்லை...
தொலைபேசியில் தொடர்புகொண்டால் எடுப்பதும் இல்லை.. நீங்கள் சொல்லும் போது மட்டும் ஜாதகத்தை கொண்டு வாங்க பாத்துகலாம் என சொல்வது எப்படிங்க சாமி...
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Suriyan ketha mutaku pathi solala samy
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
ஐயா ரிஷப ராசி கழுத்து பகுதி மற்றும் காலில் பிரச்சினை வந்து கொண்டு உள்ளது என்ன இதற்கு என்று சொல்லுங்கள் ஐயா 🙏
🙏🙏🙏❤