இந்த பதிவு இன்று வெள்ளிக்கிழமை இரவு கேட்கிறேன்.என்னப்பன் அனுப்பியது போல் இருக்கிறது.சட்டை நாதர் என்றும் சொல்லி கோயிலுக்கு போவோம் வருபோது என்னப்பன் வீடு சிவனே என் சிவமே என்று உறவுகிட்டும் இடமே.❤❤
சீட்டு நடத்தினேன் நண்பர்கள் பலர் பணத்தை திருப்பி கட்ட வில்லை வட்டிக்கு வாங்கி என்னை நம்பி பணம் கட்டியவர்களுக்கு இது வரை கொடுத்து விட்டேன் ஆனால் வட்டிகட்டியே வாழ்க்கையில் கடன் காரனாக வலம் வந்து கொண்டுள்ளேன்...நன்றி ஐயா...முயற்சி எடுக்கிறேன்...வாழ்க வளமுடன் ❤❤❤
அண்ணா நீங்க சொல்வி சட்டைநாதர் கோவிலுக்கு போறேன் போயிட்டு இருக்கிற இந்தப் பதிவை கேட்டுட்டே தான் நான் பஸ்ல போயிட்டு இருக்குற என் அப்பா கூட கொண்டு போய் எனக்கு ரொம்ப நன்றி என்னை அறியாமல் என் கண்ணைத் தாண்டி வந்துட்டு இருக்குது போயிட்டு வரேன் அண்ணா ரொம்ப நன்றி
ஐயா வணக்கம் சந்தோஷம் நீங்க சொல்லுவது 💯 உண்மை அற்புதம் இறைவன் இடத்தில் அன்பும் உரிமையும் நீங்க பேசுவதை கேட்கும் போது இயல்பாகவே தோன்றிவிடும். இறைவன் அற்புதங்கள் அளவில்லாதது அதை சிறப்பாக பலரும் பயன் பெற்று வாழ நீங்க கூறிய விதம் மிக அருமை நன்றி 🙏🙏
வணக்கம் அண்ணா எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு மேலாக வழக்குகள் நடத்தி பல கோடிக்கணக்கில் வழக்குக்காக சொத்துக்களை இழந்துள்ளோம். விரைவில் சட்டைநாதர் கோவிலுக்குச் சென்று நடப்பதை நிச்சயம் கமெண்ட்டில் பதிவு செய்வோம் அண்ணா. உங்களின் வார்த்தைகள் எனக்கு வாழ்வில் மிகுந்த நல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றி அண்ணா.
ஓம் நமசிவாய வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் அருமையான தகவல் முடிவில் 🙏🙏🙏சொக்கநாதரிடம் பேச சொன்னது சாப்பிட அவரும் வருவார் என்று சொன்னதும் மெய்சிலிர்த்து கண்ககள் கலங்கியது😢😢 சிவபெருமான் அருள் அனைவருக்கும் எனக்கும் கிடக்க வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நமஹ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
வரும் வெள்ளிக்கிழமை நான் சரவணன் மதுரையில் இருந்து வருகிறேன், என்னைப் போன்ற பலரையும் சட்டை நாதர் அருள் பெற வரவழைத்த தாங்களும் கோவிலுக்கு வந்தால் அனைவருக்கும் இறையருளுடன் குருவருளும் கிட்டும்.... நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
வணக்கம் சாமி உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் மனித வாழ்கையில் நிகழ்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வழி தெரியாம இருந்தவர்களுக்கு நல்ல வழிமுறைகளை இந்த பதிவுக்கு நன்றி சாமி! !!
வணக்கம் குருஜி அய்யா மிகவும் அருமையான பதிவு நகைச்சுவையான அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்க வாழ்க மென்மேலும் விரைவில் நான் அங்கு சென்று அவரை தரிசனம் செய்ய அவர் அருள் புரிவாராக நன்றி அய்யா
வணக்கம் ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உங்க வீடியோ பார்த்த பிறகு முதன் முதலில் அவர் அருளால் சென்று வழிபட்டு வந்துள்ளேன் மிக மிக அதிகமான கும்பல் இது வரை இப்படி வந்ததே இல்லை என்று அங்கு உள்ள கோவிலில் பணி புரிபவர்களே கூறினார்கள் நாங்கள் வழிபட்டு விட்டு வெளியே வரும் போது இரவு 11.45 க்கு மேல் ஆகி விட்டது இனி வரும் வாரங்களில் இதை விட பல மடங்கு கும்பல் போக போகிறது இது அனைத்துமே உங்க யூடிப் பதிவு மூலம் முடிந்தது
சாமி மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி இவ்ளோ நல்ல ஒரு பதில் சொல்லுவீங்க இப்படி ஒரு கோயிலை நீங்க சொன்ன மாதிரி நானும் பேராசை இழந்தவன் இழந்தவள் தான் யாருக்காக ஆசைப்படல எனக்கு என்னமோ இந்த ஒரு வகையில் ஆசைக்கான வந்துவிட்டது இதற்கு ஒரு தீர்வு சொன்ன சாமிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி😮
என் பெயர் துர்கேஸ்வரி நான் புதுக்கோட்டையில் இருந்து பேசுற உங்கள் சேனல் இப்பதான் நான் பாத்துட்டு இருக்கேன் இப்பதான் எனக்கு இப்பதான் தெரியும் நான் ஜாதகம் அனுப்பி உள்ளேன் என் பையனுக்கு வரம் பார்க்கிற எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
ஓம் நமசிவாய ஐ பி சி பக்தி சேனலுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் குருஜிக்கு கோடி நமஸ்காரம் எங்கள் பூர்வீகம் கும்பகோணம் பேட்டை யாதவர் தெரு எங்கள் பரம்பரை சொத்தை வைத்துக்கொண்டு இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அவர்களை நம் சட்டை நாதர் சட்டையை பிடித்து கேட்க மாட்டாரா குருஜி சொன்னது போல் மனுவை கொடுத்து வருகிறேன் அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் எனக்கு சேர வேண்டியதை கொடுத்தால் போதுமானது குருஜி க சுவாமிநாதன் கபிஸ்தலம்
Vanakam Ayya, IBC Bhakthi channel ku romba romba nandri.... Indha channel la vara ella videos um romba useful ah and nalla iruku.... Indha video la last part la Rishabaanandhar ayya sona vishayam kekumbodhu enaku mei silirthuduchu, ennaiyae ariama kan kalangi azhugai vandhuduchu because naa usual ah saami kita oru vishayam vendi adhu nadakala nu saami ah romba thituven....Sir's video was an eye opener for me.... Thanks to Rishabaanandhar ayya
எனது பெயர் சட்டநாதன் நான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன் சுவாமி ஆறு மாத காலமாக சீர்காழி செல்லலாம் என்று ஆனால் செல்ல முடியவில்லை சீர்காழி கும்பாபிஷேகத்தில் இருந்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்
மிக சிறப்பு.
சட்டை நாதர் திருவடி சரணம்.ஓம் நமசிவாய.
இந்த பதிவு இன்று வெள்ளிக்கிழமை இரவு கேட்கிறேன்.என்னப்பன் அனுப்பியது போல் இருக்கிறது.சட்டை நாதர் என்றும் சொல்லி கோயிலுக்கு போவோம் வருபோது என்னப்பன் வீடு சிவனே என் சிவமே
என்று உறவுகிட்டும் இடமே.❤❤
13 வருஷம் நடந்த கேஸ் எனக்கு தீர்ப்பாய் ஆகி இருக்கிறது நன்றி சாமி இந்த வீடியோவை பார்த்து கோயிலுக்கு சென்று சாமி ரொம்ப ரொம்ப நன்றி சாமி
ஐயா நானும் அப்பனை கண்டு வந்தேன்... மிகவும் மகிழ்ச்சி... நற்செய்தி நடந்தது.. போன மாதம் சென்றேன் மறுபடியும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் செல்கிறோம்...
Hi
congrats
Happy to hear..
whats the good news u got after going to sattainathar temple..
சீட்டு நடத்தினேன் நண்பர்கள் பலர் பணத்தை திருப்பி கட்ட வில்லை வட்டிக்கு வாங்கி என்னை நம்பி பணம் கட்டியவர்களுக்கு இது வரை கொடுத்து விட்டேன் ஆனால் வட்டிகட்டியே வாழ்க்கையில் கடன் காரனாக வலம் வந்து கொண்டுள்ளேன்...நன்றி ஐயா...முயற்சி எடுக்கிறேன்...வாழ்க வளமுடன் ❤❤❤
🙏🙏🙏🙏
அண்ணா நீங்க சொல்வி சட்டைநாதர் கோவிலுக்கு போறேன் போயிட்டு இருக்கிற இந்தப் பதிவை கேட்டுட்டே தான் நான் பஸ்ல போயிட்டு இருக்குற என் அப்பா கூட கொண்டு போய் எனக்கு ரொம்ப நன்றி என்னை அறியாமல் என் கண்ணைத் தாண்டி வந்துட்டு இருக்குது போயிட்டு வரேன் அண்ணா ரொம்ப நன்றி
Hi
anga friday poojai nadakutha..
Ticket ethum book pananuma friday poojai ku.Pakathula lodge iruka stay panna..
ஐயா வணக்கம் சந்தோஷம் நீங்க சொல்லுவது 💯 உண்மை அற்புதம் இறைவன் இடத்தில் அன்பும் உரிமையும் நீங்க பேசுவதை கேட்கும் போது இயல்பாகவே தோன்றிவிடும். இறைவன் அற்புதங்கள் அளவில்லாதது அதை சிறப்பாக பலரும் பயன் பெற்று வாழ நீங்க கூறிய விதம் மிக அருமை நன்றி 🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் நமச்சிவாயா போற்றி
Verunicemessage
😊
ஐயா மிக்க நன்றி வாழ்த்துக்கள். என் அப்பனே சிவ பெருமான் தான் 🙏🙏🙏 நான் கண்டிப்பாக கோவில் க்கு செல்ல வாழ்த்துங்கள் ஐயா
சட்டநாதர் சுவாமி கோயில் சென்று வந்தேன் அருமையான பதிவுகள்
இவ்வளவு நான் தெரியாமல் போய்விட்டது கண்டிப்பாக சீர்காழி சாட்டாநதர் கோவில்க்கு செல்வேன் நன்றி சாமி
வணக்கம் அண்ணா
எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு மேலாக வழக்குகள் நடத்தி பல கோடிக்கணக்கில் வழக்குக்காக சொத்துக்களை இழந்துள்ளோம்.
விரைவில் சட்டைநாதர் கோவிலுக்குச் சென்று நடப்பதை நிச்சயம் கமெண்ட்டில் பதிவு செய்வோம் அண்ணா.
உங்களின் வார்த்தைகள் எனக்கு வாழ்வில் மிகுந்த நல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றி அண்ணா.
ஐயா என் மனைவிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உங்களால் கொஞ்சம் உதவ முடியுமா?
சாமி எனககு கடன் பிரச்சினை தொழில் நலிவடைந்து இருக்குது
பொருளாதார மிகவும் வீழ்ச்சி சாமி
மிக விரைவில் சட்டை நாதரை தரிசனம் செய்திருக்கிறேன்.
ஓம் நமசிவாய
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் அருமையான தகவல் முடிவில் 🙏🙏🙏சொக்கநாதரிடம் பேச சொன்னது சாப்பிட அவரும் வருவார் என்று சொன்னதும் மெய்சிலிர்த்து கண்ககள் கலங்கியது😢😢
சிவபெருமான் அருள் அனைவருக்கும் எனக்கும் கிடக்க வேண்டுகிறேன்
ஓம் நமசிவாய நமஹ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
ஸ்வாமி. வணக்கம். தங்களின் தன்னலமற்ற உள்ளத்திற்கும். பாதங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வரும் வெள்ளிக்கிழமை நான் சரவணன் மதுரையில் இருந்து வருகிறேன்,
என்னைப் போன்ற பலரையும் சட்டை நாதர் அருள் பெற வரவழைத்த தாங்களும் கோவிலுக்கு வந்தால் அனைவருக்கும் இறையருளுடன் குருவருளும் கிட்டும்....
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
ஐயா குருவே ரிஷபானந்தம் அவர்களே உங்களது பேச்சு நகைச்சுவையாகவும் மிகத் தெளிவாகவும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாகவும் உள்ளது.
வணக்கம் சாமி 🙏🙏🙏நீங்கள் பேசுவதை கேட்டு என் அப்பன் சிவபெருமான் மீது பக்தி அதிகமாகிறது
🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
நன்றி ஐயா
உங்களுக்கும் IBC தமிழுக்கும்
நேற்று சட்டைநாதரை தரிசித்தேன்
வணக்கம் சாமி உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் மனித வாழ்கையில் நிகழ்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வழி தெரியாம இருந்தவர்களுக்கு நல்ல வழிமுறைகளை இந்த பதிவுக்கு நன்றி சாமி! !!
எங்கள் ஊர் ஆக்கூர் ஆயிரத்தில் ஒருவர் ,தான்தொன்றிஸ்வரர் ஆலயம் ..சீர்காழி சட்டைநாதர் ஆலயம் நான் பல முறை தரிசனம் செய்து இருக்கிறேன் .சிவாயநமக
🙏🙏🙏🙏🙏
Appointments கொடுங்க please
வணக்கம் மிக்க நன்றி ஐயா ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. மிக்க நன்றி ஐயா 🙏🏼
நன்றி
@@SivavakiyarRishabananthar ❤️
வணக்கம் குருஜி அய்யா மிகவும் அருமையான பதிவு நகைச்சுவையான அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்க வாழ்க மென்மேலும் விரைவில் நான் அங்கு சென்று அவரை தரிசனம் செய்ய அவர் அருள் புரிவாராக நன்றி அய்யா
நன்றி நேரில் பார்க்க ஆசைகள்
வாருங்கள் பார்ப்போம்
வணக்கம் ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உங்க வீடியோ பார்த்த பிறகு முதன் முதலில் அவர் அருளால் சென்று வழிபட்டு வந்துள்ளேன் மிக மிக அதிகமான கும்பல் இது வரை இப்படி வந்ததே இல்லை என்று அங்கு உள்ள கோவிலில் பணி புரிபவர்களே கூறினார்கள் நாங்கள் வழிபட்டு விட்டு வெளியே வரும் போது இரவு 11.45 க்கு மேல் ஆகி விட்டது இனி வரும் வாரங்களில் இதை விட பல மடங்கு கும்பல் போக போகிறது இது அனைத்துமே உங்க யூடிப் பதிவு மூலம் முடிந்தது
After pooja Night railway station ku auto kedaikuma sir
உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக எல்லோருக்கும் இருக்கிறது சிவா 🙏👌
வாழ்க வளமுடன் 💐💐
Ayya neenga solvathu unmai naan 2varam Friday than ponan en panam kidaithu vitathu nantri Ayya ❤❤
வணக்கம் ஐயா நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
சாமி தங்களது பதிவு அருமை
🙏🙏🙏
இறைவனோடு ஒன்றி இறைவனிடம் சரணாகதி அடையும்போது நமது வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் நாம் வாங்கி வந்த கர்மா வுக்கு தகுந்தவாறு கிடைக்கும்
சாமி மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி இவ்ளோ நல்ல ஒரு பதில் சொல்லுவீங்க இப்படி ஒரு கோயிலை நீங்க சொன்ன மாதிரி நானும் பேராசை இழந்தவன் இழந்தவள் தான் யாருக்காக ஆசைப்படல எனக்கு என்னமோ இந்த ஒரு வகையில் ஆசைக்கான வந்துவிட்டது இதற்கு ஒரு தீர்வு சொன்ன சாமிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி😮
என் பெயர் துர்கேஸ்வரி நான் புதுக்கோட்டையில் இருந்து பேசுற உங்கள் சேனல் இப்பதான் நான் பாத்துட்டு இருக்கேன் இப்பதான் எனக்கு இப்பதான் தெரியும் நான் ஜாதகம் அனுப்பி உள்ளேன் என் பையனுக்கு வரம் பார்க்கிற எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@@durkasekar30782:32
மிகவும் அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாங்கள் எங்கள் குடும்பத்தோடு ஒரு நாள் சென்று வந்தோம்
Suresh contact number
சட்டைநாதர் கோவிலுக்கு சென்று வந்தேன் அய்யா
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஐ பி சி பக்தி சேனலுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் குருஜிக்கு கோடி நமஸ்காரம் எங்கள் பூர்வீகம் கும்பகோணம் பேட்டை யாதவர் தெரு எங்கள் பரம்பரை சொத்தை வைத்துக்கொண்டு இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அவர்களை நம் சட்டை நாதர் சட்டையை பிடித்து கேட்க மாட்டாரா குருஜி சொன்னது போல் மனுவை கொடுத்து வருகிறேன் அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் எனக்கு சேர வேண்டியதை கொடுத்தால் போதுமானது குருஜி க சுவாமிநாதன் கபிஸ்தலம்
அருமை சாமி
Thank you very much 👍👌🙏
இன்று சட்டை நாதரை பார்க்க செல்கிறேன்
எல்லாம் சிவனே எதிலும் சிவமே ஐயா அப்பனே போற்றி சிவபேருமானே
அருமையான செய்தி. நன்றி ஸ்வாமி 🙏🏼🙏🏼🙏🏼💐💐
🙏🙏🙏🙏
Nandri nandri nandri satta natha. .enaku vazhi katiya rishabananda swamykalukum intha you tube Kum nandri ayya nandri
சுகமே சூழ்க அண்ணா 🙏🙏
🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா 🙏🙏🙏 மிக்க நன்றி 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Super sir very important message sir🙏🙏good explanation sir 🙏🙏
உண்மை தான் ஐயா நன்றி 🙏🙏
🙏🙏🙏🙏🙏
Power full temple
மிக்க நன்றி ஐயா இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது
ஓம் நமசிவாய வாழ்க நன்றி வணக்கம் சாமி 🎉🎉🎉🎉🎉🎉❤
Very very thanks for u sir,yenakku Nalla Vali katnatharku
Superb sir thank you so much
God bless you 🙏🙏🙏🙏
Iraivanai pattri kooriyathu migavum arumai ayya
🙏🙏🙏🙏
நமஸ்காரம் ங்க சாமி
🙏🙏🙏🙏
வணக்கம் சுவாமிஜி ! நன்றி குருஜி !
Vanakam Ayya, IBC Bhakthi channel ku romba romba nandri.... Indha channel la vara ella videos um romba useful ah and nalla iruku....
Indha video la last part la Rishabaanandhar ayya sona vishayam kekumbodhu enaku mei silirthuduchu, ennaiyae ariama kan kalangi azhugai vandhuduchu because naa usual ah saami kita oru vishayam vendi adhu nadakala nu saami ah romba thituven....Sir's video was an eye opener for me.... Thanks to Rishabaanandhar ayya
🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றாக உள்ளது பதிவு
தோணியப்பர்,பிரம்மபுரீஸ்வரர்,
காலபைரவர் இவர்கள் மிகப்பெரியவர்கல் ❤❤❤
சாமி சொல்வது உண்மையே ,
நன்றி ஐயா மிக்க நன்றி!
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very nice Sir your speech 🙏🙏🙏
God bless you and your family samy..
எனது பெயர் சட்டநாதன் நான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன் சுவாமி ஆறு மாத காலமாக சீர்காழி செல்லலாம் என்று ஆனால் செல்ல முடியவில்லை சீர்காழி கும்பாபிஷேகத்தில் இருந்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடியவர் திருஞானசம்பந்தர் பெருமான்
🙏🙏🙏🙏
நன்றி ஐயா🙏🙏🙏🤝
Unmai Sathyamana unmai en vazhvilnadanthu Jai sattanathar
Enakku ipozhuthan sattainathar tharisanam kidaithathu Nandri rishabanantha samikal
நீங்க. ஸ்வாமி. என்னோட. Guru
அப்பா நீங்க இதோ அன்போடு எப்போ நல்லா இருக்கணும்
❤ super sir last line 🙏🙏ஐயா
ஜயா வணக்கம் நன்றி நன்றி
Vanakam ayah 🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏💐💐 Vanakkam samy 👌👍
🙏🙏🙏🙏
❤💐🙏
நன்றி ஐயா
🙏🙏🙏🙏
Wt is the other temples .tell Anna . very eager to hear the plZ
கோடான கோடி நன்றிகள் ஐயா
ஐயா நீங்கள் சொல்வது உண்மை ஐயா நன்றி ஐயா
எந்த நாளும் போகலாமா ? அல்லது தேய்பிறை அஷ்டமி திதியில் மட்டும் தான் போகனும் என்று உண்டா ?
Vanakkam Nandrigal kodi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏼 ஐயா நான் சட்ட நாதரை தரிசனம் செய்து விட்டேன்
❤❤❤ super super super
🙏🙏🙏🙏
Excellent samyji🎉❤
ஐயா வணக்கம் எனக்கு அந்த திருத்தலம் போக வாய்ப்பு கிடைக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏👍👍👍👍💯💯👌👌👌👌👌👌👌👌
மிக அருமையான பதிவு....
Guru iyaavarkalug nandrei eanagu velai amayamateuguthu iya
அருமையான பதிவு அய்யா
அருமையான பதிவுங்கண்ணா❤
Guru Rishabananthar
🙏🙏🙏🙏
@@SivavakiyarRishabananthar ❤️
வணக்கம் ஐயா 🙏
🙏🙏🙏🙏
நன்றி ஐயா எனக்கும்அங்குசெல்லமிகஐய்யனைதரிசிக்க அருபுரிவாரக
வெற்றி வேல் முருகன்🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
23:58 மாணிக்கவாசகர் இல்லை திருஞான சம்பந்தர் தேவாரம் ஐயா
திருச்சிற்றம்பலம்
காத லாகிக்
கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம்
நமச்சி வாயவே
இப்பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பட்ட மூன்றாம் திருமுறை தேவார நமச்சிவாய திருப்பதிகம்.
Super 🎉 thankyou😊
முதல் தடவையில் பணம் கிடைத்தது
super..
congrats..
நன்றி ஜயா நன்றி 🙏
Very Good information,swamji,Pls give me appointment swamji
ஐயா.நன்றி.நன்றிஐயா
🙏🙏நன்றி ஐயா🙏🙏
வணக்கம்
சாமி. ஓம்நமசிவாய
Indha Ibc bakthila na parkura ore astrologer interview na rishabanandhar sir mattundha😊
நன்றி