கம்ப்யூட்டர் கண்டது கிருஷ்ணர்! புதிய ஆதாரங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • தமிழகத்தின் பழைய நாணயங்கள் அணாக்களாக, Digital Sequence-இல் இருந்ததைக் கொண்டும், அவற்றுக்கு அண்ணா என்று பெயரிட்டவர் கிருஷ்ணனாகத்தான் இருக்க வேண்டும் என்பதைக் கொண்டும், சமீபத்தில் வெளியான Bit Coin எனும் Crypto Currency-யை ஆய்வு செய்தும், கிருஷ்ணர் கம்ப்யூட்டர் கண்டதிற்கான புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன்.

КОМЕНТАРІ • 329

  • @gokuls4380
    @gokuls4380 4 місяці тому +45

    ஐயா நான் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன் அது என்னவென்றால் தாங்கள் பல வார்த்தைகளை கட்டுடைகின்றீர்கள் அப்படி இருக்க தங்களுக்கு நிறைய பெயர்கள், காரணப் பெயர்கள், புதிய பெயர்கள் தெரியும், மேலும் தெரிய வரும் அப்படி இருக்க ஆசிவத் தமிழர்களான என் போன்றோர்கள் குழந்தை பிறக்கும் போது என்ன பெயர் வைக்கலாம் நவினமாக கடவுளர் பெயர்களை தேடுவோம். ஆகையால் தாங்கள் குழந்தைகளுக்கு பெயர் பட்டியல் மாதிரி வெளியிட வைக்கலாம் ஐயா !
    நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அழகிய நவின பெயர்களை தேடுவார்கள். அப்பொழுது தங்களை விட ஒரு நபர் சிறந்த பெயர்களை வைக்கவோ சொல்லவோ முடியாது. தாங்கள் குறிப்பு எடுத்து வைத்து நல்ல பெயர்கள் நிறைய சேர்ந்தவுடன் பெயர் பட்டியலை வெளியிடுங்கள் ஐயா !!!
    கடவுளர்கள் பெயரில் இனி குழந்தைகளுக்கு பெயர் இருக்கும் ஐயா🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +27

      கூடிய விரைவில், இதற்கு வழி செய்வோம்! ஏற்கனவே எங்களின் சிந்தனையில் இது உள்ளது தான்! மிக்க நன்றி!

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 4 місяці тому +32

    ஐயா 2024ஆம் ஆண்டு கருத்திணரை குறித்த ஆண்டு
    என்பதனால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கிறோம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +23

      ஆமாம்! இந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் பல செய்திகள் வர இருக்கின்றன!

  • @karthiprajeesh6324
    @karthiprajeesh6324 4 місяці тому +18

    எட்டனா இருந்தால் ஏட்டூறும் என் பாட்டு கேக்கும்.... பாடல் பார்த்துக்கோண்டியிருந்த நான்...,.???

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +18

      கிருஷ்ணன் தான், இசைக்கடவுளான முருகனின் இசையை, Compact Disc மூலமாக, உலகறியச் செய்தது!

  • @SanthoshR-ct9hi
    @SanthoshR-ct9hi 4 місяці тому +19

    ஐயா ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தில் சந்தோஷி சந்தோஷி சந்தோஷி என்ற ஒரு பாடல் உள்ளது அதற்கும் நீங்கள் சொன்ன சதா யோசி என்று என்பதற்கும் சம்பந்தம் உள்ளதா அந்தப் பாட்டின் தொடக்கம் கூட மாயா மாயா மாயா என்று தான் ஆரம்பிக்கும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +13

      அந்தப் படத்தை மீண்டும் இப்போது பார்க்க வேண்டும் போலுள்ளது.

  • @santhoshg10
    @santhoshg10 4 місяці тому +19

    ஐயா 1, 2, 4, 8, 16, 32, 64 என்னும் வரிசை
    வல்லாட்டத்திலும் 64 கட்டங்கள்
    32 போர் வீரர்கள்
    16 வெள்ளை
    16 கருப்பு
    8 x 8 = 64
    இவ்வாறாக இருக்க கூடுமோ என்ற ஐயம் தோன்றுகிறது.
    Sequence என்னும் சொல்லுக்கு வரிசை என்று கூறலாம்.
    அதே போல கிரமம் என்றும் பொருள்படும்.
    விளைவு என்றும் பொருள் படும்.
    விளைவு என்றால் production( விளைச்சல்) முருகன் வேளாண்மையை கண்டவர்.
    consequence என்றால் end result.
    கிரமம் என்பது ஒழுங்குப்படுத்துவது. காமம் என்னும் சொல்லே கிராமம் என்றானது என்னும் வகையில், மக்களை ஒழுங்குப்படுத்தியவர் முருகன்.
    sequence என்னும் சொல்லுக்கு முருகரும் கருத்தினரும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று புரிய வருகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +9

      ஆனால், 1, 2, 4, 8, 16, 32, 64 என்பது 7 வரிசை தானே? 8 அல்லவே?
      7(8) + 7(8) = 14(16) போர் வீரர்கள் தானே?

  • @vijayaselva7851
    @vijayaselva7851 4 місяці тому +22

    நல்ல கண்டுபிடிப்பு. வாழ்த்துகள்!
    American Standard Code for Information Interchange (ASCII) கூறுகள் என்பது மொத்தம் 256. இது இருமை தத்துவத்தின் சுழி ஒன்று (01) ஆக இரண்டு கூறுகளும் அதை எட்டு 8 என்னும் கருத்திணனைக் குறிக்கும் எண்ணால் அடுக்கினால் (2 ^ 8 = 256) இந்த எண் வருகிறது. இதனால் தானே ஒரு பைட்டு என்பது எட்டு பிட்டுகளாக வைத்திருக்க வேண்டும் 1 Byte = 8 bits.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +18

      Yes! "Byte" some thing into "Bit"s!
      Krishna is related to DOG! Krishna was Cowherd! Dogs assisted in Herding Cows! DOG reverse is GOD.

    • @vijayaselva7851
      @vijayaselva7851 4 місяці тому +9

      Super Sir!! Byte(bite) to bits!!!

  • @raavananaagiyanaan8809
    @raavananaagiyanaan8809 4 місяці тому +24

    ஐயா, முருகன் பெயரில் ஒளிந்துகொண்டிருப்பவன் பரசுராமன் என்பதால்தான் பரசுராம வேடம் தரித்த அம்பை ஏற்றும் கரம் என்ற அம்பேத்கருக்கு முருகரின் பெயரை முன்னொட்டாக வைத்து அண்ணல் அம்பேத்கர் என்று அழைத்திருப்பார்களோ!

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +10

      நேற்று 21 5.2024 3ஆம்முனையம் பஸ் நம்பர் 858. தடம்எண் விபத்து விமானநிலையம் பரசுராமன் 21.. 3. ரிபீட்டு நடத்திருக்காங்க

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +17

      அப்படித் தான்! முருகனின் பிம்பம் மகாவீர்! மகாவீர் == பரசுராமனின் கப்சா உருவகம்! அம்பேத்கர் = பரசுராமன் = முருகன் = அண்ணல்!

  • @defenitelynotme
    @defenitelynotme 4 місяці тому +26

    சாதகத்தில் அண்ணனை குறிக்கும் கிரகம் செவ்வாய்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +16

      இது எனக்குப் புதிய செய்தி!

  • @pincominco6996
    @pincominco6996 4 місяці тому +21

    Hi Sir,
    Your finding are so great and unimaginable.. you have the reincarnation connectivities.
    You not only taught us the history but also how to think, see thing , how to visualise, many things.. thank you for that. 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +15

      That is a great Adoration! Thank you!
      But, I am only a TOOL to set things right in Tamil nadu

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 4 місяці тому +19

    Ayya ultimate fantastic fabulous extraordinary extremely excellent marvelous mind blowing mesmerizing. I have no words to express my joy to find this discovery from you.
    Ayya is it because of this great bonding that Lord Krishna had with Lord Murugar that the successive Tamils used to have the name as Aram Krishna which slowly might have become as Rama Krishna.
    Because we find so much in common between Murugar and Krishnar

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +14

      Yes! Krishna should have considered himself, a replica, for Tamil Nadu, as Murugan was for Lanka!

  • @Magesh700
    @Magesh700 4 місяці тому +31

    ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளன 🙌 ஐயா கூறுவது போல் சத்திய யுகத்தின் வெற்றி இனிதே ஆரம்பம் 💯🔥✡️🪷

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +22

      ஆமாம்! ஈரான் அதிபர் கொல்லப்பட்ட உடனே இந்த நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அறிவித்திருப்பது, கவனிக்கத் தக்கது!

    • @GhangaMani-li9yt
      @GhangaMani-li9yt 4 місяці тому +4

      எல்லா நாடுகளும் யூதனின் கட்டுப்பட்டில்தானே உள்ளது.

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 4 місяці тому +20

    அதனால் தான் முருகனின் பெயர் கொண்ட வடிவேலுவை வைத்து "எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்ட கேக்கும்" என்று பாட வைத்துள்ளான் பிண்டாரி.

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 4 місяці тому +19

    வியக்க வைத்த உண்மை!
    Binary representation of old coins.

  • @kupnoodles202
    @kupnoodles202 4 місяці тому +23

    In RTO Office also we asked to put 8, if you completed without getting down you will get driving licence. 8 is for driving

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +1

      கிருத்தினர்தான் பூமியில்இருந்து நிலவு சூரியனுக்கும் ராக்கெட்விட்டவர் விளியம்உள்ளது பைக்லைசன்ஸ் எட்டுபோடும்வழக்கம்

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 4 місяці тому +7

      ஆம். அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +18

      ஆமாம்! அர்ச்சுனனின் தேரை ஓட்டியவரல்லவா கிருஷ்ணர்?

    • @kupnoodles202
      @kupnoodles202 4 місяці тому

      @@TCP_Pandian
      1) Sir my view on war's in world in this link.
      ua-cam.com/video/t0x3dot2ymY/v-deo.htmlsi=g8DtH9G2WvoYWv2k
      2) Also in Japan, TAK 003 Vaccine launched for kids. Again Parasu coming

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 4 місяці тому +30

    என்னால் யோசிக்க முடியாத அளவிற்கு மேல் நோக்கிய சிந்தனை... நன்றி ஐயா!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +20

      மிக்க நன்றி!

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 4 місяці тому +11

    வணக்கம் ஐயா,
    1 அணாவின் மதிப்பு 6 பைசா.
    முருகன் நினைவாகவே 6பைசா என்று வைத்துள்ளார் கருத்தினன்!!

  • @raviragavendran525
    @raviragavendran525 4 місяці тому +14

    திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் முருகன் தானா ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +19

      ஆமாம்! கார்த்திகை தீபம் முருகனுக்கு தானே ஐயா! பிராமணன் எல்லவற்றையும் மாற்றி, வரலாற்றை அழித்தான்!

  • @Dhatchayani.R-ou4bt
    @Dhatchayani.R-ou4bt 4 місяці тому +34

    முருகர் பிறந்த நாளைக்கு மிக அற்புதமான காணொளியை வெளியிட்ட பாண்டியன் சித்தர் ஐயா நன்றி வாழ்க வளமுடன் விரைவில் தமிழர்களுக்கு பொற்காலம் அமைய கடவுளுடைய ஆசி

    • @jaideep5613
      @jaideep5613 4 місяці тому +7

      முருகன் பிறந்த நாள் கடந்த மாதம் முடிந்து விட்டது. வைகாசி விசாகம் கடந்த மாதம் முடிந்து விட்டது. அய்யாவின் திருத்தப்பட்ட நாட்காட்டியை பார்க்கவும்.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +5

      அதைநம்பமாட்டேங்குறாங்க என்னசெய்வது எனக்கு டிசர்ட்வரலை செய்திதாள்வரவிலௌலை காலண்டர்மட்டுமேவந்துள்ளது

    • @Dhatchayani.R-ou4bt
      @Dhatchayani.R-ou4bt 4 місяці тому +10

      இன்று மே 22 ஆம் தேதி (வைகாசி மாதம் 32 ஆம்) தேதி புதன்கிழமை கடவுள் முருகன் சித்தரின் பிறந்த தினத்தை நினைவு கூறும் தினம். அனைவரும் இந்த தினத்தில் கடவுள் முருகன் சித்தரை, அவரதுக் கண்டுபிடிப்புகளை சிறு பொம்மைகளாக படையல் வைத்து, வழிபட்டு வணங்கி அவரது அருளைப் பெற வேண்டுகிறோம்.

    • @thirumalairaajan
      @thirumalairaajan 4 місяці тому

      ஐயா வணக்கம் இந்த பைனரி 1=01,2=10,4=100,8=1000,16= 10000 இப்படி தான் வரும்

    • @venus161980
      @venus161980 4 місяці тому

      @@jaideep5613which day

  • @in56428
    @in56428 4 місяці тому +19

    மிரளவைக்கும் ஆதாரங்கள் ஐயா.மிகவும் பிரம்மிக்க வைக்கிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +15

      ஆமாம்! நானே மிரண்டு தான் போனேன்!

  • @thameemulansari3893
    @thameemulansari3893 4 місяці тому +13

    One pavan gold = 8 grams. ( 8 related to krishnan)
    Gram = gramam ( village). Related to murugan

  • @இராக்கன்இராக்கி

    இரண்டு தினங்களுக்கு முன்பு பின்டாரிகளால் கைபுலக்கம் இல்லாத்தும் தமிழரிடையே இரகசியமாக புலங்கப்பட கூடியதுமான அதாவது ஒரு நாணயம் அதில் இரகசிய குறியீடுகள் தமிழரிடையே அதன் பெறுமதி அதிகரித்தும் உள்ளது போன்ற ஒரு முறையை உருவாக்கினால் சிறப்பான முறையில் உலக வர்த்தக சந்தையில் ஈழத்தை பொறுத்தவரை பிண்டாரிகளின் கைபடமல் பணப்புலக்கம் இருக்கும் என சிந்தித்தேன் அதில் பிண்டாரிகளின் bitcoin பற்றிய விடையம் நிறைய வருடங்களுக்கு முன்னர் தெரிந்தாலும் அன்று ஆழமான சிந்தனை இருந்து அய்யா மிக அருமை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +17

      Face Value, Real Value ஆகிய இரண்டும் ஒன்றாக இருக்கும் நாணயங்களைத் தான், நாம் நம்ப வேண்டும்.
      மற்ற எல்லாமே, பேப்பர் பணம் உட்பட, பித்தலாட்டக் கரன்சி தான்!

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 4 місяці тому +17

    ஆக மொத்தத்தில் தமிழனுக்கு ஒன்னும் தெரியாது தெரிந்துவிடும் கூடாது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +16

      ஆமாம்! இருட்டடிப்பு!

  • @Litteljoker
    @Litteljoker 4 місяці тому +10

    வடிவேலு( முருகனின்) பெயர் கொண்ட. நடிகர்????
    எட்டு அண்ணா இருந்தால்..???
    எட்டு ஊரு என்பாட்டை கேட்கும் என. பாட. வைத்துள்ளனர்.,!!!
    முதல் படத்திலேயே..?????

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 4 місяці тому +33

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மிக மிகச் சிறப்பான காணொளி ஐயா. முப்பாட்டன் கிருஷ்ணனே கம்ப்யூட்டர் கண்டுபிடித்தவர் மேலும் ஓர் ஆனா ரெண்டு அனா என்று பைனரி சிஸ்டத்தில் காசை உருவாக்கியிருக்கிறார் என்று நீங்கள் கண்டுபிடித்து சொன்னது வியப்பிலும் வியப்பு ஐயா. நீங்கள் யூகிக்கிறது அனைத்துமே சரியாகத்தான் யூகிக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. நீங்கள் போகும் பாதை சரியான பாதை உங்களைப் பின்தொடரும் நாங்களும் சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் என்று நினைக்கும் போது மிகவும் பெருமிதமாக இருக்கிறது. பாருங்கள் ஐயா பட்டைய படிப்பு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போதே காசப்பற்றி ஓர் ஆனா, ரெண்டு அனா என்று கிருஷ்ணன் முருகனை கருத்தில் கொண்டு தான் ஓர் அண்ணா இரண்டு அண்ணா என்று விளக்கிக் கொண்டிருக்கும் போதே பட்டைய படிப்பில் கலந்து கொள்ளும் மாணவர் சிவா அவர்களிடம் இந்த நாணயங்கள் இருந்தது மிகவும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.உண்மையில் அதிசயம் ஐயா இது. பல்வேறு கண்டுபிடிப்புகள் செய்தது நமது முப்பாட்டன்கள் ஆனால் மேற்கு உலக ஊடகமோ பேபி லோன் என்று சொல்லும், சமஸ்கிருதம் என்று சொல்லும், இந்து அரசன் அல்லது திராவிட அரசன் என்றுதான் சொல்வார்கள் ஒரு போதும் தமிழர் கண்டுபிடித்தது தமிழ் அரசர்கள் கட்டியது என்று சொல்லவே மாட்டார்கள்.
    ஐந்தாம் தமிழர் சங்கதின் உங்களின் அருட்பெருஞ்ஜோதியாரின் மரணத்தில் உள்ள மர்மங்களை நீங்கள் ஆய்வு செய்து துல்லியமாக மீட்டெடுத்தது நீங்கள் கடவுள் சித்தர் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
    மிகச் சிறப்பான காணொளி ஐயா, இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    • @lakshmieben
      @lakshmieben 4 місяці тому +5

      இந்தியாவின் முதல் super computer பெயர் பரம் (Param)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +23

      ஆமாம்! அணா என்பது அண்ணா என்று தான் இருந்திருக்க வேண்டும் என்று, அப்போது தான் ஊகித்தேன்.
      அதே மேடையிலேயே, அது நிரூபிக்கப்பட்டது என்னை பிரமிக்க வைத்தது!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 4 місяці тому +9

      @@TCP_Pandian ஐயா உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம் என்பது ஒரு ஆச்சரியமான அதிசயமான விடையம் தான். பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 4 місяці тому +6

      @@lakshmieben ஓ அப்படியா தம்பி. இந்த தகவலுக்கு மிக்க நன்றி தம்பி.

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625 4 місяці тому +23

    ஆசான் ஐயா திரு பாண்டியன். நீங்கள் ஒரு ஞானத்தின் உச்சம். முருகர் , கிருஷ்ணன் அடுத்த வாரிசு. அவர்களுக்கு என்ன புகழ் உண்டோ உங்களுக்கும் அந்த புகழ் வந்து சேர இயற்கையை வேண்டுகிறேன். நம் கடவுளின் ஆசியும் வாழ்த்தும் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். இன்றைய தமிழ் தலைமுறை உங்கள் பின்னால். உங்களை யாராலும் அசைக்க முடியாது. வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தலைமுறை..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +24

      எல்லாப் புகழும் கடவுளருக்கே! நான் இங்கு, அவர்களின் கருவியாக....!

  • @gokuls4380
    @gokuls4380 4 місяці тому +25

    திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலில் இருந்து பார்த்தால் கோயிலுக்கு எதிரே 8 வடிவலான கட்டிடம் கட்ட பட்டு உள்ளது ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +16

      இது எனக்குப் புதிய செய்தி! மேலும் விபரம் கொடுக்க முடியுமா?

    • @gokuls4380
      @gokuls4380 4 місяці тому +9

      @@TCP_Pandian ஐயா உச்சி பிள்ளையார் கோயிலுக்கு சமிபத்தில் சென்று இருந்தேன் அவசர வேண்டுதலுக்கு. அங்கு இருந்து பிள்ளையார் பார்வைக்கு எதிரே இருந்து பார்த்தால் மிகச் சுலபமாக கண்டுவிடலாம். பார்த்த உடனே காண இயலும் ஐயா ...

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 4 місяці тому +19

    கலைஞர் நூற்றாண்டு குறியீடும், மெட்டா(Facebook, WhatsApp) குறியீடுகளும் ஏன் infinitive குறியீடானது என இப்போதுதான் புரிகிறது.

    • @Jeevaji14
      @Jeevaji14 4 місяці тому

      That is not infinite it 18 and 8 tilted in 90 direction

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +13

      ஆமாம்! கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்தது, அவருக்கு கிருஷ்ணனின் ரோல் கொடுக்கப்பட்டதால் தான்!

  • @tnpscshort7392
    @tnpscshort7392 4 місяці тому +17

    ஐயா ஈரான் அதிபர் மரணம் விபத்து ஆ
    சதி ஆ ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +15

      இது யூதச் சதி தான்!
      அதைப் புரிந்து கொண்ட Ireland, Spain, Norway ஆகிய நாடுகள்,
      வரும் மே-28 அன்று, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கின்றன.
      யூதனுக்கு சரியான பதிலடி!

  • @suryathanioruvan07
    @suryathanioruvan07 4 місяці тому +11

    அய்யா வணக்கம் சித்தன்னவாசல் உண்மை வரலாறு விழியம் போடுங்கள் அய்யா

  • @NavaneethaKannan-b7v
    @NavaneethaKannan-b7v 4 місяці тому +23

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 4 місяці тому +21

    அண்ணா முருகன் புகழ் வளர்க
    அண்ணை பிரபாகரன் புகழ் ஒளிர்க

  • @பாலசுப்ரமணியம்மூ

    ஐயா சிந்துவெளியில் கிடைத்த எடைக்கற்களின் எடை விகிதங்களும் இது போன்று பைனரி எண் முறையை கொண்டுள்ளது.
    1:2:4:8:16:32 என்ற விகிதத்தில் இரண்டிரண்டு மடங்காக உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +10

      இது உண்மையா? லிங்க் கொடுக்க முடியுமா?

    • @பாலசுப்ரமணியம்மூ
      @பாலசுப்ரமணியம்மூ 4 місяці тому +5

      @@TCP_Pandian ஐயா இது 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள செய்தி.அதன் புகைபடத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +4

      @@பாலசுப்ரமணியம்மூ மிக்க நன்றி! காத்திருக்கிறேன்!

  • @kumaran8062
    @kumaran8062 4 місяці тому +12

    ஐயா விநாயகரின் வாகனம் mouse..

  • @sudagarduraikannu27
    @sudagarduraikannu27 4 місяці тому +8

    Mobile RAM and memory card capacity எல்லாமே 2GB 4GB 8GB 32GB 64GB என்றுதானே வருகிறது

  • @MaamuniMayan
    @MaamuniMayan 4 місяці тому +11

    As usual mind blowing explaination Iyya, with all due respect, current convention of binary system denotes 1-1, 2-10, 4-100, 8-1000, 16-10000 but you mention it in reverse. There should be some reason. Please let us know. Thank you

  • @murugeshkumar85
    @murugeshkumar85 4 місяці тому +16

    முருகனின்
    தம்பி தான்
    சபரிமலை அய்யப்பன் (கிருஷ்ணன்)

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 4 місяці тому +24

    ஐயா, தவசி வேலாயுதம் பாண்டியன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் , நன்றிகளும் , விழியம் மிகவும் அருமை, வைரத்தை மேன்மேலும் பட்டைத்தீட்டும் சொல்வாக்கியம் மிக அருமை ஐயா ....ஐயாவின் ஆரோக்கியமும் ஆயுளும் பெருக வேண்டுகிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +16

      மிக்க நன்றி!

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 місяці тому +19

    ஐயா 🙏சன் டிவில ராமாயணம் பார்த்தேன் அதில் திருமால் தான் ராமனாக அவதரித்தார்ன்னு சீரியல்ல காமிக்கிறாங்க..
    ZeeTamil சன்னல்ல Anna nu serial போடுறாங்க ஐயா.. கதாநாயகன் அப்பா முருகான்னு அடிக்கடி சொல்லுவார்..நான் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன்... ஐயா வாழ்க வளத்துடன்🙏💐

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +18

      திருமால், கிருஷ்ணனுக்குப் பிறகு, தனது காலத்திலும், யூதர்களை, இந்தியாவுக்குள் அனுமதிக்க வில்லை!
      வரலாறு இப்படி உள்ள போது, திருமால் தான் ராமனாகப் பிறந்தார் என்று சொல்வது, எப்பேற்பட்ட பித்தலாட்டம்?

    • @MangaiyarkarasiA-x7h
      @MangaiyarkarasiA-x7h 4 місяці тому +2

      @@TCP_Pandian மிக்க நன்றி ஐயா🙏

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 4 місяці тому +11

    வணக்கம் உறவுகளே 🙏
    வணக்கம் 🙏 திரு. பாண்டியன்அண்ணார் அவர்களே
    பிட்காயின் மற்றுமொரு பெயர் கிரிப்ட்டோ கரன்சி
    கிருஸ்டோ கரன்சி
    ஆகக்கூட இருந்து இருக்கலாம் !

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +2

      கருத்தினர் கிருத்தினர் கிறிஸ்து கிரிப்டோ

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +10

      நல்ல ஊகம்! கிருஷ்ணன் Coding எழுதியவர் தானே?

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 4 місяці тому +13

    ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!🙏🙏
    💐💐🌼💐💐

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +13

      வணக்கங்கள்!

  • @murugeshkumar85
    @murugeshkumar85 4 місяці тому +20

    எட்டணா இருந்த எட்டு ஊரும் என் பாட்டை கேட்க்கும்
    என்ற பாடல் உள்ளது
    இந்த பாடலை பாடியது வடிவேலு

    • @kumaran8062
      @kumaran8062 4 місяці тому +13

      ஒரு அனா, ரெண்டு அனா காதலன் படத்தில் பிரபுதேவா வடிவேலு பாடல்.. கிருஷ்ணன் பிரபுதேவா, வடிவேலு முருகன்??

    • @sivan319
      @sivan319 4 місяці тому +7

      Ngana palamea ngana palamea muruganai kurikum bro

    • @pointofview..7832
      @pointofview..7832 4 місяці тому +1

      வடிவேலு முருகனுடைய பெயர்.. எட்டு அண்ணா இருந்தால் அதாவது இன்பினிட்டி காசு இருந்தால் எட்டு ஊரும் அதாவது இன்பினிட்டி ஊரும் என் பாட்டை கேட்கும் அதாவது வடிவேலு முருகனுடைய கந்த புராணத்தில் உள்ள பாட்டை... 🙏😁😁😁 சுத்தமான உருட்டு

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 4 місяці тому +1

      @@pointofview..7832 Yes very True. You Got a Point there.

    • @pointofview..7832
      @pointofview..7832 4 місяці тому

      @@kalaivananarumugam1753 கோத்துவுடாதிங்க ஐயா.. 😁

  • @prakash-zo3op
    @prakash-zo3op 4 місяці тому +23

    நீங்கள் எங்களின் குரு அய்யா!

  • @umanthiniyogarasa
    @umanthiniyogarasa 4 місяці тому +9

    ஐயா நாகேஷின் ஓர் பட பாடலில் "வரவு எட்டணா செலவு பத்தணா......" ௭ன்ற பாடல் வரிகளின் முடிவில் "அணா" ௭னும் சொல்லு பணத்தை குறிப்பதாக அமைத்துள்ளனர்.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +2

      கண்ணன் பாமா ருக்மணி விபச்சாரியைபாமா வாமான்னுஅழைப்பது ருக்மணி பசுவின் கழுத்தில்கட்டிய உருக்குமணி ருக்மணி தி கிரேட் கிரிமலைசிவன்காலம் கிரேட்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +9

      எட்டணா என்பது கிருஷ்ணனையும், பத்தணா என்பது, ராவணனையும் குறிக்குமோ?

  • @vigneshaaseevagar7784
    @vigneshaaseevagar7784 4 місяці тому +5

    Ayya !
    May be I am making a wild guess on the fact that Artificial Intelligence and Robots would have been discovered by our Tamil Siddhas to improve productivity and for only ethical use.
    To drill down further, all inventions and discoveries that are available in the world till date would have been done by our Great Tamil Siddhas.

  • @ramce2005
    @ramce2005 4 місяці тому +27

    சிவா,
    உங்க பேயரே சொல்கிறது. உலோகம் சேமிக்க தகுதியானவர் தான்.
    ஓம் நமசிவாய! 🙏🙏

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 4 місяці тому +21

    வாழ்க வளத்துடன்😇 ஐந்தாம் தமிழர் சங்கம் நாயகன் வேலாயுதம் பாண்டியன் ஐயா😇🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +14

      மிக்க நன்றி!

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D 4 місяці тому +6

      @@TCP_Pandian 😇☺வாழ்க வளத்துடன் ஐயா ☺😇

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 4 місяці тому +40

    சித்தர்ஓரைதனைத் தொடுவானில்கண்டு காலந்தெரி கண்ட கந்தனே !!
    சிவசித்தரின் பங்களிப்பை படையலிட்டு உருவகமாய் வழிபட்ட முதல் பூசாரியே!!
    குருகுலம் தாபித்து ஞானம் போதித்து பட்டமளித்து மகிழ்ந்த மணிவண்ணனே!!
    திக்கற்ற தமிழினம் உன்திருவளால் திசையறியட்டும்!!
    மாசற்ற மாட்சிமையுடன் மறுமலர்ச்சிபெறட்டும்!! உந்தன் அருட்கொடையான ஆசீவகம் அகிலம் ஆளட்டும்!!

    • @antonyhelans4563
      @antonyhelans4563 4 місяці тому +7

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +17

      மிக்க நன்று!

    • @UmaSoundararajan-h5d
      @UmaSoundararajan-h5d 4 місяці тому +3

      *வெற்றி தமிழ்க்குடிகளுக்கே!!*

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 4 місяці тому +16

    வாழ்த்துக்கள் அய்யா நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @jaideep5613
    @jaideep5613 4 місяці тому +35

    நீங்கள் தான் உண்மையான தமிழின தலைவர். வாழ்க பல்லாண்டு. தமிழர் சமயம் நிச்சயம் மலரும். ❤

    • @yaminim3073
      @yaminim3073 4 місяці тому +11

      ஐந்தாம் தமிழ் சங்கத்திற்கும் தமிழ் சிந்தனை பேரவை பாண்டியன் அய்யா விற்கும் வணக்கம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +20

      மிக்க நன்றி! தமிழினத்தை மீட்கவே உறுதி பூண்டுள்ளேன்.

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 4 місяці тому +11

    உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.

  • @tnpscshort7392
    @tnpscshort7392 4 місяці тому +23

    ஆங்கில வார்த்தை இல் உள்ளதை எளிதாக கண்டு பிடிக்க முடியும்
    ஏன் என்றால்
    தமிழ் க்கு நெருங்கிய மொழி தான் ஆங்கிலம்

  • @dhiyanpresents8875
    @dhiyanpresents8875 4 місяці тому +16

    விண்ணைப்பிளக்கும் உண்மைகள் 🫂🫂🫂

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +12

      மிக்க நன்றி!

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 4 місяці тому +15

    "த" தாளம் "மி" மிருதங்கம் "ழ்" யாழ் இவைகளின் முதல் சொற்களின் கூட்டுதான் தமிழ், இசைத்தமிழ் நீசெய்த என்ற பாடலும் உண்டு, அறக்கு ஈ, காசு கொடு, அண்ணா என்பது அன்று உருவாக்கத்தின் பெயராக இருக்களாம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +19

      நல்ல முயற்சி! இன்னும் தேடுங்கள்!

    • @pointofview..7832
      @pointofview..7832 4 місяці тому +3

      திரை மீள்.. திரமிள் திராவிட் திராவிடம்.. வீரமாமுனிவர் இப்படி எழுதினார்.. திரை மீள்.. கடல் அழிவில் இருந்து மீண்ட இனம் .. குமரிக்கண்டம்..
      திரை மீள் திரமிள் தமிழ்.. 👍

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 4 місяці тому +2

      @@pointofview..7832 தமிழை கற்று ஆய்ந்த வெளிநாட்டவர் இவர்.

    • @zforzebra161
      @zforzebra161 4 місяці тому

      தம் உள் இருந்து வரும் ஒலி (தமிழ்) என்று மொழிக்கு பெயரும்உண்டு.

  • @mariakash.m7643
    @mariakash.m7643 4 місяці тому +7

    Sir it's a very informative video
    I have a doubt regarding the AI computer. Pls find out our Lord Krishna had a AI system. Maybe he named his AI System as Radha.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +7

      When you say computer, AI automatically comes!
      For AI, you have to integrate "all kinds of Sensors" to the computer, to make spot decisions!

    • @mariakash.m7643
      @mariakash.m7643 4 місяці тому +3

      @@TCP_Pandian Thank you sir

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw 4 місяці тому +7

    காந்தியை முருகனாக பிராமணன் கருதியுள்ளான்.ஆதலால் அண்ணல் காந்தியடிகள் என்று பெயர் வைத்துள்ளான்.
    அம்பேத்கரையும் அண்ணல் என்று அழைத்துள்ளான்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +11

      ஆமாம்! ஆமாம்!! அதனால் தான், நூல் நூற்றார். கடிகாரம் வைத்திருந்தார். வெள்ளை ஆடை உடுத்தினார். தண்டமும் வைத்திருந்தார்.
      வள்ளி, தெய்வானை என்று இரண்டு பெண்களின் தோளில் கைபோட்டு நடந்தார்!

    • @Arunkumar-zh6mw
      @Arunkumar-zh6mw 4 місяці тому +8

      @@TCP_Pandian அதைப்போல அண்ணல் அம்பேத்கருக்கும் இரண்டு மனைவிகள்

  • @Muthujaya-u3z
    @Muthujaya-u3z 4 місяці тому +9

    திரு. பாண்டியன் ஐயா அவர்களின் பாதம் தொட்டு 🙏🏻 வணங்குகிறேன். வாழ்க வாழ்க என்று ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 4 місяці тому +8

    சி.என் அண்ணாதுரைக்கு அண்ணா என்ற அடை பெயர் வைத்திப்பது எதனால்?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +4

      முருகனாக பார்த்தது அண்ணாதுரை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +8

      அண்ணா என்பது முருகன்! அண்ணாதுரை என்பது பரசுராமன்!

  • @ranielango2110
    @ranielango2110 4 місяці тому +4

    ஐயா நானும் அரைனாகாய்ன்ஸ்
    கண்டுள்ளேன் அதாவது
    அரைனாஎன்றால் 3பைசா

  • @theavidass1985
    @theavidass1985 4 місяці тому +4

    Truly amazing Dr. So much unknown info n history you have revealed now. Tq🙏🙏🙏

  • @Kishore11-qk8wz
    @Kishore11-qk8wz 4 місяці тому +16

    நமது கடவுளர் அனைத்து சக்திகள் கொண்டவரா இருப்பினும் ஏன் யூதர்களை அழிக்கவில்லை ஐயா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +20

      கிருஷ்ணனையும், திருமாலையும் தானே சொல்கிறீர்கள்?
      இது ஆய்வுக் குறியது!

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 4 місяці тому +6

    இன்றைக்கு பணமாற்றம் சரி அன்றைய நாணய மாற்றங்களும் சரி அதற்கு முக்காலத்தில் தானிய மாற்றங்களும் சரி பொருள் உதவி உரை மாற்றத்தில் இருந்து வந்தவை இந்த அறிவு தெளிவா தந்தை பாண்டியன் ஐயாவுக்கு நன்றி

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 4 місяці тому +9

    தகவலுக்கு நன்றி. வாழ்த்துகிறேன்.

  • @bhanug6071
    @bhanug6071 4 місяці тому +6

    Iyya Indialernthu Guyana naatukku pona Tamilargal naam evvaru Nagamuthu endru per vaikromo avvaru avargal Nagamootoo nu peyar vaikrargal. Check for Guyana politician/ cricketer name.

  • @thanasegaranpermal1846
    @thanasegaranpermal1846 4 місяці тому +17

    அருமையான கண்டுபிடிப்புகள் ஐயா தமிழனின் சிந்தனையே மறைந்த சரித்திரத்தின் திறவுகோல்.
    ழ் தந்தவர் முருகன்
    ( த ழ் )

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +14

      மிக்க நன்றி!

  • @antonyhelans4563
    @antonyhelans4563 4 місяці тому +8

    ஐயா
    அப்படியே அந்த கம்யூட்டர் சொல்மூலம் சொல்லியிருக்கலமே ஐயா?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +5

      கண்ணன் கணிணி கனி நீ கன்னிநீ என்றும்இளமை கலியுகத்தைஅறிவித்தமார்க்கண்டேய்ன் நிர்வாணம்எய்தியவர்கருத்தினர் ஜெராக்ஸ்மிசின்கனோன் கண்ணன்

    • @antonyhelans4563
      @antonyhelans4563 4 місяці тому +8

      கண்ணன் +ஈ--கண்ணன்இ
      கண்ணனி கணினி
      கண்ணன்கொடுத்து

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +9

      Com = Together = Sum
      Puter = பூட்டுவது.
      கணக்குப்போட, பூட்டப்பட்ட மெசின் = Computer

    • @antonyhelans4563
      @antonyhelans4563 4 місяці тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா

    • @UmaSoundararajan-h5d
      @UmaSoundararajan-h5d 4 місяці тому

      ​@@TCP_Pandian ஐயா!! அற்புதமான சொல்லாய்வு!! மிக்க நன்றி ஐயா !!

  • @sudhakar9138
    @sudhakar9138 4 місяці тому +8

    ஐய்யா ஒரு தீர்கதரிசி

  • @Opportunitywins
    @Opportunitywins 4 місяці тому +5

    சித்தர் ஐயா ஜெயம் (2004)படத்தை பாருங்கள்

  • @vethasiva3785
    @vethasiva3785 4 місяці тому +8

    நன்றி
    மிக சிறப்பு
    வாழ்த்துக்கள்
    ஐயா!

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ 🔥🔥🌏🔥🏞️👍

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 4 місяці тому +5

    வணக்கம் சித்தரே

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 4 місяці тому +19

    Thank You Universe

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +13

      சரியானச் சொற்கள்!

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 4 місяці тому +9

    Thank You Pandian Sir

  • @tnpscshort7392
    @tnpscshort7392 4 місяці тому +12

    ஐயா நம் தமிழ் எழுத்தை கை எடுக்காமலே எழுதலாம்
    க அதுல முன்னாடி கோடு போட்டது கலைஞர்
    நம் கை எடுக்காமலே எழுத்து எழுதுவோம் ஐயா
    தனி சிறப்பு உண்டு ஐயா
    இதை மாற்றிட்டானுவ ஐயா

  • @rajendranp8135
    @rajendranp8135 4 місяці тому +23

    வணக்கம் ஐயா,
    அருமையான கண்டுபிடிப்பு, infinity க்கு தாங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அற்புதம்.
    நானும் சிறுவயதில் இந்த நாணயங்களை பார்த்திருக்கிறேன்.
    ஒரு ரூபாய் வெள்ளி காசு அதன் எடை 10 கிராம்.
    நமது கருத்திணன் அவர்கள் கணிணியை கண்டுபிடித்தார் என்பது,ஒரு மிக முக்கியமான தகவல். ஆனால், இதற்கு மேலும் வழு சேர்க்க இன்னும் தகவல்களை தேட வேண்டும், இந்த பயணம் நிச்சயமாக இன்னும் பல அரிய செய்திகளை தரும் ஐயா.
    நமது கடவுளர்கள் அதற்கு துனை புரிவார்கள்.
    மிகவும் நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +18

      Diode, Photo-Diode, LASER Diode, Solar Cell, பஞ்ச பாண்டியர்களைக் கொண்டு Transistor, Electronics, Computer, Solar Car என்று,
      எண்ணற்ற கண்டுபிடிப்புகளுக்கு, கிருஷ்ணனும், அவரது சபரி மலை குருகுலமும் காரணமாக இருந்துள்ளது.

    • @pirainilaa9769
      @pirainilaa9769 4 місяці тому +3

      ​@@TCP_Pandian
      உழவு நிலத்தை விரிவாக்கிய (பஞ்சத்தைப் போக்கிய பாண்டியர்களை) 'ஐந்து பாண்டியர்கள் ' என்று குறிப்பிடலாமா?

  • @karthicks1910
    @karthicks1910 4 місяці тому +5

    Ayya, you received money 💰, a month ago. You haven't delivered T-Shirts till now. Why you are delaying this simple thing?.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +7

      I am not handling this! It is NOT a simple thing!
      When YOU do it, you shall come to know! We are sending them. Perhaps, they are not sent in the order of receipts!
      I will instruct them on your complaint! Kindly bear with the delay!

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 4 місяці тому +3

    ஐயா, Bitcoin கட்டுடைப்பு சூப்பர்!
    பிட்டு / புட்டு
    பேச்சு வழக்கில் புட்டு தானே!
    புட்டுப்புட்டு, சிறிய அளவாக,
    மிக மிக சிறிய அளவாக செலவு செய்ய ஏதுவாக
    என்ற அர்த்தத்தில் இதையும் காசு போல் தமிழைக்கொண்டு
    பெயர் வைத்தனர் என்று நினைத்தேன்.
    இன்று, பிட்டு கொய்னில் உள்ள சந்தேகம்,
    முக்கியமான எதையோ மிஸ் பண்ணுகிறோமோ, என்ற எண்ணம்
    - வீட்டில் இதை பயன்படுத்த அனுமதி இல்லை! Hehe!
    இவை அனைத்தில் இருந்தும் தெளிவு பெற்றேன். மிக்க நன்றி ஐயா!
    🌾🌾🌱🌾🌾

  • @balakrishnan-sg8xi
    @balakrishnan-sg8xi 4 місяці тому +8

    அற்புதம் அய்யா 🙏

  • @arvelusa
    @arvelusa 4 місяці тому +3

    அண்ணல் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.
    -- அச்சோப் பதிகம்

  • @Tamizhan-Balazy
    @Tamizhan-Balazy 4 місяці тому +5

    ஐயா.. துரோனாச்சாரி என்பது அர்சுனனா ?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 4 місяці тому +6

      இல்லை. முருகன் என்று காணொளி செய்துள்ளேன். என் சன்னலில் உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +8

      முருகனைக் குறிக்கலாம்! Gun கண்டவர்! ஆசீவகத் தாய்மண் எனும் அஸ்வத்தாமனின் தந்தை! அதாவது, ஆசீவகத்தின் தந்தை!

  • @wolfymt1012
    @wolfymt1012 4 місяці тому +3

    make english videos also

  • @sivaraj6767
    @sivaraj6767 4 місяці тому +7

    திரு+அண்ணா+மலை

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +8

      முருகனுக்கானது அண்ணாமலையார்தீபம் அக்னிதேவன்

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 4 місяці тому +2

    ஐயா 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தாம் தமிழர் சங்கம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வேட்பாளர்களை ஆதரித்து பேச ஸ்டார் பேச்சாளர்கள் வேண்டாமா ஐயா அதற்கும் ஆட்களை தேர்வு செய்யலாம் ஐயா

  • @madhavan_ind
    @madhavan_ind 4 місяці тому +3

    காசுகள் செய்ய பயன்படும் Nickel நிலாக்கள் எனும் சொல்லின் திரிபு தான் போலும்.

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 4 місяці тому +6

    நன்றி ஐயா🙏

  • @ignatiuspramith4938
    @ignatiuspramith4938 2 місяці тому +1

    ஆந்திரா விடம் இருந்து வந்தவன் - திராவிடம் ஆம்

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 місяці тому +4

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +5

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

  • @malathymaniam6780
    @malathymaniam6780 4 місяці тому +24

    ஐயா வணக்கம்🙏மிக அற்புதம்...ஐயா தங்களாலே நாங்கள் அதிக விழிப்புனர்வு பெறுகின்றோம்...தமிழர்களின்...கண்களை திறந்த ஆசான் ஐயா நீங்கள்...இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும் ஐயா...ஓம் நம சிவாய....ஓம் முருகா...ஓம் சக்தி🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +23

      தமிழினத்தை பிராமணர்களிடமிருந்தும், உலகை யூதர்களிடமிருந்தும், விடுவிக்க, எனது வாழ்க்கையை அற்பனித்துக் கொண்டுள்ளேன்.

    • @gauthamd1819
      @gauthamd1819 4 місяці тому +5

      ​@@TCP_Pandian🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 4 місяці тому +7

    ❤❤❤

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 4 місяці тому +2

    மலேசிய வங்கிகளில், பிட்டு கொய்னில் இருந்து,
    நாட்டு பணமாக எடிம் இல் பெற்றுக்கொள்ளலாம்.
    நான் செய்தது இல்லை. வீடியோக்கள் உள்ளது youtube-இல்.
    💮💮

  • @dhalyalans4724
    @dhalyalans4724 4 місяці тому +23

    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன், அவன் ஆலையத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
    . அண்ணல்
    உறவுக் என்றே உயிர்
    . வளர்த்(ந்)தேன் .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +23

      முருகன், அண்ணல் என்பதற்கு இது ஆதாரம்!

    • @dhalyalans4724
      @dhalyalans4724 4 місяці тому +7

      @@TCP_Pandian இதுவும் ஒரு ஆதாரம்.
      சாம காலத்தில்.

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 Місяць тому

    ஆகா ஆகா ஆகா கிருஷ்ணன் இவ்வளவு சக்தி பெற்றவராக அய்யா அய்யா நான் வெறும் தேரோட்டி என்பதற்கே பாரத போரில் தேரோட்டி என்று பெருமை கொண்டிருக்கும்போது இது ஆகா பெறுமையிலும் பெரிய பெருமை

  • @santhiraman2143
    @santhiraman2143 4 місяці тому +4

    வணக்கம் ஐயா.

  • @ajimuthu
    @ajimuthu 4 місяці тому +6

    muruga

  • @subramaniyamnadesan8507
    @subramaniyamnadesan8507 4 місяці тому +7

    Please watch the tamil movie call maya bajar old movie sir.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +3

      Yes, Krishna brings "Television" to Uthara! He also brings a "Lie Detector" to expose Saguni! Jews are HABITUAL LIARS!

  • @ManibalaKumar
    @ManibalaKumar 3 місяці тому

    (Guruvayoor Ambalanadayil) watch this movie immediatly

  • @KaaliKuzhumam
    @KaaliKuzhumam 3 місяці тому +1

    1-01
    2-10
    4-100
    8-1000
    16-10000

  • @thamilanban
    @thamilanban 4 місяці тому +2

    This contradicts with your old views. Initially you said that money was in use in Kumarik Kandam. You further said that Noah's descendents introduced it in the place where they resettled and since they introduced 'kaasu' there, they were called 'kaasarkal'. Have you changed your position?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +6

      The Jews are said to have come from Kazhar! That place was named after Kasu!
      The Jews learned the importance of Money and hence, their original place was called Kazhar!
      I should have guessed it that way, perhaps!
      But, Jews are LOOTERS! They LOOTED everything from Tamils.
      Copper & Sulpher (along with many other elements) were smelted by Murugan.
      Murugan time coins were of Copper & Gold. Perhaps Siver too! We don't know how Murugan called them!
      But, Krishna called it after Murugan as ANNA!

  • @robbinghook3571
    @robbinghook3571 4 місяці тому

    Do you think Japan had connection to Tamil Nadu around 5,000 years ago?

  • @super85482
    @super85482 4 місяці тому

    ஐயா,வணக்கம், பிட்காயின் என்பதில் 8 பிட் = 1 ஃபைட் , கிருஷ்ணனையேக் குறிக்கிறது ! நன்றி..