POOJAIKKU VANTHA MALARE VAA by Playback Singers ANANTHU & ALKA AJITH in GANESH KIRUPA Best Orchestra

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2021
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song : POOJAIKKU VANTHA MALARE VAA by Playback Singers ANANTHU & ALKA AJITH in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

КОМЕНТАРІ • 783

  • @arumugambjp2171
    @arumugambjp2171 2 роки тому +4

    அழகு பெண்ணே AlKA அச்சுபிசுராமல் நீங்கள் பாடும் அழகு, அழகு

  • @piraviperumal115
    @piraviperumal115 3 роки тому +6

    அல்கா அஜீத் அவர்களின் குரலோசை குயிலின் ஓசைக்கு ஒப்பாக அனாயசம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 роки тому +56

    கேரளக் குயிலின் செந்தமிழ் குரல் மனதை கொள்ளையடித்து விட்டது.

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 роки тому +93

    சகோதரியின் குரல்வளம்
    அவருக்கு கடவுள் கொடுத்த பெரிய வரப்பிரசாதம்....

    • @gopalpetchimuthu557
      @gopalpetchimuthu557 2 роки тому +6

      அல்கா உனது குரல் மிக நன்று கலைவாணி என்றுமே உன்னோடு இருக்க வாழ்த்துக்கள்

    • @navaneethakrishnanr2709
      @navaneethakrishnanr2709 2 роки тому +4

      பாடல்கள் நன்று
      பாடியவிதம் மிக நன்று

    • @bhavanikasri9190
      @bhavanikasri9190 2 роки тому

      @@navaneethakrishnanr2709 . Mum
      Mum np ma

    • @banumathiv6182
      @banumathiv6182 2 роки тому +3

      என்னதான்.உலகம்.மாறினாலும்.இப்படி.பாடல்.கொடுக்கும்.பெண்கள.இருப்பது.இறைவனின்.கருன.ணை.நீ.வாழ்க.அல்கா

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Рік тому +2

      மகிழ்ச்சி

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 роки тому +36

    இருவரின் குரல வளமும் பாடும் முறையும் மிகவும் அற்புதமாக இருக்கிறது தொடர வாழ்த்துக்கள்

  • @balamuruganh8405
    @balamuruganh8405 2 роки тому +19

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல் கவியம்

  • @sureshgana6786
    @sureshgana6786 3 роки тому +75

    பிரியங்கா மாதிரி இந்த பிள்ளையின் குறல்,. என்றும் இருவர் பாடிய பாடலை,.. ""எல்லாரும்"" திரும்பி பார்க்க வைத்த வண்ணம் பாடியுள்ளார்கள்.. என்றும் கடவுள் துனை. அத்துடன் லைக் போடுங்க பார்போம் அந்த பிள்ளை முன்னேற்ற பாதையில் செல்ல.!!✍✍✍

  • @acsp
    @acsp Рік тому +1

    very nice பழமை புதுமையானது மென்மையான குரல்(பெண்)முதிர்ச்சியில் அழகு (ஆண்)

  • @Buyingpointsoffi
    @Buyingpointsoffi 2 роки тому +26

    இரண்டு பேரும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். பல முறை பார்த்து விட்டேன். இன்னும் சலிக்கவில்லை.❤️❤️

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 роки тому +1

    என் மகளுக்கு இனிய உளம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க மகளே உனது கபடமற்ற வாழ்க்கை.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +68

    அனைவரும் ஒன்றிணைந்து இனிமையாக இந்தப் பாடலை ரசிக்கும்படி பாடி அசத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • @kameronronald1310
      @kameronronald1310 3 роки тому +1

      a trick: watch movies on Kaldrostream. Been using it for watching loads of movies these days.

    • @terrellantonio5319
      @terrellantonio5319 3 роки тому

      @Kameron Ronald yea, I've been watching on KaldroStream for since december myself =)

  • @enbathamizh9927
    @enbathamizh9927 3 роки тому +41

    எந்த பாடலை பாடினாலும் அழகான முறையில் பாடுறீங்க அல்கா..

  • @RaagadevanRamesh
    @RaagadevanRamesh 4 місяці тому

    Aha ........ arumai inimai...best orchestra in chennai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +42

    அனந்து,,,, அல்கா,, இணைந்து அருமையான பாடலை பாடியுள்ளார்கள் மிகவும் இனிமையாஇருக்கு, சூப்பர் 👍👌

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 роки тому +1

    அப்படி யே ஒரிஜினல் வாய்ஸ். இனிமை தான். இசை யும் தான்.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 3 роки тому +76

    அற்புதமான படைப்பு...இருவருக்கும் இனிமையான குரல்கள்...மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அற்புதமான பாடல்.. அல்கா அஜித் இன் குரல் தமிழ் நெஞ்சங்களுக்கு கிடைத்த பரிசு...கேரள மண்ணில் பிறந்து தமிழில் ஜொலிக்கிறது ஆல்காவின் குரல்.

    • @ramalingama2073
      @ramalingama2073 3 роки тому +1

      Fine

    • @apnagarajan8251
      @apnagarajan8251 2 роки тому +1

      Very very beautiful voice by alka. Such a Nightingale she has won super singer tittle. I like ur voice always ma. God bless you

    • @baskarkalaimathi3907
      @baskarkalaimathi3907 Рік тому

      Padal ethanai murai kettalum salikkavillai oru naal oru muraiyavathu kettuvidavendum

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 Рік тому +1

    அருமை! நிஜமாகவே இளம் நைட்டிங்கேல்தான்! அல்காவிற்கு என் ஆசீர்வாதங்கள்! அனந்து அவர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்! கலைமாமணி ஆயிற்றே! இருவரும்
    மிக நேர்த்தியான உச்சரிப்பு!

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 3 роки тому +35

    அல்கா உனக்கு அருமையான வாய்ஸ் மா வாழ்க வளமுடன்

  • @jothilingam6750
    @jothilingam6750 2 роки тому +1

    மனதுக்கு இதமளிக்கும அற்புதமான பாடல். பாடகர்களின் குரல்வளம் இனிமை அதிலும் அல்கா அஜீத்தின் குரல் ஜானகியம்மாவின் குரலைவிட நன்றாக உள்ளது. மன்னிக்கவும் ஜானகியம்மாவின் ஆரம்ப கால குரல் சற்று கீசச்சுத்தன்மையுடன் வார்த்தைகள் தெளிவில்லாமல் இருக்கும்

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Рік тому +12

    Alka Ajeeth and Ananthu Sirs voice is very sweet. Humming by Ananthu Sir and chorus very very beautiful. Tremalo by both singers very marvellous.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 роки тому +1

    குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதவர் என்பது குறளின் கூற்று என்றாலும் சகோதரி அல்காவின் குரலை கேளாதோர் தான் பிறர் குரல் இனிதென்பர்.

  • @balakumaran3388
    @balakumaran3388 2 роки тому +1

    வணக்கம். அன்பின். பாலா. அல்கா.ஆனந்.அண்ணா. இனிய. பாடல். Supar

  • @saranga.
    @saranga. 3 роки тому +19

    அல்கா அஜித் குரல் வளம்.. அருமை 👌

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +5

    பாடலும், இசையும், பாடகர்களின் குரல் வளமும் செவிக்கு இனிய ஒரு தெவிட்டாத தெள்ளமுது! பாடலை இத்தனை இனிமையாக மீண்டும் புதுப்பித்துத் தந்திருக்கின்ற கணேஷ் கிருபா குழுவினருக்கு ஒரு சபாஷ்! 👏👌💐

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 Рік тому +4

    அற்புதமான குரல். அல்கா சகோதரிக்கு..இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 роки тому +1

    பாடகர் அனந்து கூட இந்த
    பாடல் பாட ரொம்ப ரிஸ்க்
    எடுக்கிறார்.ஆனால் அல்கா மிகவும் அருமையாக எளிதாக பாடுகிறாரே....

  • @sugunakarsiddavatam9196
    @sugunakarsiddavatam9196 3 роки тому +17

    What a melodious voice Alka! Great. Keep it up.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +44

    அல்கா அஜித் இளங்குயிலின் இனிமையான குரல்.. மயக்கம் தந்த மந்திர குரல்...

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +3

      அல்கா அஜித் பாடும் பாடல் அனைத்தும் அருமையாகவே இருக்கும்,
      உதாரணத்திற்கு: பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல்.

    • @DavidStatusTamil
      @DavidStatusTamil 3 роки тому +2

      @@nausathali8806 ada athu unmaithaan bro

    • @kunhimohamed6668
      @kunhimohamed6668 2 роки тому +2

      Sweet Saund..
      🍉🍉🍉🍉

  • @vijayakumar4180
    @vijayakumar4180 2 роки тому +7

    What a beautiful voice of Alka Ajith. The originality of the silver screen song is presented. God bless you child. I am surprised why the cini field is not giving her a chance.

  • @ameermadeen3641
    @ameermadeen3641 3 роки тому +22

    அருமையான பாடல்
    அழகான குரல்கள்

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 роки тому +2

    பாடல் வரிகள், பாடியவர்கள், பக்க வாத்தியம் வாசிப்பவர்கள் - ஒவ்வொருவரையும் தனியாக வாழ்த்த இந்த பக்கம் போதாது. அருமை! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @mohamedhakeem9285
    @mohamedhakeem9285 3 роки тому +19

    Excellent, no words to say Alka sweet voice, God bless you.
    From : Srilanka

  • @jayadossk.v.3977
    @jayadossk.v.3977 2 роки тому +12

    Great singing by both. Alka in particular. The kid has grown by leaps and bounds. Her singing of 'senthoorappove' in super singer competition years back caught my attention and it is no wonder she won the final by singing one of the toughest songs, 'singaaravelane'. Viewers may be remembering the standing ovation she received from eminent personalities who were present there.
    This song 'poojaikku vantha' - she sang brilliantly, felt like the original one. My blessings and best wishes to her.

  • @abh2722
    @abh2722 3 роки тому +23

    இதயத்தில் இடம் பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்! அதை வரிசைப் படுத்தி பாடிய வர்கள் PBS ஐயா மற்றும் ஜானகி அம்மா அவர்கள்.படம் பாதகாணிக்கை Director K Shankar 1962 ம் ஆண்டு வெளிவந்த படம். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது.
    விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இசை அமைத்த அருமையான பாடல். பெண்ணை மலராகவும் நிலவாகவும் சேர்த்து வர்ணித்து
    பாடக்கூடியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
    அன்றைக்கு நான் கேட்ட அதே PBS ஐயா ஜானகி அம்மா குரல் இன்றைக்கும் Mr Ananthu, Alka Ajith மூலமாக ஒலிக்கிறது.
    Great! fantastic! அருமை! அருமை!🙏👍
    Thank you Mr Ganesh Kirupa 🙏💐

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 3 роки тому +4

    மலர்களுக்குள் நின்று அல்காவும் அனந்தும் அசத்தும் இசைவெள்ளம்.திசையெங்கும்வசமாகிய இதயங்கள்.கணேஸ் கிருபாவிற்கும் குழுவினருக்கும் நன்றிகள்.

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 3 роки тому +18

    In 1962 when I heard this super melody I was 7 years old. Today in 2021 I am 66 years. Time has passed so fast but the sweetness in this song lyrics music has remained same, evergreen and sweet as ever. Beautiful singing by the singers and tq to the music. At 3.03 sec the Chorus was super and haunting and was exactly as in original soundtrack. Songs like this and the music legends and those good and happy Times will never come back .Cheers from Malaysia. 🙏

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 3 роки тому +1

    அருமை அருமை அல்கா வின் குரலுக்கு நான் அடிமை..

  • @revathiambika6233
    @revathiambika6233 Рік тому +1

    Watching this channel because of Queen of melody cute Alka alone. Alka God bless you dear.

  • @azhagarmalaiflyashbricks20
    @azhagarmalaiflyashbricks20 2 роки тому +1

    கலைத் தாய் உன் நாவில் நடமிடுகிறாள் மகளே அல்கா தாயின் தாலாட்டு போன்ற பாடலம்மா வாழ்க மகளே வாழ்க

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 роки тому

    Iruvarum miga arumaiyaga padi inba vellathil moolki vitten semma....semma 🌹🌹🌹

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 роки тому +1

    கையோடு கொண்டு தோளோடு சேர்ந்து கண் மூட வந்த கலையே வா.இருவர் காணவும் ஒருவர் ஆகவும் நிலவும் வந்தது இரவும் வந்தது. மலர் கொள்ள வந்த தலைவா வா மணம் கொள்ள வந்த இறைவா வா. கண்ணதாசன் தமிழ் விளையாடுகின்றது. தமிழிசையால் வசமாகா இதயம் எது

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 роки тому +1

    அருமை .. அருமை ..

  • @kumarj2619
    @kumarj2619 2 роки тому

    அருமை உண்மையில் ஒரு அழகிய இசை பயனம

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 3 роки тому +3

    God bless key board player
    Keep going 👍👌

  • @annaappanpadmanaban9675
    @annaappanpadmanaban9675 3 роки тому +7

    alka you are excellent.what to say i don't know. you have beautiful voice . live long . god bless you. sing -- sing -- sing -- more songs.

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 8 місяців тому

    அருமை, அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому

    ArumaiyanaPaadalai..EruvarumChernthu
    MigavumArumaiyaga.Padinnargal.Super💓💓💓💓💓💓💓

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +3

    Alka Ajit s melodious voice is so pleasant to hear.She is a child prodigy.Anand is a seasoned singer .no wonder he has given a fine rendition of this song.The orchestra is fantastic.God bless all of them.Congratulations to Ganesh krupa.

  • @bnaariyalurdist8535
    @bnaariyalurdist8535 3 роки тому +9

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது.........

  • @vamana4239
    @vamana4239 3 роки тому +12

    அற்புதமான குரல் வளம் கொண்டவர் அல்கா...

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 3 роки тому +13

    Alka Ajith , what a sweet voice ..beautiful of bless you child .

  • @user-im5pn8pd3r
    @user-im5pn8pd3r 3 місяці тому

    இஇனிமையான குரல் வாழ்த்துக்கள் அன்புடன்

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 2 роки тому +1

    கேட்டுக் கொண்டே இருப்பேன் அருமையான குரல்வளம் இருவரும் இன்னும் பல அருமையான பதிவு கள் தரவேண்டும்

  • @gkshyam1
    @gkshyam1 2 роки тому +3

    Excellent singing by the lead singers. God bless. Alka Ajith voice is verily God's gift !

  • @NatrajanS961
    @NatrajanS961 3 роки тому +1

    Ananth sir Alkha Ajith superNalla pattu. Enimsyana kural. Vazthukkal.👍👏🎉🙏

  • @vengadasalam7639
    @vengadasalam7639 3 роки тому +2

    நான் உங்கள் மலேசிய ரசிகன்.அல்கா தாங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.இனிமையான குரல்.கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 3 роки тому +11

    Wow! Simply Amazing Alkha & Ananthu. ❤

  • @Ssgpan162
    @Ssgpan162 2 роки тому

    அருமை அருமை. சொல்ல வார்த்தையே இல்லை

  • @juderomaric939
    @juderomaric939 3 роки тому +1

    அக்காவின் குரல் மிக அற்புதம்..வாழ்த்துக்கள்.. அலட்டி கொள்ளாமல் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் திறமை மிக அபாரம்.

  • @gilbertgilbert519
    @gilbertgilbert519 3 роки тому +4

    அருமை அருமை....... அனைவருக்கும்....... நன்றி.

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw 3 роки тому +3

    Cinema songs in Tamil since 1960 s up to 1980 s are all eternal , can never vanish from mind. Lyrics, poets choosing of words, photography and music together bind you .
    Songs even today so refreshing. It is true most of those involved in song recording is no more but
    Song lives in our mind....

  • @srileo1988
    @srileo1988 3 роки тому +1

    Alka... Super singer la paathadhu... Innum adhey sweet voice and maintaining breath control 👌👌👌👌👌👌👌👌

  • @user-hw3tt5yo9r
    @user-hw3tt5yo9r 3 роки тому +5

    தொடக்கத்திலும், முடிவிலும்.. பியானோ வாசிப்பவர் - "பின்னி எடுத்து விட்டார்."
    வாழ்த்துக்களும்; பாராட்டுக்களும்.

  • @prabhakaranmadhusudhanan7609
    @prabhakaranmadhusudhanan7609 3 роки тому

    ஆகா இனிமையான குறல் வளம் வாழ்த்துக்கள்

  • @user-dc1sx5th4f
    @user-dc1sx5th4f 3 місяці тому

    அற்புதம்,Akka Ajith🌹

  • @sasaassaaa5605
    @sasaassaaa5605 3 роки тому

    வாழ்த்துக்கள், என்அறுமைநண்பர்களே.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +13

    அருமையான பதிவு அற்புதமான பாடல். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும். From Nederland God bless

  • @anglophonixinstituteofengl930
    @anglophonixinstituteofengl930 2 роки тому +3

    The lady who sang the song here is really marvellous .... Her voice reounds the original...All the best,,

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 3 роки тому +1

    அருமை,தொடரட்டும் கலை சேவை.

  • @karthibaburangan3924
    @karthibaburangan3924 2 роки тому

    இனிய குரல்!
    ஆனால் பாடல்களில் உள்ள உணர்ச்சிகளை மறந்தாயோ அல்கா!

  • @PammalRaaja
    @PammalRaaja 3 роки тому +11

    Excellent Singing by Shri Ananthu and Alka. Kiran -Tabla as usual the soul of this song, and expecting plenty more from Kiranji...Greetings from London.

  • @subhamv984
    @subhamv984 3 роки тому +4

    Alka Alka adada adada. Thenma un voice. Super rendering from both.

  • @skptech2.148
    @skptech2.148 2 роки тому +1

    YARU SAMY NEENGA IVLO NAAL ENAKU THERIYAMA POCHI....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💞💕❤️💞❤️❤️💝❤️

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 3 роки тому +4

    அருமை மகளே

  • @k.tfrancis1473
    @k.tfrancis1473 2 роки тому +17

    Has become a habit of listening this good old song almost every day. Alka Ajit's voice is so sweet. Blessings.

  • @maqshood
    @maqshood 3 роки тому +8

    Alka, you are really great... Keep going... you are one of my favorite singers.... Best wishes!!!

  • @nsridhar3114
    @nsridhar3114 2 роки тому

    Very excellent melodious sweet voice by madam Alkaajith. Like coincide with smt. S. Janaki Amma. God bless Alkaajith and their family. Erode sridar.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +1

    பாதகாணிக்கையில்இடம்பெற்ற
    பாடலை ரசிகர்களுக்கு.காணிக்கை
    யாக.வழங்கியிருக்கிறார்கள்
    கணேஷ் கிருபா.இசைகுழுவினர்

  • @user-ce1rk1in5w
    @user-ce1rk1in5w 2 місяці тому

    So sweet and melodious voice. Great rendering by both.

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 3 роки тому

    Super oooo super Thank you 💐💐💐💐👍👍

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому

    WWHAT A WONDERFUL VOICE
    AMAZING ENERGY B G M
    BACK FLOWERS SCENERY
    SEMMMM..AAAAAAZ
    EXCELLENT JOB

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 3 роки тому +7

    One of the beautiful composition. Great Kaviarasar & Mellisai Mannargal.

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 3 роки тому +7

    Nalla irundhudhu Sir., she is very talented

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 Рік тому

    அதென்ன ஹம்மிங் கூட அப்படியே! அத்துணை இனிமை..

  • @girijasankar8443
    @girijasankar8443 3 роки тому +3

    Very good singing by Mr.Ananthu and Alka Hat's of to both of them asusual good support by your arcestra team

  • @chandrasekar4
    @chandrasekar4 3 роки тому +3

    Excellent. Melodious song by both the singers. Alka keeping her style and talent. God bless you all

    • @julietvanakumari5511
      @julietvanakumari5511 6 місяців тому

      We cannot watch this kind of melody from anyone......welcome
      Go-ahead....

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Рік тому +5

    Alka s singing is perfect to the core

  • @pilotpremnath3372
    @pilotpremnath3372 2 роки тому

    Mr. Ananthu trying to get PBS voice. Alkas voice!... oh really an Angelic voice. God bless you child

  • @vadivelrajakrishnasamy3424
    @vadivelrajakrishnasamy3424 3 роки тому +1

    அருமை அருமை வாழ்க

  • @arujunannarayanan6220
    @arujunannarayanan6220 Рік тому +2

    Both are great singers, felt very happy listening to them. Go bless them and the band.

  • @karnaprabus8783
    @karnaprabus8783 2 роки тому +2

    அருமையான பாடல் வரிகள்.🥰
    அழகான குரல்கள்💯❤

  • @subaikinsuresh8605
    @subaikinsuresh8605 Рік тому +2

    Sir, and alka ajith voice nice. Super song

  • @sanjeevi6651
    @sanjeevi6651 3 роки тому +6

    Super superior Alka Ajith may God bless you

  • @seethasrin
    @seethasrin 3 роки тому +9

    Excellent 🌷

  • @elayarasans15
    @elayarasans15 6 місяців тому

    சகோதரி அல்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பழைய பாடல்களை பாடும்போது கண்களை மூடிக்கொண்டு கேட்டால் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.

  • @srinivasananantharaman1190
    @srinivasananantharaman1190 3 роки тому +8

    Female voice is really nice resembles Janaki all the best

  • @subbaiyerkuppurajukuppuraj2025

    Ramesh Brabham sir so long years at least now I am watching ur program keep it up sir,come regularly with old songs sir all the best u sir.

  • @ilayabala2
    @ilayabala2 6 місяців тому

    Fav one.... சூப்பர் ❤❤🎉

  • @fm8096
    @fm8096 3 роки тому +6

    Super.both singers excellently singing.

  • @kovaikings3737
    @kovaikings3737 2 роки тому +1

    நான் அல்கா குரலுக்கு ரசிகன் என்பதை விட அடிமை என்றே சொல்வேன்.