CHINNANCHIRIYA by ALKA AJITH & KOVAIMURALI in GANESH KIRUPA( +91 98410 89555 )Best Orchestra Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @susaigopals4127
    @susaigopals4127 3 роки тому +37

    பாடலை தபேலா காரர்தான் நிறைவு செய்து கொண்டு இருக்கிறார்!

  • @muralibhuvan4068
    @muralibhuvan4068 28 днів тому +4

    தபேலா கணபதி எப்பொழுதும் புன்னகையுடன் காணும் அற்புத மனிதர்.

  • @Rahul-mq3oz
    @Rahul-mq3oz 7 місяців тому +21

    மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அருமையான பாடல்கள்
    இருவருக்கும் நன்றி மற்றும் தபேலா

  • @MuthukamuFlourmill
    @MuthukamuFlourmill 6 місяців тому +17

    தபேலா இசைப்பவருக்கு.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்: .👏💐❤️👌🤝

  • @RADHAKRISHNAN-nw9jc
    @RADHAKRISHNAN-nw9jc Рік тому +22

    இந்த மிருதங்கம் வாசிக்கும் அண்ணா GANAPATHI ஆகச்சிறந்த வித்வான் எப்பொழுதும் சிரித்தமுகம் நல்ல மனிதர் வாழ்க வாழ்க வாழ்க

  • @n.kumarkumar7022
    @n.kumarkumar7022 2 роки тому +34

    சிரித்த முகத்தோடு தபேலா வாசிக்கும் நண்பருக்கு நான் அடிமை

  • @stephenrajraj83
    @stephenrajraj83 5 років тому +39

    மிகவும் அருைம தபேலா கணபதி அண்ணன் சான் சே இல்லை சூப்பர் பாடகர்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடினார்கள் வாழ்த்துக்கள்

  • @sureshpichai6363
    @sureshpichai6363 Рік тому +34

    இசை ,
    தபேலா அற்புதம்,&மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்,,,,,,❤
    இருவர் குரலும் அருமை,
    ✅🪘🥁🙏🙏🙏🙏🙏

  • @ashmithaanusuya4857
    @ashmithaanusuya4857 5 місяців тому +5

    ரெக்கார்டிங் மிகத் தெளிவாக துல்லியமாக சூப்பர் மைக் செட் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 роки тому +40

    இசை நிகழ்ச்சி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அருமை.

    • @devann1917
      @devann1917 Рік тому

      P

    • @aswathnl6792
      @aswathnl6792 7 місяців тому

      இருவரும் சூப்பர் சூப்பரா பாடி கூட தபேலா கலைஞர் சிரித்த முகத்தோடு ஸ்வர சுத்தமா அருமை ஆக வாசிப்பு, பாராட்டுக்கள் 🌹🌹🌹🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤வாழ்த்துக்கள் அன்பு அஸ்வத் நாராயணன், தர்மபுரி ( பெங்களூரு ) பாடகர். ஸ்டார் maker & smule too 😄😄🙏🙏🙏

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 Рік тому +5

    தெய்வமே ! இந்த அல்கா அஜித் ஆயிரம் ஆண்டுகள் இளமையோடும் இன்னிசை குரலோடும் வாழ வேண்டும் ! நன்றி நன்றி

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 роки тому +117

    தபேலாவும் பேசும் இருக்கவேண்டியவரிடம் இருந்தால் அதற்கு இந்த பாடல் ஒன்றே போதும் வாழ்த்துக்கள் 🙏

  • @umapandian5683
    @umapandian5683 3 роки тому +44

    தபேலா வாசிக்கும் அண்ணனுக்கு நான் அடிமை

  • @anandram4422
    @anandram4422 Рік тому +16

    இப்படி ஒரு மாபெரும் நல்ல பாடல் இனி வரப்போவதில்லை.... படத்தில் TMS SJ குரலில் பாடல் அபாரம்... இவர்கள் இருவரின் படைப்பு பாராட்டுக்குரியது...... வாழ்க தமிழ் இசை

  • @thanasekaransundharaj9376
    @thanasekaransundharaj9376 5 років тому +152

    இந்த அருமையான பாடலுக்கு
    புன்னகையுடன் தபேலா மட்டுமே
    வாசித்து பாடிய இருவருடனும்
    தபேலா வாசித்தவருக்கு கோடான கோடி நன்றி .👌👌👌

  • @ponniah1087
    @ponniah1087 2 роки тому +24

    தபேல வாசிக்கும் அன்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்.அருமை.கடினம்தான் ஆனாலும் அருமை.

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 3 роки тому +29

    தபேலா
    வாசிப்பவர்
    அழகாக
    புன்னகை யோடு
    வாசிப்பது
    மிகவும்
    S U P E R

  • @nangow
    @nangow 3 роки тому +36

    2002 ல் வசீகரா பாடல் பாடிய அந்த குழந்தை இன்று ஜானகி அம்மாவின் குரலில் வசீகரபடுத்துகிறது அருமை அருமை 👌🏾

  • @nagarajan.5680
    @nagarajan.5680 3 роки тому +22

    தபேலா கலைஞர் ஒரு கண்காட்சியே நடத்தி விட்டார். என்ன ஒரு Dedication. Hats off.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 2 роки тому +3

    கடினமான பாடல் திறமையாக பாடி இருக்கிறார்கள் ஏனென்றால் ராகம் சற்று சொதப்பினாலும் கேட்கவே முடியாது. அல்காவின் குரல் மிகவும் துல்லியம் அசலுக்கு சற்றும் குறையாத மேம்பட்ட படைப்பு இசை குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்

  • @chandrahasans8421
    @chandrahasans8421 Рік тому +7

    மனதில் உள்ள கவலைகளை நீக்கி ஆயுளை அதிகரிக்கும் அற்புதமான பாடல். பாடியவர்கள் குரல் மிகவும் அருமை. தபேலா அற்புதம். வாழ்க பல்லாண்டு.

  • @knkumar6268
    @knkumar6268 4 роки тому +71

    தபேலா கலைஞரின் விரல் வித்தகம்
    அருமை தாளம். .வாழ்த்துக்கள் அண்ணா

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 роки тому +2

    தபேலா மைக் செட்டிங் வாசிப்பு சூப்பர் அருமையான வாசிப்பு சூப்பர்

  • @durais9544
    @durais9544 3 роки тому +9

    அருமையான பாடல் எத்தனை முறை என்றாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Pengu-v6p
    @Pengu-v6p 2 роки тому +3

    1963 ல் நான் 8 ம் வகுப்பு படிக்கும்போது குங்குமம் படத்தில் கேட்ட பாடல்.படத்தில் நடிகர் திலகமும் ஊர்வசி சாரதாவும் பாடிய பாடல்.கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் கே.வி.மஹாதேவன் அவர்கள் இசை அமைத்த அருமையான பாடல் இன்று கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.தபேலாக்காரர் அற்புதம்

  • @thiruchchelvamkandiah5640
    @thiruchchelvamkandiah5640 5 років тому +102

    தபேலா அண்ணனின் அபிநயத்திற்கு ஒரு கோடி,அவர் சிரிப்புக்கு ஒரு கோடி.
    சுவிஸ் திரு

  • @badkillers8138
    @badkillers8138 2 роки тому +5

    தபேலா அருமை பாடல் அசத்தல் இசைக்கருவிகள் சூப்பர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @venkatesansettu5477
    @venkatesansettu5477 2 роки тому +4

    தபேலா வாசிப்பு மிகவும் அருமை,
    கோவை முரளி அண்ணா 90% T M S குரல்..

  • @RJTAMIL27
    @RJTAMIL27 Рік тому +22

    இந்த பாடலை இரசித்தாலும் தபேலா கலைஞரை மட்டுமே மேலதிகமாக இரசிக்க முடிகிறது. தபேலா வாசிப்பு மிக அருமை அதை விட அவரது சிரிப்பு சாந்தமான முகபாவனை தான் என்னைக் கவர்ந்தது வாழ்த்துக்கள்...

    • @keswaran28
      @keswaran28 Рік тому +3

      ஆம் அவர் ஒரு தெய்வப்பிறவி அவர் கைகளில் சரஸ்வதி உள்ளார்

    • @RJTAMIL27
      @RJTAMIL27 Рік тому +2

      @@keswaran28 ❤️❤️❤️🙏

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 10 місяців тому +3

      உண்மை தான்

    • @AbdulRiyaz-sm7rh
      @AbdulRiyaz-sm7rh 8 місяців тому

      Wow Excellent👍

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 8 місяців тому

      Tabela rocked. It's a Boon Anna. Really attracked all.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhesyarn8891
    @madhesyarn8891 4 роки тому +8

    ஸ்ஸ் அப்பா அப்பப்பா ஆனந்தம் அற்புதம் தமிழ் பாடல்களை இன்னும் 1000 லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அடிச்சுக்க முடியாது ‌ஆனநதமோ ஆனந்தம் முரளி அண்ணா ‌ அல்காஅஜித் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @anbuk5587
    @anbuk5587 3 роки тому +8

    தபேலா கலைஞருக்கு Hats off you sir.very amazing .

  • @விவசாயி-ய5ழ
    @விவசாயி-ய5ழ 4 роки тому +3

    தபேலா என்ன ஒரு அருமை அண்ணா Super

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 3 роки тому +10

    என்உயிரினும் மேலான தபேலா அண்ணா நமது இசைகுழு 🎧🎶🎻🎷🎵🎼🥁🎺🎙🎹சார்பாகவும் எங்கள் குடுபத்தினற் சாற்பாகவும் வாழ்த்துகள் நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @ponnapalamsuperking5771
      @ponnapalamsuperking5771 3 роки тому

      தபேலா வாசிப்பவர் பெயர் கணபதி என நினைக்கிறேன்.
      MSV குழுவில் இருந்ததாக ஞாபகம்.லயஞான வித்தகர்

    • @padmanathanpadmanathan928
      @padmanathanpadmanathan928 Рік тому

      Super

  • @devotionaltube
    @devotionaltube 3 роки тому +7

    தபேலா கலைஞருக்கு வாழ்த்துகள். சூப்பர் பெர்பாமன்ஸ்.

  • @knkumar6268
    @knkumar6268 4 роки тому +43

    தபேலா இசை கலைஞர்
    அருமை யான வாசிப்பு
    பாடல் அருமை
    வாழ்த்துக்கள்

  • @sundarapandian4354
    @sundarapandian4354 Рік тому +5

    தபலா கலைஞர் - ஆகா அச்சடா - அருமை❤❤❤

  • @gopalkaviya3883
    @gopalkaviya3883 3 роки тому +23

    இவர்களின் இசைபயணம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Рік тому +1

      தபேலா பேசும் என்பது உண்மையா?

    • @UdayasooriyanUdayasooriyan
      @UdayasooriyanUdayasooriyan Рік тому

      ​​@@ramanathanramanathan5201 இப்ப பாருங்க இந்த பாடலில் பேசுகிறது

  • @swaminathan5149
    @swaminathan5149 4 роки тому +14

    பாடல் அருமை பாடியவர்கள் அற்புதம் அனைத்திற்கும் உயிர் கொடுத்தத தபேலா இப்பாடலின் சிறப்பு

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 4 роки тому +12

    என்ன ஒரு பாடல் .இருவரும் இந்த பாடலைப் பாடிய விதம் அற்புதம், அசாத்தியம்.

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 2 роки тому +7

    மிக மிக கடினமான பாடல்..அனாயசமாக இருவரும் பாடி விட்டனர்...புல்லரித்தது...அருமை

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 роки тому

    தபேலா அண்ணா உங்களுக்கு 100 வயசு confirm.. என்ன ஒரு கள்ளமில்லா சிரிப்பு

  • @sureshtheva8590
    @sureshtheva8590 4 роки тому +33

    இனிய தபேலா கலைஞருக்கு நீடூழி வாழ வாழ்த்துக்கள்...From east Sri lankan tamilan

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m 2 місяці тому

    Excellent song &archestra vidvans I like this song my age is 75 years old these singer's vazhga valamudanum nalamudanum onguga nin pugazh 👌👍👏💯

  • @moutainlover
    @moutainlover 5 років тому +48

    அருமை அருமை... பலமுறை mp3இல் கேட்ட பாடலை மேடையில் இவர்கள் பாடுவதைக் கேட்க மேலும் சுகானுபவம்...தபலாக்காரரே அசத்தீட்டீங்க போங்க.... பாடலை ரசித்துக்கொண்டே நீங்கள் தபலாவை அனாயசமாக அட்டகாசமாக நீங்கள் வாசிப்பதயை பார்க்கவே இந்த யூ ட்யூபை மறுபடியும் மறுபடியும் பார்த்துக் கொன்டிருக்கிறேன் .. கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 4 роки тому +1

      Kandipaga

    • @bgkuppurajbhavanigopalsamy9997
      @bgkuppurajbhavanigopalsamy9997 3 роки тому +1

      YES.,YES.,YES., I ENDORSE YOU.

    • @naveen1488
      @naveen1488 3 роки тому

      Quip qkkaaq

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 2 роки тому +1

      John Alex, இந்த தபலாக்காரர் JJ டிவியில் 15 ஆண்டுகளுக்கு முன் வந்த சொக்குதே மனம் நிகழ்ச்சியில் பிரியா சுப்பிரமணி யன் நிகழ்ச்சியிலும் வாசித்துள்ளார்.

    • @paranivelsankarsankar8286
      @paranivelsankarsankar8286 Рік тому +1

      தபேலா ஆகாவோகோ ரகம் .....
      கட்டோடு குழலாட ஆட என்ற பாடலிலும் வரும் தவில் அருமையானது .....

  • @sasiKumar-zl6ce
    @sasiKumar-zl6ce 3 роки тому +2

    இருவரும் இணைந்து செம்மயா பாடரிங்க நீங்க👍👍👍👍

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 3 роки тому +3

    Oru naalikku ethathana thadavai kekkurennu therila but kettutte irukkanum pola irukkku......... nice song.......

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 6 місяців тому +1

    மிகவும் கடினமான பாடல். நிரவல் உச்ச ஸ்தாயி ஸ்ருதி பேதமில்லாமல் இந்த வயதிலும் கோவை முரளி அசத்தியுள்ளார். அக்காவும் பிரமாதம். தபேலா பாட்டன் கூடவே அழகு நடை போடுகிறது. அவருடைய முக பாவனை அருமை.
    இனிய விருந்து படைத்த கலைஞர்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ வேண்டும்.

  • @moorthibalaji6374
    @moorthibalaji6374 5 років тому +51

    தபேலா வாசிக்கும் அண்ணன் அவர்களே அருமையான காலப் பிரமாணம் உங்கள் பெயர்

    • @railwaykarthik4
      @railwaykarthik4 2 роки тому +1

      இப்போ இவர் சூப்பர் சிங்கர் மணி மியூசிக் குரூப் ல தபேலா வசிக்கிறார்

    • @lakshmiradhakrishnan9255
      @lakshmiradhakrishnan9255 2 роки тому

      ,🙏🌹🙏.

  • @sidinterior9661
    @sidinterior9661 Рік тому

    அல்காதங்களின்பாடலும்அதற்குஏற்றதபேலாவாத்யம்.சூப்பர். வாழ்த்துகள்

  • @kanagabaithulasidoss2491
    @kanagabaithulasidoss2491 4 роки тому +21

    தபேலா வாசித்தவருக்கு ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் நான் கனகா. டிரம்ஸ் மாஸ்டர் நந்தா அவர்களின் aunty

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Рік тому +2

    இந்தப் பெண்ணிற்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சிரித்துக் கொண்டே தபோலா வாசிக்கும் அண்ணாவிற்கும் பாராட்டுக்கள். கோவை முரளி பெரிய அளவில் வந்திருக்க வேண்டியவர். காலம் கை கொடுக்க வில்லை.

  • @chellappachellappa6915
    @chellappachellappa6915 4 роки тому +23

    .அருமை சகோதரி வாழ்த்துகள் 💐💐💐

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b 3 місяці тому +1

    அருமை அருமை 🙏🙏🙏🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aliyar4449
    @aliyar4449 4 роки тому +22

    ALKA AJITH & KOVAI MURALI are fantastic! Tabala did a good job.

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 роки тому +1

    respected mr. tapalist... having 100 '/, talented and very good experienced fingers. congratulations to all.

  • @m.ponnaiyanponnaiyan6482
    @m.ponnaiyanponnaiyan6482 4 роки тому +33

    சின்ன பறவையும் பெரிய பறவையும் பாடிய வண்ண பாடல் அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹👌

  • @DevarajanA-r3e
    @DevarajanA-r3e Рік тому +1

    தாளம்லயம்சுருதிஒருங்கேஇணைந்த அருமையானக்காதல்பாடல்:மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி!வழங்கிய இசைக்கலைஞர்களுக்குகோடானுகோடிநன்றிகள்!!வாழ்த்துக்கள்!!!

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 3 роки тому +20

    பாடல் சூப்பர் அதில் தபேலா கலைஞர் முககலையைபோல் வாசிப்பும் அழகு!.🌻🌹🌷

  • @arunachalamashok435
    @arunachalamashok435 2 роки тому

    தபேலா கலைஞரே உமது கை விரலுக்கு நான் அடிமை என்று இப்போது பட்டயம் தீட்டி தந்துவிட்டேன்

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +13

    இருவர் குரல் அருமை. இசை குழுவிற்கு நன்றி நன்றி.👌👌👌👌👌

  • @palanipappa3963
    @palanipappa3963 Рік тому +2

    அம்மா உன் பாட்டு,சும்மா சொல்லக்கூடாது .வாழ்க நீ தமிழ்தாய் உனக்குகொடுத்த வரம் .வாழ்க .❤

  • @p.harris7254
    @p.harris7254 3 роки тому +6

    super singing ma ஆல்கா வணக்கம்மா உங்கள் இனிமையான குரல் கேட்டு நான் உங்கள் ஃபேன் ஆகிவிட்டேன் வாழ்த்துக்கள்

  • @doraikausalya8842
    @doraikausalya8842 3 роки тому

    கோடி புண்ணியம் திரு. கணேஷ் கிருபா அவர்களுக்கு.

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 роки тому +30

    2022 June 13 இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன்

  • @syedmasood3264
    @syedmasood3264 6 років тому +58

    அல்கா இந்த பாட்டை அருமையாக பாடியுள்ளார் .உண்மையில் அல்கா திறமையுள்ள சிங்கர்

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 2 роки тому +4

    Mr, murali, and myself studied together in PUC, govt arts college Coimbatore, god bless him with all the blessings....

  • @loganathansarangapani8297
    @loganathansarangapani8297 Місяць тому

    தபேலா கலைஞர் அவர்கள் தலைசிறந்த நபர். அவரின் கலையை நான் கடந்த 20ஆண்டுகளாக வசிக்கிறேன். வாழ்க பல்லாண்டு,.

  • @venugopalaperumaltemple6283
    @venugopalaperumaltemple6283 5 років тому +46

    கவலைகள் எல்லாம் பறந்தோடின...இனிமையான குரல்

  • @girivasan2258
    @girivasan2258 5 місяців тому

    தாயார் குரல் சிறப்பு, பாட்டனார் குரல் மிக சிறப்பு,மிக சிறப்பு தபேலா வித்துவான்,வெச்சி செய்யிரான் மனிசன்.......❤

  • @rajagopals1092
    @rajagopals1092 3 роки тому +29

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். அருமையாக பாடி அசத்தியுள்ளார்கள்! வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்கட்கும்!!

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +2

    மயக்கும் தபேலா
    வாழ்த்துகள் அண்ணா

  • @susaigopals4127
    @susaigopals4127 3 роки тому +5

    மிருதங்கம் வாசிப்பவர் மிக அருமையாக வாசிக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! பாடுகிற சகோதரிக்கும், சகோதரருக்கும் வாழ்த்துக்கள் பல!!

  • @வாய்மையேவெல்லும்புரட்சி

    தபேலா அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏👏👏👏👏👏

  • @ezhilselvanselvan4718
    @ezhilselvanselvan4718 3 роки тому

    ஆகா என்ன அருமையான குறல்வளம் அருமை செவிதனில் தேன் வந்து பாய்ந்தார்போல் இனிமைசூப்பர்

  • @muniappanmahalingam4600
    @muniappanmahalingam4600 6 років тому +107

    இந்த அருமையான பாடலுக்கு தபேலா மட்டுமே இசைத்தவரை மனதார பாராட்டாமல் இருக்கமுடியாது

  • @vijayabharathi-dv2wn
    @vijayabharathi-dv2wn 4 місяці тому +1

    தபேலா வாசிக்கும் அண்ணன் சூப்பர் 👏👏👏👏❤❤❤

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 2 роки тому +7

    நடிகர் திலகம் அவர்களின்
    விரல்கள் நடித்தது என்றால்
    தபேலா கலைஞரின் விரல்கள் இசையை மீட்டது தெவிட்டாத
    தேன் இன்பம்
    🙏🏵️🌹💯💯💯

  • @elamarana5543
    @elamarana5543 2 роки тому +1

    தபேலா கலைஞரின் performance பிரமாதம்

  • @kailekinathan7502
    @kailekinathan7502 Рік тому +10

    தபேலா வித்வானிடம் இறைவன் அருள் பொங்கி வழிகிறது. கோடிக்கணக்கான பேரை மெய் மறக்கச் செய்ய முடிகிறது.❤

  • @M.Murugan-ly3wj
    @M.Murugan-ly3wj 2 місяці тому +2

    Tabela super❤😊

  • @creen56
    @creen56 Рік тому +1

    தபேலா அருமை வாசித்த அவருக்கு நன்றி

  • @jahira7500
    @jahira7500 5 років тому +42

    அல்கா அஜித் மிக பிரமாதம் 👏👏👏

  • @dhanamp5523
    @dhanamp5523 3 місяці тому

    கோவை முரளிசார் the Great Singer என்பதை கலைஞர் TV. யில் கங்கை அமரன் சார் நடத்தும் சங்கீதமே நிகழ் ச்சி மூலம் தெரிந்துக் கொண்டேன். இந்த பாடலை ஆஹ என்ன குறள்வளம் எப்படி தொண்டை இழுத்து பாடுகிறார். அல்கா தங்கையை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இந்த சிரிய வயதில் அசத்துகிறார். கோவை முரளி சார் வயது முதிர்வு ஏற்பட்டாலும் பாடல் பாடுவதில் எத்தனை அழகு. வாழ்க வளமுடன்,

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 5 років тому +85

    தபேலா அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை. அதே இசை பாடல் முழுதும்

    • @manikandan-nb5rt
      @manikandan-nb5rt 3 роки тому

      Ama

    • @sankarkurumber7321
      @sankarkurumber7321 3 роки тому

      ý668thuto

    • @suryathala7540
      @suryathala7540 3 роки тому +2

      திரைபடத்தைவிடசிறப்பாக இருவரும்பாடிமகிழ்வித்துள்ளார்கள்.வாழ்த்துக்கள்

    • @janagarajt6292
      @janagarajt6292 3 роки тому +1

      @@suryathala7540 மஞ்சள்💛

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 роки тому +1

    இவர் கல் பயணம் வெல்லட்டும்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 5 років тому +35

    இனிமையான இந்த பாடலை எங்களுக்கு வழங்கிய இனிய பாடகர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் பல

  • @sikkanthara5146
    @sikkanthara5146 10 місяців тому

    தபேலா அண்ணா அருமை
    உங்கள் சிரிப்பு அருமையிலும் அருமை
    கோவை முரளி அண்ணா சாட்சாத் அய்யா டிஎம்ஸ் குரல்
    தங்கை அல்கா ஜானகி அம்மாவின்
    மறு உருவம்
    வாழ்த்துக்கள் இக் கலை குழுவினர்களுக்கு❤❤❤❤

  • @SingaravelanVaithilingam
    @SingaravelanVaithilingam 3 роки тому +4

    அற்புதமான தபேலா இசை

  • @Kamala-i4y
    @Kamala-i4y 3 місяці тому

    பாடலும்.இசையும்.தாளமும்.மிகவும்.அருமை.இவைகளுக்கு.ஏற்றாற்போல்.பாடகரகள்.இருவரும்.மிகவும்.அழகாகப்பாடினார்கள்.அனைவருக்கும்.மிக்க.நன்கறி

  • @balaneb9257
    @balaneb9257 3 роки тому +7

    👌🙏 மிக அருமையான பாடல்

  • @ramachandranmuthu8589
    @ramachandranmuthu8589 3 роки тому +2

    தபேலா மிக்க சிறப்பு👍

  • @spmarunachalam5699
    @spmarunachalam5699 6 років тому +5

    எத்தனை முறை கேட்டாளும் மனதிர்க்கு சலைக்காத இதமான பாடல் வழங்கியமைக்கு நன்றி நன்றி.

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 7 місяців тому

    இருவரும் அபாரமாக பாடினர். தபேலா வித்வான் அசத்தல்.
    அல்கா முரளி பிரமாதம். தபேலா அற்புதம். வாழ்த்துக்கள்

  • @subramanian.karupananmania7148
    @subramanian.karupananmania7148 6 років тому +30

    நன்றி மகளே
    கோவை முரளி சார் அவர்களுக்கு
    மிக்க நன்றி.

  • @davadossdavadoss3823
    @davadossdavadoss3823 2 роки тому

    தபேலா அண்ணா வாழ்த்துக்கள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 6 років тому +6

    அருமையான பாடல். அற்புதமான குரல்வளம். நன்றி நன்றி.

  • @veeranshanthi3285
    @veeranshanthi3285 2 роки тому

    ஆஹா ஆஹா சூப்பர் இசை பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Dharani-u3r
    @Dharani-u3r 2 роки тому +4

    Excellent singers Excellent Orchestra...Excellent Team work..

  • @madhesyarn8891
    @madhesyarn8891 4 роки тому +2

    ஆஹா ஆனந்தம் கோவை முரளி அண்ணா‌அல்காஅஜுத் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்ன ஒரு காந்த‌குரல் இருவருக்கும் இசை பாடல் அப்பா அப்பப்பா ஆனந்தம் அற்புதம் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @cvelu9896
    @cvelu9896 6 років тому +13

    This song haunts my place reasonably and delights my heart with an echo of sweet musical raga.