உலகமே படிக்கும் ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரிய உருவாக்குனது movies based on true story mrtamilan voiceover

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 313

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 2 місяці тому +33

    😮Wow.. wonderful ❤❤
    மெய் சிலிர்க்க வைக்கிறது.. என்னோட முதல் ஆங்கில அகராதி லிஃப்கோ (Lifco Dictionary) என் அப்பா எனக்கு அளித்த பரிசு.... ❤❤

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 2 місяці тому +27

    என்ன மாதிரியான ஒரு படம். விவரிக்க முடியாத அளவுக்கு வலியும் வேதனையும் அனைவரும் அனுபவித்து இருந்திக்கிரார்கள். ஆனால் அவை அனைத்தும் ஒரு நாளும் வீனாகவிள்ளை. இது ஒரு அற்புதமான வரலாறு , மற்றும் இவர்கள் ஆற்றிய பணிகள் மிகவும் போற்றப்பட வேண்டிய செயல்கள். என்றும் இவர்கள் அந்த அகராதியில் வாழ்கின்றனர்.

  • @pavunk
    @pavunk 2 місяці тому +5

    Thanks!

  • @sarannathan6142
    @sarannathan6142 2 місяці тому +86

    5:38 இவ்வளவு தெரிஞ்ச இந்த மனுஷனுக்கு தமிழ் மொழி தெரியலையே

    • @opentalk-bo4vf
      @opentalk-bo4vf 2 місяці тому +11

      Hey nanum athan nenachen super ya❤

    • @durgaseliyan7737
      @durgaseliyan7737 2 місяці тому +5

      If he visit India, he may learn it

    • @arrow9975
      @arrow9975 2 місяці тому +3

      Therinji enna panna poraru?

    • @iamkrishnan766
      @iamkrishnan766 2 місяці тому +1

      India la eagapatta language irukku
      First atha pathuthan athisayathu pohirupar
      Sari tamil laye eagapatta varthaigal irukku athanai words um namakku theriyadhu
      Tamil "தமிழி"
      English "Angelo"
      தணிக்கை ithukku english word enna nu sollunga

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 2 місяці тому

      😂😂😂😂😂😂இந்த நொட்ட.......நொட்டதான் எங்கள் Mr.Tamilan grp க்கு ரெம்ப இல்ல.....ரொம்ம பிடிச்சிருக்கு😂😂😂😂😂😂😂

  • @eswarip1
    @eswarip1 2 місяці тому +39

    Extra ordinary Hard work behind Oxford Dictionary by Hero Murray and Doctor. Hero for his friend doctor release very nice. Hero wife talk and that widow girl help for doctor good. V r just reading but when come to know how much work and effort behind with True Story amazing. History review by Mr Tamilan extra ordinary

  • @vinayp1475
    @vinayp1475 2 місяці тому +10

    நாம் தமிழையை காக்கவேண்டிய கடமையை இது உணர்த்துகிறது,அகத்தியம்,தொல்காப்பியம் இன்னும் பல உள்ளன.

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 2 місяці тому

      😂😂😂😂😂😂😂என்னசெய்யலாம்??????நாங்களும் வருகிறோம்.......

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 2 місяці тому +45

    ❤❤❤❤❤ DICTIONARY என்றால் இந்த படம் கதை ஞாபகம் வரும். திறமை நேர்மை இருந்தால் எதிர்ப்பு கஷ்டம் வரும் போல

  • @sonaaelango7063
    @sonaaelango7063 2 місяці тому +6

    Excellent story excellent movie .... Have seen many movies..
    This is highly appreciable🎉🎉🎉🎉

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 2 місяці тому +3

    Oxford dictionary, நான் அதை 6 வயது உள்ள போது வாங்கினேன் இப்பொழுது எனக்கு 18 வயது
    இன்றும் அது என் மேசையில் தான் உள்ளது ❤

  • @dineshjenisha2818
    @dineshjenisha2818 2 місяці тому +11

    Great work brother. I am totally out of control. Mind blowing vice and story. Best of luck 🍀🍀🍀🍀🍀

  • @banupriya1468
    @banupriya1468 2 місяці тому +9

    Ippo thaaan wait pannen Unga notification ku

  • @suganya.ssuganya.s6300
    @suganya.ssuganya.s6300 2 місяці тому +5

    Romba nall kaluchu oru filling ana movie paththa feel thank you Bala brother ❤❤❤❤❤ romba mind relax ah irunthuchu

  • @Vishwa-jr9xr
    @Vishwa-jr9xr 2 місяці тому +6

    பிரமிப்பு அதுவும் மிஸ்டர் தமிழன் குரலில் கேட்கும் போது இன்னமும் பிரமிப்பு❤

  • @RKBTS7373
    @RKBTS7373 2 місяці тому +13

    💫✨💜ஆஹா அருமையான படம் 💞💗💐🌹

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 2 місяці тому +4

    நான் தான் 96வதாக கமெண்ட் பபண்ணிட்டேன். எனக்கு ஓரே ஓரு லைக் தரலாமே பாலா. Fear the walking dead episode ஒருதடவையாவது பாருங்கள் பாலா அதை ரீவ்யூ பண்ணுங்க நல்ல இருக்கும் கதைய கேட்க 😢😢

  • @Namachivayamraju
    @Namachivayamraju 2 місяці тому +6

    முதல் லைக்

  • @Ranasaravana07
    @Ranasaravana07 2 місяці тому +4

    ஆங்கிலத்தில் thank you இதை thx u என்று சொல்லலாம் ஆனால் தமிழில் நன்றியை நறி என்று சொல்ல முடியாது பார்த்தாயா தமிழின் பெருமையை🎉❤

  • @durgaseliyan7737
    @durgaseliyan7737 2 місяці тому +4

    Mr tamilan team, Hats for the selection and narration of story . I couldn't swayed for even moment while listening your stories. Good job🎉

  • @minervalark8284
    @minervalark8284 2 місяці тому +3

    Dear Bala bro,
    Thanks a lot for explaining this movie.... Really Fantabulous movie as well as your narrative style.... ❤

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    இதேமாதிரி தமிழுக்கு ஒரு அகராதி புத்தகத்தை உருவாக்க வேண்டும்

  • @suvedhasheeba2486
    @suvedhasheeba2486 2 місяці тому +6

    Superb 🎉❤❤❤

  • @anandmahianandmahi8472
    @anandmahianandmahi8472 2 місяці тому +26

    நான்தான் முதல் கமெண்ட் ஜாலி 😂🎉🏃

  • @priyaanand9367
    @priyaanand9367 2 місяці тому +2

    Mr.morari get his reward on his life ......I wish very soon u gett ur reward as soon as possible....Thats it no words to say whats ur talent........what an explanation,what an bold voice ,if I see this movie I am shure I never gett satisfied which I gett ur review..........God bless u 🙏

  • @rajshree.1919
    @rajshree.1919 2 місяці тому +20

    Loving Mr tamilan
    Watching more thn 10 vedios in a day
    Start and ends day with Mr tamilan anna❤❤❤
    Always need more vedios

  • @Sowmiyakalai-sr6dy
    @Sowmiyakalai-sr6dy Місяць тому +1

    மிகவும் வலிகள் நிறைந்த‌ சாதனை

  • @bhasky8313
    @bhasky8313 2 місяці тому +2

    Really super, I am never expected that, never mind like these movies, so thank of you, very much thanks 🙏🙏🙏

  • @sivaneshravi
    @sivaneshravi 2 місяці тому +7

    ❤❤❤❤❤❤ I love you anna ungalala tha ulaga padangal pakkura 😊😊😊😊

  • @imahshaikmohamed5574
    @imahshaikmohamed5574 2 місяці тому +3

    Superb story bro, gained lots of info from this movie. Tqvm

  • @mriuthunjeyan9846
    @mriuthunjeyan9846 2 місяці тому +4

    Super bro never forget the history of oxford dictionary lot of knowledge thank you for dedication of this story bala returns

  • @mohanasundari3145
    @mohanasundari3145 Місяць тому

    Appa yenna oru explanation bala yendral explanation, explanation yenral bala 🎉🎉🎉🎉🎉🎉🎉thank you for the movie bala

  • @marieroger3199
    @marieroger3199 2 місяці тому +6

    Beautiful history, I love stories that based on history ❤

  • @pankajamkrishnamurthy5834
    @pankajamkrishnamurthy5834 2 місяці тому +3

    Thank you Sir. Impressive Life time work.

  • @LuckyGramophone-vg1mn
    @LuckyGramophone-vg1mn 2 місяці тому +28

    என்னுடைய ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி நீதான் பாலா ❤️

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 2 місяці тому

      😂😂😂😂😂😂😂எங்க சிங்கத்துக்கு மனசெல்லாம் " குளிரு" .

    • @James_Vasan
      @James_Vasan Місяць тому

      Super 😂🎉🎉🎉

  • @shiyammohan4613
    @shiyammohan4613 2 місяці тому +3

    This is a satisfying story for me❤❤

  • @eswarip1
    @eswarip1 2 місяці тому +3

    The way of explaining science, History etc by Mr Tamilan amazing

  • @Deathprince-Z
    @Deathprince-Z 2 місяці тому +3

    Nammala aanda illa nammala
    aakkiramitcha vellakaaran😊

  • @ullanvlogs
    @ullanvlogs 2 місяці тому +4

    ஆக்ஸ்போர்ட் டிஸ்னரி இங்கிலீஷ் டு இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷன் டிஸ்னரி நான் வச்சிருக்கேன் இது 30 வருஷத்துக்கு முன்னாடி உள்ளது எங்க அப்பா வாங்கி வச்சிருந்தாரு அது என்னிடம் இருக்கு (நான் ஷார்ட்டா சொல்லியிருக்கேன் இந்த டிஸ்னரி பத்தி)

  • @Namachivayamraju
    @Namachivayamraju 2 місяці тому +2

    முதல் கமெண்ட்

  • @sathiyaseelan-rk1sn
    @sathiyaseelan-rk1sn 2 місяці тому +6

    Romba nalachi bro ongaloda voice kettu

  • @mrarishworld
    @mrarishworld Місяць тому

    மிகவும் நன்றி இந்த புத்தகத்தை மொழிபெயர்த்த அதற்கு❤

  • @gowrishankarh8855
    @gowrishankarh8855 2 місяці тому +2

    Yeppa thalaivare...
    Vera leval padam...
    Enna padampa...
    Chance lla..❤❤❤

  • @kovilpattiaaridesigner
    @kovilpattiaaridesigner 2 місяці тому +3

    Nalla feel good movie anna... thanks a lot Anna...

  • @Saisree901
    @Saisree901 2 місяці тому +2

    Super bro unka voice super ❤ unka face kattunka plz

  • @selvamm1193
    @selvamm1193 2 місяці тому +1

    அருமை🎉🎉🎉❤❤❤

  • @rameshramasamy1006
    @rameshramasamy1006 2 місяці тому +2

    Feel good movie bro (nan partha ungal padangalilae migavum sirantha padam)

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI 2 місяці тому +1

    Sema படம் சார்...👍👍

  • @thamizharasand3276
    @thamizharasand3276 2 місяці тому +3

    Super memory bro super history of dictionary ❤❤❤
    Enta 28 years old dictionary irukku ❤

  • @s.rajakrrs.rajakrr3971
    @s.rajakrrs.rajakrr3971 2 місяці тому +2

    Good msg, Good feel, thanks

  • @Namachivayamraju
    @Namachivayamraju 2 місяці тому +15

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @amaliebenezer8532
    @amaliebenezer8532 2 місяці тому +3

    You. are my favorite story teller.... Bro...
    Marionette movie review podunga

  • @A.MMalarTailorbeaution
    @A.MMalarTailorbeaution Місяць тому

    அருமை அருமை மிக மிக அருமை

  • @selvikalai.c-fy4fq
    @selvikalai.c-fy4fq Місяць тому

    semmaya irunthuchu

  • @iampramo8936
    @iampramo8936 2 місяці тому +3

    நண்பா வணக்கம்.... "கடல் புறா" நாவல் எதிர் பார்க்கிறேன்,.. முடியுமா???.. முடியும் என்று நம்புகிறேன் 👍👍

  • @James_Vasan
    @James_Vasan Місяць тому

    Very inspiring thank you for this movie ❤ give us.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 місяці тому +155

    யாரெல்லாம் இந்த காலேஜில் படிக்க ஆசைப்பட்டவர்கள் 👍💕 சத்தியமா நான் இல்லை 👍9th பெயில் 👍💕😂😂😂😂

    • @MohammedAfraa-l3j
      @MohammedAfraa-l3j 2 місяці тому +13

      Me யும் இல்ல

    • @nanthaarch5694
      @nanthaarch5694 2 місяці тому +4

      Itha nan athir pakala bro 😢

    • @kaviranjanvlogs6900
      @kaviranjanvlogs6900 6 днів тому

      நானும் 9 ந்து பெயில் தான் ஆனா நான் காலேஜ் படிச்சேன்

  • @mohanrajgmailcomraj
    @mohanrajgmailcomraj 2 місяці тому +4

    Super na

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 2 місяці тому +1

    Super super super nice 👍

  • @esakkiammala7591
    @esakkiammala7591 2 місяці тому +1

    Anna Harry Potter Ella partum podunga 😊😊

  • @kaviyasree9271
    @kaviyasree9271 2 місяці тому +1

    Super bala bro

  • @rajshree.1919
    @rajshree.1919 2 місяці тому +7

    Adventure fantasty movie anna pls in ur voice need more different movie pls anna❤

    • @dhamud475
      @dhamud475 2 місяці тому

      Welcome come pathi poduga bro

  • @jayapratha5577
    @jayapratha5577 2 місяці тому +1

    Superb movie anna🎉🎉🎉

  • @veerakumar9066
    @veerakumar9066 2 місяці тому +1

    Arsenal military academy super 😊series video panuga bro🙏🏼🙏🏼

  • @KarthikAKgm
    @KarthikAKgm 2 місяці тому +5

    என் மனதை வருடிய கதை

  • @thinakaranktn8289
    @thinakaranktn8289 2 місяці тому

    I like it. Anna ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @வாசிசிவா
    @வாசிசிவா 2 місяці тому +2

    பாலா சூப்பர்

  • @jeyabalan2
    @jeyabalan2 2 місяці тому +1

    Oru thirutham, indha padathoda kala kattathula ~1910's, churchill 'Home Seceretery' aaga irundhapla. Prime minister illai, 1940 la thaan PM

  • @KodaiAngel
    @KodaiAngel 2 місяці тому +1

    Hi நான் உங்கள் ரசிகை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Hi நான் உங்கள் ரசிகை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SATHISHKUMAR-hi5lk
    @SATHISHKUMAR-hi5lk Місяць тому

    Thank you ❤

  • @mugeshn2688
    @mugeshn2688 Місяць тому

    Excellent 🎉🎉🎉🎉

  • @nighthawkers143
    @nighthawkers143 Місяць тому +1

    Maddock Supernatural Universe web series review podunga bro please and Google la poi Maddock Supernatural Universe search panni parunga varum please video podunga bro please 🥺🥺🥺 🙏🙏

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq 2 місяці тому +1

    Supper ❤❤❤❤❤❤

  • @PraveeNK8707
    @PraveeNK8707 2 місяці тому +2

    anna ❤❤❤❤

  • @musicragavendhira
    @musicragavendhira Місяць тому

    2k kinds ku Ippo la Google irukku la 😊
    Super

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 2 місяці тому

    🎉❤நன்றி எங்கள் காரியாபட்டி சிங்கம்❤🎉

  • @AshokAshok-m4e
    @AshokAshok-m4e Місяць тому +1

    அந்த வார்த்தைகளை படிக்கிற டிஸ்னரி முக்கியம் இல்லையா இந்தக் கதைய படிச்சு சொன்ன பாரியா அது தாயா பெரிய புத்தகம் கிரேட் ஒன் மேன் ஆர்மி நன்றி

  • @Renueyal
    @Renueyal 2 місяці тому +1

    பாண்டியர் வரலாறு போடுங்கள் பிரதர்

  • @ManiMani-x6m4m
    @ManiMani-x6m4m 2 місяці тому +1

    Dark web series podenga Anna❤

  • @umadeepa4632
    @umadeepa4632 2 місяці тому

    Excellent true story 🎉

  • @SanthakumarSanthakumar-j6p
    @SanthakumarSanthakumar-j6p 2 місяці тому +1

    அருமை

  • @bvaish26
    @bvaish26 Місяць тому

    Painful story and successful offer.... 😢❤

  • @ravikumar-ly2qo
    @ravikumar-ly2qo 2 місяці тому

    🙏👍சுப்பர்

  • @VIJAYKUMAR-mt8or
    @VIJAYKUMAR-mt8or 2 місяці тому

    Goodnight 🎉🎉 anna 🎉🎉

  • @thikkar9614
    @thikkar9614 2 місяці тому +6

    பாலா 10 தடவைக்கு மேல அழுதிட்டேன்

  • @JayabharathiKalaivanan
    @JayabharathiKalaivanan 2 місяці тому +2

    Intha movie edthula available la iruku

  • @belwin9315
    @belwin9315 2 місяці тому +1

    Interstellar movie podunga bro

  • @MugunthanMugu-ps7me
    @MugunthanMugu-ps7me 2 місяці тому +5

    Anna longlegs movie solluggana

  • @chandruaathilkr8621
    @chandruaathilkr8621 2 місяці тому +1

    நல்ல படம் பாலா....

  • @Nabiguru
    @Nabiguru 2 місяці тому

    Nallarukkumnu nambi paakkuren... ❤❤❤

  • @kalyanaraman7897
    @kalyanaraman7897 2 місяці тому +2

    அக்ஸ்போர்டு Mr. Tamilan tha all languages translater Mr. Tamilan tha

  • @tamilstargaming
    @tamilstargaming 2 місяці тому +1

    Bro Loki series podunga mr. Bro .pls 🙏

  • @MuthuKrishnan-gm7ns
    @MuthuKrishnan-gm7ns 2 місяці тому +1

    Pocket fm சந்திரலேகா சீரியல் ரிவியு பன்னுங்க

  • @babuk-zm6yh
    @babuk-zm6yh 2 місяці тому +1

    Sir I am auto driver my name is Babu your one of the best fan sir In my house many problems I hear your video and I forgot my problem you will check the video sir you tell one elesa have 4 child and another time you tell 6 child

  • @MichaelAnthonyAnthony
    @MichaelAnthonyAnthony 2 місяці тому +1

    Bro shree ,bedhya madhriyana maddock supernatural universe ulla padatha explain pannunga

  • @RubiT-g9v
    @RubiT-g9v 2 місяці тому

    Semma story😊

  • @nancyravi1934
    @nancyravi1934 2 місяці тому

    Fabulous

  • @dhamud475
    @dhamud475 2 місяці тому +1

    Welcome home pathi poduga bro pls

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 2 місяці тому

    ஹாய் ஹலோ ⭐⭐⭐🙋🏻🙋🏻‍♀️

  • @vlplshoplavanya9455
    @vlplshoplavanya9455 2 місяці тому

    Thank you

  • @saam6082
    @saam6082 2 місяці тому +1

    Movie review only but some time it's knowledge able way of speaking explaining is good ....

  • @reshmahasu16
    @reshmahasu16 2 місяці тому +1

    Gyeongseong creature season 2 potinga bro
    Season 1 potinga 2 kaga waiting