இந்த சீரிஸ் பார்க்கலைனா இழப்பு உங்களுக்கு தான் Hollywood TV Series in Tamilan Voice Over Dubbed TV

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2024
  • எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

КОМЕНТАРІ • 433

  • @GowthamGowtham-lj8ho
    @GowthamGowtham-lj8ho Місяць тому +112

    Tamil dubbed iruka bri

  • @AtoZ0to9yes
    @AtoZ0to9yes Місяць тому +8

    மிகவும் சிறந்த கதைக்களம் சிந்திக்க வைக்கும் கதை
    அதிக உற்சாகத்திற்கு பொழுதுபோக்கிற்கும் முக்கிய ‌பங்கு வகிக்கிற தற்போது உள்ள மனித மடமை கூட்டங்களில் இருந்து சிலருக்கு மட்டுமே புரியும் இந்த கதை ( கதை அல்ல வரப்போகும் ‌நிஜம் )
    நம்பிக்கையும் புதிய சிந்தனைகள் உள்ள உயிரினங்கள் அடுத்த பரிணாமத்திற்கு செல்கிறது,
    தமிழர்கள் கடவுள் மறுபடியும் வரப்போகிறார்கள் அவர்களுடன் இணைந்து இந்த உலகில் இருந்து சிலருக்கு மட்டுமே கடந்த செல்ல அனுமதியும் சிந்தனைகள் ஆற்றல் இருக்கும்,
    அதற்கு தான் ‌இத்தனை‌ மனித ‌பிறப்புகள்.
    நன்றி திரு.பாலா
    உங்கள் சேனலில் உள்ள சில படங்கள் மட்டுமே எதிர்காலம் பற்றி பேசுகிறது மிகவும் சிறப்பாக உள்ளது .
    நம்மை சுற்றி நம் நேரத்தையும் அவர்கள் நேரத்தையும் சேர்த்து அழிக்கும் மடமை கூட்டங்கள் உருவாக விடமால் இனி இங்கு வரப்போகும் வாழப்போகும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் சிறந்த சிந்தனைகளை உருவாக்குவதில் முக்கிய ‌பங்கு வேண்டும்.
    அதனால் கடந்த கால பயனுள்ள தன்னம்பிக்கை கதைகளை பதிவு செய்யுங்கள்.

  • @arunvvk
    @arunvvk Місяць тому +14

    Bro sema verithanam.... I dint expect you will see this so fast 😮

  • @jawahar874
    @jawahar874 Місяць тому +94

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @prakashraj21781
    @prakashraj21781 24 дні тому +1

    அடுத்த பாகம் கண்டிப்பா போடுங்க நண்பரே
    அருமையான படம்

  • @Siddharth-Sivanadiyar
    @Siddharth-Sivanadiyar 5 днів тому +1

    ❤அருமை அண்ணா இப்போதுதான் நான் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது❤

  • @rameshvenkatesh1504
    @rameshvenkatesh1504 Місяць тому +6

    Shawshank redemption unga voice la kekanum bro❤

  • @2RAJ21
    @2RAJ21 Місяць тому +1

    Semma 😍😍😍
    Superb

  • @MrTamilaa
    @MrTamilaa Місяць тому +6

    அண்ணா inspector rishi சிரிஸ் போடுங்க

  • @gajeskarthik5436
    @gajeskarthik5436 26 днів тому +1

    முழுக்கதையையும் சூப்பர் ... தெளிவான விளக்கம் இரண்டாம் பாகம் எப்ப வருமோ .. காத்திருக்கிறேன்....❤👍🏻

  • @ayanaravind747
    @ayanaravind747 Місяць тому +2

    INSPECTOR RISHI (2024)
    Web series video podunga Anna

  • @joshikashreemobiles4827
    @joshikashreemobiles4827 Місяць тому +21

    Hlo bro unga fan டெய்லி உங்க video pathu tha sapadarathu

    • @user-jy6mn3fg1k
      @user-jy6mn3fg1k Місяць тому +3

      Ada ngommala 😂😂

    • @tn74916
      @tn74916 Місяць тому +6

      Yesterday video podala ne saptiya brother 🤔🤔🤔

    • @user-uf6hg2rr9s
      @user-uf6hg2rr9s Місяць тому +4

      ​Adhuku munnadi ethana video iruku adha paathutu saptu irupaanganu ninaikiren...

    • @cheppumania9317
      @cheppumania9317 Місяць тому +1

      💯

  • @tamilvanniirishikrishnan6982
    @tamilvanniirishikrishnan6982 Місяць тому +6

    Amazing story super explanation 👌⭐

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 Місяць тому +7

    Super bro 👌👌👌👌எந்த கதையாக இருந்தாலும் நீங்க சொன்னா அந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் கதையும் புரியும் ❤ மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr Місяць тому +41

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @USER-TAMILANN
      @USER-TAMILANN Місяць тому +5

      ❤❤❤❤❤

    • @joyalkannaiyan9846
      @joyalkannaiyan9846 Місяць тому

      இதை தொடர்ச்சியாக நீங்க கேட்கிறிங்க என்டு தெரியும்! நானும் மிஸ்டர் தமிழன் சப்ஸ்கிரைபர் தான் இப்ப நேற்று இல்ல கிட்ட தட்ட மூன்று வருடங்களாக,
      நீங்க கேட்கும் தலைவர் பிரபாகரன் பிறந்த நாட்டில் வாழ்ந்த ஊரில் தான் நாங்களும் வாழ்கிறோம்,
      அவரை பற்றியதான பதிவுகளை அல்லது நேரடியான விவாதங்களை இங்கு இலங்கை அரசு தடை செய்திருக்கிறது,
      அதனை பார்ப்பவர்கள் கண்காணிக்கபட்டு கைது செய்யபடுவார்கள் என அரசு எச்சரிக்கையும் தந்திருக்கின்றது, நடைமுறையும் படுத்தியிருக்கின்றது,
      தடை செய்யபட்ட ஒரு இயக்கத்தின் தலைவரை வாழ்க்கை வரலாறை பற்றி இந்த வலைதளத்தில் பதிவு செய்தால் இலங்கை வாழ் தமிழர்களும் இலங்கை இராணுவத்திற்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் எதிராக உள்ள கட்சி சார் நிலையில் உள்ள இளைஞர்களும் அதனை பார்க்கலாம், சில வேளை அறிவற்ற நிலையில் அதனை பகிரவும் முற்படலாம், அதன் விளைவு அவர்கள் வாழ்வு இலங்கையில் மிக கொடிதாக மாறும்,
      பின்நாட்களில் இலங்கை அரசால் மிஸ்டர் தமிழன் சேனலுக்கு எதிராக வலைதளத்தில் முறைப்பாடும் செய்யபடலாம்,
      முடிவாக இழுத்து மூடப்படும்,
      தனிநபர் வாழ்க்க வரலாற்றை பிற சேனல்களில் சொல்வார்கள் சகோதரர் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்,
      வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆசிய நாடுகளில் இன்னும் தடைசெய்யபட்ட இயக்கத்தின் தலைவர் தான்,
      அவர் மீது எங்களுக்கு மிகுந்த பற்றும் மரியாதையும் உண்டு,
      வேலுப்பிள்ளை பிரபாகரன் என வந்த திரைப்படம் மிக நன்று, உண்மை தகவல்களின் திரட்டு தான் அது,
      மிக முக்கிய குறிப்பு,
      அவரின் வாழ்க்கை வரலாறு இன்னமும் முழுமையான உண்மை தகவல்களுடன் எழுத யாரும் முன்வரவில்லை,
      பெரும்பாலும் தங்களின் சுய கருத்துக்கள் கேட்டவைகள் புரட்டுகளும் உண்டு அதில்,
      நீங்கள் தொடர்ச்சியாக இங்கே கேட்பதின் வெளிப்பாடாக சக சப்ஸ்கிரைபராக இதை தெளிவுபடுத்தினேன் அவ்வளவு தான் நன்றி

    • @joyalkannaiyan9846
      @joyalkannaiyan9846 Місяць тому +1

      போட முடியாது அண்ணன்

    • @joyalkannaiyan9846
      @joyalkannaiyan9846 Місяць тому +1

      அநேக சிக்கல்கள் உண்டு

    • @joyalkannaiyan9846
      @joyalkannaiyan9846 Місяць тому

      இலங்கை சிக்கல் நிலை உள்ள நாடு, இலங்கயைில் அவரை பற்றி வலைபக்கத்தில் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், அனைவரும் கண்காணிக்கபட்டு பின்நாளில் பிரச்சினைக்க உள்ளாவர்,
      நாங்கள் அவர் பிறந்த நாட்டிலேயே பிறந்து அவர் வாழ்ந்த ஊரில் உள்ளவர்கள் தான், ஒரு வேளை பதிவேற்றம் செய்தாலும்
      இலங்கை வாழ் சப்ஸ்கிரைபர்கள் அதனை பார்த்து பகிர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபடுவர்,
      அது மட்டும் அல்ல இலங்கை அரசினால் மிஸ்டர் தமிழன் சேனலுக்கு எதிராக முறைப்பாடும் செய்யப்படும்,
      அவர் சேனல்களை பாலோவ் செய்யும் சில வாலிபர்கள் நடக்கும் பிரச்சினைகள் தெரியாமல் சேர் செய்தால் கூட இலங்கை அரசால் அவர்களை காணாமல் செய்யபடுவர்,
      மற்றது அவரது வரலாறறை முழுதாய் தெரிந்தவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை, ஆவன சார் பதிவுகளும் இல்லை, சில ஜரோப்பிய இலங்கை தமிழர்களுக்கு தெரிந்திருந்தாலும் அவை யாவும் உண்மையும் இல்லை,பெரும்பாலும் பொய் அல்லது தனிநபரின் புகுத்தபட்ட புனைவு உண்டு ,
      ஆனாலம் வேலுப்பிள்ளைபிரபாகரன் பற்றிய திரைப்படம் என்பது சதவீதம் உண்மை என்கின்றார்கள் , அதிலும் முரண்பாடு உண்டு ஆனாலும் தலைவர்களின் வாழ்க்கை பற்றிய வரலாறுகள் அப்படிதான் அமைவதுண்டு,
      பாலாவுக்கு இந்த தகவர் திரட்டு தான் சிரமமாக இருக்கலாம்,
      பெரும்பாலும் வெளியீடுக்க மிக நீண்ட நாட்கள் ஆகலாம், அல்லது தகவல் திரட்டின் உண்மை தன்மை சந்தேகத்திற்கு உள்ளாகலாம்,
      பொய்களையும் உண்மைகளையும் போட்டு குழப்பிவிடாமல் இருந்தால் நன்று

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Місяць тому +2

    Entha series ugala pasa solanumnu nenachen ❤❤❤ negalye panitega ❤❤❤ love you bro

  • @suganthi2764
    @suganthi2764 21 день тому +2

    season 2 seikarama upload panunga

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Місяць тому +3

    Super story next episode waiting

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db Місяць тому +8

    எப்பா இப்பதா வீடியோ வந்திருக்கான்னு பாத்துட்டு போய் பாத்திரம் கழுவி வருவதற்குள் 75கமெண்ட் அப்பப்பா 😮😮😮

  • @aravinthmechanical9013
    @aravinthmechanical9013 Місяць тому +3

    Waiting next season ❤🎉

  • @karthikarthi5508
    @karthikarthi5508 Місяць тому +2

    mass this சீரிஸ் யுவர் எக்ஸ்ப்ளைன் ரியலி கிரேட்

  • @ashrafayesha513
    @ashrafayesha513 Місяць тому +1

    Bro part partaa relase pannunga bro..daily oru episode pakura Mari

  • @focusremap
    @focusremap 4 дні тому

    Yow endha video ku evlo nal aachu .... super😮

  • @manimanikandan1763
    @manimanikandan1763 11 годин тому +1

    அண்ணே உங்களுக்கு தெரியாதுன்னு எதுவுமே இல்லையா அண்ணா

  • @priyanpriyan3582
    @priyanpriyan3582 Місяць тому +1

    Vera level movie semma very interest semma bro ur voice really magic ❤

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Місяць тому +1

    Thanks bro Bala ❤❤❤❤❤❤

  • @syedkhani2486
    @syedkhani2486 Місяць тому +4

    Sooper

  • @akkathampivel2508
    @akkathampivel2508 Місяць тому +3

    சூப்பர் ஃபர்ஸ்ட் லைக்

  • @ajeethwatson4090
    @ajeethwatson4090 Місяць тому +2

    American Supernatural Story Avalo Thana Mr Tamilan Bro Yepo Next Episode Review Panuvinga 👈 I'm Waiting 😊

  • @ezhilkumaran91
    @ezhilkumaran91 5 днів тому

    மிக அருமையான தெளிவான விளக்கம் அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன்

  • @dhanus4123
    @dhanus4123 Місяць тому +7

    Anna sweet home series podunga unag vioce
    la kekkanunu wait pannidu iruka please 😢

  • @SasiKumar-wb6qy
    @SasiKumar-wb6qy Місяць тому +1

    I wish it will be helpful, if you make video on employer sponsors fot CBT. Thank-you.

  • @kuttypyrottf9613
    @kuttypyrottf9613 Місяць тому +1

    Bro super ❤

  • @asfarrahman2411
    @asfarrahman2411 Місяць тому +2

    I'm waiting for second season and the comedy is super and i think that code may be cracked only by heroine 😅 ❤ and super narrate my Mr tamilian Thank you for that 🙏🏻🥰

  • @RKBL8313
    @RKBL8313 Місяць тому +6

    🌿🌱 ☘️🌹இந்த series semma interestஇருக்குseason 2 I Am waiting🌷🌷

  • @revakumar8770
    @revakumar8770 Місяць тому +18

    உங்க voice ku நான் அடிமை அண்ணா. ❤️

  • @SkSajith2
    @SkSajith2 4 дні тому

    Mr gk வீடியோவை பார்த்துவிட்டு படத்தைப் பார்க்காவிட்டாலும் உங்கள் கதையுடன் கேட்கும் போது படம்❤

  • @Djsaran073
    @Djsaran073 19 днів тому

    bro vera level next season kandippa release pannu bro

  • @umarfarukh7867
    @umarfarukh7867 Місяць тому +2

    Part 2 ku wating bro

  • @rajakumar-iz7ll
    @rajakumar-iz7ll Місяць тому +3

    10/10 ❤

  • @vaishnavee_pradeep
    @vaishnavee_pradeep Місяць тому +4

    U r my fav voice anna❤❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Місяць тому +1

    Good web series, dude
    Plz do this web series, VIS A VIS ( locked up) Spanish/ english, kind request asking from 10 months...

  • @akilaakila8035
    @akilaakila8035 Місяць тому +1

    Movie super lovely bro take care 10/10❤❤❤❤❤

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf 22 дні тому

    Super Mr. Tamilan Bala

  • @komalar2548
    @komalar2548 Місяць тому +2

    Evanga alagu evanga konjoum alagu kami nu yappdi sollriga

  • @user-st3bm9wk7j
    @user-st3bm9wk7j Місяць тому

    Tq bro

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd Місяць тому +1

    TAMIL AND ❤. THANK YOU SO MUCH 🎉

  • @tajudeenmohamed5468
    @tajudeenmohamed5468 Місяць тому +2

    First like, View and comment

  • @thalapathyniha
    @thalapathyniha Місяць тому +3

    Hiiiiiiiiii.... Naaaaaaaa❤

  • @villagepasangachannel2379
    @villagepasangachannel2379 Місяць тому +2

    INTHA VOICE KETKALANA ILAPPU UNGALIKU THAN

  • @USER-TAMILANN
    @USER-TAMILANN Місяць тому +10

    மிஸ்டர் தமிழன் இந்தப் படத்தை பார்க்கலைன்னா எங்களுக்கு இழப்பு இல்லை நீங்க வந்து உங்களுக்கு ஒரு படம் புடிச்சிருந்தா இழப்பு எங்களுக்குன்னு சொல்றீங்க தமிழன் மொத்தத்தையும் இழந்துட்டு இருக்கான் அதை பார்த்துட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க நீங்க மூவி சொல்ற மாதிரி வேலு நாச்சியார் என்றால் யாரு பூலித்தேவன் என்றால் யார் மருது சகோதரர்கள் என்றால் யார் காமராஜர் என்றால் யார் கக்கன் என்றால் யாரு முத்துராமலிங்க தேவர் என்றால் யார் இப்படி நம்மளோட பெரும்பெரும் தலைவர்கள் இருக்கிறார்களே அவர்களுடைய வாழ்க்கை வரலாறை நீங்க படமா ஏன் சொல்லக்கூடாது தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்கோங்க அண்ணா❤

  • @USER-TAMILANN
    @USER-TAMILANN Місяць тому +3

    நம்மளோட வரலாறு தெரியாமல் நம்மளோட மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் அண்ணா❤

  • @JagadeeshPCPZ
    @JagadeeshPCPZ Місяць тому +4

    Azhagu, azhagu kammi nu pesa vendam bro

  • @dhanush7859
    @dhanush7859 Місяць тому +2

    1st view ❤

  • @vineethaTakur
    @vineethaTakur Місяць тому +2

    10/10❤

  • @ganakti8807
    @ganakti8807 Місяць тому +5

    Kekka pora mr.tamilan voice 😂😂😂❤

  • @GladisJasmine
    @GladisJasmine Місяць тому

    Inspector rishi ...podunge anna..

  • @prabakaranm5770
    @prabakaranm5770 Місяць тому +1

    Avane srimannarayana Kannada movie review pannuka bro 🙏

  • @ragurockers7619
    @ragurockers7619 Місяць тому +3

    பாலா அண்ணா உங்க விளக்கத்தல இந்த கத வேர மாதிரி இருக்கு நன்றி அண்ணா ❤

  • @siddhujanani5316
    @siddhujanani5316 Місяць тому +4

    அடுத்த வருடம் இல்லை அதற்கு அடுத்த வருடம் இந்த சீரியஸ் அடுத்த பாகம் ரிலிஸ் ஆகுறதுக்குள்ள இந்த சீரியஸோட கதையே மறந்து போய்விடும் அண்ணா 😊😊😊😊

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 6 днів тому

    இதன் இரண்டாம் பாகம் பதிவு போடுங்கள் சகோ

  • @AsankaPerera-sm4nt
    @AsankaPerera-sm4nt 3 дні тому

    Bro semmma broo season 2❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hariharanrenganatha2409
    @hariharanrenganatha2409 Місяць тому +8

    அங்க ஒரு alien help பண்ணுது
    Message பண்ணாதிங்க சொன்ன alien help பண்ணுது,
    அத jock மூலம் சொன்னாங்க

    • @Prince_0.1
      @Prince_0.1 Місяць тому +1

      Andha story la solra angel thaan andha help pandra alien , human ah thaa Einstein ah mention pannanga ,right?

    • @Prince_0.1
      @Prince_0.1 Місяць тому +1

      And violin use pannadhinga nu sonnadhu ,message send pannadhinga nu artham

  • @joshvamurali7301
    @joshvamurali7301 Місяць тому

    Burning flame Chinese drama story poduga bro plz plz plz 😊

  • @er.aravindgupta8291
    @er.aravindgupta8291 Місяць тому +1

    Super store 😮❤❤❤

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 Місяць тому

    crime novel review pannuka bro.....

  • @mpgaming8788
    @mpgaming8788 Місяць тому +1

    Bro first like கமெண்ட்

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 28 днів тому +1

    சூப்பர்

  • @nk_18
    @nk_18 Місяць тому +1

    the goat life..movie review podunga..anna...

  • @sajeeban89
    @sajeeban89 Місяць тому +2

    Bro please talk about overthinking any movies pls

    • @MrTamilanSERIES
      @MrTamilanSERIES  Місяць тому +2

      ok saho. how are u? how are kids?

    • @sajeeban89
      @sajeeban89 Місяць тому +2

      @@MrTamilanSERIES fine bro thank you🙏 we are all fine🙏

  • @krishnamurthyb5324
    @krishnamurthyb5324 13 днів тому

    அருமையான பதிவு

  • @ashwiniarul1975
    @ashwiniarul1975 24 дні тому

    Iam sleeping daily by hearing your voiceovers ❤

  • @Vignesh030qaa
    @Vignesh030qaa Місяць тому +4

    43:18

  • @user-cj5cu6pp5v
    @user-cj5cu6pp5v Місяць тому +1

    அண்ணா பூச்சாண்டி படத்தை பற்றி பேசுங்க

  • @Madras_Paiyan_85
    @Madras_Paiyan_85 Місяць тому +1

    Jenmam X full episodes podunga bro. Kandipa ungalala mudiyathu. Ithu varaikum yarume potathu illa

    • @Devi_1
      @Devi_1 Місяць тому

      Super serial

  • @kmbala1353
    @kmbala1353 Місяць тому

    The goat life movie pesunga neenga pesuvinganu innum padam kuta pakala na pls 🙏

  • @shahidsulthanshahid6532
    @shahidsulthanshahid6532 Місяць тому

    Super bro

  • @kgchan043
    @kgchan043 4 дні тому

    Anna please tell in your itha padathuda start scene la start pannuga ungalu voice na fan big rasigan anna please dont forget to tell this please see this comment support me frnds

  • @rabinryan7188
    @rabinryan7188 Місяць тому +1

    Series semaya iruku

  • @arunabu971
    @arunabu971 Місяць тому

    The invisible guardian movie podunga na ❤

  • @TNTrichyking
    @TNTrichyking 19 днів тому

    பிரபாகரன் கதை வேண்டும் ❤

  • @nagareegakomali3048
    @nagareegakomali3048 Місяць тому +1

    Aadu jeevitham movie pathi pesunga anna

  • @sankarmunieswaran
    @sankarmunieswaran Місяць тому

    Marma valaku cold case podunga... Horror and crime thriller

  • @ajisarvan3007
    @ajisarvan3007 Місяць тому

    Bro Kyle XY series explain pannunga very interesting series

  • @thaneshpriya
    @thaneshpriya 11 днів тому +1

    the vampire diaries pls brother 😢

  • @DeadpoolKills2898
    @DeadpoolKills2898 Місяць тому +2

    Thank u so much anna love u😻

  • @mahendiranmahi1404
    @mahendiranmahi1404 18 днів тому

    Hi bro Netflixla good doctor web series explain pannunga bro

  • @USER-TAMILANN
    @USER-TAMILANN Місяць тому +2

    அண்ணா நான் அந்த சேனல்ல மூவி மட்டும் தான் போடுவேன் அப்படின்னு நீங்க சொல்லலாம் நம்ம தமிழனுக்கு என்று ஒரு சேனல் தனியா ஓப்பன் பண்ணுங்க அண்ணா❤

  • @djkavinff5484
    @djkavinff5484 Місяць тому +1

    Vera maari story yaa iruku 💯 I'm waiting 2 part

  • @Spotboys
    @Spotboys Місяць тому

    Bro intha video la unga logo va kanam bro.... Next video la antha logo vainga

  • @deepas1381
    @deepas1381 Місяць тому +1

    Super story nijama nadakka povadhu

  • @levitating_jeba25
    @levitating_jeba25 Місяць тому

    Sagoo, sanam teri kasam hindi movie konjam unga voice la podunga

  • @user-iy7ed4se2m
    @user-iy7ed4se2m Місяць тому +1

    அமெரிக்க அமானுஷ்ய கதைகள் pls😢

  • @nithishnithish4659
    @nithishnithish4659 Місяць тому +1

    Nee vera level ya

  • @BethelYouTubechannelbyjennicae
    @BethelYouTubechannelbyjennicae Місяць тому

    Constellation series review if you want please please please mr.tamizhan brother

  • @rudrasunil-2856
    @rudrasunil-2856 Місяць тому

    Motivation video podunga

  • @vinodhpaulraj
    @vinodhpaulraj 5 днів тому

    Series name ah title ah podunga bro....thedi kandu pudikka kastama irukku.

  • @moulimouli2780
    @moulimouli2780 28 днів тому

    Heroine intro mathanum g. அழகு

  • @gurusakthi-if2ri
    @gurusakthi-if2ri Місяць тому +1

    Thanks dude 😂

  • @AnandhaKrishnaRajS
    @AnandhaKrishnaRajS Місяць тому +2

    Mr. Bala. I am your regular visitor. In the beginning you have given a wrong explanation. The cultural revolution was against fundamentalism and orthodox. It was against the idea of god. In the movie, the physics professor teaching of Big Bang theory paved the way for God. That's the controversy. Your explanation is upside down.

    • @udhayakumarMN
      @udhayakumarMN Місяць тому

      Tamil dubbing parithabangal😂😂😂