நீ போய் அழைத்து வாடி பதம் - NEE POI AZHAITHU VAADI PATHAM - YATHUNANTHINI

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2020
  • நீ போய் அழைத்து வாடி பதம்
    ராகம் : காபி.
    ஆரோகணம் - ஸ ரி ம ப நி ஸ்
    அவரோகணம் - ஸ் நி த நி ப ம க ரி ஸ
    தாளம் ஆதி
    இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணா
    பல்லவி :
    நீ போய் அழைத்து வாடி சகியே! நீலமேக ஷ்யாமளனை இங்கு (நீ போய்)
    அநுபல்லவி :
    நினைந்து நினைந்து நெஞ்சம் புண்ணாகுதே
    நீதியில்லையென்று நேரிடை சொல்லியே (நீ போய்)
    சரணம் :
    நீராடும் கரைதனில் நித்தமும் வந்தெனை
    நெருங்கிப் பேசியது நினைவுதான் இல்லையோ!
    கணமும் பிரியேன் என்று கைமேல் அடித்தனை
    கண்ணனிடம் சொல்லிக் கடுகி வருகவே (நீ போய்)
    HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SUBSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
    வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
    If you have any doubts feel free to comment below or
    Face book - / yathunannthini
    E-Mail - raagasangamam2111@gmail.com

КОМЕНТАРІ • 69

  • @gopalm.710
    @gopalm.710 4 роки тому +4

    மிகச் சிறப்பாக பாடினீர்கள் உங்கள் பணி தொடரட்டும் ரொம்ப நன்றி

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 4 місяці тому

    அருமை ❤❤❤❤❤

  • @sithiyakonarmuruganantham474
    @sithiyakonarmuruganantham474 4 роки тому +3

    அருமை சகோதரி அருமயான பதம் இது போல் எளிமையான கீர்த்தனைகள் மென்மேலும் பாடுங்கள் நன்றி

  • @kamalanathanhary4765
    @kamalanathanhary4765 2 роки тому

    Thank you miss ungada video enakku ormbba use fulla irukku enda edvance level exam kku end god bless you

  • @dilushanradhakirushnan-pm2sc
    @dilushanradhakirushnan-pm2sc 12 днів тому

    Thank u so much akka ❤❤❤😊

  • @vijaynilan1592
    @vijaynilan1592 Рік тому

    Super

  • @palavesam375
    @palavesam375 4 роки тому +3

    காபி ராக aarohanam avarOhaNam swarangal (like ரி 1, ம1) சொன்னால் என்னை போல் ஆர்வலர் க்கு useful ஆ இருக்கும். மிக்க நன்றி.

  • @sridevisharma6562
    @sridevisharma6562 11 місяців тому

    super

  • @venkatmusic7945
    @venkatmusic7945 4 роки тому +2

    My favourite ragam. Tg. Nice voice

  • @Vivek-hc3fi
    @Vivek-hc3fi 4 роки тому +1

    கலைமகளின் அற்புதம்

  • @ArchanaArchu-uu2ry
    @ArchanaArchu-uu2ry 4 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு sister

  • @SaralaS.Sarala-re9pf
    @SaralaS.Sarala-re9pf Рік тому

    👌

  • @EsJayGames-pe5oy
    @EsJayGames-pe5oy Рік тому

    👍👍👍

  • @jagajagan2910
    @jagajagan2910 4 роки тому

    மிகவும் அருமையான பதம் காப்பி ராகத்தில் வழங்கியதற்கு நன்றி

  • @suji2732
    @suji2732 2 роки тому

    Tas miss

  • @ranigandeepan3535
    @ranigandeepan3535 3 роки тому +1

    அருமை🌹

  • @pushparaj7107
    @pushparaj7107 3 роки тому +1

    Good job akka
    Unga voice super

  • @senthilkumarselvaraj7308
    @senthilkumarselvaraj7308 4 роки тому +1

    Super valthukal

  • @SUNDARSmjk
    @SUNDARSmjk 3 роки тому +1

    Nice.. plz sing arula vendum thaye ... Saramthi ragam

  • @nilukshanshan5622
    @nilukshanshan5622 3 роки тому +1

    Thank you so much akka robavum help full a eruku intha time la thank you

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 4 роки тому

    மிக்க நன்றிகள் நல்ல அருமையான பாடல் இது....பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள்

  • @chanrakumardhanushikadevid5352
    @chanrakumardhanushikadevid5352 2 роки тому

    அக்கா அஷ்டபதி பாடி வீடியோ போடுங்க

  • @shreesairamclassicacademy
    @shreesairamclassicacademy 4 роки тому +1

    Rombha thanks mam, nanri

  • @murugakannanb4234
    @murugakannanb4234 4 роки тому +1

    Arumai mam, Ithu inuumoru Enna thavam seithanai yasotha🙏thanks mam

  • @vanievanie4099
    @vanievanie4099 3 роки тому +1

    Very nice sister thank you

  • @Vivek-hc3fi
    @Vivek-hc3fi 4 роки тому

    அருமையான குரல் இனிமை

  • @satvisatvi8097
    @satvisatvi8097 Рік тому

    Awesome. Very useful. Thank you🙏

  • @ARavenue
    @ARavenue 3 роки тому +1

    Arputham

  • @lovelyshan7694
    @lovelyshan7694 4 роки тому +2

    Nice song akka one request sarukeshi patha varnam upload pannunga plz

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 4 роки тому

    thanks. all the best. Sriram.

  • @pavatharaniyogarajah6241
    @pavatharaniyogarajah6241 4 роки тому

    Superb

  • @thapanthapan7403
    @thapanthapan7403 3 роки тому

    Aleipayute kanna patam

  • @mutthaiyaraveendran4086
    @mutthaiyaraveendran4086 2 роки тому

    Thanks madam😍👌👌🙏🙏🙏

  • @thavamrajdavit9304
    @thavamrajdavit9304 4 роки тому

    Thank you madam

  • @yogitamil3775
    @yogitamil3775 3 роки тому

    Nice training

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 4 роки тому

    Fine! Go ahead!

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому

    Very nice mam 👍🙌 👌👍 olive ur Voice and Tamil padam is super

  • @sathurjasathu6574
    @sathurjasathu6574 3 роки тому

    Super teacher

  • @geethasubramanian318
    @geethasubramanian318 4 роки тому

    Nice

  • @rpraba1796
    @rpraba1796 4 роки тому

    மிகவும் அருமை..பயனுள்ளதாக இருக்கின்றது..மிக்க நன்றி 🙏🙏🙏 From பிரபா.

  • @rasasingamvishnuka6531
    @rasasingamvishnuka6531 4 роки тому +2

    Sister kalyani ragam paadikkattunkalan plz🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @suwendransuje2734
    @suwendransuje2734 3 роки тому

    Asdapathi radha vathana

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 3 роки тому

    Fine

  • @abhinayasastravidyalaya3238

    Madam notation not clear

  • @pavatharaniyogarajah6241
    @pavatharaniyogarajah6241 4 роки тому

    Please tell me.eappidi voice control la vachirukirathu miss

  • @sathurjasathu6574
    @sathurjasathu6574 3 роки тому

    Akka zoom clz edukkiraningalaa

    • @RaagaSangamam
      @RaagaSangamam  3 роки тому

      Email moolam thodarbu kollavum
      raagasangamam2111@gmail.com

  • @MathankeyRamanathan
    @MathankeyRamanathan 4 роки тому

    Plz upload "புல்லாய் பிறவி தர வேண்டும்"

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 4 роки тому

    நன்றி . உங்கள் டிஸ்கிருப்ஷன் பாக்ஸ்ஸில்தான்
    அம்புஜம் கிருஷ்ணன்
    என்று இருக்கிறது.
    அதனால்தான் சொன்னேன்.
    ஸ்ரீ ராம்.

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      நான் காணொளி record செய்த பின்னரே அறிந்துகொண்டேன் இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணா என்று அதனாலேயே காணொளியிலுள்ள அதனை குறிப்பிட்டுள்ளேன். இணையதளத்தில் அவ்வாறே உள்ளது.

  • @priyaraju5707
    @priyaraju5707 4 роки тому +1

    Mam kurai ondrum illai song epdi paadurathu sangathi la clear ah solli thaanga mam plss line by line ah pls

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 4 роки тому

    இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணன் என்று உள்ளதே. பாபநாசம் சிவன் அல்லது அம்புஜம் கிருஷ்ணன் எது சரி?
    ஸ்ரீ ராம்.
    நங்கநல்லூர்.

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      நான் காணொளி record செய்த பின்னரே அறிந்துகொண்டேன் இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணா என்று அதனாலேயே காணொளியிலுள்ள அதனை குறிப்பிட்டுள்ளேன். Sorry for the mistake.
      இணையதளத்தில் அவ்வாறே உள்ளது.

  • @thanababu511
    @thanababu511 4 роки тому

    Hi sister eppadi todarpu kolvathu

  • @ganeshnyoges904
    @ganeshnyoges904 4 роки тому

    Panja puranam padikattegale sis

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      Nan already 2 set upload panni irukkan. Please check.

  • @palavesam375
    @palavesam375 4 роки тому

    பாபநாசம் சிவன் or அம்புஜம் கிருஷ்ணா which one is correct. Pl. Tell.

    • @palavesam375
      @palavesam375 4 роки тому

      நன்றி மிக்க நன்றி

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому +1

      நான் காணொளி record செய்த பின்னரே அறிந்துகொண்டேன் இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணா என்று அதனாலேயே காணொளியிலுள்ள அதனை குறிப்பிட்டுள்ளேன். Sorry for the mistake.இணையதளத்தில் அவ்வாறே உள்ளது.

  • @thanababu511
    @thanababu511 4 роки тому

    WhatsApp nomber tharamudijuma

  • @priyadharshini1603
    @priyadharshini1603 4 роки тому

    Nice