தெலி சேவக ஜாவளி - THELISEVAKA JAAVALI - YATHUNANTHINI

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • ஜாவளி
    இராகம் பிலஹரி (29வது மேளம் தீரசங்கராபரணத்தின் ஜன்யம்)
    ஸ்வரஸ்தானம் சட்ஜம் சதுஸ்ருதி ரிஷபம் அந்தர காந்தாரம் சுத்த மத்யமம் பஞ்சமம் சதுஸ்ருதி தைவதம் கைசிகி நிஷாதம் காகலி நிஷாதம்
    இயற்றியவர் பட்டாபிராமய்யர்
    பல்லவி
    தெலி சேவக லெல்லா பாகாயரா
    பல்கெ ஏலாகு சகிம் துரா
    சரணங்கள்
    1.நன்னே நீ ராகரிஞ்சி ஏவேள ஸ்வதிதோ
    உல்லாச சல்லாப மோஹமாட பாடசாலு
    2.சுக்கல ரவமுல பிக்கல கலகல
    ரவ்வள நேதால ஷ்யாமராஜ ஈபளுகு
    HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SUBSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
    வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
    If you have any doubts feel free to comment below or
    Face book - / yathunannthini
    E-Mail - raagasangamam2111@gmail.com

КОМЕНТАРІ • 45

  • @KarishSri
    @KarishSri Місяць тому

    ❤❤❤❤ vary good❤❤❤❤

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 6 місяців тому

    Nice one. Thank you

  • @KarishSri
    @KarishSri 18 днів тому

    Konrn Methu nenrukandan song Patoka please 😢😢😢😢😢😢😢😢

  • @Vivek-hc3fi
    @Vivek-hc3fi 4 роки тому +1

    கலைமகளின் அற்புதம்

  • @lusanthilusa1987
    @lusanthilusa1987 2 роки тому

    Thank you akka

  • @thamilmaranthanu3459
    @thamilmaranthanu3459 3 роки тому +2

    Thank you miss

  • @KarishSri
    @KarishSri 2 місяці тому

    Akka padal varikal

    • @RaagaSangamam
      @RaagaSangamam  2 місяці тому

      Email us
      raagasangamam2111@gmail.com

  • @pazhanikumar3713
    @pazhanikumar3713 4 роки тому +3

    திருஆலவாய்
    பண் :கௌசிகம்
    பாடல் எண் : 1
    வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்
    பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
    காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
    கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
    இந்த பதிகம் பாட முடியுமா plz

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      Already upload pannitan.
      ua-cam.com/video/xPyQQVAfZ54/v-deo.html

    • @pazhanikumar3713
      @pazhanikumar3713 4 роки тому

      ரொம்ப நன்றி.. முழு பதிகமும் பாட முடியுமா.. Plz

    • @pazhanikumar3713
      @pazhanikumar3713 4 роки тому

      பாடல் எண் : 2
      பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா
      ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக்
      கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய்
      எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.
      பாடல் எண் : 3
      குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய்
      சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ
      கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை
      முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.
      பாடல் எண் : 4
      முதிருநீர்ச் சடைமுடி முதல்வன்நீ முழங்கழல்
      அதிரவீசி யாடுவா யழகன்நீ புயங்கன்நீ
      மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
      சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.
      பாடல் எண் : 5
      கோலமாய நீண்மதிற் கூடலால வாயிலாய்
      பாலனாய தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே
      நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
      சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.
      பாடல் எண் : 6
      பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
      பின்றயங்க வாடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
      கொன்றையம் முடியினாய் கூடலால வாயிலாய்
      நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.
      பாடல் எண் : 7
      ஆதியந்த மாயினா யாலவாயி லண்ணலே
      சோதியந்த மாயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
      கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால்
      ஓதிவந்த வாய்மையா லுணர்ந்துரைக்க லாகுமே.
      பாடல் எண் : 8
      கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
      துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
      மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
      நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.
      பாடல் எண் : 9
      தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறும்
      கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
      தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின்
      தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.
      பாடல் எண் : 10
      தேற்றமில் வினைத்தொழிற் றேரருஞ் சமணரும்
      போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
      கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
      நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.
      பாடல் எண் : 11
      போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
      பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
      ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத்
      தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.

  • @haroonraseeth1973
    @haroonraseeth1973 4 роки тому

    neengal paadum pothu migavum arumayaaga irukku ungal voice arputham waalthukal

  • @sivasivajini1966
    @sivasivajini1966 3 роки тому +1

    👍👍👍

  • @gracegrace6817
    @gracegrace6817 Рік тому

    Akka panduvarali ஆரோகம் avaroganam konjo thani padi kattunga

  • @girijaashok344
    @girijaashok344 4 роки тому

    Aha aha arumai bilahari arumai

  • @raje9673
    @raje9673 2 роки тому

    Thank you sister

  • @marans22
    @marans22 Рік тому

    👍🙏

  • @rpraba1796
    @rpraba1796 4 роки тому

    Great Singing as usual...Thank you.. 🙏🙏

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому

    super very nice mam

    • @andyanand4196
      @andyanand4196 4 роки тому

      Mam why u can't put lyrics and notation in discription box so that we can roll the lyrics and notation write in our book to practice because I can't write ur notes in my book and practice

  • @nivenive610
    @nivenive610 2 роки тому

    Thanks akka rompa use fulla irukku🥰

  • @venkatmusic7945
    @venkatmusic7945 4 роки тому

    Nice. Unga voice nalla iruku

  • @25narmadha
    @25narmadha 4 роки тому

    Please uplaod malayamarutham pada varnam

  • @wpviolin
    @wpviolin Рік тому

    what’s the meaning of the song

  • @aavsarmasarma7612
    @aavsarmasarma7612 2 роки тому

    Excellent👏 ... touching all variants of music compositions.. Great amma.
    (Thyagaraja krithi) Mee parents tapamemi chesiro.. to have a daughter like you.

    • @RaagaSangamam
      @RaagaSangamam  2 роки тому

      Thanks for your kind wishes. Means a lot😊

  • @bhanukrishnan84
    @bhanukrishnan84 3 місяці тому

    Hai

    • @bhanukrishnan84
      @bhanukrishnan84 3 місяці тому

      I'm in Sri Lanka please give your phone number

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass5868 4 роки тому

    Please panjaratna kirthis padunga madam.all songs are very nice mam.Thank you

  • @girijaashok344
    @girijaashok344 4 роки тому +2

    Mam a request thevara pann equalaana ragam names oru list pola solli kodukka mudiyuma

  • @CRavi-qe1vd
    @CRavi-qe1vd 4 роки тому

    Hi mam vathapi keerthanai swaram & sakithyam video podunga mam.

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому

    Only my problem I can't see ur lyrics and notation because ur font is small

  • @thamilmaranthanu3459
    @thamilmaranthanu3459 3 роки тому

    Neranampi varnam sollithanka

    • @RaagaSangamam
      @RaagaSangamam  3 роки тому

      Already upload panni irukku please check

  • @jeyarajenjeyasathurshy9453
    @jeyarajenjeyasathurshy9453 2 роки тому

    "இன்னம் என் மனம் " பதவர்ணம் teach panunga miss 💜

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 4 роки тому

    பொதுவாக ஒரு பாடலுக்கு தாளம் எப்படி set பண்ணுவது? நான் பயிற்சி செய்வது தேவாரம், திருவாசகம்
    தான். பாடலின் சீர்கள் வைத்தா? அல்லது பாடலின் அடிகளை பின்பற்றியா? விளக்கம் தேவை. நன்றி.
    ஸ்ரீ ராம்
    நங்கநல்லூர்.

  • @ramaramanan6707
    @ramaramanan6707 4 роки тому

    Plz update meaning of the other language songs

  • @rajalakshmiramamoorthy5020
    @rajalakshmiramamoorthy5020 4 роки тому

    Can i get the lyrics for muruga un mel -madhyamavathi varnam

  • @nivethithaiisivamohan7200
    @nivethithaiisivamohan7200 4 роки тому

    Nice mam .
    Can you sing "bho shambo".