கோபிகா மனோகரம் - GOPIKA MANOHARAM - YATHUNANTHINI

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • கோபிகா மனோகரம்
    இராகம் மோஹனம்
    தாளம் ஆதி
    இயற்றியவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர்
    பல்லவி
    கோபிகா மனோகரம் பஜேஹம்
    கோவர்த்தன கிரிதரம் சுரவரம் முரஹரம்
    அனுபல்லவி
    தாபத ஹ்ரிதய வேஷம் த்ரமேஷம்
    தாபதி ஹர விநுதம் நத சதுரம்
    சமஸ்டி சரணம்
    கோபாலம் கெளஸ்துப மணிமோஹம் ஹம்சஹர காம்பரி யம்ருது பாசம் அபராஜித அனந்த வேத கோஷம் அமரே சனுதனு ருகுஹ சந்தோசம்
    HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SUBSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
    வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
    If you have any doubts feel free to comment below or
    Face book - / yathunanthini
    E-Mail - raagasangamam2111@gmail.com

КОМЕНТАРІ • 72

  • @shyamala9365
    @shyamala9365 Рік тому +1

    Arumai 👏

  • @padhma4289
    @padhma4289 11 місяців тому +1

    அருமையான குரல் உங்களுக்கு sister. மிகவும் அருமை ஸ்வரம்❤❤❤❤❤

  • @mythiliparthasarathy3897
    @mythiliparthasarathy3897 Рік тому +1

    Super .My blessings to you I am 78 Still I can learn from my house as I am very much interested in music.I remember my child hood lessons now.Thanks very much.

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 Рік тому +1

    எப்போதும் போல இனிமை

  • @nimalselvakumar827
    @nimalselvakumar827 Рік тому +3

    ஆலாபனை மிகவும் சிறப்பாக உள்ளது மேடம். எதிர்வரும் அனைத்து பாடல் காணொளிகளுக்கும் இதுபோன்ற ஆலாபனை பாடி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @padmakumar1362
    @padmakumar1362 Рік тому

    Super. God bless you.waiting eagerly for more song to learn

  • @AyaliniAye
    @AyaliniAye Місяць тому

    𝐍𝐢𝐜𝐞❤

  • @sinthusinthu9887
    @sinthusinthu9887 3 роки тому

    Nice sister rombave use fulla irunthichi

  • @srimathivijaykumar
    @srimathivijaykumar 3 роки тому

    Super ma

  • @meenachinachi1544
    @meenachinachi1544 4 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி தோழி உங்கள் தமிழ் வழி பாடம் மிக உபயோகமாக உள்ளது எங்கலைபோன்ற தமிழ் மட்டுமே நன்கு புரிந்து கொல்லும் நபர்கழுக்கு உபயோகமாக உள்ளது 👍👍👍👍👍👍

  • @g.varadhanmusic4794
    @g.varadhanmusic4794 4 роки тому +1

    மிக அருமை தொடரட்டும் உங்கள் இசை சேவை

  • @pavankesha3132
    @pavankesha3132 2 місяці тому

  • @vydekisatagopan3533
    @vydekisatagopan3533 3 роки тому

    உங்கள் பாடம்மிகஉபயோகம்

  • @rpraba1796
    @rpraba1796 4 роки тому +2

    Great Singing , Thank you..🙏🙏🙏🙏🙏

  • @Vivek-hc3fi
    @Vivek-hc3fi 4 роки тому +1

    அருமையான குரல் இனிமை

  • @palavesam375
    @palavesam375 4 роки тому +1

    சூப்பர் சகோ தரி..

    • @palavesam375
      @palavesam375 4 роки тому

      Gr8. God be with you always my dear சகோ தரி.. 🙏🙏🙏🙏🙏

  • @g.varadhanmusic4794
    @g.varadhanmusic4794 4 роки тому

    மிக இனிமையாக உங்கள் குரல் வளம்

  • @vithuvithursan2181
    @vithuvithursan2181 3 роки тому

    Supper Sister Thanks

  • @musiclover6616
    @musiclover6616 4 роки тому

    Super 👌👌😊😌

  • @hastha48
    @hastha48 3 роки тому

    Super voice and modulation and singing

  • @sithiyakonarmuruganantham474
    @sithiyakonarmuruganantham474 4 роки тому +1

    மோகனம் எனக்கு மிகவும் பிடித்த ராகம் .அருமை ஸ்வாகதம் கிருஸ்னா.இக ஸ்வாகதம் கிருஸ்னா பாடுங்கள் சகோதரி

  • @junaraju
    @junaraju 3 роки тому

    Wonderful voice. Great singing. God bless 🙏

  • @mookam8888
    @mookam8888 Рік тому

    Thanks

  • @rikky0078
    @rikky0078 4 роки тому

    Excellent. Brilliant

  • @Vivek-hc3fi
    @Vivek-hc3fi 4 роки тому +1

    கலைமகளின் அற்புதம்

  • @vaishnavimurugananthan5256
    @vaishnavimurugananthan5256 2 роки тому

    Thank you akka 🙏

  • @மீளாஅடிமைG
    @மீளாஅடிமைG 4 роки тому

    அருமை தங்கள் ராக ஆலாபனை எனக்கு அவ்வளவு சங்கீதம் தெரியாது ஆனால் தேவாரம் பாடல்கள் தாளம் ராகத்தோடு பாட முடியும் இந்த video வில் பாடல் முத்துசாமி தீட்ஷிதர் பாடல் மோகனம் போல் தமிழ் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் எங்களை போன்ற சங்கீதம் அரை குறையாக தெரிந்தவர்கள் முயற்சி செய்ய. நன்றிகள் அருமையான பதிவு.

  • @thayanyjeyasundararaj129
    @thayanyjeyasundararaj129 4 роки тому

    Super akka

  • @senthilkumarselvaraj7308
    @senthilkumarselvaraj7308 4 роки тому

    Valthukal mealum mealum valara

  • @MohanKumar-jg5ko
    @MohanKumar-jg5ko 4 роки тому

    மிக அருமை. ரங்க பூர விஹாரா பாடல் பாடி பதிவேற்றம் செய்யுங்கள் please.

  • @rajaganapathygeetha5266
    @rajaganapathygeetha5266 3 роки тому

    சுர ஆலாபனை மிக வேகம் பயிற்சி எப்படி எடுப்பது மேடம்.

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass5868 4 роки тому

    Super mam. Please upload sangeeta ganamu

  • @parameswaransiva9319
    @parameswaransiva9319 3 роки тому

    திருச்சிற்றம்பலம்

  • @nathannathan2133
    @nathannathan2133 3 роки тому

    Thank you so much akka ithu ennoda exam kku rompa useful thanks akka

  • @rasasingamvishnuka6531
    @rasasingamvishnuka6531 4 роки тому +1

    Sister plz. Kalyani raagam paadikkattunka plz 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗plz

  • @shanthikiller13113
    @shanthikiller13113 4 роки тому

    Super akka semma

  • @kalavathig8988
    @kalavathig8988 4 роки тому +1

    Plz upload swaras ma

  • @மணவைராஜா
    @மணவைராஜா 4 роки тому

    Voice semma

  • @venkatmusic7945
    @venkatmusic7945 4 роки тому

    Nice voice

    • @venkatmusic7945
      @venkatmusic7945 4 роки тому

      Ungalaku time iruntha thalangal pathi oru video poduga ple 7/8. 6/8 5/8 .3/4 .4/4

  • @naganathanjg5228
    @naganathanjg5228 4 роки тому

    👌👌👌

  • @shreesairamclassicacademy
    @shreesairamclassicacademy 4 роки тому

    Tq mam, ungala naan rombha improvement panniiruken, God bless u ma

  • @shayisharma1008
    @shayisharma1008 4 роки тому

    நமமஷ்காரம்டீமா
    சபாஷ்
    பிரமாதம்
    ஆஹா ஆஹா
    என்ன அருமை ..
    மிக மிக அழகான நேர்த்தியான ஆலப்
    வெண்கலத்தில் சுண்ண்டினால் போல் அருமையான குரல்
    ஸுருதி கண்ண்டிப்பாக கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை
    மூச்சு பயிற்சி எடுத்துக்கோ
    விடிகாதல
    தேன் எலுமிச்சைசாறு ஷுடு ஜலத்தில் ஷேர்த்துண்டு
    ஷாப்பிடு அரிசி திப்பிலி வாரம் ஒரு தரம் சஷேர்த்துண்டு.
    தமிழில் பாடல் வரிகள்
    அருமை
    ஏன் சுரங்களை தமிழில் பாடலை தொடர்ந்து போடலாமே
    மிக வசதியா இருக்கும்..
    திரையில் பார்த்து எழுதிக்க முடியாது. தயவு செய்து இதையும் சேர்த்துக்கொள்ளவும் .
    பணிவான வேண்டுகோள் .
    and
    அன்பான உத்தரவு
    இனிமேல் வருள்ள பதிவுகளுக்கு எல்லாவற்றையம் சேர்த்து போடவும்
    உன் FB ID என்ன
    நன்றி
    what to say supper di kozhanthai beshaa pannure
    Good luck
    keep going on
    Bagavaan Kribai all will be fine

  • @lovelyshan7694
    @lovelyshan7694 4 роки тому

    Super akka rommbavum use fullah erunthathu athu polave "innam ean manam" charukesi varnam upload pannunga plz

  • @swethasomasundharan3001
    @swethasomasundharan3001 4 роки тому

    Sivasiva super Aagiri raagam la thavaram song post panuga sister I am waiting. ............

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      நிச்சயம் upload செய்கிறேன்.

  • @jeevajeeva6176
    @jeevajeeva6176 4 роки тому +2

    Akka enakku oru doubt
    Naan Carnatic basics sollirukkingala
    Adhavadhu
    1.swaravarisai
    2.thattu varisai
    3.jandai varisai
    Melsthayi
    Idhu ellathayum oru notela eludhirukken
    Ellathayum unga dhayavala pada kathukuten but enakku andha note pathu mattum dhan pada theriyum pakkama pada theriyadhu swaratha pakkama pada theriyadhu note pathudhan paduven naan pakkamayum pada kathukanuma sollunga ka

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      Siru siru paguthiyaaga thodarnthu paadum bothu paadamaagum. Appadi thaan paadamaaka mudiyum.

    • @jeevajeeva6176
      @jeevajeeva6176 4 роки тому

      @@RaagaSangamam thanks ka okk

  • @meenadharan1303
    @meenadharan1303 4 роки тому

    Hai sis plz upload aadikondar swaras...that's useful for instrument learners ....

  • @palavesam375
    @palavesam375 4 роки тому +2

    சகோதரியின் முகத்தில் சங்கீதக் களை...
    வாயிலோ செந்தமிழ்க் கலை..
    சங்கு கையிலோ தாளக் கலை..
    எங்களுக்கு கிடைப்பதோ சங்கீத ஞானம்..
    நீடு வாழ்க வளமுடன் நலமுடன்..
    தொடர்க உங்கள் நற்பணி..

    • @palavesam375
      @palavesam375 4 роки тому

      நன்றி. என்ன இப்ப songs ஒண்ணும் வரவில்லை சகோ தரி..

  • @sudhanarasimhan561
    @sudhanarasimhan561 4 роки тому

    Akka todi varnam annaparingla

  • @balamani6889
    @balamani6889 4 роки тому +2

    கிருதியாக அப்லோட் செய்யும் போது ஸ்வரமாகவும் செய்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому

      ஸ்வர ஸாஹித்யம் காணொளி முடிவில் போடப்பட்டு உள்ளது

  • @mookam8888
    @mookam8888 Рік тому

    Please display notation

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому

    All notes it's not coming in big font mam after u sing song notation is not coming in community box mam very nice all song but I can't get notes from u mam 💐💐💐

  • @kumuthakumutha8629
    @kumuthakumutha8629 3 роки тому

    Sis online class seivingala

    • @RaagaSangamam
      @RaagaSangamam  3 роки тому

      Yes email la contact pannunga
      raagasangamam2111@gmail.com

  • @pavankesha3132
    @pavankesha3132 2 місяці тому

    அம்மா உங்கள் தொலைபேசி இலக்கம் அவசியம் தேவை எவ்வாறு பெறுவது? ஈ.மெயில் விலாசம் ஆயினும் தயவுசெய்து பதிவிடவும்.

    • @RaagaSangamam
      @RaagaSangamam  2 місяці тому +1

      raagasangamam2111@gmail.com

    • @pavankesha3132
      @pavankesha3132 2 місяці тому

      @@RaagaSangamam மிகவும் நன்றி

  • @jeevajeeva6176
    @jeevajeeva6176 4 роки тому

    Neenga pathudhan paduvingala illa pakkamayum theriyuma akka

  • @priyavaitheez7750
    @priyavaitheez7750 4 роки тому

    Hi sis pls sing asainthadum mayil ondru

  • @mookam8888
    @mookam8888 Рік тому

    Please display english also u can help more learners

  • @shayisharma1008
    @shayisharma1008 4 роки тому +1

    sorry i got ur FB ID send u request later tx

  • @factsandentertainment6374
    @factsandentertainment6374 4 роки тому

    Bad singing