PROFESSOR M.RAMACHANDIRAN JOYFULL SPEECH ABOUT KAVIARASU KANNADASN

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ • 55

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 6 місяців тому +19

    ஆஹா எத்தனை அருமையான பேச்சு..விழா..மேடை விளக்கம் சிறப்பானது..கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தில் விளக்கம் சிறப்பானது..சிந்தனைக்கு விருந்தானது. .கவிஞரின் சிந்தனையை வேறு ஒரு கோணத்தில் ரசிக்க வைத்தது..மீண்டும் மீண்டும் கேட்க ஆவலை ஏற்படுத்துகின்ற சிறப்புரை..நன்றி நன்றி..பேராசிரியர் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்..❤❤❤🎉🎉🎉🎉 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @om8387
    @om8387 5 місяців тому +5

    ஐயா வணக்கம் இன்றைய உங்கள் பேச்சில் கண்ணதாசனின் புகழ் பெருமை அனைத்தும் நிறைந்துள்ளது நல்ல கருத்துக்களை எப்பொழுதுமே மக்கள் நலன்கருதி எடுத்துப்பேசும் திருவாளர் இராமச்சந்திரன் அவர்கள் பல்லாண்டுகாலம் பலநலமும் பெற்று வாழ்க வாழ்க

  • @bhuvaneswariv3352
    @bhuvaneswariv3352 6 місяців тому +8

    கண்ணதாசன் கவிதைகளை
    பற்றி இதைவிட சிறப்பாக கூற இயலாது நன்றி ஐயா

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey 7 місяців тому +7

    பேராசிரியரின் பேச்சு சிறப்பானது, ஆழமானது.
    கண்ணதாசன் புகழ் ஓங்குக

  • @paulrajv7957
    @paulrajv7957 6 місяців тому +7

    Sir was taking English subject when I was in PUC, 1974 - 75 at AJ college Sivakasi. He was too good.
    More than teaching lessons, he was motivating and encouraging students to get confidence in real life situation and in public speaking.

  • @angavairani538
    @angavairani538 7 місяців тому +3

    வணக்கம் சார் சிறப்பான அற்புதமான அழகான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  7 місяців тому

      மிக்க நன்றி.எங்கள் channel subscribe செய்தால் கவியரசு கண்ணதாசன் பற்றிய மற்ற காணொளிகளையும் காணலாம்

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 Місяць тому

    You are a great speaker. I am hearing you for years😂

  • @moutainlover
    @moutainlover 6 місяців тому +3

    திரு ராமச்சந்திரன் அவர்களின் செறிவான, மிக நிறைவான உரை ..கண்ணதாசனின் பாடல் வரிகளை உரிய அளவில், விரிந்த அழகில் சிறப்பாக மேற்கோள் காட்டி, கண்ணதாசனின் மேதைமையை, மேன்மையை ரசிக்க்தத்தக்க வகையில் விவரித்த பாங்கு பெரிதும் போற்றுதற்குரியது பாராட்டுதற்குரியது .. வாழ்த்துகள். இன்றைய ஜிகினா கவிஞர்களைப் பற்றி ஆங்காங்கே மின்னலடித்தாற் போல் வெளிச்சம் போட்டுக் காட்டி, விழா நாயகரைப் பற்றி விவரித்தது நன்று ..

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 6 місяців тому +1

    Palaya urai endraalum pudhiya suvai thandhadhu. Nandri ayya!

  • @subburaj7780
    @subburaj7780 6 місяців тому +4

    Sir was my English Teacher during 1973 in A.J. College sivakasi.By Dr.Subburaj.ஐயாவை வாழ்த்த எனக்கு வயதில்லை.

  • @ponnuswamyselvaraj6628
    @ponnuswamyselvaraj6628 2 місяці тому

    50 ஆண்டு பேச்சுலக ஜாம்பவான் வாழ்க அய்யா.

  • @johnsamuel1357
    @johnsamuel1357 6 місяців тому

    Sir was my English Professor in AJ college. A great teacher! Great words.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 місяці тому

    What a great wpeech by Engql Ayya Ramachandran

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 7 місяців тому +32

    ராமசந்திரன் அய்யா உங்களை எப்படி பாராட்டுவது? கதிரவனை அடுப்பு கனல் பாராட்டத் தகுமா? தென்றலை ஊது குழல் பாராட்ட முடியுமா? தங்கத்தை பாராட்டும் தகுதி பித்தளைக்கு உண்டா? வைரத்திற்கு இணையாக கூழாங்கற்கள் நிற்க முடியுமா? ஆகவே என்னால் தங்களை பாராட்ட இயலவில்லை. மன்னியுங்கள்!

  • @manomano403
    @manomano403 7 місяців тому +3

    கற்று உணர்ந்து அடங்குவது என்பது அறிவின் உயர் நிலை என்று சொல்லலாம்! "செத்தாரைப் போல இரு" என்று பேச்சு வாக்கில ஒரு அழகான வார்த்தை இருக்கிறது, அது இதைத்தான் சொல்கிறது ஆக்கும்!!
    மனம் வெளிச்சம் ஆனவர்கள் புற இருளைக் கண்டு அஞ்சுவதில்லை!!!
    அகம் இருளில் இருக்கின்றவர்கள் எதையுமே காணவும் மாட்டார்கள், உணரவும் மாட்டார்கள், பாவம் அந்த மடையர்கள்.. காலம் காத்திருக்குமென்று கருதியிருப்பார்கள்!!!!
    ..
    11.07.2024

    • @manomano403
      @manomano403 2 місяці тому

      விடமுள் வளர்த்து,
      விடமுள் வளர்த்து,
      கடவுள் செய்தோம் சர்வேசா,
      கடவுள் வளர்ந்து,
      விடம் பிறிதாக்கி,
      இதுதான் உனதென்றாரோ!
      விதைத்ததை விதைப்பவன்
      அறுத்துத்தானே ஆக வேண்டும், இதிலென்ன சந்தேகம்?
      உழைத்தவனை மிதித்தவனே, உயரத்தில் இருப்பதென்பது, ஊரறிய உலகறிய தன்னையே அடையாளம் காட்டத்தானே,
      காட்டியாச்சுதா? கதை முடிஞ்சுதா? இதுக்கேன் இத்தனை ஆரவாரம்?
      இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க, அந்தி சாயும் நேரம் ஆரம்பமாகும்,
      அப்போது,
      இன்னொரு விடியல் மறுபுறத்தே நிகளும் சரிதானே!
      நாறல் மீன்களும் நல்ல விலை போகும் தேசத்தின் கடலோடி நீயென்றால், உனக்கிது தெரியாதா? என்ன?
      சுமையை விட சுமப்பவன் பெரிதா?
      மனிதர்களை விட அரசியல் பெரிதா?
      ..
      பார்க்கலாமா!
      ..
      11.11.2024

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 3 місяці тому

    இன்பம் தரும்....கேட்க வேண்டும்...
    காதில் தேன் வந்து பாயும்....

  • @anantharamann661
    @anantharamann661 6 місяців тому

    Great researched speech with appropriate quotes. Regards

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому

    Great Speeh by Ayya Ramachandran

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 6 місяців тому +4

    Excellent speech

  • @muralidharansairam7654
    @muralidharansairam7654 6 місяців тому +1

    Great Kannadasan

  • @thirunavukarasun3659
    @thirunavukarasun3659 7 місяців тому +1

    முதல் கமெண்ட் ....

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 4 місяці тому

    🎉🎉🎉❤❤❤

  • @umasasi3586
    @umasasi3586 6 місяців тому

    Excellent Excellent

  • @shanthikumara8214
    @shanthikumara8214 5 місяців тому

    Excellent 🎉

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 6 місяців тому +1

    Good👌🙏👌

  • @koviladikalal1015
    @koviladikalal1015 4 місяці тому

    👏👏👏👌👌🙏🙏🙏

  • @sundaramg2665
    @sundaramg2665 5 місяців тому

    Genius ...

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 місяців тому +1

    English lessons/story nadathupothu thamilil artham soilivittu pin nadathinaal appadiye manathil pathiyum. But englishil direct aaga nadathinaal ondrumey puriyaathu. So thamiliil English nadathinaal nallathu . ...

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 6 місяців тому +1

    🎉🎉🎉

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 місяців тому +1

    Iyyaa neengal solvathu Kethan desaikku mattumalla , pala politics partieskuu cholla vendum ..

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 4 місяці тому

    Kannadasan should be presented with Bharat Ratna posthumously.

  • @velchamy6212
    @velchamy6212 6 місяців тому +2

    காமன்வெல்த் ஊழல் காங்கிரஸ் 2009-14 காலத்தில் நடந்தது.

    • @yogeswarann.c.4601
      @yogeswarann.c.4601 6 місяців тому

      அந்த காமன்வெல்த் அரங்கங்கள் கட்ட பொறுப்பு எடுத்து அதில் ஊழல் செய்த லலித் மோடியை வெளிநாட்டுக்கு தப்பவைத் தது இந்த மோடி அரசு. அதுவும் அவர் கூடவே சென்றார்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому

    Pulqanguzhal Kduthatha moongilkele desrerve for sahitya academi Gnapeeta award and oscar award great

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 4 місяці тому +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 7 місяців тому +3

    Here N. MUTHU KUMAR name has been mentioned, So, it was an old recorded, anyway great, thanks

  • @swaminathank2727
    @swaminathank2727 6 місяців тому +3

    Avar manithan illai Saraswathi devi manidan vadivil vanthal.

  • @NiSa753
    @NiSa753 7 місяців тому

    ❤😊

  • @thaniyasalamsuganthan6290
    @thaniyasalamsuganthan6290 5 місяців тому

    😊c

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 6 місяців тому

    இந்த மாதிரி 'ந்தமுக்க ' பாடசிரியர் போன்றோரை யேணி வளர்த அரசீயவ் தலைவர்ஆளுக்கு விழா எடுக்க வேண்டும்ஔ

  • @govindanshr1238
    @govindanshr1238 6 місяців тому

    இவருடைய குடும்ப வாழ்க்கை சரி இல்லை போல் தெரிகிறது காரணம் இப்படி மனைவியைக்கறித்து
    கேவலமாக பேசுகின்றார் .
    ஆனால் ஆங்கில பேராசிரியராக இருக்கிறார்கள்.
    நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому

    PATTHU VARIYL Pathu avatharam sonnavar engal Kaviaiarasar

  • @unknowna9625
    @unknowna9625 5 місяців тому

    ஐயாஉங்களைப்.போன்றோரின்.கருத்தாளம்.மிக்க.சொற்பொழிவில்.காந்தீய.சிந்தணைகளை.செவிக்கு.வருகையில்.மனம்.மகாத்மாவின்.தொண்டு.இந்த.பாரதநாட்டுக்கு.முழுமையாய்.கிடைக்காமல்.போய்விட்டது.காந்திஜி.நான்.125.ஆண்டுகள்.உயிர்வாழ்வேன்.என்றார்.ஆனா.மதவெறிபிடித்த.ஒநாய்கூட்டத்தின்.ஒருவன்.நாதுராம்.கோட்சே.சிதைத்துவிட்டான்.