Це відео не доступне.
Перепрошуємо.

7 - ம் இடத்தில் சனி தரும் யோகம் .

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2021
  • 7 - ம் இடமான களத்திர ஸ்தானத்திவ் சனி இருந்தாஷ தரும் யோகங்களை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S M KALUKASALAM M A ( Astro )
    Astrologer & Consultant ,
    Whatsspp -- 9994388077

КОМЕНТАРІ • 93

  • @THIRUMATHITv
    @THIRUMATHITv Рік тому +5

    எனக்கு மிகவும் பொருந்தியுள்ளது ஐயா. 7 இடத்தை பற்றி மற்ற ஜோதிடர் சொல்வதை கேட்டு பயந்தேன்.அருமையான பதில் நன்றி

  • @mayilaanji
    @mayilaanji 2 роки тому +7

    தந்தையார் பிரிந்து வாழ்கிறார்.100% உண்மை.

  • @santhiselvaraj2932
    @santhiselvaraj2932 2 роки тому +2

    நன்றி ஐயா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது எனக்கும் 7 la sani lakna குரு/ ரிஷப லக்னம் இருந்தால்

  • @nishadakshu2146
    @nishadakshu2146 Рік тому +2

    Sir thula lagnam 7th house Guru Chandran and neecha sani.any probelem sir

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 роки тому +2

    கடக லக்னம் 7இல் சனி பகவான் வக்ரம் 2 இல் சூரியன் ஆட்சி 4 இல் சந்திரன் நன்றி ஐயா

  • @punithavathis4457
    @punithavathis4457 3 роки тому +2

    நன்றி ஐயா. நீண்ட நாள் குழப்பம் தீர்த்தது ஐயா. என் மகள் லக்கனத்தில் குரு 7-ல் சனி அமைப்பு ஐயா . தெளிவாக புரிந்தது ஐயா

  • @sashikalaar8759
    @sashikalaar8759 Рік тому +1

    Ayya, your explanation is super.

  • @jaihanumanjaihanuman2151
    @jaihanumanjaihanuman2151 Рік тому +1

    Sir very good explanation

  • @venivelu4547
    @venivelu4547 2 дні тому

    Sir, thankyou🙏🙏

  • @shanthidevi3278
    @shanthidevi3278 3 роки тому +3

    Sun, guru in kadaga lakna. Sani in makaram. Sukran, puthan, mars in simmam. Rahu in dhanus. Moon in meenam. How is this birth chart for her future sir?

  • @swaminathanswaminathan7794
    @swaminathanswaminathan7794 3 роки тому +4

    wonderful

  • @anguraj5052
    @anguraj5052 3 роки тому +2

    எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் லக்னத்தில் இருந்து 7ஆம் சனி ராகு சேர்க்கை இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்

  • @piryadharshini676
    @piryadharshini676 Рік тому +1

    Ayya enaku dhanushu lagnam. lagnathirku elil Sani aanal entha oru suba kiragangalin paarvaiyum ella apothu palan enna thirumana thatai aaguma

  • @naveenjacobs6772
    @naveenjacobs6772 2 роки тому +1

    Ayya enaku simma lagnam 7 il sani lagna thil puthan..then 7am idathai guru and rahu parvai undu ayya eppadi irukum marriage life

  • @vijayan1610
    @vijayan1610 21 день тому

    ஐயா என் மகனுக்கு விருச்சிக லக்னம் ஏழாம் இடத்தில் சனி
    இந்த பலன்பற்றிசொல்லவும்

  • @kamalanathansinnasami5976
    @kamalanathansinnasami5976 3 роки тому +1

    நன்றி......

  • @manojj2694
    @manojj2694 3 роки тому +2

    yenagu 7 il kumbha raasi il vakra sani irugu aiyyyaa athu ku yenna palan

  • @Grbsh786
    @Grbsh786 3 роки тому +1

    ஐயா வணக்கம் ஏழாம் இடத்தில் சனி சுக்கிரன் புதன் செவ்வாய், இவர்களை பதினோராம் இடத்தில் வக்கிர குரு பார்ப்பதால் திருமணம் நடைபெறுமா சொல்லுங்கள் ஐயா வணக்கம்.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks very much sir

  • @venisubramani1868
    @venisubramani1868 3 роки тому +3

    Simma laknam kumbathil (7)l sani enna palan ayya.dob 31.12.95.time 11.13 pm karur💐 pls ayya

  • @dakshadhana7284
    @dakshadhana7284 2 роки тому +2

    Simma lagnam ku 7 il sani irunthaal enna palan

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому +1

    Sirappu

  • @s.rathinakumarkumar3752
    @s.rathinakumarkumar3752 3 роки тому +1

    Wonderful sir.

  • @kanakarajravindran2120
    @kanakarajravindran2120 2 роки тому +2

    அருமை, தெளிவு 🙏🙏🙏🙏🙏

  • @Vijayfan7
    @Vijayfan7 3 роки тому +2

    நவம்சம் பற்றி சொல்லூங்கள்

  • @mangalambikairajaratnaiyer3935

    துலாலக்கினம் லக்கினத்தில்செவ்வாய் 4ல்கேது,7ல்சனி+குரு,8ல்சந்திரன்,10ல்சூரியன்+புதன்+ராகு,11ல்சுக்கிரன்.ரோகினிநட்சத்திம் பெண்பிள்ளை1999-08-06திகதி12.03பி.ப,யாழ்ப்பாணத்தைல்(ஸ்ரீலங்கா,)பிறந்த இவளின் திருமணவாழ்கை எப்படி அமையும் என கவலை தயவுகூர்ந்து உங்கள் மேலான அறிவுரையை எதிர்பார்கிறேன்.🙏

    • @xyzmno-co7nq
      @xyzmno-co7nq 2 місяці тому

      திருமணம் ஆகிவிட்டதா ஏன் என்றால் நானும் துலாம் லக்னம் இதே வருடம் இதே கிரகம் சேர்க்கை

  • @marichamys9677
    @marichamys9677 2 роки тому +1

    ஐயா
    ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திர 2,3,4 பாதம், மிதுன லக்கினம்(செவ்வாய் சுக்கிரன்சேர்க்கை) 7ல் சனி (தனுசுகட்டம்) 12ல் சூரியன் குரு வக்கிரம். வாழ்க்கை எப்படி

    • @GopalAthiyan
      @GopalAthiyan 4 місяці тому

      Bro same kattam no kodunga

  • @shriram9687
    @shriram9687 3 роки тому +2

    ஐயா விருச்சிக லக்கனம் | லக்கினத்தில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சனி பலன் சொல்லுங்கள் -

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      செவ்வாய் சரி பார்வை முருகன் கோயில் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்

  • @Elayaraja-uy4js
    @Elayaraja-uy4js 3 роки тому +1

    மிதுன லக்னம் 7ல் சனி மூல நட்சத்திரமா உள்ளது பலன் கூறுங்கள் ஐயா..

  • @manikumar5720
    @manikumar5720 7 місяців тому

    வணக்கம் ஐயா நா சிம்மலக்னம் 7இல் சனி இருக்கு துலாம் ராசி விஷாகம் நட்சத்திரம் மூன்றாவது padam ennapalan ஐயா..

  • @renugamuthuraman4553
    @renugamuthuraman4553 Рік тому +1

    Kataga rasi kataga Langham 7l magarthil sani Thurman valgai eppati erukkum iya

    • @vj4023
      @vj4023 Рік тому

      More than one marriage...

  • @srinathsrinath669
    @srinathsrinath669 2 роки тому +1

    Ayya dhanusa laknam sani 7,guru8,sevvai10,sooriyansukiran11,puthan kethu12,santhiran4,ragu6 il irukirathu

  • @tamiladviser6392
    @tamiladviser6392 3 роки тому +1

    வணக்கம் ஜயா🙏👍 அருமை
    நான் மிதுன லக்கனம்.32வயது
    7ல் சனி புதன் இணைந்து இருந்தால் என்ன பலன்?
    திருமணம் நடக்குமா?

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      சனி பகவான் வழிபாடு செய்து வரவும்

  • @user-nh6sl8ok4u
    @user-nh6sl8ok4u 6 місяців тому

    7 am idathil sani vagram endral enna Palan iyya

  • @ammaiappans883
    @ammaiappans883 3 роки тому +2

    மேஷலக்கனம் 7 ம்வீட்டில்‌ செவ்வாய் சனி ராகு இருக்கிறது . 3 ம் வீட்டில் குரு பகவான் உள்ளார்
    சூரியன் 11 ம்வீட்டில் உள்ளார். என்ன பலன்கள் சார்.

    • @kavin546
      @kavin546 3 роки тому +1

      திருமண பிரச்சனை.

    • @kavin546
      @kavin546 3 роки тому +1

      நல்ல படிப்பு..லாபம் உண்டு

    • @ammaiappans883
      @ammaiappans883 3 роки тому +1

      குழந்தை பாக்கியம் எப்படி சார்

  • @velavansrinivasan1041
    @velavansrinivasan1041 3 роки тому +1

    Nice. Iyya, if sani at kalathira sthanam, marriage will be ordinarily delayed or Aged person will become life partner

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      லக்கினத்தை பொருத்து பலன் அமையும்

  • @ramsudha
    @ramsudha 4 місяці тому

    Miduna laknam...laknathil onnum illei....7 th place la shani irunthaal enna phalan...

  • @priyababuViews
    @priyababuViews 2 роки тому +1

    Simma lagnam 7 sani vagram

    • @mmmmjai4309
      @mmmmjai4309 Рік тому +1

      சோலி முடிஞ்சிடுச்சி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +1

    🙏iyya!!

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, clear explanation🙏🙏

  • @jeromemicheal3591
    @jeromemicheal3591 3 роки тому +1

    Iyya kadaga lagnam 7il sani atchi suriyan chandhiran pudhan irukiradhu ena palan

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Рік тому +1

    👌🏼👌🏼👌🏼

  • @sankaranka3638
    @sankaranka3638 2 роки тому +1

    🙏

  • @ramasubbujothi2228
    @ramasubbujothi2228 9 місяців тому

    ஐயா லக்னம் வாரியாக. சொல்லவும்.

  • @meenapushpalingam6208
    @meenapushpalingam6208 2 роки тому +1

    Rishaba lagnam lagnathil guru, 7th house sani enna palangal

  • @kannankingkannan4210
    @kannankingkannan4210 3 роки тому +1

    ஐயா வணக்கம் எனக்கு மீன ராசி மீன லக்னம் கன்னியில் குரு சனி சேர்க்கை நன்மை செய்யுமா

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @dharneswaran
    @dharneswaran 3 роки тому +2

    7ல் வக்கிரம் பெற்ற சனி பகவான் . பலன் கூறவும் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      நல்ல பலன்கள் தராது

    • @dharneswaran
      @dharneswaran 3 роки тому

      @@SitharJothidam thanks sir 7ல் ஆட்சி பெற்று வக்கிரமான சனி பகவான் . பலன் கூறவும் ஐயா

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @anethaane6607
    @anethaane6607 3 роки тому +1

    7sani irugu iyya kadaka laganam thirumana vaikai soluga iyya

    • @kaartikeya4.625
      @kaartikeya4.625 3 роки тому

      Hi Hi 7

    • @durkadurka4871
      @durkadurka4871 2 роки тому

      Kurayodu thirumanam seiyavum apothu than nilaikum...jothidar ta suya jathagam parkavum.kalathira thosa parigaram seiyavum

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +1

    ஐயா ராசியில் இருந்து ஏழாம் இடமா அல்லது லக்கினத்தில் இருந்து ஏழாம் இடமா எப்படி கணக்கிடவேண்டும்

    • @mmmmjai4309
      @mmmmjai4309 Рік тому

      லக்கினத்தில் இருந்து 7வது இடம்

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +1

    Aiya Vanakam Nan Kadaga Lagnam 7Mm Athipathi Sani 8lli Ullathu

  • @rajandraj6427
    @rajandraj6427 2 роки тому +1

    ஐயா நான் மிதுன ராசி சிம்ம லக்னம் எனக்கு லக்னத்திற்கு 7 ல் சனி திருமணம் வாழ்க்கை பாதிக்குமா ?

  • @everythingathome9333
    @everythingathome9333 3 роки тому +2

    Ayya enaku lag. Guru ucham , 7il sani 2du thikbalam Petra gram parvai . Ethunal varai seriyana sambalathil uthyogam ilai.

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому +1

      விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @everythingathome9333
      @everythingathome9333 3 роки тому

      @@SitharJothidam nandri ayya🙏

  • @kavirajkaviraj9895
    @kavirajkaviraj9895 3 місяці тому

    ஐயா எங்க அப்பா கனவில் வீட்டில் பன்றி நுழைஞ்சிடுச்சி இது என்னா அறிகுறி னு தெரியல

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 3 роки тому +2

    ஐயா சனி குரு 7 இருந்தால் என்ன பலன் 🙏🙏🙏

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      பணக்காரன் ஆக்கும் பபுகழ் தரும் அழகு தரும்
      பிறன் மனை புக வைக்கும்

    • @radikaaradikaa4379
      @radikaaradikaa4379 3 роки тому

      @@SitharJothidam நன்றி ஐயா🙏

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn 3 роки тому +1

    🙏

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому +1

    Sirappu

  • @lephilosophiste
    @lephilosophiste 3 роки тому +1

    🙏