திருமண வாழ்க்கை 7இல் சனி சொர்க்கமா ? நரகமா ? | Astrovel Jothidam | Tamil Astrology| |jothidam |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • This Channel owned by Subash Balakrishnan
    +91 99408 66646 / + 91 97310 22480 இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
    பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
    Astrovel Jothidam
    tamil Astrology
    Contact details - +91 99408 66646 & +91 97310 22480
    mail : astrovel2020@gmail.com
    #sani #rasipalan #jothidam
    To Subscribe to this Channel :
    / @astroveljothidam
    Visit our Facebook Page :
    / astrovel2020
    Instagram Page :
    / cd0ttavj. .
    To Join our WhatsApp Group : chat.whatsapp.....
    Visit our Webpage :
    www.astrovel.com

КОМЕНТАРІ • 30

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk 6 місяців тому +12

    நீதி நேர்முடையுடன் இருப்பவர்கள் ஜாதகத்தில் சனீஸ்வரபகவான் எங்கு இருந்தாலும் நன்மையே செய்வார். சனீஸ்வரபகவான் நீதிமான்.

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 5 місяців тому +2

    எனக்கு கடக ராசி 7மற்றும் 8 சனியின் வீடுகள். 7ல சனி மற்றும் குரு. எல்லாம் சரி. ஆனால் கணவன் மனைவி ஒற்றுமை இல்லை. எலியும் பூனையும் தான்.

    • @Raja-iq3zk
      @Raja-iq3zk 29 днів тому

      மனிதனாகப் பிறந்தவர்கள் யாரும் 100% honest ஆகவும், ஒழுக்க சீலராகவும் இருக்கமுடியாது. ஆனால் ஓரளவு இருக்கலாம். சனீஸ்வர பகவான் திசை புத்தி நடந்தால் அவர் கெட்ட பாவகத்தில் இருந்தால் கெட்டவைகள் நடக்கும், ஆனால் நீங்கள் அரசு வேலை பார்த்தால் நேர்மை வேண்டும், லஞ்சம் சனீஸ்வர பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காது. எந்தத் தொழில் பார்த்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும். ஜோஸ்யராக இருந்தால் இட்டுக்கட்டி கதைகட்டி காசுக்காக அடுத்தவர்கள் தன்னம்பிக்கையை குறைக்கும் நடவடிக்கை கூடவே கூடாது. அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் சிந்தனையில்கூட வைக்கக்கூடாது. இப்படி நேர்மையாக இருந்தால் சனீஸ்வர பகவான் நீங்கள் என்னென்ன எதிர்பார்த்தீர்களோ அதுவும் அதற்கு மேலான ஆனந்தத்தையும் தங்களுக்கு அருள்வார்.
      அனுபவத்தில் சொல்கிறேன்.
      எனக்கு 19 வருடம் சனீஸ்வர பகவான் தசை நடந்தது. எல்லா ஜோஸ்யர்களும் கைவிரித்து விட்டார்கள். உயிருக்கு ஆபத்து என்று ஒருவர் சொல்லிவிட்டார்.
      வேலை இழக்க வேண்டும் என்று இன்னொருத்தர் சொன்னார். நான் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். எந்த இடற்பாடு வந்தாலும் நேர்மை கைக்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்தேன். திருநள்ளாறு சென்று அருள்மிகு தர்ப்பாரண்வேஸ்வரரையும் இறைவியையும் சிவபெருமானின் தர்மத்தின் அம்சமாக இருக்கும் சனீஸ்வர பகவானையும் நம்பிக்கையோடு வழிபட்டேன்,
      பல முறை திருநள்ளாறு சென்றேன், திருநள்ளாறுக்கு அடிக்கடி சென்றேன். அடிக்கடி போகக்கூடாது என்று சொல்வார்கள், நான் சென்றேன், அலுவலகத்தில் யாரையாவது புண் படப்பேசினால் மன்னிப்பு கேட்பேன், சிலர் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்பேன், நேர்மை தவறவில்லை, தினமும் சோதனை வரும், இறைவனை வேண்டுவேன். சனீஸ்வர பகவான் தசை ஆரம்பித்த மூன்று வருடங்களுக்குள் பகவான் அருளால் பதவி உயர்வு வந்தது. நினைத்தப்பார்க்க முடியாத அற்புதங்கள் நிகழ்ந்தது,
      ஆகவே கடவுள் இருக்கிறார்.
      நேர்மையாக இருங்கள்.
      எல்லோராலும் நேர்மையாக இருக்க முடியாது. நேர்மையாக இருப்பவர்கள் பகவானால் உயர்ந்த நிலை பெற short list பண்ணப்பட்டு அதிருஷ்டசாலிகளாக மாறுவார்கள்.
      சனீஸ்வரபகவான் தர்மத்தை நிலைநாட்டுபவர். இது உறுதி.

  • @revathisuthakaran3834
    @revathisuthakaran3834 3 місяці тому

    Naragam... It's true

  • @vijaynivas7259
    @vijaynivas7259 2 роки тому +2

    Sir nan simma rasi magam Natchathiram rasi kattathula 7 il sani irukar ena nAdakum

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 Місяць тому

    meesha lagnem 7il sanibhaghavaan mappilai eppadi amaivarr please sollungel nandri

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому +1

    Maharm laknam 7 il Sani vakkaram ithe palan porunthuma sir

  • @suryamsd8045
    @suryamsd8045 6 місяців тому

    Lagnathil guru irundhu 6 il sani bagavan 7 il Graham illai enna palan sir

  • @gpsivakumar222
    @gpsivakumar222 Рік тому +3

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் 7 ல் சனி பகவான் வக்ரம் என்ன பலன் என்று சொல்ல முடியுமா நன்றி

  • @jwins4809
    @jwins4809 2 місяці тому

    Sir enaku 7எல் sani, lagnathil sukran. திருமணத்துக்கு பெண் தேடுகிறேன். அமைவில்ல..

  • @user-qwertyu121
    @user-qwertyu121 2 роки тому +3

    சார் என் பொண்ணு சிம்ம லக்னம் நவாம்ச கட்டத்தில் 7 ல் சுக்ரன் சனி சேர்க்கை 2 ல் செவ்வாய் ராகு சேர்க்கை உள்ளது எதாவது பாதிப்புகள் உள்ளதா

    • @sathyadev8734
      @sathyadev8734 2 роки тому

      Yes sir, but trust God and with true uncompromising bhakthi any miracle is possible..... don't get carried away with the predictions.... Like pointed out by Sir in this video.... dharma and dhaanam to poor people, feeding crows and other such birds with water and food, feeding ants in their colonies, Doing Kala Bhairava pooja on krishna paksha Ashtami will solve all problems..... only onething to be very alert.... if we do countless sins and take bath in holy waters like Ganga it's of no use..... nobody from this karma bhoomi is very smart to control gods.... Dharmo Rakshitha Rakshithaha.... protect dharma and in turn you will also be protected by the same. Om Shivaya Namaha..... 🙏🙏🙏🙏

    • @SampathMaruthu-pp4px
      @SampathMaruthu-pp4px 6 місяців тому

      Thirumana thamatham

  • @06ariyag
    @06ariyag 4 місяці тому

    What if it’s Saturn , Pathan plus guru in 7th house?

  • @rajiganesan7249
    @rajiganesan7249 8 місяців тому

    Guru parvai Vida sukran parvai best aa

  • @meenukuttemeenukutte1990
    @meenukuttemeenukutte1990 Рік тому

    Yes my husband 7 th place Sani divroce case going on he is warn 1 lak salary he is ready 2 marriage

  • @sathishkumarrohini1734
    @sathishkumarrohini1734 2 роки тому

    Sir enaku sani 7 am veetil vagram kanni lagnam sir nalladha kettadha

  • @sakthivela4756
    @sakthivela4756 2 роки тому +1

    Sir Enaku ரிஷப லக்கினம் 7ல் செவ்வாய் சனி சேர்ந்து நிக்கிது சார். Age 35 life yepadi irukkum nu oru video podunga sir pls

    • @MANIVANNAN801
      @MANIVANNAN801 Рік тому +1

      Saturn mattum enakku irukku marriage agurathula pala pirachanai.. ungalukkunu sevai and Saturn pavam nega

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 10 місяців тому

    Sirsimatilsanialanplease

  • @sekarudaya3082
    @sekarudaya3082 2 роки тому

    Solution yenna

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar Рік тому

    Sir 7 il sani, lagnathudan sukran eppadi irukkum

  • @amuthavallis7959
    @amuthavallis7959 2 роки тому +1

    ஐயா வணக்கம்எனதுமகனுக்கு7லில்சனிஇருக்கிறதுராசிமேஷம் லக்கனம்சிம்மம் நட்சத்திரம்அஸ்வினி7லில்சனிஇருக்கும்பெண்திருமணம்செய்யலமா

    • @kuparivalankuppi6996
      @kuparivalankuppi6996 Рік тому

      Amma enakum அதே thaan unga paiyana na ketkaren... kalyanam pannama என்ன seiya poringa... ponnu pathu kalayanam pannunga

  • @ramasamyperumal5932
    @ramasamyperumal5932 4 місяці тому

    Sharukh khan sani in 7th, so unga predictions thappu thappu

    • @Abikutty6510
      @Abikutty6510 27 днів тому

      ஷாருக்கானுக்கு 7இல் சனினு உங்களுக்கு எப்படி தெரியும்

    • @RamKana-mj9lj
      @RamKana-mj9lj 27 днів тому

      ​@@Abikutty6510 ஷாருக் கான் ஜாதகம் பாருங்க

    • @Abikutty6510
      @Abikutty6510 25 днів тому

      ​@RamKana-mbj9lj sharukhan ஓட உண்மையான பிறந்த நேரம் தெரியாமல் எப்படி சொல்றீங்க, அவரோட ஜாதகம் போடும் போது பிறந்த நேரம் தெரியாம எதோ உன்ன போட்டிருப்பாங்க அதில் 7 இல் சனி இருந்திருக்கும், 7 இல் சனி இருந்தா வயதில் மனைவிக்கு வயது அதிகம் இருக்கும் ஷாருக் கானுக்கு அப்படி இல்லை வயது குறைந்த manaivi