Balakrishnan Campaign Speech to South Chennai DMK Party Candidatec Thamizhachi Thangapandian

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2024
  • Balakrishnan Campaign Speech to South Chennai DMK Party Candidatec Thamizhachi Thangapandian | Election 2024 | DMK vs BJP | Mobile Journalist
    #thamizhachithangapandian #electioncampaign #election #dmkcandidates #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

КОМЕНТАРІ • 382

  • @vallinayagam1927
    @vallinayagam1927 Місяць тому +95

    தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பேச்சு வெறும் வீண் பேச்சு அவர் ஒரு அரை வேக்காடு

  • @asaithambik9558
    @asaithambik9558 Місяць тому +69

    அருமையான பேச்சு இந்த தமிழிசை இதற்கு பதில் சொல்வார்களா

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Місяць тому

      நான் அழுது விடுவேன் என் மீது என்ன குறை எனக்கு ஏன் ஓட்டு போட மாட்றீங்க?ஹ்ம்.......ஹ்ம்...,..ஹ்ம்.....(அழுகை )

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 Місяць тому +111

    தோழர் அருமையான பேச்சுநீங்கள்கூறுவது உண்மை வாழ்த்துக்கள்

    • @SreenivasanSreenivasan-ou8mu
      @SreenivasanSreenivasan-ou8mu Місяць тому

      Thamizhisai ஒரு சண்டாலி கொடுமையணவர்.

    • @Chellaswamy
      @Chellaswamy Місяць тому +3

      😢

    • @balajivaradhan2398
      @balajivaradhan2398 Місяць тому +2

      Super

    • @ravip9167
      @ravip9167 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😂🤣😂😂🤣😂😂😂😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
      ​@@Chellaswamy

    • @razerh3513
      @razerh3513 Місяць тому

      😊😊😊​@@Chellaswamy

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 Місяць тому +70

    தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் டெபாசிட் வாங்க கூடாது. வெற்றி பெற்றால் தென் சென்னை மிக அவதிப்படும்.

  • @user-sr1dj5ys4s
    @user-sr1dj5ys4s Місяць тому +50

    திரு பாலகிருஷ்ணன் அவர்கள் கருத்து உண்மை சிறப்பான பேச்சு வாழ்த்துகள்
    வெல்லட்டும் இந்தியா கூட்டணி.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Місяць тому +51

    தோழரின் அற்புத உரை தமிழகத்தையே தட்டி எழுப்பும்! 🎉

  • @rajamanikkam6674
    @rajamanikkam6674 Місяць тому +32

    "வரி" என்றால் மோடி!-அப்ப
    மோடி என்றால் "வரி"

  • @mullaikannan4075
    @mullaikannan4075 Місяць тому +30

    இந்தியா முழுவதும் இச் செய்தி சென்றடைய வேண்டும்👏🏼👏🏼👏🏼

  • @shanparthi
    @shanparthi Місяць тому +49

    தோழர் அருமையான பதிவு , இந்திய கூட்டணி வெற்றியைப் பெரும் வாழ்த்துக்கள்

  • @asaithambik9558
    @asaithambik9558 Місяць тому +83

    இது தான் இந்த நேரத்திற்கான சரியான தேர்தல் பிரச்சாரம் இந்த பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும் பேச்சு

    • @aroquiamsusairaj3352
      @aroquiamsusairaj3352 Місяць тому

      தமிழிசை சௌந்தர்ராஜன் இருக்கிறார்களே அவர் ஒரு மருத்துவர் அவருக்கு நியாயம் நீதி எதுவுமே தெரியாதா ஏழை எளிய மக்களின் கஷ்ட நஷ்டங்கள் அந்த அம்மாவுக்கு தெரியாதா பதவி கிடைத்தால் போதும் என்று இருந்து விடலாமா படித்த அறிவு எங்கே போனது

  • @rajendiranv6722
    @rajendiranv6722 Місяць тому +44

    சிறப்பான பேச்சு இது அண்ணாமலைக்கும் அனைத்து ப ஜே பி தலைவர்களுக்கும் மக்களுக்கும் புரிந்தால் சரி

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Місяць тому +41

    நம்மைசிந்திக்கவைக்கும்சிறப்பானபேச்சு!

  • @mohanvashuki
    @mohanvashuki Місяць тому +24

    மிகவும் அருமை❤மக்களின் நிலை இப்படி தான் உள்ளது என்று கூறினார் ❤❤❤வாழ்த்துக்கள்

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 Місяць тому +27

    மிகச்சிறந்த பேச்சு.உண்மையை உரக்கச் சொல்லுங்கள்..

  • @minnalminnal4832
    @minnalminnal4832 Місяць тому +15

    மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வெல்லும் இந்தியா கூட்டணி

  • @thankabai3992
    @thankabai3992 Місяць тому +39

    தமிழிசை நல்லா காஸ் விலை ௮திகம் கா௩்கிரஸ் ஆட்சியில இப்போது ௮துபற்றி பேச்சேயில்ல

  • @SundaraanandarAanandar
    @SundaraanandarAanandar Місяць тому +23

    பாலகிருஷ்னன் அவர்களே இந்த குறிப்பிட்ட உரை யை குறைந்தபட்சம் மாவட்ட தலைநகர் களில் மட்டுமா வது ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்பதை விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 Місяць тому +3

      குறிப்பாக கோவை திருநெல்வேலி கன்யாகுமரி திருப்பூர் ஈரோடு.

    • @mohammedrafeeq3949
      @mohammedrafeeq3949 Місяць тому +1

      K, BALAKRlSHNAN, CPM, CPI, DMK, IUML, VCK, M, DMK, KONGU, MN MAYYAM, TMM KALAKAM, PMK, VA,, , CON, 39+1_40, INDIA+TOTTAL, WIN, ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @peterm4784
    @peterm4784 Місяць тому +19

    அருமையான பேச்சு மான்பு மிகு மோடிக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்

  • @Jayalakshmirajamani
    @Jayalakshmirajamani Місяць тому +28

    Super. Speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @myschoolslm96
    @myschoolslm96 Місяць тому +26

    தெளிவான பேச்சு ஐயா, தமிழ் மக்கள் சித்திக்கவும்

  • @nithainkittappa326
    @nithainkittappa326 Місяць тому +33

    ஆகா.அருமை.இந்தியா கூட்டணி நிச்சயம் வெல்லும்.🎉

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 Місяць тому +24

    ஊழலுக்காகவேபஜக ஆட்சியைபொய்யும்புளுகுமூட்டைஅவிழ்த்துவிட்டுபிடித்துநாட்டைநாசப்படுத்திசுகம்காணுகிறீர்கள்

  • @sundaresanappu1562
    @sundaresanappu1562 Місяць тому +24

    தோழர்.அருமையான பேச்சு.தோழரே அதிகமாக
    பேசத்தோணுகிறது.ஆனால் இந்த கிறுக்கு சங்கிகளை எண்ணிப்பார்க்கும் பொழுது நடிகர் வடிவேலு
    காமெடியைப்போல் சிரிப்பு
    வருகிறது.

  • @rajendranm64
    @rajendranm64 Місяць тому +28

    அருமையான பேச்சு! வாழ்த்துக்கள்!

  • @balans2627
    @balans2627 Місяць тому +38

    திமுக தான் வெல்லும்

  • @seetharaman5528
    @seetharaman5528 Місяць тому +12

    Super super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄💯💯💯💯

  • @user-ue7yf2rx4y
    @user-ue7yf2rx4y Місяць тому +23

    அண்ணா.திமுக.விழ்ந்தல்.திமுகவின்.கடைசி‌தொண்டன்.இதயத்தில்.இரத்தம்.சொட்டும்.என்பது.உண்மை.ஏன்என்றால்.நீ.என்.உடன்.பிறப்பு.....திமுக.பித்தன்.

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 Місяць тому +18

    சிறப்பான பேச்சு

  • @ashokkumarv510
    @ashokkumarv510 Місяць тому +15

    Superb speech sir.good points

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 Місяць тому +8

    இந்த அம்மா இங்கு வந்து தேர்தலில் போட்டியிட ரொம்ப துணிச்சல்தான்.என்ன தகுதி இருக்கிறது என்று இந்த சங்கிகள் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார்கள்?

  • @arokiadass513
    @arokiadass513 Місяць тому +7

    தோழர் மோடி அரசை பற்றி விமர்சனம் நல்ல உரை கோவையிலும் வந்து பேச வேண்டும் அண்ணாமலை வரும் சில ஒட்டும் விழ கூடாது

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d Місяць тому +10

    தோழர் அருமையான உண்மையான விளக்கம் தந்தார் இதை கேட்டுவிட்டு பிஜேபிக்கு வாக்களித்தால் அவன்மனிதனேஅல்ல மிருகம்.

  • @SundaraanandarAanandar
    @SundaraanandarAanandar Місяць тому +25

    இந்த நிகழ்வுப்போக்கை தமிழிசைக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் 🎉🎉🎉😅😅😅

  • @funvideossalman4833
    @funvideossalman4833 Місяць тому +22

    அருமைத் தோழர்

  • @Kavibhara
    @Kavibhara Місяць тому +10

    அனல் பறக்கும் பேச்சு👍
    நாடும் நமதே...
    நாற்பதும் நமதே...

  • @balubalasubramanian2403
    @balubalasubramanian2403 Місяць тому +20

    Super speech

  • @Gunasekaran-ei5tc
    @Gunasekaran-ei5tc Місяць тому +24

    BJP very very very danger. Nation must be very careful

  • @jahirusanaluaddin5566
    @jahirusanaluaddin5566 Місяць тому +7

    ஐயா இதுதான் கடைசி யாத்திரை பிஜேபி மோடி யின் ஆச்சி சூடு காடு தான்
    இனி சங்கு தான்

  • @user-xz7ox2xx3u
    @user-xz7ox2xx3u Місяць тому +16

    அருமையான பதிவு

  • @user-co9oh1lu6e
    @user-co9oh1lu6e Місяць тому +22

    Super speach

  • @geethaezhilrajan8695
    @geethaezhilrajan8695 Місяць тому +14

    Excellent speech sir

  • @matheshmathes2168
    @matheshmathes2168 Місяць тому +9

    ஆண்டு விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் அருமை! இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற தாளாளர்'தலைமை ஆசிரியை முதல் அனைவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை செம்மையாக நடத்தி உள்ளீர்கள் அதிலும் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வண்ண பலூன்களை கொடுத்து அவர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்களிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்டு பதிலை பெறுவதும் இந்தப் பள்ளியைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன என்று பெற்றோர்களிடம் கேட்டதும் அருமை புதுமை! உங்களுடைய காலத்தில் இந்த பள்ளி மென்மேலும் பெருமை பெறும் வாழ்த்துகள்!

  • @annadurai9930
    @annadurai9930 Місяць тому +15

    தமழி _ யச்சை _
    ஆசை பலிக்காது...

  • @wilsong1811
    @wilsong1811 Місяць тому +16

    Super sir 💯💯💯

  • @user-fs8ud4fp3o
    @user-fs8ud4fp3o Місяць тому +14

    Super. Thalaivaa.

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 Місяць тому +6

    பருத்தி கொட்டைக்கு ஜிஎஸ்டி வரி மறந்துவிட்டீர்கள் ஜயா.

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt Місяць тому +5

    உண்மையை சொல்லும் தோழர் பிஜேபி க்கு vote அவுட் தமிழிசை DMK வின்

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 Місяць тому +23

    அருமை அண்ணா அருமை எடப்பாடி மூஞ்சில காரி துப்பு நீங்களே அருமை

  • @thangapandianshorts9061
    @thangapandianshorts9061 Місяць тому +9

    Very good spech and should utilize in all constituencies

  • @DevenAnna
    @DevenAnna Місяць тому +22

    வணக்கம் பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்தது அங்கதானே ஒரு சின்ன புள்ளையா பாலியல் குடும்பம் பண்ணி கொன்னாங்க ஏன் அந்த அம்மா என்ன நடவடிக்கை எடுத்தாங்க எடுத்ததற்காக இப்ப பிஜேபி ஓட்டு போட்டீங்கன்னா மறுபடியும் இது நடக்கும் பாத்துகிட்டு ஓட்டு போடுங்க பிஜேபிக்கு ஓட்டு போடாதீங்க சௌந்தரராஜன் தமிழிசை சௌந்தரராஜன் ஓட்டு போட்டு ராதிகா ஓட்டு போட்டீங்கன்னா இந்தியா கவர்ந்து பண்ணிடுவேன் அந்த இளம் பொண்ணை கொண்டதை ஏதாவது பொண்ணு ஏதாவது பேசுவியா பிஜேபி ஓட்டுப்போட்ட அதிகம் ஓட்டு போட்டு

  • @arulsamyvethamuthu1671
    @arulsamyvethamuthu1671 Місяць тому +21

    Arumaiyanaspeech

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh Місяць тому +23

    Super Speech,BJP is the Bakvas Party of India.Soaring prices are increasing day and night.TN people are ready to Vote fr DMK,BJP is ready for NOTA in TN.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Місяць тому +5

    Super and wiseful speech of Thozhar Balakrishnan ! ....🙏

  • @kamarajmuthaiyan2978
    @kamarajmuthaiyan2978 Місяць тому +6

    அருமை அற்புதம் சிறப்பு தெளிவான விளக்கம். மோடியின் ஜி ஸ் டி வரிகள் பர்ட்டி சிறப்பான பேசிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எளிய மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் பேச்சு உள்ளது. விலைவாசி எப்படி உயர்கிறது என்பதை அருமையாக சொன்னிங்க.

  • @rajawilson2452
    @rajawilson2452 Місяць тому +9

    தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் இவருக்கு எவ்வளவு பேராசை

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 Місяць тому +10

    Super ayya.

  • @prabhakar8535
    @prabhakar8535 Місяць тому +8

    தென் சென்னை மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும், எப்படி BJP vote எண்ணிக்கை நோட்டா உடன் போட்டி போட வேண்டும்

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Місяць тому +3

    அவர்களுடைய திட்டம் மோடியின் குடும்பம் கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் இதுதான் மோடியின் திட்டம்

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 Місяць тому +5

    Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai and India alliance Vellum VCK Thalaivar Dr Thol. Thirumavalavar and Dr. Ravikumar and Our vote for VCK Paanai

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h Місяць тому +7

    நண்பர் பேசுவது அனைத்தும் உண்மை, தமிழிசை சௌந்தரராஜனே சாதாரணமாக எனக்கு பிடிக்கும், பட் சுயநலம்,, தமிழிசை இல்லாமல் இருக்க வேண்டும், அவர்கள் நாட்டு மக்களோட உங்களுக்கு, , கட்சி தான் பெருசு, மக்கள் என்னவென்று பரவாயில்லை, அப்படித்தானே,,தமிழிசை but not good

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu7351 Місяць тому +6

    திரு.பாலகிருஷ்ணன்
    ஓங்கார பேச்சு மிக மிக
    அருமை அருமை.

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Місяць тому +5

    மோடி தான் வேண்டும் என விளம்பரம் வருது.ஏனாம்.?
    இன்னும் அனைத்து சொத்துக்களையும் ரயில்வே ஏர்போர்ட் துறைமுகங்கள்,பலவித தாது பொருள் சுரங்கள் பல இந்திய பொது உடமை நிறுவனங்கள் அனைத்தையும் அதானி அம்பானி கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கவா? இன்னும் பல்வித சீரழிவுகளை நிறை வேற்றவா? இப்படி எண்ணற்ற வகையில் சொல்லிக்கொண்டே போகலாம்.

  • @thangarajs7088
    @thangarajs7088 Місяць тому +7

    Mass speech

  • @jegaselvan4571
    @jegaselvan4571 Місяць тому +6

    Congress தான் மத்தியில் வரப்போகிறது...இந்த அம்மா ...ஐயோ ..பாவம்.

  • @elangovankraman
    @elangovankraman Місяць тому +15

    தோழர் சொல்வது உண்மை.

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham Місяць тому +5

    Belived Sir, Thank you for your beautiful speech for supporting Mrs. Tamilashi Thanga pandian. In this hour we need unity among us, we may be have lots of misunderstanding, thoughts, between us. We should unite and fight together for the people of India. One hindi song says like that Jeeth jaaye gein hum tu agar sung hai, zindagi her kadam ek nayi jung hai. Once again I would like you to thank you for encouraging us with your beautiful speech . I know 40 seats we are going.to win in Tamilnadu, I fear about North, may God do miracles in North India also.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Місяць тому +14

    Sooooper

  • @balubalasubramanian2403
    @balubalasubramanian2403 Місяць тому +9

    Sir superb Sir Hope Ur Good

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Місяць тому +1

    அண்ணன் பாலகிருஷ்ணன் சிறப்பான உரையை நிகழ்த்தி இருக்கிறார் நல்ல அடையாளங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @amuthathiyagarajan5778
    @amuthathiyagarajan5778 Місяць тому +8

    super👏👌🏿👌🏿

  • @sathiyapiriyan6607
    @sathiyapiriyan6607 Місяць тому +5

    எங்கள் புதுச்சேரியை குட்டி சுவராகிய பீசப்பீ & என் ஆர் காங்கிரஸ்

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 Місяць тому +4

    Hats off to Mr. Balakrishnan for his tumultuous speech exposing Modi's misrule and misdeeds.Let us wish and vote for a resounding victory for INDIA Front.

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 Місяць тому +10

    Sir Vanakkam,🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @ashokrahman8739
    @ashokrahman8739 Місяць тому +9

    Super sir

  • @rajendiranv6722
    @rajendiranv6722 Місяць тому +7

    வாழக வளமுடன்

  • @ramalingam-zd4vq
    @ramalingam-zd4vq Місяць тому +10

    தோழர் கே. பா. அவர்களின் சிறப்பான பேச்சு வாழ்த்துகள்.

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 Місяць тому +1

    அய்யா உங்களைப்போலவே
    கூட்டம்தோறும் எல்லோரும்
    பேசவேண்டும் அடுத்த ஆட்சி
    நம்முடையது. என்று ஓங்கி
    ஒலிப்போம். உரக்க பேசுவோம். நன்றி.!!!.

  • @manokaranthillangatu9426
    @manokaranthillangatu9426 Місяць тому +8

    Supper supper supper speech

  • @MuthuSsteradars
    @MuthuSsteradars Місяць тому +3

    டெபாசிட் வாங்காது டுமிழிசை

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 Місяць тому +2

    Super speech sir😊

  • @user-iw1fl9uf9v
    @user-iw1fl9uf9v Місяць тому +2

    True and beuty speech

  • @venkatesanr6554
    @venkatesanr6554 Місяць тому +2

    Great speech

  • @nirmalas4507
    @nirmalas4507 Місяць тому +7

    Super

  • @thirumalthirumal4433
    @thirumalthirumal4433 Місяць тому +5

    Super speech think and vote

  • @kaikalathursouthstreetvepp9937
    @kaikalathursouthstreetvepp9937 Місяць тому +5

    Super speech ,

  • @bmurugan8325
    @bmurugan8325 Місяць тому

    Sir. Thank you very much for your response and services. Excellent speech.

  • @wilsong1811
    @wilsong1811 Місяць тому +8

    💯💯💯

  • @rameenaa
    @rameenaa Місяць тому +1

    you are telling the truth. Let the people understand it. 👍

  • @asokanraju1502
    @asokanraju1502 Місяць тому +4

    Excellent 🎉

  • @darvinbernods7671
    @darvinbernods7671 Місяць тому +1

    நீங்கதான் சார் உண்மையான தமிழ் மகன்

  • @athavan9315
    @athavan9315 Місяць тому +5

    அருமையான கருத்து

  • @erajaerpandian7306
    @erajaerpandian7306 Місяць тому +2

    👍💯💪💚🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Місяць тому +2

    மோடி ஒரு ஊர் சுத்தி

  • @georgearokiyaswamy8052
    @georgearokiyaswamy8052 Місяць тому +1

    Super❤

  • @RajaRaja-ff6hv
    @RajaRaja-ff6hv Місяць тому +2

    மோடிக்கு ஒட்டு போட்டால் வரி
    இந்தியாகூட்டனிஓடடூபோட்டால் சரி

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 Місяць тому

    Mr. Balakrishnan Sir, *BEST TOP
    MOST SPEECHES* DETAILED INFORMATION GIVEN TO ALL PEOPLES ❓❓❓ OF 🙏🇮🇳 OUR
    COUNTRY. THIS SPEECHES TO BE
    TRANSLATE TO ALL INDIAN
    STATES LANGUAGES!!! ... kss/-

  • @peermohamed3337
    @peermohamed3337 Місяць тому +2

    👌👌👌👌👌

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Місяць тому

    HATTS OFF TO THOZHAR SUPER. TALK KEEP GOING

  • @segark3983
    @segark3983 Місяць тому +1

    அந்த ஆயா பாண்டிக்கு வந்ததே ஊர் சுற்றுவது, தன்னை அழகுபடுத்தி கொள்வதற்கு மட்டும்தான்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Місяць тому +1

    இதெல்லம் எடப்பாடி விட்டுக் கொடுத்து சென்றதால் தான் அடிமைப் பதவி ஆட்டம் காணாமல் அருமையாக நகர்ந்தது!