நாங்க A/C ரூம்ல வேலைப்பாத்தாலும் எங்களைவிட உங்கள் வாழ்கை மகிழ்ச்சியானது .. ஏழ்மையில் தான் சந்தோஷம். பாசம் . காதல் . எல்லாம் உண்மையாக இருக்கும் நீங்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.. கவலை வேண்டாம் நண்பா
பெருமையா இருக்கு. மனம் வேதனை பட்டு துடிக்கிறது, நீங்கள் சங்கு சந்தையில் என்ன விலை என்று கேட்கும் போது ! நீங்கள் நல்லா இருப்பீங்க. மீனவ தொழிலை என்றென்றும் செய்யுங்கள் வருங்காலம் உங்களை தலை வணங்கு வோம்!
கவலைப்படாதீங்க ஜி இதுவும் கடந்து போகும் இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை கஷ்டம் எப்படி நிரந்தரமாகும் நம்மளும் ஒரு காலத்தில் நல்லா இருக்கு பயப்படாதீங்க கடவுள் இருக்காரு...🤗🤗👍👍👍
Neethan manushan.. neethaan India strength..mathavane paare.. Yellam poi petta viswasam padam ne aarpaattam panranunge..but you working to feed your family.. everyday you working.... youth all get infected with actor glorifying disease that slowly kill my origin state! Thank you bro.. You will get what you desired for..Love from Penang,Malaysia!
சங்கை எதற்கு உபயோகிப்பார் கள் சாப்பிட முடியுமா , அப்பாவியாக கேட்கிறேன் என்று எண்ண வேண்டாம் உண்மையாகவே தெரியாது சிறு வயதில் கடலுக்குள் மீனவ நண்பர் களுடன் போனதுண்டு ஆனால் இங்கு சங்கு பிடித்தது பார்த்ததில்லை தற்சமயம் வட அமெரிக்காவில் வசிக்கிறேன் உங்கள் காணொளிகள் மிகச் சிறப்பு
அண்ணா நான் வந்து போன வாரம் ராமேஸ்வரம் போணன் அப்போம் சில மீனவர்களை சந்தித்து பேசினேன் .அப்போது கடற்கரை பகுதியில் இருக்கும் எங்களுக்கு இந்த குளிர் நிலையை தாங்க முடியவில்லை நிங்கள் எப்படி தாங்குகின்ரிங்க என்று கேட்டேன் அப்போது சிலர் கண்ஞா போன்ற போதை பொருள்கள் கொண்டு செல்வோம் என கருதின .இதை போல நிங்கள் ஏதாவது கொண்டு செல்வீர்களா.அண்ணன்
எங்கள் ஊரில் சங்கு விற்பனைக்கு கிடையாது... அதேபோல் உங்களைப் போல் தினமும் கடலுக்கு போவதும் இல்லை.. திங்கள் புதன் வியாழன் சனி.. மற்றைய நாட்களில் விடுமுறை நாள் சில நாட்களில் விரும்பி தான் செல்வார்கள்... நீங்கள் தினமும் கடலுக்கு சென்று கஸ்ரப்படீகிறிகள் .. எனக்கும் கடலுக்கு போவது மிகவும் பிடித்த ஒன்று ஆனால் எனக்கு அனுமதி இல்லை.. முன்னர் அம்மா அப்பாவும் இப்போது மனைவியும்... நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் கடிண உழைப்பை கண்டு வியக்கிறேன். விரைவில் உங்களை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புகிறேன். Real Hero 👍
நாங்க A/C ரூம்ல வேலைப்பாத்தாலும் எங்களைவிட உங்கள் வாழ்கை மகிழ்ச்சியானது .. ஏழ்மையில் தான் சந்தோஷம். பாசம் . காதல் . எல்லாம் உண்மையாக இருக்கும் நீங்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.. கவலை வேண்டாம் நண்பா
Yes
உங்கள் வீடியோ அத்தனையும் அற்புதம். அதுவும் நீங்கள் வேலை செய்து கொண்டே இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சூப்பர்.
சங்கு விலை பற்றி தெரிந்துகொள்ள Call - Jaipur Gems & Jewels - R Govindaraj - 9677281600
Green stone vanguvigala
173 k mems irukom aaluku 1 rupee pota kuda namma bro ku own ah oru boat and net vangi kuduka mudiyum.....Enna solurenga.....
உங்களுடைய நேர்மையான பேசும் இயல்பு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
Annai bathroom pokanum na apepate povanika ?
பெருமையா இருக்கு. மனம் வேதனை பட்டு துடிக்கிறது, நீங்கள் சங்கு சந்தையில் என்ன விலை என்று கேட்கும் போது ! நீங்கள் நல்லா இருப்பீங்க. மீனவ தொழிலை என்றென்றும் செய்யுங்கள் வருங்காலம் உங்களை தலை வணங்கு வோம்!
நண்பா உங்கள் வீடியோக்கள் அனைத்துமே அருமை மீனவர்கள் கஷ்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்வதும் ஒரு வெளிபடையாக பேச்சு நன்றி நண்பா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
ஒரு மீனவனின் கஷ்டம் என்ன என்று எனக்கு புரிந்தது
Unga phone realme ya
fishers are great and your channel is awesome and knowledgable.
Real me phone ah bro
👌👌👌👍
நண்பா, எனக்கு ஒரு வலம்புரி சங்கு வேண்டும்.. கிடைத்தால் சொல்லுங்கள், வியாபாரி ரேட்டைவிட அதிகமா கொடுத்து வாங்கிகிறேன்.
Athu kodikku mela pookum
You want valempuri send ur number
U want valempuri send ur number bro
I want valampuri sangu
Send ur number bro
கவலைப்படாதீங்க ஜி இதுவும் கடந்து போகும் இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை கஷ்டம் எப்படி நிரந்தரமாகும் நம்மளும் ஒரு காலத்தில் நல்லா இருக்கு பயப்படாதீங்க கடவுள் இருக்காரு...🤗🤗👍👍👍
Honest and truely person.
பைத்தியங்கள் தான் Dislike போடும் அவங்க பட்ற கஷ்டத்த பாருங்கட மனிதாபிமானம் இல்லாதவர்களே. Anna Rocking na😍
kavisudha sudha super ji❤️❤️❤️
Avan Ava Family Ku Kastam Pattu Thana Aavanum. Atha Yen Da Video La Poodura. Apoo Nee Un Family Kaaga Kasta Podalaya 🤔
llValla Seedll
Adeeeeeeiiii lusup payaleeeee avanga naduk kadalil ujiruku utharavaatham illaama nikkaanga
@@rasikaranselvanayagan5972 Naraya Peru Uyiruku Utharavatham Illatha Job Tha Seiraga Da பரதேசி பயலே
llValla Seedll mmmmm athil ithuvum onnuda naathaaaaaaaaaarrrrrriiiii
Indha sanga vaichu enna seivanga bro
நண்பா உங்கள் சேவை தொடரட்டும்
Neethan manushan.. neethaan India strength..mathavane paare..
Yellam poi petta viswasam padam ne aarpaattam panranunge..but you working to feed your family.. everyday you working.... youth all get infected with actor glorifying disease that slowly kill my origin state!
Thank you bro.. You will get what you desired for..Love from Penang,Malaysia!
எங்கள் மீனவன் மூக்கையூர்!!!
நண்பர்களே! இவர்கள் படும்பாட்டை பார்த்தும் தயவு செய்து யாரும் Dislike பண்ணந்தீர்கள்
🙌🏻🙌🏻
Yes.....
We should encourage
They don't understand tamil
Vocês não tem medo de tubarão 🐬🐬
Supper bro. siru thuli Peru vellam ongaluku periya vallam kadaika valthukal
Anna sema daily unaga video ahh parpen super ah video poduranga sema interested ah iruku
Boss sangu ku en avala rate sangu yedhuku use agum
Anna intha boat ah neenga entha vayasula vanguneenga....puthusa vangarapa epdi feel paneenga ??
super nanba...💝💚💛💜
You are always doing in hard work all the best and take care of yourself Anna
Boat epudi control pannuvinga sollunga pls
அண்ணா நீங்க எந்த மாவட்டம்
Hi na, Tiruchendur temple la silar viyabarigal Kadal karaiyile sangu pudichu appave vippanga nan paathu irruken. Adhu unmaya, sangu karaila kidaikuma illa Kadal la mattum dhan kidaikuma?
Anna entha sangalam enna pannuvanga
Boat la speed control pannamudiyatha?
சங்கு கறி மிகவும் சுவையாயிருக்கும் சகோதரா.உங்கள் பதிவுக்கு நன்றி
மிகவும் அருமையான பதிவு மிகவும் கடினமான வாழ்க்கை பயணம் உங்களுக்கு, கடவுள் ஆசீா்வதிக்கட்டும்
Vanakkam Anna Naan ungal Thambi Vijay.... Sayalkudi pakkam Naan oru padgar.... Intha Tamil samoothaya makkalai uyiraay nesippavan.... Athanaal niraiya padalgal ezhuthiyullen
Super anna. Vaalthukkal.
Kumari tamilan.
Oman naatil irunthu vaalthukkal
Anna super
Hiiiiiiiiii Anna,epdi irukiga💐💐
Good and inosent person...,....good bless u.,..... from Bangalore
Anna ungaluku maatham evlo varumaanam kidaikum ?
Ungala ellam pakum pothu santhosama irukku but oru sila nearam romba kastama irukku anna, kandipa nenga ellam oru naal nalla varuvingal, 😊♥️
சங்கை எதற்கு உபயோகிப்பார் கள் சாப்பிட முடியுமா , அப்பாவியாக கேட்கிறேன் என்று எண்ண வேண்டாம் உண்மையாகவே தெரியாது சிறு வயதில் கடலுக்குள் மீனவ நண்பர் களுடன் போனதுண்டு ஆனால் இங்கு சங்கு பிடித்தது பார்த்ததில்லை தற்சமயம் வட அமெரிக்காவில் வசிக்கிறேன் உங்கள் காணொளிகள் மிகச் சிறப்பு
Super Nanba Salute 😁👌
Anna silver play button vandhurucha
கடல் அட்டை என்றல் என்ன?
Nanba muthu yedukarthu pathi solluga neega yeduthurukigala 😍
திருக்கை மீன் எத்தனை வகை? எந்த எந்த வகை திருக்கை மீன் சாப்பிடுவதற்கு உகந்தது பதில் சொல்லுங்கள் நண்பா.
I want sangu how to get . Allfishes in the beach you telling about it nicely
Nanba nalla sapdunga, karuvadu sapda matingala , kanjiku only fish mattum thana
Neenga pidicha meen,Nandu,sangu ellamey enga epadi virpinga nu oru video podunga Kingston bro
Ungaluku UA-cam play button kudukalaya
Anna ippo kadala thidirunu alai perusa vantha epadi ethirkolvinga
கடல்ல பகம்டு சொள்ளுரங்கள்ள அப்படினா என்னா அண்ணா
Samaikama endha fish la sapda mutium solluga
அண்ணா நான் வந்து போன வாரம் ராமேஸ்வரம் போணன் அப்போம் சில மீனவர்களை சந்தித்து பேசினேன் .அப்போது கடற்கரை பகுதியில் இருக்கும் எங்களுக்கு இந்த குளிர் நிலையை தாங்க முடியவில்லை நிங்கள் எப்படி தாங்குகின்ரிங்க என்று கேட்டேன் அப்போது சிலர் கண்ஞா போன்ற போதை பொருள்கள் கொண்டு செல்வோம் என கருதின .இதை போல நிங்கள் ஏதாவது கொண்டு செல்வீர்களா.அண்ணன்
Anna love to come in boat like this... it looks jolly & happy for us but for u its ur life... hats of 2 u & ur team Anna
Super na
என்னுடைய குழந்தைகள் உங்களுடைய பதிவுகளை ஆர்வமுடன் பார்க்கிறார்கள்
Hai king super. நானும் உங்கள் நாகைமீனவன்👌👍
கஞ்சியா """கெஞ்சாம் எங்களுக்கும்""" கூடுங்கா" உறவுகளே
Valaiyoda type sollunga brother
nadu kadalil alaigal varadha
Continue ur UA-cam video bro. Confirm u r success in ur life. All tha the best
Bro,are you cross india border?
Anna valai la ira katti vidunga vellaikku varum sangu
எப்படி கடலில் நீந்துவது....
Kanchi avvaru seivathu?
Yathuku sangu vanguranga???
அண்ணா எனக்கு ஒருபால்சங்கு கிடைக்குமா புஜையில் வைப்பதற்கு
இந்த சங்குகளை எதற்கு பயன்படுத்துகிறார்கள்... Vidoe podungal brother
அண்ணா உங்க ஊரில் என்ன பேமஸ்
Indru en pasangalukku school leave enbathal ungal videos avaragalukku kaatinen...ippo iruvarum ungal theevira fans...I think ivargal thaan first ungal ilam rasirgargal aaga irupaargal endru ninaikuren.(age 12 n 7)...vaalthukkal
Ur life change agum bro.u r real heroes
இந்த விடியோ பாக்கும்போது"நானும் படகுல,வர்மாதிரி தொனுது உங்கள் அடுத்த"விடியோ விற்காக"காத்திருக்கும் உங்கள்"ஆயிரம்"உறவுகளில் நானும் ஒருவன்
super bro
இந்த பால் சங்கு எங்கு கிடைக்கும்னு சொல்லுங்க அண்ணா Plz
Hai mariyan 😍😍😍 nanga unga urukku vantha engalukku sangu tharuvingala Anna👍
எங்கள் ஊரில் சங்கு விற்பனைக்கு கிடையாது... அதேபோல் உங்களைப் போல் தினமும் கடலுக்கு போவதும் இல்லை.. திங்கள் புதன் வியாழன் சனி.. மற்றைய நாட்களில் விடுமுறை நாள் சில நாட்களில் விரும்பி தான் செல்வார்கள்... நீங்கள் தினமும் கடலுக்கு சென்று கஸ்ரப்படீகிறிகள் .. எனக்கும் கடலுக்கு போவது மிகவும் பிடித்த ஒன்று ஆனால் எனக்கு அனுமதி இல்லை.. முன்னர் அம்மா அப்பாவும் இப்போது மனைவியும்... நன்றி வாழ்க வளமுடன்
Hi ana i am from chennai
Nice channel i love it
Anna neanga sales pandratha video pudiche poodunka . pakanum
bro periya meenlam pidichrkrigala adha pathi solluga mulley illadha meeana pathium solluga
Nice bro your hard work er
Bro evvalavu kasttathulaium srilkkiringa super 😃😃😃
super bro. fish market video podunga bro
Hi bro....👋
How are you?
I'm very happy....👍👌
Thanks bro.. 🙌
Panakarannu entha kanjeyoda Aruma Enna Apdinu theriyathu nanba, kadal mel payanam valkiyel nalla nelamikku negkal vara valthukal nanba
Anna yenakkum oru dut first time kettukure..... Antha Sanka vaanki yenna seivarkalll plz nxt video sollunka.....
அருமை அருமை நண்பா
வணக்கம் அண்ணா நாங்கள் மதுரை ஹேமலதா எனக்கு வழம்புரி சங்கு எனக்கு வேண்டும் கிடைக்குமா அண்ணா
முத்துகிடைக்குமா
supper ainna
Anna one small suggestions, shorts clothes use pannaganaa,
Anna neenga fish market la sell pannumbothu video podunga luv u naa super
Arumai nanpa
Bro sangu vendam bro fish padikara vedio vaa poodunga plzz
Super bro.
Nanba naan madurai working at Singapore ,always waiting for your videos....all brothers take care
Anna Neega morning pona evening tha na varuvinga.... Toilet ku la ena panuvinga
Sooper anna,tc,bye,from mumbai👍👍👍