...நீங்கள் செய்ய விஷயம் அருமையான விஷயம்... ஆதலால் எங்களுக்கு இதில் வருத்தம் எதுவும் இல்லை... நீங்கள் செய்கின்ற இந்த செயல்... மேன்மேலும் தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை... வாழ்த்துக்கள்... சகோ...
அண்ணா......நாங்க எதுவும் நினைக்கவில்லை.....நல்ல மனசுக்கு எல்லா நல்லதாவே நடக்கும். உங்களுடைய விளக்கம் எளிமையாக எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது...... உங்கள் வாழ்க்கையில் என்னால் முடிந்த மாற்றத்தை கொண்டு வருவேன்.....அண்ணா
உங்கள் நல்ல மனமும் துன்பத்தையும் தாங்கும் பண்பு உங்களை வாழ்வில் மிக உயரத்திற்கு எடுத்துச் செல்லும் நீங்கள் பேசுவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
உங்க எதார்த்தமான பேச்சு, video எல்லாம்மே எங்களுக்கு பிடிச்சி இருக்கு அண்ணா... எப்போதும் எங்க சப்போர்ட் உங்களுக்கு இருகும் அண்ணா.... கலங்காதிங்க அண்ணா கடவுள் இருக்காரு....
வணக்கம் நண்பா என் பெயர் துரைமுருகன் உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் அனைத்து காணொளியும் மிகவும் அருமையாக உள்ளது நாங்கள் கடலுக்கு போகாமலேயே உங்கள் காணொளி மூலமாக எங்களுக்கு கடலுக்கு சென்றது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி
Good. Friendly approach. Thanks to all. I love your Tamil communication At elementary st. Antony school nagapattinam b4 I was studying with them I am missing my friends. Please to be continued.
உங்கள் அனைத்து வீடியோவும் அருமை நண்பா. நான் முடிந்தவரை அனைத்து வீடியோவும் பாத்துக்கிட்டுவரேன் அருமை. உங்க ஊர் எந்த ஊர் நண்பா .....நான் நாமக்கல் மாவட்டம் முஞ்சனூர்
நண்பா, எல்லா படகுலயும் 4 அல்லது 5 இடத்துல அந்த படகு எண் எழுதி வச்சா....... படகு எண்-ஐ அவங்களால மறைக்க முடியாது.. நீங்க இத சங்கத்துல சொல்லுங்க நண்பா.. ஏழை மீனவர்களின் நலன் கருதி சொல்ரன்.. நண்பா😩😩😩😩
சூப்பர் அன்னா. நானும் கடலுக்கு போரவன் தான். இஞ்சினியரிங் முடிச்சனே். இப்பாே துபாய் ல இருக்கனே். உங்க வீடியாே தினமும் பார்பன். ஊர பாத்த மாதிரி இருக்கும். நானும் கடலுக்கு பாே ய் கஷ்டபட்டு தான் படிச்சனே். அந்த நிபாகம் தான் வரும். ராெ ம்ப நன்றி அன்னா நான் ஊருக்கு வரவும் உங்கள பாக்க கண்டிப்பா வருவே ன். என் ஊர் தே விபட்டிணம்
ஏதாவது தீவிற்கு சென்று காணொளிகள் பதிவிடுங்கள் மீன்களை அல்லது நண்டுகளை.... சமைத்து video போடுங்க (கவனம் அனுமதிக்கப்பட்டாதக இருக்கட்டும் பின்பு அரசால் பிரச்சினைகள் வரலாம்)
எல்லோருக்கும் நன்றி
Bro neenga semma bro eppadi bro ippadilam puthusuputhusa kandupudikuringa please reply
Anne watsapp number thange anna
Unga ulaippuku kedaitha parisu anna
Anna yenn number 0183146033.. Whatsapp pannunge Anna
spelling
sea crab anna
maathuga
உங்கள் அப்பா அம்மா உங்களை நண்றாக வளத்துளார்கள் பெருமை அவர்களையே சேரும்
அடுத்த வருடம் இந்நாள் அதைப்போல ஒரு பெரிய போட்டு நீங்கள் வாங்க இறைவனை வேண்டிக்கொள்கிரோம்🙌🙏
Superb 👌
@@gemstonecollector7326 🤝
கண்டிப்பாக
S
God bless you
தன் தம்பியை பற்றி சொல்லும்போது என் தம்பி என்று சொல்கிறார். விவசாயியும், மீனவனும் பாசத்தில் ஒன்று
கவலை படாதீங்க அண்ணா...நீங்கள் சொன்னது போல எங்களால் முடிந்தது உங்கள் பதிவை முழுமையாக பார்ப்பது மட்டுமே...அதுல பெருசா உங்க நஷ்டத்தை ஈடுகட்டமுடியுமா என்னனு தெரியல ஆனாலும் உங்க பதிவில் விளம்பரங்களை skip பண்ணாம பார்ப்போம் எல்லாரும்..☺️☺️
Really Superb
ஆமாம்
Yes
...நீங்கள் செய்ய விஷயம் அருமையான விஷயம்...
ஆதலால் எங்களுக்கு இதில் வருத்தம் எதுவும் இல்லை...
நீங்கள் செய்கின்ற இந்த செயல்... மேன்மேலும் தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை...
வாழ்த்துக்கள்... சகோ...
அண்ணா......நாங்க எதுவும் நினைக்கவில்லை.....நல்ல மனசுக்கு எல்லா நல்லதாவே நடக்கும். உங்களுடைய விளக்கம் எளிமையாக எல்லோருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது...... உங்கள் வாழ்க்கையில் என்னால் முடிந்த மாற்றத்தை கொண்டு வருவேன்.....அண்ணா
உங்கள் நல்ல மனமும் துன்பத்தையும் தாங்கும் பண்பு உங்களை வாழ்வில் மிக உயரத்திற்கு எடுத்துச் செல்லும் நீங்கள் பேசுவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
Anna samachi sapudura mathiri video podunga like pichikum✋✋✋
ரொம்ப அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் கிங்ஸ்டன் அண்ணா மற்றும் ஒளிப்பதிவாளர் கிளைவின் அண்ணா.
Anna fan's hit like
அண்ணா இந்த vlog ரொம்ப சூப்பரா இருக்கு ...இவ்வளவு பெரிய நண்டு நான் பார்த்ததே இல்ல ரொம்ப நன்றி ,😘😘😘😘💖💖💖💖💖💖💖💖💖💖💗💗💗
உங்க எதார்த்தமான பேச்சு, video எல்லாம்மே எங்களுக்கு பிடிச்சி இருக்கு அண்ணா... எப்போதும் எங்க சப்போர்ட் உங்களுக்கு இருகும் அண்ணா....
கலங்காதிங்க அண்ணா கடவுள் இருக்காரு....
Anna Unga video ellam suppera irukku.congratulation.eppavumey neenga happya iringa
அண்ணா கவலை படாதீங்க... நீங்க சோகமா இருக்காதீங்க.. பார்க்க கஷ்டமா இருக்கு... எல்லா நல்லதா நடக்கும்...😊
Peace bro
Super
Annah
வணக்கம் நண்பா என் பெயர் துரைமுருகன் உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் அனைத்து காணொளியும் மிகவும் அருமையாக உள்ளது நாங்கள் கடலுக்கு போகாமலேயே உங்கள் காணொளி மூலமாக எங்களுக்கு கடலுக்கு சென்றது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி
உங்கலால முடிந்தது தெரிந்தது நிங்க செய்ரிங்க , நிங்க படிக்கலனு சொல்ரிங்க , நிங்க படிக்காத கடல் விங்ஞானி .
கடல் விஞ்ஞானி.
Ssss
அருமை அண்ணா.இது எந்த ஊர் மாவட்டம்.
Super video bro dnt worry bro god bless u. Nallavangaluku eapavum nalladhey nadakum bro 👍👍👍👍
Good. Friendly approach. Thanks to all. I love your Tamil communication At elementary st. Antony school nagapattinam b4 I was studying with them
I am missing my friends. Please to be continued.
எங்கள் மீனவன் முக்கயூர்
Sam D Mani hi. Hi
உங்க ஊர் எந்த மாவட்டத்தை சேர்ந்தது
அண்ணா உங்கள் முகம் ரொம்ப சோகமா இருக்கு.... Feel panna vendam bro... கடவுள் உங்கள் பக்கம்
நன்றி நண்
Thank you bro
கவலை படாதே நண்பா.
Anna na R.S. mangalam anna...
neenga nandu mella yethachum cross paathingala?
Bro feeling sad today no big boat in small boat All the best king 1 day u will become millionaire😎😎😎😎😎😎😎😎
உங்கள் அனைத்து வீடியோவும் அருமை நண்பா. நான் முடிந்தவரை அனைத்து வீடியோவும் பாத்துக்கிட்டுவரேன் அருமை. உங்க ஊர் எந்த ஊர் நண்பா .....நான் நாமக்கல் மாவட்டம் முஞ்சனூர்
Hi bro...i am murugan from singapore...i am ur big fan...
Anna valakura fish ...kidaikuma...uanga ta vangikalam ah??
அருமை நண்பா... மேலும் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடை பெறாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்... 😔 😔 😔
Anna indha Thirukkai meen la visha mullu irukatha?
தங்களின் நிலை என்னை வருதமடைய செய்கிறது... தங்களின் நிலை மாறும் இறைவனை வழிபடுகிரேன்
Antha nanta epudi katturinga bro
Vera level Anna .... na irruken thala .... 🔥🔥🔥🔥
நண்பா. எந்த. ஊர்.. உங்கலது
கவலை வேண்டாம் வெகு விரைவில் முன்பைவிட பெரிதாக வாங்க வாழ்த்துக்கள் அண்ணா
Anna unga veeta vanthal engaluku samaichu tharuveengala?
உரிய உபகரணம் வாங்க இவர்களுக்கு உதவுங்கள் ஏல்லோரும்
But how
Epadi nu solunga namba help panuvom
இது தான் இவரோட number 6382070545. வேறு ஒரு ஆமை முட்டை பற்றிய விடியோவில் போட்டிருந்தார். போன் பண்ணி உதவுபவர்கள் உதவுங்கள்.
I
Nice bro.plz cook yeli poochi one time....and its medical goodness
நான் இப்போது தான் அண்ணா பார்க்கிறேன் இவோள பெரிய நண்டு நன்றி
Anna engala katalukku kuppittu povingala
Anna ur fan from kerala
Hi anna
Padma Sharon hi sis
Anna fan from Malaysia
இது எந்த ஊர் நண்பா
நீங்க பையய பையவே வங்க சகோ நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம் 🌺🌻🤩🤩🤩
இது எந்த ஏரியாங்க!!?
பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பா!!
உங்களின் வீடியோ அனைத்தும் அருமை தோழர் பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி ⭐
இறைவன் உங்களுக்கு இன்னும் சிறந்ததை தருவார்.கவலை வேண்டாம் சகோ.....
Ameen
@@pakathuveetuponnu7477 Ameen
Bro super speech
Nandu kadicha enna agum. Poison ?
நீங்க சொல்றதே போதும் நண்பா நாங்க எதுவும் தப்பா நினைக்க மாட்டோம் நல்லதே நடக்கும்
Anna nandu epti check panni vangurathu
வணக்கம் அண்ணா நேற்று நீங்கள் ஏன் வீடியோ போடவில்லை.
Anna unga style Nandu sooo vaikurathu epdi anna
ப்ரோ இதெல்லாம் எங்க போய் விற்பனை செய்விங்க??
வேறெங்க சந்தைலதான்
அன்னா கடல் ல முதலை இருக்கா ?
God bless you bro 🌹🌹
சென்னையில் இருந்து உங்களிடம் காரில் வருவதென்றால் எவ்வளவு நேரம் பிடிக்கும் சகோதரா
எல்லாரும் கடலில் மீன் பிடிக்கலாமா இல்லை கடற்கரையோரம் உள்ளவர் மட்டும்தான் பிடிக்கலாமா??
மகிழ்ச்சியாக இருக்கு உங்கள் வீடியோ அனைத்தும்.
Eaan bro dull ah erukurenga? Vidunga bro nallathu panravanuku nallathu kedaikum.kettathu panravanuku kettathu mattum tha nadakum....vittu thalluga mela erukuravaan pathukuvaan....
என் குழந்தைகள் உங்களது விசிறிகள்.......அருமை.....
கடவுள் உங்களுடன்....நிறைய வீடியோ போடுங்க....தெரிந்து கொள்கிறஓம்
இந்த மாதிரி பெரிய நண்டு நான் பார்த்தது இல்லை
உங்கள் ஊருக்கு வந்தால் பிடித்து தருவீங்களா அண்ணா
Voice nala erukku friend...
All the best.. Ennum different ta videos podunga... Take care...be safe
கையில் பைனாகுளர் கருவியை வைத்துக்கொள்ளுங்கள். தூரத்திலிருந்து உடனே போட் என்னை பார்க்க உதவும்.
அருமையான யோசனை
அருமை அண்ணா
நன்பா உங்கள் முகத்தில் சந்தோசத்தை மட்டும் கான உங்கள் தம்பிகள் ஆசைபடுகின்றோம்
Nanba neenga entha ooru nanba ella videovum miraturanga super nanba 😘😘😘
மூக்கையூர்
neenga avenga boat damage pannirukannum
Aama panni irukanum..apavachu complaint pana varapo pudichurkalam.paavam bro neenga..kadavul elaam pathupaar
Nanba unga kooda kadalukku varalama.......... ennoda ramba naal asai... kadalukku poganumnu pls reply pannunga.....
டெய் அவரே வருத்தமாக பேசுகிறார் இதற்கும் dislike போட்ட அந்த 12பேர் யாருடா உங்களுக்கு மனசாட்சி இல்லையா
Anna parakura meen irukka..
But you are a gentleman
Kingstan brother muthu edukura chippy paththi therinjal velakabum mudinjal chippy eduthal kadungal sakothara
அண்ணா உங்க கருத்துக்கள் அருமை அண்ணா
Anna kavalai patathingkana .nangka yerukkam.
kadal addai pidippinkala
Hi king
Neengal kavali padavandam neengal kavalaya irupathu enaku teriudu
Don't worrya
Sudha
இந்த நண்டு எவளவு எடை வந்தது
king pro kandipa ninga potora video kadasivaraikum na parpen
Super super Anna nan sirlanka pirya
suppar anna nega velankanniya eantha ouru solluga anna
நண்பா எல்லாம் நன்மைக்கே
இந்த கடலில் அலை இல்லையா
Kadal singam da namba annan
Oic
14:12 ennala mudiyala sema bro.👍👍👍👍👍
நண்பா, எல்லா படகுலயும் 4 அல்லது 5 இடத்துல அந்த படகு எண் எழுதி வச்சா....... படகு எண்-ஐ அவங்களால மறைக்க முடியாது..
நீங்க இத சங்கத்துல சொல்லுங்க நண்பா..
ஏழை மீனவர்களின் நலன் கருதி சொல்ரன்.. நண்பா😩😩😩😩
தல எந்த ஊர்
Super anna
Enna kku sapdannum pola irukku brother.....ungal la pola vala asa brother evannukku kai katti work panna avasiam I'lla la athan..... God bless you
அந்த போர்ட்டில் இருந்தவங்கள வீடியோ எடுத்திங்கள அத வச்சு எதாவது பன்னலாம்ல அண்ணா
Anna unga video yellam parthuruven super Anna
உங்கள் கஷ்டம் அனைத்தும் கடல் நீரில் கறைந்து போகும் காலம் கண் திறக்கும் கவலை வேண்டாம் சகோ நான் கடவுளிடம் பிரார்தனை செய்கிறேன்
Ella pathivum arumai neenga vazhkkayil nalla nilamaikku varanum varuvinga engaloda bless
kastama iruku anna .jeus pathuparu
எந்த நண்டு சாப்பிடுவதற்கு நல்ல சுவை தரும்?
First like
அண்ணே உங்களோட வீடியோ எல்லாம் ரொம்ப அருமைய இருக்குனு மேலும் மேலும் உயர தம்பியோட வாழ்த்துக்கள்
அண்ணா கலங்காதீர்கள். அண்ணா எனக்கு மீன்பிடிப்பது மிகவும் பிடிக்கும். எனக்கு இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது.
சூப்பர் அன்னா. நானும் கடலுக்கு போரவன் தான். இஞ்சினியரிங் முடிச்சனே். இப்பாே துபாய் ல இருக்கனே். உங்க வீடியாே தினமும் பார்பன். ஊர பாத்த மாதிரி இருக்கும். நானும் கடலுக்கு பாே ய் கஷ்டபட்டு தான் படிச்சனே். அந்த நிபாகம் தான் வரும். ராெ ம்ப நன்றி அன்னா
நான் ஊருக்கு வரவும் உங்கள பாக்க கண்டிப்பா வருவே ன். என் ஊர் தே விபட்டிணம்
ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா😥😥😥
Super kingst அருமை நானும் உங்கள்மீனவன்.
ஏதாவது தீவிற்கு சென்று காணொளிகள் பதிவிடுங்கள் மீன்களை அல்லது நண்டுகளை.... சமைத்து video போடுங்க (கவனம் அனுமதிக்கப்பட்டாதக இருக்கட்டும் பின்பு அரசால் பிரச்சினைகள் வரலாம்)
Super
bro intha nandu kidaikuma en rply panna matringa