கண்ணை கவரும் அழகு வண்ண மீன்கள், சங்கரா மீன் / Beauty colour fishes | sankara/snapper fish varieties

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 324

  • @dr.srikeshgopalakrishnan4174
    @dr.srikeshgopalakrishnan4174 5 років тому +22

    உங்கள் பதிவுகளை தவறாமல் பார்த்து விடுகிறேன்..‌ அருமை நண்பரே

  • @babumohan7405
    @babumohan7405 5 років тому

    உங்கள் மீனவன் உங்களுடைய பதிவு மிகவும் அருமையான இருக்கிறது. நான் தினம்தோறும் உங்களுடைய பதிவுகளை படித்து வருகின்றோம். ஒரு மீனவருடிய கஷ்டம் எப்புடி இருக்கும் என்பதை எங்களால் உணரமுடிகிறது.

  • @kiniinchef8184
    @kiniinchef8184 5 років тому +4

    எங்களுக்குத் தேவல்லாத உயிரை கொள்ளமாட்டோம் அருமை.

  • @mohamedasif805
    @mohamedasif805 5 років тому +1

    Bro மீன்கள் வண்ணமாக அழகாக இருந்தது... Thanks for the video...👍👍👍👍👌👌👌👌

  • @frankprabhakaran7079
    @frankprabhakaran7079 5 років тому

    Nalla manasu nalla manasu ... Thevai illamal uyirai kolvathillai good

  • @reetap272
    @reetap272 5 років тому +2

    அண்ணன் உங்க வீடியோ பாக்க நல்லா இருக்கு நாங்களும் உங்களோட கடல்ல வார மாட்ட இருக்கும்

  • @thambirajahselvarasa7655
    @thambirajahselvarasa7655 5 років тому

    அ௫மை நண்பா நீங்க பதிவு செய்கிற வீடியோ அனைத்தும் பார்க்க ரொம்ப ஆசையா இ௫க்கு வாழ்த்துக்கள் mikavum prayosanamai irrukkudhu - Many ThanksWith your help we come to know the different fish from the big ocean - May the All Mighty God bless youSelva - from Germany

  • @jessyvasu7494
    @jessyvasu7494 5 років тому +10

    10 minutes la 1.3k views👍🏻👍🏻👍🏻
    Kingston neenga genuine person💕🙌🏻

    • @tony10101979
      @tony10101979 5 років тому +1

      namma nanban King ula. eppudi. (thamilan from France )

  • @eswarnathanc8716
    @eswarnathanc8716 5 років тому +2

    சில்க் மீன் சூப்பர்

  • @mahalingamk1677
    @mahalingamk1677 5 років тому

    very good my friend . i am continuosly watching your videos

  • @rajesh05raj44
    @rajesh05raj44 5 років тому +2

    Super na Vera leval video

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq 5 років тому

    Sankara meen fresh ah nalla irukku ippadi pidichu fresh ah sapida evvalavu nall irukum

  • @viniths9175
    @viniths9175 5 років тому

    பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது அண்ணா

  • @vijiraji3953
    @vijiraji3953 5 років тому +10

    very nice thambi saptingala god bless you

  • @josephvijay3550
    @josephvijay3550 5 років тому

    அற்புதம் நண்பரே🤗

  • @Vinothpjv
    @Vinothpjv 5 років тому +2

    அ௫மை நண்பா நீங்க பதிவு செய்கிற வீடியோ அனைத்தும் பார்க்க ரொம்ப ஆசையா இ௫க்கு வாழ்த்துக்கள் 💞💐

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 років тому

    Anna arumayana video

  • @laserRaJa
    @laserRaJa 5 років тому +7

    நான் தான் இ்ன்று முதல் லைக்,

  • @benishareyo9842
    @benishareyo9842 5 років тому +1

    Your small baby are good

  • @saravanakumarm1594
    @saravanakumarm1594 5 років тому

    Nice congratulations 👌👌👌👌

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 5 років тому

    ஹாய் கிங்ஸ் அன்ட் டீம்! வணக்கம்.அழகான மீனகள்.மகிழ்ச்சி தம்பி.நன்றி.

  • @kpremKumarg
    @kpremKumarg 5 років тому +1

    Very nice fish nice video

  • @masterbro8427
    @masterbro8427 5 років тому +7

    പൊളി പൊളി പൊളി പൊളി മോനെ ദിനേശാ 👍👏

  • @hammothhammu2213
    @hammothhammu2213 5 років тому

    Semma test anna thoolan meen semma idhu vila kudina meen Qatarla.

  • @suryamudliyar8910
    @suryamudliyar8910 5 років тому

    Romba alzhagana meengal katuninga anna,t thanks na,

  • @amuthaamutha6570
    @amuthaamutha6570 5 років тому

    ஹாய் அண்ணா மிக அழகான மீன்கள் 😊😊😊😊

  • @manoharij3408
    @manoharij3408 5 років тому

    Thambi romba azhagaana pathiuhalai podureenga super thambi

  • @rameshr8688
    @rameshr8688 5 років тому +2

    Super from Germany sri Lanka tamilan 🤔🙄👌👌👌👌

  • @kiruba18
    @kiruba18 5 років тому

    Beautiful fish anna

  • @jagasantosh9253
    @jagasantosh9253 5 років тому +11

    🐠 indha meena dha kolathur la 500 sale pandranga🐠

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 5 років тому +1

    Hi anna WOW rompa alagana fish 😍👏🏽

  • @tamil7054
    @tamil7054 5 років тому

    Manasula kastam irutha vunka video patha happy ya iruku pro

  • @venuc4299
    @venuc4299 5 років тому +9

    Super fish bro I'm from Bangalore I like to buy that colour fish 🐠 for my fish tank

  • @indhulekha4284
    @indhulekha4284 5 років тому

    Wow Anna super

  • @Quraishi_04
    @Quraishi_04 5 років тому

    Super anna neenga puticha meena ellame mega aalagaha irruku...

  • @harvesterofsouls3034
    @harvesterofsouls3034 5 років тому

    All super anna

  • @babupasupathi5146
    @babupasupathi5146 5 років тому

    அண்ணா வணக்கம் என் பெயர் பாபு நான் மதுரை.உங்கள் பதிவுகள் மிகவும் அருமையான பதிவு அண்ணா, நீங்கள் கடலில் வலை எப்படி விடுவது நு பார்க்கணும் காமியுங்கள்

  • @manikandank4169
    @manikandank4169 5 років тому

    அருமை அண்ணா இன்னும் நிறைய சொல்லுக

  • @mcking2215
    @mcking2215 5 років тому

    Mass anna ungala nerla paakanum nu thonuthu 😍😍

  • @tony10101979
    @tony10101979 5 років тому

    arumai nanba (thamilan from France )

  • @aksakthisk7253
    @aksakthisk7253 5 років тому

    kadalla mean pudikka unmaiyeliye thil venum ya super ya👍👍

  • @akashshiva6683
    @akashshiva6683 5 років тому

    நன்றாக இருந்தது 👌👌👌👌👌👌

  • @vasakikisa918
    @vasakikisa918 5 років тому

    அன்ன👏👍👌

  • @nithyaprabhu5860
    @nithyaprabhu5860 5 років тому +1

    youngal menavan my fariti sho

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 років тому +4

    நன்பரே! ... தினமும் மீனைப்பற்றி, கடலைப் பற்றி, என் நன்பனின் கானொளியைப் பார்க்கும் போது என் மன இறுக்கம் லேசாய்ப் போகிறது. !

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan3926 5 років тому +1

    Silk Meen... Look nice ...😊

    • @ramenykandasamy4587
      @ramenykandasamy4587 5 років тому

      May god bless you from malaysia😀😀😀😀😀😀😀

  • @maranravi2589
    @maranravi2589 5 років тому

    Good morning to you MY friend very nice fish

  • @jameejameyalam3342
    @jameejameyalam3342 5 років тому

    சூப்பர் ஜி

  • @rajagentleman6977
    @rajagentleman6977 5 років тому +1

    Bro நீங்க மாசியை பற்றி ஒரு வீடியோவை பன்னுங்க... மாசி எப்படி செய்கிறார்கள் என சொல்லுங்கள்... Thank you for video....👍👍👍👍👍🤔🤔🤔🤔

  • @dselvi345
    @dselvi345 5 років тому

    So nice

  • @thirumurugan3424
    @thirumurugan3424 5 років тому

    அருமையான வீடீயோ

  • @redtigersiva
    @redtigersiva 5 років тому

    Sir..romba neram kaila vachi kadathigha ..athuka thaniala b.vidurangha

  • @ranijayasankar7905
    @ranijayasankar7905 5 років тому

    Anna super

  • @irfanusman5629
    @irfanusman5629 5 років тому

    I'm your very big fan anna

  • @RKpaarvai
    @RKpaarvai 5 років тому +41

    நண்பரே அடுத்த முறை முடிந்தால் சிறு கண்ணாடி தொட்டி கொண்டு வந்து அதில் நீங்கள் பிடித்த மீனை வைத்து காண்பித்தாள் நன்றாக இருக்கும்! முயற்சிக்கவும்

    • @sramesh5991
      @sramesh5991 5 років тому

      நானும் இதைதான் சொல்கிறேன்

    • @kollywoodkarbon4000
      @kollywoodkarbon4000 5 років тому

      ua-cam.com/video/JYyq1UVgkpQ/v-deo.html

    • @ramkumar-ew9xs
      @ramkumar-ew9xs 5 років тому

      Ama bro try pannunga

  • @ilavarasishilpa9625
    @ilavarasishilpa9625 5 років тому

    Engal meenavan super😘siliku meenu😂😂

  • @myji4221
    @myji4221 5 років тому

    Super anna sama

  • @tamil7133
    @tamil7133 5 років тому

    Superb nanmba

  • @subramaniana7761
    @subramaniana7761 5 років тому

    Good information

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 років тому

    Ha ha ha silk meen super bro😝😝😝😝😝👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @puvanesh8816
    @puvanesh8816 5 років тому

    Super nanba💙💪👍

  • @kabelkabel6857
    @kabelkabel6857 5 років тому

    Super vidieo anna

  • @sheikabdullah1263
    @sheikabdullah1263 5 років тому

    Super bro reality

  • @harishacaptain5425
    @harishacaptain5425 5 років тому

    Bangalore harisha brother video super

  • @muthurajav9195
    @muthurajav9195 5 років тому

    இந்த மாதிரி வண்ண மீன்களை வீடுகளில் வளர்பதற்காக விற்கலாம் சகோ

  • @basheersa
    @basheersa 5 років тому

    Super😀

  • @420deepakraj
    @420deepakraj 5 років тому +14

    Hai Deepak from Bangalore super bro nice fishes

  • @Naveenebi
    @Naveenebi 5 років тому

    Anna unga family ...question nd answer video la katonga..

  • @venkateswaran6045
    @venkateswaran6045 5 років тому

    Anna naattu padagukkum visai padagukkum vidhyasangal sollunga

  • @manivarmachemist6218
    @manivarmachemist6218 5 років тому

    Anna nan google map la pathen... Neenga ramnad district ah anna.... Meenkal super...

  • @nithyasaran9614
    @nithyasaran9614 5 років тому

    Nice anna super

  • @sagayaprabu1806
    @sagayaprabu1806 5 років тому

    Super g

  • @suryamudliyar8910
    @suryamudliyar8910 5 років тому

    Sooper na

  • @narayanakumar2951
    @narayanakumar2951 5 років тому

    super

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 років тому

    Super fish 🐟🐟🐋🐳🐟🐠🐡🐬

  • @pandikumar5307
    @pandikumar5307 5 років тому

    Anna kadal puthayal pathi sollunga

  • @BalaMurugan-wl6lh
    @BalaMurugan-wl6lh 5 років тому

    Silk sema bro 😍😍😍

  • @tamizhantamizhan8321
    @tamizhantamizhan8321 5 років тому

    Supera iruku thambi enaku Color fish venum thambi

  • @vivekvarnikavarnika4752
    @vivekvarnikavarnika4752 5 років тому

    silukku meena suttu sapitunga bro

  • @Siva-rd2kb
    @Siva-rd2kb 5 років тому +7

    சிவகங்கை இந்த பக்கட்டு நகர மீன் அதிகமா விற்பாங்க . வறுவலுக்கு ருசியான மீன்

    • @zildafatima8964
      @zildafatima8964 5 років тому

      Esse peixe e de aquário todo colorido nunca vi tô vendo agora

    • @TamilTaste
      @TamilTaste 5 років тому +1

      Wow

  • @vaithiraj5016
    @vaithiraj5016 5 років тому

    Bro kadala eppidi vala poduviga.. Video poduga

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 5 років тому +3

    Hai my Mathavan from Coimbatore king collaer fish super nanba kadluam arrum santhikura mathiri or video onu poduinka pls

  • @vmldoss4
    @vmldoss4 5 років тому

    வாழ்த்துக்கள்

  • @mohamedikram2137
    @mohamedikram2137 5 років тому

    Supar bro😀😀😀

  • @deathnote5982
    @deathnote5982 5 років тому

    I want the fish sir It is very beautiful how much RP? Sir

  • @raghu1794
    @raghu1794 5 років тому

    Meen paavamaana thanmai kolaathey???

  • @praveenkl7707
    @praveenkl7707 5 років тому

    Vanakam !! Ungal Rasikan

  • @sramesh5991
    @sramesh5991 5 років тому +9

    நண்பா நம்ப ஊரில் இப்படி பட்ட வண்ண மீன்கள் உள்ளன என்பது உங்கள் மூலமாக தெரிந்தது கொண்டோம்.
    மிக்க நன்றி.
    அந்த வண்ண மீன்களை கரைக்கு உயிருடன் கொண்டு வர முடியுமா.

  • @racingpulse2089
    @racingpulse2089 5 років тому

    Good bro keep it up....⛵.

  • @RajKumar-de6tx
    @RajKumar-de6tx 5 років тому

    Semma bro apram ethana naal vazhum nu sollunga inime Ella fish pudichalum.

  • @kanimozhi5140
    @kanimozhi5140 5 років тому

    Nice brother

  • @santhoshnarayanfan6350
    @santhoshnarayanfan6350 5 років тому

    Anna kadal nadule Mobile data kku. signal kedaikkuma

  • @mageshashir852
    @mageshashir852 5 років тому

    Very beautiful God's created

  • @gokuln9159
    @gokuln9159 5 років тому +1

    Anna ippo meenpidi thadai kalam la na? ,Neenga kadaluku poirukinga😱

  • @kuttysiva2228
    @kuttysiva2228 5 років тому +1

    I like it seluku fish anna 🐠🐠🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢

  • @rajendranalli5284
    @rajendranalli5284 5 років тому

    Nice vedio

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 4 роки тому

    🐠🐠🐠 name bro

  • @jothijothi8073
    @jothijothi8073 5 років тому

    Super bro

  • @varunadhithyan
    @varunadhithyan 5 років тому

    Bro kadal la vala epdi poduveenga nu oru video podunga

  • @fareedacute9848
    @fareedacute9848 5 років тому

    💕lovely fishes💕