Congratulations world famous isaikkavi Ramanan Sir 🎉 Congratulations world famous y.Gee Mahendra sir 🎉 Welcome my Friends 🎉 Excellent program 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
சுவாசம் போல் , தெம்பு தரும்.. என துவக்கமே அலாதி... கண்ணதாசன் அவர்களின் மேன்மையான பாடல் கருத்துக்களை மிக அருமையான விளக்கம் தந்த ரமணன் ஐயா, Shri YGM அவர்களுக்கும் பணிவோடு வணக்கம் சொல்லுகிறேன்..
நீரோடும் வைகையிலே ஆரம்ப ஆனந்த தாலாட்டு.. அற்புதம்... நெய்யூறும் காணகத்தில் கை காட்டும் மானே.. வரிகள் விளக்கம் அபாரம்.. ஆனந்து அவர்களின் கூட்டும் பிரமாதம்... 👌👌
YGM is perfectly right. The period of Sivaji, Kannadasan, MSV-VR, TMS combination was the golden age of Tamil cinema. I am a core fan of Sivaji. But one of my friends whom I met recently, when we were discussing about our mutual love of Sivaji's acting, said that Sivaji, for him, was his God. i was stunned to hear how high a pedestal my friend has kept Sivaji in his mind. Surprisingly, YGM also said of Sivaji as his God!!
Vaschand Mouli respect your opinion. But many would feel that the golden age of Tamil cinema would be Ilayaraja, Vaali/Vairamuthu, SPB, Chita, Kamal, Sridevi. If you compare the two eras, Vaali/Vairamuthu = KD, Kamal = Sivaji, Chitra slightly better than Susila but the biggest difference is SPB better than TMS and Ilayaraja better than everyone else. No disrespect to TMS, MSV, and TKR. I love them but they were less versatile to their 80s counterparts. Just my humble opinion.
ரமணன் ஐயா, 'போதை வந்த போது..' என்ற இடத்தில் டி.எம்.எஸ் ஐயா சரியாகத்தான் உச்சரிக்கிறார். தமிழிலே குற்றியலுகரம் என்ற ஒன்று உண்டு.அதில் 'து' ஒரு மாத்திரையில் ஒலிக்காது. அரை மாத்திரையில்தான் ஒலிக்கும்.பாடலை மீண்டும் நன்கு கேட்டுப் பாருங்கள்.நன்றி
சிவாஜியை பாராட்டுங்கள் அதற்காக உலக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்களின் திறமையை குறைத்துப் பேசுவது அபத்தம் அசுத்தம் - "போதைவந்த போது" என்பதை எத்தனை அழகாக உச்சரித்துப் பாடியிருக்கிறார். அதை தவறு என்று சொல்கின்றீர்கள், சிவாஜி வாயசைப்பால் திருத்தினார் என்ற செய்திகள் கேட்கையில் மனம் மிகவும் வேதனை அடைகிறது . அந்த மகா பாடகன் தமிழ்நாட்டாரால் மிகவும் புறக்கணிப்பட்டார் என்பது வருத்தத்துக்குரிய விடையம் . தட்டிக்கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் மனம் போன போக்கில் பேசுகின்றீர்கள் . டி எம் எஸ் கோடீஸ்வரனாக இல்லாததே அவரை உங்களைப்போன்றோர் இழிவு செய்து பேச வசதியாகிறது . மிகவும் வேதனை .
OMG. You got it totally wrong. They appreciated TMS like anything. Kavingnyar, TSM, MSV, Sivaji yaarume oruvarukkoruvar selachavar illai nu than pesinargal. Oruvarai patri uyarthi pesumbozhuthu matroruvar thazhvathu iyalbu. Ivargale TMS pathi pesinal, Sivaj taazhndu thaan povar. Actually, my version i heard that Sivaji told MSV that TMS has sung that song with such a style that he needs a couple of days to work on his acting.
They haven't lowered TMS in their conversation. What have they told was TMS pronounced in such a way a drunken person pronounce. Please don't take otherwise.
Dear YGee Saar, Why do talk about Hindi's importance here in this Forum? Would you explain how Tamil Nadu was spoiled from 1967? Why do you think Hindi is important to other States? Why do those people whose mother tongue is Hindi do not worry about others' tongue? :-)
Mr . Y G if you are a Sivaji fan how is possible you didnt pointout the great TMS sir Name - TMS voice give renown for every one Kannadaasan is great sivaji , msv also talenteds artists
Before sivaji act TMS act by voice - Naalaimuthal kudikka maadden what a voice what a voice act you all prize only sivaji ingnore TMS sir Talent bad bad manas
This man has got no right to denigrate our great leaders who gave. Tamils their everything. His brhminical tendency is too much reason. I stop this episode without further seeing this.
பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் முதலில் இசையும் அதன் பாடகனின் திறமையும் முதலில் பின் கவிஞன். நடிகர் அதன்பின்னர்தான். ஆனால் நீங்களோ பாடகனின் திறமையை இருட்டடிப்பு செய்கிறீர்கள்.
பாட்டு பாட வாய்ட்பு வேண்டும் என்று இசையமைப்பாளரிடம் அந்தக் காலத்தில் சினிமா மற்றும் அரசியல் உலகில் ஒரு சிங்கம் போல வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் அழுதார் என்று விசுவநாதன் சொல்லக் கேட்டதாக ஒய்.ஜி.மகேந்திரன் புருடா விடுவதை என்னவென்று சொல்வது...
Superb. ! Ananthu Sir very nice ! Thanks 🌹 🌹
காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக வழங்கிய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் யூ ட்யூப் நிறுவத்தினருக்கும் மிக்க நன்றி, வாழ்த்துக்கள்
🙏🙏 👏👏
Superb program most enjoyable thank to all so much very happy
👌 👏 👏 🙏 🙏 🌹 🌹
அருமை அருமை கவியரசு பற்றிய கல கலப்பான கலைஞா்களின் அனுபவங்களை உள்ளடக்கிய பதிவு மேடை நாயகா்களுக்கு அன்பான வணக்கங்கள் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
Congratulations world famous isaikkavi Ramanan Sir 🎉
Congratulations world famous y.Gee Mahendra sir 🎉
Welcome my Friends 🎉
Excellent program 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
சுவாசம் போல் , தெம்பு தரும்.. என துவக்கமே அலாதி...
கண்ணதாசன் அவர்களின் மேன்மையான பாடல் கருத்துக்களை மிக அருமையான விளக்கம் தந்த
ரமணன் ஐயா, Shri YGM அவர்களுக்கும் பணிவோடு வணக்கம் சொல்லுகிறேன்..
ஆரம்ப பாடல்
நீரோடு வைகையிலே..
பேரானந்தம்.. 🙏🙏
ஆனந்து அவர்களும் அமுதம்
Watching your program. Excellent. Watching this is a stress relief
நீரோடும் வைகையிலே
ஆரம்ப ஆனந்த தாலாட்டு..
அற்புதம்...
நெய்யூறும் காணகத்தில்
கை காட்டும் மானே..
வரிகள் விளக்கம் அபாரம்..
ஆனந்து அவர்களின் கூட்டும் பிரமாதம்... 👌👌
கண்ணதாசனை கண் முன் காட்டும் விளக்கம்
YGM is perfectly right. The period of Sivaji, Kannadasan, MSV-VR, TMS combination was the golden age of Tamil cinema. I am a core fan of Sivaji. But one of my friends whom I met recently, when we were discussing about our mutual love of Sivaji's acting, said that Sivaji, for him, was his God. i was stunned to hear how high a pedestal my friend has kept Sivaji in his mind. Surprisingly, YGM also said of Sivaji as his God!!
Vaschand Mouli respect your opinion. But many would feel that the golden age of Tamil cinema would be Ilayaraja, Vaali/Vairamuthu, SPB, Chita, Kamal, Sridevi. If you compare the two eras, Vaali/Vairamuthu = KD, Kamal = Sivaji, Chitra slightly better than Susila but the biggest difference is SPB better than TMS and Ilayaraja better than everyone else. No disrespect to TMS, MSV, and TKR. I love them but they were less versatile to their 80s counterparts. Just my humble opinion.
Vaschand Mouli
@thozhar pandian ❤
Ok l no@@antonvimal1035
Excellent programme .Thank u all for having brought the wonderful golden period
of three great legends before us
Go see
Beautiful show 🎉thanks
அய்யா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு எந்தன் பணிவான வணக்கம்
Happy 🙏🙏 👏👏
சரளமாக அருவியாக கொட்டும் தமிழ் இசைக் கவி ரமணனுக்கு என் பாராட்டுகள் , வாழ்த்துக்கள் நன்றி
👏👏 🌹 🌹 🙏 🙏
Ramanan sir, thank you for your fabulous service. I love Anandu, ygm sir. Your wonderful program sir with two stalwarts
Superb program
இசைக்கவிக்கு நன்றி.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்கு நன்றி. யு டியூப்க்கு நன்றி.
அற்புதம்
Nice program
one more in the list of immagining as mother is uthukadu venkatasubbiyar
superb programme really enjoined
Superrrr
I am also moovarin anbasrntha rasigan!
Even the Dravidam liked ur Whisteling.......
Appreciating.... the Music and the Legends
Fine
Superb
Arumai Arumai Arumai
Beautiful!!
Thank you 🙏 ramanan ji
Thank you very much sir- Karunaiyum Konjum tamizhil pesum sivan . Following your feet. ohm namachivaya.
sex
Indru 90 avathu nigalchi Rajesh Anna udan parthom ❤
Y,G,Mahendera,sir,🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Welcome Mahendra 🙏🙏
Sabash 👏👏
அனந்துக்கு மைக் சரியில்லை..
Yes. Ananthu s mic not good.
இனிமையான பின்ணனி பாடிய TMS அவர்களையும் நினைக்கலாம்!
Very very distorted sound recording
Thank you 👍🙏🙏🙏🙏😊😊😊
Y. G. Pechil niraya vishamathanam....vella paagil thurumbu pola...
காற்றிருக்கும்வரை கவியரசின் கவிதையும் நிலைக்கும்.
தமிழுக்கும் அமுதென்று பேர்!அந்த அமிழ்தம் யூ டியூப் சேனலினால் எனது செவிகளை குளிர் வைக்கிறது!நன்றி!
ரமணன் ஐயா, 'போதை வந்த போது..' என்ற இடத்தில் டி.எம்.எஸ் ஐயா சரியாகத்தான் உச்சரிக்கிறார். தமிழிலே குற்றியலுகரம் என்ற ஒன்று உண்டு.அதில் 'து' ஒரு மாத்திரையில் ஒலிக்காது. அரை மாத்திரையில்தான் ஒலிக்கும்.பாடலை மீண்டும் நன்கு கேட்டுப் பாருங்கள்.நன்றி
y7cc c
.
சிவாஜியை பாராட்டுங்கள் அதற்காக உலக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்களின் திறமையை குறைத்துப் பேசுவது அபத்தம் அசுத்தம் - "போதைவந்த போது" என்பதை எத்தனை அழகாக உச்சரித்துப் பாடியிருக்கிறார். அதை தவறு என்று சொல்கின்றீர்கள், சிவாஜி வாயசைப்பால் திருத்தினார் என்ற செய்திகள் கேட்கையில் மனம் மிகவும் வேதனை அடைகிறது . அந்த மகா பாடகன் தமிழ்நாட்டாரால்
மிகவும் புறக்கணிப்பட்டார் என்பது வருத்தத்துக்குரிய விடையம் . தட்டிக்கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் மனம் போன போக்கில் பேசுகின்றீர்கள் . டி எம் எஸ் கோடீஸ்வரனாக இல்லாததே அவரை
உங்களைப்போன்றோர் இழிவு செய்து பேச வசதியாகிறது . மிகவும் வேதனை .
ULAKAM VAALKA y
OMG. You got it totally wrong. They appreciated TMS like anything. Kavingnyar, TSM, MSV, Sivaji yaarume oruvarukkoruvar selachavar illai nu than pesinargal. Oruvarai patri uyarthi pesumbozhuthu matroruvar thazhvathu iyalbu. Ivargale TMS pathi pesinal, Sivaj taazhndu thaan povar. Actually, my version i heard that Sivaji told MSV that TMS has sung that song with such a style that he needs a couple of days to work on his acting.
They haven't lowered TMS in their conversation. What have they told was TMS pronounced in such a way a drunken person pronounce. Please don't take otherwise.
Even for Obama adjusted himself the mike 😆
Dear YGee Saar,
Why do talk about Hindi's importance here in this Forum?
Would you explain how Tamil Nadu was spoiled from 1967?
Why do you think Hindi is important to other States?
Why do those people whose mother tongue is Hindi do not worry about others' tongue?
:-)
please.... somebody remind to Mr. y.g.m the stage mannerism, not to disgrace other artist by discriminate. i am one of the YGM Fan.
Mr . Y G if you are a Sivaji fan how is possible you didnt pointout the great TMS sir Name - TMS voice give renown for every one Kannadaasan is great sivaji , msv also talenteds artists
அந்த பொற் காலம் இனிவரதா என்றுகண்ணீரோடு மனம் ஏங்குகிறது என்ன சொல்லதென்று தெறியவில்லை நன்றி நன்றி பல
Before sivaji act TMS act by voice - Naalaimuthal kudikka maadden what a voice what a voice act you all prize only sivaji ingnore TMS sir Talent bad bad manas
pa he
This man has got no right to denigrate our great leaders who gave. Tamils their everything. His brhminical tendency is too much reason. I stop this episode without further seeing this.
Mr Y G it s very very bad you ignore the word voice god TMS sir i am very sad and angery
பாடல்கள் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் முதலில் இசையும் அதன் பாடகனின் திறமையும் முதலில் பின் கவிஞன். நடிகர் அதன்பின்னர்தான். ஆனால் நீங்களோ பாடகனின் திறமையை இருட்டடிப்பு செய்கிறீர்கள்.
Anathu's mick is not good....
மகன் தந்தைக்கு ஆற்றும் நிகழ்ச்சி
தந்தை மகனுக்கல்ல
ரமணன் சரியாக
தெரிவிக்கவில்லை
ஏன்யா இந்த ஆளை கூட்டி வந்து
கூத்தடிக்கிறிங்க..விசில் அடிக்கிறது தாங்கலை.
vaaliyum salaithavar alla. idho chithappavum magalum paadal. ua-cam.com/video/5UGUhEUmUsQ/v-deo.html
பிளாஸ்டிக் இருக்கைக்கு பதில், நல்ல மர சாய்ந்து கொள்ளும் வசதி உள்ள இருக்கை கொடுக்கலாமே
ஆடியோ கொஞ்சம் சரியில்லை
I didn’t like the mention of Godse… quite unnecessary
Padma seshatri nalaa Name. Anall u Lost name's after collect so much money from students. Now sathan Geetha padipputhu pola Ullathu
1967 ல் தான் தமிழ்நாடு ஒரு பிற்போக்கு கூட்டத்திடமிருந்து காப்பாற்றப்பட்டது.