தஞ்சையில் இப்படியும் ஒரு மதிய சாப்பாட்டு உணவகம் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • உணவ ஆடம்பரமா குடுத்து.., அதுல offerகள் பல தந்து வியாபார நோக்குல நம்மள சுத்தி நடக்குற உணவகங்கள் நிறைய தென்பட..., மிகவும் அமைதியா எந்தவித ஆர்பாட்டமும் இல்லாம குறைந்த அளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு தர்ற உணவகங்கள் ஆங்காங்கே செயல்படுகின்றன. அப்படி ஒரு வீட்டு உணவகம் தான் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலைக்கு அருகே செயல்பட்ற "நம்ம ராஜராஜன் மெஸ்".
    Rajarajan Mess
    ராஜராஜன் மெஸ்
    Ful melas Rs 70/- for Parcel rs 75/-
    contact : 09952538688
    22, Selvan Nagar, Medical College Road,
    Thanjavur, Tamil Nadu 613007
    goo.gl/maps/uA...
    ------------------------
    To contact MSF
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)

КОМЕНТАРІ • 125

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +20

    Rajarajan Mess
    ராஜராஜன் மெஸ்
    09952538688
    22, Selvan Nagar, Medical College Road,
    Thanjavur, Tamil Nadu 613007
    goo.gl/maps/uAM5XBtf1HEitE3bA

  • @janakiram4149
    @janakiram4149 2 роки тому +5

    இந்த ராஜ ராஜன் மெஸ் உரிமையாளர் அம்மா பேசுகையில் அவங்க முகத்தில் அன்பு நிறைந்த சிரித்த தாய் உள்ளம் தெரிகிறது.
    "தாயை சிறந்த கோவிலும் இல்லை" .இந்த அம்மாவின் கையால் சாப்பிட கொடுத்து வைக்க வேண்டும். அன்னை என்பவள் பசியோடு வருவோற்கு அன்னத்தை கொடுத்து மனம் குளிர வைப்பவள் அல்லவா. 🙏🙏

  • @marisamy4654
    @marisamy4654 2 роки тому +18

    பெயரில் மட்டும் ராஜராஜன் இல்லை.தாங்கள் கொடுக்கும் உணவிலும் சரி . உங்களுடைய அன்பிலும் சரி நீங்கள் எப்பவுமே ராஜராஜன் தான்.. உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 роки тому +2

    நல்லாயிருக்கணும் என நினைச்சுக்கிட்ட மனதார வேண்டிக்கிட்டு விறகு அடுப்பில் சமைத்து மனமகிழ்ச்சியுடன் பரிமாறுவதே பாராட்டப்பட வேண்டியது ...நலமுடன் பல்லாண்டு வாழ்க இறையருளால் இங்கு பணிபுரியும் அனைவரும்...

  • @pnrao31
    @pnrao31 2 роки тому +4

    இன்றைய அவசர உலகில்.....
    வீட்டில் ஓன்று கூடி உணவு சாப்பிடுவது என்பது அரிதாக உள்ளது... இவர்களை போல வீட்டில் மெஸ் என்று நல்ல உணவை அன்புடன் கொடுத்து சேவை செய்யும் இவர்களை போன்ற நல்ல மனிதர்கள் உள்ளதால்...பலரின் பசியாற்ற படுகிறது....
    நல்ல உணவகங்கள் நடத்தும் சேவை செய்யும் மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் MSFயை பாராட்ட வார்த்தைகள் இல்லை....
    இந்த நல்ல உள்ளங்கள் படைத்த எல்லோரும் நீடூழி வாழ்ந்து பலருக்கும் அன்புடன் நல்ல உணவை கொடுக்க இறைவன் அருள வேணடுகிறோம்.....
    🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriram9503
    @sriram9503 2 роки тому +6

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 роки тому +22

    அருமையான தொண்டு. சுத்தம், மற்றும் சுகாதாரமான உணவு. வாழ்க.

    • @sgdinesh1
      @sgdinesh1 2 роки тому +2

      மிக்க நன்றி

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +2

    Excellent.. Hospitality from the.. "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்.. தஞ்சாவூர்".. 👍 👍.. Hatss off.. ராஜராஜன் உணவகம்.. Giving excellent hospitality..

  • @bennytc7190
    @bennytc7190 2 роки тому +11

    This is not a business. It is a home away from real home serving people with food. God bless the entrepreneur. And MSF added a star to his career. Big SALUTE to MSF. ⚘🙋‍♂️🙏

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 2 роки тому +3

    விதவிதமாக சைவ௨ணவு சாப்பிடவேண்டுமானால் விவசாயிகள் மண்ணில் இரத்தம் சிந்தவேண்டும்.லாபம் இல்லையென விவசாயி விவசாயத்தை நிறுத்தினால் பணத்தை கடித்து சாப்பிடவேண்டும்.இந்திய அரசு விவசாயிகளுக்கு இலவசங்களை கொடுக்கவேண்டும்.

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 роки тому +9

    அருமையான சூழல்.அருமையான மனிதர்கள். எப்பயும் போல Msf😍😍

  • @sriramsamynathan5517
    @sriramsamynathan5517 2 роки тому +1

    பசியுடன் வரும் மக்களின் மனம் குளிர பசியாற்றும் தங்கள் பணி மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறோம்.

  • @karthikpln123
    @karthikpln123 2 роки тому +8

    Such a innocent talk.. lovely people

  • @saravananm1052
    @saravananm1052 2 роки тому +11

    வாழ்த்துக்கள் ஐயா..அழகனா வீடியோ ...

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 2 роки тому +4

    உங்களது வரணனை மிக அருமை.

  • @socialnavigator2282
    @socialnavigator2282 2 роки тому +7

    Mr. Ramu is the hero of this video

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 роки тому +3

    நல்ல உணவிற்கு நன்றி!

  • @kalirajs9786
    @kalirajs9786 2 роки тому +3

    🙏 அருமையான குடும்பத்தாருக்கும் பணியாளருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் 🌹❤✍️👍

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому +2

    Rates also reasonable.. Main hospitality and public relationships important. Go head gods blessings with them

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 роки тому +3

    RajaRajan mess🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MSF always great🙏🙏🙏🙏🙏💝💝👌🏽👌🏽👌🏽👌🏽Appa Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝

  • @rajkumark107
    @rajkumark107 2 роки тому +3

    இனிமையான பதிவு....🤩🤩🤩

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому +6

    அருமை

  • @sathishkumar5047
    @sathishkumar5047 2 роки тому +6

    Always work with ethics, kudos to prabhu and MSF team

  • @jonsantos6056
    @jonsantos6056 2 роки тому +3

    Intha maari nalla uavagangalukku kandippaaga aatharavu kodukka vendum. Nalla sevai. - Thanjavur.

  • @srinivasansethumadhavan3073
    @srinivasansethumadhavan3073 2 роки тому +1

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @cat_voice
    @cat_voice 2 роки тому +2

    தாமு!! கண்ணாடி super 💓💖,அத கேட்ட ,,,msf,ku, நன்றி 🙏🦚🦚

  • @Sgptnj
    @Sgptnj 8 місяців тому

    Msf voice மனதை நிறைவாக்குகிறது

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @AK-oc8lo
    @AK-oc8lo 2 роки тому +2

    Tanjore slang nalla irukku
    Pure tamil
    1 tepee Iddly kadai ippa eppadi irukku?
    2 nd review
    Highlight of u r all episodes

  • @rramchandu
    @rramchandu 2 роки тому +1

    One request to MSF team
    I am watching all videos its good..i am watching your channel for more than 2 years...i loved it...But in all videos voluntery ah makkal ah வயிற்றுக்கு நல்ல இருக்குமா nu ketu ketu solla soldreenga... Endha oruthanum வயிற்றுக்கு இது waste nalla irukadhunu solla matan... Also i use to watch while eating daily.. Andha food preparation parthutea sapduvean.adhu enaku oru inga sapida nalla feel tharum... So stop asking வயற்றுக்கு என்ன பண்ணும், Bathroom varuma, Digest aguma nu funny questions ah...yara irundhalum onum ஆகாதுனுதான் சொல்லுவான்.. So avoid this questions..

  • @srini9653
    @srini9653 2 роки тому +3

    You just made me hungry 🙂. If you go to a 5 Star hotel, I know they look at your pocket so I never enjoy. Such cutiful, homely places are actual the heart of Indians. We are very simple people, aren't we?

  • @karunathik
    @karunathik 2 роки тому +1

    Intha mathiri kada irikura nala tha paathi per pasi theeruthu.. Athuvum roadside anna/akka kada illana paathi naal na patni ah tha Irunthurupen.. 🥲🥲

  • @repeattustatus4445
    @repeattustatus4445 2 роки тому +2

    Never bored to watch ur videos...
    Fan from Theni ❤️...
    Msf 💐

  • @munnababu4289
    @munnababu4289 2 роки тому +2

    Its very old mess our Thanjavur thank u for uploading this video ❤🙏👍

  • @mrswarna5958
    @mrswarna5958 2 роки тому +1

    Kannadi nalla iruku.. Highlight msf bro..

  • @gogreen4970
    @gogreen4970 2 роки тому +1

    The back up voice in tamil is pleasant to hear while narrating the video 👍.
    But i like the guy with his sunglasses he's a fantaboulas cool dude😎

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 2 роки тому +2

    As usual excellent discovery, Prabhu...

  • @anitha1mh
    @anitha1mh 2 роки тому +2

    Background narration is too good..

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 роки тому +4

    Great post sir 💐💐💐🙏🙏🙏🙏 nice place sir 🙏👌👌👌👌

  • @user-ph9qz8hx9t
    @user-ph9qz8hx9t 2 роки тому

    Super power ladies,god bless u all...kaista pattu உழைக்கும் அனைத்து nalulangalukku my like... 👍

  • @kannansrinivasan2386
    @kannansrinivasan2386 2 роки тому +2

    நல்ல தரமான உணவு

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому +1

    Super and nice video sir, we could naturally see kindness in their smile, congratulations for the team to grow more.

  • @gsivakumar1242
    @gsivakumar1242 2 роки тому +1

    💐 வாழ்க வளமுடன் அம்மா அப்பா💐

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +1

    Arumaiyana RajanRajan Mess....Valthugal..Tq MSF for sharinganother super review

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +2

    Kannadi nalla irukku😂kusumbukaran namma MSF bro😀
    Good family food
    Super

  • @navyas7797
    @navyas7797 2 роки тому +2

    Hi Navya here from Bangalore.. i like watching ur videos .. ur contents and the way u speak is really good👍 but hve a small request pls do change the background music it feels like u r showing some sad content .. thanks .. keep smiling.. 😊

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 роки тому +2

    Lord Shiva bless their family members ❤️.

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 роки тому +2

    SUPER MSF CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 роки тому +1

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @karth1k1
    @karth1k1 2 роки тому +2

    Super. Great job💯👍

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +1

    1:04 - see the road height 😟 and the house has went below it. This is the case in almost every where. Shocked to find this too in thanjavoor.

  • @ssaravana5104
    @ssaravana5104 2 роки тому +2

    வள்ளலாரின் வாரிசுகளே வணக்கம்

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +2

    அருமை...
    👍👌

  • @sureshkumar-mz9xn
    @sureshkumar-mz9xn 2 роки тому +1

    Andha manusan peasaratha paaathaveh anga poganum pola irukku pa 💚

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 роки тому +1

    சூப்பர் உணவகம் 👌👌

  • @subhashreebalaji4680
    @subhashreebalaji4680 2 роки тому +2

    When I visit Tanjore I will definitely come here

  • @mg-gk8uy
    @mg-gk8uy 2 роки тому +2

    Super bro etha etha ethir parthan bro very nice

  • @slakshminarasimhan5916
    @slakshminarasimhan5916 2 роки тому +1

    Congratulations

  • @malaganesan262
    @malaganesan262 2 роки тому +3

    super msf

  • @saransk6072
    @saransk6072 2 роки тому +1

    Vazhalthukal Amma

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 2 роки тому

    சேவை வளரட்டும்வணங்குகிறேன்

  • @anandtalegaonkar5842
    @anandtalegaonkar5842 2 роки тому +3

    Please translet in Hindi language 🙏🙏👌

  • @ragunathp5764
    @ragunathp5764 2 роки тому +2

    Enga vooru sapatu very good taste

  • @antonyjancy897
    @antonyjancy897 2 роки тому +2

    Your voice is tooo goooddd😍😍

  • @komala28deivamani13
    @komala28deivamani13 2 роки тому +1

    Raamu kannadi azhagaa irukku 🤝👍👌👏🙏

  • @arthivijayakumar04
    @arthivijayakumar04 2 роки тому +2

    I really like your videos

  • @user-zd5tq2su5h
    @user-zd5tq2su5h 2 роки тому +1

    I regularly launch in ராஜராஜன் மெஸ்

  • @GRK427
    @GRK427 2 роки тому +2

    Ytube channel for a common people....

  • @gokucrazy5047
    @gokucrazy5047 2 роки тому +2

    My native

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 роки тому +2

    Very nice

  • @rengabalurengabalu7325
    @rengabalurengabalu7325 2 роки тому +1

    🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @marxengels848
    @marxengels848 2 роки тому +2

    It's a service, they served it'

  • @vasuyavana2066
    @vasuyavana2066 2 роки тому +1

    Good video Msf

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +2

    MSF fans like poduga

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +1

    Good.

  • @shanmugasakthi2134
    @shanmugasakthi2134 2 роки тому

    Congratulations sir

  • @rajaskp
    @rajaskp 2 роки тому +1

    @4:48 enna daa vijayakanth ah kondu vandhu nippati video edukuringa

  • @rajusubramanian7993
    @rajusubramanian7993 2 роки тому +1

    Kandippa varen anna

  • @Ak-wg3xc
    @Ak-wg3xc 2 роки тому

    Thanks

  • @kuttychannell
    @kuttychannell 2 роки тому +2

    Namma ooru

  • @bigilmichel5547
    @bigilmichel5547 2 роки тому +2

    Kandipa naanum unga mess ku varuvom

    • @sgdinesh1
      @sgdinesh1 2 роки тому +1

      எதிர் நோக்கியுல்லாம்

  • @santhosh.k7055
    @santhosh.k7055 8 місяців тому

    Naan ethathan thetinen thanks

  • @diamond001mca
    @diamond001mca 2 роки тому +1

    Super

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 роки тому +2

    அருமை 👏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 роки тому +2

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 2 роки тому +1

    5.10 super comedy

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 роки тому +1

    ❤️👍🙏 wellcome to you ❤️👍🙏

  • @Raja-45
    @Raja-45 2 роки тому +1

    அம்மா 💕 அப்பா 🥰🙏🏻

  • @varunv787
    @varunv787 2 роки тому +2

    ❤️

  • @abiramig6307
    @abiramig6307 2 роки тому +2

    Nalla unarvu. Nalla unavu.

  • @sachinandrajnifan.2634
    @sachinandrajnifan.2634 2 роки тому +1

    👌

  • @user-ph9qz8hx9t
    @user-ph9qz8hx9t 2 роки тому +1

    பழமை தன்மையோடு சொல்லுறீங்க,அப்படி paatha மண் பண்டங்கள் தா செஞ்சி இருக்கணும்..alumium illa...

  • @venkadesh5574
    @venkadesh5574 2 роки тому +2

    🙏🙏⚘

  • @suryas2620
    @suryas2620 2 роки тому

    Today I visited

  • @pyokesh1579
    @pyokesh1579 2 роки тому +2

    Meals price please

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 роки тому +3

      Ful melas Rs 70/- for Parcel rs 75/-

    • @pyokesh1579
      @pyokesh1579 2 роки тому +1

      @@madrasstreetfood thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paruparvathi9483
    @paruparvathi9483 Рік тому

    Now open ah bro

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 2 роки тому +1

    Price of Meals?

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @jeya1215
    @jeya1215 7 місяців тому

    இந்த மெஸ் எங்கு உள்ளது ?