இது போன்ற கடைகளால் சிறப்பான தரமான உணவு எல்லோருக்கும் கிடைக்கும் அருமையான செய்முறை வாழ்த்துக்கள் பதிவிட்ட மனோஜ் அவர்களுக்கும் நன்றி கோயம்புத்தூர் பிரேமா நாதன்
Really good efforts... fresh products... we can buy products without any fear ... Best wishes to the team. Thanks Manoj for bringing them and creating an awareness.👌👌👌
நல்ல தகவல் நன்றி நண்பரே. இதைப்போலவே தஞ்சாவூரில், ""புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் - (PPDS)"" என்ற பெயரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பல கிளைகள் உள்ள கடை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோ.இளங்கோவன்.
Mr. Manoj, I watch your food blogs regularly. I consider this episode as the super and best one. Definitely, people who have watched this video, will really long for these items. Best wishes to you and wishing you all the very best to keep up with your job. God bless you
Food processing video feedback... தரமான உணவு வேண்டுமென்றால் அதற்கேற்ற உணவு பொருட்களை தேடி வாங்குவது சவாலான விஷயமாக இருக்கிறது. அதுவும் சென்னையில் natural Quality உடன் இருப்பது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சம்பா கோதுமையில் பூரியும் சப்பாத்தியும் செம டேஸ்ட்டாக இருக்கும் சகோ. பச்சைபயிறு லட்டும், Try fruits லட்டு ... இதெல்லாம் புதுசாக தெரிகிறது. வாங்க fresh miller ஈரோட்டுக்கும் வாங்க.... Thanks to BLU brothers Thanks to BLU
Hi sir, I'm Roger from Malaysia Yes the fresh Miller products are 100% great quality. I have been their customer for the last 6 months. I do my purchase every month... The FM branch guy Mr Vivek is very helpful and he will give a lot of advice about the product. I hope your clip will be helpful to your subscribers. Well-done
All the products at Fresh Millers, Adambakkam are very good. I am your regular customer since you opened this branch in Feb 2024. It is a great book for all fresh millets products. Not only Millets products, I am buying Oils also from Fresh Millers. Upma, Dosa, Pongal Mix, Kanji Flour all are very good. Best wishes to your Adambakkam outlet.
Excellent initiative Sir..much appreciated the concept by the owner ..Sir please open outlets in other states...Mumbai, Delhi etc so people can use such healthy traditional grounded methods products
Im purchasing kanji health mix n wheat atta super quality. His mess also providing healthy tiffin good taste👌🏼whatever enquiry we ask mr vembu sir politely answer good man👏👏
நமஸ்காரம் சார் மீண்டும் தலை நகர் சென்னை யிலிருந்து அருமையான பதிவு. வேலைக்கு செல்லும் இல்லத்தரசி களுக்கு மிகவும் வரப் பிரசாதம் மாவு வகைகள் பொடி வகைகள் எண்ணெய் வகைகள் இனிப்பு காரம் மற்றும் சிறுதானிய மாவு வகைகள் மசாலா பொடி வகைகள் சத்து மாவு குளியல் மஞ்சள் தூள் பாசி பயற மாவு கடலை மாவு ஆகியவற்றிற்கு தேவையான மூலப் பொருட்கள் தரமானதாக உயர்ந்த தாக வாங்கி பக்குவமாக காயவைத்து தனி தனி இயந்திரங்கள் மூலமாக சுத்தமாகவும் சுகாதரமாகவும் தயாரிக்கும் முறையை அருமையான செய்முறை விளக்கத்துடன் உரிமை யாளர் திரு வேம்பு ராஜன் அவர்கள் மூலம் தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பு அருமையான பயனுள்ள தகவல். மாவு முதல் எண்ணெய் மசாலா பொடி வகைகள் இனிப்பு காரம் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது மிகவும் சிறப்பாக உ ள்ளது. ரசம் பொடி அங்காய பொடி கம்பு தோசை மாவு வரகு திணை சோளம் மாவு ராகி தோசை மாவு குதிரை வாலி மாவு என அனைத்து ம் தயாரித்து வழங்கி வரும் திரு வேம்பு ராஜன் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். . வேம்பு ராஜன் இதே போன்ற நிறுவனத்தை தென்மாவட்ங்களான தென்காசி திருநெல்வேலி யில் கிளைகள் திறந்தால் எங்களை போன்ற வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அன்போடு கேட்டு கொள்கிறது. மேலாக கம்பு கழ் பாட்டில் வித் சீனிஅவரக்காய் வத்தல் மிகவும் சிறப்பு அருமையான பதிவு பயனுள்ளதாக அமைந்தது வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
This store chain seems to be very innovative. They have realized that in today’s society where all members in a household are working and there is a need to make available to these house members quality food items as raw material for cooking at home. Hope this group soon starts operating in other cities of south India.
இது போன்ற கடைகளால் சிறப்பான தரமான உணவு எல்லோருக்கும் கிடைக்கும் அருமையான செய்முறை வாழ்த்துக்கள் பதிவிட்ட மனோஜ் அவர்களுக்கும் நன்றி கோயம்புத்தூர் பிரேமா நாதன்
Thank you so much sir
@@freshmillersnext branch where?
Guduvancheri?
மிக மிக அருமையான பதிவு அனைத்து மக்களுக்கும் உபயோகமான தகவல்கள் நன்றி
I'm a regular customer for this store. My family gets fresh flours because of them. Super 💯
Thank you so much madam🙏
Can I get courier to Bangalore?
Prices? Can all set of people can afford?
மனிதர்களின் ஆரோக்கியத்தை விரும்புகிற உன்னை ஆண்டவர் ஆசீர்வதித்து பெருகப் பண்ணுவாராக❤
Thank you so much 🙏
எனக்கும் அந்த பழைய ஞாபங்கள் வருது அண்ணே மில்லுல போய்ட்டு அரைச்சி வந்த அனுபவம் 😊😊❤️ 👍
Very good interesting. Great man. Thank you for your effort to the owner of the unit and thanks for the you tuber . Congratulations 🎉
அருமை! அருமை!!அருமையான காணொளி!!!
Really good efforts... fresh products... we can buy products without any fear ... Best wishes to the team. Thanks Manoj for bringing them and creating an awareness.👌👌👌
Very nice information thank you for sharing ❤🙏🙏🙏🙏
Manoj sir..
your Tshirt look and your face cuteness overloaded 😊❤
I had buy this fresh millers product it is in very good quality and they are customer satisfing.
Thank you so much sir🙏
நல்ல தகவல் நன்றி நண்பரே.
இதைப்போலவே தஞ்சாவூரில், ""புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் - (PPDS)"" என்ற பெயரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பல கிளைகள் உள்ள கடை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோ.இளங்கோவன்.
Mr. Manoj, I watch your food blogs regularly. I consider this episode as the super and best one. Definitely, people who have watched this video, will really long for these items. Best wishes to you and wishing you all the very best to keep up with your job. God bless you
Excellent initiative Sir🎉🎉🎉🎉🎉🎉
Food processing video feedback...
தரமான உணவு வேண்டுமென்றால் அதற்கேற்ற உணவு பொருட்களை தேடி வாங்குவது சவாலான விஷயமாக இருக்கிறது.
அதுவும் சென்னையில் natural Quality உடன் இருப்பது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சம்பா கோதுமையில் பூரியும் சப்பாத்தியும் செம டேஸ்ட்டாக இருக்கும் சகோ.
பச்சைபயிறு லட்டும், Try fruits லட்டு ... இதெல்லாம் புதுசாக தெரிகிறது.
வாங்க fresh miller ஈரோட்டுக்கும் வாங்க.... Thanks to BLU brothers
Thanks to BLU
Thank you so much sir
Hi sir, I'm Roger from Malaysia
Yes the fresh Miller products are 100% great quality. I have been their customer for the last 6 months. I do my purchase every month... The FM branch guy Mr Vivek is very helpful and he will give a lot of advice about the product. I hope your clip will be helpful to your subscribers. Well-done
Thank you for sharing your experience 😊
Thank you so much sir
You open the shop at Pallavaram. All r happy.
Very good information given.
மிகச்சிறப்பு❤
Welcome always..............................
Super useful information
Brother enga place adambakkam vandhu irukeenga.i am so so glad 😊❤ super vlog
Thank you 👍
Super hatsoff....team
Nice❤❤❤ manoj kumar sir❤❤ chennai vlogs always best❤❤❤
Thank you so much 🙂
Beautiful video!
Amen brother ❤❤
Super sir god bless u
All the products at Fresh Millers, Adambakkam are very good. I am your regular customer since you opened this branch in Feb 2024. It is a great book for all fresh millets products. Not only Millets products, I am buying Oils also from Fresh Millers.
Upma, Dosa, Pongal Mix, Kanji Flour all are very good.
Best wishes to your Adambakkam outlet.
Thank you so much madam🙏
Excellent initiative Sir..much appreciated the concept by the owner ..Sir please open outlets in other states...Mumbai, Delhi etc so people can use such healthy traditional grounded methods products
Thank you so much madam
Hi super excellent foods 🙏🙏🙏👍👍👍❤️❤️🇧🇪
Im purchasing kanji health mix n wheat atta super quality. His mess also providing healthy tiffin good taste👌🏼whatever enquiry we ask mr vembu sir politely answer good man👏👏
Thank you so much sir 🙏
@@freshmillersHii brother ,, i wanted to open in Guduvancheri ,, are you providing franchisee & how much amount will it be initially ???🎉
Super sir
Interesting. Keep going
We r using it it is very good
Ask them to open the shop early. Atleast by 9
நமஸ்காரம் சார் மீண்டும் தலை நகர் சென்னை யிலிருந்து அருமையான பதிவு. வேலைக்கு செல்லும் இல்லத்தரசி களுக்கு மிகவும் வரப் பிரசாதம் மாவு வகைகள் பொடி வகைகள் எண்ணெய் வகைகள் இனிப்பு காரம் மற்றும் சிறுதானிய மாவு வகைகள் மசாலா பொடி வகைகள் சத்து மாவு குளியல் மஞ்சள் தூள் பாசி பயற மாவு கடலை மாவு ஆகியவற்றிற்கு தேவையான மூலப் பொருட்கள் தரமானதாக உயர்ந்த தாக வாங்கி பக்குவமாக காயவைத்து தனி தனி இயந்திரங்கள் மூலமாக சுத்தமாகவும் சுகாதரமாகவும் தயாரிக்கும் முறையை அருமையான செய்முறை விளக்கத்துடன் உரிமை யாளர் திரு வேம்பு ராஜன் அவர்கள் மூலம் தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பு அருமையான பயனுள்ள தகவல். மாவு முதல் எண்ணெய் மசாலா பொடி வகைகள் இனிப்பு காரம் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது மிகவும் சிறப்பாக உ ள்ளது. ரசம் பொடி அங்காய பொடி கம்பு தோசை மாவு வரகு திணை சோளம் மாவு ராகி தோசை மாவு குதிரை வாலி மாவு என அனைத்து ம் தயாரித்து வழங்கி வரும் திரு வேம்பு ராஜன் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். . வேம்பு ராஜன் இதே போன்ற நிறுவனத்தை தென்மாவட்ங்களான தென்காசி திருநெல்வேலி யில் கிளைகள் திறந்தால் எங்களை போன்ற வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அன்போடு கேட்டு கொள்கிறது. மேலாக கம்பு கழ் பாட்டில் வித் சீனிஅவரக்காய் வத்தல் மிகவும் சிறப்பு அருமையான பதிவு பயனுள்ளதாக அமைந்தது வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Thank you so much sir 🙏
@@freshmillerswhere are you planning to open stores next?
Guduvancheri??
Good 😊👍
This store chain seems to be very innovative. They have realized that in today’s society where all members in a household are working and there is a need to make available to these house members quality food items as raw material for cooking at home. Hope this group soon starts operating in other cities of south India.
Thank you so much sir
Price list per kg can be shown
So viewers can purchase instead of going to normal sweet shop
Sweet shop ah ?.🤔
Good ❤
Do you have a shop in Palakkad Kerala
Coimbatore ககு வாங்க ன்னு சொல்லிட்டாரு sir
Did they have Online order facility ?
👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️
Super bro❤❤❤❤❤❤
ஆனால் நீ விலையை மட்டும் வாயை திறந்து சொன்னால் உலகமே அழிந்து விடும்
To this commenter : நீங்கள் உங்கள் திருவாயை மூடிக்கொண்டு இருந்தாலே இந்த உலகம் நன்றாக இருக்கும்
@myaccount2430 why 2hats wrong 8n asking.?
What is the rate. Good vlog
Any branch in coimbatore? Prices?
First from Pollachi
👌👌👌👌
Online delivery irruka.
ஃ🎉❤சார் உங்கள்ரசிகண்
Thank you bro 😊
விலையை சொல்லுமா முதலில். யானை விலையா? குதிரை விலையா? பின்னர் வாங்க லாம்.
First comment sirrr
☺️👍
22😂