லைட்மேன் முதல் சூப்பர் ஸ்டார் வரை ஒரே சமையல் தான் Production Food Factory

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 138

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 роки тому +41

    முதல்முறையாக சினிமா மெஸ் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி சூப்பர்

  • @navinpriya9663
    @navinpriya9663 2 роки тому +41

    எடிட்டிங் ரொம்ப அருமை. பேசிகிட்டு இருக்கிறவங்க முகத்தை மட்டும் காட்டிட்டே இருக்காமல் back ground voice ல மெஸ் ல.நடக்கிற மற்ற காரியங்களையும் காண்பிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு

  • @janakiganesh54
    @janakiganesh54 2 роки тому +19

    சார் வணக்கம், சினிமாவில் சாப்பாடு இப்படித்தான் தயார்படுத்தி தருகிறார்கள், என்பதை கானும் போது,உண்மையிலேயே இது மிக மிக உயர்வான தொழில், இதற்கு இணையான தொழில் எதுவும் கிடையாது, வாழ்க வளமுடன்!!!.நன்றி.

  • @devianju1989
    @devianju1989 2 роки тому +1

    அருமை ஐயா... அருமையான உழைப்பு... 👌👌👌👏👏👏👍👍வாழ்த்துக்கள் ஐயா...

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 роки тому +14

    அருமையாக இருந்தது எல்லாம் உணவுகள் பார்க்கும் போது வாழ்த்துக்கள் நல்ல தொழில்

  • @visayamirukula252
    @visayamirukula252 2 роки тому +14

    ஒரு வேலையாளை பெருமையாக கூற ஒரு முதலாளிக்கு ஒரு நல்ல மனம் அது இவரிடம் உள்ளது 26 வருட மட்டுமல்லாமல் மென்மேலும் சினிமா துறையில் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் மனமார்ந்த நன்றிகள் பார் கண்ணன் அண்ணா நான் பார்த்த படங்களில் வியந்த படம் ஒன்று உண்டு அது சந்திரமுகி ஆகும்

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 9 місяців тому +1

    🎉🎉 super super super

  • @essenceofnature6008
    @essenceofnature6008 2 роки тому +9

    Appalam oil color almost like black. Good video which captures making of almost 50 items in 13mins . Nice editing

    • @mohans8593
      @mohans8593 2 роки тому

      Appalam Wonga veetla porichathe illaiya ipdi than agum

  • @rajimahesh3012
    @rajimahesh3012 2 роки тому

    Unable to skip the video.. really interesting to watch..😲😲😲😮

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 роки тому +12

    Amazing work.hats off karna anna and team

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 роки тому +4

    வணக்கம் நண்பா உன்னோட பதிவுகள் அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்பா 👍

  • @rajavenkateshmohan3317
    @rajavenkateshmohan3317 2 роки тому +2

    4:50 Giving credits to labours ❤️🔥

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 2 роки тому +13

    Amazing excellent coverage hats off to the catering team

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 2 роки тому +2

    Lots of people ,,,,pasiyai pokkum oru job....👍👍👍 Excellent....food parkkum podhu supera irrundhadhu,,,, chicken,,,50 percentage fry panni...chicken gravy pannanga ....super bro❤️❤️❤️

  • @lakshmirameshchander7946
    @lakshmirameshchander7946 2 роки тому

    Undi Koduthor Uyir Koduthor Avar 👌👌👌👌

  • @yusufsky2923
    @yusufsky2923 2 роки тому +4

    Bhailog Excellent 👌🏽

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 роки тому +3

    அப்பா😇🤔🤔உங்களோட video amazing anna👍👍👏👏👏

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 роки тому +1

    Arumai Fendastic Sir Vanakkam Valthukkal

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Рік тому +3

    11:15 ivar sweat food le vilum polieyeh ... 🙃

    • @raja...8083
      @raja...8083 3 місяці тому

      11:03 ivar sweat vilundhuruchu bro

  • @sureshkumar-nw5ro
    @sureshkumar-nw5ro 2 роки тому +2

    Super na innum niraya videos vendum

  • @panneerselvambarath9847
    @panneerselvambarath9847 2 роки тому +6

    Hi Anna....I'm from Kovilpatti....Near thoothukudi.... Always our support For you....Anna

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 2 роки тому +3

    this working best people this is good in health for 💯🌴🌴🌴

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 2 роки тому +10

    Amazing video. A very good boss who contributes his success to the workers. Except for the appalam oil,( quite scary) everything has been neatly executed.

  • @gunasamayal6921
    @gunasamayal6921 2 роки тому +1

    Super sharing good job 👏

  • @dineshayyappan
    @dineshayyappan Рік тому

    👍 for the concept

  • @amuthakammu2241
    @amuthakammu2241 2 роки тому +2

    Woh.. Superb🌺

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 роки тому +6

    வாழ்த்துக்கள் ⚘👃பணம் படைத்தவர்கள் சத்துள்ள உணவு.
    பணம் கொடுத்து படம் பார்ப்பவருக்கு பாதி வயிறு அல்லது பட்டினி 👉

  • @Nandhan-j6n
    @Nandhan-j6n 2 роки тому +25

    முதலாளியின் பேச்சில் தராசு தட்டு தெரிகிறது ஐயா நீங்கள் நல்லாயிருக்கவேண்டும்

  • @tamilennuyirmoochu1110
    @tamilennuyirmoochu1110 2 роки тому

    Super nanum ahasa patrukan avanha yenna sapidranganu itha pakkanum nu

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @ganeshruckmani2904
    @ganeshruckmani2904 2 роки тому

    Great job 👌👌👌👍

  • @divyashan7050
    @divyashan7050 2 роки тому

    Wovvv... hard work never fails...

  • @saravanabharathi8996
    @saravanabharathi8996 2 роки тому +8

    நீங்கள் இவர்களை பேட்டி எடுப்பதை விட ஒரு முறை சினிமா தொழிலாளர்களை பேட்டி எடுங்கள் அப்பொழுது தெரியும் இவர்களின்
    லட்ஷணம்

    • @venkatts7919
      @venkatts7919 2 роки тому

      100%உண்மை தான் தெரியும்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 роки тому

    அருமை அருமை பதிவு அய்யா

  • @EvarisCookingMethod
    @EvarisCookingMethod 2 роки тому +5

    Hard working people salute

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 2 роки тому +1

    Very unique video ❤️ nicely made

  • @jetmahe2252
    @jetmahe2252 2 роки тому +16

    Balaji, how do u get these type of unique ideas bro...
    Very appreciated 💐

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому +2

      Thank you bro😊

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 2 роки тому +4

      Dai ithu erkanave cine ulagam aporom neraya channels vanthuruchu ivar atha pathu copy unique ellam onnum illa...Madras street food thaan best

    • @jetmahe2252
      @jetmahe2252 2 роки тому +9

      @@ravanindrajith9377 learn manners while addressing strangers and qualify urself to write comments.

    • @vivek.anandanm2147
      @vivek.anandanm2147 2 роки тому +1

      @@jetmahe2252 then you don't write rubbish comment's like unique blah blah what he said is right ua-cam.com/video/ceNpzN6sPYU/v-deo.html

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 2 роки тому +7

    Reason is cinema filming day cost is very high, so they provide best quality food , cinema vimarsanam seibavargal parungal , how pain to make a movie

  • @prakashk9075
    @prakashk9075 2 роки тому +7

    Big kitchen😊 hard worker's 💪

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 2 роки тому +6

    அனைவருக்கும் சமமான உணவு சினிமா துறையில் முதன் முதலாக கொண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் ஆ.செ .இப்ராகிம் ராவுத்தர் உழவன் மகன் திரைப்படத்தின் மூலம் தான் அதற்கு அடுத்து தான் மற்ற தயாரிப்பாளர்கள் கொண்டுவந்தார்கள் இந்தப் பெருமை கேப்டன் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் இருவருக்கு மட்டுமே

  • @satheeshkumar723
    @satheeshkumar723 2 роки тому

    Amazing video and great job….

  • @TMSRAJA-nl5kq
    @TMSRAJA-nl5kq 2 роки тому +5

    Please make a documentary of Home caterers, Ayanavaram,Chennai 23.They supplied food free of cost at doorsteps when people were affected with covid19.

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 роки тому +2

    Unique content sir

  • @geethamanij6571
    @geethamanij6571 2 роки тому +1

    super anna excellent🙏

  • @VjKingofErrorCoins
    @VjKingofErrorCoins 2 роки тому +5

    Big kitchen hard work...💪

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 2 роки тому

    இதுவரை யாரும் போடாத பதிவு சூப்பர்

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому

    God bless you and your family

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 роки тому +3

    உடன் பணி புரிவோருக்கு வாழ்த்துக்கள்💥

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 2 роки тому

    Very nice I m sharing my friends

  • @vijayadass5276
    @vijayadass5276 2 роки тому +1

    👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽 super 👌🏽👍🏽

  • @premkumarpitchaiah7531
    @premkumarpitchaiah7531 2 роки тому

    Amam sapadum potu.. sambalamum kudokira ore thurai thirai thurai...

  • @rajeswariarthanari1563
    @rajeswariarthanari1563 2 роки тому +2

    Congratulations anna

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 2 роки тому +1

    Itdharkku kaaranam captain vijayakanth.

  • @maimunasumaiya8692
    @maimunasumaiya8692 2 роки тому

    Super super super pa 👍

  • @ssrlifestyle143
    @ssrlifestyle143 2 роки тому

    Yenga place

  • @RAMTVRAMPRAKASH3603
    @RAMTVRAMPRAKASH3603 2 роки тому

    All Captain 😎

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +2

    Nice 🙂

  • @gobinath5877
    @gobinath5877 2 роки тому

    Full address pls

  • @chdigitalmarket6496
    @chdigitalmarket6496 2 роки тому +2

    How to contact your chennal for demo

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 роки тому

    வாழ்க வளமுடன்🙏

  • @sunijasvithasunijasvitha1203
    @sunijasvithasunijasvitha1203 2 роки тому

    Nariya movies Kum ningadha sir karanam ana sapadu ellame aralaum work panamudiadhu

  • @suthanthriethirajan7433
    @suthanthriethirajan7433 2 роки тому

    👌👌👌

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому

    சூப்பர் பன்றி மாட்டுக்கறி வேண்டாம் சூப்பர்

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 2 роки тому +4

    Cinema is a big job multiplier Industry

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 2 роки тому

    How to reach this place? I want to taste it

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @ArunKumar-ux8fk
    @ArunKumar-ux8fk Рік тому

    Sir mess location detail address please sir

  • @sangameswaranguruswamy8232
    @sangameswaranguruswamy8232 2 роки тому +1

    தரமான உணவு பர்தல்ல தரம் தெரியுது.

  • @shanthimurugan2081
    @shanthimurugan2081 2 роки тому +1

    Really good

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @sumathinandakumar5244
    @sumathinandakumar5244 2 роки тому

    Neenga nallairrupeenga

  • @saravanabharathi8996
    @saravanabharathi8996 2 роки тому +3

    நீங்கள் பார்க்கும் உணவுகள்
    ஆர்ட்டிஸ்ட்களுக்கும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டும் தான் சினமா தொழிலாளர்களுக்கு மிகவும்
    அடிமட்ட உணவை கொடுக்கும்
    அவல நிலைதான் இருக்கிறது

  • @sdraj3876
    @sdraj3876 2 роки тому +1

    Enna Area Bro

  • @diamondgirl2626
    @diamondgirl2626 2 роки тому +4

    Doesn't look hygienic... cooks not in proper attire.. his sweat dropped in curry.

  • @crunchyntastytamil6131
    @crunchyntastytamil6131 2 роки тому

    Super

  • @africatamilan5041
    @africatamilan5041 2 роки тому +1

    Nice vlog bro

  • @adithyashyam4617
    @adithyashyam4617 2 роки тому +1

    Saligramam is the location

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 2 роки тому +2

    Super 🖤

  • @divakardft
    @divakardft 2 роки тому +1

    Personal order tharuvagala

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому +2

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @ஒருகதைசொல்டாநண்பா

    ஒரு விவசாயி ஒரு நாள் ஒரு வேளை உணவு இத்தனை வகைகளுடன் சுவையாக சாப்பிட முடியுமா? நிச்சயமாக உழைக்கின்ற ஒருவனால் முடியாது ஆனால் நடிக்கின்ற வர்கள்( நடிகர் நடிகைகள் சினிமா துறை சார்ந்தவர்கள்) சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 роки тому +2

      Avargalum, kastapattu than uzhaikirrargal bro. ☹️

  • @deveshpvlogs
    @deveshpvlogs 2 роки тому

    ❤️❤️❤️

  • @saravanabharathi8996
    @saravanabharathi8996 2 роки тому +2

    ஒரு முறை படபிடிப்பு
    தளத்திற்கு வந்து பாருங்கள்
    மிகவும் கேவளமாக இருக்கும்

  • @kpsudar1
    @kpsudar1 2 роки тому +1

    FCuK is big Brand in and around the world. pls try there also to update your cooking techniques. You need to cook Pig, Cow and Yak also some time. In India we eat pork and Beef as by individual capacity to afford what I can afford. If you come into this then let you mother say what I can afford

    • @btsarmyforever3816
      @btsarmyforever3816 2 роки тому

      Nonsense. Pork and beef are offensive to most Hindus and Muslims. How can that be cooked and served. If you want to eat it go and eat it in a diner. Majority of the Hindus and Muslims don't eat it. Majority need to tolerate habits of minorities. Eating beef is a huge sin in Hinduism.

  • @rajeshderma
    @rajeshderma 2 роки тому

    Covid appropriate behavior

  • @chitrarajesh9441
    @chitrarajesh9441 2 роки тому +1

    Any cook is willing to work in Bangalore .. i run a small hotel... Plz help me ... I need a cook

  • @charan98
    @charan98 2 роки тому

    எல்லாருக்கும் ஒரே உணவு என்பதில் உண்மையில்லை

  • @suganthivsona2224
    @suganthivsona2224 2 роки тому

    👍

  • @sridraupaditransporttraval536
    @sridraupaditransporttraval536 2 роки тому

    Atha enna miru title .. light man vari super star vari.. ellarum manshan thana ... Pannada .nai.

  • @subachanel8904
    @subachanel8904 2 роки тому

    Cooking a lot its difficult job.... They will get less salary.... Hard working people will get less salary

  • @ragurunathan
    @ragurunathan 2 роки тому +4

    Not at all Hygienic. All sweeting

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 роки тому

    👏👌🙏

  • @amravi1804
    @amravi1804 2 роки тому

    Chefs should wear head cover.

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 роки тому

    🙏👍👌👌💐

  • @manisekar5126
    @manisekar5126 2 роки тому

    ஐயா அரிசியும், பயிரும் கூட ஹெர்பல் தான்.

  • @devinanda6316
    @devinanda6316 2 роки тому

    omg, so unhygienic. Workers handling food with bare hands without gloves, so much perspiration and yet filling food containers with the food. I've seen similar videos handling food without gloves and this is nothing to be proud of. At least be hygiene during this Covid season. 🤦🏼‍♀️🤷‍♀️

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 2 роки тому +3

    நல்ல தொழில் நல்லது,ஆனால் சமைப்பவர் வேர்வை சொட்டச் சொட்ட சமைப்பாரோ?

    • @ramkumar-jb3pp
      @ramkumar-jb3pp 2 роки тому +2

      avalo anal la velai seirapo bill gates ah irunthalume verka than seiyum, sunday mathiyam unga veetla samaikarapo epdi a.c la samaipingala..

    • @selviramaswamynaiduselvi6150
      @selviramaswamynaiduselvi6150 2 роки тому +2

      @@ramkumar-jb3pp ஆமாம் நீங்கள் சொல்வது சரி,நான் தவறாக சொல்லவில்லை,ஆனால் சமைக்கும் போது வியர்க்கும் போது துடைத்து கொள்ளலாம் அல்லவா,நாங்கள் சன்டே மட்டும் அல்ல ,எல்லா நாட்களிலும் சமைக்கும் பொழுது வியர்க்கும் தான்,ஒரு துண்டால் துடைத்து கொல்லலாம்,சாப்பாட்டில் வியர்வை சொட்டுவதை தவிர்க்கலாம்,

  • @kotteesanthony6835
    @kotteesanthony6835 2 роки тому

    Ola ola ola..

  • @mrenasafrin10thayappadi36
    @mrenasafrin10thayappadi36 2 роки тому +1

    சார்எனக்குஒருவேளைகிடைக்குமாஉங்கள்மெஷ்சில்

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому +1

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @investmentguru7017
    @investmentguru7017 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👑👑👑👑👑

  • @ramramj2534
    @ramramj2534 2 роки тому +6

    சுத்தம் கேள்விக்குறிதான்

    • @selviramaswamynaiduselvi6150
      @selviramaswamynaiduselvi6150 2 роки тому +3

      ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்தேன்!

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 роки тому +4

      Sweting drops are mixing with rasam 🤣🤣🤣🤣

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 2 роки тому +4

      Black oil, extra salt from sweat and many more…

  • @naravind1729
    @naravind1729 11 місяців тому

    Yella u tuber thaioligalum rk mess poi pichai edukkaran kaasu ku