Keeladi Museum - Madurai | 3000 yrs of Tamil history | Time capsule

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 9

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 8 місяців тому +1

    இந்த AV பார்க்கும் போது என்னை அறியாமல் இரண்டு கண்ணிலும் நீர் வழிகிறது மயிர் கூச்சரிக்கிறது ❤
    நாம் நிறைய மறந்துவிட்டோம், மறக்கடிக்க பட்டோம்😢 வெற்று தமிழர்களாக வாழ்கிறோம்😞

    • @SamLishiVlogs
      @SamLishiVlogs  8 місяців тому +1

      எவ்வளவு உண்மையான பேச்சு. நிலப்பரப்பை ஐந்தாக பிரித்து ஆளுகை செய்தவர்கள் நம்முடைய முன்னோர்கள். அப்படிப்பட்ட வரலாறு இந்த உலகிலேயே வேறு யாருக்கும். இன்று எந்த புரிதலும் இல்லாமல் இந்த தமிழ் சமூகம் கடந்து செல்கிறது.

    • @ramagopalanflautist3259
      @ramagopalanflautist3259 8 місяців тому

      @@SamLishiVlogs நீங்கள் எவ்வளவு கூறினாலும் மக்கள் இங்கு வரமாட்டார்கள், இதற்கு பதில் மதுரை தமுக்கத்தில் தல,தளபதி மற்றும் ஆடல் பாடல் நிகழ்சிகள் 100000rs VVIP ticket வாங்கி செல்ல தயங்காத சமூகம்

    • @SamLishiVlogs
      @SamLishiVlogs  8 місяців тому +1

      @ramagopalanflautist3259 ஒரு முள்ளில் மலரும் ரோஜாவை போல காலம் காலமாக தமிழினத்தின் தொன்மையும் வரலாறும் புதைந்து கிடக்கும் புதையர்களாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். வெறிச்சோடி இருந்த அருங்காட்சியகத்தை பார்த்து நானும் அங்கலாய்த்தேன். காலங்கள் மாறும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!!

  • @ramagopalanflautist3259
    @ramagopalanflautist3259 8 місяців тому +1

    sam bro vikatan publishers release :நீரதிகாரம்: நாவல் இரண்டு புத்தகங்களை கொண்டது வாங்கி படியுங்கள் ❤. முல்லை பெரியாறு அணை உருவாக பாடுபட்ட பென்னி குக் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முயற்சி செய்து அதனால் வைகை நீராதாரம் மற்றும் விவசாயம் பற்றிய நூல்

    • @SamLishiVlogs
      @SamLishiVlogs  8 місяців тому

      ஓ! நிச்சயமாக. Amazon-னில் இருக்கிறது. பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி சகோ!!

    • @SamLishiVlogs
      @SamLishiVlogs  8 місяців тому +1

      விகடன் இணையதளத்தில் இந்த புத்தகங்கள் வாசிப்பதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இவைகளை விகடன் இணையதளத்திலேயே வாசிக்கலாம் என்பதை கண்டறிந்தேன். இன்று அந்தப் பயணம் துவங்குகிறது 👍.

  • @KITWOOD-
    @KITWOOD- 8 місяців тому +1

    I'm surprised to see a modern museum specialised constructed in Madurai to capture the ancient history of Tamil race.

    • @SamLishiVlogs
      @SamLishiVlogs  8 місяців тому

      It is arguably one of the state of the art museums in India. I am glad it is a museum that showcases our Tamil culture.