மனநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? - Psychiatrist Prathap

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2018
  • Dr Sree Prathap discusses the different reasons for people to develop mental health problems. Frequently people ask such questions to the doctors and the answer is explained in detail in this video. Particularly he discussed the role of genes, chemical imbalance in the brain, stressful life events, trauma, hidden & suppressed feelings, poor sociability, difficult childhood, abuse during childhood, alcohol & drugs, brain injury, problems during pregnancy and delivery etc as important factors to develop psychiatric problems
    DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
    Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    Phone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap
    Twitter: @SrePrathap

КОМЕНТАРІ • 306

  • @nuranura7806
    @nuranura7806 2 роки тому +70

    யா அல்லாஹ் என் ரப்பே இப்படியான நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பாயாக

    • @javidhakthar8217
      @javidhakthar8217 2 роки тому +1

      Aameen

    • @damodarankarthi4794
      @damodarankarthi4794 Рік тому +1

      தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி 🙏

    • @rifkanrifkan5159
      @rifkanrifkan5159 Рік тому

      ameen

    • @trx-trolex1611
      @trx-trolex1611 Рік тому

      ஆமின்

    • @MrMohan17
      @MrMohan17 Рік тому +1

      நீங்கள் மிகச் சிறந்த மனிதராக காண்கிறேன் வாழ்க மனித நேயம்

  • @arulkumarmtp
    @arulkumarmtp 11 місяців тому +6

    உங்கள் பேச்சு எங்களுக்கு தெய்வம் நேரில் வந்து பேசியபடி நினைகிறேன், நான் இப்பொழுது மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன். உங்களின் கனிவான பேச்சு தான் சமாதானம் செய்கிறது🙏

  • @Rajasekar-it4dd
    @Rajasekar-it4dd 3 роки тому +16

    எனக்கு என்னாச்சுனு தெர்ல முன்னலா எப்பவும் சிரிச்சுட்டே இருப்பேன் இப்ப அழுதுட்டே இருக்கேன் முன்னலா எப்பவும் என்ன சுத்தி ஆள் இருந்துட்டே இருப்பாங்க இப்ப நா எப்பவும் தனியாதா இருக்கேன் என்ன யாருக்கும் புடிக்கல எனக்கு யாரையும் புடிக்கல எப்பவும் எதையாவது யோசிச்சுட்டே இருக்கேன் என்னனு தெர்ல அடிக்கடி படபடனு வருது கைலா நடுங்குது ஏன்னு தெர்ல கோவம் அதிகமா வருது எறிச்சலா இருக்குது பொய்யா கூட சிரிப்பு வர்ல வாழ புடிக்கல சாக பயமா இருக்குது யாராவது சந்தோஷமா இருக்குறத பாத்தா கோவம் வருது அவன கொல்லனும்னு தோனுது இதுலருந்து வெளிய வர முடில இது என்னனு கூட தெர்ல

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +4

      முதலில் மருத்துவரை அணுகுங்கள் நண்பா.. தாமதம் வேண்டாம்.

    • @user-wk3yh3ml1u
      @user-wk3yh3ml1u Рік тому

      Nanba nee mana noiyal paathika padrikinga pola poi doctor ah paarunga

    • @Mgrrasigann
      @Mgrrasigann 8 місяців тому +4

      ஆன்மீகம். இறை நம்பிக்கை
      மகிழ்ச்சி... வேலையில்.. கவனம் செலுத்த வேண்டும்
      மனதில் உறுதி. எனக்கு ஒன்றும் இல்ல. நான் நல்லா இருக்கிறேன் என்று
      நீங்க.மனதுக்குள்ளே. சொல்லி கொள்ளுங்கள்...
      நான் அப்படி தான்.. மீண்டு வந்தேன்.. டாக்டர் தேவை இல்லை..

    • @user-zo7rj8qy2i
      @user-zo7rj8qy2i 2 місяці тому

      சார் உண்மையிலே யே பாராட்டுகிறேன் :
      ஏன் என்றால் உங்களுக்கு உள்ள பிரச்சனையை யாரூடைய உதவீயும் இல்லாமல் நீங்களாகவே தெளிவா கண்டுபிடித்திருக்கிறிர்கள் :
      பாராட்டுகிறேன்:
      நீங்கள் ஒரு ஜீனியஸ் :
      வயது குறிப்பிட்டு இருக்கலாம்
      அனேகமாக 60 க்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன் :
      வருமானம் இல்லாமல் இருக்கலாம் :
      வேலை இல்லாமலும் இருக்கலாம் :
      உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கை சரி இல்லாமல் இருக்கலாம்:
      உங்கள் நண்பர்கள் வீடுகள் கட்டி கொண்டு இருக்கலாம் :
      இவை முக்கிய காரணம் :
      சிகரெட் குடித்தால் பிரச்சனை காணாமல் போய்விடும் :
      சிகரெட்டால் வந்த பிரச்சனையை சிகரெட்டால் தான் தீர்க்க முடியும் :

    • @user-zo7rj8qy2i
      @user-zo7rj8qy2i 2 місяці тому

      சார் எனக்கும் இதே பிரச்சனை இருக்கு :
      நிறைய பிரச்சனை சொல்லியுருக்கிறிர்கள்: நன்றி
      எழுதி வைத்து கொண்டேன்
      இன்னும் ஏதாவது பிரச்சனை தோன்றினால் கமண்ட்ஸில் போடவும் :
      நீரும் ஒரு sigment fraid தான்:
      அதாவது தலை சிறந்த மன நல ஆசிரியர்:

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 роки тому +28

    உண்மை டாக்டர்.. எனது அப்பாவின் பாட்டிக்கு சிறிதளவு மனநிலை பாதிப்பு இருந்ததினால்.. அது தலைமுறை நோயாக என் வரை தொடர்கிறது.. விளக்கத்திற்கு நன்றிகள்..

  • @balasundaramks944
    @balasundaramks944 5 років тому +13

    நன்றி அருமையான பதிவு மன நோய் பற்றி தாழ்வாக நினைக்கும் சமூகத்திற்கும் குடும்பத்தவற்கும் நல்ல ஆலோசனை சொல்லவும்

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 5 років тому +3

    Very useful informations Thank you Sir.

  • @srividyachenthil8842
    @srividyachenthil8842 4 роки тому +2

    Excellent. God bless.

  • @palrengana3943
    @palrengana3943 3 роки тому +2

    It is very useful. Here after we can deal anything confident beacause we came to know root cause of problems. Tan q sir

  • @Creativehub2024
    @Creativehub2024 2 роки тому +2

    Useful information sir . Thanks lot.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 місяці тому +1

    நீங்கள் சொல்வது மிகஎளிமை.நிறையபேருக்கு எளிதில் சென்றடையும்.புரியும். அதனாலேதான்... சிலவற்றை (உ.ம் Jean) கண்டிப்பாக நடக்கும் என்பதுபோல சொல்வதைவிட சதவீதகணக்காக இத்தணைபேரில் ஒருவருக்கு என்று சொல்வது நல்லது. (மேலும் நிறையபேர் பயப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்)

  • @arunachalammeena7224
    @arunachalammeena7224 4 роки тому +3

    great information

  • @rameshsh5722
    @rameshsh5722 3 роки тому +1

    Good information thank you sir

  • @Latha-ic1zt
    @Latha-ic1zt 3 роки тому +2

    Nice explanation sir

  • @saradhamymusic2315
    @saradhamymusic2315 3 роки тому +14

    Thanks doctor for explain clearly about depression

  • @kumariaathavan
    @kumariaathavan 3 роки тому

    சிறப்பு. .. தொடர்க...

  • @murugesank4330
    @murugesank4330 4 роки тому +5

    Quality information. Thank you doctor.

  • @RajRaj-fe8zl
    @RajRaj-fe8zl 4 роки тому +1

    நன்றி‌‌அய்யா

  • @ranjankumarkumar8676
    @ranjankumarkumar8676 3 роки тому +7

    மிகவும் அருமையாக எடுத்து சாெ ன்னீர்கள்.சரியான தூக்கம் இல்லை என்றாலும் நமக்கு மனநாேய் வருமா.அதாவது பயம்சார்ந்த உனர்வுகள்...மற்றும் எதிர்காலத்தை குறித்தபயம்..?

  • @honorryma1625
    @honorryma1625 Рік тому +1

    நன்றி டாக்டர்.

  • @kavithalidiya505
    @kavithalidiya505 3 роки тому

    நன் றி தெளிவான விளக்கம்

  • @ashik9949
    @ashik9949 5 років тому +2

    Really super Sir 👌👍👌

  • @manishrohith1101
    @manishrohith1101 3 роки тому +1

    Best information

  • @vangadasalamsubramaniam4366
    @vangadasalamsubramaniam4366 9 місяців тому +1

    Thank you doctor for your clear explanation.🙏👍😁

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 3 роки тому +2

    Thanks sir .

  • @annaisweets8538
    @annaisweets8538 5 років тому +2

    Thanks doctor

  • @monstermind1595
    @monstermind1595 4 роки тому +1

    Thanks doctor😊

  • @siranjeevib7393
    @siranjeevib7393 5 років тому +1

    Thank you bro

  • @vijayankavin7818
    @vijayankavin7818 4 роки тому +1

    Very very thanu sir good spech

  • @mohamedyahya1888
    @mohamedyahya1888 9 місяців тому

    Good explanation .....doctor thankyou...

  • @soosaithasculas8891
    @soosaithasculas8891 4 роки тому +1

    Thank you Doctor Your Advice I am also effective Bipolar Disorder from 1985 until now I toke medision reculali why bipolor coming more ofern.

  • @arasur4556
    @arasur4556 2 роки тому +2

    Super ayya😍🙏😍🙏

  • @vijayaraghavangeddamsriniv5036
    @vijayaraghavangeddamsriniv5036 4 місяці тому

    Patiently and understable way explained for which very much thankful to you. Abundant BLESSINGS to you. Your modesty, egoless state of mind indeed worth recording. The problem I have, is a though that arises in mind ( pleasure or painful) comes constantly, repeatedly despite applying to mind this though is not called for, passing clouds, oh mind Pl be a witness for the though remaining unconcerned etc. That does not go out so easily.100% no illegal activities. As an intensive Meditator all the living beings are loved and prayed for their welfare universally. Except this thought problem of one sub coming continually no other problem.pl reply in next lecture./ vijayaraghavan 81 years.

  • @Vishwagowri
    @Vishwagowri Рік тому +1

    Thank you sir

  • @smasuresh
    @smasuresh 4 роки тому +4

    அருமையாக விளக்கி நீங்கள் தமிழ் சந்தோஷம் சந்தோஷம் நன்றி

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 3 роки тому

    Nanri

  • @kalakala7885
    @kalakala7885 5 років тому

    Thanks you

  • @subash292
    @subash292 3 роки тому +52

    Sir நா epovumme யோசிச்சிக்கிடே இருக்கன் என்னால வேலையே செய்ய முடியல எப்பவுமே பதட்டமாவே இருக்கு

  • @shakilaazeez7746
    @shakilaazeez7746 Рік тому

    Anaivarum arinthu kolla vendiya mukyamana thagaval.thank you doctor.

  • @user-fb9qv4on6w
    @user-fb9qv4on6w 11 місяців тому +4

    Sir எனது அம்மாவின் தங்கை மற்றும் அக்கா இருவருக்கும் மனநோய் இருந்தது மற்றும் எனது அப்பாவின் அண்ணண் மகனுக்கும் மனநோய் இருந்து நீங்கள் கூறுவது உண்மை அதேபோல் எனக்கும் மனிதரில் ஏதோ ஒரு சிந்தனை போய்க்கொண்டே இருக்கும் ஆனால் நான் ஏன் வருகிறது என்று யோசித்துக் கொண்டிருப்பேன் நானாக கட்டுப்படுத்தி மறப்பேன்

  • @nagarajvinayakamnagarajvin901
    @nagarajvinayakamnagarajvin901 4 роки тому +1

    Yes sir Nengal solvatu ellam fact

  • @priyaganesh7636
    @priyaganesh7636 5 років тому +2

    Please explain about Anxiety disorder sir

  • @elavanmohan9970
    @elavanmohan9970 2 роки тому

    Thanks doctar

  • @digilinkezhumalai.v3408
    @digilinkezhumalai.v3408 3 роки тому +2

    super

  • @rajakannant5724
    @rajakannant5724 5 років тому +4

    Thanks doctor.

  • @sambathsambath402
    @sambathsambath402 5 років тому

    Vanakam...thank.yousir

  • @user-tu7yt1gj4n
    @user-tu7yt1gj4n 6 місяців тому

    Super😊

  • @digitalavm
    @digitalavm 4 роки тому

    Super sir

  • @lourduraj4906
    @lourduraj4906 6 місяців тому

    Very patient explanation. A little elaborate also. Where can one meet you ? Such an information will be helpful. Thank you doctor.

  • @venkatachalamvenkatachalam5444
    @venkatachalamvenkatachalam5444 3 роки тому

    You are realy great you are not doctor you are god ennal ethayum ninaikkave mudiyavillai ungalai mathiri nallavargal eruppathal malai peigrathu theivame neengal ungal kudumpathudan pallayeram andu nalamuden vala manamara eraivanai prarthikkindren

  • @karuppiahsathya
    @karuppiahsathya 21 день тому

    Thank u sir

  • @rajeshfrnd482
    @rajeshfrnd482 5 років тому

    Think you

  • @smnajimudeen835
    @smnajimudeen835 5 років тому +1

    OCD CURABLE or not and for this medication pl

  • @dhivyadev6585
    @dhivyadev6585 3 роки тому +12

    Thanks for Consultation sir...! I have lot of depression, Overthinking, fearness, Overthinking...! pls..Sir! How to relieve in this Situation...??😓

    • @sathishkr2901
      @sathishkr2901 2 роки тому +3

      Oru nailla psychotrist parunga medam same problem nan treatment pandren now good

    • @MohammedMuath
      @MohammedMuath Рік тому

      Mutur mursitha sir anakku summar ten yearukku malaha mana soru irunthu varuhirathu athavathu inam puriatha payam cofam varuppu athai ninithalum athir mari sinthanihal thontruhirathu athavathu nan an oru pannaha piranthan oru anaha piranthirukkalama antra annam adikkadi varuvathundu antha narathil antha narathil ulahi varuppathu poll irukkum ippadiana sullnili varum pothu an yerai vidanum poll thondrum ithu sammanthamaha mana nala maruthuvaridam kartik 2 mathamaha marunthu mathirai aduthukondan annal antha palanum alikka villai doctor ithu Sammanthamana thirvu tharumaru thalmaiudan kattu kollhira nantre dr

  • @gowthamhanumantharaju6376
    @gowthamhanumantharaju6376 2 роки тому +1

    Pls make video for psychosomatic diseas

  • @shankarkeerthi6507
    @shankarkeerthi6507 4 роки тому +4

    Nandri sir..sir naan thaniya pesaren..sometime happiya irukken..some time sada irukken.stable a irukka mudiyala..pls help me sir..naan seyyara velaya thirumpa thirumpa check panren..pls help me

  • @ranistanrani8863
    @ranistanrani8863 2 роки тому

    thx sir

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 роки тому +1

    💖💜My Father ku mananoi Ammanam padran

  • @Viralbros008
    @Viralbros008 Рік тому

    i also suffer. what will be the treatment cost . past month onwards i misbehavior severly

  • @kavishanan6409
    @kavishanan6409 2 роки тому +1

    Transmen phychology pathi sollunga doctor please

  • @natchiarp9033
    @natchiarp9033 3 роки тому +3

    மிகவும் தெளிவாக இருந்தது டாக்டர். நன்றி. இதை சரி செய்ய ஏதாவது பயிற்சி இருந்தால்
    சொல்லுங்க டாக்டர்.

    • @ghghhjj7439
      @ghghhjj7439 2 роки тому +1

      Yes

    • @ghghhjj7439
      @ghghhjj7439 2 роки тому

      😒😒

    • @bajiabbu8912
      @bajiabbu8912 Рік тому

      மனசுக்கு புடிச்ச எல்லாம் விஷயத்தையும் ஜாலியா செய்ங்க அடுத்தவன் தப்புன்னு சொன்னாலும் சரி ஜாலியா செய்யுங்க எல்லாம் மன நோயிலிருந்து வெளியே வந்தரலாம் நல்லது நல்லது நல்லது நினைச்சு வாழ்ற வரைக்கும் நாசமா தான் போகும் எப்பனாலும் போற உசுரு போய்ட்டு போகுது போடா அப்படின்னு ஜாலியா இருங்க பிரதர்🙋‍♂️

    • @arunacalamramesh2456
      @arunacalamramesh2456 10 місяців тому +1

      Yoga.nadi suthi.thiyaanam
      Verygoodresalte

  • @tharikasiddeeque7656
    @tharikasiddeeque7656 Рік тому

    Thanks doctor very great service

  • @umadevi7638
    @umadevi7638 4 роки тому +1

    What is the solusion of diprasan

  • @SivaS-ki1kh
    @SivaS-ki1kh Рік тому +2

    Sir my husband affect this problem

  • @premkumars7851
    @premkumars7851 3 роки тому +4

    Sir , enaku night bad dreams ah varuthu andha dreams elamae nadakara mathiri iruku , i feel very depressed

  • @kannankumarasamy7412
    @kannankumarasamy7412 3 роки тому +1

    DIAMOND 💎
    THANKS FOR YOUR INFORMATION 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏,ANY VITAMIN FOR D

  • @prathibhavel9734
    @prathibhavel9734 5 років тому +4

    Doctor, can u explain about NPD(narcissistic personality disorder)
    I am a victim of NPD abuse
    But I came yo know about this problem recently ( after 13 yrs ), while I was searching about domestic violence
    My husband is a narc...
    But all the videos r in English...
    I think u can help the victims in our society who r trapped in such dangerous relationship

  • @foujiyafoujiya8436
    @foujiyafoujiya8436 6 місяців тому

    T g you sir

  • @shamsam6717
    @shamsam6717 4 роки тому

    Sir plz ennakkum Oru vithiyasama noi erkku andha noi Nan dherikkaum plz

  • @sssathya5291
    @sssathya5291 3 роки тому

    Nenga sonnathu crt sir enaku family arokyamana relationship ilatha nla over depression ahh iruka pls solution sollunga sir

  • @SivaS-ki1kh
    @SivaS-ki1kh Рік тому

    7to 8 years ah erukku continues ah tablet yedukkranga some times tablet poda apdina this problem aguthu. Tablet pottute erunthalum varuthu. Sir entha mananoi sariyaguma agatha sir plz reply me

  • @sriart1349
    @sriart1349 2 роки тому +1

    Sir iam geetha from my brother is 32 year ovar drinks mana aluttham athigamaga dackdeir
    Ct shkan eatuga sonaga sir please moo panrathu sir

  • @ilailango9849
    @ilailango9849 4 роки тому

    Sir en papavukku 4 years akuthu en kanavarukum enakum atikadi sandai varuthu ethai parthu papa migavum alugai nadukam udampil vanthathu epothu papa athigama pesi kovathai Velipaduthu sir ..etharku sariana theervu koorungal pls sir .

  • @r.devakumaranr.devakumaran367
    @r.devakumaranr.devakumaran367 3 роки тому

    Sir Twins erukuruvangaludaya mananilay day to day life la eppdi erutha nalla erukum 15 year varaikum ethum theriyalla Anna 25 years appurm problem athigama varuthu ethu solutions ena sir pandrathu veetla erukurunga kuda situation purinjika matengra

  • @fareeda9928
    @fareeda9928 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் doctor நான் 6_16 வயதுவரை இன்னும் மருந்து குடித்துக் கொண்டே இருக்கிறேன். எனக்கு மருந்து காலை,பகல், இரவு. மருந்து தொடந்து குடிப்பதனால் என்ன என்ன நோய்கள் ஏற்படும். மற்றும் எனக்கு இந்த காலை, பகல்,இரவு நேரத்திங்களில் தொடர்ந்து மருந்து குடிப்பதனால் அதிகமாக எனக்கு கோபம் ஏற்படுகிறது. அதனால் எனக்கு மருந்து தொடந்து குடிக்க விரும்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோர்களிடம் எவ்வளவு நாளா மருந்து குடித்துக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் நான் மருந்து குடிப்பதை வைத்தியரிடம் சொல்லி நிப்பாட்டுங்கள் என்று சொல்லிக்கிட்ட இருக்கிறேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் நான் மருந்து குடிப்பதை நிப்பாட்ட விருப்பமில்லை. எனக்கு தொடர்ந்து மருந்து குடிப்பதனால் கோபம் அதிகமாக ஏற்படுகிறது. நான் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விடயங்களுக்கு நீங்கள் எனக்கு என்ன இந்த மருந்து தொடந்து குடிக்காமல் இருக்க நல்ல விடயங்களை சொல்லுங்கள்

  • @christophersiva
    @christophersiva 5 років тому +35

    Sir enaku epoyume negative thoughts varuthu, payam varuthu , future pathi payam na epudi overcome panrathu sollunka

    • @mrajeshkr
      @mrajeshkr 4 роки тому +1

      Consult psychiatrist

    • @sajinsajin6148
      @sajinsajin6148 4 роки тому +8

      bro enakum same problem thn iruntuchii one stage la negative thoughts rommba atigam aagita namalale control pana mudiyathu normal a nadakura work kooda pana mudiama varum suicide thought varum
      ninga nalla psychotist a parunga anti depression tablet kodupanga aprm a 1 week la sari aagirum sarii aana aprm rommba confuse aagama mind aa free aa vainga apo thn permanent a cure aagum

    • @raginik74
      @raginik74 4 роки тому

      @@sajinsajin6148 negative thoughts ah epdi varum bro

    • @sajinsajin6148
      @sajinsajin6148 4 роки тому

      @@raginik74 ama rommba depression aana ipdi aahum

    • @raginik74
      @raginik74 4 роки тому

      @@sajinsajin6148 adhuku nenga ena panninga bro ipo ok va

  • @srinivasankrishnamoorthy7974
    @srinivasankrishnamoorthy7974 6 місяців тому +1

    Hi sir, i have this problem, i can't concentrate my work,

  • @sonabhuvana540
    @sonabhuvana540 3 роки тому

    Doctor naa neraiya perukku nallathu senji yellam kastatha maddume koduthanga so athoda reflection yaraiyum nambama oru vaartha sonna athu yen yethukku yepdi nu naane think panni yen istathukku pesuran... Yennala change pannikka mudila.. Oru issue nadakkurathukku munnadi naanee ipdi than irukkum think panni pesuran.. Itha yepdi change pandrathu instructions kodunga sir

  • @nandini2293
    @nandini2293 8 днів тому

    Doctor. Mydaughter has been born as premature for about 34 week she isnow also 15 yearsnow also she is like the shecannotattend school we are giving counselling wedontknow what todo

  • @a.prakashcs4719
    @a.prakashcs4719 8 місяців тому

    Sir na naraya unwanteda think pannikittu iruken thevaillama .yethachum pottu yosichikittu iruken .nadakkatha oru visiyatha nane pottu yosichikittu iruken .ennala active va ve irukka mudila enna panrathu sir .hospital vanthu paklama sir

  • @umamakeswari5935
    @umamakeswari5935 2 роки тому

    Mana noyal Padhikka pattargal enbadharrkana arikurigal enn

  • @revathykanagaraj5514
    @revathykanagaraj5514 4 роки тому +1

    Doctor how can i contact u

  • @user-qd8xy8cf1y
    @user-qd8xy8cf1y 4 роки тому

    Saththakam varuma

  • @angelprissilla189
    @angelprissilla189 3 роки тому +1

    Sir my name's is Hannah yannakku 25 age romba diprashan ....parsnel prablam irku but ennala solla mudiyadhu so Enna pandrathu nu theryala.... plz

  • @ramashkumar4133
    @ramashkumar4133 3 роки тому +1

    Sir enaku baby pathina thinking la ye negative thoughts ah iruku

  • @PriyaSri-yl7oh
    @PriyaSri-yl7oh 11 місяців тому +1

    Sir en husband Vera oru ponnoda relationship la irrukaru atha ennala yethuka mudila...ennaku saganum apidingira ennam mattum than varuthu ithhula irrunthu na epidi velila varrathu plz help

  • @mahalakshmimahalakshmi9073
    @mahalakshmimahalakshmi9073 Рік тому

    Maind rilaks aka yoga sollunga

  • @shareekakamil6756
    @shareekakamil6756 5 років тому

    Thelivana wilakkam sir

  • @umpsicc
    @umpsicc Рік тому +1

    எந்தவித மன அழுத்தமும் இல்ல ஆனா என் பிரென்ட் கு யாரோ அவர்களை பழி வாங்கியே தீருவேன் என்று குரல் கேட்கிறது என்கிறார் அதுவும் கெமிக்கல்ஸ் சுரபதினாலா டாக்டர்

  • @umamakeswari5935
    @umamakeswari5935 2 роки тому

    Plsss sir enoda comments kku response panni konjam answer video podungall sir plss dir pls sir

  • @jinnahjinnah7662
    @jinnahjinnah7662 3 роки тому

    Sai ennaku brain iq level 70 eriku improve Penna enna segenu solika sir

  • @karthikarthick535
    @karthikarthick535 2 роки тому

    Sir ennakku girl kids nerugiya oravu vaithu vittu viten anaal enaku ifoluthu athil irunthu meendu veleya Vara mudiya sir atharku ungalal help Panna mudiyuma sir ennakku baby illamal poivedumo endru payama iruku sir please help me sir

  • @user-ey8bv6qs6b
    @user-ey8bv6qs6b Місяць тому

    🤍✨🤲அல்லாஹ்ஹீ ரப்பிலாலமீன் இருக்கான் AMEEN 🤲✨🤍

  • @user-zo7rj8qy2i
    @user-zo7rj8qy2i 2 місяці тому

    பணம் தான் முக்கியம்:
    பணம் நன்றாக இருந்தால் மனமும் நன்றாக இருக்கும் :
    பிச்சைகாரனாக இருந்தாலும் பணம் இருக்க வேண்டும்

  • @vignesh.s2355
    @vignesh.s2355 4 роки тому

    Why bad dreams coming pls put about this video

  • @nagarajvinayakamnagarajvin901
    @nagarajvinayakamnagarajvin901 4 роки тому

    Sir ungaly live meet pannaum sir

  • @bommystyles5642
    @bommystyles5642 4 роки тому

    Enga Sir erukeenga

  • @lathas7980
    @lathas7980 2 роки тому

    Doctor எனக்கு நைட் தூக்கமும் vara மாட்டேங்குது.. Think panni panni.... Apadi pannanum business pannanum photogrphy pannanum la thothu life ennakum ennakum ninache feel aguthu nan yathu pannanum ninachalum near opposite ahh than nadakuthu... Enna pannanea thearila... Ennala sila விசயத்துல வெளிய vara முடில pls help me doctor

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 2 роки тому

    Mental menopulation is also added troma

  • @SuperGuna111
    @SuperGuna111 5 років тому +2

    Bipolar disorder patio explain pannamudiyu.a doctor

  • @SelvaKannan-fx1rz
    @SelvaKannan-fx1rz 6 місяців тому

    👍👍👌🙏