பயமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம்,ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும், என்ன ஏற்ப்பட்டாலும் மனதை ஒருநிலைப்படுத்தி தங்கள் மனதுக்குப் பிடித்தமான செயல்களை தொடர்ந்து செய்து வந்தாலே நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும், இறை நம்பிக்கையும் அவசியம்
கடவுள் மாதிரி வந்து சொன்னனிங்க சர் நான் இந்த சூழ்நிலை இருக்கும் போது உங்க வீடியோ பாத்தா பின்னர் தான் என் உயிர் எனக்கு திரும்ப வந்தது DOCTER கோடான கோடி நன்றிகள் சர்🤝🤝🤝🤝
நீங்கள் அனைத்தும் எனக்கு இருக்கிறது ஆனால் வியர்வை மட்டும் இல்லை மற்ற அனைத்து விதமான அறிகுறிகள் இருக்கிறது இதை ஹார்ட் ப்ராபளம் என்று நினைத்து விட்டேன் தங்களது விளக்கம் என் பயத்தை போக்கி விட்டது மிக்க நன்றி சார்
என் கணவருக்கு கால் வலி படபடப்பு மயக்கம் கண் மங்குகிறது வியர்வை வந்து அரை மணி நேரம் 1 மணி நேரம் கஷ்டப்படுகிறார்கள் எந்த டாக்டரை பார்க்க வேண்டும் ப்ளீஸ் டாக்டர் ப்ளீஸ் டாக்டர்
மிகப்பெரிய கடவுள் கடவுள் நீங்கதான் எனக்கு சரியான நேரத்தில் ஆறுதல் கொடுத்த உங்களை வணங்குகின்றேன் கடந்த ஒரு வருடத்தில் நான் அதிக முறை என் உடல் இந்நிலையில் சில அதிர்வுகளை உணர்ந்திருக்கிறேன் மனநல மருத்துவரை ஆலோசித்து மாத்திரை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டே வருகிறேன் இருந்தபோதிலும் அந்த அதிர்வுகள் வரும்பொழுது என் தலையில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ என் உயிருக்கு ஏதேனும் பிரச்சினை இருக்குமோ என்று உணர்ந்து பயந்து கொண்டு வாழ்ந்தேன் உங்கள் பேச்சை கேட்கும் பொழுது மிக்க மன தைரியமும் நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையும் மிகவும் ஆழமாக வந்து என்னை காப்பாற்றியுள்ளது ரொம்ப நன்றி
ஐயா நீங்கள் சொன்னது உண்மை தான். பதற்றம் பொதுவாக ஏற்ப்படுகின்றது.அதை அறியாமல் நம் சிந்தனை தடுமாருவதால் பதற்றம் உச்ச நிலைக்கு செல்கின்றது.பதற்றம் வரக்கூடாது மறக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது மேலும் பதற்றம் அதிகரிக்கின்றது. அதன் போக்கில் அதனுடன் பயணிக்க வேண்டும் இதற்கு சிறந்த மருந்து கஞ்சா.
நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் பானிக் அட்டாக் எதனால் ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதை தெள்ளத் தெளிவாகத் எடுத்துரைத்து நல்ல பதிவை வழங்கியுள்ள டாக்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
ரொம்ப நன்றி சார்.. என் கணவர் சமீபத்தில் இந்த பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டார்.. நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்தது. பல டெஸ்டுகள் எடுத்துவிட்டோம் இருதய நிபுனரையும் சந்தித்தோம்.. கடைசிவரை எந்த மருத்துவரும் உங்களைப்போல் தெளிவாக எங்களுக்கு புரிய வைக்கவில்லை.. நீ பயப்புடுற அத விடு என்றனர்.. ஓர் அரசாங்க மருத்துவர் இது மனப்பிரச்சனை இதை மாத்திரை சரி செய்யாது நீங்கள் தான் செய்ய வேண்டும் என சில வழிகளை கூறினார்.. இப்போது எவ்வளவோ பரவாயில்லை.. எளிதாக புரிய வைத்த உங்களுக்கும் அந்த அரசு பெண் மருத்துவருக்கும் என் நன்றிகள் ஐயா..
Sir. வணக்கம் நீங்கள் கூறிய அனைத்தும் என்னை மிகவும் பாதித்துள்ளது இன்றில்லிருந்து 12/11/19 உங்கள் அறிவிறைபடி என்னை மாற்றிக்கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Dr .. Really really your my God ...enaku intha panic attack irunthuchi intha video va parpatharku munadi. Nan partha next day ah enaku ennamo oru confident vanthuchi almost 2 month enaku ipo antha attack varala. .ithukaga Nan rompa selau panna .tablet edukarathe oru vithamana kashtama irunthuchi..just 13 min video la ivalau oru explanation koduthu enna neenga ithula irunthu velila varavachathuku rompa Thanks Dr ..even en entire family want to say thank you..Dr. I wanted to meet you if I get opportunity..
The way of your explonation is so sweet. This society need many more doctors like you. So that we dont need any medicine except your lovely words from your lovable matures heart. Love you and respect your profession.
நீங்கள் கூறிய அனைத்து மருத்துவரிடமும் சென்று வந்து விட்டேன்...அனைவரும் கூறியது மனப்பதட்டம்..... நல்ல தெளிவான விளக்கவுரை....இனி மனப்பதட்டத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கிறேன்.....கண்டிப்பாக வெளியே வருவேன்....நம்பிக்கையுடன்.....
நன்றி டாக்டர் எனக்கு இந்த பிரட்சனை இருக்கு பயந்துட்டே இருந்தேன்.... உங்க விளக்கம் மிகவும் பயனுள்ளது. எல்லா டாக்டரையும் பாத்துட்டேன். பானிக் அட்டாக் பற்றி நீங்க சொன்ன விளக்கத்தை யாரும் சொன்னதில்லை... இனி பயமே இல்லாத சந்தோஷமா இருப்பேன்.
Thank you sir for your super clarification I also have the the same panic attack early I got affraid of this .now. I. Am very happy to Hear this..... thank you. Sir
Thank u so much doctor enakum neenga sonna Mari apa apa irukum romba bayanthuruken Enaku 2 kids irukanga intha Mari pain varrapa lam en pasangala nenachu romba bayanthuruken ipa kooda antha pain iruku Ithu ennava irukum nu search pannum pothu than unga video pathen Pain iruku but relax aa iruken bayam Ila ipo Romba nimmathi aa iruken ithukaaga pala naal thookame Ilama irunthuruken Thank u sir I feel better now
Sir , Really the video is wonderful helps a lot who is suffering from a lot of confusion , explained very clearly and this make more clarity on that and now a days lot pressure handled by many of them they really don't aware and all. But this is solution for that most of them people . Thanks for this video
Dr. You are giving simple and excellent explanations. Congratulations. Please keep it going continously in all areas of psychiatry. So that every one get awareness. Thank you sir.
நீங்கள் சொன்ன அறிகுறிகள் எனக்கும் இருக்கிறது கடவுள் மாதிரி விளக்கம் கொடுத்து மிகவும் நன்றி என்னுடைய பதட்டத்தை நீக்கியதற்கு
Mohan
Sir unga age
Thank you God
Hlo bro
Thankyou so much sir
பயமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம்,ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும், என்ன ஏற்ப்பட்டாலும் மனதை ஒருநிலைப்படுத்தி தங்கள் மனதுக்குப் பிடித்தமான செயல்களை தொடர்ந்து செய்து வந்தாலே நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும், இறை நம்பிக்கையும் அவசியம்
Namma manthukku pidithatha seiya vidama thadukkaranga
உனக்கு கவலை வந்தா உனக்கு தெரியும்...அட்வைஸ் பன்றது ரொம்ப ஈஸி...
@@hajihaji9540 naan unnaya ennoda advice kekka sollalaye
செம்ம சார் சூப்பர்
அழகா புரியும்படி எளிய தமிழில் அருமை யான விளக்கம். நன்றி doctor
உங்களுக்கு நன்றி கொடுக்கும் தவிர வேற எதுவும் இல்லை...கடவுளே வந்து நேருள நல்லது சொல்ற மாதிரி இருக்கு... நன்றி டாக்டர் கோடான கோடி நன்றிகள் டாக்டர்...
ஐயா நீங்க சொன்ன அனைத்து அறிகுறிகளும் என்னிடம் உள்ளது நீங்க சொன்ன விளக்கத்தை பார்த்த உடனே எனக்கு அப்படி ஒரு மன அமைதி கிடைத்துள்ளது நன்றி வணக்கம்🙏🙏❤
நன்றி டாக்டர் எனக்கும் இந்த பிரச்சன இருக்கு நீங்க சொன்ன பிறகு கொஞ்சம் குறைந்தது
எனக்கும் அந்த பிரச்சனை தான் ,இப்போ ஏதோ ஒரு தைரியம் வந்தது போல் உணர்கிறேன் நன்றி டாக்டா
Me to bro
Me too
என்ன பயம், பதட்டம் வருதா bro
கடவுள் மாதிரி வந்து சொன்னனிங்க சர்
நான் இந்த சூழ்நிலை இருக்கும் போது உங்க வீடியோ பாத்தா பின்னர் தான் என் உயிர் எனக்கு திரும்ப வந்தது DOCTER கோடான கோடி நன்றிகள் சர்🤝🤝🤝🤝
Use full message sir
Thank you very much sir
Me to bro
மிகவும் நன்றி டாக்டர்...எனக்கும் இதுபோல பிரச்சினை இருக்கிறது...உங்கள் ஆலோசனை எனக்கு தைரியத்தையும் சந்தோசத்தையும் கொடுத்ததுல்லது..மிக்க நன்றி
நீங்கள் அனைத்தும் எனக்கு இருக்கிறது ஆனால் வியர்வை மட்டும் இல்லை மற்ற அனைத்து விதமான அறிகுறிகள் இருக்கிறது இதை ஹார்ட் ப்ராபளம் என்று நினைத்து விட்டேன் தங்களது விளக்கம் என் பயத்தை போக்கி விட்டது மிக்க நன்றி சார்
உங்களுக்கு மாதிரி தான் எனக்கும்
உங்களுக்கு எத்தன தடவ பாணிக் அட்டாக் வந்துருக்கு
என் கணவருக்கு கால் வலி படபடப்பு மயக்கம் கண் மங்குகிறது வியர்வை வந்து அரை மணி நேரம் 1 மணி நேரம் கஷ்டப்படுகிறார்கள் எந்த டாக்டரை பார்க்க வேண்டும் ப்ளீஸ் டாக்டர் ப்ளீஸ் டாக்டர்
அடிக்கடி வருகிறது அதிகமாக சாயந்தர நேரத்தில் வருகிறது
@@Meenakshi-e8v3m நெஞ்சு வலி உணர்வு வருதா
காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது. நன்றி தெய்வமே
ஏன் உங்களுக்கு வந்ததா
டாக்டர் நீங்க ஒரு கடவுள்.
எனக்கு வயிற்றில் கேஸ் அதிகமாகும்போதெல்லாம் இந்தமாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன டாக்டர்
தெளிவு கொடுத்ததுக்கு நன்றி
100% doctor said is correct.thank you sir🙏🤝
அருமையாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி👌🙏
மிக அழகாக புரியும்படி சொன்னீங்க மருத்துவரே... நான் இந்த வீடியோ பார்க்ககூட பயந்தேன், இப்போ கொஞ்சம் தெளிவடைந்துவிட்டேன்
மிகப்பெரிய கடவுள் கடவுள் நீங்கதான் எனக்கு சரியான நேரத்தில் ஆறுதல் கொடுத்த உங்களை வணங்குகின்றேன் கடந்த ஒரு வருடத்தில் நான் அதிக முறை என் உடல் இந்நிலையில் சில அதிர்வுகளை உணர்ந்திருக்கிறேன் மனநல மருத்துவரை ஆலோசித்து மாத்திரை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டே வருகிறேன் இருந்தபோதிலும் அந்த அதிர்வுகள் வரும்பொழுது என் தலையில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ என் உயிருக்கு ஏதேனும் பிரச்சினை இருக்குமோ என்று உணர்ந்து பயந்து கொண்டு வாழ்ந்தேன் உங்கள் பேச்சை கேட்கும் பொழுது மிக்க மன தைரியமும் நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையும் மிகவும் ஆழமாக வந்து என்னை காப்பாற்றியுள்ளது ரொம்ப நன்றி
அண்ணா உங்க நம்பர் send panringala pls🙏🙏
Nanrigal doctor edu Anupawikkirawangaluku mattumtan terium 1000% nanrigal doctor.
நீங்க சொன்ன தகவல் எனக்கும் உள்ளது நீங்கள் அறிவுரை சொன்ன பிறகு மனநிறைவோடு உள்ளேன்
Kadavul crtana nearathula intha videova enaku kamicirukaru romba nanri doc...lot of thanks sir d god🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் சொன்னது உண்மை தான். பதற்றம் பொதுவாக ஏற்ப்படுகின்றது.அதை அறியாமல் நம் சிந்தனை தடுமாருவதால் பதற்றம் உச்ச நிலைக்கு செல்கின்றது.பதற்றம் வரக்கூடாது மறக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது மேலும் பதற்றம் அதிகரிக்கின்றது. அதன் போக்கில் அதனுடன் பயணிக்க வேண்டும்
இதற்கு சிறந்த மருந்து கஞ்சா.
Seringa doctor
😂😂😂Nee original kanja kudikkiya
Nallavelappa oorukkulla palaperkku namma nelamathaan polaye.... Intha video paaththathukku pinnaadi maru uyir vantha maadhiri irukku...
Enna oru anandham ungaluku
😣
நல்ல ஆலோசனைக்கு நன்றி டாக்டர்
ரொம்ப ரொம்ப நன்றி சார்.எளிமையாக புரியும் படி விளக்கம் தந்தீர்கள்.
நீங்க நல்லா இருக்கணும் டாக்டர்
பானிக் அட்டாக் எதனால் ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன
என்பதை தெள்ளத் தெளிவாகத் எடுத்துரைத்து நல்ல பதிவை வழங்கியுள்ள டாக்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
எனக்கும் இது போன்ற அறிகுறிகள் உள்ளது..
நான் இயல்பாகவே மனதை குழப்பி கொள்வேன்..
Same bro
ரொம்ப நன்றி சார்.. என் கணவர் சமீபத்தில் இந்த பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டார்.. நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்தது. பல டெஸ்டுகள் எடுத்துவிட்டோம் இருதய நிபுனரையும் சந்தித்தோம்.. கடைசிவரை எந்த மருத்துவரும் உங்களைப்போல் தெளிவாக எங்களுக்கு புரிய வைக்கவில்லை.. நீ பயப்புடுற அத விடு என்றனர்.. ஓர் அரசாங்க மருத்துவர் இது மனப்பிரச்சனை இதை மாத்திரை சரி செய்யாது நீங்கள் தான் செய்ய வேண்டும் என சில வழிகளை கூறினார்.. இப்போது எவ்வளவோ பரவாயில்லை.. எளிதாக புரிய வைத்த உங்களுக்கும் அந்த அரசு பெண் மருத்துவருக்கும் என் நன்றிகள் ஐயா..
மிகவும் தெளிவாக இருந்தது உங்கள் விளக்கம் நன்றி நன்றி நன்றி டாக்டர் சார்
Sir. வணக்கம் நீங்கள் கூறிய அனைத்தும் என்னை மிகவும் பாதித்துள்ளது இன்றில்லிருந்து 12/11/19 உங்கள் அறிவிறைபடி
என்னை மாற்றிக்கொள்கிறேன்
மிக்க நன்றி ஐயா!
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Anna call pannuga doctor consult pannigala
@@saran.sarees நண்பா எனக்கும் இந்த பயம் உள்ளது
Super ah soninga sir ..all symptoms erku but still there.thongum bodhu epdi agudhu heart problem erkum nu bhayama erku
Sis yanaku epadi dha 2 years ah iruku chest pain heart prblm oh nu bayama dha irupan yappavum na all test uh eduthutan normal dha
Enakum ninga sonna yella arikurikalum iruku docter ipa intha video pathonathan enaku nimmadhiya iruku docter thank u so much
Dr .. Really really your my God ...enaku intha panic attack irunthuchi intha video va parpatharku munadi. Nan partha next day ah enaku ennamo oru confident vanthuchi almost 2 month enaku ipo antha attack varala. .ithukaga Nan rompa selau panna .tablet edukarathe oru vithamana kashtama irunthuchi..just 13 min video la ivalau oru explanation koduthu enna neenga ithula irunthu velila varavachathuku rompa Thanks Dr ..even en entire family want to say thank you..Dr. I wanted to meet you if I get opportunity..
The way of your explonation is so sweet. This society need many more doctors like you. So that we dont need any medicine except your lovely words from your lovable matures heart. Love you and respect your profession.
Sir you are the only doctor who explains my situation correctly
Tq for this information.
நீங்கள் கூறிய அனைத்து மருத்துவரிடமும் சென்று வந்து விட்டேன்...அனைவரும் கூறியது மனப்பதட்டம்..... நல்ல தெளிவான விளக்கவுரை....இனி மனப்பதட்டத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கிறேன்.....கண்டிப்பாக வெளியே வருவேன்....நம்பிக்கையுடன்.....
Valthukkal
Sir நீங்கள் சொன்ன அறிகுறிகள் எனக்கும் 100% இருக்கிறது...
I can help you call me@7349120202(Annci)
Enakum mana pathatam iruku medam enna pannanum
மூச்சுவிட சிரமம் உள்ளதா உங்களுக்கு
உங்களுக்கு heart pain உள்ளதா
Really super sir...doctor consult panniruntha kuda ivlo clearance irunthirukumanu therila ....clr explain sir tq so much
மிக அருமையான பதிவு. டாக்டருக்கு நன்றி.உங்கள் பதிவுகள் தொடரட்டும்.
Dear sir, Ur video cleared my doubts.i consulted a psychiatrist.now I am alright.really I am always grateful to you sir.thank you
Thnq sir .
Rompa thanks sir na intha mathiri prachanai than iruken na ninga sonnatha follow panren sir
Im also my whats up 7502409972
அருமையான பதிவு எனக்கும் இந்தப் பிரச்சனை உள்ளது டாக்டர் இப்ப மனசுக்கு ரொம்ப நிம்மதி
நன்றி தெய்வமே நன்றி இதநால நான் படாத பாடில்லை பன்னாத டெஸ்ட் இல்ல நன்றி
நன்றி டாக்டர் எனக்கு இந்த பிரட்சனை இருக்கு பயந்துட்டே இருந்தேன்....
உங்க விளக்கம் மிகவும் பயனுள்ளது. எல்லா டாக்டரையும் பாத்துட்டேன். பானிக் அட்டாக் பற்றி நீங்க சொன்ன விளக்கத்தை யாரும் சொன்னதில்லை...
இனி பயமே இல்லாத சந்தோஷமா இருப்பேன்.
Please help me
@@nalininalini.k4953 சொல்லுங்க
Dear Sir, Absolutely 100% correct ...
Thank you sir for your super clarification I also have the the same panic attack early I got affraid of this .now. I. Am very happy to Hear this..... thank you. Sir
Same problem bro 😢😢6 month ah
engl ish la puriyama pesara Doctor s mathila anaivarukum puriyaramathiri Tamil la pesuninga romba nandringa sir
Thanks doctor,
Thanks alot for this very very useful information
Doctors = god
Such a good videos i ever watched. Simply explained the huge thing. Thank you doctor
After 2 yrs of search i think i found the right vedio.👍👌
என் கண்களை திறந்த கடவுள் நீங்கள் தான் டாக்டர்
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை அருமையான விளக்கம் நன்றி ஐயா
Sir thanks so much it's same thing is happening to me.
Enakkum thanga..
For me also
Dr ungaluku nanri solliye aaganum enakum ithupola vanthathu luckily unga speach ketten 👍🙏🙏🙏
Tq so much sir..I was too much of worrying about this symptoms..tq so much sir..
Dr sir நீங்க சொன்னா எல்லா அறிகுறியும் எனக்கு
Theivam sir neenga, very positive now i am very relaxed, thank you..........................sir
Same feeling bro
ரொம்பவும் நன்றி சார் நீங்கள் சொல்வது எனக்கு தைரியமாக உள்ளது 🙏🙏🙏💕💐💐💐
Hearty Wishes for your Medical services ......And Thank you doctor
மிக்க நன்றி மருத்துவர் அய்யா அவர்களே
Unga title la ula mariye nan bayandhu tu irundhan thank u so much sir wonderfull explanation
Me too
Ropma rompa thanks sir kadavul sir ninga
நன்றிகள்.அருமையான தெளிவான விளக்கம்
ரொம்ப நன்றி டாக்டர்.. அருமையாக விளக்கம் 🙏🙏
ஐயா மிக அருமை யாக விளக்கம் சொன்னிர்கள் மிகவும் நன்றி
Great no one can explain like this for patients thank u doctor
அருமையான விளக்கம் ஐயா.. மிக மிக நன்றி ஐயா..
Thank you very much Doctor .
Excellent advice and useful tips .
Nandry Nandry and Nandry .
🙏🙏🙏 .
Super🙏 neenga kadavul today enaku apatitha vanthathu
Hi Dr. I am really proud to be your school mate. I am from NSN
Doctor great message.Very useful information..Soon,I will meet you for Panic attack treatment.Thanks a lot doctor.
Nenga sonna elam problem enaku iruku sir. Nenga sona details romba useful ah iruku
, நீங்கள் சென் ன அணைத்து எனக்கு இருக்கும் மிக தெளிவக சென்னிக மிக்க நன்றி டாக்டர்
Sir thank u so much sir for your information,now I am very clearly for this anxiety problem.
Thank you sir for clear definition about my problem
7502409972
Good advice and detailed explanation thank u so much sir .
கோடி நன்றி டாக்டர்
Thank u so much doctor enakum neenga sonna Mari apa apa irukum romba bayanthuruken
Enaku 2 kids irukanga intha Mari pain varrapa lam en pasangala nenachu romba bayanthuruken ipa kooda antha pain iruku
Ithu ennava irukum nu search pannum pothu than unga video pathen
Pain iruku but relax aa iruken bayam Ila ipo
Romba nimmathi aa iruken ithukaaga pala naal thookame Ilama irunthuruken
Thank u sir I feel better now
I too had same feeling like you. Now only I too got relaxed
Sir , Really the video is wonderful helps a lot who is suffering from a lot of confusion , explained very clearly and this make more clarity on that and now a days lot pressure handled by many of them they really don't aware and all. But this is solution for that most of them people . Thanks for this video
Ungalin intha arumaiyana vilakathai purinthu konden thelivaga sonninga romba thank u sir
Dr u r grt thanks for ur time and advice I am feeling much better now
Miga arumyya villakkam sonnirgal ayya thank you very much docter
Thank u so much Dr .
Nice explanation. Get cleared.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Mohamed Arif 05/10/20
Thank you very much for your advice and also need more advice because I have more anxiety and fear from long time
Thankyou
Epo epdi iruka.. Ungaluku
Dr.very very nice super talk Engu intha problem
எனக்கும்😔 உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு
தெய்வமே எங்க இருக்கீங்க நீங்க. தாங்கள் பதிவிட்டது நான் அனுபவித்துள்ளேன் சார்
Same bro
@@WayToRelax. me to bro
@@yogeshwaran6401 ipo epdi iruku
@@WayToRelax. ipo ok
Same bro
Super dr neenga oru hero
thank you sir god bless you 10000000000000 time thank you sir
Masha Allah Great Sir Super explanation
Dr. You are giving simple and excellent explanations. Congratulations. Please keep it going continously in all areas of psychiatry. So that every one get awareness. Thank you sir.
Thank u very much sir. i feel very bad tonight ,after seen your videos i get relax
Thank you so much doctor. Hat's off to you. You are God for me.
Tq so much doctor. U r my god 🙏 to help me from panic
Thank you sir... I have anxiety problem... Very useful explanation 🙏🙏🙏🙏
Bro ungaluku ennalam pannuthu udambula sollunga same problem me
Sir wonderful explanation. Very informative for common people.
Niga porumaiya sonnathukku rompa nanri sir
நன்றி அய்யா ❤❤❤
மிக்க நன்றி doctor 🙏👍
Thank you doctor. Valga valamudan....
Very very thanks sir Nan thinam thinam payanthu payanthu valnthukittu iruken sir
Thank you so much sir for brief reply....god bless you sir