மனச்சிதைவின் அறிகுறிகள் இதுதான் - மனநல மருத்துவர் தாரா | Virunthinar Pakkam | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #தாரா #doctor #Psychiatrists #VirunthinarPakkam #JayaTv
    மனச்சிதைவின் அறிகுறிகள் இதுதான் - மனநல மருத்துவர் தாரா | Virunthinar Pakkam | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

КОМЕНТАРІ • 157

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 роки тому +25

    எங்கள் காலத்தில் காலை9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை பள்ளிக்கூடம் போவோம். வேலையும் எட்டு மணிநைரமில்லை 12 மணிநேரம் உழைப்பு இதனால் எல்லாம் மனச்சிதைவு ஏற்படாது. நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு மணிநேரம் பள்ளிக்கும் இரண்டு மணிநேரம் ஆபிசும் என்பதுபோல் லவா இருக்கிறது. இந்த சமுதாயம் வீட்டில் உள்ளவர்களால் மட்டுமே மனச் சிதைவு நோய் ஏற்படுகிறது. சிறுவயதிலிருந்தே உலக அறிவை புகுத்தி வளர்க்கனும். பொத்தி பொத்தி வைத்து வளர்த்து திடீரென இந்த சமுதாயத்தை பேஸ்பன்னும் போது மன அதிர்ச்சி ஏற்படுகிறது.

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому +3

    இப்போதுதான் பொது வெளியில் மன நலம் பற்றி பேச வந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    மன நலம் சரியில்லை என்றால் எதுவுமே இயல்பாக பேசவும் செய்ய முடியாது என்பதை உணர வேண்டும். மன நலம் பற்றி பரவலாக கட்டாயம் பேசப்பட வேண்டும். எல்லா விசயங்களுமே சின்ன வயதிலிருந்தே பேசப்பட வேண்டும். செக்ஸ் கல்வி என்பது அவசியம். செக்ஸ் கல்வி என்பது ஹார்மோன் பற்றி கல்வி பற்றி என்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • @thilagavathithiagarajan1034
    @thilagavathithiagarajan1034 2 роки тому +42

    பொதுவாக எதையும் ஏற்று கொள்ளும் மனமும் எதுவுமே கடந்து போக்க்கூடியதுதான் என்ற பக்குவமும் இருப்பதும்அதற்கு மேல் இது போதும் என்ற தன்னிறைவும் இருந்தாலே இதனை பயிற்ச்சி செய்தாலே போதும்.. மனம் பொன்னாக்கும்

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 2 роки тому +15

    டாக்டர். தாரா அவர்கள் பேச்சு, ஸ்வாரஸ்யமாயும், உபயோகமாயும் இருந்ததுநல்ல நிகழ்சி. நன்று

  • @vparunachalam5069
    @vparunachalam5069 2 роки тому +8

    ஜெயா டிவி நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்.

  • @rajasekaranraja4
    @rajasekaranraja4 2 роки тому +14

    மிகவும் பயன் அளிக்கும் விதத்தில் இருந்தது. நீங்கள் கூறிய அனைததும் உண்மையே.

  • @53peace
    @53peace 2 роки тому +5

    Awesome interview. Dr. Thara is a worthy recipient of awards from the President. Such incredible service to the community!

  • @vparunachalam5069
    @vparunachalam5069 2 роки тому +6

    மிக உண்மையான அருமையான விளக்கம் அம்மா.நல்லதே நடக்கும்.மிக்க மகிழ்ச்சி.

  • @barathyramasamy383
    @barathyramasamy383 Рік тому +2

    Dr. What kind of medicine for schizophrenia. I'm taking medicine but i couldn't sleep many nights dr. Please help me. I'm 57 years old.

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 2 роки тому +2

    Good information thank you so much thara madam 🙏🙏❤️💞

  • @nagakumarchettiyar453
    @nagakumarchettiyar453 2 роки тому

    Super doctor ma'am Nalla Karat sunenge rhombard Nandri mam🇮🇳🙏👍👌🌹🌹🌹🌹🌹

  • @ravichandranenoch9140
    @ravichandranenoch9140 2 роки тому +2

    Good information for the present generation.

  • @sairavi33
    @sairavi33 2 роки тому +4

    Sir பெண் பேட்டியாளரையும் கேள்வி கேட்க சந்தர்ப்பம் கொடுங்கள்.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому +4

    Big thanks super advise

  • @elamurugu3909
    @elamurugu3909 2 роки тому +1

    நன்றி அம்மா. உங்கள் கருத்து

  • @mahasenthilkumar514
    @mahasenthilkumar514 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு 👌

  • @jayapaatti9209
    @jayapaatti9209 2 роки тому +7

    Dr. Thara by any chance you were in SCARF Rehabilitation centre, Annanagar? I was volunteering with my daughter regularly in 90's and I remember when I told there is a 'Pavalamalli plant's big root. That can be taken and plant it in Thiruverkadu centre and the flowers can be useful for some patients to make garlands. You arranged your van to pick it and planted it. I have gratitude and can't forget those days.

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 роки тому +2

    Very nice advices.👍

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +7

    ஊழல் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் ஊழல் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +2

    அரசியல் ஊழல் ஆட்சியாளர்கள் ஊழல் தனியார் சொத்து குவிப்பு இயற்கை சுரண்டல் ஊழல் ஆட்சியாளர்கள் சொத்து குவிப்பு ஊழல் இந்த சமூகம் அழியும் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் ஊழல் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @funtofun9758
    @funtofun9758 2 роки тому +1

    Madem Yanoda amma ku mana nimathi eilla ma romaba kasta paturaga. Oru problem na Atha nanachi nanachi romba feel panraga. avagaluku presser vara eruku yapa pathalum yathavathu oru problem pathi Yoshichu feel panita erukaga Yapadi avagala sari panrathu

  • @varadans9305
    @varadans9305 2 роки тому +2

    Excellent. Very meaningful and useful information and advice from a very experienced and talented doctor

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 2 роки тому +7

    Super doctor very useful information given by you saves lot of lives

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 роки тому +7

    Congratulations Doctor Thara madam 🙏🙏

  • @rajalakshminarayanan6644
    @rajalakshminarayanan6644 2 роки тому +2

    Thanks a lot Mam

  • @lakshmis6520
    @lakshmis6520 2 роки тому +4

    Useful information thank you mam 👌👌👏👏👏🙏🙏🙏

  • @pushpamtrd5535
    @pushpamtrd5535 2 роки тому +1

    Very good information madam.good one. 🙏🙏🙏

  • @jasurdeenjasurdeen4296
    @jasurdeenjasurdeen4296 Рік тому

    super programme .

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 2 роки тому +2

    I want to talk with you about my daughter

  • @najma5759
    @najma5759 2 роки тому +3

    Enakku mentally problm irukku nu enakke theriyudhu.. Enakku enna problm nu therinjukanum Tablet illama epdi cure pandradhu.. Pls help pannunga..

    • @sathishkr2901
      @sathishkr2901 Рік тому

      Rompa siveara irntha dr pathu councelt panunga

    • @ahavatemetachiat
      @ahavatemetachiat 10 місяців тому +1

      Taking medicine is not a bad one. It will help to heal. See, a doctor

  • @winnersclub4962
    @winnersclub4962 Рік тому

    Very usefull doctor na public interaction athigam pananum

  • @kamalaraghuraman175
    @kamalaraghuraman175 2 роки тому +4

    Very interesting and informative thank you

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Arumai

  • @zee-hl9hx
    @zee-hl9hx 2 роки тому +2

    There are many creations from God, and when one particular creation posses the body of human the "split personality" happens 🤔???

  • @thilakavathy9737
    @thilakavathy9737 2 роки тому +4

    அட்ரஸ் போன் நம்பர் கண்டிப்பா தெரியப்படுத்தவும்

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 роки тому +1

    Last question super

  • @jayapaatti9209
    @jayapaatti9209 2 роки тому +2

    Initially when I see some patients I thought they were doctors and I couldn't believe that they were patients.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 роки тому +5

    🌹 Useful information Thank you Doctor 🌹

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Tqamma

  • @writertkc5184
    @writertkc5184 2 роки тому +1

    Valuable sharing

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 роки тому

    Thank ❤you

  • @ferdinanshylo8591
    @ferdinanshylo8591 2 роки тому

    Thanks

  • @rajeshwarik2210
    @rajeshwarik2210 2 роки тому +2

    Thank you Madam 🙏

  • @rahuls9886
    @rahuls9886 2 роки тому

    Good interview. Dr.Madam's information and style of speech very nice , good.

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 2 роки тому

    Super mam useful message

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 роки тому +2

    Thank you Doctor ❤️ 🙏🌹🙏🌹🙏

  • @malarumninaivugal
    @malarumninaivugal Рік тому

    It is very interesting to know that in Tamil we call it 'mana nala maruththuvam , while West is researching mental health as a disease of the brain. Thanks Dr.Thara for the useful tips.

  • @chitraswaminathan9407
    @chitraswaminathan9407 2 роки тому +2

    Superb mam . Congratulations for award u got mam.

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 2 роки тому

    Nice program

  • @jasurdeenjasurdeen4296
    @jasurdeenjasurdeen4296 Рік тому

    super madam

  • @mallika5217
    @mallika5217 2 роки тому

    Fantastic doctor

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 роки тому

    Na ungala sandhikanum amma varalama coimbatore ku sivagangai district

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 2 роки тому +1

    Hat's off mam

  • @jayanthitr9152
    @jayanthitr9152 2 роки тому

    Thank you❤🌹🙏 so much mam 🙏

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 роки тому +3

    Now that the the infection is within control they should stop work from home. Many people take it for granted they are trying to do office work and domestic work and recreation at the same time. I have noticed guys having two monitors watching movies on mute mode with subtitles while working. Woman do cook while working.

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 роки тому

    Super program

  • @kadhaipoonga
    @kadhaipoonga 2 роки тому +1

    Sir, அவங்களையும்( lady anchor) கொஞ்சம் கேள்வி கேட்க விடுங்க சார்.😮

  • @passionreader9194
    @passionreader9194 2 роки тому +9

    என் மகன் ஒவ்வொரு நாளும் 7,8 மணி நேரம் தன்னுடைய போனில் தான் உள்ளான், அல்லது லெப்டோப்பில் இருப்பான்..அவன் வேலையும் மற்ற எல்லாமும் போனிலும் கணிணியிலும் தான் ஓடி கொண்டிருக்கிறது இப்ப உள்ள வேலைசெய்யும் ஒவ்வொரு இளைஞனும் இந்த போனும் கையுமாகவே இருக்காங்க என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது அதே வேளை அவர்கள் இதிலேயே மூழ்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதை உணர்ந் திருப்பீர்கள், குழந்தை கள் சிறுவர்கள்கூட இன்று பாடங்களை கணிணி இல்லை போன் மூலம் தான் முடிக்கின்றார்கள் இதனை எவ்வாறு தவிர்ப் பது என்று யாருக்காவது ஏதும் கருத்து இருந்தால் தயவு செய்து கூறுங்கள் நன்றி

    • @ravichandranenoch9140
      @ravichandranenoch9140 2 роки тому +1

      Pray to God to save your children.
      1. Find a better way to spend some time on other works or play.
      2. Make them realize of their future and growth.
      3. Can go to relation house or outstation for some days.
      4. Need good friendship.
      5. Spend some time with them to discuss personal and social incidents..

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 2 роки тому +3

    🙏🙏🙏🙏

  • @nirmalaa4049
    @nirmalaa4049 Рік тому +1

    One must not think too deep and One must not think that he is Supreme and the other person is a fool and so on One wants to ignore the wife and looks at the cellphone all the time This a Sin against man and God

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 2 роки тому

    Saatharamaana kudumpaththil ullavargal maruthuvam paarkka romba Panam selavaaguthe.

  • @renukadevi2767
    @renukadevi2767 2 роки тому

    Very useful information. Thankyou mam

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 2 роки тому

    What is the name

  • @lifeisdream7382
    @lifeisdream7382 2 роки тому +5

    My husband also affected mentally 😭😭😭

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Manasae relax please

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 2 роки тому

    Nandrigal doctor. Any online contact ,pl share doctor.

  • @sivakys
    @sivakys 2 роки тому

    Base base doctor namaste guru

  • @rajalakshminarayanan6644
    @rajalakshminarayanan6644 2 роки тому +1

    🙏🙏

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 2 роки тому

    மனதைப் பொன்னாக்கும்

  • @disney_world5806
    @disney_world5806 2 роки тому +1

    I am wating

  • @muruganbalakrishnan1759
    @muruganbalakrishnan1759 2 роки тому

    👍

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 2 роки тому

    அம்மாவுடன் அக்காவுடைய கணவர் எனக்கு 20 வயதில் தான் பிரச்சினைப் பட்டார் 27 / 4 /1987 (திங்கட்கிழமை)

  • @govindrajan5046
    @govindrajan5046 2 роки тому

    Drink sting energy red cool drinks memory will be good

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Рік тому

    மனநோய்களுக்கு ஹிப்னோ சிகிச்சை மூலம் எத்தனைவருட பிரச்சனை ஆனாலும் சில நாட்களில் எளிமையாக மாத்திரைகள் இன்றி முழுமையாக குணப்படுத்தலாம்

  • @Smsn75
    @Smsn75 2 роки тому +2

    Thenkachi ko swamynathan thanghachiyo

  • @kalaananth6371
    @kalaananth6371 2 роки тому

    Dr 👍👍👍✝️✝️✝️🙏🙏🙏

  • @rajeswarisubbaiah9421
    @rajeswarisubbaiah9421 2 роки тому +1

    When doctor answers this anchor interpreting more .. allow doctor to finish her view.

  • @tamildisplayworld4449
    @tamildisplayworld4449 2 роки тому

    simply i will say , i have a lot of mentally stress because of our satisfaction mentally torched . இதுக்கு இப்போ வாழும் முறை இந்த நிலைக்கு அதுல வெளி வருனும் கௌசி தேவைப்பாடு அது full fill பண்ண இயலவில்லை ஒரு புருசன் வழி அளவுக்கு அதிகம் தருநும் ஆசை தான் bt முடில நான் ph தெவைநு தான் use பண்ணரேன் bt ஏன் அவ கிடைக்கில வரல கேள்வி இல்லா ஒன்னு இருக்கு சொல்லி stress ஆகமாட்டேன் ஏன் இருக்கரத அவளும் தரல இவளும் தரல பொண்டாட்டி பேர்ல உடம்பு இது தான் தரல இவள் பர்வீன் மனம் தரா bt கோவம் இருக்கு வலிக்குது பொய் சொன்னால் நான் தப்பு

  • @barathyramasamy383
    @barathyramasamy383 Рік тому

    Please reply me doctor.

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 2 роки тому

    Spell out your organization please send me soon

  • @singwithvenkat666
    @singwithvenkat666 Рік тому

    Madam yannaku manasa illa madam 2007 irunthu ipa varikum kastapanu irukkan yannoda life onnum illama irukku

  • @padmavathyramesh8634
    @padmavathyramesh8634 2 роки тому

    அம்மா எனக்கு அதிகம் தூக்கமே வரவே மாட்டேங்குது எனக்கு ஆலோசனை தேவை

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 2 роки тому +2

    Enoda ex hus ku mild ah iruku

  • @disney_world5806
    @disney_world5806 2 роки тому +12

    அம்மாவின் மருத்துவமனையின் முகவரி தேவை

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 2 роки тому +12

      Don't go to that hospital please check the Google reviews about her hospital and we personally had a bitter experience with her in one of the hospital where she comes to consultation and she refused to meet the patient in his room in the first floor and his condition was not stable by mind issues, whatever we pleaded she rudely said that only patients had to come to her room to consult with her and told me to bring him to her hospital in annanagar, and in this situation we have no other option so we went and found that all doctors are same rude like her, luckily we went to other state and met another psychiatry hospital and doctor in ayurvedic and allopathic and met good doctors especially kind and non egoistic and we are fine by god's grace, don't believe the people who are talking kind in front of the media, their real face is different, just out of the care for saving other people from this type of unkind ,rude doctors and hospitals only i am saying about this openly, believe it or not it's upto you . thanks for reading this.

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 2 роки тому

      Almost majority of Chennai hospitals and doctors are not willing to show kindness and not willing to listen the patients or their family members talks . Fake people.

    • @vimalapaul2277
      @vimalapaul2277 2 роки тому +4

      SCARF- Mental Health Center
      R/7a, N Main Rd, Kailash Colony, Sector A, Anna Nagar West Extension, Chennai, Tamil Nadu 600101

    • @sn-hq8mx
      @sn-hq8mx 2 роки тому

      @@hansorangeshrav1176 can u provide us address of the hospital where you got proper treatment. One of my family member suffering from schizophrenia

    • @sn-hq8mx
      @sn-hq8mx 2 роки тому +3

      @@hansorangeshrav1176 can u provide us address of the hospital where you got proper treatment. One of my family member suffering from schizophrenia

  • @SuryaPrakash-cm3iy
    @SuryaPrakash-cm3iy 11 місяців тому

    அம்மாஉங்கபோன்நம்ர்சொல்லூங்க

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 роки тому +2

    🦚💯🦚பெற்றோர்/ ஆசிரியர்/ பொதுவாஇதெல்லாம் நல்லது என்று"# சொல்வதைக்கேட்காத பிடிவாத ம் கூட...மனநலக்குறைவின் துவக்கப்புள்ளி.5/ ல்/ வளையாதது/ 50/ல் வளையுமாஃஔவைமொழிஉண்மைதானே. healthy habits& good hobbies' இருக்கிறவாளைப்பார்த்துக்கூட கிண்டல் தான் பண்ணறது...# எதையும் அளவோடு ரசிப்பவன்#. தன்னை அறிந்து வாழ்வான்.வாழும்கலைப்பயிற்சி...நலம்தரும்.வேறென்ன சொல்ல....இதோ...நீங்களே...டிசைன்சட்டையைவிட வேறபோட்ருந்தா ...தலைமுடியில் ஹேர்வளையம் அணிந்திருந்தால்..பெட்டரான தோற்றமாக இருக்கும்..மருத்துவர்போலேஃ🤠🤔⏲️🙏🌄🙏🕉️

  • @zubaidabegum1800
    @zubaidabegum1800 2 роки тому

    Aam unga no kidaikuma

  • @gurusamy9002
    @gurusamy9002 Рік тому

    10:10

  • @lathanatarajan237
    @lathanatarajan237 2 роки тому

    Why telling only girls.cant we educate boys to behave properly with girls and not to misuse girls.

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 роки тому

    டாக்டர் என் பேத்திக்கு உதடு பிளவு அறுவை சிகிச்சை செய்துள்ளோம் ஐந்து வயது ஆகிறது ரொம்ப அறிவு படித்து டாக்டர் ஆவேன்னுதான் சொல்வாள் எனக்குமட்டும் ஏன் இப்படி என்று கேட்பாள் இந்த மகளிர் தினத்தில் உங்களை பார்த்த பிறகு அவளிடம் காட்டினேன் அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி சென்னையில் தான் இருக்காங்க என் பேத்தியும் நானும் உங்களை காணவேண்டும் முடியுமா டாக்டர்

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 роки тому +4

    My daughter blood cancer age 15 year old passed but no sleep

    • @kavivelu6500
      @kavivelu6500 2 роки тому

      Very sorry to hear that sis, please stay strong , I don’t have any words to console you . Time only heals that .. please Take care of yourself too , you are needed healthy for yourself & yourloved ones . It’s easy to say , but you have to go through your grievance, I understood, but YOU CAN . Please go for any Yoga to keep your physical & Mental health in par dear .

    • @neethibabu5635
      @neethibabu5635 2 роки тому

      Nothing can replace your daughter and you will have her thoughts lifelong it’s not easy to calm your mind but please do meditation and yoga it will help you sleep.

    • @ramyathangavelu4337
      @ramyathangavelu4337 2 роки тому

      May god give you all the mental strength to come out of the pain. May ur daughter soul rip.

    • @sanjukarthi8922
      @sanjukarthi8922 2 роки тому

      Mam pls feel panatinga...ilatavnglku help panuga..ungalku feel pogum..and strong ha irunga solratu vida motivational videos parunga..pls mam...feel panatinga..

    • @ambikam7274
      @ambikam7274 2 роки тому

      Pls follow Mudra Guru Ayya Pasukkanna's Mudra for your daughter. Sure she will get well soon. His phone number is also there in his channel.

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 роки тому +8

    விலாசம் மற்றும் நம்பர்

    • @vimalapaul2277
      @vimalapaul2277 2 роки тому +4

      SCARF-INDIA
      R/7a, N Main Rd, Kailash Colony, Sector A, Anna Nagar West Extension, Chennai, Tamil Nadu 600101

    • @radhasigama7833
      @radhasigama7833 2 роки тому +1

      Supra மனச்சிதைவு பற்றி சூப்பரா சொன்னீங்க மேம்

    • @aishuaishu5950
      @aishuaishu5950 2 роки тому

      Supermam

  • @disney_world5806
    @disney_world5806 Рік тому +1

    இதில் எதுவும் இல்லாமல் திடீர் என்றும் வரும் விபத்தில் ஊனமானால் அதில் மனமுவந்து மனச்சிதைவு வரும்

  • @banumathis633
    @banumathis633 2 роки тому +2

    Dr . address please

  • @govindrajan5046
    @govindrajan5046 2 роки тому

    Living space is not enough for people in india

  • @vasanthapreethi9112
    @vasanthapreethi9112 2 роки тому +1

    0

    • @rajalakshmirajamani7293
      @rajalakshmirajamani7293 2 роки тому

      Involve the kids in small small house work,communicate with kids,previous generation never get bored or tension.Without TV,mobile phone v all were very happy with the house members.How?the upbringing was so good,but this generation will never accept,or follow principles Be busy always then no mental problem will be there.

  • @babyasha5136
    @babyasha5136 2 роки тому +1

    Bot

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 роки тому

    🙏🙏