சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... வருகிறது "லைட் மெட்ரோ" | CHENNAI | METRO

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025
  • சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... வருகிறது "லைட் மெட்ரோ" | CHENNAI | METRO
    #chennai #metro #litemetro #traffic #people #thanthitv
    Uploaded On 06.09.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ •

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Рік тому +160

    Chennai should have a separate lane for cycling like Singapore.

    • @arafaathjazeeb1394
      @arafaathjazeeb1394 Рік тому +16

      Hyderabad has implemented it as such in Europe. Chennai should also soon

    • @ragavendanvaradarajan3606
      @ragavendanvaradarajan3606 Рік тому +13

      It's already there in kk nagar, Shastri nagar and besant nagar, but encroached by 2 wheeler parking and street shops.

    • @Sai-cx8vc
      @Sai-cx8vc Рік тому +4

      KK nagar la cycle ku potta road only for car park and shop no walking spaces now KK nagar is worst to walk drive two wheeler because no real road

    • @dusty1762
      @dusty1762 Рік тому +1

      Ellathukum population than karanum

    • @TNNCSZONE
      @TNNCSZONE Рік тому +6

      Cycle ku nu potta adhulayum two wheeler yethitu povaNuga... Pona fine nu rule potta ayyayo govt enga vaithula adikudhu Nu kadharuvanuga. Singapore karanga follow pannuvanga. Namma aaluga indicator head light eh olunga use panna theriyadhu.. yen bro 😂

  • @sssjanar551
    @sssjanar551 Рік тому +44

    தமிழகத்தில் சென்னையில் மட்டும் மக்கள் வாழ்வதில்லை.அதற்கு கீழேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

    • @arunsrinivasan357
      @arunsrinivasan357 Рік тому +10

      Nicely said. We need similar facilities in Coimbatore, Trichy, Madurai, Tirunelvelli.

    • @ganesan.s603
      @ganesan.s603 Рік тому +4

      ​@@arunsrinivasan357salem erode also

    • @inbavarma3504
      @inbavarma3504 Рік тому +1

    • @farooqbasha2747
      @farooqbasha2747 Рік тому +2

      தமிழ்நாட்டின் மையப்புள்ளி திருச்சிராப்பள்ளி, அங்கேயும் இது போல் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் ❤️ 💙 💜

    • @sssjanar551
      @sssjanar551 Рік тому

      @@farooqbasha2747 திருச்சி தலைநகரம் செய்யலாம் என்று முயற்சி செய்தார் மக்கள் திலகம் MGR.ஆனால் அதற்கு தடையாக இருந்தது திருட்டு பயணம் கருணாநிதி.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Рік тому +16

    தமிழ்நாட்டின் மையப்புள்ளி திருச்சிராப்பள்ளி, அங்கேயும் இது போல் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் ❤️ 💙 💜

  • @MrJosethoma
    @MrJosethoma 4 місяці тому +2

    முதலில் மாடு, நாய் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை😢

  • @muralidharannair6865
    @muralidharannair6865 Рік тому +17

    சென்னையில் போதுமான போக்குவரத்து வசதி உள்ளது. முதலில் ரோட்டில் வசித்துவரும் மக்களுக்கு வீடு கட்டிகொடுங்க

    • @saifdheensaifdheensyed4694
      @saifdheensaifdheensyed4694 Рік тому +4

      ரோட்டில் உள்ள மக்களுக்கு அரசு வீடு கட்டி கொடுத்தாலும் அதை அவர்கள் வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் நடைபாதையிலேயே தங்க வந்து விடுகிறார்கள்

    • @dr.ranadevanrajakumaravelu6784
      @dr.ranadevanrajakumaravelu6784 Рік тому +3

      Already constructed and hand over to them. But they stay road . They collect the rent from that houses.

  • @kamalelango
    @kamalelango Рік тому +35

    எல்லா வேலை வாய்ப்பும் சென்னை யிலேயே வச்சிக்கிட்டா இப்படி தான் ஆகும்

    • @lp8688
      @lp8688 Рік тому +16

      Neenga yellam chennai ah thedi thedi vanthu interview attend panna ipadi dhan agum.. Unga oorlaye irunga automatic ah chennai la vela seiya aal ilana companies vera district la start panuvanga..

    • @bipash_9720
      @bipash_9720 Рік тому

      ​@@lp8688 adhellam reality la nadakkadhu ya..varavan varattum velaiku nu dhaan companies irupaanga..namakku dhaan loss🤦

  • @muralidharan606
    @muralidharan606 Рік тому +12

    மெட்ரோ திட்டத்தை விருவு படுத்தினால் போதும். Share ஆட்டோ வைத்து உள்ளெ இருக்கும் இடங்களை இணைக்கலாம். மின்சார வண்டி இதற்கு பயன் படுத்தலாம்.

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Рік тому +3

    எல்லாவற்றையும் சென்னைக்கே செய்து விட்டால், கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கு அரசு என்னதான் செய்கிறது ?

    • @SweetTamil7
      @SweetTamil7 Рік тому

      Vedikkai parkum

    • @rajadhaninagaram
      @rajadhaninagaram 7 місяців тому

      Poda Pundai Kovai Madurai Trichy Lam Oru Oorunu Village Fellows

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Рік тому +4

    இருக்குற ரோட்லயே சிலபேர் கண்ணா பின்னான்னு வண்டி ஒற்றானுங்க இதுல இது வேற 😅😅😅

  • @3232pradeep
    @3232pradeep Рік тому +2

    சென்னை மாட்டி தவிக்குது.....

  • @upendrann5425
    @upendrann5425 5 місяців тому +1

    Suggestions:: createoppotunities in all places other than chennai. Improve other places also. Shift state head quarters to centre place. Then no need for such improvements.

  • @kris23a
    @kris23a 8 місяців тому +1

    தாம்பரம to வேளச்சேரி சாலையில் நடந்து செல்ல கூட இடம இல்லை

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 Рік тому +9

    First priority for good road

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran Рік тому +1

    சென்னையில் மட்டும்தான் மக்கள் இருக்கிறார்களா?

    • @rajadhaninagaram
      @rajadhaninagaram 7 місяців тому

      Aama Chennai Metro Politian City Da ... Unga Oorulam Village 🤢

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 місяці тому +1

    இதற்கு பெயர் உலகில் டிராம் என்பதாகும்.😅😅😅.
    மீஞ்ஜூரிலிருந்து கோவளம் வரை கடற்கரை சாலையில் போட்டால் போதும்.
    அடுத்து கிண்டி முதல் எஸ்ஆரம் வரை.
    காஞ்ஜிபுரம் முதல் சென்னை சென்டிரல் வரை.

  • @natarajan.agoram
    @natarajan.agoram 11 місяців тому +1

    Two wheelers போவதற்கே வழியில்லை 😂

  • @kvenkatkgood1440
    @kvenkatkgood1440 Рік тому +1

    ரோடு ஒழுங்கா போடுங்கடா

  • @dhassak7747
    @dhassak7747 Рік тому +16

    Definitely the Metro Lite is needed for Chennai population and Traffic congestion. If this project gets completed, Chennai will look alike Europe.

    • @VijayAdhithyaramasamy
      @VijayAdhithyaramasamy Рік тому +1

      Have you ever went to Europe.

    • @dhassak7747
      @dhassak7747 Рік тому +3

      @@VijayAdhithyaramasamy Yes, several times

    • @SriniKrish-k4j
      @SriniKrish-k4j 11 місяців тому

      Lol samma comment. Chance illa

    • @SriniKrish-k4j
      @SriniKrish-k4j 11 місяців тому

      Thanni aduchurukiya

    • @dhassak7747
      @dhassak7747 11 місяців тому +1

      @@VijayAdhithyaramasamy Yes brother, several times and I frequently travel to EU.

  • @krishnanswetharanyam2802
    @krishnanswetharanyam2802 Рік тому +1

    சென்னையில் ஓடிக்ககொண்டிருந்த டிராம்களை அடியோடு எடுத்தது பெரிய முட்டாள்தனம். இது வரை மீட்க முடியாதது அதை விட பெரிய துரோகம்.

  • @jaguarg3761
    @jaguarg3761 Рік тому +1

    சென்னை மெட்ரோவுக்கு மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது. அதுவே சென்னைக்கு போதுமானது. இது தேவை இல்லாத ஒன்று. சென்னை பேருந்துகளை மேம்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். சென்னைக்கு நிறைய AC பஸ்கள்தான் தேவையாக உள்ளது. பேருந்து நிலையத்தில் எந்த பேருந்துக்கு அதிக மக்கள் நின்றுகொண்டு இருக்கிறார்களோ உடனே LED வசதியில் அந்த பேருந்துக்காக எண்களை மாற்றி அனுப்ப வேண்டும். இதனால் நெரிசல் இருக்காது.

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Рік тому +14

    மெட்ரோ ரயில் இருக்கட்டும்..மெட்ரோ வாட்டர்ல சாக்கடை கலந்துட்டே இருக்கு ரொம்ப நாளா அத முதல்ல சரி பண்ணுங்க my lord

  • @s.sakthinathan7393
    @s.sakthinathan7393 Рік тому +7

    Chennai to pandichery very useful to middle class people..

  • @balajin4105
    @balajin4105 Рік тому +5

    ஐயா எங்கள் ஊர் வேலூர், எங்களின் ஊர் எப்பொழுது முன்னேற்றம் அடையும், எங்கள் ஊர் மாநகராட்சியாக மாற்றி 14 வருடங்கள் ஆகின்றன விலை வாசி, வரிகள் தான் அதிகமாக உள்ளது, வேலூர் முன்னேற்றம் அடையவில்லை..😢

    • @sf30477
      @sf30477 Рік тому +1

      உங்க ஊரு மந்திரி தூங்குறாரா?

  • @kvnarayanan1
    @kvnarayanan1 Рік тому +16

    In Chennai , ADAMBAKKAM consists of Balaji Nagar, Sakthy Nagar, Income Tax Streets, Vel Nagar First street, second Street, third St and its extensions, Lotus St, Malikai St,
    D A V School area, Prince School area are not having government transport facilities to reach other parts of Chennai. Humbly request to the Chief Minister of Tamilnadu, Transport Minister, and concerned authorities to take action to introduce buses, Metro, Light Metro through these areas for the convenience of these areas.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Рік тому +26

    முதலில் வாகன ஓட்டிகள் வாகனத்தை எப்படி முறைப்படி சாலையில் ஓட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்து விட்டு மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்துங்கள்.இல்லை என்றால் எந்த தீட்டம் கொண்டுவந்தாலும் பயனில்லை. சாலை விதிகளை மதிக்க தெரியாதவர்கள் இருக்கும் வரை எல்லாமே வீண்.

    • @arunsrinivasan357
      @arunsrinivasan357 Рік тому +1

      Since I lived for 6 years in US, their rules for high speed can be applied to all highways in Tamilnadu. No unwanted shops or feeding roads in highways. Only designated inlet and outlet roads to highway. If there are shopping areas in highway, they should be not on roads but need to drive into them like F1 pit lanes and then out. These ones never connect to the towns outside of highway. Finally speed limits that make sense. No one can drive at 40 in most roads in Chennai as the traffic itself will move at 60 easily with some acceleration. Set correct speed values that make sense. Not speed limits set for slow moving vehicles.
      If we do these, we might one day be able to overcome the traffic problems of Tamilnadu

    • @MKTAMILVLOG
      @MKTAMILVLOG Рік тому

      @@arunsrinivasan357 yes correct but politics 😞

  • @prasadm2536
    @prasadm2536 Рік тому +3

    1985இல் நான் ஒரு TVS XL மொபெட்டில் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரலுக்கு 20 நிமிடத்திற்குள் சென்று விடுவேன். இன்று அதிக சக்தி கொண்ட பைக் இருந்தாலும் சாத்தியமில்லை. அண்ணா சாலை பெரும்பாலும் அநேக இடங்களில் அன்று இருந்த அதே அகலம்தான் இன்றும் இருக்கிறது. சாலை விரிவாக்கத்திற்கு இருபுறமும் நிலமெடுப்பு சாத்தியமே இல்லை என கூறப்பட்டது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கையும் பரிமாணங்களும் பலமடங்கு பெருகி விட்டது. இந்த லட்சணத்தில் அண்ணா சாலையின் இரு ஓரங்களிலும் ரயில் பாதையா ?

  • @rajeswaran1234
    @rajeswaran1234 5 місяців тому +1

    Why always Chennai City..why not other districts?

  • @rajagops
    @rajagops Рік тому +19

    Chennai should have Mono Rail also like Singapore, Malaysia etc. Chennai will be distinct from other cities if it has this. Also this is highly risk. People will cross the lines just like that and traffic will cause accidents since ligt metro will not have any compound walls in the road. Our people will drive their vehicles in the tracks ment for light metro n they wont allow train to go...

  • @XYZDJ-j5d
    @XYZDJ-j5d Рік тому +1

    அதற்கு பெயர் தரையுந்து (tram)

  • @sureshtamil1784
    @sureshtamil1784 Рік тому +1

    இது நிரயபடத்தில் பாத்தாச்சு நீங்க பில்டப் பன்னவேண்டாம்

  • @ShahulHameed-el6sm
    @ShahulHameed-el6sm Рік тому +1

    சார் நாங்கள் ஏழைகள் நீங்கள் சொல்வது நாளைக்கே நடக்க போகுதா எத்தனை ஆண்டுகளில் முடியும் என்பதையும் சொல்ல வேண்டியது தானே நாங்கள் பலகனவு கா ணதான் பிறந்தோமா

  • @chakks63
    @chakks63 Рік тому +1

    2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது? என்ன வடிகட்டி முறை? ஏன்?? நீங்களா ஆரசு நடத்துகிறீர்கள்? மக்களாட்சியில் அதென்ன 2 லட்சம் பேர் கணக்கு? சென்னையில் உள்ள மக்கள் தொகை தெரியுமா??

  • @yogiram1918
    @yogiram1918 Рік тому +13

    இது ஒரு பார்வை கவரும் திட்டம். நல்ல வழி என்றால் சாலையை விட்டு vertical space பயன் படுத்தி ஆட்டோமேட்டிக் traffic management செய்யும் pod transport தான் உகந்தது. தேவைக்கேற்பதான் அது ஒடும். எந்த வழியை நாம் select செய்தாலும் அதுவே traffic adjust செய்துகொள்ளும். Full vehicle capacity பயன் படும். நாட்டின் முதல் traffic management பெரும் பிரச்சினை.

    • @jijikal
      @jijikal Рік тому

      Lane discipline, non-agressive driving, minimise horns, platform driving, signal jumping, stop line strictness, one way driving.
      Ivlo iruku nama oorla vishayam na observe pana varaikum.
      இதெல்லாம் தாண்டி குண்டு குழி இல்லாத சாலை வேண்டும்

  • @ramtanker5420
    @ramtanker5420 Рік тому +3

    Other parts of Tamilnadu will be under developed😮

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 Рік тому +1

    Now new generation see old madras

  • @vinaybhushan3648
    @vinaybhushan3648 Рік тому +6

    tambaram to velachery via pallikaranai route train vedunga

    • @yuvarajaks
      @yuvarajaks Рік тому +1

      Velecherikku boat vidaaam

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 8 місяців тому +1

    Tram in new avatar

  • @inbavarma3504
    @inbavarma3504 Рік тому +1

    தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவை நிறுவப்பட வேண்டும்

  • @ArunKumar-gr9od
    @ArunKumar-gr9od Рік тому +4

    Kadaisi vara roadla vandi oota vida maataanuga, erukura road yella 15 years ah yethaachum vela nadakuthu ana road nalla illa.
    Erukura vasatheya konjam use pannanum first , for road transport.

  • @valibarking1130
    @valibarking1130 Рік тому +1

    அம்பத்தூர் பக்கம் ஏதாவது metro rail or light metro கொண்டுவாங்க

  • @shankarganesh4428
    @shankarganesh4428 Рік тому +8

    நாட்டில் மக்கள் நிம்மதியாக இருக்க கூடாது. எப்போதும் துன்பத்திலே இருக்க வேண்டும்.

    • @urimai_kural
      @urimai_kural Рік тому +1

      DMK ku votu potingala chennai la saavungada

    • @samebinezer8491
      @samebinezer8491 Рік тому

      Indha plan varathu naala ungaluku enna sir prechana😅

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Рік тому +5

    சென்னைக்கு தேவையில்லை அங்கு எக்க சக்க ரயில் வசதிகள் உள்ளன. ஆகையால் இதை திருச்சி ஈரோடு திருப்பூர் நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல் படுத்தலாம்

  • @jahariabujahari320
    @jahariabujahari320 Рік тому +1

    இந்த சேவை ரெட் ஹில்ஸ் டு வில்லிவாக்கம் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் ❤

  • @kvnarayanan1
    @kvnarayanan1 Рік тому +11

    Compared to nearby neighborhood areas Velachery and Nanganallur Balaji Nagar , D A V School , Sakthy Nagar Areas are not connected with Chennai by Government Buses. There are no shared autos.

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Рік тому +1

    Light motor rail way the day t shirt for men and women latest design w you are free and boy 😀 Uncle 😊😜

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +1

    Makkal😅😅😅😅😅 naradichi du vaanga

  • @nagalakshmic3413
    @nagalakshmic3413 Рік тому

    Great effort tambaram to chengalpet inthamathri light metro service irunthalMigavum Nantraga irukkum

  • @jobs_vjjg
    @jobs_vjjg Рік тому +1

    Thanks Modi Ji

  • @aharonmercy6433
    @aharonmercy6433 6 місяців тому

    Like europe! Wow chennai❤

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Рік тому +1

    சென்னையில் உள்ள சாலைகள்
    மிக குறுகிய நிலை உள்ளது இந்த போக்குவரத்து கடினம் தான்.

  • @ravichandranravi2492
    @ravichandranravi2492 Рік тому +3

    We should try this in places like Trichy,madurai n kovai not in chennai . Chennai roads are not suitable since there are no big roads in chennai. Already the vehicle users in chennai are facing big problems.

    • @narenk3649
      @narenk3649 Рік тому

      They are building this to control the traffic in future U couldn't compare any city in tn with Chennai because it is Metropolitan city Chennai is Competing big metros like Mumbai Delhi Bangalore not Trichy kovai Madurai in this video they would have mentioned clearly Even with bus, Local trains,metro,call taxis in peak hours every mode of transport is full to reduce the traffic they will bulid it's due to population not roads

  • @prashanthkumar6089
    @prashanthkumar6089 8 місяців тому

    Superb plan. Rocks TN

  • @yuvarajaks
    @yuvarajaks Рік тому +14

    Mogappair needs a Metro Rail link. It is developed area with residential homes, Offices, It parks, Schools, colleges and hospitals. But our area is not linked by suburban too.

    • @ragavendanvaradarajan3606
      @ragavendanvaradarajan3606 Рік тому +2

      Future metro proposal is there.

    • @ramasubramanian007
      @ramasubramanian007 Рік тому +1

      Out of the world laziness and selfish thought, it's a metro line not a bustop, how far is annanagar metro from mogappiar? Walk or cycle or bike from mogappair to annanagar then catch a metro train,thankgod you didn't ask for central station because mogappiar is your home

    • @yuvarajaks
      @yuvarajaks Рік тому +3

      @@ramasubramanian007 do you know the size of Mogappair? From Tirumangalam Metro to Mogappair West is more than 4km and normally takes 15min. The nearest Suburban to Mogappair west is Korattur at a distance of 5.5km and takes 20 min. And by what you say, it can be well understood that you are selfish of Mogappairs growth.

    • @ramasubramanian007
      @ramasubramanian007 Рік тому

      @@yuvarajaks 5 km ,20 min is not even far,if mogappier yuvaraj Itself can think this smart, you think while laying line or plan proposal you think metro doesn't have the capability ? Annanager is the hub people around annanagar even if it's 5 km or 30 min they need to come to annanagar only, people will laught if you say mogappier and annanagar is far , try telling your friends this statement

    • @ramasubramanian007
      @ramasubramanian007 Рік тому

      @@yuvarajaks i am not from other country , why i should envy mogappier i am from Chennai only,mogappier to annanager you can't travel and you want metro stop means write letter to metro office in koyambedu , instead of polambifying

  • @mahendrang9853
    @mahendrang9853 Рік тому +18

    சென்னையில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாலை ஓரம் இந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும்... ஜெப்பன் நாட்டில் இதுபோன்ற திட்டம் பெரும் அளவில் இருக்கு..😊

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 Рік тому +1

    It is Tram and now renamed as lite metro

  • @madhavan6953
    @madhavan6953 Рік тому +1

    Yeleyy tram aa rename panni release panraanunga leyy😂

  • @FreefireTamilans
    @FreefireTamilans Рік тому +4

    Yentha project tamil nadu la vanthalum first chennai thaan😢😢😢

  • @anandababu1960
    @anandababu1960 9 місяців тому +1

    முதலில் சாலை ஒழுங்கா போட சொல்லுங்க

  • @ARUNKUMAR-pp7pg
    @ARUNKUMAR-pp7pg Рік тому

    Sir yapo start pandranga work

  • @ranjancom2000
    @ranjancom2000 Рік тому

    this is better then Metro

  • @nagarajanag8079
    @nagarajanag8079 Рік тому +3

    unnecessary type of transport and they should not waste money. They should remove encroachments for free movement of traffic and also encourage more usage of Metro & Unit trains

  • @Eangle657
    @Eangle657 Рік тому +1

    Covai le onnume ellaya covai lu tan traffic problem 🤦‍♂️🙆‍♂️🙋‍♂️🤷‍♂️

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Рік тому +3

    Already all our Roads are narrow and Congested. No pavements for pedestrians to walk. For Tram lines there should be dedicated Corridors otherwise existing Vehicles will be driving on Tram lines.

  • @ManikandanSurendranath
    @ManikandanSurendranath Рік тому +2

    Please add cattle track and shelters along side so our Komatha is not disturbed by vehicles on road.

  • @MusthaqHussain-lm8yn
    @MusthaqHussain-lm8yn Рік тому

    Iam waiting..2099😅

  • @hari.j8960
    @hari.j8960 Рік тому +2

    Ranipet district Kum entha government eathavathu transport facility pana nalla erukum ..........

  • @ashwanth5634
    @ashwanth5634 9 місяців тому

    Central to Tambaram route Tram operate pannalam

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 Рік тому +6

    After next 50 years, Chennai will be submerged under sea water!!! We can have underground hotels, houses, and other things!!!😢😮😢😮😢😮😢😮.

  • @venkateshkumar1840
    @venkateshkumar1840 Рік тому

    In Chennai rain water is coming inside the home and water floating on roads...how are we planning to implement lite metro?

  • @s.vinothjohnprakash5957
    @s.vinothjohnprakash5957 Рік тому

    Appo eppo tha roal la bike ooturathu

  • @worldofcars5975
    @worldofcars5975 Рік тому +4

    Ambattur Mogappair should be connected by metro they are always neglected.ambattur industrial estate and has so many it companies and other industries .it is the most important region that needs good connectivity

  • @selvampp
    @selvampp Рік тому +2

    Just a primary proposal. It needs massive investment. Where Tamilnadu gets money. Already TN is nearly bankrupt. These are mainly intended to generate positive images. The same reply is applicable to so called Metro in Madurai, Trichy and coimbatore.
    First, let them implement Chennai Airport to Kelampakkam metro immediately before talking about fancy proposals

  • @vasusello4067
    @vasusello4067 Рік тому +1

    Good

  • @jeensthankanadar9232
    @jeensthankanadar9232 Рік тому +1

    No enough seats to sit in metro trains. Media's highlighting them as best 🤮🤮

  • @VR-xw3ib
    @VR-xw3ib Рік тому +1

    Old metro rail ah waste ... rate over...
    Yenna rail venumnallum podunga. 1st local city la road ah podunga.

  • @srinivasavaradhanvaradhan7981
    @srinivasavaradhanvaradhan7981 Рік тому +1

    இதுல இன்னும் எவனெவன் எவ்ளோ கொள்ளை அடிக்கபோறானோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

    • @sf30477
      @sf30477 Рік тому +1

      திட்டங்கள் தீட்டுவதே கொள்ளை அடிக்கத்தான்

  • @gopinathramaraj2346
    @gopinathramaraj2346 Рік тому +1

    3 cars la 300 to 400 passenger? Ennapa sollura

  • @paranjothir4340
    @paranjothir4340 4 місяці тому

    Tram model good for mass transport
    But is possible with in city particularly north madras.

  • @Yogasurya1910
    @Yogasurya1910 Рік тому

    First road nalla poda solunga aprm lite metro la podalam and metro varatha place la lite metro potta nalla erikum

  • @arvindm1945
    @arvindm1945 Рік тому +1

    old age homes., from govt., should be created. today., lot of people are in roads., mainly , senior age., old age homes., free, affordable price., should be done.

  • @rameshsiva075
    @rameshsiva075 5 місяців тому

    Chennai la bus pogave edam illa😂, ithula ithu enga pogum.

  • @ARUNKUMAR-pp7pg
    @ARUNKUMAR-pp7pg Рік тому

    Sir vanda nalla irukum

  • @elpirtrotallisco9114
    @elpirtrotallisco9114 Рік тому

    Next metro pro max nu kondu vanga

  • @hsr-o2p
    @hsr-o2p Рік тому

    roadla space irukaa

  • @MandolinKasi
    @MandolinKasi Рік тому

    If government stops road encroachments most of the traffic jam can be reduced.

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 Рік тому

    Super, German now operating as LRT ,Light Road Transport,BANN company manufacturing the coaches

  • @kalai8868
    @kalai8868 Рік тому +1

    முதலில் இருக்கிற சாலைகளை ஒழுங்கா இருக்க விடுங்க. தோண்டி தோண்டி கடந்த பத்து வருஷமா நாசமாக்கி வெச்சிருக்காங்க

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 Рік тому +2

    Cable gutter, water gutter, drainage gutter. All these will always be dug by our corporation. Overnight it will be dug, so morning this lite metro will be stopped. 😊😊😊😊

  • @prahladnatchu
    @prahladnatchu Рік тому +3

    ஆஹா இதை ஒரு பத்து வருஷம் முன்னாடி l பேசி கிட்டு இருந்தாங்க இப்போ மறுபடியும் பேச தொடங்கி விட்டார்கள் 😅

    • @paris9332
      @paris9332 Рік тому

      Nadula onnu atchikku vandhu ellathayum niruthi vechirchu

  • @jamunag957
    @jamunag957 8 місяців тому

    Maintain Chennai Central_Gummudipoondi train timings as per time table

  • @lakshmimahesh6407
    @lakshmimahesh6407 Рік тому +2

    Pls velachey extn mount mrts rail விடுங்க .

  • @sureshgopalakrishnan2693
    @sureshgopalakrishnan2693 5 місяців тому

    Good data

  • @mingguevara9436
    @mingguevara9436 Рік тому

    Dei road ha proper ha podunga , appuram ithalam pathukalam . Rohini theater signal last 10 years ha pakuren konjam mazha peitha kuda mazha thanni thengi traffic aguthu , inna varikku atha sari panna mudila .. road drainage ozhunga podunga da

  • @saisankar.m2580
    @saisankar.m2580 8 місяців тому

    Before that please say this is central govt project or state govt project

  • @dineshkumarmadava2716
    @dineshkumarmadava2716 7 місяців тому

    First road ah podunga

  • @balajiar3126
    @balajiar3126 8 місяців тому

    better initiate BRT has a pune ,,low price bus transport with separate bus lane,,

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Рік тому

    Inga sadha vandi pogave edam illa. Idhula engarundhu train vidradhu😂

  • @chandrasekarramalingam5797
    @chandrasekarramalingam5797 Рік тому

    Redhills to broadway needs metro rail

  • @urroshankumar
    @urroshankumar Рік тому

    Erkanave ooru full ah kuzhi thondi potu irukanga, adha first seri panna nalla irrukum

  • @BalamuraliA-d1m
    @BalamuraliA-d1m Рік тому +1

    Vandallur to minjur Smart City Metro Vara Vaipo